Na Brahma mukurtha vilaku etrukiren Amma nagai kadan thallupadi achi really you are great Amma thanks a lot inimelum nan Brahma mukurtha Pooja continue panuven ellarum try pannuga really it's working ...
@Aadhiraskitchen2 жыл бұрын
நம்பிக்கையுடன் செய்தீர்கள் நல்லதே நடந்தது
@durgarajesh90682 жыл бұрын
Thanks a lot amma
@bindhubanerjee8202 жыл бұрын
Kulikama vilakku etralama?
@durgarajesh90682 жыл бұрын
Suthamaga irunthal etralam
@bindhubanerjee8202 жыл бұрын
@@durgarajesh9068 thank you🙏
@Sakthikalaivani0072 жыл бұрын
எனக்கு ரொம்ப நல்ல நல்ல தகவல் சொல்றீங்க ரொம்ப நன்றி இதேபோல் நிறைய தகவல்கள் சொல்ல வேண்டும் வாழ்த்துக்கள் மைடியர் செல்லம் அம்மா ஏஞ்சல் நீங்க செம க்கியூட் க்கியூட் டார்லிங் ம்மா
@bsriddles62 жыл бұрын
மிக அருமைரொம்ப நன்றி என் இனிய இரவு வணக்கம் அம்மா🌹🌹🙏🌹🌹
Very great amma you are absolutely correct Iam Realise this amma🙏🙏🙏🙏🙏🙏
@rohinikumar71732 жыл бұрын
அருமையான பதிவு வாழ்க வளமுடன்
@momstaste36912 жыл бұрын
அற்புதம்மா நன்றி
@karpagamsolai33642 жыл бұрын
மிகவும் அழகான ஆன்மீகம் சகோதரி🌹🌹🌹
@sumathikamaraj47792 жыл бұрын
Super nandri amma
@ashwinkb9472 жыл бұрын
Super Amma,I am doing this, that is brahmma muhurtha nerathil daily vilakku yetri vazhi padugiren.By GOD'S grace idhu thodara vendum Neengalum vendikkonga amma 🙏🌺
@bindhubanerjee8202 жыл бұрын
Specific time solla mudiyuma pls
@karuppankaruppan53382 жыл бұрын
Sonnathaukku Mekka nandri amma
@durgadurga43902 жыл бұрын
எனக்கு டைப்பிங் பன்ன தேறியது இதுதான் என்னோடைய மொதல் பதிவு சுப்பர சொல்றிங்க நன்றி அம்மா எனக்கு உங்கா பதிவுகள் அருமையா இருக்கு 🌷🌷🌷🌷🌷🌷
@Aadhiraskitchen2 жыл бұрын
தேங்க்ஸ் டியர் வாழ்க வளமுடன்
@durgadurga43902 жыл бұрын
நன்றி அம்மா
@ramyaselvam48932 жыл бұрын
Rompha Nalla thagaval Amma nanrigal Amma
@bnathiyabalasubramaniyam80412 жыл бұрын
நன்றி அம்மா 🦚🦚ஓம் நமசிவாய வாழ்க 🌷🌷🌷🌷
@ezhilarasi8482 жыл бұрын
Vanakkam Amma wonderful message Nandri Amma 🙏🙏🙏
@sundharamoorthi45722 жыл бұрын
பிரம்ம முகூர்த்தத்தில் விளக்கு ஏற்றும் போது வீட்டில் மற்றவர்கள் துங்கலாம என்று சொல்லுங்க அம்மா.. இந்த பதிவு எனக்கு பயனுள்ள தாக இருந்தது. மிக்க நன்றி அம்மா 🙏🙏🙏🙏
@poongodirack20922 жыл бұрын
Same doubt ...
@ensamayalarai90292 жыл бұрын
Thanks Amma... first comment
@Aadhiraskitchen2 жыл бұрын
தேங்க்ஸ் டியர்
@babymohan23992 жыл бұрын
Super amma
@devabalaji74212 жыл бұрын
Thanks ma
@ramyamanimurugan50692 жыл бұрын
Thanks a lots amma😘
@murugavel29472 жыл бұрын
நன்றி அம்மா 🙏🙏🙏
@n.suryakalan.suryakala19372 жыл бұрын
நன்றி அம்மா
@a.k.kavinvishva51782 жыл бұрын
Romba nandri amma 🙏🙏🙏🙏
@sanjanasri40662 жыл бұрын
Thanku so so much ammmmaaaa👍👍👍👍👍👍💯👌👌👌🏆🏆🎖️🎖️🪔🪔🩺🩺
@AjayRaj.Channel2 жыл бұрын
Very important message thank you mam
@gunasuganthana70332 жыл бұрын
நன்றிங்க அம்மா
@advikarya3692 жыл бұрын
Thank you amma 🙏🙏🙏👌👌🙏🙏🙏🙏🙏
@murugeshaswin51402 жыл бұрын
ஓம் நமசிவாய
@kumaruma41042 жыл бұрын
படிப்பிற்காக விளக்கு ஏற்ற சொன்னதை நான் செய்தேன் நல்ல பலன் கிடைத்தன
@ipdipd48602 жыл бұрын
Nandri ma
@Kavithamani20112 жыл бұрын
Amma nan en sagothari veetirku sendru irunthen ange pakathu veetu vayathana amma ellu kondu vandhu kuduthanga.vellikamail ellu illavasamaga vangalama amma vanga thayakamaga iruku pls sollunga amma nan vendam endru solliyum romba varpuruthi kuduthanga amma
@Aadhiraskitchen2 жыл бұрын
எள்ளு வந்து லக்ஷ்மி கடாக்ஷம் இல்ல உங்கள் வீட்டில் இருந்தால் நல்ல லட்சுமி கடாட்சம் பெருகும் அதனால் அவர்கள் கொடுத்தது உங்களுக்கு தவறு ஒன்றும் இல்லை நல்ல வரவு தான் இருக்கும்
@Kavithamani20112 жыл бұрын
@@Aadhiraskitchen mikka nandri amma🙏
@shobanasuresh19962 жыл бұрын
Thank you so muchma
@uthayalakshmi92 жыл бұрын
Thanks ma🙏🙏
@jkalaivani51622 жыл бұрын
நன்றிமா
@kakashi_hatake2702 жыл бұрын
Thanks amma
@Darkknight-di1nh2 жыл бұрын
My speak no 👄 super super video 💞🍎💞
@rajeerajeswari86872 жыл бұрын
Thank you amma
@sasikalakanniaha67422 жыл бұрын
Amma brahmma muhurtha vilakku 48daysku 37days vilakku etriviten anal en husband thambi wifeku delivery achu vilakku potalama pathil solungal amma
@Aadhiraskitchen2 жыл бұрын
அவங்களுக்கு தீட்டு கழித்த உடனே திரும்பவும் நீங்கள் எதை ஆரம்பிக்கலாமா அதிலிருந்து விட்டதிலிருந்து
@RameshKumar-yr8uo2 жыл бұрын
Amma en kanavar yen pechai ketkave matagraru ma avaga amma thangachi kitta jollya irukaru ma yenna kandu kave mattegraru ma yen pechai ketka oru parikaram solluga amma😭😭😭😭 pls reply pannuga ma😭😭😭😭😭😭😭
@SAINATH-xe6tz2 жыл бұрын
🙏🙏🙏 👍👍
@rider19582 жыл бұрын
Ok amma
@subashlakshmi79372 жыл бұрын
Thank amma
@prajeethprajeeth65062 жыл бұрын
Amma thapathyam vachukita yapdi velaku poodanum veedu alasi poorvai alasi penputha velaku poodanuma ella thalakulichutu velaku poodalama na edhuvaraikum veedu alasi poorvai alasi penputha velaku pooduven ana thalakulichutu poodalam nu oruselar solraga athu sariya konjum clear pannuga, please thavaraga nenaikavendam🙏
@Aadhiraskitchen2 жыл бұрын
அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை நீங்கள் குளித்துவிட்டு விளக்கு ஏற்றலாம் தாராளமாக
@prajeethprajeeth65062 жыл бұрын
@@Aadhiraskitchen romba thanks ma
@Honey-ih8eo2 жыл бұрын
அன்ன பூ ரணி சிலை கடையில் வைக்கலாமா
@Aadhiraskitchen2 жыл бұрын
தாராளமாக வைக்கலாம் கொஞ்சம் பச்சரிசி போட்டு அதில் அந்த சிலையை வைக்க வேண்டும்
@Honey-ih8eo2 жыл бұрын
Thank you mam
@deepikapunniyakodi30652 жыл бұрын
Veryyyy very correct ma I am a teacher cum parent What you said is really true
@suryasaran46162 жыл бұрын
Amma 🙏🙏🙏🙏
@bindhubanerjee8202 жыл бұрын
Thank you ma'am,oru doubt neenga solramaari manjal thanni mela thelichu Brahma muhurthathil vilakku etri again after finishing all house hold works kulichi thirumba vilakku etralma ?
@Aadhiraskitchen2 жыл бұрын
அதற்கப்புறம் மாலை விளக்கேற்றினால் போதும்
@bindhubanerjee8202 жыл бұрын
@@Aadhiraskitchen thanks for replying ma'am
@dkavitha57222 жыл бұрын
🙏 வணக்கம் அம்மா 🙏 என் மகன் நன்றாக படிக்க வேண்டும் 🙏🙏💗
@Aadhiraskitchen2 жыл бұрын
நன்றாக படிப்பான் கவலை வேண்டாம் ஹயக்ரீவரை வணங்குங்கள் குரு தட்சிணாமூர்த்திக்கு வியாழக்கிழமைதோறும் கடலை மாலை
@vanithas94732 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@narmadhasaravanan51992 жыл бұрын
அம்மா என்கிட்ட கடன் வாங்கிட்டு தர மாட்டிங்கிறாங்க அதற்கு என்ன செய்யறது அம்மா
@vsm33232 жыл бұрын
Enga appaku ammaku oru land case 4 to 5yrs ilutadikudu. So Nenga solra poojaikal nan panalaama ma avangaluku ka. Enaku marg aakiduchu ma. So panalama.
@Aadhiraskitchen2 жыл бұрын
தாராளமாக செய்யலாம் அந்தக் கேசு நல்லபடியா முடியணும் சொல்லிட்டு பிரம்ம முகூர்த்தத்தில் தீபம் ஏற்றி வையுங்கள் துர்க்கை அம்மனுக்கு செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் எலுமிச்சை பழமும் கோவிலுக்கு சென்று ஏற்றங்கள் மா
@lakshimir84912 жыл бұрын
Amma Kovil thangai odaikkum pothu alugi irunthal enna artham tell me amma
@Aadhiraskitchen2 жыл бұрын
வேறு தேங்காய் வாங்கி உடைத்து விட்டால் எந்த தவறும் இல்லை
@tsnraj13462 жыл бұрын
M
@sumithravishal44712 жыл бұрын
🙏🙏🙏
@johnwilliam12172 жыл бұрын
Christin eppadi sivadhe amma
@amuthaganesan8352 жыл бұрын
Time ma
@johnwilliam12172 жыл бұрын
Kadan thollu neegavadh eppadi Amma nanga Christin parigaram solgama