இது போன்ற ஆன்மீக தகவல்களுக்கு இணையுங்கள் ஆதன் ஆன்மீகத்துடன் : www.youtube.com/@AadhanAanmeegam
@vairamuthu89306 ай бұрын
என்னுடைய குருநாதருக்கு பணிவான வணக்கம்❤❤❤
@ALPRKTRAJA6 ай бұрын
இதுபோல அறிவியல் பூர்வமான வீடியோக்களை நிறைய போடுங்கள் சார்
@yousafc.m57996 ай бұрын
Sir unga video parthathik appuram than ennodaproblathik.solution kidaithath . thank you sir
@dhanasekarank98406 ай бұрын
நல்ல தகவல் மிக அருமை நன்றி
@thamimbasha77755 ай бұрын
Iyya Vanakkam There is window in West of South west Corner Is it enough to keep the window closed and put a screen covered or Should close it by plywood or Brick work..... Your valuable advice.... please Mikka Nandri iyya Tmim
@maheswarank64356 ай бұрын
ஆதன் ஆன்மிகம் சேனல் வரும் நெறியாளர் ஒரு பொட்டு கூட வைக்க வில்லை. ஆனால் ஆன்மிக சேனல் எனக் கூறுகிறீர்கள்
@radhicalm4 ай бұрын
Vechurukanga pa 😂
@sivashanmugeswans82592 ай бұрын
அவருதான் எல்லோருக்கும் பொட்டு வச்சுட்டு போறார் 😂😂
@sivashanmugeswans82592 ай бұрын
இந்த ஆள் இடை இடையே ஹிந்து மதத்துக்கு எதிரான கருத்துச் சொறுகல் செய்கின்றார் . வாஸ்து சரியாம் . ஆனால் நவகிரகங்கள் சம்பந்தப்படாதாம் பஞ்ச பூதம் சம்மந்தப்படுதாம் . ஹிந்து கலாச்சாரத்தை மறைமுகமாக தாக்கும் போக்குதல் இந்தாளின் பேட்டியில் காணப்படும் . எங்க பகுதியில் இருக்கும் பரம்பரை மனையடி சாஸ்திர நிபுணர் வீட்டு பிள்ளைகளின் வாஸ்து அறிவில் 10ல் ஒரு பங்கு கூட இல்லாத ஆள் . தமிழ்நாட்டின் கவுரு ரெட்டி இந்த ஆள் . அந்த ஆள் 10 சதவீதம் தெரிந்த ஆள் இந்த ஆள் 11 சதவீதம் தெரிந்த ஆள் . பேச்சுத்திறமைதான் இந்த ஆளுக்கு பலம் . AN வீரையா கவுடரின் வீட்டு குழந்தைகளுக்கு தெரிந்த வாஸ்து அறிவு இந்தாளுக்கு இல்லை .
@bhavanichandramouli24386 ай бұрын
Super sir
@priyaramesh60956 ай бұрын
Exactly true kattathula irukanum......... No use of vaasthu.....new business for the last ten fifteen yrs without much knowledge actually it differs from state to state. Josiyam unmai but best astrologers are very very very rare
@A1331-r9h6 ай бұрын
@priyaramesh6095 even vastu is true
@vijaykumar-ht1zlАй бұрын
தயவு செய்து இது சொல்லுங்க வடமேற்கில் பள்ளம் வரக்கூடாது ஆனால் செப்டிக் டேங்கு பள்ளம் போட்டு தான் செய்ய முடியும்
@kaverisankar5487Ай бұрын
Sir 11 அடி 16 அடி இப்டி அடி கணக்கு வாஸ்து பார்க்க வேண்டுமா
@krishnamoorthyharishkumar3226 ай бұрын
ஐயா வணக்கம். ஒரு மனையில், வீடு கட்ட பில்லர் போட்ட இடத்தில் இருந்து வாஸ்து பார்க்க வேண்டுமா அல்லது வீட்டின் நான்கு மூலைகளிலும் பார்க்க வேண்டுமா. ஏனென்றால், தெற்கு பார்த்த மனையில், கார் பார்க்கிங் விட்டு (பில்லர் போடப்பட்டு) வீடு கட்டும் போது, வீடு மனையில் கிழக்கு பகுதியில், சமையல் அறை வருகிறது. இது சரியா
@ushamohan94776 ай бұрын
Lord Krishna "'s friend sudama 7:54 lived in the same house but lastly in his life only he got wealth the vastu was very good because he got wealth in the end but before that vastu was good perfect then why he suffered
@harishe41096 ай бұрын
Anna from kgf ❤
@N.shylesh6 ай бұрын
Anna oru dobans
@priyaramesh60956 ай бұрын
Yen chitthi veetil neraya naai valarthaga...... Favorite dog sethu oru vatathil chithi yum sethutanga...... 😢😢😢 then what is the use of raising cattles... Avanga koli yum valathaga
@A1331-r9h6 ай бұрын
@priyaramesh6095 she is Affect by black magic
@MuruganMurugan-ht2nk6 ай бұрын
வணக்கம் ஐயா நான் பில்டிங் வேலை செய்கிறேன் ஐயா திருமண மண்டபத்தில் வாழ்வியலில் நுழைவாயில் இருந்தால் நற்பலன்கள் தருவீங்களா அல்லது கெடுப்பு தரீங்களா வாய் விட்டுக்கு நேர் தெற்கு பக்கம் ஒரு விநாயகர் கோவில் ஒன்னு சின்னதா அமைந்திருக்கும் முனை பார்த்தன மேற்கு நீளமுள்ள மானே வடக்கு பக்கம் அதிகமான காலி இடங்கள் உள்ளது வாய்வு எழுத்தில் நுழைவாயில் இருக்கு அந்த திருமண மண்டபத்தில் திருமணம் நடந்தால் கேள்வி பதில் அளியுங்கள் நண்பர்களே
@manoharan76276 ай бұрын
அதுக்கு பெர் சுயநலம் தானே அதுவும் ஒரு ஜீவனுள்ள படைப்பு தானே அவனவன் கரமா அவனவன் தான் அனுபவிக்கனும் எதுக்கு மாற்றவங் தலையில் பொடவெடும்.
@crmech39316 ай бұрын
பஞ்சபூதத்திற்க்கு என்ன அளவு? எல்லை என்ன?
@venkateshkesav25144 ай бұрын
தான் சொல்வதில் மட்டுமே உண்மை உள்ளது. பிறர் சொல்வது எல்லாம் மோசடி போல பேசுகிறார்... இது தவறு... மக்களை குழப்ப வேண்டாம்...
@sivashanmugeswans82592 ай бұрын
உண்மை தான்
@Swamiram-l7x2 ай бұрын
Ivar innoru sukisivam Hidumathathai sithikka thunithavan
@JB-lx9si4 ай бұрын
இவர்கள் பணம் சம்பாதிப்பதற்கு இதுவும் ஒரு வழி,அவ்வளவுதான். வயநாட்டில் வீடு கட்டியவர்கள் தண்ணீரில் அடித்துச்செல்லப்பட்டதற்கு என்ன வாஸ்த்து. நல்லவற்றை செய்வோம், காற்றோற்றமான சூரிய வெசிச்சம் ள்ள வீட்டில் வாஸ்த்து சரியாக இருக்கும் அவ்வளவுதான்.
@venkateshkesav25144 ай бұрын
வயநாடு மக்கள்... அந்நிய மதத்தை சேர்ந்தவர்கள். அவர்களுக்கு வாஸ்து தெரிய வாய்ப்பில்லை...
@chandirannirmal19816 күн бұрын
தவறான தகவல்களை கொடுக்கிறீர்கள் சார்
@Vadivel-rn8lg6 ай бұрын
என்னுடைய மனை கிழக்கு 431/2மேற்கு வடக்கு தெற்கு 24 எப்படி வாஸ்து நல்லதா
@KumaranKothandan6 ай бұрын
Madam kindly allow him to speak don't interrupt inbetween. You are breaking his speach while he speaks. Let him complete his speach.
@Mahi_34586 ай бұрын
சார்வீட்டில்செப்டிக்டேங்க்எந்தபகுதியில்அமைப்பது
@vijayasanthiram81666 ай бұрын
North west
@userpt-rg9oi6 ай бұрын
முக்கியமாக தண்ணீர் தொட்டி வடகிழக்கில் ஆழம் அதிகமாகவும் வடமேற்கில் செப்டிக் டேங்க் தொட்டி ஆழம் கம்மியாக இருக்க வேண்டும்
@suthany58016 ай бұрын
Better don’t build the house
@vathima18Ай бұрын
வாஸ்து சாத்திரத்துக்கும் ஆன்மீகத்திற்கும் சம்பந்தமே இல்லை.. அப்ப இதை ஏன் ஆனமீக பரிகாரம் என அழைக்கிறீர்கள். தவறு. தவறு.தவறு
@MaariJaya-co9dq6 ай бұрын
ஐயா ரொம்ப ஆணவமா இருக்கறவங்களுக்கு என்ன சொல்ல விரும்பறீங்க
@sivashanmugeswans82592 ай бұрын
இந்த ஆளே ஆணவமாகதான் பேசுகிறார் 😂😂
@g.kkumaresan71556 ай бұрын
அப்போ வாஸ்து.இப்போ.திருவள்ளுவர்.கதையா
@sivashanmugeswans82592 ай бұрын
அரை குறை வாஸ்து நிபுணர் 😂😂
@KalpanaMs-vg9wq6 ай бұрын
சார் எங்கள் வீட்டில் பாவக்காய் செடி தானாக வே வளர்ந்து நிறைய பாவக்காய் காய் க்கிறது வாரம் இரண்டு மூன்று முறை பாவக்காய் தான் சாப்பிடுகிறேன் யாருக்காவது கொடுத்தாலும் பாவக்காய் வாங்கி னால் பகை வரும் என்று யாரும் வாங்குவதில்லை. காடன். பிரம்ம ஸ்தானத்தில் உள்ள து இதனால் என்ன பிரச்சினை வரும் சார் ??
@sethuraman9526 ай бұрын
எல்லாம் நன்மைக்காக என்றிருங்கள். வாழ்க வளமுடன் ! 🙏