பழமையான மரச் செக்கு எண்ணெய் ஆலை | 150 Years Old Marachekku Oil | Hello Madurai | App | TV | FM |

  Рет қаралды 6,084

Hello Madurai

Hello Madurai

Күн бұрын

இன்றைக்கு உண்ணும் உணவுப் பொருட்கள் அனைத்திலும் கலப்படம் புகுந்துவிட்டது. அதேபோல் விற்பனை விலையும் அவரவர்களுக்கு ஏற்றார்போல் ஏற்றிக் கொள்கின்றனர். ஒரு நல்ல உணவுப் பொருளை சாமானிய மக்கள் உண்பது என்பது சவாலான விசயம். ஆனால் அதை எல்லாம் உடைத்து 150 ஆண்டுகளுக்கும் மேலாக மக்களுக்கு சேவையாக வழங்கி வருகின்றனர் கோவிந்தன் செயட்டியார் மரச் செக்கு எண்ணெய் ஆலை குடும்பத்தினர்.
4 தலைமுறைகளை தாண்டி செக்கு எண்ணெய் விற்பனையில் தங்களுக்கு என தரத்தையும், ஞாயமான விலையையும் மக்களுக்கு வழங்கி வருகின்றனர். மரச் செக்கு என்ற பெயரில் கலப்பட எண்ணெய்யை அளவுக்கு அதிக விலையில் விற்கும் காலகட்டத்தில், உயர்தரமான எண்ணெய்களை சாதாரண பொதுமக்களும் வாங்கும் அளவிற்கு விற்பனை செய்து வருகின்றனர் இக்குடும்பத்தினர்.
குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே தொழிலாளர்காள பணி புரிவதத பரம்பரை பரம்பரையாக வைத்து வருகின்றனர். எடுத்துக்காட்டுக்கு இக்குடும்பத்தின் 5வது தலைமுறையாக இவர்களது குழந்தைகள் மரச்செக்கு தொழிலில் ஈடுபடுவதை நாங்களே ஆச்சர்யமாக பார்த்தோம்.
அந்த காலத்தில் எண்ணெய் விற்பனையில் கொடிகட்டி பறந்த இந்த மரச் செக்கு எண்ணெய் ஆலையானது மதுரை சமயநல்லூர் பகுதியில் உள்ள செக்கடித் தெருவில் கோவிந்தன் செயட்டியார் மரச் செக்கு எண்ணெய் என்ற பெயரில் அமைந்துள்ளது. 150ஆண்டு காலமாக இதே இடத்தில்தான் உள்ளது. இந்த தெருவிற்கு செக்கடி தெரு என்ற பெயர் வருவதற்கு இக்குடும்பமே காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.
பணம் மட்டுமே சம்பாரிக்கும் நோக்கத்தில் இருக்கும் பலருக்கும் மத்தியில், நல்ல தரமான உணவு பொருட்களை வழங்க வேண்டும் என்று ஒரு குடும்பமே உழைப்பில் இறங்கி செயல்படுவது பாராட்டுக்குரிய ஒன்று. அதேபோல் கடந்த ஆறு ஆண்டுகளாகத்தான் மரச் செக்கு புத்துயிர் பெற்றுள்ளது. அதுவரை இக்குடும்பம் அந்த தொழிலை தொடர்ந்து நடத்த பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
நீண்ட நாள் கோரிக்கைக்கு பிறகு கோவிந்தன் செயட்டியார் மரச் செக்கு எண்ணெய் எடுக்க எங்களுக்கு அனுமதி கிடைத்தது. ஆக பெரும் மகிழ்ச்சி நிச்சயமுண்டு. நல்ல உணவு பொருளை உங்களுக்கு நாங்கள் அறிமுகம் செய்ததில்.
பழமை மாறாத பாரம்பரியமான தேங்காய் எண்ணெய், நல்ல எண்ணெய், கடலை எண்ணெய் ஆகியவற்றை குறைந்த விலையில் வாங்கி, ஆரோக்கியமாக வாழுங்கள். இந்த வீடியோ பலரிடமும் சென்றடைய பகிருங்கள், இக்குடும்பத்தை வாழ்த்துங்கள். நான்காவது தலைமுறையாக இயங்கி வரும் உயர்திரு. செந்தில் குமார் அவர்களுக்கு எங்களது நெஞ்சார்ந்த பாராட்டுக்கள். தொடருங்கள் சாமானிய மக்களுக்கான சேவையை.
நன்றிகள் !!
கோவிந்தன் செயட்டியார் மரச் செக்கு எண்ணெய் தொடர்பு எண்: 80723 44691
_________________________________________________________
இதுபோல் உங்கள் தொழில் சார்ந்த வீடியோக்கள் எடுக்க நீங்கள் எங்களை அழைக்க வேண்டிய அலைபேசி எண்:
Hello Madurai M.Ramesh - 95 66 53 1237. (Whatsapp)
_________________________________________________________
மேலும் ​எங்களது Hello Madurai App எனும் பிரத்யேக செயலியை கூகுல் பிளே ஸ்டோரில் இலவசமாக பதிவிறக்கம் செய்து எங்கள் வீடியோக்கள் உள்பட ஒட்டுமொத்த மதுரையையும் உள்ளங் கையில் வைத்துக் கொள்ளலாம்.
💓 App Link: play.google.co...
💓 Facebook : / maduraivideo
💓web site :www.hellomaduraitv.com
💓web site :www.hellomadurai.in
💓web site :www.tamilvivasayam.com
💓 Telegrame Link: t.me/hellomadurai
_________________________________________________________

Пікірлер: 25
@priyamarachakkuoil9382
@priyamarachakkuoil9382 Жыл бұрын
நாங்களும் வாணியசெட்டியார் வகுப்ப சேர்ந்தவங்க தான். எங்க வீட்டு செல்ல பிள்ளைகள் செக்கு ஆட்டுறத பாக்கும் போது சந்தோஷமாக இருக்கிறது...
@hellomadurai
@hellomadurai Жыл бұрын
மகிழ்ச்சி
@ThamizhVirumbi
@ThamizhVirumbi 3 жыл бұрын
வைத்தியருக்கு கொடுப்பதை விட... வாணியருக்கு கொடு... என்ற முது மொழிக்கு இலக்கணம் சேர்க்கும்... கோவிந்தன் செட்டியார் தலைமுறைக்கு நல்வாழ்த்துக்கள்...!
@hellomadurai
@hellomadurai 2 жыл бұрын
மகிழ்ச்சி
@kjcreationofficial6431
@kjcreationofficial6431 2 жыл бұрын
Nanga thenga kondu vandha aati tharuvangala sir
@srcreations9755
@srcreations9755 8 ай бұрын
Sir please mention the prices for all the oils
@விவசாயிமகன்-ப2ய
@விவசாயிமகன்-ப2ய 2 жыл бұрын
எள் கடலை கொண்டு வந்தால் அரைத்து தருவார்களா
@hellomadurai
@hellomadurai 2 жыл бұрын
நிச்சயமாக தருவார்கள். வீடியோவில் கொடுக்கப்பட்டுள்ள எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்.
@Lampymv
@Lampymv 3 жыл бұрын
Anna ivanga address kudukuringala
@TheAlways18
@TheAlways18 2 жыл бұрын
சமயநல்லூர்
@eswarign553
@eswarign553 Жыл бұрын
@yasminkhan7149
@yasminkhan7149 2 жыл бұрын
Nice 👍
@hellomadurai
@hellomadurai 2 жыл бұрын
நன்றிகள்.
@Hellomaduraitv
@Hellomaduraitv 3 жыл бұрын
Super
@hellomadurai
@hellomadurai 2 жыл бұрын
மகிழ்ச்சி
@moorthyraja8885
@moorthyraja8885 3 жыл бұрын
👌
@hellomadurai
@hellomadurai 2 жыл бұрын
மகிழ்ச்சி
@Lampymv
@Lampymv 2 жыл бұрын
Bro ivanga kita vangunen starting la nalla dhan irundhuchu ipo 2 days back vangitu vandhadhu nalla ila apdiyae advertisement la vara madhiri transparent ah iruku☹
@hellomadurai
@hellomadurai 2 жыл бұрын
இந்த அனுபவத்தை அவர்களிடம் நேரடியாக தெரிவியுங்கள். அதற்கான காரணம் அப்பொழுதுதான் தெரியும். நேரடியாக வாங்கும் நீங்கள். குறைகளையும் நேரடியாக கூற வேண்டும். அப்பொழுதுதான் அது சரியான தீர்வாக இருக்கும். ஒரு வேளை அவர்கள் மீது பொய்யாக கூட சபைக்கு கூறலாம். பலரும் வியாபாரத்தை கெடுக்கும் நோக்கில் பொய்யாகவும் இங்கு பதிவு செய்கிறார்கள். அதனால்தான் அவர்களிடம் நேரடியாக கூறுங்கள் என்று தெரிவிக்கின்றோம். நிச்சயமாக இதுகுறித்து அவர்களிடம் நாங்களும் தெரிவிக்கின்றோம். அவர்களும் இதை கவனிப்பார்கள். அடுத்த முறை நீங்களும் கூறுங்கள். அல்லது தொடர்பு எண்ணை தொடர்பு கொண்டு, உங்கள் அனுபவத்தை தைரியமாக எடுத்து கூறுங்கள். நேரடியாக கூறிய பிறகு, அதுகுறித்து பதிவை கட்டாயம் இங்கு பதிவு செய்யுங்கள். கருத்து பகிர்வு நன்றிகள்.
@Lampymv
@Lampymv 2 жыл бұрын
@@hellomadurai nan call panni inform panen bro avanga naatu parupu ipo varadhuila apdi nu sonanga adhu quality pathu dhan difference therinju solren avanga kita unga video pathu nanga 8 months ah vangurom bro indha tym difference therinja nala dhan inform panren avanga idha pathu nalla quality la kuduthanga na kandipa nan indha comment delete senjuruven ivlo nal problem ila indha month dhan prblm ungaluku puriyum ninaikiren
@hellomadurai
@hellomadurai 2 жыл бұрын
@@Lampymv ​ புரிகிறது. மிக்க மகிழ்ச்சி. குைறகளை சுட்டிகாட்டியதற்கு. பலரும் கூறுவதற்கு தயங்குவார்கள். நீங்கள் கூறியுள்ளீர்கள். அதற்கு எங்களது பாராட்டுக்கள். அடுத்த முறை உங்கள் தேவையை கூறி கேட்டு வாங்கிக் கொள்ளுங்கள். நிச்சயமாக உங்களுக்கு பழைய முறைப்படி எண்ணெய் வழங்குவார்கள். வாடிக்கையாளர்களின் கருத்தை ஏற்றுக் கொள்ளக் கூடியவர்கள்தான். பல ஆண்டுகளாக எண்ணெய் தொழில் செய்து வருபவர்கள். ஆதலால் உங்கள் தேவை பூர்த்தியாகும். இந்த கமானெ்ட்டை டெலிட் செய்ய அவசியமில்லை. நேர்மைக்கு என்றுமே வாய்மை உண்டு. அடுத்த முறை வாங்கிவிட்டு, அதையும் மறக்காமல் பதிவு செய்யுங்கள். உடனடி பதிலுக்கு மகிழ்ச்சி. தொடர்ந்து அவர்களுக்கு ஆதரவு அளியுங்கள். நன்றிகள்.
@Lampymv
@Lampymv 2 жыл бұрын
@@hellomadurai sure bro thanks..
@jeyasomu9100
@jeyasomu9100 2 жыл бұрын
Bro enna vilai
Electric Flying Bird with Hanging Wire Automatic for Ceiling Parrot
00:15
Will A Guitar Boat Hold My Weight?
00:20
MrBeast
Рет қаралды 253 МЛН
Офицер, я всё объясню
01:00
История одного вокалиста
Рет қаралды 4 МЛН
小丑妹妹插队被妈妈教训!#小丑#路飞#家庭#搞笑
00:12
家庭搞笑日记
Рет қаралды 38 МЛН
Cold Pressed Oil Extraction Marachekku Machine For "Agri & Women" Entrepreneurs - Devi Industries
15:18
நவீன உழவன் - Naveena Uzhavan
Рет қаралды 451 М.
Electric Flying Bird with Hanging Wire Automatic for Ceiling Parrot
00:15