சிறப்பு சிறப்பு கேள்விகள் தெளிவாக உள்ளது. அருமை. பதிலை வாங்கும் பக்குவம் அருமை. பதிலும் சிறப்பு.
@indradevabhakt62443 жыл бұрын
Before buying, look for all the pros and cons of owning this machine. These people are very good is talking sweet..so don't get carried away. After buying, this Mara CHEQ machine must not give you a Checkmate 😋
@mars-cs4uk3 жыл бұрын
The interviewer is very informative and you did a very good job asking all the customer's question. Keep doing good work.
@mohamedkhalifah83443 жыл бұрын
First comment bro...Naveena uzhavan channel super bro.....innum neraya video podunga bro PLZZ...
@கி.திருச்செந்தில்நாதன்3 жыл бұрын
அருமையான கேள்விகள் அருமையான பதில்கள் வாழ்த்துக்கள் சகோதரர்
@shanmughammohanraj53833 жыл бұрын
கல் மரச்செக்கு மற்றும் மாடு பூட்டிய கல் மரச்செக்கு தயாரிப்பவர்களின் பதிவுகள் போட்டால் நன்றாக இருக்கும் நண்பரே...
@உலகதமிழர்களுக்காக3 жыл бұрын
குறைந்த பட்சம் 20 kg இயந்திரம் இன்னைக்கு உள்ள விலையை கேட்டு சொல்லி இருக்கலாம். எந்த பொருளை எடுத்தாலும் மக்கள் விலை அறிய ஆவலாக இருப்பார்கள். வாங்கிறோமோ இல்லையோ. FYI
@murugananthammuruganantham5224 Жыл бұрын
260000
@பழநிசாமிஈசுவரன்3 жыл бұрын
சரியான கேள்விகள்.... பயனுள்ள தகவல்....
@m.mathavn11053 жыл бұрын
சரியான வீடியோ வாழ்த்துக்கள்
@ARUNRAM-19903 жыл бұрын
மக்களுக்கு என்ன அவசியமோ, அதை சரியாக கொடுப்பதுதான், நவீன உழவன் ஸ்டைல்...🙋🙋🙋🙋🙋
@naveenauzhavan3 жыл бұрын
நன்றிங்க
@rajuamman66593 жыл бұрын
Athu tha anna special 💓💓
@seethalakshmi99003 жыл бұрын
@@naveenauzhavan வீட்ல மிக்ஸி மாதிரி சின்னதா கிடைக்குமா? வீட்லேயே எண்ணெய் தயாரித்துக் கொள்ளலாம்.
Not even a single second was wasted or boring. Wavelength of your questioning is totally in sync with viewers. Great job. Crisp and useful video as always. வேற level ya nee வேற level ! 👍
@marsuna19853 жыл бұрын
இலங்கையில் இந்த இயந்திரத்தை பெற்றுக்கொள்ள முடியுமா?
@shameemmohideen1619 Жыл бұрын
But price?
@ponnappans2469 Жыл бұрын
I am interested to buy but it consider to reasonable price
@sakthi-ux6os3 жыл бұрын
Super sir chatni ku mixcy irupatu Pola 1 kg 3 kg inda madari chekku irundal makkel anaivarum avaga vettel oil manufacturing pangai kolla mudiyum
@sundarranganathan57323 жыл бұрын
Small sizes of capacity 1 or 2 kg will be required in mass scale. Will you consider?
@m.mathavn11053 жыл бұрын
ஜி இன்னும் நிறைய ஒருங்கிணைந்த பன்னை வீடியோ போடுங்கள்
@sakthi-ux6os3 жыл бұрын
இப்ப மக்கள் எண்ணெய் தேவைப்பட்டால் விலை அதிகம் மற்றும் 15 கிலோ பயிர் தேவைப்படுகிறது மிக்சி போல 1கிலோ பயிர் அரைக்கும் செக்கு வந்தால் கிரைண்டர் போல சிறிய செக்கையும் மக்கள் வீட்டில் பயன்படுத்த இயலும்
@SKY-qf3qj3 жыл бұрын
kzbin.info/www/bejne/Y6bbdX2Ejaljhrs
@Pacco30027 ай бұрын
அந்த காலத்து ஆட்டு உரல் மறந்து விட்டீர்களா.
@HabiburRahman-xt2gl3 жыл бұрын
WOW, LIVE LONG Mr. BHARATHI, KEEP IT UP. ALWAYS BE HAPPY AND TRUSTWORTHY.
@vgtarun3 жыл бұрын
Very good company..Thanks Mr. Bharathi
@CaptainPKR3 жыл бұрын
வாழ்த்துக்கள் ங்க... மிகவும் பயனுள்ள தொகுப்பு❤️👍✨
@user-el4hj6yb6k3 жыл бұрын
எல்லாம் மரமுமே மாலையானது இலைகள் சுருங்கி நீர்சத்து ஆனது மண்ணிற்கு சென்று விடும்...
@ponnusamysubramani77083 жыл бұрын
கேள்விகள் அனைத்தும் அருமை
@shyarizuu83213 жыл бұрын
Your products are looking really good finished and its working functions really good just think on the language problem
@nirmalsanju70793 жыл бұрын
நல்ல முயற்சி, நல்ல பதிவு
@anandhana5568 Жыл бұрын
Arumai nanbaa sirappu vazhthukal
@vimalkumar3343 жыл бұрын
Bro please concentrate on home uses. Like our grinder with low cost. May be multi purpose grinder and mara chekku
@girim10502 жыл бұрын
Sharp & informative questions.. 👏👏👏
@divyakumar5362 жыл бұрын
நான் இங்கு தான் இந்த இயந்திரம் வாங்கினேன் ரொம்ப நல்லா இருக்கு வாகை மரச்செக்கு
@krishnaveniveerapandi19975 ай бұрын
விலைஎன்ன
@divyakumar5365 ай бұрын
@@krishnaveniveerapandi1997 250000 RS
@aakashyuganeswaran932528 күн бұрын
பதில் சொல்ல மாட்டோமே@@krishnaveniveerapandi1997
@karramaa84413 жыл бұрын
Neenga raise panra questions ellamay super and appropriate.
@SR-ws6zy3 жыл бұрын
உங்கள் பணி சிறக்க நல்வாழ்த்துக்கள்
@naveenauzhavan3 жыл бұрын
மிக்க நன்றி
@vgtarun3 жыл бұрын
fantastic..i am buying this soon..
@rameshadv17393 жыл бұрын
Send 15000/_ home machine vedio and it's process.
@niroshandavid3 жыл бұрын
Kovai pasanga na summa va..... ???? Hatsoff coimbature...
@Imrankhan-pk2iq3 жыл бұрын
Super bro good video 👍👍 from Dubai
@panganmani3 жыл бұрын
In a TV Program (Tamil) interview, a so called experienced wood expert said that Vaagai is not a correct option. Tamarind tree wood is the right selection
கேள்விகளுக்குச் சிறப்பான விளக்கம் அளிக்கிறார் ❗ வாழ்க ❗ ஆனால் இன்னும் கூடுதலாக வீட்டு உபயோக செக்கு பற்றி காணொலி பிடித்து காண்பித்து விளக்கி இருந்தால் முழுமையான சிறப்பாகும் ❗ மற்றும் பார்வையாளர்களின் பலரது கேள்விகளுக்கு ப் பதிலே அளிக்கவில்லை என்பது எனது குற்றச்சாட்டு ங்க ஐயா ❗
@workerooo7-j5j3 жыл бұрын
சார் 3 கிலோமுதல்5 கிலோ வரை அரைக்கும் இயந்திரம் தயார்செய்யுங்கள் வீடுகளில் அதிகம் வாங்குவாங்க.
@RajKumar-fp4vw Жыл бұрын
மெய்யாலுமா சொல்றீங்க
@TheStrangeofbreeze3 жыл бұрын
வாகை மரம் நிறையா ஆக்சிஜன் தருது... சூப்பர்... ஆனா அந்த மரமா பார்த்து தேடி போய் வெட்டி சாய்ச்சிட்டு இருக்கீங்களே ஜீ
@GggBeka-i7w7 ай бұрын
Маа Шаа Аллах 🕌☝️🕊️📿💘🦋🕋🤲🍒🍓👍😬
@Rana_23903 жыл бұрын
சிறப்பான பதிவு
@palanip40333 жыл бұрын
Show the machine with price wise so that depends upon the size and place we can select
@karthi_neymar3 жыл бұрын
Agri related channels la questions kekurathum, avanga answer ku reply panrathum nenga than bro best❤️ This is your +🔥🔥
@RajuRaju-sh4xm3 жыл бұрын
சார் 15000 ரூபாய் மிசின் டெமோ மற்றும் கெப்பாசிட்டி எவ்வளவு
@raghub31363 жыл бұрын
மாட்டு தீவனம் எப்படி தயாரிப்பு மற்றும் மெஷின் கிடைக்கும் இடம் பற்றி வீடியோ போடுங்க சகோ.
@srilaxman40763 жыл бұрын
20kg capacity machine price?
@mallikafavshankar11977 ай бұрын
How much is the cost of smallest machine, what is the minimum quantity we have to put
@XYZXYZXYZXYZ12343 жыл бұрын
அருமை அருமை நன்றி
@இயற்கைவழிவிவசாயிசுபொன்பாண்டிய3 жыл бұрын
15000 பற்றியும் பதிவுகள் போடுங்கள்
@asifrabbanikhanpathan84324 ай бұрын
I suggest expeller from golden, ease to use for women and fully automatic with less than 1.5 lakh
@cBavaneeswark3 жыл бұрын
Bro dogs farm pathi oru video pannunga anna
@கிராமப்புறத்தான்3 жыл бұрын
அருமையான பதிவு
@rupeshkumar98553 жыл бұрын
Sir naan veetula small business panna asai evlo rate varum and warrenty details Solla mudiyum ma
@ushman30313 жыл бұрын
Mini excavator Kubota 30 TATA Hitachi 33,70,80 Sany 35,80 Kobelco 35 Bobcat 37,67
@sharmimadharasha6473 Жыл бұрын
for home purposes will you provide 2 to 5 kg machine sir
@healthylife13211 ай бұрын
Anna I'm Yugan from srilanka. I have a one question. Cold ana place la coconut oil business eppudy start pannuradhu... 25c degree room temperature eppudy maintenance pannuradhu...... Thanks
@AshokKumar-jp6gc3 жыл бұрын
Very informative video.
@arun7419943 жыл бұрын
15000 mini ss home machine video pls
@varnaraj63253 жыл бұрын
அருமையான விளக்கம் ப்ரோ but machine heat பற்றி சொல்லுங்க bro, அதிகம heat ஆவதனல் அதில இருக்கும் உயிர் குறைதிடுமா?