No video

பழமொழி உண்மை விளக்கம் | tamil proverbs with meaning | SD

  Рет қаралды 47,566

கவிஞர் செந்தமிழ்தாசன்

கவிஞர் செந்தமிழ்தாசன்

4 жыл бұрын

tamil proverbs with meaning,
tamil proverb with explanation,
tamil pazhamozhi with meaning in tamil,
பழமொழி உண்மை விளக்கம்,
தமிழ் பழமொழிகள் மற்றும் விளக்கங்கள்,
#SenthamizhDhasan #tamilproverbs #tamil

Пікірлер: 45
@rajiraji7155
@rajiraji7155 Жыл бұрын
அரிய தகவல். சிறப்பு கவிஞரே.
@isaiththamizhyazhini
@isaiththamizhyazhini 4 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி இதன் உண்மை பொருள் ஏற்கனவே தெரியும் ஆனாலும் நீங்க சொன்ன விதம் அழகு இதுபோல் இன்னும் தமிழை அழகு படுத்துங்கள் நன்றி
@Chozhan213
@Chozhan213 Жыл бұрын
👍
@clarance1977
@clarance1977 3 жыл бұрын
Super brother. Awesome 🙌
@ellamnanmaike7444
@ellamnanmaike7444 4 жыл бұрын
அருமை ஐயா
@kanagarathinam2498
@kanagarathinam2498 4 жыл бұрын
தமிழ் இருக்கும் வரை செந்தமிழ் இருக்கும் ஒரு ஆசிரியர் போல விளக்கம் எளிமையாக அடுத்த தலைமுறை மட்டும் இல்லை பல தலைமுறைக்கு உதவும் உங்கள் எழுத்தாணி இருந்து வரும் எழுத்துக்கள்....அருமை ✍🏿
@sap_distributors
@sap_distributors 2 жыл бұрын
அறிந்திடாத அருமையான விளக்கம்..
@priyakamal2072
@priyakamal2072 4 жыл бұрын
Theriyadha vidayum pa super 🌹🌹🌹🌹
@karthik25family
@karthik25family 4 жыл бұрын
என்றும் எழுத்தாணி முனையில், கவிஞர் செந்தமிழ்தாசன், தமிழ் எனது மூச்சு, அது இருக்கும் வரையில் நானும் இருப்பேன்!!! #KSDForever!!!
@marimuthumuthu3680
@marimuthumuthu3680 4 жыл бұрын
மிகவும் அருமை ஐயா தமிழன் என்பதில் கர்வம் கொள்வோம்
@shriseelaikari4007
@shriseelaikari4007 3 жыл бұрын
Please give like this vedios...It's very short and sweet to hear...At the same time will know about greatness of Thamil Pala Mozhi ...
@vanithas2795
@vanithas2795 4 жыл бұрын
ஆகா அற்புதம்!
@sebastiampillaivasanberk2294
@sebastiampillaivasanberk2294 3 жыл бұрын
Nanry ayya.l am student. mikavum nary
@saritham9001
@saritham9001 4 жыл бұрын
Nam munorgalin arivuthiran miga arputhamanavai...ovvoru pazhamozhikkullum ethanai porul ullathu... adey appaaaaa...🤗🤗🤗
@pushpamanoharan357
@pushpamanoharan357 4 жыл бұрын
அடடா என்னே உங்கள் விளக்கம்... அருமை கவிஞரே...
@kulanthairaj5425
@kulanthairaj5425 4 жыл бұрын
மகிழ்ச்சி....
@jegatheeswarir4069
@jegatheeswarir4069 4 жыл бұрын
அருமை
@user-de7zl7nv2j
@user-de7zl7nv2j 4 жыл бұрын
அருமையாக சொன்னீர் உங்களைப்போல் கவிஞர்கள் வளரவேண்டும் நம் மொழிகாக்க
@moorthylingam9709
@moorthylingam9709 11 ай бұрын
உசுப்பேத்திரவங்க கிட்ட உம்முனு இருந்து, கடுப்பேத்திரவங்க கிட்ட கம்முனு இருந்தா வாழ்க்கை ஜம்முனு இருக்கும்
@tamilnathan9191
@tamilnathan9191 4 жыл бұрын
உண்மை அர்த்தம் அறிந்து கொண்டேன் நன்றி கவிஞர் அவர்களே இதுபோன்ற பதிவுகள் இன்னும் எதிர்பார்க்கிறேன் நன்றி
@user-dp5cy1xn5t
@user-dp5cy1xn5t 4 жыл бұрын
Nice 💝
@jiyam7317
@jiyam7317 4 жыл бұрын
Super pro
@aswiniaswini4490
@aswiniaswini4490 4 жыл бұрын
மிகவும் அருமை ம
@renugopalrenugopal2793
@renugopalrenugopal2793 4 жыл бұрын
Super Sir
@KumarKumar-uu1oz
@KumarKumar-uu1oz 4 жыл бұрын
Super
@JAGATHEES369
@JAGATHEES369 4 жыл бұрын
உச்சரிப்பினை தயவு செய்து மேம்படுத்துக.
@anuanu-qj9gs
@anuanu-qj9gs 3 жыл бұрын
அது ஏனோ தெரிய வில்லை கவிதை எழுதுபவர்களுக்கு பெரும்பாலும் உச்சரிப்பு சரியாக வருவதில்லை அதில் நானும் சகோ
@karpagamakshaya4740
@karpagamakshaya4740 4 жыл бұрын
Valka tamil
@elakkiya4119
@elakkiya4119 3 жыл бұрын
aani adiyeduthalum kooni kudi pogakudathu ithan artham sollunga ..
@jsvinuramram8138
@jsvinuramram8138 4 жыл бұрын
Super bro.K+Thiram. That's why all IT persons selected foreign country especially USA. I subscribed your channel. Also see zensang library channel.(small book review introducing channel).
@prima6232
@prima6232 3 жыл бұрын
Anna can you do it in English
@balaraman1044
@balaraman1044 4 жыл бұрын
ஐயா,பாத்திரம் மற்றும் பா+திறன், றகரம் மற்றும் ரகரம் வேறுபடுகிறதே.இது சரியான ஒன்றுதானா
@Abitamil
@Abitamil 3 жыл бұрын
ஆமாம் ஐயா, இது தவறான விளக்கம்
@balaraman1044
@balaraman1044 3 жыл бұрын
சரியான விளக்கம் தெரியுமா?
@havinamithu8658
@havinamithu8658 3 жыл бұрын
பாத்திரம் அறிந்து....... பிச்சை என்பது ஒருவர் எதை இரந்து கேட்கிறாரோ அதை அவருக்கு ( இரப்போருக்கு)இடுவதே/ கொடுப்பதே பிச்சை. அதை அறிந்து இட வேண்டும். கோ த்திரம் என்றால் அரசனை மட்டுமல்ல தந்தையையும் குறிக்கும். அப்டியானால் வீட்டுத் தலைவனை அறிந்து பெண்ணை பெண்ணைக் கொடுக்க வேண்டும். தந்தை எவ்விதமோ தனயனும்(மகனும்). அவ்விதமே. அரச சபையில் பாட்டுப்பாடியோருக்கு அவர்கள் திறன் அறிந்து பிச்சையா அல்லது பரிசில்களா கொடுப்பது? நீங்கள் மேடையில் ஏறி பாட்டுப் பாடினால் அதைப் பாராட்டி பரிசு தருவார்களா அல்லது பிச்சை இடுவாவார்களா? ஆளாளுக்கு KZbin A/c வைத்து தமிழ் வளர்க்கிறார்களாம்.
@jayakumar1167
@jayakumar1167 2 жыл бұрын
All are not king
@pugalduruv7603
@pugalduruv7603 Жыл бұрын
பிச்சையெடு என்றால் என்ன? பிச்சைகொடு என்று இருந்திருக்குமோ
@suriyapadmasri.m1003
@suriyapadmasri.m1003 3 жыл бұрын
arumaiya pathivuuu.... tamil irukum varai nanum irupen .. kzbin.info/www/bejne/hYm0g2qvppqGY9E kzbin.info/www/bejne/mKuzoKJ4ZrSdpK8 my channel link niga kandipa parunga bro suppport me.
@chottabheem872
@chottabheem872 4 жыл бұрын
Itha fb layae rendu peru ore video la solitanga ..... Yarellam andha video va pathinga....Andha video la 5 pazha mozhiku vilakkam irukum
@karunakaran2948
@karunakaran2948 3 жыл бұрын
Punai kannai mudi kondal ulagam irundu vittadhu nu nenaikumam adhuku yaravdu meaning solla mudiuma
@sivavns4401
@sivavns4401 4 жыл бұрын
Super
小丑和奶奶被吓到了#小丑#家庭#搞笑
00:15
家庭搞笑日记
Рет қаралды 7 МЛН
I'm Excited To see If Kelly Can Meet This Challenge!
00:16
Mini Katana
Рет қаралды 34 МЛН
Why Is He Unhappy…?
00:26
Alan Chikin Chow
Рет қаралды 99 МЛН
If Barbie came to life! 💝
00:37
Meow-some! Reacts
Рет қаралды 53 МЛН
வாழ்க்கை இவ்வளவுதான் | what is life in Tamil | KSD
9:04
கவிஞர் செந்தமிழ்தாசன்
Рет қаралды 15 М.
Things You Must Avoid In Bedroom | Animated
10:20
Battle Ignorance
Рет қаралды 2,1 МЛН
இன்னொரு காமசூத்திரம் | காதல் கவிதை | love Kavithai | Ksd Kavithaigal
3:40
கவிஞர் செந்தமிழ்தாசன்
Рет қаралды 183 М.
The Mother’s Order to Drive Away Harmful Force
15:27
Arangaswamy Ganesh
Рет қаралды 122 М.
How to Handle TOXIC PEOPLE? | Sakthi's Answers | The Healer Foundation
7:28
The Healer Foundation
Рет қаралды 45 М.
小丑和奶奶被吓到了#小丑#家庭#搞笑
00:15
家庭搞笑日记
Рет қаралды 7 МЛН