பெண்கள் கடக்க கஷ்டப்படும் வயது எது தெரியுமா ? ஏன் தெரியுமா ?! | Senthamizh Dhasan

  Рет қаралды 36,874

கவிஞர் செந்தமிழ்தாசன்

கவிஞர் செந்தமிழ்தாசன்

Күн бұрын

பெண்கள் கடக்க கஷ்டப்படும் வயது,
kavingar senthamil dasan speech,
கவிஞர் செந்தமிழ்தாசன்,
senthamizh dhasan,
sad feeling female whatsapp status in tamil,
#SenthamizhDhasan #ksd_kavithaigal

Пікірлер: 181
@vanikaniyappan2158
@vanikaniyappan2158 3 жыл бұрын
பெண்ணின் மணதை புரிந்துகொண்ட தாயுமானவனாய் உணருகிறேன் ,இச்சூழலில் தேவையான பதிவு,நன்றி கவிஞரே அருமை.
@isaiththamizhyazhini
@isaiththamizhyazhini 3 жыл бұрын
நீங்க கவிஞரா இல்லை மனோநல மருத்துவரா என யோசிக்க வைத்தது இக்காணொளி. ஏதோ பொத்தாம்பொதுவாக பெண்ணின் வலியைச் சொல்லிக் கடக்காமல், அந்த வலிக்கான 5 வகை காரணங்களை சொல்லி, அதை தீர்க்க ஆண்களுக்கு அழகான அறிவுரையும் கூறி இருப்பது பொற்றுதலுக்கு உரியது. இந்தக்காணொளியை ஏதோ வாழ்த்தவேண்டும் என்று வாழ்த்தால் உங்களை கொண்டாச் சொல்கிறது கவிஞரே கொண்டாடச் சொல்கிறது. இக்காணொளிக்கு மட்டும் கோடி விருப்பங்கள் இடலாம் நன்றி ❤️
@user-rc3ec2zu6y
@user-rc3ec2zu6y 3 жыл бұрын
Yes
@mithramithra5196
@mithramithra5196 3 жыл бұрын
உண்மை
@mithramithra5196
@mithramithra5196 3 жыл бұрын
என் உடன் பிறந்த சகோதரர்களால் கூட உணர முடியாததை இவளவு அழகாக பதிவு செய்தமைக்கு நன்றி கவிஞர் செந்தமிழ் தாசன் அவர்களே வாழ்க வளமுடன் வாழ்க வளர்க வாழ்த்துக்கள்💐
@dharanedits04
@dharanedits04 3 жыл бұрын
பெண்களை நன்றாக புரிந்து கொண்டவர்களால் மட்டுமே இவ்வாறு எளிமையாக எடுத்து கூற முடியும் கவிஞரே..‌.உங்களை போல் அனைத்து ஆண்களும் புரிந்து கொண்டால் தவறுகள் குறையும்....புரிய வைப்பதற்கு நன்றி கவிஞரே...💐
@SangeethaJestinraj
@SangeethaJestinraj 3 жыл бұрын
பெண்ணின் தன்மையை அழகாய் கூறினீர்.இதை பார்த்த கணவன்மார்கள் மூலம் அனேக பெண்களின் வாழ்க்கை அழகாக மாறும். நன்றி அண்ணா.
@abbasabubakkar7887
@abbasabubakkar7887 3 жыл бұрын
நிச்சயம் மாறும்
@Hemalatha-ws4jg
@Hemalatha-ws4jg 3 жыл бұрын
ஒரு பெண்ணின் மனதை கண்ணாடி போல் எடுத்து சொன்ன உங்க காணொளி மிக அருமை கவி ...🌹🙏
@mr.lyricstamil3558
@mr.lyricstamil3558 3 жыл бұрын
பெண்கள் பற்றி ‌அழகாக சொன்னீர்கள் ஐயா நீங்கள் தமிழுக்கு கிடைத்த வரம் ஐயா தமிழ் மொழியை இவ்வளவு அழகான முறையில் பேசுகிறீர்கள் ஐயா நீர் வாழ்க உம் புகழ் வாழ்க ஐயா 🙏🙏🙏🙏
@mahboobali9941
@mahboobali9941 2 жыл бұрын
கவிஞரே மிகவும் நன்றி... உங்கள் பதிவு மன அமைதியை தருகின்றது.. உங்கள் குரல் புத்துணர்வு தருகின்றது... வாழ்த்துக்கள் கவிஞரே...
@vahinakshiniro9025
@vahinakshiniro9025 2 жыл бұрын
நன்றி அண்ணா.. நீங்க புரிந்து கொண்டிங்க.... உங்கள போல எல்லாரும் புரிந்து கொண்டால் வேற லெவல் 👌👌👌👌
@vanikaniyappan2158
@vanikaniyappan2158 3 жыл бұрын
உங்கள் தமிழும் குரலும் கேட்டாலே மணம் அமைதி பெரும்,நன்றி கவிஞரே.
@thangamfancyktr1795
@thangamfancyktr1795 2 жыл бұрын
அழகாக கூறினார்கள் அய்யா நன்றி 🙏🙏🙏🙏
@edutech1673
@edutech1673 3 жыл бұрын
உணர்வு மிக்க உரை. ஏற்றுக்கொள்கிறேன் ❤️ நன்றி!🙏
@user-fb3qi8xu1c
@user-fb3qi8xu1c 3 жыл бұрын
பெண்ணாக பிறந்த நான் கூட இப்படி எல்லாம் யோசித்ததில்லை sir👌......
@user-dj9tq2nf8l
@user-dj9tq2nf8l 2 жыл бұрын
Am
@pnishacute7867
@pnishacute7867 3 жыл бұрын
சொல்ல வார்த்தையே இல்லை வேற லெவல் ❤️ 👌
@nagagopi3317
@nagagopi3317 3 жыл бұрын
எப்படி அண்ணா சூப்பர். என்ன ஒரு தெளிவான விளக்கம். உண்மையான பதிவு. செம அண்ணா.
@dhivyapazhani8732
@dhivyapazhani8732 3 жыл бұрын
பெண்களை முழுவதும் புரிந்து கொண்டு பேசும் உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி 🙏 🙏 🙏
@tamilbeauty5662
@tamilbeauty5662 3 жыл бұрын
வணக்கம் அண்ணா ... எவ்வாறு இதுபோல் பயனுள்ள தகவல்களை அறிந்து கொள்கிறீர்கள்..?இதை தெளிவடைய செய்ய கையாண்ட விதமும் மிகச் சிறப்பு ... இன்னும் பல தகவல்களை அறிந்து கொள்ள ஆவலாய் உள்ளேன்...
@pravinsengottaiyan9244
@pravinsengottaiyan9244 3 жыл бұрын
மிகவும் அருமை 👌👍. பல கோடி நன்றிகள் அண்ணா 😎
@srihari5217
@srihari5217 3 жыл бұрын
கவிஞரே அனைத்தும் உன்மை .கேட்கும் போது என் கண்களில் கண்ணீர் என்னையும் அறியாமல் வருகிறது .இந்த நிலை என் கனவருக்கு புரியுமா என தவிக்கிறேன்.
@shanmugapriyatthirumoorthy4784
@shanmugapriyatthirumoorthy4784 2 жыл бұрын
100% உண்மை சரியாக சொன்னீர்கள் பயனுள்ள பதிவு நன்றிகள்
@vsgtamilchannel5192
@vsgtamilchannel5192 3 жыл бұрын
வணக்கம் தமிழ் தமிழரே சற்றும் எதிர்பாராத விதமாக இந்த காணொளி பெண்கள் நிலை மிகவும் அழகாக சொன்னது அருமை அருமை கவிஞரே💐💐
@realsimpleyogafoundation2293
@realsimpleyogafoundation2293 3 жыл бұрын
மிகவும் அருமை அன்பு கவிஞரே வாழ்த்துக்கள்
@jenaambiga6077
@jenaambiga6077 4 ай бұрын
உண்மை உண்மை,நானும் அந்த வயதை கடந்துவந்தவள் தான்,முழுமையாத, கிடைக்காதவர்களுக்கு கடைசி வரை ஏக்கம்தான்....
@pathmapriya1978
@pathmapriya1978 3 жыл бұрын
அருமை உண்மை. 30டூ45 நன்றாக சொன்னீங்க
@mechanicalrk
@mechanicalrk 3 жыл бұрын
Arumayana pathivu nandri😊
@amuthapalani3032
@amuthapalani3032 3 жыл бұрын
Hmm 25 la life veruthu pochu.. 😞
@suganyasamikannu9442
@suganyasamikannu9442 3 жыл бұрын
Mee toooi
@krishmotivationaltamil7180
@krishmotivationaltamil7180 3 жыл бұрын
இதைப் போன்றே அனைத்து ஆன்மாக்களும் சிந்தித்தால் பெண்களுக்கு எப்போதும் பிரச்சனையே வராது அருமையான பதிவு கவிஞரே
@keerthanakeerthana7424
@keerthanakeerthana7424 3 жыл бұрын
Yes
@user-rc3ec2zu6y
@user-rc3ec2zu6y 3 жыл бұрын
உண்மை.. புரிந்து கொள்ளாமல் பலர் உள்ளனர்
@sriniselvi3513
@sriniselvi3513 3 жыл бұрын
Arumai excellent super nalla vilakkam கவிஞ்சரே
@vijayalakshmir585
@vijayalakshmir585 2 жыл бұрын
உண்மை தோழர். என் அனுபவம்
@manisugany3878
@manisugany3878 3 жыл бұрын
ம் நன்றி ஐயா
@senthilashwin
@senthilashwin 3 жыл бұрын
அருமையாக சொன்னீங்க.அனைவருக்கும் பயன்படும் பதிவு. அருமை கவிஞரே
@janvijohn3976
@janvijohn3976 3 жыл бұрын
Arumai naba I like this talk.thank u
@minusai9197
@minusai9197 3 жыл бұрын
Super brother 💪🚀💐🌟💯
@ramyakuty3647
@ramyakuty3647 3 жыл бұрын
Arumai ah solirkinga ....❤️
@dsffdvgdd4462
@dsffdvgdd4462 2 жыл бұрын
Sariya solrinkanna nanry
@shriseelaikari4007
@shriseelaikari4007 3 жыл бұрын
Well said sir...Useful for now a day's life style...Thank you...
@oswinoswin4541
@oswinoswin4541 2 жыл бұрын
நல்ல விளக்கம்
@BalaBala-vf4wn
@BalaBala-vf4wn 2 жыл бұрын
Super sir
@subahoc5081
@subahoc5081 3 жыл бұрын
Ungala nerula pakkanum nu aasai ♥️
@manokarankavithaikalmettur8503
@manokarankavithaikalmettur8503 3 жыл бұрын
அடடா சூப்பர் அருமையான கருத்து. நன்றி. 👌👌👌👏👏👏
@kokilaselvaraj3513
@kokilaselvaraj3513 3 жыл бұрын
அருமை உண்மை நீங்க சொல்வது அனைத்தும் உண்மை ‌நண்பா
@kanagarathinam2498
@kanagarathinam2498 3 жыл бұрын
அருமையாக சொன்னீங்க ✍🏿
@deepamanisekar7060
@deepamanisekar7060 3 жыл бұрын
பெண்கள் பற்றி நீங்கள் கூறிய கருத்து கவிதை அனைத்தும் அருமை அண்ணா
@thiruvishnu3119
@thiruvishnu3119 3 жыл бұрын
nanri anna nalla life pathina unmaiya sollirukinga
@PrakashsFellas
@PrakashsFellas 3 жыл бұрын
தமிழ் ❤️
@user-pc3zf9li9x
@user-pc3zf9li9x 3 жыл бұрын
அருமையான கவிதை
@umamaheshwarijaganathan9930
@umamaheshwarijaganathan9930 2 жыл бұрын
Thanks Anna
@bhuvaneshwari8382
@bhuvaneshwari8382 3 жыл бұрын
Nice sir
@lakshmim1888
@lakshmim1888 3 жыл бұрын
Arumai
@mercyelakkia8549
@mercyelakkia8549 3 жыл бұрын
Uggalai poll oru aan,,kanavanaaga kidaithal...!! 🙏Life nanrraga irukkum.. Pengalin unarvugalai mathithatharku nandri🙏
@srikrishnatempleconstructi4343
@srikrishnatempleconstructi4343 3 жыл бұрын
அற்புத ஞானம்
@user-rs5kh7zx9s
@user-rs5kh7zx9s 3 жыл бұрын
அருமை கவிஞரே.... 💐💐🤝🤝👏👏😊😊👍👍
@ethoorukavithai
@ethoorukavithai 3 жыл бұрын
மிக அருமையான பதிவு
@balubalakrishnan1827
@balubalakrishnan1827 3 жыл бұрын
Achoooo apdiyaeeee pakathula erundu patha madiri solrenga 100 percent trueeeeee
@RajMohan-go5db
@RajMohan-go5db 3 жыл бұрын
ஒரு பெண்ணின் மன நிலையையும், ஒரு ஆணின் மன நிலையையும் அறிந்து அதற்கு ஏற்றார்போல், பெண்களின் ஆசையையும் தேவையையும் பூர்த்தி செய்ய பொறுப்புகளை வழங்கினானால் கஷ்டங்களை கடந்து செல்வார்கள் என்று எளிமையாக விளக்கிய கவிஞருக்கு நன்றி!
@sumithakrishnan5057
@sumithakrishnan5057 3 жыл бұрын
Romba correct sir
@avadinoorjahan4746
@avadinoorjahan4746 3 жыл бұрын
அருமையான பதிவு சார் பெண்ணிணத்தை புரிந்து பதிவு செய்துள்ளீர்கள்
@karthikc4132
@karthikc4132 3 жыл бұрын
நல்ல கருத்து அண்ணா
@subadevi9496
@subadevi9496 3 жыл бұрын
Super 👍🤝👍 valga valamudum be blessed
@shriseelaikari4007
@shriseelaikari4007 3 жыл бұрын
Women suffer more stress than men because their response to stress is different. Women have a completely different hormonal system, which as a result causes them to react more emotionally and become more exhausted on an emotional level...This vedio absolutely regarding that...Keep up the great Work Sir...
@user-ih5eo1nn5g
@user-ih5eo1nn5g 3 жыл бұрын
அண்ணா.....பெண்களின் வலியை மிக சரியாக புரிந்து வைத்துள்ளீர்கள்..... உங்கள் அம்மா மற்றும் தோழிகள். சகோதரிகள். மனைவி என அனைவரும் உங்களுடன் பயணிப்பதில் பெருமை கொள்ளும்
@krishradha7954
@krishradha7954 3 жыл бұрын
Good idea bro .... let's try everyone's....
@anithapasupathy9513
@anithapasupathy9513 3 жыл бұрын
Kavingyare 35-45 stress ku chinna chinna porupugal kuduthamatum stress poiduma ..appo manaiviyidam anda vayadil konjam koodudalaga anbum neramum seluthuvadarku neram en angal odukuvadarku muyarchikalame.
@shafasharaf5493
@shafasharaf5493 3 жыл бұрын
Pengalai nantraha purinchi wechchirukkinga brother really this is true naan kooda ippadi nenachchathea illa......
@selvanayagi4416
@selvanayagi4416 2 жыл бұрын
Excellent
@PattusGalattakitchen
@PattusGalattakitchen 3 жыл бұрын
Crct ah soninga bro❤️each and every words hats off u anna❤️Vera level ninga ❤️
@devibala8686
@devibala8686 3 жыл бұрын
அருமை சகோதரா
@ammukuttymanickam8080
@ammukuttymanickam8080 3 жыл бұрын
Super sir ... Tq fr ur information 👍
@asanthakumar4114
@asanthakumar4114 3 жыл бұрын
Sema
@deepikan4705
@deepikan4705 3 жыл бұрын
சிறப்பு பாரதி....
@mydiary5282
@mydiary5282 3 жыл бұрын
மிக அருமையாக சொன்னீர்கள் கவிஞரே 👌👍🙏
@surav7126
@surav7126 3 жыл бұрын
அருமை அருமை🤝💐💐
@adhithyaa6254
@adhithyaa6254 Жыл бұрын
All video super brother
@shivani4373
@shivani4373 Жыл бұрын
பெண்களளின் நிலையை சரியாக சொல்றேங்க நானும் தனிமையில் தவித்து கொண்டியிருக்கிறேன்
@michaelraj2538
@michaelraj2538 3 жыл бұрын
👌👌
@shanthishanthi9522
@shanthishanthi9522 2 жыл бұрын
Super kavigarey fantastic true lines ..
@menakadevan5925
@menakadevan5925 3 жыл бұрын
அருமை ஐயா
@ranjitharanjitha6303
@ranjitharanjitha6303 3 жыл бұрын
Supar sir
@amuthaamutha3761
@amuthaamutha3761 3 жыл бұрын
Migavum arumai👌👌👌👌
@cutebabyshealthytips70
@cutebabyshealthytips70 3 жыл бұрын
Super
@sakthimayil1000
@sakthimayil1000 2 жыл бұрын
ஐயா நீங்கள் சொல்வதைக் கேட்கும்போது வியப்பாக உள்ளது. பெண்களை நன்கு அறிந்துள்ளீர் .....
@muniyandithiruppathiraja9627
@muniyandithiruppathiraja9627 3 жыл бұрын
அருமை அருமை அண்ணா 👏👏👏
@kavithakisanth8770
@kavithakisanth8770 3 жыл бұрын
You are Correct bro 🙏🙏🙏
@MuhammadUmar-wj5yj
@MuhammadUmar-wj5yj 3 жыл бұрын
உண்மை
@archanashree4228
@archanashree4228 3 жыл бұрын
Pengalin ekkam Purindha thozhar ku nanri matrum men melum uyara manamaarndha vaazhthukkal! 💐
@PrakashsFellas
@PrakashsFellas 3 жыл бұрын
❤️👍
@RAJRaj-jj5hy
@RAJRaj-jj5hy 3 жыл бұрын
👍
@samaiyalumkavithaiyum9366
@samaiyalumkavithaiyum9366 3 жыл бұрын
இத்தணை புரிதலா அருமை
@manoharanpalaniyappan1741
@manoharanpalaniyappan1741 3 жыл бұрын
100% உண்மை
@manimanikandanchemistry9640
@manimanikandanchemistry9640 3 жыл бұрын
Good information
@kiruvidhvlogs5481
@kiruvidhvlogs5481 2 жыл бұрын
👌👌👌👏👏👏👍👍
@adhithyaa6254
@adhithyaa6254 Жыл бұрын
2,3,4 yes brother
@lydisebas2436
@lydisebas2436 3 жыл бұрын
What a man
@risar3889
@risar3889 3 жыл бұрын
Correct sir😭😭😭
@boopathipandiyan8252
@boopathipandiyan8252 2 жыл бұрын
Nice
@prabhavathisettu748
@prabhavathisettu748 3 жыл бұрын
Super 👌👌👌👌 Anna
@anaipattyvignesh
@anaipattyvignesh 3 жыл бұрын
super 👍👍👍👍👍👍
@bhuvaneswaris3341
@bhuvaneswaris3341 3 жыл бұрын
Thank you so much sri
@suntharib5225
@suntharib5225 3 жыл бұрын
super anna
@rsgaming6966
@rsgaming6966 3 жыл бұрын
🙏🙏🙏🙏nandri anna
@EKR369
@EKR369 2 жыл бұрын
திருமணமாகாத பெண்களின் நிலை...???
வாழ்க்கை இவ்வளவுதான் | what is life in Tamil | KSD
9:04
கவிஞர் செந்தமிழ்தாசன்
Рет қаралды 15 М.
МЕБЕЛЬ ВЫДАСТ СОТРУДНИКАМ ПОЛИЦИИ ТАБЕЛЬНУЮ МЕБЕЛЬ
00:20
Just Give me my Money!
00:18
GL Show Russian
Рет қаралды 1,1 МЛН
Will A Guitar Boat Hold My Weight?
00:20
MrBeast
Рет қаралды 128 МЛН
என் உயிரில் கலந்தவளே ❤️  | காதல் கவிதை | love Kavithai | Ksd Kavithaigal
3:24
கவிஞர் செந்தமிழ்தாசன்
Рет қаралды 26 М.
ஒரு ஆணின் காதல் ஏக்கம் | love Feeling Kavithai in tamil | ksd kavithaigal
4:07
கவிஞர் செந்தமிழ்தாசன்
Рет қаралды 70 М.
என்னுயிரைத் திருடியவள் ❤️ | காதல் கவிதை | love Kavithai | Ksd Kavithaigal
3:40
МЕБЕЛЬ ВЫДАСТ СОТРУДНИКАМ ПОЛИЦИИ ТАБЕЛЬНУЮ МЕБЕЛЬ
00:20