தந்தையையும், மகளையும் நினைத்து நினைத்து மனம் மற்றும் கண்கள் கலங்குகின்றன சார். அந்த குழந்தை நன்கு படித்து எதிர்காலத்தில், சமூகத்தில் ஓர் உயர்ந்த இடத்திற்கு நிச்சயம் வருவாள் என எனக்கு நம்பிக்கை. அதற்கு இறைவன் என்றும் துணையிருக்க பிரார்த்திக்கிறேன். நன்றி. வணக்கம்.
@MeenaRavi-qw9cxАй бұрын
அந்த குழந்தைக்கு இருக்கிற அறிவு கூட அந்த அம்மா க்கு இல்ல 😢😢
@SaraswathiT-g3n14 күн бұрын
Mudar antha amma ..velichathuku vanthutagla therla
@satvika5522Ай бұрын
இந்த முகரகட்டை இருக்கும் அழகுக்கு .....
@MeenaRavi-qw9cxАй бұрын
அந்த அண்ணா பாவம், பண திமிர்ல ஆடுற மனைவி 😢😢
@sabari.r470729 күн бұрын
இந்த நிகழ்ச்சி பாத்து நான் கண் கலங்கி விட்டேன்
@NishaBenoАй бұрын
குழந்தைகளுக்கு முன்னாடி அப்பாவை தரக் குறைவா பேசாதீங்க அப்படி பேசும்போது அம்மா மேலுள்ள அன்பு குறையும் அப்பா மேல் மரியாதை வரும்
@gajandrannaid8634Ай бұрын
இந்த மாதிரி ஒரு பொண்டாடி தேவையா
@PeterPeter-wk1wqАй бұрын
இந்தக் காணொளியை பார்க்கும் பொழுது என் மனைவியின் பாதங்களை தொட்டு வணங்க வேண்டும் என்று என் மனம் சொல்கிறது என் கண்கள் கலங்குகிறது ஐ லவ் மை வைஃப் திருமணமாகி 16 ஆண்டுகள் எந்த இடத்திலும் என்னை விட்டுக் கொடுக்காமல் துன்பத் துயரங்களில் என்னோடு கைகோர்த்து பயணிக்கும் அழகிய திருமகளே இறைவன் தந்த வருமே என்னை மன்னித்துவிடு😢😢😢❤❤❤❤❤
@arumugam636820 күн бұрын
என் மனைவியும்
@muthusamy8415Ай бұрын
பால்டாயில் என்கிற மருந்து உரக்கடைகளில் கிடைக்கும் வாங்கி குடி டி
@mydrivingdream163625 күн бұрын
Purushan thaan kudikanam
@samrajbensingh78686 күн бұрын
ஏன் குடிக்கணும் கண்டார ஓலி நான் மாதம் ஒன்றரை லட்சம் சம்பாதிக்கிறேன் என் மனைவி எதும் சம்பாதிக்கவில்லை நான் கண்கலங்காம பார்க்கலையா அட வேசை கண்டார ஓலிகளா திருந்துங்க
@babua6225Ай бұрын
இது போன்ற பெண்களோடு வாழ்வதை விட.........
@crasyplay-u5vАй бұрын
ரொம்ப சுலபமா சொல்லிட்டீங்க ஜி இது எல்லாம் புடிச்ச சும்மா விடாது
@ravikumardurai8021Ай бұрын
நீங்க மறுபடியும் நல்லா வருவீங்க. வந்த பின்னாடி உங்க மச்சான் மாமனாரு, மாமியாரு எவ வந்தாலும் செருப்புலயே தலைலருந்து கால் வரை அடிச்சு விரட்டுங்க சகோ
@gajandrannaid8634Ай бұрын
பொண்டாடியை கூட சேர்த்து அடிங்க
@ravikumardurai8021Ай бұрын
@gajandrannaid8634 Correct nga
@SRIRAMANACREATIONS26 күн бұрын
Yes nalla varuvinga
@SathishDharsan-c5f27 күн бұрын
கிளைமேக்ஸ் வேற லெவல்
@thirusplashcreationsАй бұрын
இப்படி ஒரு அருமையான மகளை பெற்றுக் கொடுத்த வெறும் கருவி தான் அந்தப் பெண்.
@MEGALAR-b4g24 күн бұрын
Yes 💯💯💯
@ArulJeni-d1nАй бұрын
இந்த மாதிரி மனைவிகளால் தான் எல்லார் பேருமே கெட்டுப் போகுது அதுக்கு பிடிச்சவங்களே கல்யாணம் பண்ணி இருக்கலாம்ல எந்த இடத்திலும் கணவனை விட்டுக் கொடுக்க கூடாது அதுதான் மனைவி
@muthulakshmi402629 күн бұрын
Aya andha ponnu dha ivanuku 1 kidney kuduthu irukka
@Kaliselvi-k2cАй бұрын
Super appa 100 percent 👌 👏
@IbrahimIbrahim-m8q6w24 күн бұрын
நிகழ்ச்சி முழுக்க அறிவுரை கூறியும் திருந்தாத மனைவிக்கு இறுதியில் பரிசு பெறும் கணவன் செருப்படி கொடுக்கப்பட்ட மனைவி
@sivaraman2351Ай бұрын
நீ இது கூட வாழாமலே இருக்கலாம்😢😢😢
@NagaRaj-d1qАй бұрын
அருமையான தந்தை
@ravichandrandurai776625 күн бұрын
அது மூஞ்சிக்கு இந்த ஆள் எவ்ளோ மேல்.....
@Raji-bt8my18 күн бұрын
உங்கள் கணவன் படிக்கவில்லை என்றாலும் அவருக்குள் இருக்கின்ற பண்பாடுகளும் அன்பும் அவரை மேன்மையாக காண்பிக்கிறது, நீங்கள் சகோதரி படித்து பயனில்லை காரணம் கணவனை உலக அரங்கில் பார்க்கப்படும் என்று தெரிந்தும் பரிகாசம் பண்ணுகிறீர்கள், உங்கள் குடும்பமும் நீங்களும் அன்பும் இல்லை பண்பும் இல்லை, உங்களைப் போன்றவர்கள் நல்ல மனிதர்கள் மத்தியில் மதிக்கப்படாத மனிதர்கள்
@SureshRaj-hu2go28 күн бұрын
இந்த முகர கட்டைக்கு எல்லாம் ஒரு கல்யாணம்
@Satheesh-g6j23 күн бұрын
என் வாழ்க்கையில் நடக்கும் உண்மை சம்பவம் ஆண் வாழ்க்கை மிகவும் கஷ்டமானகது
@Umamaheshwari-f3x4 күн бұрын
Pure man❤❤❤ Nice husband Nice dad Nice person
@gajandrannaid86347 күн бұрын
அவளை கல்யாணம் பண்ணாதே ஒரு தியாகம்
@suganharish380328 күн бұрын
அந்த சின்ன பொண்ணுக்கு இருக்கிற அறிவு அவளுக்கு இல்லை
@ThinesThines-ng3vs19 күн бұрын
கோபி அண்ணா சொல்ற 100%உன்மை
@mohamedifasath3267Ай бұрын
அவளோட personality க்கு அவள் எல்லாம் இப்பிடி பேசலாமா
@ManujahnАй бұрын
வசதி வாய்ப்பு அந்தஸ்த்து இல்லாத நேரம் தனக்கு யாரலும் ஒரு கணவன் கிடைத்தால் போதும் என்று திருமணம். முடிப்பது. பிறகு வசதிவாய்ப்பு வேலை எல்லாம் அமையும் போது தன் கணவன் தனக்கு மேச்.தகுதி.பொருத்தம் இல்லை என்று நினைத்து கணவனை இழிவாக கருதுவது இப்படித்தான் சிலரது வாழ்க்கை ஓடுது
இப்படி பட்ட மனைவி மண்ணிற்கு பாரம் அந்த மனிதனுக்கு பாரம் இந்த சமூகத்தின் சாபம் நல்ல குடும்பத்தில் பிறந்தவள் இப்படி நடந்து கொள்ள மாட்டாள்🤮🤮🤮
@RathinamRathinamHАй бұрын
😂😂😂😂😂😂நல்ல மனைவி😂😂😂😂😂😂
@monsterwolfgameplayАй бұрын
Good husband
@drkbanumathi4738Ай бұрын
தந்தையை காவியம் hero என்று எல்லாம்சொல்வதை விட்டு அந்த குழந்தையை நல்ல குணத்துடன் வாழச் சொல்லிக் கொடுக்க வேண்டும். நாளை இந்த குழந்தையும் அப்பாதான் பெரிது என்று சொன்னால் வரப் போகும் கணவனின் நிலையும் அக் குழந்தையின் அப்பாவின் நிலை தான் வரும்.அப்போது தன் அம்மாதான் சரி என்று அக் குழந்தை நினைத்துவிடும்
@kalpana18278 күн бұрын
Daughter is more maturedl than mom. Mom's famiky are full of arrogance. I haven't seen a woman like her without respect for her husband
@vlogans7205Ай бұрын
Every time I watch this I tear up...that wife who put her husband down on one of the most watched show worldwide has put him so high in the eyes of the worldwide audience deserve a standing ovation!
எப்படி பட்ட புரிதல் பாருங்கள் பொம்பளைக்கி இப்பதான் புரியுது ஏன் நாட்டுல ஒரு ஒலுங்கான தலைவர தேர்ந்தெடுக்க முடியலைனு மனநிலை அப்படி😂
@vinoV-j9e11 күн бұрын
ஐய்யோ எதுக்கு தான் d கல்யானம் பண்றீங்க.. கல்யாணத்துக்கு முன்னாடி புடிக்கலன்னு சொல்லிட்டா அவுங்களாவது நல்லா இருப்பாங்க. என் புருஷனுக்கு உங்களை மாறி ஒரு பொண்டாட்டி கிடைச்சு இருக்கணும். காளுள தான் நான் கும்பிட்டு விழல 😢 அவ்ளோ பாத்து பாத்து செய்வேன் என் புருஷனுக்கு 😢 என்ன மதிக்க மாட்டாங்க😢 வேளை இல்லாம one month ah வீட்ல இருந்தும் நான் இப்போ வரைக்கும் எதும் கேட்கல😢. சண்டை போடல😢. என்னோட கடமைகளை சரியா நான் செய்து கொண்டு தான் இருக்கேன் என் family kku. மாமனார் மாமியார் கும்.😢
@vinothm872623 күн бұрын
Nalla compilation... kuzhandaiku irukura arivikuda anda taiku illa
@karthikeyantr626Ай бұрын
இத பார்க்கும்போது அந்த அம்மா மேல கோபம் வரும்....ஆனா அந்த அம்மா இன்று அவருக்கு கல்லீரல் பழுதாகி...வாரத்திற்கு 2 தடவை அலைகிறார்...அந்த அம்மாதான் வேலை செய்து குழைந்தை படிக்க வைத்து ...அலைகிறார்..........அந்த வலி அந்த அம்மா படும் கஷ்டத்தை நேரில் பார்க்கும் எனக்கு தெரியும்....பின்புல காரணம் தெரியாமல் இந்த கோபினாத் போன்ற நாதாரிகள் சொல்வதை நம்பி ஒரு உண்மையான பெண்ணை வசை பாடாதீர்...
@JayakumarJayakumar-h6kАй бұрын
அட்ட கரிக்கு இதெல்லாம் தேவையா
@SleepyLimePie-hs5ci20 күн бұрын
Good dad and daughter
@vigneshwari109422 күн бұрын
Sirikatha saniyane niyelam ponna yen thambi soluvan mamava Chennai ku poga solu akka jobku salary athigamagumnu soluvan na avanta athu avar virupam naga vazhara vazhkaiku ethu pothum panam kami happy athigam da nu soluvan
@palanisamykandasamy127720 күн бұрын
Thalai ganam
@mramy4454Ай бұрын
Entha episode ithu full episode please
@CRtrollАй бұрын
S23 E259
@mramy4454Ай бұрын
Tq😊
@velayuthamchinnaswami8503Ай бұрын
Always you should prepare to marry a poor girl She will co-operate with you and your family.
@FrancisXavierXavier-s3s18 күн бұрын
🔥🔥🔥God ❤️🙏of🔥🔥 dad ❤️❤️
@race_king5148Ай бұрын
Unga video ku mattu ennum copyright podama erukanuga
@karkeeranaa165219 күн бұрын
😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢 தந்தையின் வலி மரணத்தை விட கொடுமையானது. தன் பிள்ளைகள் கேட்டதை வாங்கிக் கொடுக்க முடியவில்லை என்ற 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
@mahalakshmi-yv5nm9 күн бұрын
Athu pombalaye illa.
@Designers_boutique11 күн бұрын
ஆனாலும் அந்த லேடி திமிரா தான் பேசுது
@arasri_-6 күн бұрын
She is not deserve him .....he is not deserve to her
@roopashri9264 күн бұрын
Though he is not educated, he is behaving so matured. She doesn’t have maturity at all and holding a degree doesn’t mean you’re successful. Her certificates are meaningless😢
Tittle little over thats all family fact media have always non sense 😂😂😂
@JeniS-l9r3 күн бұрын
That lady is filled with bad values. Thankfully the daughter jas developed some good values from her dad. Kudos to the great father.
@kamalakamala6511Ай бұрын
Same thing happened in my life but after 6 me coming now step by step up in one or two years me reach my old place that time me don't talk to my wife brother or parents when me bad there didn't talk after me don't need but now me help then but not going to talk there must realise it
@Sureshkumar-36Ай бұрын
Pls dont troll that woman again and again.. she may confessed for her mistake by this time... 😢
@PraveenKing_143Ай бұрын
இந்த அக்காவை தப்பா பேசின அனைவருக்கும் ஒன்னு சொலாறேன் அவங்க உன்மையான வாழ்க்கை பத்தி தெரியாம அசிங்கமா கமென்ட் பன்றீங்க நல்லது இல்ல. பாவம் அவங்க அவங்க Recent Interview வீடியோவை பாருங்க 😢😢
@rafeequeahmed4878Ай бұрын
இவள மட்டும் நேர்ல பாத்த .... மவள மூஞ்சிலயே தூ.....
@prithvir5951Ай бұрын
Over edit ah iruku 😤😤😤
@CRtrollАй бұрын
kurachukiren😑
@gameshooter950618 күн бұрын
இது போல உள்ள அம்மாக்கு அந்த பொண்ணு செருப்பால அடிச்சதுக்கு சமம்