தங்கையோடு அன்போடு இருப்பது தப்பு அல்ல..ஆனால் கணவன் மனைவி உறவில் விரிசல் வைத்துக்கொண்டு இப்படி நடப்பது சரியல்ல.
@visalakshimukundan14342 ай бұрын
உண்மையில் கொடுத்து வைத்தவர்கள். கேட்கும் போதே எனக்கு இப்படி ஒரு அண்ணன் தம்பி உறவு அமையவில்லையே என்று ஆதங்கமாக உள்ளது. சொத்துக்காக உறவுகளை உதறித் தள்ளும் இக்காலத்தில் இப்படியும் சகோதர சகோதரிகள் உள்ளனர் என்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. ஆண்டவன் அருளால் வாழ்க பல்லாண்டு
@gi730510 күн бұрын
Lucky sisters to have such brothers
@ApsaraBegam-y9m14 күн бұрын
இதெல்லாம் பார்க்கும் போது பொறாமையா இருக்கு. இருந்தாலும் மனசார வாழ்த்துகின்றேன்.
@priyaramesh6095Ай бұрын
பச்சை யா சொல்லவா பொண்ணு இருக்க வீட்டில் பொண்ணு கொடுக்க வே கூடாது.......... ஒரு நாத்தனார் னு என்னை கொடுத்தாங்க. அவ நாலு பேருக்கு சமம்
@kadhaiyoduhema18 күн бұрын
Correct enaku 2 per en vaalkaiyavea naasam pannitaanga
Yenakum intha Mathiri oru anna irukaan❤ romba paasakaaran. ❤
@priyaramesh6095Ай бұрын
நடிப்பாளுங்க............. அண்ணா சொத்துக்கள் ஆட்டைய போடுற வரைக்கும். இவளுங்களுக்கு மாமியார் மாமனார் வீடு கறுப்பா சிகப்பானு தெரியாது. நம்ம உயிர எடுப்பாளுங்க
@NirmalaNirmala-pz9ov2 ай бұрын
எனக்கு யாரும் இல்லை அப்பா அம்மா இருவரும் இருந்தும் அண்ணா இருந்தும் யாரும் இல்லை
@abulkhanriyazi5061Ай бұрын
கவலை வேண்டாம் இறைவன் படைப்பில் மூத்தவர்கள் எல்லாம் அண்ணன், அப்பா, அம்மா இளையவர்கள் எல்லாம் தம்பி, தங்கை
@UdhayaStalin-e2bАй бұрын
உன் கூட பிறந்தவங்க நெனச்சாலே வேதனையா இருக்கு. தனியாவே பிறந்தவர்களும் தோணுது கூட பிறந்தவங்க இருக்குறதுக்கு சும்மா இருந்திருக்கலாம்
@HariKrishna-z4b5j2 ай бұрын
Thangachingala ellam koluthungada 🤣🤣 Nalla vela naan en parents kku ore son 😍
@natchammaimahesh12422 ай бұрын
இப்படி அண்ணன் தம்பிகள் உலகத்துல இருக்காங்களா?? எங்க வீட்டுல எல்லாம் ஒரு வேளை காப்பிக்கு போனாலே மூஞ்சிய காட்டுவாங்க.
@raajeshwari.p79802 ай бұрын
But my brothers thrown me like a dust. Because I don't have money. I am one orphan 😭😭😭😭
@sureshnirmala5882 ай бұрын
Athe thaan thonuthu yenakum
@Sherlin-o6j2 ай бұрын
Episode ena ?
@srini31002 ай бұрын
Epadi panalana neega unga annan thambiya motta adichi mulaila vatkara vachi erupiga
@RathnaM-ky5gd2 ай бұрын
எனக்கும் அண்ணன் உள்ளன் நாற்பது வருடம் பேச்சு கிடையாது. எல்லாம் சுயநலம்
@GoldenCity-q6j2 ай бұрын
என்னத்த சொல்ல இங்கேயும் அப்படிதான் எனக்கும் தான் அக்கா தஙகச்சி இருக்காங்க பேட்சு வார்த்த இல்ல
@seelacyril494514 күн бұрын
I have also only one brother.my mom's land problam I also leave him two and half cent build house.land place gave my part.At his black magic I lass my husband six years over.we live same village.He and his family not came furnel and other wise
@vishnupriyashakrabaniraman64152 ай бұрын
These sisters are exploiting their brothers, their children are going to runaway from each other
@anbalaganmaheswari90722 ай бұрын
Sister of my husband is my first enemy in this world.she had taken all the wealth from my husband and chaeted my husband. All the problems im my life because of her only. I had lost my own house, jewels and my happiness because of that worst sister of my husband. Now only my husband always thinking how he was cheated by her.
My husband is staying in his sister house till his retirement. He has 3 sisters and 2 brothers.
@shahidmans2 ай бұрын
Nee yellam bajari ya irupa.. Pavam un purusan
@sristy19892 ай бұрын
user-gd1wg: well said
@aarthikarthick88172 ай бұрын
Anna mela paasam paasum nu solitu ipdi annana kai kulaiye vechikiringale appo anni ku enna space iruku unga anna vazhkaiye ningale vazhndha appo anni enga irundhu vazhurathu na onnu kekura akka thangachinga elarukum kalyanam aguthilla appo unga purushan avaroda aka thangachine irundha ungaluku ok va atha mattum yen othuka matringa unga purushan epdi irukanum nu nee virumburiyo unga annano ila thambiyo apdi irundha accept panikonga itha reality adha vitutu enakuthan enga anna nonna nu pesarthellam waste .... Enakum oru anna irukka avan life la na edhum thalai idarthilla rendu perum oruthar mela oruthar pasama than irupom mathapadi avanuku avan family than first priority ithan reality um kuda itha akka thangachinga elarum purinjikonga....
@AbiKrish-hy4lt2 ай бұрын
Crt
@AlbinjoseAlbinjose2 ай бұрын
Super
@PugalvetriTR2 ай бұрын
Super ah sonega... Ipaditha enga veetlayum. Engayum illatha akka thambi
Ithuku Ivanunga yedhuku kalyanam panni innoru ponoda emotional well being damage panreeenga ? Bedrooom la yepadee appo , thangachi angayum varuvaala ?
@sksatisfying61652 ай бұрын
Bro உங்க channel monetization airucha. Please tell me
@ushar87622 ай бұрын
எனக்கும் ஒரு அண்ணன் இருக்கிறான். ஆனால் இன்று வரை ஒருபேச்சும் கிடையாது. ஆனால் ஒருசண்டையும் கிடையாது.ஏன்என்று தெரியவில்லை. ஜோசியரிடம் கேட்டதற்கு ஜாதகபடி பாசம்இருக்காது.அதுதான்காரணம் சண்டை இடாமலே இருந்தாலும் பேச்சுவாராத்தை இருக்காது.விதி எதுவும் செய்வதும் இல்லை கடந்த முப்பது வருடமாக பேச்சேகிடையாது.போனும் பண்ணமாட்டான் இதபார்க்கும் போது இது மாதிரி அண்ணன் இல்லை என்று வருத்தம்.
@ammakanakku5512 ай бұрын
நீங்க மிதுன ராசியா.... எனக்கும் இப்படி பட்ட அண்ணன் தான். பேசி16 வருடம் ஆச்சு. ஆனா சண்டை கிடையாது. ஜாதகத்தில் உடன் பிறந்த வர்களின் துணை இல்லை என்று கூறுகிறார்கள்
My Brother will scold us sisters in bad words and didn't give any property to us and cheated us.....
@vicky2rapАй бұрын
Why ur brother need to give property . Your dad must provide right
@meenaan572123 күн бұрын
@@vicky2rap I think u r also selfish like my brother....don't want to give share...so wat if dad doesn't give...we girls have the right in parents property and govt support us🤣🤣🤣🤣
@vicky2rap23 күн бұрын
@@meenaan5721 : Then it’s the parents problem . Not brother’s problem .
@meenaan572123 күн бұрын
@@vicky2rap hello parents have died without mentioning anything...that doesn't mean girls don't have rights....we will get the property from the selfish brothers who wants to enjoy everything for themselves 🤣🤣🤣🤣
@vicky2rap23 күн бұрын
@@meenaan5721 better to make a law suit for that
@gayathriloganathan46912 ай бұрын
நடிப்பாளுங்க
@kbgracy87442 ай бұрын
Aiyo enga Anna ena vaa nu kooda keka maatanga...pesuna sothu kepalo nu nenapaanga...adutha piravilayathu oru Nala annna kedaikanum kadavulye
@samumars97922 ай бұрын
Episode details pls
@Trolltamizhan-vu5dh2 ай бұрын
S 23 E 93👍
@samumars97922 ай бұрын
@@Trolltamizhan-vu5dh Tnq
@Soniyasakthivel-p9q2 ай бұрын
எனக்கெல்லாம் இப்படி குடுப்பன இல்லை அவன் அவங்க குடும்பம் இதான் 😭😭😭
@HariKrishna-z4b5j2 ай бұрын
0:52 nagercoil kaariya iruppalo 🤣🤣🤣
@Eyaazhini2 ай бұрын
Episode number plz😢
@Trolltamizhan-vu5dh2 ай бұрын
S 23 E 93 👍
@s.p11092 ай бұрын
Yeanku annan illa yeanga ammaku nan oru ponnu than but yean amma vida thambi than 6years aati pesa maddaru suyanalam puditavar pol
My sisters cheated me asking money for my land to sign she is calling me bad words i did not call her bad words money is world sill my land is not mines 7years gone