சகோதரி கடவுள் எங்களுக்கு நல்ல வெற்றியை செய்து கொடுத்து உதவி செய்தார் இந்த மாதிரி செய்தும், முருகப்பெருமானுக்கு வெற்றிலை தீபம் ஏற்றி வழிபாடு செய்தும் வெற்றியை கொடுத்து உதவி செய்த முருகருக்கு நன்றி, உங்களுக்கும் நன்றி மா 🙏
@saranyasaranya20912 жыл бұрын
அமாவாசை அன்று கட்டாயம் செய்கிறேன் சகோதரி நீங்கள் சொன்ன வெற்றிலை வழிபாடு நல்ல பலன் கிடைத்தது இந்த வழிபாட்டையும் நம்பிக்கையோடு செய்வேன் சகோதரி
@btamilgaming64412 жыл бұрын
The end.
@jayalakshmismurthy37042 жыл бұрын
Thanku ma
@knataraajankarunanidhi255 Жыл бұрын
Soo you become one of the richest lady in Tamil Nadu and India too. Very good. So many mental peoples are roaming everywhere.😂
@sathiyamoorthymoorthy66522 жыл бұрын
தங்களின் பிரியாணி இலை பரிகாரம் செய்ததால் ரூ 600000/- கடனை அடைத்துள்ளேன் மிக்க நன்றிகள் மேடம்
@Sindhuma3332 жыл бұрын
apdiya super
@ArulNathan-nc8qn5 күн бұрын
Sathya moorthy வாழ்க வளமுடன்
@AnuAnu-xk8tu5 күн бұрын
eppty sollunga pls
@MohamadRais-hu4do11 ай бұрын
கடைசில யாரும் வேலைக்கு போக மாட்டார்கள். நல்ல videoபதிவு
@padminitamilsudar49309 ай бұрын
பண தேவைக்கு வழி கிடைக்கும்
@elumalaikutti92572 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு நன்றி ஐயா
@kaminiranir39002 жыл бұрын
Mikka Nandri Doctor Mam enga veetla intha plant iruku TQ
கண்டிப்பாக செய்கிறோம், நாங்கள் நன்றாக இருப்பதற்காக சொல்றேங்க அக்கா
@ramaramachandran37362 жыл бұрын
Super mama G congratulations 👌🌟👍💞🌹🙏🇳🇪🇳🇪🇳🇪
@friendship892 жыл бұрын
இது உண்மை தான் சகோதரி
@gnanaseelsmveersmangnanase7570 Жыл бұрын
உண்மையா Bro
@kumarv99322 жыл бұрын
வெள்ளி கிழமை வராகின்ற அம்மா வாசையா அல்லது எந்த வெள்ளி கிழமையும் பறிக்கலாமா எந்த நேரம் பறிக்கணும் கொஞசம் தயவு செய்து சொல்லுங்க 🙏
@govindhanrajalu11602 жыл бұрын
P
@viswanathans98892 жыл бұрын
எங்க பெரிய வங்க நாயுருவி செடியின் வேரை தான் முறையாக பூஜை செய்து பணப் பெட்டியில் வைக்க பணம் பெருகும் என்று சொல்லி நாங்களும் செய்து பணம் பெருக கண்டோம் அனுபவத்தை கூறுகிறேன்
@princec025611 ай бұрын
இதை இந்த அம்மா சொன்னது போல் அனைவரும் தன் வீட்டில் வைத்தால் போதும் வேலை தொழில் செய்ய தேவை இல்லை நீங்களும் அம்பாணி அதானியை மிஞ்சலாம்.
Kandipa nangalum seirom mam bcoz enga kadan theeranum mam. so nalla vazhi yila sekiram adaikkanum mam.
@habivarshanvarshan20812 жыл бұрын
Thank you so much mam 👏🌹
@kokilakokila81212 жыл бұрын
Thank you very much mam 🙏🙏👍👍👌
@shanthi5824 Жыл бұрын
@@kokilakokila8121 11482❤
@UniqueVaastuBuilders2 жыл бұрын
நல்ல பதிவு கொடுத்த நீங்க ஆண்டாள் போல வாழணும்.
@sudhagarnoora71862 жыл бұрын
ஹலோ மேடம் வணக்கம் நீங்கள் போடும் வீடியோ பதிவுகளை எல்லாம் நானும் பார்த்து செய்கிறேன் எதுவுமே சரி வரவில்லை எல்லாருக்கும் எல்லா விஷயமும் சரி வர போவதுமில்லை அதுதான் உண்மை உங்களுடைய பதிவை பார்த்து எனக்கு எந்த ஒரு காரியமும் நிறைவேறியதும் இல்லை நிறைவேறப் போவதுமில்லை அது பொய் எல்லாருக்கும் எல்லா விஷயமும் கேட்டது கிடைக்கப் போவது இல்லை பார்த்து ரசிக்கலாம் உங்கள் வீடியோ பதிவு நன்றி வணக்கம்
@sivanyasri34792 жыл бұрын
Enakku kadan adaiyanum.nalla house kattanum ma🙏🙏🙏
@rajendirangokila18512 жыл бұрын
ஒரு நல்ல மேஸ்திரி போயி paarunga
@pavithram5852 жыл бұрын
மீக்க நன்றி அம்மா...
@namathukadaimathur2951 Жыл бұрын
கதை கேட்கிறவர்கள், ஆதரிக்கிறவர்கள் யாராவது இது நடந்ததா என சொல்லலாம். பயனில்லாத கதைகளைக் கேட்பது நேர விரயம். அவருக்கு பணவரவு.
@adamsaref8412 Жыл бұрын
Thankyou Soo Much Madam. வாழ்க வளமுடன்... அன்புடன் ஆதம்.
கண்டிப்பாக வெற்றி பெறும் என்று கூறி விட்டு இருக்கிங்க அது தான் உண்மையான காரணம் அம்மா செஞ்சு பாக்கும் நன்றி 🙏
@umaveera94172 жыл бұрын
Ohhh book
@priya-yd7bg2 жыл бұрын
Iam already placed mam....
@ThamizharasiBalamurugan2 жыл бұрын
சூப்பர்
@vijayathirumurthi2462 жыл бұрын
நன்றி சகோதரி 🙏🙏🙏🙏🙏👌👌👌
@r.saravanan8thbclass6262 жыл бұрын
நன்றி அக்கா !
@vinothasuresh51452 жыл бұрын
Nandri akka 🌹🌹🌹
@vedhapriyarajasekar40452 жыл бұрын
Kandipa seiren sis
@shakthibhanumathi64272 жыл бұрын
Very GOOD EVENING Madam How are you Madam your giving message is very IMPORTANT for all people Today Have a beautifull day.thanks MRS. sakthi baanumathi. Sohagpur Hoshangabad DISTTK MADYAPRADESH.
@ThamizharasiBalamurugan2 жыл бұрын
Thank you so much sister
@shahinaansar45872 жыл бұрын
First comment thanks useful video
@ThamizharasiBalamurugan2 жыл бұрын
Sooooooper sister
@bhuvanaloge59382 жыл бұрын
K mam. Thank you🙏
@kasthurianandkasthurianand682810 ай бұрын
Seekiram sollunga rompa eram akama
@sganeshan12842 жыл бұрын
குப்பைமேனி மூலிகை செடி என்பதை ஏற்றுக் கொள்ளலாம் ஆனால் இதன் வேர்மூலம் பணம் வரும் என்பது சுத்த உல்டா/ மூடநம்பிக்கை
@basakaranrathan82282 жыл бұрын
Nandri nandrigalkodi Narpavi
@malarramachadranraj-bs2gv Жыл бұрын
Mom Sri lanka kasakasa elemis epadi sairadu varamurai erundal solunga miss
@kaleeswari.g25312 жыл бұрын
Thank you sister thank you universe 🙏🙏🙏❤️❤️❤️
@elumalaig345711 ай бұрын
Ok sister pakalam
@joshikajoshika34822 жыл бұрын
Akka nagai pettiyil vekkalama jewels ellam adagukadaiyil irukku atharku intha ver use pannalama reply pannunga mam please
@velocity46822 жыл бұрын
நானும் வெற்றிலை வழிபாடு செய்து கொண்டு இருக்கிறேன் எதுவுமே நல்லது நடக்க வில்லை.🙏🙏🙏
@iniyadhanapal80222 жыл бұрын
கண்டிப்பா நல்லது நடக்கும்.சகோதரி
@lakshmi21402 жыл бұрын
Neega divine route 223 channel paaruga
@sivashankar.v14812 жыл бұрын
Kandipa nadakum murugar ah nalla vendunga
@velocity46822 жыл бұрын
Thank you
@prithikabandset Жыл бұрын
நன்றி அக்கா
@PMAbrishkalpana2 жыл бұрын
Tq sis 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌👌💗💗💗💗💗💗💗
@vivethavivethasiva83292 жыл бұрын
மிக்க நன்றி சகோதரி 👏👏👏👏👏👏👏
@soniyas28722 жыл бұрын
Hlo sisy unga videos Ellam pakuren.unga videos Nalla motivation ah iruku . En Hus videographer IPO work avangalku rompavey ila .ena parikaram pannuna work niraya varum sisy plz slunga
En kanavar velaikku poga vaikka intha parigaram seiyalam amma
@kalakaru21202 жыл бұрын
Tmrw i will try mam
@suganthip27202 жыл бұрын
Ethuentha time la pananum mam.. today senja palan kidaikuma powrnami ls
@ThamizharasiBalamurugan2 жыл бұрын
Any day, any time
@suganthip27202 жыл бұрын
@@ThamizharasiBalamurugan Ok mam.... but ularthi vachitu kanja piragu than kal vachi thaniya edukanuma ..enakey seya kudatha mam??
@p.manickarajixb22782 жыл бұрын
சூப்பர் அக்கா
@anilkumarkamathi89302 жыл бұрын
🙏👌👌👌👌thank you so much
@shankarr40372 жыл бұрын
அம்மா வணக்கம்.நான் ஆரம்பத்தில் சாப்பாட்டிற்க்கு தினமும் கூலி வேலை செய்து அன்றைய வருமானத்தில் வாழ்க்கையை கடந்தேன்.இடையில் பரவாயில்லை நன்றாக இருந்தது. ஆனால் சுமார் ஆறு வருட காலமாக மிகவும் கஷ்டத்திற்க்கு நான் ஆளாகியுள்ளேன்.எனவே மீண்டும் நாங்கள் நன்றாக இருக்க வேண்டும். அதற்க்கு நான் என்ன செய்ய வேண்டும்.தயவு செய்து எனக்கு தெரியபடுத்தவும்..
@jothipandiyarajan18142 жыл бұрын
இத வச்சு தான் அரசியல்வாதிகள் பணம் கொள்ளை கொள்ளயாய் சேர்க்கிரார்களோ.
@bharkathrealestate70882 жыл бұрын
We can keep in our purse
@umamaheswaryt28232 жыл бұрын
வராகி அம்மன் எப்படி வழிபடுவது சொல்லுங்கள் சகோதரி
@kalieeshwarim4812 жыл бұрын
Theipirai panjami varuthu atha pattri video podunga sister
@manivel.r43152 жыл бұрын
அக்கா மூலிகை எடுக்கும் போது எப்படி எடுத்தாலும்.ஆணி.வேர்.அறுந்துவிடுகிரது.அக்கா.ஆணி.வேர்.அறுந்தால்.பரவாயில்லையா.அக்கா
@gurusamy88442 жыл бұрын
3 re 4. Tn 1
@naliniagri81672 жыл бұрын
Mam and also please add lakshmi kubera puja on diwali. Neenga solra oovarum pooja vum oru nambikaikodu panrom mam.
@tamilarasan4485 Жыл бұрын
எனக்கு குப்பை மேனி செடி கிடைக்கல என்ன செய்வது
@tamilarasan4485 Жыл бұрын
Tell me mam
@sankarlsankar3032 Жыл бұрын
எத்தனை நாளில் பணம்வரும்
@elamuruganchellapan53622 жыл бұрын
👌🙏🙏🙏🙏thanks mam🙏🙏🙏
@vasus81412 жыл бұрын
Nice mam thank u.
@thulasithulasi83752 жыл бұрын
I will try sis
@arulsamy49832 жыл бұрын
ஒரு மனிதனுக்கு. நாம். கேட்டது. கிடைக்க. தாமதம். ஆகும். ஒரு. சில பேருக்கு. உடனே கிடைத்துவிடும். தாமதத்திர்க்கு. என்ன. காரணம். கடவுல். இன்பத்தில். வாள.பருச்சைதான்.துன்பம்சோதனை.கஸ்ட்டம்.உயிர்.அற்றவை.பனம்
@karthikakannan2369 Жыл бұрын
Mam entha Ver valipadu seithean antha box il poonjai vanthu vittathu 11rs vaithean 10rs note il poonjai vanthuruku enna pannanum mam