வாழ்க வளமுடன் மேம்..திருஷ்டி என்றாலே பிறருடைய எண்ணத்தின் விளைவு..இதில் நிறைய பேருக்கு இந்த செய்தி கூறியிருக்கிறேன்..சென்ற வாரம் பஸ்ஸில் ஒரு குழந்தையைப் பார்த்து பள்ளிக்குழந்தைகளை இந்த குழந்தை அழகாக இருக்கிறது என்று கூறினார்கள் நான் அவர்களிடம் வீட்டுக்கு சென்று ஒரு சூடம் சுற்றி போடுங்கள் என்று கூறினேன் அந்த பிள்ளைகள் என்னை பார்த்தார்கள் இதைப்பற்றி நீங்கள் தவறாக நினைக்க வேண்டாம் என்று கூறினேன்..இந்த கால கட்டத்தில் இது பெரியதாக தெரியவில்லை..இப்போது அன்பு குறைந்து விட்டது போட்டி பொறாமை தான் நிறைந்தது உள்ளது..ஆகவே இதை கண்டிப்பாக அனைவரும் செய்யுங்கள்..வாழ்க வளமுடன்..
@RajaSelva-f3g14 күн бұрын
நல்லா பதிவு சூப்பர் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@muthulakshmiantony9811 ай бұрын
அருமையான பதிவு. எல்லா மதத்தினரும் எந்தவித சங்கோஜம் இல்லாமல் இந்த பரிகாரத்தை செய்யலாம்.
@dhevasuthadiruchchelvam665111 ай бұрын
சிறப்பு மிக்க பதிவு thankyou so much Sisiter 👍👍👍👍👌👌👌👌🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️❤️💕💕😍😍🙏🙏🙏💐💐
@susiladevi890211 ай бұрын
நல்ல பதிவு மிக மிக நன்றி மேடம்
@RajaSelva-f3gАй бұрын
நெள்ள. அருமை சூப்பர் 🙏🙏🙏🙏🙏
@athinamilagipandian60702 ай бұрын
அருமையான பதிவு எளிமையான பதிவு சூப்பராக
@stevenrajan573711 ай бұрын
Thank you akka unga pathiukku
@pavithram58511 ай бұрын
Amma roomba roomba Nandri Amma 🙏 IPO yangalalukku ❤
@padminitamilsudar493010 ай бұрын
மிகவும் பயனுள்ள தகவல் மா நன்றி
@MANIKANDAN-wq1mi11 ай бұрын
அக்கா தொழில் வியாபாரம் பெருக கண் திருஷ்டி நீங்க வழி கூறுங்கள்
@ThamizharasiBalamurugan11 ай бұрын
Okay sister
@bhadrinathvenkatachar27922 ай бұрын
A very clear message🎉🎉 நன்றி மேடம் 🎉🎉
@kishore.i644310 ай бұрын
வணக்கம் அம்மா என் தம்பிக்கு கண் திருஷ்டியால தான் விபத்து ஏற்பட்டு மருத்துவமனையில் உள்ளான் அம்மா தம்பி தலையில தான் திருஷ்டி தலையில தான் அடிபட்டு இருக்கு
Mam Aangal seiyalama pengal veetel illai please conform
@ThamizharasiBalamurugan4 ай бұрын
Yes
@sangeethaharinia735511 ай бұрын
Baby ku suthi poda vendama sis
@ThamizharasiBalamurugan11 ай бұрын
No sister
@irulpandian320211 ай бұрын
Sis etha veetirku suthi podalaama
@ThamizharasiBalamurugan11 ай бұрын
Yes
@BuvanaK-j8m11 ай бұрын
Mam karuparam pachai karuparamtha iruku panalama...
@ThamizharasiBalamurugan11 ай бұрын
No
@BuvanaK-j8m11 ай бұрын
@@ThamizharasiBalamurugan k mam.tku.
@vidhyainduprasad46619 ай бұрын
Akka enga veetla irukura periyavanga mari mari keezha vizharanga , en aththau, chinna mamiyaru and athaiyoda amma ipdee elkarum orey varathukulla vizhudhu varitanga so nan chinba ponnudan so indha dhirishtiya avangaluku suthalama plz rly
@ThamizharasiBalamurugan9 ай бұрын
Sure sister
@vidhyainduprasad46619 ай бұрын
Ok thanks for your response akka😊
@vanithapalanisamy592911 ай бұрын
Mam என் பசங்களுக்கு சுற்றிவிட்டு நானும் சுற்றிகொள்ளலாமா
@ThamizharasiBalamurugan11 ай бұрын
செய்யலாம் சகோதரி
@vanithapalanisamy592911 ай бұрын
🙏🙏
@Priyaraja-n3x11 ай бұрын
Sister one doubt Enga veetla nanum en husband mattumthan. En husband ku na itha pannitu Enakum athe lemon and karpooram vachi en husband a vittu enaku sutha sollalaama????? Appuram karpooram erium pothe athoda lemon a serthu orama veliya veesalama sister....
@ThamizharasiBalamurugan11 ай бұрын
Yes sister, but dispose it when the karpooram is off
@ராசிவா7 ай бұрын
சொந்த வண்டி வாடகை வண்டி க்கு எப்படி திருஷ்டி கழிப்பது mam
@StellaMary-h6k2 ай бұрын
Sollunga
@Kavinchannel-jy3jb10 ай бұрын
என் பையன் 6 வயது இந்த பரிகாரம் செய்யலாமா சிஸ்டர்
@ThamizharasiBalamurugan10 ай бұрын
Yes
@drambigashanmugam28908 ай бұрын
Can wife do for husband ma
@ThamizharasiBalamurugan8 ай бұрын
Yes
@SureshKumar-bn6sq11 ай бұрын
Sister, velia kondu poie vesidalama Ena pannanum sister