Join our whatsapp group: chat.whatsapp.com/DowxDkgtDAuCgyjmq5zSBZ Join our Online Live Classes: alphamindpower.net/classes Mobile App: Alpha Mind Power website: www.alphamindpower.net email: amp@alphamindpower.net Contact us on Ph: 044-46972233 Whatsapp: 6379691989
@okporkodi84492 жыл бұрын
சமீபத்தில் எழுத்தாளர் சிவசங்கரி அவர்களின் பேட்டி ஒன்றை படிக்க நேர்ந்தது. எழுத்தாளர் அவர்கள் நிறைய தொண்டுகள் செய்து வருகிறார். அவர் சொல்கிறார், " அடுத்தவர் முகத்தில் மகிழ்ச்சியைப் பார்க்கவேண்டுமென்றால் கூட பணம் தேவைப்படுகிறது."
@Appatha162 жыл бұрын
உண்மை
@சிவபுவனா Жыл бұрын
உண்மை
@sscollection2667 Жыл бұрын
Unami thane..
@saroja97192 жыл бұрын
2012 ஆம் ஆண்டு உங்கள் வகுப்பில் கலந்து கொண்டேன் அம்மா அப்போது இருந்து சொந்த வீடு கட்ட வேண்டும் என்று தியானம் செய்தேன் " நான் புதிய வீட்டில் சந்தோஷமாக குடியிருக்கின்றேன்" என்று தியானத்தில் சொல்வேன்" 4-12-2022 அன்று வீடு கிரஹபிரவேஷம் செய்து புதிய வீட்டில் சந்தோஷமாக குடியிருக்கின்றேன் நன்றி அம்மா பிரபஞ்சமத்திற்கு கோடான கோடி நன்றிகள்
@AlphaMindPowerChennai2 жыл бұрын
ஆசீர்வாதங்கள்👐
@vijayarajan92982 жыл бұрын
Plz tell me the procedure
@vijayarajan92982 жыл бұрын
For own house
@saroja97192 жыл бұрын
@@vijayarajan9298 Hi Neega alpha mind Power classes attend panni meditation practice Pannanum podhu visvalation pannuga success aguam
@shyam49652 жыл бұрын
@@saroja9719 mam alpha mind power medidation pannina udambu heat aguma.pls reply me. Nan pannuven.
@vishvakumar7669 Жыл бұрын
என்னிடம் தேவைக்கு அதிகமாக பணம் இருக்கிறது நன்றி பிரபஞ்சமே
@VALTERG.SAKTHIVEL-yl8bb5 ай бұрын
எனக்கு பத்து கோடி ரூபாய் கொடுத்த பிரபஞ்சத்திற்கு கோடானு கோடி நன்றி நன்றி நன்றி என்னிடம் தேவைக்கு அதிகமாக பணம் இருக்கிறது
@SubhaVelsaamy22 күн бұрын
நன்றி அம்மா
@santhisekar1242 жыл бұрын
ரொம்ப நன்றி குருஜி எங்கள் மேல் உங்களுக்கு எவ்வளவு அக்கறை அம்மா நாங்களும் நன்றாக இருக்க வேண்டுமென்ற உங்களின் ஆசை அக்கறை எங்கள் மனதில் உங்களைப்பற்றி மரியாதை உயர்ந்து கொண்டே போகிறது நன்றி குருஜி நன்றி
@kamalakanakaraj14 күн бұрын
Many many Thank you universe nandri nandri nandri
@MuthumariB-f6i3 ай бұрын
பிரபஞ்சத்திற்கு நன்றி பிரபஞ்சத்திற்கு நன்றி பிரபஞ்சத்திற்கு நன்றி பிரபஞ்சத்திற்கு நன்றி பிரபஞ்சத்திற்கு நன்றி
@Skr7222Ай бұрын
மிக்க நன்றி உங்களுக்கும் பிரபஞ்ச பேராற்றலுக்கும் ❤❤❤
@onlybgmandsong29232 жыл бұрын
அம்மா நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை..... முயற்சி செய்து பார்த்து கண்டிப்பாக பதிவிடுகிறேன்
@vishvakumar7669 Жыл бұрын
அன்பான பிரபஞ்சமே கோடான கோடி நன்றிகள்
@johnleojohnleo9533 Жыл бұрын
கோடான கோடி நன்றிகள் அம்மா நீங்கள் சொல்வதை நான் செய்து பார்த்து அந்த அனுபவத்தை சீக்கிரம் பதிலளிக்கிறேன் அம்மா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@veeramalp24 Жыл бұрын
நன்றி மாதாஜிமுதல்மதலாஉங்கவீடியோவைஇப்பதான்பார்க்ரேன்நாணும்கடைபிடிக்கிரேன்நீங்கள்சொல்ரமாதிரி
@kamalakannan87062 жыл бұрын
மிக்க மிக்க நன்றி அம்மா உங்களின் வீடியோ தொகுப்புகளுக்கு..... 🎊🎊🙏🙏😊😊🌹🌹
@thanishpappa7862 жыл бұрын
Madam na ugaloda tips follow pandra nalla result vanthuruku pona month 100000kadan irunthathu interest mattum kattitu vanthuttu irunthen ippo 50000kadan finish panniten madam thank u madam
மாம் நீங்கள் கூறியது போல் பணம் ஒருவரிடம்கொடுக்கும் போது இந்த பணம் பல மடங்கு பெருகி என்னிடம் வரவேண்டும் என்று கூறியது போல் பணம் கிடைத்தது நன்றி மாம் 🙏🙏🙏
@vijiviji63392 жыл бұрын
epdi sis solla vendum
@chiyaanmahesh758612 күн бұрын
என்னிடம் தேவைக்கு அதிகமாகபணம்இருக்குநன்றி
@RanjithaSiva-hq7tw Жыл бұрын
நன்றி அம்மா பிரபஞ்சத்திற்கு நன்றி
@radharamesh3860 Жыл бұрын
Ma, very powerful word ma.. I have enough and more money with me💜 Thank you so much ma... Vazhga valamudan🙏🏼💐
@PriyaSasi-fd5pz2 жыл бұрын
நன்றி மாதாஜி.தாங்கள் சொன்னதை பயன்படுத்தி பலன் பெற்றேன்.
@mynamyna76022 жыл бұрын
hai
@rajkumarmoorthy2221 Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி மிக்க நன்றி மாதாஜி
@muruganbabuk Жыл бұрын
மிக்க நன்றி அம்மா. என்னிடம் அபரிமிதமான பணம் உள்ளது.
ரொம்ப நன்றி குருஜீ உங்களிடம் மூன்று வகுப்பு பயின்றுன்றுள்ளேன் மிக்க நன்றி
@rrkatheer2 жыл бұрын
Madam/Sir, can you give feedback how was the training session you attended ? is it really useful and possible to give betterment in our life ?
@kaleeshwarikaleeshwari83162 жыл бұрын
Nantri amma
@SirpaKalaignan Жыл бұрын
Thanku amma
@sumathisumathibabu74252 жыл бұрын
Thanks mam
@a.sahayalint34492 жыл бұрын
பணம் என்னிடம் மிகுதியாக இருக்கிறது நன்றி
@sureshrajini4222 Жыл бұрын
இல்லாதவர்களுக்கு உதவுங்கள்
@usharavi92862 жыл бұрын
Now itself I feel i have enough money ivl follow amma
@kingsmurali51552 жыл бұрын
Thanks Amma Very good information
@sara-tamilmotivations2 жыл бұрын
👌அருமை. மிக்க நன்றி. வாழ்க வளமுடன்!
@dhivyajayamani96632 жыл бұрын
நன்றி அன்னையே
@pawarusha23842 жыл бұрын
I have enough and more money with me thank you god nandri
@MayilathalLingasamy Жыл бұрын
உண்மை நன்றி அம்மா🙏🙏🙏🙏🙏🙏🙏
@narkunanm1475 Жыл бұрын
Kantippa solli solli en veettil konjamavathu panam erukuma thank you amma
@ramalingame78452 жыл бұрын
மிக்க நன்றி.
@abipriya6219 Жыл бұрын
Mam you have a positive vibe with you. Whenever I see you I feel that positive vibe and also pleasing voice. Always you chose pleasant colour sarees. Nice collection and choices. Your presentation was always soothing. Thank you🎉
@SaranyaSaranya-tx6hr2 жыл бұрын
It is true mam nanum try Panna successful eruththu
@rathnaarun65102 жыл бұрын
Thank you Amma guru
@amirthavalliamirtha8218 Жыл бұрын
நன்றிகள்கோடி
@SanthiyaMurugapandian-gr4ns5 ай бұрын
❤thankyouamma
@annalkanimozhi72202 жыл бұрын
நன்றி அம்மா நன்றிகள்
@tharani12452 жыл бұрын
I have more and enough money with me. கடவுளுக்கு நன்றி நன்றி நன்றி
@mynamyna76022 жыл бұрын
thanks
@samundeeswaris98182 жыл бұрын
Thank you guruji very useful tips
@mynamyna76022 жыл бұрын
how you
@tohussain66422 жыл бұрын
Vaalthukkal sagothari...
@Kalaikavi10118 ай бұрын
Thank you mam❤❤❤gvmamtnank you❤
@madhavannair150 Жыл бұрын
Nandrigal, Madam
@vijayam88602 жыл бұрын
Thank you mam. Thank you univers.
@hemamalinis29742 жыл бұрын
நன்றி
@malathin64282 жыл бұрын
உண்மை தான் நான் அப்படி தான் செய்கிறேன்
@rajamani8061 Жыл бұрын
நன் றிஅம்மா
@premasivanandhan17572 жыл бұрын
🙏🏽🙏🏽அருமை யான பதிவு அம்மா நன்றிகள்
@usharavi92862 жыл бұрын
Vanakkam Amma feel vv happy to here ur advice thousand times tnq love u Amma.
@mynamyna76022 жыл бұрын
hai
@mythilyshivaraj40462 жыл бұрын
Hi amma
@vidyaniju633 Жыл бұрын
Thank you mam. Nice message
@sumas15032 жыл бұрын
Thanks,thanks,thanks a lot Guruji ,really urway of saying is extraordinary , everybody can catch nicely and very. easy to follow 🙏🙏🙏
@karuppaiahselvi86982 жыл бұрын
Super amma
@shalinisaravanan26792 жыл бұрын
Vanakkam amma. Panathai erakka manam rethiya enna seyanum.. Simple tips prabancham thedam panam vendum endru ketanum.. Thenam seyyum pothu panam venum.. Panam vesayam. Ketukum panam kedaitha piragu prabancham theydam nandre solanum. Panathai kasikamal kayil irukum panathai vaikum surti madika vaikalam nerai denomination wise vaikanum rs vaikalam. Mecha panathai kasing iranthu note waithu melathana thuni theikum pothu panam namai noki varum..panam vaikum edam nalla manam ulla edamai irukanum.. Mathanum rotate aganum. Athu oru energy good smell purse la smell varum vaikanum. enidam devathaiku athagamana pannam ullathu.. Nandre prabancham. Chant lot of time.. Thank u amma.
@malinimahendramani53852 жыл бұрын
Nanri
@kaverijanakiram74662 жыл бұрын
Amma Nandri 🙏
@aljtech2 жыл бұрын
Thank you for the great method! Really helpful
@premav26772 жыл бұрын
Thank You Guruji. Beautiful tips. Very useful. I will follow and share with my near and dear
@RuckmaniM-ft7gz9 ай бұрын
Supermam❤❤
@SenthilKumar-hi7gm2 жыл бұрын
Thanks Guruji. Thanks Universe.
@revathirevathi87412 жыл бұрын
Hi Mam, thanks for your wonderful message. 🙏👌
@mynamyna76022 жыл бұрын
hai
@srilakshmibalatraders2 жыл бұрын
Thanks mathaji.
@srilakshmibalatraders2 жыл бұрын
I am an Alpha Mind power student from 19.02.2012 ID No. TJR/319. Give Blessings Mathaji. Thanks Mathaji.
@vallimoorthy25252 ай бұрын
உண்மை ஜவ்வாது போன்ற வாசனை பொருட்களை பர்சில் வைக்கலாம்
@kmangalam63692 жыл бұрын
மிகவும் நன்றி நிங்கள் சொல்வதுபோல் செய்கிறேன் நடந்தால் நல்லது தான்
@selvijegamohan73272 жыл бұрын
Sairam HAPPY NEW YEAR. Amma super super super subject.