பஞ்சாப்பில் சீமான்... பஞ்சாய் பறக்கும் நாம் தமிழர் இமேஜ்! பின்னணி என்ன? | Seeman | NTK

  Рет қаралды 91,479

Minnambalam

Minnambalam

Күн бұрын

#Minnambalam #Seeman #tiruchysurya #trichysurya #saataiduraimurugan #ntk #dmk #mkstalin #savukkushankar
பஞ்சாப்பில் சீமான் ... பஞ்சாய் பறக்கும் நாம் தமிழர் இமேஜ்! பின்னணி என்ன? | Seeman | NTK
For more videos and other content visit : www.minnambala...
➥KZbin: / minnambalam
➥Facebook: / minnambalamnews
➥Instagram : / minnambalam
➥Twitter: / minnambalamnews
➥FOR ADVERTISEMENTS: 8220779960
அரசியல்.. சமூகம்.. ஆய்வு.. அம்பலம்.. புதிய பொலிவுடன்
தமிழின் முதல் மொபைல் தினசரி பத்திரிக்கை.. மின்னம்பலம்
About Minnambalam
Minnambalam is a Digital news platform, that brings you unbiased and truthful news in all perspective. You can reach our exclusive and interesting news through Facebook, Twitter, Instagram, Website and KZbin. We provide news to every common man in innovative formats. We analyze the background of every news and publish 360 degree view in every news. Exclusively, we provide Political news in different Formats like Explainer, special Interviews, Profile of Celebrities. Minnambalam always takes people's side and mainly concentrate on issues that affects common man's life. We provide Politics, cinema, Technology, Business, Sports news from india and across the world
#Minnambalam #மின்னம்பலம்

Пікірлер: 209
@Minnambalam
@Minnambalam 2 ай бұрын
Channel Link: bit.ly/MinnambalamWhatsapp செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் அப் சேனலில் இணைந்திருங்கள்
@chakrapanikarikalan8905
@chakrapanikarikalan8905 2 ай бұрын
வினை விதைத்தவன்.... வினை அறுக்கிறான்...😊😊😊
@ranjithn7623
@ranjithn7623 2 ай бұрын
நாம் தமிழர் கட்சி அல்ல, நாம் (தடவல்) கட்சி
@மூன்றாவதுகண்-ப6ர
@மூன்றாவதுகண்-ப6ர 2 ай бұрын
சைமன் மவனே உன் எதிர்காலமே காலிடா விஜயலட்சுமி சாபம் பலித்துவிட்டது 🤩🤩🤩👌🏼
@mahendrann2690
@mahendrann2690 2 ай бұрын
வேலைய பாருடா. 2026ல தத்தி காலிடா
@apnavoice24
@apnavoice24 2 ай бұрын
⁠ உங்க அக்காவ, ஆத்தாவா இந்த தே… ரொம்பத்தான் சாபம் விடுற😂😂😂
@ksks7256
@ksks7256 2 ай бұрын
​@@mahendrann2690 மன நோயாளி உன்னை எப்படித் திட்டுறது என்று தெரியவில்லை
@g.k.b4239
@g.k.b4239 2 ай бұрын
இதுக்கெல்லாம் வக்கிற பயிற்சி தான் காரணம் உங்களை வைத்து சனி விளையாடுகிறார் இனி நான்கு மாதங்களுக்கு ஆட்டம் சூடு பிடிக்கும் இனி உங்களது அரசியல் தலையெழுத்து எங்கள் அண்ணன் சனி முற்றுப்புள்ளி இடுவார்
@CkCk-mb7fe
@CkCk-mb7fe 2 ай бұрын
எல்லாத்தையும் அக்கானு சொல்றாரு சீமானுக்கே 60 வயசாட்சி
@umapathybalasubramanian5818
@umapathybalasubramanian5818 2 ай бұрын
வயது 60. ஆனால் டெம்பர் அதிகமாக உள்ளது
@rajendranr6197
@rajendranr6197 2 ай бұрын
😮
@umapathybalasubramanian5818
@umapathybalasubramanian5818 2 ай бұрын
@@rajendranr6197 over temper
@Raj-st9fy
@Raj-st9fy 2 ай бұрын
வாழ்க வளமுடன் சோதிடர்.
@JamesJames-uq3sf
@JamesJames-uq3sf 2 ай бұрын
Seman speech correct in audio people must understand fake ideal demotivation fo DMK. People find out by this DMK and ADMK is same.
@DevarajRaja-g6g
@DevarajRaja-g6g 2 ай бұрын
கருணாநிதி யை பற்றி பாடின பாடலுக்காக திமுகவின் கதை திரைகதைகள் ஏவி விடப்படுகிறது
@thanabalakrishnan9927
@thanabalakrishnan9927 2 ай бұрын
சாட்டை கைது செய்யப்பட்ட போது பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படும் அவருடைய கைபேசி தகவல்கள் சூர்யாவிடம் சிக்கியது எப்படி🤔
@govin555
@govin555 2 ай бұрын
சுடலை சொல்லி சைபர் crime வேலை பார்த்து இருக்கு போல😂
@tamileelan1
@tamileelan1 2 ай бұрын
Seeman is right
@aravindan.r9482
@aravindan.r9482 2 ай бұрын
வனிதா 1/2 மெண்ட்டலா நல்ல சர்டிஃபிகேட். மக்கள் எப்படி மதிப்பார்கள்.
@sumathisiva5396
@sumathisiva5396 2 ай бұрын
ஆமையனுக்கு சரியான ஆப்பு
@thamonathan9924
@thamonathan9924 2 ай бұрын
ஒரு பரபரப்புமில்லை பணியாரமுமில்லை அந்த பொறுக்கி சூரியா விரைவில் உள்ளே போவான்.
@muniarajanmunish432
@muniarajanmunish432 2 ай бұрын
நாம் தமிழர் தான் ஆனால் தமிழர் கட்சி. தான் சரி இல்லை
@KarthigaiselvanKarthigai-zv2kx
@KarthigaiselvanKarthigai-zv2kx 2 ай бұрын
திருச்சி சிவா அவருடைய மகன் சூர்யா அவர்களைப் பெற்ற வீடியோ ஆடியோ வெளியிடலாமா உங்களிடம் இல்லை என்றால் நாங்கள் அனுப்புகிறோம்
@sabaritamil7167
@sabaritamil7167 2 ай бұрын
200 ஊபீஸ் வந்துச்சா.. 😄
@hamsaveni96
@hamsaveni96 2 ай бұрын
எல்லாமே வெத்து வேட்டா இருக்கே! திருச்சி சிவா செக்ஸ் வீடியோ மாதிரி பல்லான வீடீயோ இருந்தால் போடுங்க ப்லீஸ்😂
@Vishnu06S
@Vishnu06S 2 ай бұрын
திமுக ஊடகங்கள் இதுதான் வேலை 😂😂😂😂
@SakthiGovind
@SakthiGovind 2 ай бұрын
தமிழ் தேசியம் வளருது திராவிடம் கதறுது.
@karant837
@karant837 2 ай бұрын
Thambigalin Muttukagaluku edhirparkiren
@alicejustine9826
@alicejustine9826 2 ай бұрын
கள்ளக்காதலுக்கு திருமணம் கடந்த உறவு என்று புது அகராதி எழுதிய -------- உங்கள் தகுதிக்கு---- திருமணம் கடந்த உறவை பற்றியும் Enjoyment without responsibility பற்றியும் பேசுங்கள் ஐயா த்ராவிட பன்றிகள் கூட்டத்திற்கு உங்கள் வீச்சு தேவை!
@RamanathanPrabakaran
@RamanathanPrabakaran 2 ай бұрын
சரீ, உங்களுக்கு எது விருப்பம்????? அது தான் மேட்டரைக் கள்ளக் காதல்னு சொல்றதா, இல்லைத் திருமணம் கடந்த உறவுன்னு சொல்றதா?????? மேட்டரை நீங்க செய்றவங்கன்னா, உங்களுக்கு எப்படிச் சொல்ல விருப்பமோ, அப்படிச் சொல்லிச் சொல்லிச் சொல்லிச் செய்துட்டுப் போங்களேன். எவ்வித தகராறும் இல்லையே!!!!!!!! Enjoyment without responsibility ------- !!!!!!!! இது பற்றி யாருமே பேசத் தேவையே இல்லையே. நடந்திருக்கே, நடந்திருக்கே. Enjoy பண்ணிட்டு, அது தான் நல்ல கலரான சூப்பர் figure ஐ ஓசில திருப்பீத் திருப்பீத் திருப்பீத் திருப்பி enjoy பண்ணிட்டு without responsibility யாக ஓடிட்டாங்களே.
@918021030
@918021030 2 ай бұрын
பிசுரு 😂😂😂😂
@udhraudhra3963
@udhraudhra3963 2 ай бұрын
சீமான் வெற்றி பெறும் வரை இதை பற்றி பேசுங்கள்
@ksks7256
@ksks7256 2 ай бұрын
இலங்கை அதிபராகும் வரையா 😂
@FathimabanuAnsari
@FathimabanuAnsari 2 ай бұрын
சைமன் கதருடா😢😢😢😢😂😂😂😂😂😂😂😂
@mahendrann2690
@mahendrann2690 2 ай бұрын
உ.பீ.யாடா?
@FathimabanuAnsari
@FathimabanuAnsari 2 ай бұрын
@@mahendrann2690 ஆமாண்டா சைமன் பாடு. திண்டாட்டம்
@kiranwasters3150
@kiranwasters3150 2 ай бұрын
Ok telunga
@senthamilmuthu1522
@senthamilmuthu1522 2 ай бұрын
seaman sunni masirakkuda pudukamudiyatada telugu naaikala
@rajkumart4524
@rajkumart4524 2 ай бұрын
அடுத்தவன் personal ku உள்ள போவது அடுத்தவன் bed room எட்டி பார்ப்பது போன்று
@mohamedsafennali2373
@mohamedsafennali2373 2 ай бұрын
சீமானின் மானம் மரியாதையை சாட்டை துறைமுகங்கள் எதற்காக ரெக்கார்ட் பண்ண வேண்டும்😅😅😅😅
@raja.sraja.s9948
@raja.sraja.s9948 2 ай бұрын
இவனுங்க என்ன தியாகிங்களா? உண்மை முகம் மக்கள் விழித்துக் கொள்ள வேண்டும்
@thamizhaninthalaiezhuthu
@thamizhaninthalaiezhuthu 2 ай бұрын
Video audio varatum... Good for seeman ... Negativity will go to positive image .wait and c
@praghupathi5439
@praghupathi5439 2 ай бұрын
D V D M K model 🥳 😂
@SalaUdeen-n9u
@SalaUdeen-n9u 2 ай бұрын
AMAM OMMA 🌺N🎀 MODEL
@DVanitha-i9f
@DVanitha-i9f 2 ай бұрын
🎉
@alicejustine9826
@alicejustine9826 2 ай бұрын
இன்னைக்கு நாட்டோட பிரச்சனை இது இல்லை.. ஆனா நீங்க ரெண்டு பேரும் இத பேசுறீங்க ன்னா மக்களை திசை திருப்ப கூலி வாங்கிட்டு பேசுற ஆளுக தா.. இந்த பொழப்பு எதுக்கு
@ksks7256
@ksks7256 2 ай бұрын
கட்சி மானம் காற்றில் பறக்குது பஞ்சாப்பில் பதுங்கிய சீமான்
@govin555
@govin555 2 ай бұрын
பொந்து ராஜ் பொந்துக்குள் ஒளிந்த பால்டாயில் 🤣😂😂😂
@Murugesan-ck3hy
@Murugesan-ck3hy 2 ай бұрын
சரியான பதிவு
@karuppuraja2446
@karuppuraja2446 2 ай бұрын
விரைவில் வீடியோக்களை வெளியிடுங்கட நாங்கள் பார்க்கிறோம்,,,, அவன் கத்துறத பார்க்கனும்,,,😮 என்னால் பொய் ,,,,,அளந்து விடுகிறான்,,,😊
@govin555
@govin555 2 ай бұрын
பால்டாயில் பொந்துராஜ் வீடியோ இருக்கா 🤣
@madeswaranarumugam7676
@madeswaranarumugam7676 2 ай бұрын
அப்படி பரப்புங்கப்பா! அப்பதான பன்மடங்கு வளர முடியும். நன்றி.
@s.abuthahir3561
@s.abuthahir3561 2 ай бұрын
💣
@TheBFaizal
@TheBFaizal 2 ай бұрын
Why NTK members don't think and quit from NTK???
@govin555
@govin555 2 ай бұрын
கதறி சாவு 200 rs🤣🤣
@TheBFaizal
@TheBFaizal 2 ай бұрын
@@govin555 ஆக்கபூர்வமான பதில் சொல்லத் தெரியாமல் கதறி சாவுனு சொல்ற பாத்தியா நீ ஒரு தர டிக்கெட்டுன்னு உன் பதில் சொல்லுது
@Luxmans87
@Luxmans87 2 ай бұрын
அமீர் பேட்டியில் பேசியது ஒளிப்பதிவாக பார்த்தேன் சில நாட்கள் முன்னர், இப்போது வெட்டி ஒலியை பரப்பி இருக்கிறானுக தூ...🤤
@alicejustine9826
@alicejustine9826 2 ай бұрын
பால்மலர் பிரச்சனையை பேசுவோமா டா தற்குறி
@alicejustine9826
@alicejustine9826 2 ай бұрын
. திமுகவின் ஊடக கூலிப்படையை சேர்ந்தவன் இந்த ------------------------------------
@sumanbcomarmy8575
@sumanbcomarmy8575 2 ай бұрын
ஏன்டா நாட்டு எவ்வளவு பிரச்சனை இருக்கு. உங்களுக்கு அடுத்தவன் வீட்டுல என்ன என்ன நடக்குது வேலை பாக்குறது வேலை வச்சு இருக்க திமுக. பிஜேபி. பண்ற ஊழலை பற்றி பேசுங்க டா தனி மனித விமர்சனம் பன்ற து ஒரு பொழப்பு
@ksks7256
@ksks7256 2 ай бұрын
தூ தூ
@swamydass1388
@swamydass1388 2 ай бұрын
D A V dravida audio video 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🥲🤣🤣
@murugand3440
@murugand3440 2 ай бұрын
சூப்பர்
@alicejustine9826
@alicejustine9826 2 ай бұрын
வாங்கின காசுக்கு மேலெ கூவுகிறான்.
@alicejustine9826
@alicejustine9826 2 ай бұрын
மதிவாணன் பேசக்கூடாது?! தடுத்து நிறுத்திய காவல்துறை.. தமிழன் பேசுவதற்கு அடக்கு முறையா தமிழா தமிழா உன் வாக்கை வாங்கி உன் சகோதரனை பேச விடாமல் செய்யும் ஆந்திரா கார தமிழக முதல்வர்...
@90smusicals
@90smusicals 2 ай бұрын
உங்களுக்கு எதுக்கு கால் ரிக்காடிங் அதுவே புது சந்தேகத்தை தருது
@rajendranr6197
@rajendranr6197 2 ай бұрын
அவர் பேசுனதையே பதிவு செய்யிறாய்ங்க. அமீருக்கு அறிவு இல்லையா?.
@sudhakar1808
@sudhakar1808 2 ай бұрын
Please avoid fake videos and audios
@aravindhakumaran3023
@aravindhakumaran3023 2 ай бұрын
நாம் தடவல் கட்சி 😂😂😂
@naveenkaveen6217
@naveenkaveen6217 2 ай бұрын
NTK ❤❤❤
@anbazhaganm6345
@anbazhaganm6345 2 ай бұрын
இந்தியாவில் வாழம் இன்னொரு சுப்ரமணிய சாமி
@sasikumarm5410
@sasikumarm5410 2 ай бұрын
சாட்டை திருமுருகன் காசு வாங்கிக் கொண்டு காசுக்காக காசுக்காக காசுக்காக பேசுகிறவன்
@vasanthakumar7896
@vasanthakumar7896 2 ай бұрын
Kalaingar illai Kolaingar.
@bestoftwitchfr2576
@bestoftwitchfr2576 2 ай бұрын
இது எல்லாம் ஒரு பாட்டப்பா. உனக்கு தெம்பும் திராணியும் இருக்கு என்டா இந்த பாட்டை எழுதிய வரையும் பாடியவரையும் இசை அமைத்தவர் ஐயும் கைது செய் பார்பம் அதுக்கு வக்கில்ல வந்திட்டா போயா
@jandafilms1510
@jandafilms1510 2 ай бұрын
திமுக வை கடுமையாக எதிர்த்த விஜயகாந்த் தான் நினைவில் வருகிறார்
@thomasbalraj602
@thomasbalraj602 2 ай бұрын
Madam, don't. built up that's too much . There is nothing big. It's all internal matters. Nothing matters much . Ameer speech is already spoken in public . All these audios are nothing serious .
@sivavelayutham7278
@sivavelayutham7278 2 ай бұрын
BEWARE of thieves!
@sivavelayutham7278
@sivavelayutham7278 2 ай бұрын
Thirudargal JAAKKIRATHAI!
@rajakumartiens
@rajakumartiens 2 ай бұрын
என்னது டிஸ்மிஸ் பண்ண போறாங்களா திமுக ஆட்சியை
@karthiksaravanakumarkarthi7350
@karthiksaravanakumarkarthi7350 2 ай бұрын
😊😂😮😮 செல்லாத ஐயா செல்லாது உங்க ஓட்டு செல்லாது சன் பரிமாணங்கள் செல்லாது சன் டிவி சேனல் செல்லாது அன்றைக்கு நித்யானந்தா ட சீமான் நந்தா உங்க வித்துக்கு ஓட்டு தேவையா
@jamilarani8416
@jamilarani8416 2 ай бұрын
Ntk problem .why these people want to see seeman annan personal and katchi problem.we all no its useless audio . No one can spoil seeman annan image .saatai also very good man . Dmk should try another way no use this idea
@murugachem6463
@murugachem6463 2 ай бұрын
Press la question keata searupala adipan nu solu vhan indha saman
@bala9497
@bala9497 2 ай бұрын
உங்க அப்பன பத்தி பாடு
@senthilperiyasamy1602
@senthilperiyasamy1602 2 ай бұрын
அத்திபழத்தை பிட்டால் அத்தனையும் சொத்தை. சாட்டை மொபைலை தொட்டால் நாதகவே சொத்தை!
@meemee832
@meemee832 2 ай бұрын
Nan mangetta katchi 😂
@Vijiraghu-ub9gr
@Vijiraghu-ub9gr 2 ай бұрын
Record pannadhu yaar thappu ?
@meenalsathappan4761
@meenalsathappan4761 2 ай бұрын
Tiraviden katharukirathu.......
@manimegalai5711
@manimegalai5711 2 ай бұрын
உண்மையான ஆடியோ தான் இது பொய்யில்லை இவர் ஏன் அந்த மாதிரி விஷயங்களை அது வைத்ததனால் தான் இந்த பிரச்சனை சீமான் சாட்டை முருகன் இடும்பாவனம் கார்த்தி கூகுளை நீ உண்மையாக பேசிய ஆடியோ தான் என்று சாட்டை ஒத்துக்கொண்டார்
@VelavanSasi
@VelavanSasi 2 ай бұрын
திமுக ஐடி விங்க்ருக்கு இதெல்லாம் ஒரு பிழைப்பு.
@dasingupaneer5712
@dasingupaneer5712 2 ай бұрын
Sandalan Karunanethi 🐸🐸🐸 Perum Sadhikaraan Karunanethi 😎😎😎 Ella Tamilan Enaa dhrogi 😇😇Karunanethi Kallathanam Seyum Karunanethi 🤪🤪🤪 Paanjaa Poalikha vantha karunanethi 🐸🐸🐸🐸
@arivuarivu6934
@arivuarivu6934 2 ай бұрын
கலைஞர் தொடர்பான பாட்டால கதிகலங்கிய திராவிடம் செய்வதறியாது நாம் தமிழர் கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்த எடுத்திருக்கும் இந்த யுக்தி நாம் தமிழர் கட்சியினர், தம்பிகள் குழம்ப வேண்டாம். இலக்கை மட்டும் நோக்கி பயணியுங்கள்.
@Narpavi595
@Narpavi595 2 ай бұрын
அன்று இதே சீமன்ஸ் தான் விஜயகாந்த் அவர்களே joker தெலுங்கன் எ‌ன்று sonnar seeman உங்களுக்கு வந்தா ரத்தம் எங்களுக்கு வந்தா தக்காளி சட்னி 😂😂😂
@samyrathinamkarunamoorthyk333
@samyrathinamkarunamoorthyk333 2 ай бұрын
சீமான் ஒழிந்தான்....ஓநாய்கள்நாக்க தொங்க போட்டு அலைந்தன.காளியம்மாள் வாழ்க.
@mohamedsafennali2373
@mohamedsafennali2373 2 ай бұрын
அப்படி என்றால் இது எல்லாம் உண்மையான ஆடியோ என்று சாட்டை துறைமுகம் ஒத்துக்கொண்டார் யாரை பழி வாங்குவதற்க
@s.abuthahir3561
@s.abuthahir3561 2 ай бұрын
⚖️⚰️
@Vijiraghu-ub9gr
@Vijiraghu-ub9gr 2 ай бұрын
Pisiru endru mattum pesi perai sollaamal vittirukkalaam ! Mama kettavan alla romba kettavan !
@shanmugampl159
@shanmugampl159 2 ай бұрын
நாட்டுக்கு நல்லது செய்ய சொல்லுங்கப்பா
@sivasangaran7388
@sivasangaran7388 2 ай бұрын
ஊடகத்துக்கு நல்ல செய்தியை இல்லையா
@VKanagavel-pk9rj
@VKanagavel-pk9rj 2 ай бұрын
அண்ணன் சீமான்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@ABc-f3p
@ABc-f3p 2 ай бұрын
நாம் தமிழர் கட்சியை இந்த மாதிரி எத்தனை காணொளி போட்டாலும் அட்டவும் அசைக்கவும் முடியாது...
@sudhakarmps8316
@sudhakarmps8316 2 ай бұрын
நீங்கலாம் என்னதான் கருநாநிதி தொழில் செய்தாலும் வீண் தான் 😂😂😂😂😂
@sinthiaprabha9016
@sinthiaprabha9016 2 ай бұрын
Oh
@edwinsamson-bg5qq
@edwinsamson-bg5qq 2 ай бұрын
Why did you spoke like that
@natarajanr4381
@natarajanr4381 2 ай бұрын
🎉j😮
@ChandraSekar-iv4ne
@ChandraSekar-iv4ne 2 ай бұрын
Pisuru😊
@கற்பவன்
@கற்பவன் 2 ай бұрын
அந்த பயம் இருக்கனும டா
@Sangimalai90
@Sangimalai90 2 ай бұрын
நாம் தறுதலைக் கட்சி 🤔🤣🤣🤣
@thearunprasadh
@thearunprasadh 2 ай бұрын
Salli pasanga😂😂😂
@srisenthilkumar2997
@srisenthilkumar2997 2 ай бұрын
Suuuuuuper
@aatharshskaatharshsk1488
@aatharshskaatharshsk1488 2 ай бұрын
Katchi kulla aayiram paesuvom yengalukku ulla dhaanae paesurom adha ottu kaekkuradhu kaevalam thuuu
@habeebullahkkdi862
@habeebullahkkdi862 2 ай бұрын
😂😢😮😅😊
@Sangimalai90
@Sangimalai90 2 ай бұрын
சாமானுக்கு கூட்டிக் கொடுக்கும் மாமா பையன் 🤣🤣🤣 நாம் கடவுள் கட்சியின் புகழ் ஓங்குக 🤣🤣🤣
@kumarsam-i8v
@kumarsam-i8v 2 ай бұрын
You don't work
@தீபன்கோவிந்தசாமி
@தீபன்கோவிந்தசாமி 2 ай бұрын
போதும் மூடுங்க
@chituraa7677
@chituraa7677 2 ай бұрын
கிராதகன் கருணாநிதி கன்றாவி கருணாநிதி
@user-pc1qs4lt5t
@user-pc1qs4lt5t 2 ай бұрын
Simon sunni mona nalla oompiruka😂😂😂
@dudevraj
@dudevraj 2 ай бұрын
@amir: according to saiman seeman Amir’s ancestors are from Afghanistan came through kaibher pass😂🤣😂🤣😂🤣😂🤣
@boopalankathir9402
@boopalankathir9402 2 ай бұрын
😂😂
@govin555
@govin555 2 ай бұрын
*பால்டாயில் பொந்துராஜ் வீடியோ இருக்காடா டிம்க டேவிட் புள்ளங்களா* 😂
@nageshvaranna3081
@nageshvaranna3081 2 ай бұрын
இவ்வளவு நேரம் சொன்னதெல்லாம் திருச்சி சூர்யா வெளியிட்டது என்று , கடைசியில் முடித்தது திமுக என்று. இது எப்படி? திருச்சி சூர்யா பிஜேபியில் இருந்தவர் , இப்போது வெளியேறி பிஜேபி மற்றும் ntk மேல் பழியோ இல்லை உண்மையோ வெளியிட்டு வருவதாக கூறினீர்கள். கடைசியில் முடித்தது தவறு
Don't look down on anyone#devil  #lilith  #funny  #shorts
00:12
Devil Lilith
Рет қаралды 46 МЛН
Life hack 😂 Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:17
Leisi Crazy
Рет қаралды 79 МЛН
龟兔赛跑:好可爱的小乌龟#short #angel #clown
01:00
Super Beauty team
Рет қаралды 11 МЛН
Mom had to stand up for the whole family!❤️😍😁
00:39
Don't look down on anyone#devil  #lilith  #funny  #shorts
00:12
Devil Lilith
Рет қаралды 46 МЛН