பஞ்ச புராணம் தொகுப்பு 02 | Panchapuranam 02

  Рет қаралды 8,702

Shrijan Sivathas

Shrijan Sivathas

Күн бұрын

Пікірлер: 20
@eswarank3078
@eswarank3078 Ай бұрын
Thiruchitrambalam, Super👍👌
@sugirtharasaratnam5947
@sugirtharasaratnam5947 Ай бұрын
ஓம் நமசிவாய வாழ்த்துக்கள்
@vadivuarasu4981
@vadivuarasu4981 Ай бұрын
சிறந்த குரல் வளம் கேட்கும் போதே கண்ணீர் வருகிறது
@shrijansivathas
@shrijansivathas Ай бұрын
@@vadivuarasu4981 மிக்க நன்றி 🙏🏾❤️
@sivakumarymanorathan5974
@sivakumarymanorathan5974 3 ай бұрын
இனிமையான குரல் இன்னும் நிறைய பஞ்சபுராணம் போடுங்கள் மிக்க நன்றி
@wansubramaniam2765
@wansubramaniam2765 2 ай бұрын
திருச்சிற்றம்பலம் ஐயா 🙏🏽❤️🇲🇾
@sundarambalramakrishnan5129
@sundarambalramakrishnan5129 2 ай бұрын
Divine voice.pronounciation of Tamil is wonderful.if you close your eyes and listen you will be in heaven
@shrijansivathas
@shrijansivathas 2 ай бұрын
@@sundarambalramakrishnan5129 Thank you 🙏🏾❤️
@user-yo2qs1dq3s
@user-yo2qs1dq3s Ай бұрын
🙏🙏🙏🙏🙏 தென்னாடுடைய சிவனே போற்றி. இவ்வளவு இனிமையான குரலில் என்ன அழகான பாராயணம். இனிய தமிழில் சிவபெருமானைத் துதித்துக்கொண்டே இருங்கள். மொரீஷியசு நாட்டில் உள்ள அடியார்களின் குழுவான நாங்கள், தமிழில் மட்டும் பூசை செய்கிறோம், குடமுழுக்கு தமிழிலும் கொண்டாடுகிறோம், அனைத்து பாராயணங்களும் திருமுறை மற்றும் பிற தமிழ் புனித நூல்களிலிருந்து வந்தவை. பாராத்துக்கள் 👏👏👏👏👏 what a beautiful recitation in such a sweet voice. keep praising Siva Perumaan in the sweet tamil language. we, a group of adiyargal, in Mauritius, perform poosai only in tamil, we also celebrate kudamuzhukku in tamil, all recitations are from the thirumurai and other tamil sacred texts.
@shrijansivathas
@shrijansivathas 29 күн бұрын
@@user-yo2qs1dq3s சிவாயநம. உங்கள் அன்பான வாழ்த்துக்கு அடியேனின் நன்றி. வாழ்க மொரிசியத் தமிழரின் சைவப்பணி! தெட்சணகைலாயம்! திருக்கோணேச்சரம்! மேன்மைகொள் சைவநீதி, விளங்குக உலகமெல்லாம்! 🙏🏾❤️
@jaydee.__
@jaydee.__ 7 ай бұрын
மிகவும் அருள் வாய்ந்த, அழகான குரல் வளம்🙌🏾🙌🏾
@shrijansivathas
@shrijansivathas 7 ай бұрын
நன்றி தம்பி 😁❤️❤️
@srk8360
@srk8360 2 ай бұрын
ஓம் நமசிவாய 🙏💐💐💐💐💐 அற்புதமான குரலில் இந்த பதிகங்கள்+பாடல்கள் மனதைஉருக்குகிறது. இனியதமிழின் தெளிவான உச்சரிப்பு மிகவும் அருமை.. நன்றி ஐயா🙏 திருச்சிற்றம்பலம் 🙏💐💐💐💐💐
@vickyprathap
@vickyprathap 2 ай бұрын
அருமையான குரல் வளம் சங்கீத இசையில் கீர்த்தனை பாடல்களைப் போல் பஞ்சபுராணம் அமைந்திருப்பது தனிப்பெரும் சிறப்பு அதற்கு இன்னும் அதிகம் தீவிர பதிகங்களை இதுபோன்று ராக அமைப்பிற்கு உட்பட்டு ஸ்ரஸ்தானத்திற்கு விவேக பதியங்களை பாடி வெளியிடவும் ஏற்ப
@shrijansivathas
@shrijansivathas 2 ай бұрын
@@vickyprathap மிக்க நன்றி 🙏🏾❤️
@nirmalapara5910
@nirmalapara5910 7 ай бұрын
இனிமை சிறப்புவவாழ்த்துக சிறீஜன்
@shrijansivathas
@shrijansivathas 7 ай бұрын
மிக்க நன்றி 🙏🏾❤️
@kamakshishankar7018
@kamakshishankar7018 2 ай бұрын
Please put the names of ragams
@sundarambalramakrishnan5129
@sundarambalramakrishnan5129 2 ай бұрын
Name of the sibgerpl,?
@shrijansivathas
@shrijansivathas 2 ай бұрын
@@sundarambalramakrishnan5129 Myself, Shrijan Sivathas. 🙏🏾
Thevaram Thirumurai - தேவாரப் பாடல்கள்
45:23
Пришёл к другу на ночёвку 😂
01:00
Cadrol&Fatich
Рет қаралды 9 МЛН
SCHOOLBOY. Мама флексит 🫣👩🏻
00:41
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 7 МЛН
Новый уровень твоей сосиски
00:33
Кушать Хочу
Рет қаралды 3,8 МЛН
when you have plan B 😂
00:11
Andrey Grechka
Рет қаралды 58 МЛН
Sotrunai Vedhiyan
11:10
Dharmapuram P Swaminathan - Topic
Рет қаралды 150 М.
Pancha Puranam Padal Lyrics in Tamil
14:00
Thiaga Raja_Amutha
Рет қаралды 358 М.
Пришёл к другу на ночёвку 😂
01:00
Cadrol&Fatich
Рет қаралды 9 МЛН