KZ
bin
Негізгі бет
Қазірдің өзінде танымал
Тікелей эфир
Ұнаған бейнелер
Қайтадан қараңыз
Жазылымдар
Кіру
Тіркелу
Ең жақсы KZbin
Фильм және анимация
Автокөліктер мен көлік құралдары
Музыка
Үй жануарлары мен аңдар
Спорт
Ойындар
Комедия
Ойын-сауық
Тәжірибелік нұсқаулар және стиль
Ғылым және технология
பா. சற்குருநாதன் - Pa. Sargurunathan - மாசில் வீணையும்
10:38
பா. சற்குருநாதன் - Pa. Sargurunathan - மட்டிட்ட புன்னையங் கானல்(திருமயிலை)
22:32
The IMPOSSIBLE Puzzle..
00:55
كم بصير عمركم عام ٢٠٢٥😍 #shorts #hasanandnour
00:27
Увеличили моцареллу для @Lorenzo.bagnati
00:48
Smart Parenting Gadget for a Mess-Free Mealtime 🍽️👍 #parenting #gadgets #asmr
00:33
பா. சற்குருநாதன் - கூற்றாயினவாறு விலக்ககிலீர்
Рет қаралды 67,877
Facebook
Twitter
Жүктеу
1
Жазылу 123 М.
layamusicindia
Күн бұрын
Пікірлер: 48
@MuthuMuthusami-lt8eg
9 ай бұрын
உங்கள் திருமுறை கேட்ட பிறகே நான்திருமுறை பாடுகின்றேன்
@MuthuMuthusami-lt8eg
9 ай бұрын
இவன் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வட்டம் கண்டப்பங்குறிச்சி கிராமம்
@athimoolaperumal6204
10 ай бұрын
ஓதுவாமூர்த்திகள்..திரவடி...கள்.என்சிரம்தாழ்த்திவணங்குகிறேன்
@premaramalingam4083
9 ай бұрын
சிவாய நம.🙏. அப்பர் சுவாமிகள் திருவடிகள் போற்றி போற்றி.
@muniyandimuniyandi9110
Ай бұрын
ஓம் நமசிவாய 🙏தென்னாடுடைய சிவனே போற்றி என்னாற்டவர்க்கும் இறைவா போற்றி 🙏🙏🙏
@pattabiramansrinivasan1740
Жыл бұрын
அருமை! அடியேனுக்கு அருள் புரிய வேண்டும் வீரட்டானத்துறை அம்மானே!!
@Rajrk3025
3 жыл бұрын
சற்குருநாதன் ஸ்வாமிகளுக்கு கோடி வந்தனங்கள்..
@maiyappansp6554
Жыл бұрын
அதிகைவீரட்டானேஸ்வரசுவாமிகள் சரணம் சரணம் சரணம் சரணம் சிவாயநம
@raajasekarm1767
5 ай бұрын
தங்களது இந்த பதிக பாடலை தினமும் கேட்டு வருகிறேன். இதனால் விரைவில் அதிகை கெடில வீரட்டானம் செல்லும் ஆவல் எழுந்துள்ளது.
@jayaramanpn6516
7 ай бұрын
தேவாரம் கற்போம் பாடுவோம்.நிம்மதி பெறுவோம்.அருமை.அருமை
@svenkatesan7032
3 жыл бұрын
அப்பர் திருவடிகளே ஸரணம்
@thangaval.athangaval.a4213
Жыл бұрын
பூவோடுசேர்ந்து.நாறும்மனக்குமாம்.நீங்கள்பாட.நாங்கள் கேட்க. உங்க ளாள்.எங்களுக்கு. சிவகதிகிடைக்கும்.
@agraharamsriangam583
9 ай бұрын
அருமை ஐயா...
@msn.electricalworks1130
2 ай бұрын
பாடல் எண் : 1 கூற்றாயின வாறு விலக்ககிலீர் கொடுமைபல செய்தன நான்அறியேன் ஏற்றாய்அடிக் கேஇர வும்பகலும் பிரியாது வணங்குவன் எப்பொழுதும் தோற்றாதென் வயிற்றின் அகம்படியே குடரோடு துடக்கி முடக்கியிட ஆற்றேன்அடி யேன்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே. பாடல் எண் : 2 நெஞ்சம்உமக் கேயிட மாகவைத்தேன் நினையாதொரு போதும் இருந்தறியேன் வஞ்சம்இது வொப்பது கண்டறியேன் வயிற்றோடு துடக்கி முடக்கியிட நஞ்சாகிவந் தென்னை நலிவதனை நணுகாமல் துரந்து கரந்தும்இடீர் அஞ்சேலும்என் னீர்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே. பாடல் எண் : 3 பணிந்தாரன பாவங்கள் பாற்றவல்லீர் படுவெண்டலை யிற்பலி கொண்டுழல்வீர் துணிந்தேஉமக் காட்செய்து வாழலுற்றாற் சுடுகின்றது சூலை தவிர்த்தருளீர் பிணிந்தார்பொடி கொண்டுமெய் பூசவல்லீர் பெற்றம்ஏற்றுகந் தீர்சுற்றும் வெண்டலைகொண் டணிந்தீர்அடி கேள்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே. பாடல் எண் : 4 முன்னம்அடி யேன்அறி யாமையினான் முனிந்தென்னை நலிந்து முடக்கியிடப் பின்னைஅடி யேன்உமக் காளும்பட்டேன் சுடுகின்றது சூலை தவிர்த்தருளீர் தன்னைஅடைந் தார்வினை தீர்ப்பதன்றோ தலையாயவர் தங்கடன் ஆவதுதான் அன்னநடை யார்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே. பாடல் எண் : 5 காத்தாள்பவர் காவல் இகழ்ந்தமையால் கரைநின்றவர் கண்டுகொள் என்றுசொல்லி நீத்தாய கயம்புக நூக்கியிட நிலைக்கொள்ளும் வழித்துறை யொன்றறியேன் வார்த்தையிது வொப்பது கேட்டறியேன் வயிற்றோடு துடக்கி முடக்கியிட ஆர்த்தார்புனல் ஆர்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே. பாடல் எண் : 6 சலம்பூவொடு தூபம் மறந்தறியேன் தமிழோடிசை பாடல் மறந்தறியேன் நலந்தீங்கிலும் உன்னை மறந்தறியேன் உன்னாமம்என் னாவில் மறந்தறியேன் உலந்தார்தலை யிற்பலி கொண்டுழல்வாய் உடலுள்ளுறு சூலை தவிர்த்தருளாய் அலந்தேன்அடி யேன்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே. பாடல் எண் : 7 உயர்ந்தேன்மனை வாழ்க்கையும் ஒண்பொருளும் ஒருவர்தலை காவல் இலாமையினால் வயந்தேஉமக் காட்செய்து வாழலுற்றால் வலிக்கின்றது சூலை தவிர்த்தருளீர் பயந்தேயென் வயிற்றின் அகம்படியே பறித்துப்புரட் டிஅறுத் தீர்த்திடநான் அயர்ந்தேன்அடி யேன்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே. பாடல் எண் : 8 வலித்தேன்மனை வாழ்க்கை மகிழ்ந்தடியேன் வஞ்சம்மனம் ஒன்றும் இலாமையினால் சலித்தால்ஒரு வர்துணை யாருமில்லைச் சங்கவெண்குழைக் காதுடை யெம்பெருமான் கலித்தேயென் வயிற்றின் அகம்படியே கலக்கிமலக் கிட்டுக் கவர்ந்துதின்ன அலுத்தேன்அடி யேன்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே. பாடல் எண் : 9 பொன்போல மிளிர்வதொர் மேனியினீர் புரிபுன்சடை யீர்மெலி யும்பிறையீர் துன்பேகவ லைபிணி யென்றிவற்றை நணுகாமல் துரந்து கரந்தும்இடீர் என்போலிகள் உம்மை யினித்தெளியார் அடியார்படு வதிது வேயாகில் அன்பேஅமை யும்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே. பாடல் எண் : 10 போர்த்தாயங்கோ ரானையின் ஈருரிதோல் புறங்காடரங் காநட மாடவல்லாய் ஆர்த்தான்அரக் கன்றனை மால்வரைக்கீழ் அடர்த்திட் டருள்செய்த அதுகருதாய் வேர்த்தும்புரண் டும்விழுந் தும்எழுந்தால் என்வேதனை யான விலக்கியிடாய் ஆர்த்தார்புனல் சூழ்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே.
@kanthaswamyramaiah1330
6 ай бұрын
என் வயிற்று வலி குணமாகட்டும் சிவபெருமானே
@Thiyagadhayalan
Ай бұрын
இந்த பதிகம் தொடர்ந்து கேட்டால் கண்டிப்பாக குணமாகும், திருச்சிற்றம்பலம்🙏
@vathsalaramamoorthy8001
9 ай бұрын
Super 👌
@annapooranik1967
Жыл бұрын
அருமை ஐயா அருமை
@arkulendiran1961
7 ай бұрын
⚘🙏🙏🙏⚘ சிவ சிவ ஓம் நமசிவாயம் 🙏🙏🙏
@Rajkumarbhat70
11 ай бұрын
ஓம் சிவாய நம
@anantharamanp663
Жыл бұрын
OM Namaschiva.
@balajiams8358
Жыл бұрын
திருநாவுக்கரசர் சுவாமிகள் மலரடிகள் போற்றி போற்றி
@M.kumaran1987
3 ай бұрын
ஓம் நமச்சிவாய வாழ்க வளமுடன் ஓம் சக்தி ஓம் சிவ சிவ சித்தம் உசிவமயம் சிவ ஓம் நமசிவாய ஓம்
@indumathikannan9383
Жыл бұрын
உங்களுடைய குரல் மிகவும் இனிமையாக உள்ளது.
@pattabiramansrinivasan1740
Жыл бұрын
அருமை ! அடியேனுக்கு அருள் புரிய வேண்டும் வீரட்டானத்துறை அம்மானே......
@vathsalaramamoorthy8001
Жыл бұрын
Arumai Arumai
@muniyandimuniyandi9110
Ай бұрын
சிவ சிவ 🙏🙏🙏
@nagarajans1463
3 жыл бұрын
Om namasivaya
@paruathy
Жыл бұрын
ஓம் நமசிவாய
@kingsmediatv9085
4 ай бұрын
Kal vValiyal Thudithapothu Kanavil Padikkacholli Utharavu Parathilirunthu Vanthathu ❤ Nijam ❤ Valum Deivathin Jeevanulla Varthaigal ❤ Om Namah Shivaya ❤
@radhakavi6724
4 ай бұрын
Nama sivaya namaha
@aparkrish
Жыл бұрын
ஓ்சிவசிவஓம் lyrics pl add in screen
@mohans9383
Жыл бұрын
திருச்சிற்றம்பலம். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🙏🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹nalvar🌹🙏porpatham🌹🌹🙏🙏🙏malaradi🙏போற்றி. 🙏🙏🌹ஓம். 🙏🙏நமசிவாய. 🙏🙏🙏🌹புயஙகனே. 🙏🙏🙏போற்றி. ஓம். 🙏🙏🙏நமசிவாயம். Iyya🙏🙏🌹🌹arumiagha🙏🙏படியுள்ளீர்ககள். 🙏🙏🙏திருச்சிற்றம்பலாம். 🙏sivaya🙏nama🌹
@thiruvasagam658
Жыл бұрын
Eluthu vadivil pathivu seiyungal voice super
@asothatinabalan8703
3 жыл бұрын
🙏🙏🙏🙏
@ramamanichakravarthi9955
8 ай бұрын
காஞ்சி மகான் திருவடிசரணம் அம்மைஅப்பன்திருவடிசரணம்🪔🙏🙏
@nagarajanvaidyanathan2681
5 ай бұрын
kindly show the full platform-video. excellent rendition.
@Arunramraj777
5 ай бұрын
arumai
@manomano403
3 жыл бұрын
👍
@nageswarim9674
5 ай бұрын
சிவாய நம*
@ramurugaiyan9402
Жыл бұрын
😅
@kks4878
Жыл бұрын
வந்தனம்
@devilmarket102
Жыл бұрын
ஓம் நமசிவாய
@sridharanviswanadhan9746
Жыл бұрын
🙏🙏🙏
@vettipassangaff1362
Жыл бұрын
ஓம்நமசிவாயம்
10:38
பா. சற்குருநாதன் - Pa. Sargurunathan - மாசில் வீணையும்
layamusicindia
Рет қаралды 174 М.
22:32
பா. சற்குருநாதன் - Pa. Sargurunathan - மட்டிட்ட புன்னையங் கானல்(திருமயிலை)
layamusicindia
Рет қаралды 27 М.
00:55
The IMPOSSIBLE Puzzle..
Stokes Twins
Рет қаралды 170 МЛН
00:27
كم بصير عمركم عام ٢٠٢٥😍 #shorts #hasanandnour
hasan and nour shorts
Рет қаралды 9 МЛН
00:48
Увеличили моцареллу для @Lorenzo.bagnati
Кушать Хочу
Рет қаралды 8 МЛН
00:33
Smart Parenting Gadget for a Mess-Free Mealtime 🍽️👍 #parenting #gadgets #asmr
Coo-Cool Reacts!
Рет қаралды 14 МЛН
0:28
猫を自分の子どもだと思ってる犬はこうなる...#shorts
犬と猫の親バカ日記 ハスキー&トイプー&スコティッシュ
Рет қаралды 10 М.
22:21
THIRUMURAI SORPOZHIVU(THODUDAYA SEVIYAN4)
Brammapureeswarar temple kilmurungai
Рет қаралды 21 М.
20:44
இந்த பாடலை கேட்டாலே போதும் உங்கள் மனம் இறைவனை நிச்சயம் உணரும்.!பாடல் வரிகள் உடன்🙏ஓம் நமசிவாய🙏
அருணாச்சலா TV
Рет қаралды 413 М.
48:55
நமசிவாய வாழ்க நாதன்தாள் வாழ்க - திருவாசகம் - Thiruvasagam Namashivaya Vaazhga - Sivan Tamil Song
Peruvudaiyar
Рет қаралды 14 М.
16:21
மாதர்ப் பிறைக்கண்ணி யானை|திருவையாற்றில் அப்பர் பெருமான் அருளிய திருப்பதிகம்.
SHAIVAM TV
Рет қаралды 135 М.
11:02
தர்மம் எது ?
layamusicindia
Рет қаралды 37 М.
16:30
Kootrayinvaru
Pa. Sargurunathan - Topic
Рет қаралды 79 М.
13:28
பா. சற்குருநாதன் - Pa. Sargurunathan - இருநிலனாய்த் தீயாகி நீரு மாகி
layamusicindia
Рет қаралды 10 М.
1:44:08
சுந்தரர் பற்றி தெரியாத உண்மைகள் வாசுகி மனோகரன் சொல்கிறார் |SUNDARAR | MAYILOSAI | TAMIL | 205k views
MAYILOSAI
Рет қаралды 291 М.
16:13
Thiruvasagam - Thiruammanai | திருவாசகம் - திருஅம்மானை | Siva.Damodharan Iyya | Bakthi TV | Tamil
BAKTHI TV
Рет қаралды 1,4 МЛН
00:55
The IMPOSSIBLE Puzzle..
Stokes Twins
Рет қаралды 170 МЛН