@@simplesamayalwithammu8617 ok sis thanks for reply sis
@mahalakshmi94053 ай бұрын
Ungaluku ipo correct ah varutha sister kallu mari varutha
@shabanabasulur913 ай бұрын
@@mahalakshmi9405 no sis try pannala ennoda method liyae kundu rice varumar adhula potta nalal varudhu so try pannala
@premaravindran24983 ай бұрын
12glass rice ku 1glass uzhundhu idly soft irukadhu 100persand .
@sangimaraja8715 ай бұрын
Super thanks ma
@simplesamayalwithammu86175 ай бұрын
Thanks ma 👍
@ThilageshThilagesh-gb6je Жыл бұрын
100g padi 1kg sollunga
@simplesamayalwithammu8617 Жыл бұрын
👍
@RoshanRoshan-lk7vd Жыл бұрын
Nite soak pana solirkinga day time na evlo neram soak pananum any exact duration???
@simplesamayalwithammu8617 Жыл бұрын
Day time arisi venthayam rendum kurainthathu 6 hours ulunthu 1 hour poothum
@rhemalatha8823 Жыл бұрын
Padi measurements solunga
@simplesamayalwithammu8617 Жыл бұрын
Naa 100 gram padiyil alavu pootu ullean
@anithanarayanan4800 Жыл бұрын
👌👌👌👌 Ma, konjam timing kammi panniko inga
@simplesamayalwithammu8617 Жыл бұрын
👍👍
@SanthoshKumar-un4ji Жыл бұрын
Takkunu solluga amma
@ganeshraj6693 ай бұрын
வெளங்கிரும் நாங்க இட்லியை கடையிலேயே வாங்கி சாப்பிடுகிறோம்
@fathimaaz16810 ай бұрын
Maavu karacha apram evvalo neram vekkanum
@simplesamayalwithammu861710 ай бұрын
7 mani nearam irukanum sila samayam antha time munadiyea seekeram pulichudum 👍
@manickammk102311 ай бұрын
நான் நேற்று மாவை நீங்கள் சொல்வது போல் மாவு அரைத்தேன்.( பிரிட்ஜ் யில் வைத்து பின் குளிர்ந்த நீரில் மிக்சியில் அரைத்து மறு நாள், 12 மணி நேரம் மேல ஆகியும் மாவு புளித்து உப்பி மேலே வரவில்லை. ஏன்? இதற்கான முழு காரணமும் மற்றும் விளக்கம் அளிக்க வேண்டுகிறேன். நன்றி!
@simplesamayalwithammu861711 ай бұрын
மிக்ஸியில் அரைக்க கொஞ்சம் உளுந்து கூட போட்டு அரைக்கணும் உப்பு கரெக்டா போட்டு கலக்கணும்
@simplesamayalwithammu861711 ай бұрын
kzbin.info/www/bejne/m3uWdIKcicdjr9E
@simplesamayalwithammu861711 ай бұрын
மிக்ஸியில் அரைக்க இந்த அளவு போட்டு அரைங்க நல்லா வரும் 👍
@manickammk102311 ай бұрын
@@simplesamayalwithammu8617 ஒரு நாள் நீங்கள் சொல்வது போல உப்பு சேர்த்து நன்கு கலக்கி வைத்தும் பார்த்தேன்.மறுநாள் மாவு உப்பவில்லை. ஏன் சிறிய பிரச்சினை போல தெரிகிறது. அது என்ன என்று தெரியவில்லை. என்னை போல ஒரு சில நபர்கள் இந்த பிரச்சினை சந்திக்கின்றனர். ஏன்?
@simplesamayalwithammu861711 ай бұрын
உளுந்து நல்லா தண்ணி தெளிச்சு பொங்க பொங்க அரைக்கணும் இல்லை உங்க உளுந்து மாவு பொங்காத உளுந்தா இருக்கனும் நீங்க மிக்ஸியில் அரைக்க உளுந்து கூட போடவும் நம்ம சேனல்ல மிக்ஸியில் அரைத்த இட்லி மாவு வீடியோ உங்களுக்கு கமெண்ட்ல போட்டு இருக்கேன் அத பாருங்க கரெக்டா இருக்கும் 👍
@rasiabanu53143 ай бұрын
பாத்திரம் ஓரத்தில் விரிசல் இருக்கு சிஸ், புழங்கும் போது கவனம், கை கிளிச்சிடும், இது போல் ஆகிவிட்டால், நாம் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது
@simplesamayalwithammu86173 ай бұрын
👍👍🙏
@K.PALANIYAMMALPALANIMENAN8 ай бұрын
சூப்பர் சூப்பர் சகோதரி பேச்சு மட்டும் கொஞ்சம் குறைந்தால் இன்னும் நல்லா இருக்கும்
@simplesamayalwithammu86178 ай бұрын
நன்றி சகோதரி 👍
@bhuvanathirukrishna28222 ай бұрын
ஊறிய அரிசி யை கடலைமாவு சேர்த்துக் கழுவ பிசுபிசுப்பு நீங்கி விடும்.
@mrsrajininathan19908 ай бұрын
Can we use whole or broken black urad dal?
@simplesamayalwithammu86178 ай бұрын
Use pannalam 👍
@atamsho12255 ай бұрын
இதே அளவில் மிக்சியில் அரைக்கலாமா?
@simplesamayalwithammu86175 ай бұрын
அரைக்கலாம் ஆனா மாவு கிரைண்டர்ல அறைக்குற மாதிரி அளவுக்கு வராது
அதுக்கு உளுந்து கொஞ்சம் கூட போடுங்க நம்ம உளுந்து நல்லா பொங்க அரைப்போம் ஆன மிஷின்ல அப்படி அரைக்க முடியாது so கொஞ்சம் அதிகமா போட்டுக்குங்க
@muhamedhussain9366 Жыл бұрын
@@simplesamayalwithammu8617 11/2 ok va
@simplesamayalwithammu8617 Жыл бұрын
Ok 👍
@muhamedhussain9366 Жыл бұрын
@@simplesamayalwithammu8617 thanku 🙏
@mageshwarimageshwari2126 ай бұрын
தயவுசெய்து மறுபடியும் வீடியோ போஸ்ட் செய்யும் பொழுது இந்த மாதிரி வல வலன்னு பேசாதீங்க நீங்க போடுற வீடியோ நல்லா இருக்கு ஆனா சுருக்கமா பேசுங்க வீட்டு பெண்கள் அவசரமாக சமையல் செய்ய வேண்டும் என்று வீடியோவை பார்க்கிறோம் நீங்கள் இப்படி இழுத்து இழுத்து பேசினால் எப்படி நாங்கள் முழுதாக வீடியோ பார்ப்போம்
@simplesamayalwithammu86176 ай бұрын
👍👍 first comment pin pannirukean paarunga
@Gvenkatesan-np9ni8 ай бұрын
Super 💯
@simplesamayalwithammu86178 ай бұрын
Thank you 👍
@subbulakshmibalasubramanai4172 ай бұрын
Short ah sollunga
@018.bharathgautham7Ай бұрын
Tension overa pesikkitte irukkeenga
@pramessethu2905 Жыл бұрын
சுருக்கமா சொல்லுங்க
@simplesamayalwithammu8617 Жыл бұрын
👍👍
@tarasusgaming605020 күн бұрын
தண்ணி விட்ட மாதிரி வருதே சிஸ்டர் அதுக்கு என்ன பன்ரது கீழ் தட்டில்
@simplesamayalwithammu861719 күн бұрын
இட்லி ஊற்றி வைக்கும் முன் தண்ணி நல்லா கொதி வந்த உடனே வைங்க இல்லை என்றால் கீழ் தட்டில் மாவு ஊற்றிய பின் அதன் மேல ஒரு துணி போட்டு மூடி வேக வைங்க தண்ணி விடாது 👍
இந்த மாதிரி துளை போட்ட இட்லி தட்டு எங்கு கிடைக்கும்? நான் தேடித் தேடி கடைசி யில் குண்டூசி அளவு துளை போட்ட இட்லி தட்டு வாங்கினேன் . வேறு கிடைக்கவில்லை.அதில் சிறிது எண்ணெய் தடவி இட்லி ஊற்றினால் தட்டையாக வருகிறது. இட்லி தட்டு கடை விலாசம் தரவும். நன்றி.
@simplesamayalwithammu86178 ай бұрын
நான் மதுரையில் வாங்கினேன் சிஸ்டர் கடையில் குழி தட்டு கேட்டு வாங்குங்க இட்லி பந்து போல வரும் 👍
@devikasurendar56922 ай бұрын
Thanks for replying
@karthikakarthika332 Жыл бұрын
Black clr ulunthu pota evlo podanum
@simplesamayalwithammu8617 Жыл бұрын
1 glass போட்டா போதும் உளுந்து நல்லா பொங்கி வர உளுந்து இருந்தா இல்லைனா கொஞ்சம் extra போட்டுக்குங்க
@ammu879911 ай бұрын
பேச்சை குறைச்சா நல்லா இருக்கும்
@simplesamayalwithammu861711 ай бұрын
👍
@lsaranya728710 ай бұрын
கருப்பு உளுந்து போடலாமா
@simplesamayalwithammu861710 ай бұрын
போடலாம் 👍
@kalpdhayal7600Ай бұрын
திரும்பத் திரும்ப சொல்றீங்க திரும்ப திரும்ப சொல்றீங்க🤬🤬🤬🤬
@Raktamil10 ай бұрын
Nan 5 glass arisiku 1glass ulunthu potta sariyavarala. Hard idly than vanthiruku