பஞ்சுபோல சாஃப்டான அப்பம் இப்படி செய்து பாருங்க | Wheat Flour Appam Recipe in Tamil | Instant appam

  Рет қаралды 996

Sudar Karunaiprakasam

Sudar Karunaiprakasam

Күн бұрын

Пікірлер: 53
@Bangloretosalemfoods
@Bangloretosalemfoods 22 күн бұрын
கோதுமைமாவில்அப்பம்,.... சாப்டாக இருக்க cornflour கலந்து திகட்டமால் இருக்க correctஆன guannti ல் வெல்லம். தெரியாதவர்கள் கூட ஈசியாக கற்று கொள்வார்கள் ,உங்க சேனலைபார்த்து..அரிசிமாவில்செய்வதுபற்றிபோடுவீர்களா.நானும்,நிறையபேர்,எதிர்பார்கிறோம்.
@SudarKarunaiprakasam
@SudarKarunaiprakasam 22 күн бұрын
கண்டிப்பாக போடுகிரேன் அம்மா thank you so much dear amma 😍 🙏 ❤️ 😘 💖 ♥️ 😍 🙏 ❤️
@JothiPuthur
@JothiPuthur 22 күн бұрын
அப்பம் அருமை அருமை வாழ்த்துக்கள் அம்மா 🎉🎉..
@SudarKarunaiprakasam
@SudarKarunaiprakasam 22 күн бұрын
@@JothiPuthur thank you so much dear sister 💚 😘 ❤️ 💖 💕 💗 💚
@RatnamKitchen
@RatnamKitchen 22 күн бұрын
அப்பம் அருமை அருமை மகள் அருமை வாழ்த்துக்கள் 👌👍
@SudarKarunaiprakasam
@SudarKarunaiprakasam 22 күн бұрын
@@RatnamKitchen thank you so much dear appa
@arcoirisyeljardinencasadem4581
@arcoirisyeljardinencasadem4581 22 күн бұрын
Super 🙃👏 saludos desde México 🙋‍♀️🌹 aqui mi pulgar 👍
@SudarKarunaiprakasam
@SudarKarunaiprakasam 22 күн бұрын
@@arcoirisyeljardinencasadem4581 thank you
@Goms_World
@Goms_World 22 күн бұрын
அப்பம் செய்து காட்டிய விதம் அருமை 🎉👌👍
@SudarKarunaiprakasam
@SudarKarunaiprakasam 22 күн бұрын
@@Goms_World thank you so much dear sister 💚 😘 ❤️ 💖 💕 💗
@anamikasamayal4555
@anamikasamayal4555 22 күн бұрын
லைக் மாவுக்கான வர்ணணை,அப்பம் போல அற்புதமா இருந்தது,❤❤❤5:59
@SudarKarunaiprakasam
@SudarKarunaiprakasam 22 күн бұрын
@@anamikasamayal4555 நன்றி என் அன்பு சகோதரி 🥰🥰🥰🥰🥰🥰🥰
@RamusSamayal
@RamusSamayal 22 күн бұрын
Wow wow yummy 😋 healthy snacks friend amazing great sharing frnd 👌🏼👌🏼👌🏼
@SudarKarunaiprakasam
@SudarKarunaiprakasam 22 күн бұрын
@@RamusSamayal thank you so much dear sister 💚 😘 ❤️ 💖 💕 💗 💚
@ammabanumakitchenvlog9114
@ammabanumakitchenvlog9114 22 күн бұрын
கார்த்திகை அப்பம் வெற்றிபெற வாழ்த்துக்கள்❤❤❤
@SudarKarunaiprakasam
@SudarKarunaiprakasam 22 күн бұрын
@@ammabanumakitchenvlog9114 thank you panumma 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
@selvabalarecipes
@selvabalarecipes 22 күн бұрын
Wow very healthy and tasty spongy appam dr sis ❤ wheat flour , corn flour and jaggery add pani pakum pothey sapda thonuthu 🤤🤤 panju pola iruku ❤ wheat flour la pulikka vachu seira apo sapda nala irukum 😋😋
@SudarKarunaiprakasam
@SudarKarunaiprakasam 22 күн бұрын
@@selvabalarecipes thank you so much dear sister your comments motivat for me 🙏 🫶 ❤️ 😘 💕 😊 🙏 🫶
@swamyskitchen1452
@swamyskitchen1452 22 күн бұрын
அருமையான அப்பம்
@SudarKarunaiprakasam
@SudarKarunaiprakasam 22 күн бұрын
@@swamyskitchen1452 thank you so much dear amma
@Subasrijamuna21
@Subasrijamuna21 22 күн бұрын
நாங்க கார்த்திகை தீபத்துக்கு இதுவரை அப்பம் செய்தது இல்லை இனிமேல் செய்யணும் அருமையா செஞ்சு காமிச்சாங்க சிஸ்டர் 🥰❤🎉🎉
@SudarKarunaiprakasam
@SudarKarunaiprakasam 22 күн бұрын
@@Subasrijamuna21 thank you so much dear sister your comments motivat for me 🙏 🫶 ❤️ 😘 💕 😊
@kappiyasvillagekitchen78
@kappiyasvillagekitchen78 22 күн бұрын
Soft and delicious wheat flour appam🎉❤ clearly explained for perfect preparation 👌 🎉❤
@SudarKarunaiprakasam
@SudarKarunaiprakasam 22 күн бұрын
@@kappiyasvillagekitchen78 thank you so much dear amma 😍 🙏 ❤️ 😘 💖 ♥️ 😍 🙏 ❤️ 😘 💖
@vadipattiammasamayal4251
@vadipattiammasamayal4251 22 күн бұрын
கோதுமை மாவு கான்பிளவர் மாவு ஏலக்காய் வெல்லம் பாகு லைட்டா உப்பு சேர்த்து ஊற வைத்து கார்த்திகை அப்பம் மிக தெளிவான விளக்கத்துடன் அட்டகாசமாக 👍சுவையாக சூப்பராக செய்தீங்க👌👌👍 பார்க்கும் போதே சாப்பிட தோணுதுப்பா 👌👌👌👍
@SudarKarunaiprakasam
@SudarKarunaiprakasam 22 күн бұрын
@@vadipattiammasamayal4251 ரொம்ப ரொம்ப நன்றி அம்மா
@fmsamayal1084
@fmsamayal1084 22 күн бұрын
அட அட அட்டகாசம் சூப்பர் சகோதரி ❤ 5:41
@SudarKarunaiprakasam
@SudarKarunaiprakasam 22 күн бұрын
@@fmsamayal1084 thank you so much dear sister 💚 😘 ❤️ 💖 💕 💗
@claraskitchen93
@claraskitchen93 22 күн бұрын
பஞ்சு போல கோதுமை, corn flour,elaichi,jaggery சேர்த்து ஊற வைத்து செய்த அப்பம் மிக அருமை dr sis❤❤❤❤super snacks receipe dr sis ❤❤❤❤big lk done❤
@SudarKarunaiprakasam
@SudarKarunaiprakasam 22 күн бұрын
@@claraskitchen93 thank you so much dear sister 💚 😘 ❤️ 💖 💕 💗 💚 😘
@ilikejapan7491
@ilikejapan7491 21 күн бұрын
Super 🎉🎉🎉🎉 anyone can try
@SudarKarunaiprakasam
@SudarKarunaiprakasam 21 күн бұрын
Thank you 🥰
@rabiyacooking8150vilog
@rabiyacooking8150vilog 21 күн бұрын
நான் ஒரு time அரிசி முட்டை ல video ku senjen ana sothapiruchu சட்டியோட நல்லா ஒட்டிக்கிச்சு 😔😔 நீங்க அருமையா செஞ்சிர்கிங்க நானு கண்டிப்பா செஞ்சி பாக்கணும் 😊😊😊 ♥️♥️♥️ good preparation 🎉🎉🎉🎉
@SudarKarunaiprakasam
@SudarKarunaiprakasam 21 күн бұрын
@@rabiyacooking8150vilog thank you so much dear sister 💚 😘 ❤️ 💖 💕
@selvis7720
@selvis7720 22 күн бұрын
Lk ❤ Arumai yana Wheat flour appam semma soft and tasty😋 good preparation dr sis👌❤️❤️🌷🌷 5:54
@SudarKarunaiprakasam
@SudarKarunaiprakasam 21 күн бұрын
Thank you so much dear sister 💚 😘 ❤️ 💖 💕
@ckVlogs0.2
@ckVlogs0.2 22 күн бұрын
Super thankyou 👍🏻
@SudarKarunaiprakasam
@SudarKarunaiprakasam 22 күн бұрын
@@ckVlogs0.2 full video பாருங்க sis pls
@SudarKarunaiprakasam
@SudarKarunaiprakasam 22 күн бұрын
@@ckVlogs0.2 thank you
@ckVlogs0.2
@ckVlogs0.2 22 күн бұрын
Full video um pathuten sister❤​@@SudarKarunaiprakasam
@balaindiankitchen1233
@balaindiankitchen1233 22 күн бұрын
Appam super super super sister
@SudarKarunaiprakasam
@SudarKarunaiprakasam 22 күн бұрын
@@balaindiankitchen1233 thank you sister 💕
@SudhaKani777
@SudhaKani777 20 күн бұрын
❤❤❤❤❤❤❤❤
@SudarKarunaiprakasam
@SudarKarunaiprakasam 20 күн бұрын
Thank you so much dear sister your comments motivat for me Thank you
@Arasiveetusamayal
@Arasiveetusamayal 22 күн бұрын
லைக் கோதுமை மாவில் அப்பம் சூப்பராக செய்து காண்பித்தீர்❤
@SudarKarunaiprakasam
@SudarKarunaiprakasam 21 күн бұрын
Thank you so much dear amma 😍 🙏 ❤️ 😘 💖 ♥️ 😍
@SudhaKani777
@SudhaKani777 21 күн бұрын
வணக்கம் தங்கச்சிமா நல்லா இருக்கீங்களா கோதுமை மாவுல அப்பம் நல்லா சாப்டா அருமையா ரெடி பண்ணிட்டீங்க செய்முறை விளக்கம் அருமையா சொன்னிங்க வாழ்த்துக்கள் தங்கச்சி மா ❤❤🎉🎉❤
@SudarKarunaiprakasam
@SudarKarunaiprakasam 21 күн бұрын
@@SudhaKani777 thank you so much dear sister your comments motivat for me Thank you 😊 🙏 😘 ❤️ ☺️
@SK-tc2rj
@SK-tc2rj 21 күн бұрын
அருமையான அப்பம் சுலபமாக இருக்கு 5:59
@SudarKarunaiprakasam
@SudarKarunaiprakasam 20 күн бұрын
Thank you so much dear sister 💚 😘 ❤️ 💖 💕 💗 💚 😘 ❤️ 💖 💕 💗 💚 😘
@RamusSamayal
@RamusSamayal 22 күн бұрын
Good morning sis like done sis
@SudarKarunaiprakasam
@SudarKarunaiprakasam 22 күн бұрын
@@RamusSamayal very good morning sister