CLICK ON THE LINK TO GET EXCITING OFFERS Download Link - kukufm.page.link/G6hUADGzBXV5eo386 Get all the audiobooks for FREE for the next 7 Days! Note : For IOS Users, Kindly use the coupon code in Kuku FM Web Page to get the additional discount and login to Kuku FM App
@Subarna12345-S2 ай бұрын
Sha bro.. oru comment parthen.. Amaran movie la vara profit-la konjam Mukund family-ku kodukanum-nu solirukanga.. athu sariya? Movie-kaha yevlo peru kasta patrupanga athu avangaloda ulaippu. And celebrities-a irunthave yena prbm vanthalum kodi kodiya alli kodukanum, rasigar-nra perula follow panitu porathu, selfie yedukanum nu torchor panrathu, kai kodukanum, hug pananum nu yena panalum amaithiya irukanum nu nenaikaranga.. keta en kaasula thana ne sambalam vangara.. ithu sariya.. itha paththi oru video podunga bro.. atleast silarukavathu puriyatum..
@Goodie4772 ай бұрын
@@Subarna12345-Sthey r paying money to say that only they refused to reveal the identity.. Just kidding.. They deserve it
@99yogapriya.p972 ай бұрын
Hi bro, kolkata doctor case enna thaan aaccu.....any update....
@mohamedrasookgulam56052 ай бұрын
எஸ் ஜே சூர்யா மற்றும் நடிகர் கேமராமேன் நட்டி என்ற நடராஜ் மற்றும் பலர் சிவகார்த்திகேயனுக்கு பயந்துதான் இன்னும் கல்யாணம் பண்ணிக்காம இருக்காங்க
@deepikaponnazhagu9381Ай бұрын
0:04 😅😅😊9@@Subarna12345-S
@kamalamanthiramoorthy6791Ай бұрын
என்னுடைய பெண்ணும் இராணுவ வீராங்கனை 🙏🙏
@chandrakanth753Ай бұрын
Mahadev bless her ☝️ Har har Mahadev 🚩
@The_ArtsstudentАй бұрын
❤❤❤🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@mrspriyaAshokАй бұрын
Epdi select ananga
@venkatrajgurusamy898825 күн бұрын
Mass
@Brightangel8352 ай бұрын
இனி சாமி கும்பிடும் போது என் குடும்பத்திற்காக மட்டும் இல்லாமல் எல்லையில் இருக்கும் காவல் தெய்வங்களான ராணுவ படையினர் ஒவ்வொருவரின் பாதுகாபிற்காகவும், அவர்களின் குடும்பத்திற்காகவும் பிராத்தனை செய்ய வேண்டும் என்று உறுதி எடுத்து இருக்கிறேன் மேஜர் அவர்களின் கதையை கேட்டதில் இருந்து... 🥺🥺🙏🏻🙏🏻🙏🏻
@ShaBooThree2 ай бұрын
🔥🔥🔥🔥👌👌👌👌
@Brightangel8352 ай бұрын
@@ShaBooThree🙏🏻
@RaajaaRaaj2 ай бұрын
Paakkalaam eththana naalaikkunu...
@lakshmisunder46432 ай бұрын
Instead pray for world peace. Why there should be war at all and need for defence etc
@pmalathi81052 ай бұрын
Thnk you bro
@PriyaDharshini-ue2oe2 ай бұрын
Last line... தேசிய கொடி பறக்கிறது என்பது காற்றால் அல்ல இராணுவ வீரர்களின் குடும்ப மூச்சுக்கற்றால்
@kamalhomeneeds2 ай бұрын
There is no bindi in the heroine's face in the last airport scene and award from president scene.. mukund's parents were shown uglier than real. Mukunds father said that he will sleep on his shoulder but they changed that.. his mother was potrayed bad.. there are deliberate efforts to promote one community
@MohamedNafees-mq4ycАй бұрын
Inda bildappukku onnum karachal ill
@வீரன்தமிழன்-ர8மАй бұрын
100%unmai
@Vanmeekan2 ай бұрын
படத்தை தியேட்டர் ல் பார்த்தோம். படம் முடியும் போது அங்கிருந்த அனைவரும் எழுந்து நின்று மரியாதை செய்தார்கள். பார்க்கவே மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
@gayathrisubash47062 ай бұрын
En Husband Army man .Enaku 2 children’s irukanga ,leave one month nu solluvar but 23 days tha vetla irupar travel Ella leave la count aagidum , varum pothu alavilla santhosama irukum but job ku return poga poranga nu thyrinjathu rombave kastama iruku leave sikirama mudinjiruchenu, en children’s aeroplane ✈️ ponale sky ahh pathu appa irupanga nu bye solluvanga antha time feel pannuva. En husband army la irukanga nu Enaku romba proud ahh iruku amaran movie pathutu.
@poornimaps1242 ай бұрын
❤❤❤
@rajaanni26902 ай бұрын
Same feel than. Ennota husband army than
@jayasudhakar63132 ай бұрын
❤❤❤
@visalakshibalasundaram9672 ай бұрын
God bless you 🙌
@varnikasundar80972 ай бұрын
Big salute to your husband
@suryakutti-y1t2 ай бұрын
Mukund sir ponnu next leave ku appa epo ma varuvanga nu kettatha enna la ipo vara maraka mudila. Antha ponnuku enna ans pannirupanga nu yosichalea Rompa payama iruka. Avunga family Rompa nallarukanum. Innoru piravi iruntha avunga ellarum family ah 100 yrs happy ah valanum . ❤
@vishaliram50432 ай бұрын
dr fred am also have the same thought... how can the mother reply to her daughter she knew her father is no more and will not come again... what a strong lady....❤ as a mother of 2 daughters i can heartfelt...
@JJay1823Ай бұрын
Kandipa Vaazhuvaaru....❤❤
@KSM865Ай бұрын
In an interview, Varadarajan Sir has revealed about it. Indhu ma'am told her daughter that Mukund Sir has gone to the God's Office...🙏
@sasnafathi96952 ай бұрын
குறுகிய நேரத்தில் திரைப்படத்தில் ஒரு ராணுவ வீரரின் வாழ்க்கையை நாம் கணக்கிட்டு விட முடியாது... ஆனாலும் அமரன் அதை அழகாக கண்முன் காட்டி விட்டது..... படத்தின் ஒவ்வொரு நொடியும் நம் இதயம் துடிக்கிறது அடுத்து என்ன நடக்கும் என்று.... ஆனால் அதை நேரில் சந்திக்கும் ஒவ்வொரு ராணுவ வீரர்களும்; வீரர்கள் மாத்திரம் அல்ல அதட்கும் மேல்... இலங்கையில் உள்ள எங்களுக்கே தாங்க முடியவில்லை என்றால்... இந்தியர்கள் அதிக தேச பக்தி கொண்டவர்கள்.... Big salute for Indian army & their family..❤ Bro நீங்கள் கடைசியாக சொன்ன வார்த்தை மெய் சிலிர்க்கறது frm🇱🇰
@nagabakthavachalu13852 ай бұрын
True.... Aduthu enna enna nu bayathulaiye than pochu..... I'm proud to be an Indian......
@rithirithika16802 ай бұрын
Na Army man wife 3 year aguthu marriage agi.marriage anathula irunthu millitary eppadi irupanga nu sonnathu illa.Amaran movie parthutu romba pain agiruchu.I am very proud for my man.Next leave ku waiting I really miss my man.na perumaya solluven ellar kittayum நா பட்டாளத்தின் மனைவி❤❤
@sharmilasilly65352 ай бұрын
❤
@seshanikethan35272 ай бұрын
❤❤❤❤❤
@jaheerhussain46332 ай бұрын
❤❤
@JothyJothy-ed6uq2 ай бұрын
😂
@sudhans97382 ай бұрын
Me too sister
@nandhubharathi-xn8ny2 ай бұрын
Ivlo kashtamnu therinjum military choose panra yellarume god's child dhn..hats off for all military god❤❤❤
@kartikavani46532 ай бұрын
நீங்கள் முகுந்த் வரதராஜன் பற்றி சொல்ல சொல்ல என் உள்ளம் கண்ணீரோடு தேசப்பற்றில் திளைத்தது .நன்றி sha🎉🎉❤❤❤. வாழ்க அவர் புகழ் வாழ்க தமிழ் நாடு😂😂🎉🎉
@ruthra-do1ym2 ай бұрын
சூப்பரா சொன்னீங்க ராணுவ வீரர்களின் மூச்சுக்காற்றால் தான் நமது தேசிய கொடி பறக்குது👍👌❤️
@S.vijaylakshimiSiva-qn1fn2 ай бұрын
படம் சூப்பர் சூப்பர் சூப்பர் வாழ்க்கையில யாருமே மறக்க முடியாத படம் சிவகார்த்திகேயன் சாய் பல்லவி சூப்பர் ❤❤🙌🙌🙌❤❤ ரொம்ப ரொம்ப டச்சிங்கா இருந்துச்சி 😍😢😊😢
@merinmonika65342 ай бұрын
Siva karthikeyan pola bluesatayala nadikka mudiuma nu kelunga Anna. Ellam vatitherichal poramai. Neenga than Anna yaroda manasum kayapadama unmayai pesuthinga super anna❤🔥🔥🔥👌🏻👌🏻❤️
@Dush10022 ай бұрын
உண்மையான கதைதானே அதில் ஏன் புனைகதை சேர்த்து வலிமையை ஏன் குறைக்க வேண்டும்.. வரலாறை சுவாரஸ்யத்துக்காக கூட மாற்றக்கூடாது என்பது என் கருத்து.
@sasikalasureshkumar49712 ай бұрын
What to do now? Film is good. That’s it
@Dush10022 ай бұрын
Film can be great but changing a history will effect future. For example already we are having changed histories according to some writers, many books have been influenced people mind in bad way. I appreciate the Director for his good film, but as a creator he should be carefull in his projects, specially in History.
@jayasudhakar63132 ай бұрын
@@Dush1002, exactly. Authenticity is important for posterity , especially for the biopic of an inspiring martyr.
@JananiYazhini-xo3qw2 ай бұрын
இந்த படம் கற்பனை அல்ல உன்மை படமாகா எடுப்பதால் ஒரு சில காட்சிகள் ஏற இறங்க இருந்திருக்கலாம். ஆனால் உண்மை தன்மை மாறாமல் தான் எடுத்திருக்கிறார்கள் அதர்க்கு சான்று அவருடைய குடும்பத்தார். சிறிய தவறு இருத்திருத்தாலும் திரையிட அனுமதித்திருக்க மாட்டார்கள். நான் படம் பார்த்ததால் எனக்குள்ள அசாத்திய தைரியம் இருக்க
@sasikalasureshkumar49712 ай бұрын
Wow, this is good 👍
@aartis62792 ай бұрын
Yaar anumadhi ? Major Sir familyaa ? Aaahaa, avunga padam release munne sollittaanga," padam eppdi eduthaangannu theriyadhu,enge kitte Major Mukund pathi Details, kettanga avvalavuthaan " so avunga family kitte ivunga onnum padam muzhusa kanpichu permission edukkale
@HorNetramesh2 ай бұрын
Living Ashoka chakra Award Mr. D.Sreeram from Madurai, Tamil Nadu... Indian 🇮🇳Army officer
@kavisariga83712 ай бұрын
👍🙌
@ananthip48772 ай бұрын
Hii sha, எங்கள் ஊர் கம்மவான்பேட்டை என்கிற இராணுவ பேட்டை வேலூர் மாவட்டம். இந்தியாவிலேயே அதிக அளவில் இராணுவ வீரர்கள் உள்ள ஊர் கம்மவான்பேட்டை. எங்கள் அப்பா அண்ணா தாத்தா மாமா சித்தப்பா கனவர் என அனைவரும் இராணுவ வீரர்கள். உங்களால் முடிந்தால் எங்கள் ஊரினை பற்றி Google செய்து பார்த்து தகவலை அனைவரும் தெரிவிக்கலாம். I'm proud to be a army man wife. என் கணவர் காஷ்மீரில் duty பார்க்கும் போது அவர் சென்ற வாகனத்தின் மீது துப்பாக்கி சூடு நடந்தது. கடவுள் அருளால் எந்த ஆபத்தும் இல்லாமல் தப்பித்தார்.
@raihanamustaffa3552 ай бұрын
May God bless U, Ur family and Ur village. All Indians should be grateful to you guys.
@indirapattabiraman15062 ай бұрын
🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏
@jayasudhakar63132 ай бұрын
Huge respect
@PRIYANAGRAJ-d2i2 ай бұрын
❤❤❤❤❤😊🎉🎉✌️✌️✌️✌️🙏🙏🙏🙏
@GeethaKanna-o3r2 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@vijayakumarramesh35762 ай бұрын
Naanum brahmin dha sha bro. But that is not my identity. Indian is my identity. யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று சொன்னவர் நம் முன்னவர் கனியன் பூங்குன்றனார் அவர்கள்😊❤. சாதிகள் இல்லையடிப் பாப்பா என சொன்னார் நம் மகாகவி பாரதியார் அவர்கள், அவரும் பிராமணர் தான். அவர்களின் வழி வாழும் நாம் சாதி பற்றிய அடையாளத்தை அழித்து சகோதரத்துவம் காண வேண்டும். 😊❤
@jesril31722 ай бұрын
சிரம் தாழ்ந்த வணக்கம் உங்களுக்கு மற்றும் வாழ்த்துக்கள்.
@shayaagni2 ай бұрын
idhula enna nah indha vaarthaiy TN la irukka verum 2%brahmins kitta tha ethir paapaanuga.....avanuga panna maatanuga.....inda storyline major varadharajan sir oda caste ah maracha director ella scene laum Rebecca character kaluthula siluvaiya kaata Marakala....major sir character ku endha kurieedum vaikatha maadri indhu Rebecca Varghese character kum irukanum. haagaa.....brahmins 2%thaana bust christiyanity in TN %jaasthi...na solarathu thappa terillam...as a business man avang (movie makers and producers) unmaila...avangaluku idellam oru business thaan.....😢
@banupriyad58302 ай бұрын
Yes true one@@shayaagni
@aartis62792 ай бұрын
Sir first Jai Hind to you. But when other ppl are proud of castes why can't Brahmins be proud of their heritage? You can hate your roots but why ? It's Brahmins who brought out lot of social reforms in India !!!!! Dravidian Lies are making Brahmins doubt their identity. Sir you can be Brahmin, Tamilian, Indian - ALL at the same time , remember that 🙏🙏!!!🎉🎉 Jai Hind 🎉
@crestjewels38702 ай бұрын
This is applicable to all caste people. Why dont you hesitate to tell other caste people also if you have guts?
@SarojiniPrakash-i1j2 ай бұрын
நிஜமாகவே புல்லரித்து போனேன்.படம் பார்த்து மூன்று நாட்கள் ஆகின்றன.ஆனாலும் என்னால் இதிலிருந்து வெளிவர முடியவில்லை.நல்ல தகவல்கள் தந்தீர்கள் நன்றி நண்பா ❤❤❤❤
@sujitlinasha77812 ай бұрын
My husband, an army personnel, has been posted to RR in J&K. He says it's the toughest and challenging posting of his career he has ever experienced
@jayasudhakar63132 ай бұрын
Huge respect to him & your family.
@mahitas57972 ай бұрын
Innum Amaran parkala bro.. Cut scene pakrapo vae I couldn't control my emotions.. 2 years before enga daddy erandhutanga college final year appo appa illa manage panradhe enaku kastam ah irundhuchu appo Indu mam la really great.. After watching this video I really started loving military people a lot than usual.. We are proud of you Mukund bro ❤
@sudhans97382 ай бұрын
My husband working in bsf❤❤❤❤❤
@velankannirajan71532 ай бұрын
Enga Appa , Ex Subedar Varadan oru ARTILLERY ARMY MAN. Neenga solra apo sandhoshama irunduchi… Army feel adula irundavangaluku, avagala vittu pirichu irundavangalukum, appa kooda pazhagama irundavangalum dan theriyum… Kargil war la kooda irundaru… Thank you Sha broo…
@charumathisrinivasan29362 ай бұрын
He is an Indian , Tamilian from a bhramin family. As his family background was hidden in the movie the biopic is not complete
@vinostar882 ай бұрын
Tamilan always feel proud for the true Indian… but this politicians do lot of politics on it… also Directors also careful to showcase the character… Mukund is brahmin… but we don’t care… as like that Mrs.Mukund also Christian that also we don’t care… both are Indian… however Director showcase Mrs. Mukund as Christian clearly, then why he not showcase Mukund as Brahmin… that’s make the certain community feels this is discrimination… we should proud of both and has to showcase for the future to be like this…
@priyadharshinichandrsekara86542 ай бұрын
A big injustice to mukund and caste politics hv been played well in theis film and kollywood and sha you clearly downplayed it 😅 and ran away from addressing it!!! Pls understand the politics and hate against the brahmin community!!!!!
@radhas61012 ай бұрын
Movie is good... but when they can show heroin of the movie without any modification, why they have modified for hero family alone... if the Director wants to take a real movie, he might have taken without showing any difference as Indian..
@Peppafan20142 ай бұрын
Bro... I'm Army man's Wife. Rajasthan la irrukom.Intha movie pakka thonala because already Mukund sir oda story therium so romba kastama irrukum thuga mudiyathunu pakkala. Inga Hindi remake Hit. AMARAN🎉🎉🎉🎉
@ShaBooThree2 ай бұрын
Respect ur family mam
@Peppafan20142 ай бұрын
@@ShaBooThree 🙏🙏
@archanadevi81082 ай бұрын
Respect ur family mam but kndippaga intha film theatre la paarunga superba erukku act pannala valthuerukkanga nammum intha filmla journey pannuvom no words only feel it hatsoff
@chitramanimaran5992 ай бұрын
SayCheese2014 🙏🙏🙏
@Gayatrikothandapani19802 ай бұрын
❤❤❤❤❤❤❤வணக்கம். 🙏. V respect to ur family mam❤🤝🫂🫂🫂
@arundhati642 ай бұрын
Please note capt gopinath of deccan airwayes is also a Brahmin….not portrayed in soorarI potru
@archanadevi11902 ай бұрын
நேற்று இரவு தான் அண்ணா இந்த படம் பார்த்தேன்... குற்ற உணர்வால் இரவு முழுதும் தூங்க முடியல அண்ணா... இங்க நானும் என் குடும்பமும் நிம்மதியா தூங்க அங்க எவ்வளவு வீரர்கள் தூங்காம இருக்காங்க.... தாய்யின் தியாகத்திற்கு நிகர்ராக கைமாறு செய்ய எவராலும் முடியாது ஆனால் அதில் 0.01% சதவிதம் ஏதேனும் செய்ய நினைப்பேன் அண்ணா, அப்படி இவர்களுக்கு நீ என்ன பண்ண போற, உன்னால என்ன செய்ய முடியும்னு யோசினு மனசுக்குள்ள ஓடிகிட்டே இருக்குங்க அண்ணா.. இதற்க்கு விடை தெரியுற வரைக்கும் எவ்வளவு நாள் ஆனாலும் என்னால தூங்க முடியாது அண்ணா......
@RAJKUMAR-srm2 ай бұрын
Bro army man patha oru thanks sollu athuve avanga patta kastam marainthurum
@saravanan.n72002 ай бұрын
தங்கள் பகுதியில் ஏதேனும் ராணுவ வீரர்களின் குடும்பங்கள் இருந்தால் அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து வாருங்கள்.... ராணுவப் பணியில் உள்ள எனது நண்பரின் குடும்ப உறவுகள் கஷ்டப்பட்டு நான் பார்த்துள்ளேன்... அவர் வீடு கட்டும் பொழுது ஈபி லைன் வாங்குவதற்கு குடிநீர் கனெக்சன் வாங்குவதற்கு இதுல பல விஷயங்களுக்காக நிறைய அலைந்துள்ளார
@archanadevi11902 ай бұрын
@@RAJKUMAR-srm thank you bro
@archanadevi11902 ай бұрын
@@saravanan.n7200 thank you bro
@JanuKani-n7b2 ай бұрын
I also army man wife proud to say my hubby brave army man .....21 yrs service leading towards....
@maryvasantha63002 ай бұрын
ஒரு வழியாக எல்லோருக்கும் தெரிந்து விட்டது அவர் என்ன சமூகம் என்று... 😌
@mariyajaya17202 ай бұрын
Tq bro army family ki and army la wk pantra engalukkum ithu varai yarum.ippadi pesinathu ila...my husband military man,..avarum duty la eranthutaru..5 year akuthu...intha movie en husband ai nenaivil kondu vanthu..en pasangalukkum ..avaroda wk ithu than kamikka vaitathu..en ponnu ki oru vayathu avar irakkum pothu😢 army man appa nu mattum theriyum but ippo eppadi irunthiruparnu kamikka mudinchathu avakitta Amaran team ki nantri🙏🙏
@thebeast44272 ай бұрын
Movie team should have mentioned real caste, there is nothing wrong in showing the original one.... There is one more army person, who is giving negative review for the movie in other KZbin channels... It's just a biopic movie, enjoy it nd be thankful for the sacrifice done by Major Mukund... Om Shanti 🙏
@levelupcrafty18782 ай бұрын
Super explanation bro... Nenga soldrathu romba nallaruku😊
@Krish-y4c8i2 ай бұрын
What all you have shared about Mukund sir is really great bro! Caste identity is not necessary nu indirectly soliteenga ... So ask Tamil movie makers not to support other castes identities too ... Beef eating is still now glorified in most of the movies .... Don't you find the underlined politics in all the movies ?! Periyarism is celebrated.... But showing the real identity doesn't affect the swarasyam of the movie but going to receive retaliation from the ruling party....that's the truth and fact! Quite disappointed in the video Sha ...
@strangehumanbeing60202 ай бұрын
When lubber pandhu movie had those hints , people ignored coz its minority ... I just think that some people in cinema are trying to misuse the term minority
@sasikalasureshkumar49712 ай бұрын
IYYO
@ArthiHerbalsАй бұрын
Adhu epdi nga soorarai potru la Devaratam aadra scene iruku athulam ungaluku casteism aa thonala..Mukundh sir Brahman nu katrathunala than casteism aa
@strangehumanbeing6020Ай бұрын
@@ArthiHerbals that's what,showing a caste itself is not casteism when it is a biopic
@pradhyunsindhumani84442 ай бұрын
Pls don't say this as biopic unless you say the entire truth. This is his wife's view of Mukund life. They have showed as Mukund parents as uneducated (showed), but their family is ARMY/NAVY/AIRFORCE. @SHABOTHREE - pls note.
@Chitra-anand2 ай бұрын
Yes i too thought the same🤝👐
@maryjeyasingh26122 ай бұрын
Sha boo three kudos to you for giving such soul stirring sharings Superb🎉🎉🎉 .I pray for those who are guarding and protecting us all 🙌👏🙌
@seethapathisubramaniyam34832 ай бұрын
முகுந்த் அவர்களுடைய குடும்பத்தாரைக் கேட்டால் சமூகம் பேர் காண்பிங்க என்று சொல்வார்களா அதை படக்குழுவே புரிந்து கொண்டு ஒரு சிறு காட்சியிலாவது அதை காண்பித்து இருக்கலாம். இதை எல்லாம் நாம் அந்த சமூகத்துக்கு கொடுக்கின்ற மரியாதை. அதை யாராவது கேட்டு பெறுவார்களா? என்னய்யா பேசறீங்க
@padmavathykrishnamoorthy89352 ай бұрын
முகுந்த் சார் அடையாளம் காட்டி இருக்க வேண்டும். அல்லது avar மனைவி மதம் kaati irukka koodadhu. ஓர வஞ்சனை😂
@sasikalasureshkumar49712 ай бұрын
Hi, why mention the caste? He is a Hindu. That’s it. Always samoogam samoogam. Why?
@sasikalasureshkumar49712 ай бұрын
@@padmavathykrishnamoorthy8935she is Christian and he is a Hindu. That’s it. Don’t talk rubbishy.
@Arya_22455Ай бұрын
@@sasikalasureshkumar4971 There is something called as authenticity know about it!
@shamili22592 ай бұрын
Positive vibe = Sha🔥❤
@Yoyo-zo4hhАй бұрын
Anna unga videos ah na romba maasama pathutu iruke,it's too good, indha thangaikaaga CEED exam pathina full details ah oru video va orelse podcast poduvingala? It's my kind request please🤌 anna
@seethapathisubramaniyam34832 ай бұрын
முகுந்த் வரதராஜன் அவர்களின் சமூக அடையாளத்தை காண்பிக்கவில்லை. ஓகே. நல்லது. ஆனால் முகுந்த் வரதராஜனின் மனைவியின் அடையாளத்தை மட்டும் ஏன் காண்பித்தார்கள். நீங்களும் போட்டு ஏன் உருட்டுகிட்டு இருக்கீங்க. உண்மையை பேசுங்க தம்பி
@sasikalasureshkumar49712 ай бұрын
Hi, The truth is that Mukunth was a Hindu
@younggamers17972 ай бұрын
Yara nenga Elam chaiiii
@biriyani38382 ай бұрын
Good said 👍🙌
@thiraviyamcharly24752 ай бұрын
நீங்கல்லாம் எப்போ சாவீங்க
@seethapathisubramaniyam34832 ай бұрын
@@thiraviyamcharly2475 ரொம்ப சீக்கிரமா
@sevisaikkumneram2 ай бұрын
படத்தை பற்றி எந்த குறையும் சொல்ல முடியாது. ஆனா இதிலும் அரசியல் செய்வது சரி அல்ல. சமூகத்தை காட்ட வேண்டாம் என்று நினைத்த போது கிறிஸ்துவர் என்று ஏன் அடையாளப் படுத்தினார்கள். அதையும் மறைத்து இந்தியர் என்றே காட்டி இருக்கலாமே. தமிழ்நாட்டைப் பொறுத்த வரைக்கும் பெரும்பாண்மையான மக்களுக்கு பிராமண சமுதாயத்தை இழிவுபடுத்துவதில் அதீத சந்தோஷம். இந்தியனாக காட்ட முடிவெடுத்த பிறகு கதாநாயகியையும் குறியீடு இல்லாம காட்டி இருக்கலாம் என்பது எனது கருத்து.
@arulkamal2 ай бұрын
எனக்கு ஒரு சந்தேகம். உங்களுடைய கருத்து கோரி கேட்கிறேன். கிறிஸ்துவம் என்பது ஒரு சமூகம் என்று குறியடப்படுகிறது. ஆனால், கிறிஸ்துவம் என்பது ஒரு சமயம்/மதம் அல்லவா? பிரமாணம் என்பது சமூகம் அல்ல சமயமா? Mukund- அவர்கள் இந்து சமயத்தில் உள்ளவர் என்று படத்தில் காண்பிக்கபட்டது. அதிலும் Mukund - அவர்களின் மனைவியின் பெயர் (Indhu) Rebecca Varghese. படத்தில் ஒரு கட்டத்தில் கிருஸ்டதுவாறன அவரின் மனைவி கோயிலில் கணவறுக்காக வணங்குவார். ஏன் இதை யாரும் கவனிக்கவில்லை? இதை கிரிஸ்துவர் சமயத்தில் உள்ளவர்கள் பெரிது படுதல்லாம் தானே? அரசியல் என்ற பெயரில் சமுதாயத்தில் மதம் மற்றும் ஒரு சமூகம் சான்ற மனித நேயத்தை பிளவு படுத்துகிரார்கள். யாதும் ஊரே யாவரும் கேளிர் - கணியன் பூங்குன்றனார் நன்றி.
@sasikalasureshkumar49712 ай бұрын
They are showing him as a Hindu. What more do you want? Caste Jaadhi. Why?
@umagts2 ай бұрын
@@arulkamal Indhu vai muslim yean kaamikkalai nu kettalaama? Mukund kooda thaan church ponaaru, athulaaam kurai illai, oru bio pic la avar Iyengar endru solvathil enna thavaru? yean sollavillai ? avar MCC la enna padichaarunum sollalai atharkku munnar avar degree padithadhu Kanchipuram la ulla college la yean ethaiyum ozhunga sollalai - Sai Pallavikku Pottu vaikkalai nu yaarum ketkalaiye, even though real Indhu used to keep pottu -
@umagts2 ай бұрын
@@sasikalasureshkumar4971 Why not is the question? antha Soorarai Pottru kathaila eppadi comedy senchaangalo athe madiri thaan ithuvum... anyways, Siva vai eppadi venaalum kaamikkalaam, but mukund ai ippadi thaan kaamikkanum nu irukku thaane?
@sasikalasureshkumar49712 ай бұрын
@@sevisaikkumneram wrong, you’re wrong. She is Christian and he is Hindu. That’s it
@sharmilasharmila402 ай бұрын
Super brother en appavum முன்னால்இராணுவ வீரர் என் அப்பா தீபாவளி அல்லது பொங்கல் பண்டிகை நாட்களுக்கு வர அடுத்த நாலயிடும் விடுமுறை முடிந்து பாசமா ஒரு முத்தம் கொடுத்து கிளம்பும்போது அழுகையே வந்துரும் அந்த நாட்களில் என் அப்பா வரும் நாட்கள் தான் எங்களுக்கு தீபாவளி, பொங்கல் பண்டிகை ❤
@suganyajones88792 ай бұрын
Yes 100% unmai. Ean husband oru time kuda chirtimas appo vara mattanga 😭.. Now a days my husband retired army man. Happya irrugom
@sudhans97382 ай бұрын
Ennakum epo yum va fastival apa lam Nan happy eruka maten .... Avar leave ku naal Mari happy ya naal epa yum..... I also missing lot..diwili lam just day yen husband vara December month yennaku fastival ... Avar duty la eruka apo days move ah ethu... But avar leave vantha days moves fast .....avar leave over duty pora apo eruka feelings and love romba erukum
@suganyajones88792 ай бұрын
@@sudhans9738 yes leave days avolooooooooooo seekiram poidum😤
@sudhans97382 ай бұрын
@@suganyajones8879 kuda pona happy erukum ...avar vena soluvar Nan one place nee one place la eru apo so vena soluvaga... But ennaku avar poga asai....
@kotaaswini1402 ай бұрын
Being a tamilian who is staying in Andhra after marriage I felt goosebumps and happy tears when I'm watching பாரதியார் song that too in a Telugu dubbed movie 🔥🔥🔥
@dineshfreeko55572 ай бұрын
Bro na onnu solre brahmin pannirukanga anaa apdiye katti vendiyathu thane yen kata matranga evlovo movies la Brahmins aa villan aa kamichurukanga apo yaru pesuna ithuku reply pannu bro shaboo3 please enaku answer sollunga
@karthikeyanjeevan93692 ай бұрын
தல தளபதி தலைவர் எல்லாம் நம் நாட்டுக்காக நமக்காக உயிரைக் விட்டு காப்பாற்றும் ராணுவ வீரர்கள் மட்டுமே மற்றவர்கள் யாரும் இல்லை ❤
@mahimahi-rp9mu2 ай бұрын
உங்க காணொளி உண்மையில் சிறப்பு நண்பா நீங்கள் விஜய் ராம் என்ற rr வீரரிடம் கேட்டு தான் சில விஷயம் கூறி உள்ளீர்கள் மகிழ்ச்சி ஆனால் அவர் ஆதங்கம் ஒன்று உள்ளது ராணுவ வீரன் செத்தால் மட்டும் தூக்கி வைத்து கொண்டா டா தீர்கள் அவர்கள் இருக்கும் போதே உரிய அங்கீகாரம் கொடுங்கள் என்றார் உண்மையில் எனக்கும் அதே ஆதங்கம் தான் ஏனென்றால் நான் மெட்ராஸ் (MEG)ரெஜிமெண்ட் 14 வது படை பிரிவில் (ரஜோரி காஸ்மீர் )ல் பணி புரிந்து ஓய்வு பெற்றவன் மற்ற படி அமரன் படத்தில் மேஜர் முகுந்த் அவர்களை பெருமை படுத்திய பட க்குழு விற்கு நன்றி 🙏🙏🙏
@rithigarithu39222 ай бұрын
5:29 ea ga RR real place la tha tha poi shoot pannirukaga , mukundh sir oda room la tha Ela real ah shooting pannirukaga . Nd mukundh appa kuda interview la naina nu sollitha kupduvaga nu sollirukaru . Ivanuga box-office la nalla poranal indha questions la vaikrakaga .
@sathyagowthaman87832 ай бұрын
Wikipedia has edited the information that he is a Tamil Brahmin. Re edited multiple times to erase the Tam Brahm information!
@aartis62792 ай бұрын
Ohhhh😮😢
@Mylovemyidiot2 ай бұрын
Clear-cut explanation ❤
@vathsalasankaranarayananom3302Ай бұрын
Excellent video brother🙏👌👌👍👍. You have revealed the true life of real Warriors of our nation. Jai hind🙏🙏🇮🇳🇮🇳. Jai Jawan🙏🙏🇮🇳
@sudhans97382 ай бұрын
Ennaku marriage panee 18 days duty ku poitaga ....apram 2 month apram vanthaga ..apram 1 time pregnant nu avar ta sola lam na avar mobile ku 10 days ahh tower illa .... Signal illa place la duty 10 days ku once pesuvaga 5 minutes than pesa num .... allow panuvaga... pregnant time kuda husband sola mudiya ma kastam pa2 eruken.
@vainikas79762 ай бұрын
😢
@NagalakshmiMC2 ай бұрын
Be strong sis God with you and us ❤
@pradeeparamesh22912 ай бұрын
Ennoda paiyan piranthu 15 days kalichuthan leave la vanthanga
People big boss mari show ku kodukura importance army la enna nadakudhu politics la enna nadakudhu nu therinjika importance kodutha India will be different.
@Black_Hatake2 ай бұрын
I Respect For Mukund Varadharajan Sair ivaru Real Hero 🎉🎉🎉❤❤❤
@KeziahNiki2 ай бұрын
Literally Soldiers are our real heroes❤ Amaran la oru quotes varum When you go home, tell them of us and say "For your tomorrow we gave our today"❤❤ I'll always pray for them Sha anna captain Vikram Batra pathi sollunga.. that's also so touching..
@sangeethamurugan68342 ай бұрын
No words, only tears sha bro. 😭😭😭😭 A great salute and respect with gratitude to our indian army 💪🇮🇳❤️❤️❤️.
@Subzzzzzzzzzz2 ай бұрын
Ama bro na oru brahmin, epo paru easy uh negative uh roll uh potray pandreenga , but actual story ana surarai potru and Amaran rendulayum hero Brahmin than , biopic uh real uh edukaracha mattum Epdi religion doesn’t matter varuthu bro, what’s harming to show their real identity
@sahara40922 ай бұрын
Actually Mukund doesn't want to identify his caste. He has no belief in religion too. Just indian and tamilan nu identify panna solirkaar. Avanga wife kita strict a solirkaanga nu director sonaar interview la.
@Goodie4772 ай бұрын
Mukunth knew this movie would be shot? Then why revealing his wife's identify? Bcs agree wants to? Wt logic is this@sahara4092
@jayasudhakar63132 ай бұрын
They could have maintained his family background and depicted Major Mukund Varadarajan's belief systems and values in the movie. They could have blended his views in an organic way. That would have been a fitting tribute to him & his family. It's a biopic of an inspiring martyr and authenticity should have been maintained.
@Goodie4772 ай бұрын
@@sahara4092 bfr his death he got a vision about this movie nd told her as u said?
@sahara40922 ай бұрын
@@Goodie477 Oh kadavule...When did I told?😂 It was revealed in his wife and the director's interviews. It's not about making a movie... In general, he often tells his wife, don't reveal my caste or religion anywhere... When introducing me to your relatives, just tell them that I am a tamilian. So She insisted the director not to mention his caste. Just check their interviews. It's not my own comment. Leave me in your discussion now.🙏
@thulasimanogaran2 ай бұрын
Patriotism is in our blood. At times, we need biopic movie like Amaran to get connected with the roots. Thank you Sha for sharing goose bumps informations about Army forces. Proud to be Indian.
@farijessi1762 ай бұрын
அருமை அருமையான விழக்கம் ஷா இந்த படத்தில் ஜாதி மதம் எங்கேற்ந்து வந்தது அது போல் சிவாவை பற்றி பேச என்ன வேலை இருக்கு ஷா நாம தாய் நாட்டு வீரருடைய கதை கதைகூட இல்லை உண்மை வரலாறுனே சொல்லனும் தவறா பேசுபவர்கள் மனித ஜென்மமே கிடையாது ஷா Ok
@FathimaRisna-w7y2 ай бұрын
Explanation super 👌
@suganthim6099Ай бұрын
Really goosebumps anna...Royal salute for army man's...sha anna.... super
@devikarthikeyan95592 ай бұрын
Padam paarthutu vanthu 5days aguthu aaana Manasu la innum neraya kelviyum valiyum athigama irruku.... Sha bro please reply me..avunga bullet proof jacket la podamatangala ... Ivlokastapadravungalukuku AVunga salary emi house ithellam ivlo kastam atha paarkumbothu oh my god.... Il pray mugund sir family ... Ironlady indhu mam..we all have lots of love with you mam. ...
@ramumahesh55292 ай бұрын
Unmai dha sago..ennoda husband army la dha irukanga..emi school fees ku kuda kastam dha.govt .teachers vida army la salary kammi dha bro
@devikarthikeyan95592 ай бұрын
@ramumahesh5529 I'm really upset... And I'm Devi sis
@ramumahesh55292 ай бұрын
@@devikarthikeyan9559 ok sis..dont feel..be strong
@poornimaps1242 ай бұрын
13:08 goosebumps bro ❤❤❤
@l.amirthanathan942 ай бұрын
More Biopic film about Indian Army should come every year
@TamilNewMovies-nz2js2 ай бұрын
குறை சொல்லாத வாயும் இல்ல குறை சொல்லாத நாயும் இல்லை நம்ம ஆட்களுக்கு ஒரு நல்லது செய்த தான் பிடிக்காது இல்ல இதே அவங்க செய்த மட்டும் நல்ல இருக்கும் போல.... எவனா இருந்தாலும் சரி எவலா இருந்தாலும் சரி செய்து காட்டி விட்டு பேச வேண்டும்.... முடியலனா மூடிக்கொண்டு அமைதியாக இருக்க வேண்டும்
@indramickey89162 ай бұрын
👏👏👌👌👍
@sasikalasureshkumar49712 ай бұрын
Yes very correct 👍
@shancaresathya2 ай бұрын
Why directors wants to the hide Brahmin caste alone that to in biopic. Even in soorarai pottru movie and now in this ...Let him portray as Indian but his family belongs Brahmin... what's wrong in it ...pathetic
@umagts2 ай бұрын
Brahmins ellam desa patru illathavanga nu kaataanum athukku thaan
@mahalakshmipillay9890Ай бұрын
Since his parents and his wife didn't say anything about it, then what's the problem? They have already said that this is what Mukund sir would have wanted. TO BE PORTRAYED AS AN INDIAN! NO CASTE NOR POLITICS!
@jeyshanker-w9o2 ай бұрын
If mariselvaraj says his pain towards cast differentiation, they say he is provoking d older issues, he is speaking cast bla bla..... Now same people says they hav hidden our cast pride..... They won't accept d difference between pain & pride....
@IswaryaManikandanIswarya2 ай бұрын
Proud to be army man's wife ❤jai hind.......evlo separation pains irukku bt when I see him in uniform karvamarukkum
@pantherpicnic52132 ай бұрын
அமரன் கதையை எதையும் மறைக்காமல் மாற்றாமல் உள்ளபடியே வெப் சீரிஸ்ல காட்ட வேண்டும். சினிமா துறையை ஒரு கூட்டம் திட்டமிட்டு மறைத்து தவறான கருத்தை தினிக்கிறது. உள்ளதை உள்ளபடியே காட்ட வேண்டியது தானடா... ஏன்டா எந்த ஒரு சமூகத்திலும் நல்லவன் இருந்தா நல்லவன காட்டுங்க தப்பானவனாக இருந்தால் தப்பானவன்னு காட்டுங்கடா. அவர் இந்தியாவுக்காக உயிர் துறந்தார். எந்த ஒரு இனத்திற்காகவோ மதத்திற்காகவோ இல்லை. உள்ளது உள்ளபடியே காட்டுங்க டா
@jesril31722 ай бұрын
My father Raju was an Army man. An uncle , his name is Britto ( Army ) When he was at work, he fell into snow. He lost his consciousness. He couldn't call anyone for help. Atlast they found him and unfortunately his toes and fingers were cut ( since he was in snow for a long time ). Their family worried about his future life. So he married his sister's daughter. On Dec 7 th Armed forces flag day. On that day I told one of my students about Army men and ask them to pray for Army men. I asked him what did you pray? He said ," I pray for the uncle to get well soon".
@aartis62792 ай бұрын
Jai Hind 🎉
@sukumarank75952 ай бұрын
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டு படம் சூப்பர்
@Sathissastee2 ай бұрын
வரலாறு மறைத்துப் பேசுவது கேவலமானது
@Thanfia-dd4uq2 ай бұрын
Yedhuku sha bro indha thivaravadhi illa ippadi pannaraga INDIAN ARMY paavam bro INDIAN🇮🇳 ARMY greate salute
@senthilkumar762 ай бұрын
Very Nice video 🙏👍👍, it's need of this hour
@sugimano95922 ай бұрын
Sha Movie nu parkkum bothu romba minute ah parkkathinga bro Amaran movie oru samarpanam for mukunth..........😢 Blue sattaiyin vimarsanam oru Vanmam than .........
@Youdont2012Ай бұрын
Then why showing sai pallavi christian d stock group soorarai pottru real person bhramin but how they showed in the movie. If you are not interested real identity what is the use of bopic movie
@sairevznaidu10912 ай бұрын
I’m not born in India but am always proud of Indian Army 🫡🇮🇳 … From 🇲🇾
@nithyavaradarajan93772 ай бұрын
I am liking this person. The only sensible person who has really talked well. Big Fan.
@rajkumarbalasubramanian77552 ай бұрын
I yet to watch the movie. But it is said that at the end while keeping fire in the pyre, father character was not wearing the thread. This seems to ignore the fact deliberately.
It is very important to show the actual identity of Major Mukund. When they have clearly shown the identity of Indu Rebecca.
@sahara40922 ай бұрын
I think you didn't see the interview of the director. Avanga wife vendam nu solirkaanga. Mukundh himself want to show him as a tamilan and indian. He doesn't have religious belief it seems...
@sankarvaidyanathan11202 ай бұрын
@@sahara4092 she may be scared of this castism Dravidian media...
@senthilkumar-rd6pu2 ай бұрын
Clearly shown as a hindu
@niranjaniraja50002 ай бұрын
@@sahara4092 How would Major Mukund know there would be a film taken on him.
@sahara40922 ай бұрын
@niranjaniraja5000 Not for film... He usually doesn't like to portray him as a brahmin. Adikadi wife kita soluvaar nu, his wife told in interview. Just tell ur relatives, I am from Tamil Nadu. Don't tell my caste nu...
@baraniselvam95972 ай бұрын
எப்போது தான் அனைவரும் ஒன்றே என்று உணர்ந்து, எல்லை கொடு இல்லாமல் யாதும் ஊரே யாவரும் கேளீர் என்று வாழ்வோமோ😢 அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி
@sundaripriya9297Ай бұрын
Super anna . U are speech very inspiring we are proud to say I am tamilan.
@aflasfootprints2 ай бұрын
In my Kashmir and Ladakh trip I spoke with few Soldiers. Few North Indian Soldiers said I am jobless so I join here but South Indian Soldiers Join Military only for patriotic Services. Our count may less not our patriotism.
@kingofgsm84982 ай бұрын
சாய் பல்லவி சிலுவைய காட்டாம இருந்து இருக்கலாம் ... ஒன்னு எல்லாமே இருக்கு 2 எதுவுமே இல்லை .. அந்த பக்கம் காமிச்ச மாதிரி இந்த பக்கமும் காமிச்சிருக்கலாம் .... படம் அருமை ... 🎉🎉 லேசா கஷ்டமா இருக்கு ... தெரிந்தே அழிக்கிறார்கள்...
@Bhargavi65142 ай бұрын
Yes. டைரக்டர் தான் அப்படி ஏதும் யோசிக்கவில்லை என்று சொல்ல முடியாது. தமிழ்நாடு, தமிழக அரசின் தவறான மென்டாலிட்டிக்கு பயந்து காமிக்கலை போல. ஆனால் மிகவும் தவறு.
@senthilkumar-rd6pu2 ай бұрын
தவறு இந்து குடும்பம்னு காமிச்சுயிருக்காங்க
@Kavya-Nazi2 ай бұрын
Na innum movie pakkala pakkavum matten because my husband also army man ❤
@jayasudhakar63132 ай бұрын
Huge respect to him and your entire family.
@Sophianagu2 ай бұрын
Wow, sha each n every details u shared was very inspiring. Thnq for letting us know more in detail. This going to be resonating within me wholeday😊👍
@sridevirajagopall69192 ай бұрын
Hi bro, castiesm paka kudathuthan. Ana vera religion, vera caste oda originality kamikrapo en brahmin caste nu kamika matranga.brahmin nu kamchan ena sarchai varapothu? Apo support irukathundrathukagava?? Apo majority ppl mindset ipdi than iruka? Ela caste and religion layum extremists irukanga adhukaga avangala mothama tag pandrathu thappu thana?
@malathisekar25232 ай бұрын
வணக்கம் நல்ல படம் கொடுத்த மனிதர்களுக்கு நன்றி இந்த படம்பார்த்து நான் அழுதுட்டேன் புளூ சட்டை ராமர் நீங்க பலர் பேர் விமர்சனம் 😮😮😮😮😮பன்றது தப்பு எத்தனையோ படம் எடுக்க தெரியாம எடுத்து நல்ல படம் என்று 😮😮😮😮😂😂😂😂😂சொல்லி hitஆக்கிவட்டிர்கள் இந்த வாய் நாக்கு புளூ உன் 😮😮😮😮வாயை மூடூ முகுந்தன்ஓரூவர் இருந்தார்என்றால் இந்த படம் ஓன்றே அதுவும் சிவா சாய் இவர்களை தவிர வேர யாராலூம் நடிக்க முடியாது வயிற்றேரிச்சல் திமிரு பொராமை உள்ளவர்கள் பேசவேண்டாம் 😮😮😮😮😮கமல் சும்ம இல்லை அவருக்கு தெரியும் நல்லவர்களுக்கு காட்டில் மலை ராணுவ வீர்களுக்கு நான் வேண்டுகிறேன் ❤❤❤❤❤❤❤❤❤😢😢😢😢😢😢நலமுடன் உங்கள் குடும்பம் வாழ ❤❤❤❤❤❤❤❤❤❤நன்றி
Well done brother Really tears overflowing Salute Army people 🙏🙏🙏
@rajitrichy86152 ай бұрын
Great.Salute to all d soldiers n good review .பேசறவாய்க்கெல்லாம்பூட்டாபோடமுடியும்😢
@ashwinkumar22722 ай бұрын
Avange Appa Amma solla matange, adhu avange perunthanmai. But director should not hesitate to show the identity of the hero
@lankacorner70Ай бұрын
இது பிராமணர்களுக்காக எடுக்கப்பட்ட படமல்ல. இந்திய ராணுவ வீரர் ஒருவர் குடும்பத்தை விட்டுவிட்டு நாட்டிட்காக எவ்வாறு செயற்படுகிறார்கள், திட்டமிடுகிறார்கள், வாழ்கிறார்கள் என்பதை எடுத்துக்காட்டும் படம். சும்மா குந்தியிருந்து கொண்டு குற்றம் குறை சொல்ல கூடாது.
@jayarajnair85352 ай бұрын
Superxsuper 😮 Most of the critics are anti-hindu and antiindians. A film can be taken in this style only. Music, songs fights all supporting the film to entertain all Indians. An interesting film. 😮
@sarasvathiganajoo7688Ай бұрын
Big salute for Major Mukunth and indian Army for your sacrificed for country....
@RbRb-q8lАй бұрын
Super super boss ❤❤❤🎉🎉
@DeviDevi-vi7ti2 ай бұрын
வேலை வெட்டி இல்லாத பிரகஸ்பதிகள் ஆயிரம் சொல்வார்கள். அதையெல்லாம் பொருட்படுத்தாமல் நம் வேலையை நாம் பார்த்தாலே வெற்றி நிச்சயம் சகோதரா.