வாரியார் சுவாமிகள் கம்பரின் கவிதையை விரித்துரைக்கும் திறன் மிகவும் அழகானது.அவரது வாக்கு கங்கா பிரவாகம் போல் இருக்கும்.சுவாமிகளின் "கம்பன் கவிநயம்"என்ற நூல் 1000 பக்கங்கள் கொண்ட அற்புத நூல்,அதை முழுவதும் படிக்க எனக்கு ஓராண்டு காலம் தேவைப்பட்டது.வாழ்க வாரியார் சுவாமிகளின் புகழ்.
@krish72tnc Жыл бұрын
பெரும்பாக்கியம் இந்த திவ்ய பாடலைப் பற்றி திருமுருககிருபானந்த வாரியார் சுவாமிகள் அருளிய உபன்யாசம் அடியேன் கேட்டு வரம் பெற🙏🙏🙏🙏🙏
@hellorajprabhu2 жыл бұрын
ஐயா இதுபோல ஒரு அருமையான விளக்கம் நான் கேட்டதே இல்லை நன்றிகள் கோடி ஆத்ம நமஸ்காரம்
@pachaiyappankariyan72911 күн бұрын
என்னுடைய மானசீக குருநாதர் ஶ்ரீ மகான்மகா குருநாதர் வாரியர் சுவாவிகள் ஆவார்
@kumares8552Ай бұрын
நல்ல தொகுப்பு நன்று என்று ம் 🙏👏👌
@sssvragam2 жыл бұрын
அற்புதம்
@jayasankarg80382 жыл бұрын
New one Krubaninth Carrie speech
@jayasankarg80382 жыл бұрын
Speech p new speech p thiruvananthavar yaar new speech p thirumurugan karbananda waryar speech
@parasutamil98792 жыл бұрын
நன்றி ஐயா 🙏🙏🙏
@nats95812 жыл бұрын
அருமை!! நன்றி!!
@PunniyaKotti-x5z9 ай бұрын
வாழும் மகான் வாரியார் பெருமானார் .
@kumares8552 Жыл бұрын
சிறப்பு 🙏👏
@somumathivanan84402 жыл бұрын
ஶ்ரீ ராம் ஜெய ராம் ஜெய ஜெய ராம்
@bthangaraj15852 жыл бұрын
கோடி கோடி நன்றி
@muthumanisellaya43782 жыл бұрын
வாழ்க வளமுடன் 🙏🏻🙏🏻ஐயா
@krishnavenivenkatraman20162 жыл бұрын
அருமையான பதிவு மிக்க நன்றி இதுபோல் பல நல்ல பதிவுகள் எதிர்பார்க்கிறேன் நன்றி
@சிவஅருண்குமார்2 жыл бұрын
சிவ சிவ சிவ அடிமை🙏 சிவயநம சிவயநம 🙏
@KarthikGopalan-qv4kk Жыл бұрын
Variaar Swamigal , potri potri; Thanks for good presentation online; Divinely program, blessed
@அருளேஆனந்தமே2 жыл бұрын
ஐயா வணக்கம் சுவாமிகள் இயற்றிய மீனாட்சி திருக்கல்யாண சொற்பொழிவை பதிவிடுங்கள் அனைவருக்கும் அது விருந்தாக அமையட்டும் முருகா சரணம்
@kannanstalin77602 жыл бұрын
அற்புதமான
@nanamthirunanamthiru2742 жыл бұрын
நன்றி
@raguldubai2 жыл бұрын
ஓம் முருகா
@alangaramvenkatesan439510 ай бұрын
Wov....super discourse by Variyar. Thanks for uploading. 🎉🎉
@soudarssananembala70623 ай бұрын
Apart from the wonderful discourse by Kirubanandhavaariaar, in the heading picture Seetha is shown wearing colour costume in vanavaasam!
@b.r.srihari40992 жыл бұрын
Simply superb
@247807922 жыл бұрын
அடியார்கள் வாழ்க ஓம் முருகா
@vinothmaster12652 жыл бұрын
👍💛😀🙏
@suganivadivelu97502 жыл бұрын
Excellent gift for this ramanavami. Thx a lot. My all time favourite song
@variyar2 жыл бұрын
Thanks for listening
@g.59482 жыл бұрын
தங்கள் அன்புக்கு நன்றி.வாரியார் பதிப்பகத்திலிருந்து பெற்ற வாழ்த்தை சுவாமிகளின் ஆசீர்வாதமாகவே கருதுகிறேன்.
@suganivadivelu97502 жыл бұрын
This song sung in this energising ragaam cannot be found in KZbin sung by any other classical singer.
@devasundaraml91752 жыл бұрын
அருமை ஐயா , தமிழ் இனிமை.
@ravindranravindran12252 жыл бұрын
அருமையான விளக்கம்
@sevenhillskumari49512 жыл бұрын
முருகா சரணம் குருவே சரணம்
@sundharamoorthy95982 жыл бұрын
OmSri Ram
@gunas36812 жыл бұрын
Nice 👍👍👍👍
@rajasekarannj46562 жыл бұрын
👏💐🙏 Super explanation for the lyrics . Nandri
@instagamers57602 жыл бұрын
ஐயா ராமாயணம் சொற்பொழிவு சுவாமி கள் ஆற்றியது போடுங்கள்
கீர்த்தனை விளக்கம்,யோக நித்திரை விளக்கம் பாடல் பாடுவது அனைத்தும் கேட்க கேட்க திகட்டாதது.
@logaarulalingam4166 Жыл бұрын
🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
@arunraaj96782 жыл бұрын
Very super
@AASUSID2 жыл бұрын
🙏🤗
@uglyvulture5172 Жыл бұрын
அந்த ஏழு நாட்கள் -------------------- 1. கடவுள் உலகைப் படைக்க நாட்கள் ஆறு ஆகின எனும்வேதம் இடமி லாது விரிந்த இருளை ஒளியாற் பிரித்தார் முதனாளில் தடமிலா விசும்பி னாலேநீ ரிரண்டு செய்த மறுநாளில் திடமெனும் நிலமும் தாவரமும் மூன்றாம் நாளில் அமைத்தாரே 2. சூரிய சந்திர பகலிரவை நான்காம் நாளில் வகுத்தாரே கூரிய மூக்குப் பறவை மீனை கரிய கடலில் ஐந்தாம்நாள் பெரிய விலங்கு மண் மனிதன் ஆறாம் நாளில் உண்டாக்கி சீரிய என்றே கண்ட பின்னர் ஏழாம் நாளில் ஓய்வானார். +++++++++++++++ ❤
@parasuraman74542 жыл бұрын
🌹🙏🙏🙏🌹
@srinivasanp49302 жыл бұрын
🙏🙏🙏🙏
@tamilventhan24602 жыл бұрын
இவருக்கு நிகர் இவர்தான்
@goodvibesonly28592 жыл бұрын
Good
@chitradevi35892 жыл бұрын
Ramayanam sarpali variar
@pachaiyappankariyan72911 күн бұрын
இவருக்கு மேல் ஆதாரப்பாடல்களுடன் விளக்கும் யாரேனும் இப்போது உண்டா???????!!!!!!
@sridhar44902 жыл бұрын
Please Please please please please upload swamigal praising salem rukmani by saying reason for which she salem rukmani got rukmani as her name
@tedschwartz21422 жыл бұрын
NO GODS ARE PROOVEN TO EXISTS SAYS THE VEDAS ITSELF :... SO HOW CAN THIS BE TRUE ...