எமது ஊரில் உள்ள ஈழத்துச் சிதம்பரம் எனும் தலத்திற்கு சொற்பொழிவுக்காக இலங்கைக்கு வந்தபோது 1982 அளவில் நேரில் எனக்கு 7 வயதில் முன்னால் இருந்து கேட்கும் பாக்கியம் கிடைத்தது.
@vinothmaster12652 жыл бұрын
என்ன தவம் செய்தேனோ ஐயாவின் சொற்பொழிவை கேட்க ,நன்றி guhashri வாரியார் பதிப்பகம்🇮🇳🇮🇳🇮🇳🙏🙏🙏🙏🙏✨🌄🐓🗽🗼
@murugansaranya27102 жыл бұрын
Om Saravana Bava 🙏💗
@kamalkannan27862 жыл бұрын
வாரியார் சுவாமிகள் என்றும் நம் மனித குலத்திற்கு காப்பாக . இருந்து நம்மை காக்கட்டும்.
@vinothmaster12652 жыл бұрын
🙏😊🇮🇳👃
@moganasiva71Ай бұрын
தவத்திரு திருமுருக கிருபானந்த வாரியார் பொற்பாதம் வணங்கி மகிழ்கிறேன் திருப்புகழ் பாடல் பாடி முருகன்அருளைப்பெறுவோம் அருணகிரிநாதர் திருவடிகளே சரணம் குருவே போற்றி குருவே போற்றி குருவே துணை
@ssenthilssenthil764 Жыл бұрын
வாரியார் சுவாமிகள் பார்க்க கொடுத்து வைத்தவன் நான் முருகா போற்றி வாரியார் சுவாமிகள் திருவடி சரணம்
@sivakumar.p489510 ай бұрын
வாரியார் சாமிகள் நம் இந்து மதத்திற்கும் தமிழகத்திற்கும் கிடைத்த பொக்கிஷம் இன்றைய தலைமுறை இவரை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் இவர் பேச்சைக் கேட்டு நல்வழியில் நடக்க வேண்டும்
@tamilkanijayaraman602 Жыл бұрын
யார் இப்படி கற்பிப்பார்கள்.. வாரியார் சுவாமி திருவடிகள் சரணம்...
@rrkatheer Жыл бұрын
Variya r Swamigal is a great gift to us..gifted by swami murugar..
@krishnamoorthyvaradarajanv8994 Жыл бұрын
அதியற்புதம் ஞானத் திவலை..🌺🙏🙏🙏
@sundharamkc79842 жыл бұрын
வாரியார்சுவாமிகள்திருவடிசரணம்
@Ettayapuramkannanmuruganadimai2 жыл бұрын
திரு வாரியார் சுவாமிகள் திருவடி சரணம் . ஓம் உலகின் முதற்கடவுள் முருகா போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏
திருப்புகழ் அமிர்தம் கொஞ்சம் உண்டு மகிழுங்கள், எல்லா நலமும் வளமும் பெறவிர்கள்.
@nithiyananthansinnathamby5742 Жыл бұрын
immage
@jeevanantham9532 Жыл бұрын
வாரியருக்கு தாமிழ் மன்னன் ராவணன் மீது இப்படி ஒரு வன்மம் ஏன் தானோ ?ஒரு வேலை வாரியார் ஒரு ஆரியரோ ம்
@vavadivalakaiyan6338 Жыл бұрын
உங்கள் கருத்து தவறு நண்பரே
@saththiyambharathiyan8175 Жыл бұрын
அட தமிழ் தற்குறிகளா..... இராவணன் சிங்களவன் மூதாதை..... தமிழ் சோழ ,சேர மன்னர்களுடைய மூதாதை ஶ்ரீ ராமன்.... போய் சோழ மன்னர்களுடைய மெய் கீர்த்தி படியுங்கள்.... தமிழ் சோழ வம்சமே வட இந்தியாவில் சூரிய குலத்தில் பிறந்த ஶ்ரீ ராமன் வழி வந்த சோழ வர்மன் என்ற மன்னன் வடக்கில் இருந்து தெற்கு வந்து உருவாக்கியது தான்.... போய் இராஜேந்திர சோழன் திருவாலங்காட்டு செப்புப்பட்டயம் படிக்கவும்.... எந்த தமிழ் மன்னனும் தங்களை இராவணன் வழி வந்தவர் என்று சொல்லி கொண்டது இல்லை.....
@saththiyambharathiyan81754 ай бұрын
அட கூமுட்டை.... தமிழா இராவணன் சிங்களவன் மூதாதை.... ஶ்ரீ இராமன் சூரிய குலத்தில் பிறந்த சோழர் சேரர் மூதாதை....
@originality39362 жыл бұрын
அருமை , ஆனால் ஏன் இப்படி பல advertisements போடவிடுரிங்க. Advertisement இல்லாமல் இருந்திருந்தால் இன்னும் நிறையபேர் பார்பார்கள்!!