அருமை! அருமை!! சிவாஜியாக நடித்த நண்பருக்கு வாழ்த்துகள், ஏற்பாடு செய்த திரு.சுப்பையாவிற்கும் வாழ்த்துகள்!!!
@moorthyguru78542 жыл бұрын
தத்ரூபமான நடிப்பு சிறந்த பாவனை சிவாஜி ஐயா அவர்களை நேரில் கண்ட மகிழ்ச்சி வாழ்த்துக்கள் தோழரே
@usmannoor94732 жыл бұрын
கச்சிதமான நடிப்பு அருமையான நேசம் அண்ணன் சிவாஜியை போன்று கடலூர் கண்ணன் எங்களுக்கு கிடைத்த அற்புதக் கலைஞர் பாராட்டுகிறேன்
@jai95972 жыл бұрын
அருமையான பாடல் காலத்தை வென்ற பாடல் பணி ஓய்வு நிகழ்ச்சி க்கு பொருத்தமான பாடல்.
@sekarvgs11092 жыл бұрын
சிவாஜி நேரடியாக வந்து நடித்தது போல் இருக்கிறது சூப்பர்
@forex88572 жыл бұрын
ரெம்ப அற்புதம். சிவாஜி இன் உடல் மொழிகள் வியக்க வைக்கின்றன. மதிக்க வைக்கின்றன
@ravidevaraj93762 жыл бұрын
சிவாஜி அவர்களை பார்தது போல இருக்கு. Superppppp
@seenivasan71672 жыл бұрын
தமிழ் சினிமாவை உலக அளவில் எடுத்து சென்ற தமிழர் தலைவன் இன்னும் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் ரசிக்க முடியும் தலைவரின் ஆளுமை தொடரும்
@siva-yz1qx2 жыл бұрын
🙏ஒவ்வொரு அசைவும் சிவாஜி அய்யா மாதிரியே இருக்கு.
@jprmano12 жыл бұрын
வாழ்த்த vaarththaigale இல்லை. சிரிக்காமல் பாடிய அந்த அம்மையாருக்கு வாழ்த்துக்கள்
@a.devarajan74172 жыл бұрын
எப்படிப் பாராட்டுவது நமது கடலூர் கண்ணன் ஐயாவை!
@muruganvm16722 жыл бұрын
Very very super song super dance Kadalur Kannan Anya avarkalukku vazhthukkal, mattu nanri
@dawoodsheik6192 жыл бұрын
அந்த கால நினைவலைகளில் எங்கள் அண்ணன் சிவாஜியை கண்முன் காண செய்த ஐயா கடலூர் சிவாஜி கண்ணன் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த வணக்கங்கள் சேக் சிவாஜி ரசிகர் திண்டுக்கல்
@azhagirirajan52342 жыл бұрын
அண்ணன் சிவாஜி கணேசன் அவர்களை நேரில் பார்த்தது போல் இருந்தது வாழ்க அவர் புகழ் தத்ரூபமாக நடித்துள்ளார ஐயா சிவாஜி கண்ணன் வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏💐💐💐💐💐
@pappybaskar.75962 жыл бұрын
அருமை சிவாஜி ஐயா போல் பாவனை.
@Sara-op2di2 жыл бұрын
Excellent attitude ! Shivaji sir character superb. Evergreen song.
@shanmuganathanms38242 жыл бұрын
௭ன்னஅதிசியம்நடைபாவனை அணைத்தும்அண்ணன்சிவாஜி அவா்களைகண்முன்கொண்டு வந்தது. நன்றி.
@பிச்சாண்டி2 жыл бұрын
அடபாவி மனுஷா எங்கள் நடிகர்திலகத்தை கண்முன் தத்ரூபமாக காட்டிவிட்டாயே.பாராட்டுகள் கோடி.
@உண்மைஉழைப்புஉயர்வு-ழ8ள2 жыл бұрын
அருமை மிக அருமை.
@parthasarathy45002 жыл бұрын
Super super annan sivaji avarkalai rasithen
@ramaav42752 жыл бұрын
Achu asal Sivaji. Action also similar. Excellent. 👍
@duraisamy30782 жыл бұрын
பணிபுரிந்தகாலம் வசந்தகாலம் அருமை.
@AshokKumar-kg6gg2 жыл бұрын
வாழும் நடிகர்திலகம்.
@rajendran.a55362 жыл бұрын
அச்சு அசல் சிவாஜி போலவே இருக்கின்றார் வாழ்த்துக்கள்.... 🙏🙏🙏🙏🙏
@padmapattabi46822 жыл бұрын
உண்மையில் பாராட்டா தக்கது சிவாஜி நடிப்பை த்தரூபமாக நடத்தவர் பாராட்டு குரியவர்
@ayyaduraisamudra80122 жыл бұрын
Excellent actor who had imitated our Mount Everest Sivaji Sir hereby as it is... Congratulations sir
@dr.madhavanneyveli64752 жыл бұрын
எங்கள் அன்பு சுப்பையா மாமா அவர்களின் பணி நிறைவு பாராட்டு விழாவில் நான் நேரில் பார்த்த நிகழ்வு.மிக்க நன்றி
Hats off to you Sir, Kadalur Kannan. You are amazing. We feel like our Annan Nadigar Thilagsm is performing in front of us right now. Great. Congratulations. Keep it up. Give more performances like this.
@k.rdevadoss10162 жыл бұрын
சிறப்பு. வாழ்த்துக்கள்.
@perinbarajraj34612 жыл бұрын
கடலூர் கண்ணன் அவர்கள் சிவாஜியின் நடிப்பால் நம்மை சிவாஜி அவர்களை மறக்காமல் நினைவுருத்துகிறார். அவருக்கு வாழ்த்துக்கள்.
@suseelasusi86242 жыл бұрын
அருமை அருமை அழகு சிவாஜி
@mohi995 Жыл бұрын
இவருடைய வீடியோக்களை தொடர்ந்து பார்த்தால் மனசு காற்றாடியாக ஆகிடுது.........❤❤❤❤❤❤❤
@mohamedsafwan10252 жыл бұрын
குரங்கினைப் போலே மேடைமீது ஆடித் திரிந்தேனே...
@ACviews1452 жыл бұрын
கண் கலங்க வைக்கும் நடிப்பு
@muralinaidu68482 жыл бұрын
Fantastic sri sivaji sir replica Good song hat's off to you sir 🙏
@Jkarpal Жыл бұрын
Superrr ro superrb..that body language and expression was too perfect and its your plus. Keep it up Pa.
@nagarajneinagarajnainagara73812 жыл бұрын
இந்த ஐயாவ நாம மதிக்கணும் நாம கொஞ்சம் பாராட்டணும் ஏன்னா அதை எப்படி சொல்றது எனக்கு தெரியல இவரால தான் இன்னைக்கு அந்த ஒரு பெரிய எப்படி சொல்றதுன்னு எனக்கு தெரியல அந்த ஒரு சொல்லுவாங்க மாபெரும் கலைஞன் என்று அவரு எங்க தல முடிக்கு நடித்துக் காட்டின உங்களுக்கு நன்றி ஐயா
@munaivarmuthukumaranar8922 жыл бұрын
வாழும் சிவாஜியே வாழ்க வளமுடன்
@bharathanp4943 Жыл бұрын
Nandri sir nadivar thilagaththai kanda nakalchi
@tnjayapal84782 жыл бұрын
Very good Very super. I am from dubai
@kavigunasekar53802 жыл бұрын
பங்கு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்
@ramesht48962 жыл бұрын
மறைந்தவர்களை நினைவு படுத்திய கண்ணன் அவர்களுக்கு நன்றி
@pandiarajan25152 жыл бұрын
அருமையான நடிப்பு வாழ்த்துக்கள் ஐயா
@palanisamyarumugam12932 жыл бұрын
அருமையான நடிப்பு
@harikrishnang4512 жыл бұрын
சிவாஜி சார் நேரில் பார்த்தது போல் உள்ளது
@shanthis20072 жыл бұрын
சூப்பர் சூப்பா் சூப்பா்
@bibogiddo5534 Жыл бұрын
My old flash back 1973 my school life
@sivajikannapan4735 Жыл бұрын
நன்றி
@samynathan7745Күн бұрын
Also my school life 1973 sivaji rasigan❤❤
@ravimanivasagar70482 жыл бұрын
நடிப்பு அருமை
@mohand89692 жыл бұрын
சூப்பர் தலைவா
@SUDMAA2 жыл бұрын
சிவாஜி கணேசன் அவர்களையே பார்த்தால் போன்று இருந்தது.
@muthuvalavanrajanesan57832 жыл бұрын
அருமை அய்யா, வாழ்த்துகள்
@starmani16692 жыл бұрын
Super 👌👌👌
@ravichandran16532 жыл бұрын
Arumaiyana Pathivu ❤️❤️❤️
@tajudeentajudeen4132 жыл бұрын
Vaav... Super.
@mariedimanche18592 жыл бұрын
Ssssuper pa வாழ்த்துக்கள் 🤩🤲🙌🙏🏻
@endran19562 жыл бұрын
Very Good 👍👌🌹
@BhaskaranGiyer2 жыл бұрын
Vaalga sivaaji
@subbarayanst60642 жыл бұрын
Good performance
@sunderpss57702 жыл бұрын
மன நிம்மதி அடைந்தேன்
@venkatesanvenkatesan90632 жыл бұрын
Thiyaagaraja pagavathar pol yaaravathu erukkereergalaa? Erunthaal avar pol nadithu kaattinaal nanraaga erukkum.
@jesinthasagayarani63152 жыл бұрын
Fantastic sir
@gunasekaranmuthappaudayar59952 жыл бұрын
Super shivaji has been brought back
@palaniappanramur.sivaganes16972 жыл бұрын
Excellent supper
@sothivadivelshanmuganathan39392 жыл бұрын
சூப்பர்
@ragavank35322 жыл бұрын
ஐயா யாரையாநீங்கள் இவ்வளவு நாள் எங்கு இருந்தீர்கள் இன்னும்ஓர் சிவாஜிகணேசன்அவர்கள்பிறந்து விட்டாரோ என்று தோண்றுகிறது வாழ்த்துக்கள்.
@sky-srikeerthanyoga7212 жыл бұрын
Excellent acting
@SriRam-mk8zu2 жыл бұрын
Very super
@akadirnilavane2861 Жыл бұрын
Super imitation!
@sabarimanikandan56662 жыл бұрын
Super sir i respect ur acting sir
@RaviKumar-sw9tc2 жыл бұрын
Superb!!!
@gunasekaranmayavan34442 жыл бұрын
சிவாஜியே நேரில் வந்தது போல இருக்கு.
@srimathi91492 жыл бұрын
இவரை வைத்து படம் எடுத்தால் நடிகர் திலகத்தை இழந்தது நமக்கு தெரியாமல் போய்விடும். தயாரிப்பாளர்கள் யாரேனும் முயற்சி செய்தால் நன்றாக இருக்கும்.