என் தந்தை என்னை வளர்க வில்லை...,வளர விட்டார்...இந்த புரிதல் எல்லா தந்தைக்கும் முக்கியமாக மகனும் உணர்ந்தால் வாழ்க்கை சொர்க்கம்
@crsmedia85644 жыл бұрын
😭
@SenthilKumar-yb9ks3 жыл бұрын
என் தந்தையும் அப்படியே ❤️❤️❤️
@todayfactssabari6083 жыл бұрын
Bro athu entha line sollunga
@swiper90043 жыл бұрын
Semma friend
@akashstudio32653 жыл бұрын
💯💯💯
@a.kumarandiyappan10846 жыл бұрын
நடிகர் சேதுபதி அவர்களின் முதிர்வான, ஏதார்த்தமான கலந்துரையாடல் அருமை ....மகிழ்ச்சி.
@venkateshwaran73766 жыл бұрын
The ex go
@vijayasanthoshini86886 жыл бұрын
What a man!! He speaks Soo much of philosophy and calls himself an illiterate. My heart melts and brain sharpens when I listen to him. We youngsters should Learn a lot of value from him. Love you man!!
@sanny16715 жыл бұрын
my name is vijay santhosh
@ksv27315 жыл бұрын
Can't understand Tamil. Watched Super Deluxe on Netflix with subtitles, watched all his movies after that. I really wish I understood Tamil, none of his interviews have subtitles 🙂
@blad_35 жыл бұрын
@@ksv2731 just noticed, no eng subtitles.. once the number of other language followers increase for him, subtitles will be mandated.. till then, find some Tamil friends in your neighborhood 👍
@manjunath74974 жыл бұрын
Yes madam... actually I listen to him when I need some spark for life.
@raghunathansathiamoorthy94524 жыл бұрын
to be honest, he does not speak anything new, everyone knows that, just that for the sake of showing his philosophical side, he is damn artificial. all these actors who try to breach and try to showcase like they are example, they are the symbol of ultimate fake. Actors who are magnanimous like Ajith, they do not do that. Their values are rich. these people attract people of leftist attitude, but in real these people are leftist and they are clueless morons take sides of herd mentality
@nalinasivakumar5506 жыл бұрын
வாழ்கையில் முன்னேறியவர்கள் எல்லோருமே பெண்களை மதிப்பவர்கள். Hands of to you Vijay.....
உங்க புள்ளைங்க ரொம்ப குடுத்துவச்சவங்க the Inspiration 😍😘
@VICKY-i5t7f4 жыл бұрын
Very lucky ❤️❤️❤️😍
@moyomoto12603 жыл бұрын
@@VICKY-i5t7f aaa
@thangavelm77736 жыл бұрын
உங்கள் நடிப்புக்கு நான் ரசிகன்., உங்கள் பேச்சுக்கு மிக தீவிரமான ரசிகன்..! I Love you Vijay Sethupathi Sir..!
@vramesh17886 жыл бұрын
correct
@adhimalar58846 жыл бұрын
Valli
@sijumenon86325 жыл бұрын
அப்பளம் காமெடி கலாய் | மரண கலாய்
@ramalingam16074 жыл бұрын
me also
@udaiudayar21424 жыл бұрын
super s
@mrsenthuvlogz.81983 жыл бұрын
நான் உண்மையில் ஒரு தல ரசிகன் ❤❤ ஆனால் உங்களின் Natural speech and natural act என்னை அறியாமலே உங்களை ரசிக்கிறேன் அண்ணா 🙏 96 move நீங்க நடிக்கல அப்பிடியே வாழ்ந்துருக்கீங்க ❤❤❤ அண்ணா My favorite favorite ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@rv55756 жыл бұрын
நான் கஷ்டப்பட்டு வரல கத்துகிட்டு வந்திருக்கன் You are legend #VJSETHUPATHY
@kannankannathasan2496 жыл бұрын
Wwwvijayrvcom
@kannankannathasan2496 жыл бұрын
Www’vijayrv. Om
@mohammedfazil5296 жыл бұрын
கமல் ரஜினி இவர்கள் பேச்சை விட உங்களின் பேச்சி மாணவருக்கு உபயோகமானதாக இருக்கும் நன்றி என் தமிழா.
Brother neenga nejama thalapathy fan ah. Just I want to know.
@SaravanaKumar-wn7wy6 жыл бұрын
Semma bro
@ksiva995 жыл бұрын
Brittany Vijay fan Ulaippum mukkiyam.
@cutebaby13464 жыл бұрын
விஜய் சேதுபதி அண்ணா இந்த வீடியோ பார்க்கும் போது உங்க மேல ரொம்ப மரியாதை வருது சூப்பர் spech அண்ணா 🙏🙏🙏🙏
@VeeraDhanushVip6 жыл бұрын
#VijaySethupathi 😎❤ Inspiration for Many Youngsters ✌👍
@Naveenkumar-rm6mn6 жыл бұрын
Brother unga thanush annanum inspiration than. Best of luck for vadachennai. Naanum rowdy than produce panni enga sethu annanukku hit thandhadukku nanri🙏
@VeeraDhanushVip6 жыл бұрын
naveen kumar Yes Avarum Youngsters ku Inspiration than including me & thanks for ur wishes 👍🤗❤
@rameshm94836 жыл бұрын
Correct bro
@RBVel6 жыл бұрын
Veera Dhanush Vip va sona
@manidhanneasi69916 жыл бұрын
என்னவொரு அழகான ஆழமான பதில்கள். நம்பிக்கை வருகிறது அவர்மேலும் நம் மேலும். இவரைப்போய் சிவகார்த்திகேயனோடு ஒப்பிடுவது ஜீரணிக்க முடியாத ஒன்று. சிவாஜியை சிம்புவோடு ஒப்பிடுவது போல.
@இந்தியன்-ற5ந6 жыл бұрын
(மக்கள் செல்வன்) என்ற பட்டம் உங்களுக்கு மட்டுமே பொருந்தும்.
@vengadeswaribalasubramania55064 жыл бұрын
💯crt bro
@Bena_Fathima5 жыл бұрын
எளிமை எதார்த்தம் பணிவு எல்லாம் நிறைந்த ஒரு சாதாரண மனிதன் விஜய் சேதுபதி .. ஒரு வழிகாட்டி
@SriramSurya6 жыл бұрын
Sethu Anna cinema ah vida real life la Sema mass 🔥🔥🔥...real man of mass 😍 😍😍
@PurpleBee96 жыл бұрын
Well spoken Mr sethupathy. You are very practical person. Keep it up.))))
@vinothkannan9196 жыл бұрын
Unmaiii
@sowndharyamuthu11226 жыл бұрын
Kndipa bro...
@senthilnathan5076 жыл бұрын
விஜய் சேதுபதி அவர்களின் குரலில் எம் தமிழ் மொழியின் அழகு மேலும் மெருகு ஏறி உள்ளது...
@-vigneshv88926 жыл бұрын
புத்தகங்கள் படிக்க தேவையில்லை உங்கள் பேச்சை கேட்டால் போதும். வாழ்த்துக்கள். இன்னும் பல வெற்றிகளை பெற வாழ்த்துக்கள்.
@vigneshchandran39676 жыл бұрын
மரணம் பழக வேண்டியது மிக அருமை
@satheshkumarm23966 жыл бұрын
சேதுபதி(உண்மை)😍, உழைப்பு😍, உயர்வு😍! Am I right🖐🏽👍🏽???
@Naveenkumar-rm6mn6 жыл бұрын
brother Yes
@VijayShoban6 жыл бұрын
Sindhanai
@ragapriya89536 жыл бұрын
Satheshkumar M turjhfig xggğhhst r4df00scP gsr6rr
@ikrubaaxench26036 жыл бұрын
Satheshkumar M... Right thalaiva
@kaladdharann14254 жыл бұрын
சகோதரர் விஜய் சேதுபதி அவர் களின் கலங்கபட மில்லாத, அறிவார்ந்த பேச்சு மிகவும் பயனாநதாக உள்ளது. இளைய தலை முறையினர் இவரை பின் பற்றலாமே.👏
@BalaMurugan-dg6im6 жыл бұрын
I am getting addicted towards his speech day by day His way of speech is inspirational and motivational
@tenzingbhutia54095 жыл бұрын
Me too
@devisangeet27175 жыл бұрын
Me too
@aravindre13845 жыл бұрын
Hi can you please translate into English.. I don't know tamil
@arvindramprasad56304 жыл бұрын
Me too
@SureshP-fz1sw3 жыл бұрын
திரை உலக ஞானி .................. 💯 வாழும் மகான் .......................... 💯 சிந்தனை செல்வன் ................. 💯 வாழ்க பல்லாண்டு .... 💞💐👌🙏
@jayamthiru6 жыл бұрын
சிறந்த அனுபவ பேச்சு..மக்கள் செல்வன் 😍😍😍😘😘😘எதார்த்தமான மனுசன்
@vishnusankar86056 жыл бұрын
விஜய் சேதுபதி அண்ணா .....! ஒரு நடிகனா உங்கள ரொம்ப பிடிக்கும் ... ஆனா ஒரு சராசரி மனிதனா பாக்கும் போது உங்கள இன்னும் ரொம்ப பிடிக்குது.... உங்ககிட்ட இருந்து கத்துவேண்டிய விஷயம் நிறைய இருக்கு..... எந்த ஒரு விஷயத்தையும் ஒரு தொலையநோக்கு பார்வையோடு சிந்திக்கின்ற உங்களோடய மனோபாவம் மேலும் அத கையாளுக்கின்ற முறையும் மற்றும் வாழ்க்கைய சரியான முறையில் ஆய்வு பண்ணக்கூடிய பக்குவமும் ரொம்ப ஆச்சிரியப்பட வைக்குது..... சொல்றதுக்கு வார்த்தைகள் நிறைய இருக்கு இருந்தாலும் ... ரொம்ப நன்றி விஜய் சேதுபதி அண்ணா....
@jayaramjayaram36586 жыл бұрын
உண்மையாகவே 👏👏👏
@ragavan34584 жыл бұрын
Avarukita mattum ill bro ungala suthi neriya inspiring person irukanga but don't look for only one.. Start observing ur environment first
@deepakravikumar97504 жыл бұрын
He is shiva, a conscious person and lives in dharma I am proud to hear his speech...
@alikarimmoulakhan3 жыл бұрын
மதிப்புக்கூறிய விஜய் சேதுபதி ஐயா நான் உங்கள் திரைப்படங்களைப் பார்த்தேன், ரசித்தேன், மாணவர்களுக்கு முன்பாக ஒரு இயற்கையான மேடையில் அவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதம் மிகவும் மதிக்கப்பட வேண்டியது இது ஒரு அரிய நிகழ்வு மற்றும் உங்களுக்கு சிறந்தது என்று விரும்புகிறேன் நல்வாழ்த்துக்கள் ஐயா 🙏
@தமிழ்பேசும்தமிழன்-த9த6 жыл бұрын
மணம் கொண்டு மலர்ந்த மலரே உன் மனம்போல் என்றும் உன் வாழ்வும் இன்பம்கண்டு என்றும் மணம்வீச என் வாழ்த்துக்கள் 👌💐💐💐
@rajasekaran83165 жыл бұрын
சேதுபதி Fans like பண்ணுங்க...
@massstorageone91494 жыл бұрын
N நாட்டுப்புரவா
@massstorageone91494 жыл бұрын
பிர
@ragavan34584 жыл бұрын
Ithuku peru than attention seeking nu sollararu vijay sethupathi apo neenga avaroda fan illa nu ninaikuran..
@thamizhanthamizhan72463 жыл бұрын
Kooththadiyum vipachchaariyum onduthaan
@swiper90043 жыл бұрын
Attention seek oru viyathi
@j.bernardsengoll51796 жыл бұрын
ஒரு அறிவாளி தமிழ் நடிகன். An intelligent thamil actor.
@mahadevan27606 жыл бұрын
Vijaysethupathi mama l love you
@mahadevan27606 жыл бұрын
My name deepa l love you sethupathi mama you are Beautiful super very nice
@mahadevan27606 жыл бұрын
Naan singapoor
@sakthi......98946 жыл бұрын
Yess
@AA-fz8ey5 жыл бұрын
Correct bro
@karwnyaprabhu55896 жыл бұрын
The best man Vijay Sethupathi and Vijay Sethupathi fans hit like 👍
@KJAAICH26 жыл бұрын
மக்களையே செல்வமாக பெற்ற " மக்கள் செல்வன் " !!!
@pakkiyamm85576 жыл бұрын
Semma
@anandaraj42556 жыл бұрын
Bro very interesting character 😍😘
@Nsampath6 жыл бұрын
Super vijay
@manimegalai17096 жыл бұрын
ஏண்டா டேய் நாலு படம் நடிச்சிட்டா நீ பெரிய அறிவாளியா படித்தவர்களை விமர்சிக்கிற அளவுக்கு நீ என்ன படிச்சேன். நாலு படம் பிளாப் ஆயிட்டா இந்த கேள்வி கேக்கற பொம்பளைங்க காணா போட்டு வாழுங்க. போடா டேய்
@graciouspeter22566 жыл бұрын
Mani Megalai fool
@mohamedmohideensyedabootha49623 жыл бұрын
அழகான பதிவு ஆழமான சிந்தனை உண்மையில் உன்னதமான மனிதன் மக்கள் செல்வனின் மனிதநேயம் போற்றிக் கூடியது. இது போன்ற கலந்துரையாடல் அடிக்கடி நடந்தால் இளைஞர்கள் வாழ்க்கை தெளிவான பாதையில் பயணிக்க உதவும். நன்றி விஜய் சேதுபதி.
@rajir.k93836 жыл бұрын
He is one and only actor and a unique human being. Wish him all the success.
@itznikhihere46934 жыл бұрын
Vijay Sethupathi is the Best Person in TAMIL INDUSTRY🔥
@அம்மாபையன்டா4 жыл бұрын
என்ன மனுஷன் யா 😍 சிறந்த மனிதர் னா அது நீங்க தான் சாரே 😍😍😍
@yogisantosha56726 жыл бұрын
Really he is blessed ... He is fully aware of his life.....
@True2ur_heart6 жыл бұрын
I'm impressed his honest speech ....👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👍👏👏
@amarantirupur5 жыл бұрын
One thing I noted every actors fans are VJS fans . This is miracle
@Krishnavalli28103 жыл бұрын
Makkal Selvan Vijay Sethupathi.....❤️Mass Hero....❤️ I am Vijay Sethupathi fan...❤️ So Cute...❤️😁
@mr.tamil11144 жыл бұрын
அற்புதமான பேச்சு 👌 நம்மை செதுக்கும் சிற்பி நாமே 💪 இந்த பேச்சு என் நம்பிக்கையை வலுவாக்குகின்றது.🙏 விஜய்சேதுபதியை பிடிக்க இந்த பேச்சும் காரணம் தான்🤗
@PPushparajah6 жыл бұрын
காவல் துறையைப் பற்றி விஜய் சேதுபதி சொன்ன கருத்துக்கள் மிகவும் சரியானது! உண்மையிலேயே காவல்துறை நமது நண்பர்கள்தான்.
@dsnaveenraj95102 жыл бұрын
💗
@dhanavelarumugam53096 жыл бұрын
சிந்தனை தூண்டும் சிறப்பான பேச்சு.. ஆடம்பரம் அற்ற அழகான பேச்சு... கடுமை இல்லாத கனிவுப் பேச்சு... மக்கள் செல்வன் சொல்வனச் செல்வன்....
@KJAAICH26 жыл бұрын
Mr Vijay sedhupathi and all his directors changed the future of tamil cinema !!!
@mohanapandianraju11206 жыл бұрын
very true
@prabhunh6 жыл бұрын
He is the only hero who will reach to Mr.Rajanikanths height....take my word He will respected by world audience..
@itznikhihere46934 жыл бұрын
"Oru Kadha Solta Sir" This Dialogue🔥🔥🔥🔥🔥
@arivazhaganvaradharasu8896 жыл бұрын
மரணம் பழகு ...அருமை நன்பா
@hajahajasair5866 жыл бұрын
செம அனுபவம் யார் நீ முயற்சி தன்னம்பிக்கை விஜய் சேதுபதி நான் மூணு படம் தான் பார்த்தேன் இவர் நடிப்பு மட்டுமே ரசிக்க முடிந்தது வெல்க வாழ்க உலக நாயகனை மிஞ்சும் பகுத்தறிவு ஒரு மக்கள் நாயகன்
@shalinip82255 жыл бұрын
Wow!!!!!!!!!What an awesome actor .Such expressive eyes and soft smile..Loved him in 96 movie.
@பகலவன்புகழேந்தி6 жыл бұрын
மனிதன்யா இவர்!!! இவர் பேச்சைக் கேட்பதே நல்ல மனிதத்தை வளர்க்கும். எவன் ஒருவன் தன் நிலையைப் பார்த்து பெருமைப்படாமல் அனைவரையும் வெற்றியாளனாக்க முனைகிறானோ அவனே மக்கள் செல்வன் அவனே இவன்.
@aaaaaaaa-zs5uc3 жыл бұрын
உங்கள் நிகழ்ச்சி அனைத்தும் சிறப்பு
@TheAnkm5 жыл бұрын
எனக்கு ஏப்ரல் 21 ல் 60 வயது நிறைவு பெறுகிறது என்னடா நம்மக்கள் அறிவார்ந்து சிந்திக்க மாட்டார்களா ? என்ற ஏக்கம் இருந்தது .விஜய்சேதுபதியுடன் மாணவர்கள் உறையாடும் நிகழ்ச்சியை பார்த்த பின்னர் பெரியார் விதைத்தவைகள் விருச்சங்களாய் வளர்துள்ள உணர்வு மனதில்உறுவானது மட்டுமன்றி நம்பிக்கயுடனான மகிழ்சியை ஏற்படுத்துகிறது நமது தலைமுறைகள் வாழ்க..........
@nirupamaraghavan89166 жыл бұрын
This guy is amazing. Eppa pesinaalum edho pudhusaavum vaasthavamaavum irukku
@sivagurunathan32196 жыл бұрын
ஐயா சேதுபதி அவர் பேச்சு ஒரு நல்ல யதார்த்தமான உண்மையான அருமையான கருத்துக்களை பகிர்ந்து கொண்டது எனது வணக்கம் வாழ்த்துகள்
@vivekakhouri4 жыл бұрын
I don't understand tamil but I want to learn Tamil just to watch his film and his interview. He is just addictive. An amazing person.
@Ddrift1422 жыл бұрын
I am also learning Tamil because of him...✨️
@rajuboy41136 жыл бұрын
ஆகா இவளவு பக்குவமான பேச்சு மற்றும் தெளிவான முடிவு செம இவர் சராசரி மனிதன் என்பதையும் மீறி தெளிவான அறிவு...
@kaayatri58836 жыл бұрын
Such a deep thinking person with 0% haters
@mammedimran41606 жыл бұрын
உங்கள் பேச்சுக்கு நான் ரசிகன்😘😘....் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ..💗💗
@priarockstar22325 жыл бұрын
Amazing speech...amazing man...love him and his speech soo much .very meaning full speech...well said about police..
@tnpsceasytricksformaths75833 жыл бұрын
I like Vijay sethupathi sir
@கற்றதுதமிழ்-ன3ல6 жыл бұрын
விக்ரம்க்கு அடுத்து அனைத்து ரசிகர்களும் ரசிக்கும் மனிதர் நடிகர்
@kalagesh43636 жыл бұрын
என்ன ஒரு தெளிவான பேச்சு அண்ணனுக்கு நன்றி அண்ணா 👏👏 நடிகனுக்கு அப்பாற்பட்ட பேச்சு
@mageswariranjanthran55706 жыл бұрын
very inspiring actor! even though my field is different, I can always connect to his attitude and sincerity... his determination in approaching life. True hero!
@jaiyukioyukio61156 жыл бұрын
Me jai: anna ne simple-a pesuranna.. Vijaysethupathi: simple-a illa thambi na getha dhan pesuran 😎 😘😘😘😘
@MohammedAli-nr9qm6 жыл бұрын
en annan da 💐💐gethu always sethu anna 💪💪💪💪
@padmashanthi68106 жыл бұрын
Simplest and best speech ever😍Anna such an amazing speech
@gautamkirlo27036 жыл бұрын
This is VIJAY SETHUPATHY ERA...♥️
@palanipalani7066 жыл бұрын
Crystal clear speech from his heart .. nd nice human being..
@ashwiniarumugam77984 жыл бұрын
Such a simple and matured man. You should become the CM of tamilnadu.. state konjam nalla irukum... Love you VJS..
@armstrongm5614 жыл бұрын
Padithavan varavittaal Nadithavan vandhuviduvan di ,,,, maanam kettavalae....
@prabavathinatesan58974 жыл бұрын
Avar ninaippathai seyalpaduththa vida mattargal ippo avaral pesavathu mudiyuthu
@ashwinsadapalley28153 жыл бұрын
Please add English subtitles to Vijay sir's motivational speeches.. We're eagerly waiting 🙏🙏
@Ddrift1422 жыл бұрын
Me too
@chiakimatsukawa3080 Жыл бұрын
Me too
@gayathirid28236 жыл бұрын
Vjs words... Made me to think & analyze everything.. Teach me the lessons of life... Thanks for ur words sir...
@msmusiccreator46606 жыл бұрын
gayathiri dv yes 9750832581
@shilpakoppad29305 жыл бұрын
@@msmusiccreator4660 is it VS sir contact number ah???
@msmusiccreator46605 жыл бұрын
@@shilpakoppad2930 No. My number
@shilpakoppad29305 жыл бұрын
@@msmusiccreator4660 ok ok
@meedharamtohul65443 жыл бұрын
Cannot understand tamil, only "vikram Vedha", but my fav actor with such beautiful expressive eyes, mesmerising..Lots of luck from Mauritius
@ridhwanshahvaalgavalamudan31296 жыл бұрын
Excellent speech... Thank you brother.. May u have a happy and blessed life.. Vaalga Vaalga Vayagam Vaalga valamudan...
@abdulfathah57594 жыл бұрын
Vijay sethupathi's good interaction with youngsters & witty answering to their questions.we gradually become his fan by watching his movies & videos like this.
@bharathikannan45836 жыл бұрын
Very nice and 100 percent true speech anna... great Sir.. getthhu anna... 😍😍😍😍😍😍😍😍😍😍😍
@Naveenkumar-rm6mn6 жыл бұрын
Brother super. Thanks for supporting 🙏💪👍
@kalavelmurugan50265 жыл бұрын
Bro, You are NOT only intelligent and also REAL practical man. As I impressed about you, Hats off to you.❣❣❣❣ 🙏🙏🙏🙏👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼
@varunprakash62076 жыл бұрын
#SindhanaiSeyaiAnthaiNalaSindhanai #InspiringSpeech #TheLifeCanBeSeenByPositiveWay படிச்சவன் தான் அறிவாளி இல்லை 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
@Balamurugan-bi2kc6 жыл бұрын
B.Com .M.A,M.Phil.B.E ithu mathiri degree yai padipa nenaikravanka lathai than soluraru.....Books a unmaiya nesikiravankalai sollale....puthaka vasipu very important in life
@zazy82016 жыл бұрын
ஒரு சில உரையாடல்கள் மட்டுமே திரைபாதைக்கு பாடமாகிறது அச்சிலவற்றில் இதுவும் ஒன்று. எனக்கு இது திரையியல் கருத்துப்பரிமாற்றமாக தோன்றியது . நன்றி
@indirapriyadharshini49074 жыл бұрын
So clear n precisely said. Spontaneous speech
@Krishnavalli28103 жыл бұрын
Ungal voice very nice .....😘😘 Love u vijay Sethupathi sir....❤️
@lokeshparamasivam40333 жыл бұрын
Price less speech ❤Vijay sethupathi anna ❤ thanks a lot for this..❤
@kesavansanmugam48576 жыл бұрын
Excellent speech.sethupathi
@vickyvignesh33076 жыл бұрын
அருமையான கருத்துகள் அண்ணா ஜாதி பத்தி அருமையான கருத்து I love you Anna மக்கள் செல்வன் அண்ணா உங்களை பார்க்கவேண்டும்
@nvsudharsan23153 жыл бұрын
VIJY SETUPATHY SPEECH GOOD HEALTHY REAL HERO VIJY SETUPATHY ANNA IN CINEMA & REAL LIFE ☺ TQ ANNA
@bharathikannan45836 жыл бұрын
Mimicry was pakka👌nice voice Sethupathi anna ungalukku😍🤗
@nellai47194 жыл бұрын
அற்புதமான சிந்தனைகள் ஆச்சரியமான மனிதர் சேதுபதி
@sumedhanagueshkarnaik34864 жыл бұрын
I am frm Goa...i dnt knw tamil telgu...bt bt i luv vijay sethupathi sir
@tom83096 жыл бұрын
Neenga pesuratha ketutae irukalam pola.....i realize myself and sometimes cried in between in your speech. I don't know how to say that how you inspired me not an actor but your speech from many interviews. I like your acting but never addicted as a fan. I addicted for your wisdom on how you approached your surroundings and see this society. I know you are so experienced because you never quit the learning in ur life. I also want to learn many things and i will experience by myself to improve my knowledge. Thanks for your speech Sethupathi anna.
@akashkarthik78926 жыл бұрын
Mentor for youngsters after watching this video I have become a big fan of you sir
@PavithraPavi-ri5hm3 жыл бұрын
Vjs ❤️❤️❤️❤️❤️❤️
@ashokkumarmathiyazhagan87386 жыл бұрын
பகுத்தறிவோடு சிந்திக்கும் அனைவருக்கும் தந்தை பெரியார் ஒரு ஆச்சரியம்தான்.....
@dhanasekaranramachandran88225 жыл бұрын
9
@pristinesnow55742 ай бұрын
ஆமாம்
@abbyabby21035 жыл бұрын
From your speech I understand that everything based on experience...coz Ur speech...full with your experiences...that's great...im just 19 now...u give me a opportunity to know how far will life goes...I enjoyed your speech