Inviting You All To Our New Channel !! Sargam Tamil Jukebox | kzbin.info/door/mIf7WikmYuzxTKk-VitONw "Please Subscribe Our Channel" Also Like & Share Stay Tuned With Us !!!!
அப்பா உன் முகம் பார்க்கும் பாக்கியம் எனக்கு கிடைக்குமா.... 😞🙏
@sandalg75166 ай бұрын
Va va sabarimala ieeyapan waiting ❤
@LojiLojithan-fg7nlАй бұрын
சாமியே சரணம் ஐயப்பா
@sridhart7663Күн бұрын
சுவாமியே சரணம் ஐயப்பா உன்னை நினைக்கும்போது என் தந்தை கண்முன்னே
@muruga79022 жыл бұрын
சாமி சரணம். எணக்கு திருமண ம் முடிந்து நன்கு வருடங்கள் கழிந்து விட்டது. எனக்கு குழந்தை பாக்கியம் இல்லை. குழந்தை பிறந்து விட்டால் நான் சபரிமலைக்கு வருகிறேன். ஆணாக பிறந்தால் ஹரிஹரசுதன் என்று பெயர் வைக்கிறேன். பெண்ணாக பிறந்தால் ஹரிஹர சுதா என்ற பெயர் வைக்கிரெண்.
@SathyamoorthySathyamoorthy-r7m2 ай бұрын
கட்டாயம் பிறக்கும். சபரிசெல்லும் நபரிடம் நெய் தேங்காய் போட்டு அனுப்புங்கள்.
@chandradharsha7982Ай бұрын
Baby piranthurucha ungalukku ....enna baby
@rajathikingfire64693 жыл бұрын
ஐய்யப்பா என்னுடைய வயிறில் வளரும் மூன்று குழந்தைகளும் நல்லபடியா வளர கருனைபுரியும்மையா ஐய்யப்பா சுவாமியே சரணம் ஐய்யப்பா.....
@Dsp_vlogr_official2 жыл бұрын
Nalla padiye porakkum 🙏🙏🙏
@RajuRaju-iy5hj2 жыл бұрын
@@Dsp_vlogr_official you're
@vijayvssstamizhan56352 жыл бұрын
Nalla padiyaga pirakaka veandum
@rpandimeena98662 жыл бұрын
அந்த ஐயப்பன்னே உங்களுக்கு குழந்தையா பொறக்கும் கவலைப்பதீங்க அக்கா
@sathiyadevi57532 жыл бұрын
Moondru kulanthaya?
@GgHhh-q7g Жыл бұрын
Adutha varudam nan unnai santhika varanum ayyappa
@murugesank33002 жыл бұрын
Intha song keakum poothu na ennaiye ariyamal oru santhosam oru nimathiya iruku saamiye saranam ayyappa
@rajagopalansrinivasan123 жыл бұрын
இருமுடி தாங்கி ஒரு மனதாகி குருவெனவே வந்தோம் இருவினை தீர்க்கும் எமனையும் வெல்லும் திருவடியை காண வந்தோம் பள்ளிக்கட்டு சபரி மலைக்கு கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை சுவாமியே ஐயப்போ சுவாமி சரணம் அய்யப்ப சரணம் பள்ளிக்கட்டு சபரி மலைக்கு கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை சுவாமியே ஐயப்போ ஐயப்போ சுவாமியே நெய்யபிஷேகம் சுவாமிக்கே கற்பூர தீபம் சுவாமிக்கே ஐய்யப்பன்மார்களும் கூடிக்கொண்டு அய்யனை நாடி சென்றிடுவார் சபரி மலைக்கே சென்றிடுவார் சுவாமியே ஐயப்போ ஐயப்போ சுவாமியே கார்த்திகை மாதம் மாலையணிந்து நேர்த்தியாகவே விரதமிருந்து பார்த்த சாரதியின் மைந்தனே உனை பார்க்க வேண்டியே தவமிருந்து(2) இருமுடி எடுத்து எருமேலி வந்து ஒரு மனதாகி பேட்டை துள்ளி அருமை நண்பராம் வாவரைத் தொழுது ஐயனின் அருள் மலை ஏறிடுவார் சுவாமியே ஐயப்போ ஐயப்போ சுவாமியே அழுதை ஏற்றம் ஏறும்போது அரிஹரன் மகனை துதித்து செல்வார் வழிகாட்டிடவே வந்திடுவார் அய்யன் வன்புலி ஏறி வந்திடுவார் கரிமலை ஏற்றம் கடினம் கடினம் கருணைக் கடலும் துணை வருவார் கரிமலை இறக்கம் வந்தவுடனே திருநதி பம்பையை கண்டிடுவார் சுவாமியே ஐயப்போ ஐயப்போ சுவாமியே கங்கை நதி போல் புண்ணிய நதியாம் பம்பையில் நீராடி சங்கரன் மகனை கும்பிடுவார் சங்கடமின்றி ஏறிடுவார் நீலிமலை ஏற்றம் சிவபாலனும் ஏற்றிடுவார் காலமெல்லாம் நமக்கே அருள் காவலனாய் இருப்பார் தேக பலம் தா பாத பலம் தா தேக பலம் தா பாத பலம் தா (சத்தம் குறைவாக) தேக பலம் தா என்றால் அவரும் தேகத்தை தந்திடுவார் பாத பலம் தா என்றால் அவரும் பாதத்தை தந்திடுவார் நல்ல பாதையை காட்டிடுவார் சுவாமியே ஐயப்போ ஐயப்போ சுவாமியே சபரி பீடமே வந்திருவார் சபரி அன்னையை பணிந்திடுவார் சரங்குத்தி ஆலில் கன்னிமார்களும் சரத்தினை போட்டு வணங்கிடுவார் சபரிமலைதனை நெருங்கிடுவார் பதினெட்டு படி மீது ஏறிடுவார் கதி என்று அவரை சரணடைவார் மதிமுகம் கண்டே மயங்கிடுவார் அய்யனை துதிக்கயிலே தன்னையே மறந்திடுவார் பள்ளிக்கட்டு சபரி மலைக்கு கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை சுவாமியே ஐயப்போ ஐயப்போ சுவாமியே பள்ளிக்கட்டு சபரி மலைக்கு கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை சுவாமியே ஐயப்போ ஐயப்போ சுவாமியே சரணம் சரணம் அய்யப்பா சுவாமி சரணம் அய்யப்பா(6)
@sarathyr10382 жыл бұрын
.
@loganathanpalani3892 жыл бұрын
Thanks for ler
@sangameswariv16742 жыл бұрын
ஒம் சாமியே சரணம் ஐயப்பா
@kasiviswanathanks10802 жыл бұрын
Swami yea. Saran am iyeppaaaaa
@SelvamSelvam-jp1ry2 жыл бұрын
ௐம் சாமியே சரணம் ஐயப்பா நன்றி சாமி
@pranavsomeshwar22562 жыл бұрын
என் கணவர் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்....ஆனால்.....முதல் முறை அவர் ஐயப்பன் ...மீது பற்று கொண்டு....சபரி மாலை அணிவித்து ....இரண்டாம் வருடம்... செல்கிறார் 🙏🙏🙏🙏🙏.....எல்லாம் அவன் செயல்🙏🙏🙏🙏🙏 ஆம் சாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@maheshgem93562 жыл бұрын
Best wishes to your family god bless
@manip24062 жыл бұрын
காலம் எல்லாரையும் மாற்றும் சாமியே சரணம் ஐயப்பா 🚩🚩🙏🏻
@pranavsomeshwar22562 жыл бұрын
🙏
@venkateshs11692 жыл бұрын
My husband kuta
@sheikberrtha98762 жыл бұрын
வாழ்த்துக்கள்
@chitradoss33402 жыл бұрын
Iyappa abi nalla padiyage engal veettirku therumbi varavendum appa
@nehrujawaharlalnehru28272 жыл бұрын
சரணம்என்ஐயனே
@deepakkumardeepakkumar16892 жыл бұрын
எதாவது ஒரு வழி கிடைக்காதா மணிகண்டா,,,,,,, 🙏🙏🙏🙏🙏🙏
@thamaraitamizhavaa...80682 жыл бұрын
நான் செய்த பாக்கியம் இந்த இனிய பாடலை நான் கேட்டு மகிழும் பாக்கியம் சுவாமியே சரணம் ஐயப்பா🙏🏽
@sathishpramila64252 жыл бұрын
ஐயப்பா எனக்கு கழுத்து வலி முதுகு வலி பூரண குணமடை உங்கள் ஆசீர்வாதம் வேணும்பா இதுதான் ஃபர்ஸ்ட் டைம் உங்களுக்கு நான் விரதம் இருக்க போறேன் ஓம் சரணம் ஐயப்பா 🙏🙏🙏
@mrmaniyaa16432 жыл бұрын
@@sathishpramila6425 :,-)
@tamilselvan69782 жыл бұрын
Svmee saranam
@tvarasu37562 жыл бұрын
See
@sekarrr6157 Жыл бұрын
😊
@vadiveluvadivelu25252 жыл бұрын
சுவாமியே சரணம் ஐயப்பா இந்த பாடலை நான் கேட்கும் பொழுது எனது உடம்பை அனைத்தும் மெய் சிரித்துப் போகிறது சுவாமியே சரணம் ஐயப்பா
@ibrahimnoushathali72342 жыл бұрын
அருமையான பாடல்.....ஐய்யப்பன் சாமியின் பாடலை பாட வீரமணியால்தான் முடியும்........அற்புதமாக ரசனையுடன் பாடுவார்.......
@VigneshAlagar-n2c Жыл бұрын
SWAMI SARANAM AYAPAAAAAAAAAA............ I am Christian and this I love you and happy this
@lathathangaraj22562 жыл бұрын
இந்த பாடல் கேட்கும் போது மனதில் ஒரு வித நிம்மதி கிடைக்கும்
@murugesana47452 жыл бұрын
நான
@HariKumar-lw3xf Жыл бұрын
U R very very great
@krishnaraja.ar.89442 жыл бұрын
ஐயப்பன் பாடல் கேட்க்க கேட்க்க அருமை எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் கேட்க்க துண்டும் பாடலை பாடிய வீரமணி சுவாமிகள் குரல் அருமை ௐ ஶ்ரீ சுவாமி ஐயப்பா சரணம் சரணம்
@manthiramnarayanan42832 жыл бұрын
ஐயப்பன் ஸ்வாமி பாடல் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது
@eswarsakthivel199215 күн бұрын
ஐயாப்பா என் பிள்ளைக்கு விரைவில் உன் அருளால் திருமணம் நடக்க வேண்டும் சாமி சரணம் சரணம் ஐயப்பா
@thanioruvancelon15835 жыл бұрын
நான் பல மோசமான விளைவுகளை சந்தித்து உள்ளேன் ஆனாலும் கண்ணீர் வந்ததே இல்லை ஆனால் இந்த பாடலை கேட்டவுடன் அழுகை வருது அய்யனே
@veerareddy16015 жыл бұрын
Fgg
@rojaroja19812 жыл бұрын
ஐயப்பா துணையாக
@srikumaran1175 жыл бұрын
ஐயனின் புகழ்.... சிறக்க இப்பாடல் மிகப் பெரிய தந்தது.,,
@narayanasamimurali50154 жыл бұрын
அய்யா வீரமணி ராஜுவின் அருமையான பாட்டு. மெய் சிலிர்க்க வைக்கிறது. அவருக்கு நீண்ட ஆரோக்கியமான வாழ்வை மெய் தெய்வமான அந்த ஐயப்பன் கொடுக்க வேண்டுகிறேன்.
@tsmitra282 жыл бұрын
67uhydszzxdde55
@gunasekaran74762 жыл бұрын
மிக அருமை யான எங்கள் ஐயன் ஐயப்பன் பக்தி பாடல் மீண்டும் மீண்டும் கேட்க தோன்றும் பாடல்
@vikkivignesh49482 жыл бұрын
@@gunasekaran7476 only relating only a real lad
@rajmahesmahes56522 ай бұрын
என் கணவர் உடல் நலம் பெற்று தரவேண்டும்😮🙏🙏🙏🙏🙏🌹
@tamilanangu13132 жыл бұрын
அற்புதமான பாடல் வரிகள் அந்த மணிகண்டன் அருள் கிடைக்க வேண்டும். எல்லோருக்கும்
Very excellent devotional song Swami Ayyappa . Excellent melodious voice by late sri veeramani swamy. Ayyappa bless their family Ed sridar.
@sashankanakkavil52032 жыл бұрын
Sings with extreme devotion and genuine purity. It's an amazing song praises lord Ayyappa.
@murugananandk42092 жыл бұрын
The ooooooœo9oo oop of lol ooruku o the same problem you post o on one or both to op on a opportunities post ooo oop ooooooooo the ooooooœo9oo to oooooooo one ooooo the way itlike this store the same oo a oo CC o to o a oo on one or oooo CC oo ooooooooo op o a o
@murugananandk42092 жыл бұрын
Oooooooo
@murugananandk42092 жыл бұрын
The p
@anbarasuanbarasu33942 жыл бұрын
உன்னுடைய சன்னதி வரும் போது எனக்கு மகிழ்ச்சி
@satyanarayanamurthypvvs872 жыл бұрын
Ni se
@balajiadam18ragupathy60 Жыл бұрын
Xoxdmgxgnvrmmrmbhnrbirrm
@asoultsethu20452 жыл бұрын
Arumaiyana padal
@murugesanponnusamy75052 жыл бұрын
ஐய்யப்பா என்மகள் முகமாத்தில் மயக்கி வச்சிறுக்காங்க உண்ணாலதான் முகமாத்தை உடைக்க முடியும் நான் என் மகளுக்காக முதல்முறயா உண்ணை கான வருகிறேன் என் மகளையும் காப்பாத்தி என் குடும்பத்தை காப்பாற்று மணிகண்டா
அப்பா என் மனதுக்குநிம்மதிகுடுப்பாஅப்பா வீட்டுபிரச்சனைதிரவேண்டும்அப்பாபிள்ளைகள்கள்எதிர்காலம்நல்ல இருக்கவேண்டும் அப்பா இடம்வீடுவேலைஅமையவேண்டும்அப்பாநீங்களேதுணைஅப்பா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@balaanu97602 жыл бұрын
Magnetic voice 👌🏻👌🏻
@bpriya251 Жыл бұрын
Indha padalai ketkum podhum ennal sapari malai poga mudiyala nu romba kastama iruku but avroda aasirvadham veanum 🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺🌺
@venkatesankrishnasamy93054 жыл бұрын
Fantastic, super song, Valga Valamudun.
@kaismaeena72583 ай бұрын
ஐயப்பா என் குழந்தைக்கு நல்ல சுகத்த குடு ஐயப்பா🙏🙏🙏🙏🥺🥺🥺🥺🥺🥺🥺
@stephen03095 жыл бұрын
என்றும் என் மனதில் பதிந்த பாடல் சாமி சரணம் ஐயப்பா சரணம் 🙏🙏🙏💥💖
@aravindakshanmenon78375 жыл бұрын
Orginalsex.,thamil ?!
@kasthurirajagopalan25115 жыл бұрын
I am waiting to getmy old and wish to visit iyyapan before i die.each year i offer all pooja materials to my iyyapan iyyappa un pakka aasai. Swami saranam iyyapa .
@likithgowda75773 жыл бұрын
Swamiye sharam ayappa..
@sreeganeshgmail85164 жыл бұрын
Veeramani Dasan the great. Loard Ayappa blessed him for this song