ஒன்பது கோளும் | முதல் முறையாக முழு பாடல் வரிகளுடன் | Onbathu Kolum Lyric Video Tamil & English

  Рет қаралды 36,220,841

Symphony

Symphony

Күн бұрын

Пікірлер
@dineshs4008
@dineshs4008 6 ай бұрын
sangadangal kalaiyum sangadahara chathurthi athipathiye potri...
@anandramamoorthi3730
@anandramamoorthi3730 6 ай бұрын
ஓம் ஶ்ரீ விநாயக போற்றி🙏
@artistmadhujeyaram4389
@artistmadhujeyaram4389 12 сағат бұрын
ஓம் கணபதி போற்றி எல்லாம் உயிரும் நல்லா இருக்கணும் அப்பா 🙏🙏🙏🙏🙏
@LillyNadar-qv4gr
@LillyNadar-qv4gr 6 ай бұрын
நாங்கள் 2015 ல் இருந்து இந்த பாடலை கேட்கிறோம் இதோ இப்போதும்கூட கேட்டு கொண்டு இருக்கிறோம் 🙏🙏🙏🙏🙏 ஓம் கணேஷாய நம 🙏🙏🙏🙏
@LillyNadar-qv4gr
@LillyNadar-qv4gr 5 ай бұрын
இதோ இப்போதும் கேட்டு கொண்டு இருக்கிறோம் 🙏🙏🙏🙏🙏
@தமிழ்தமிழினி
@தமிழ்தமிழினி Ай бұрын
அப்படியா சின்ன வெங்காயம். ​@@LillyNadar-qv4gr
@MaruthapandiShiva
@MaruthapandiShiva 28 күн бұрын
2011😮😮😮😮😮😮😮😮
@indiramurugan8817
@indiramurugan8817 21 күн бұрын
😊
@indiramurugan8817
@indiramurugan8817 21 күн бұрын
😊
@Thilagamsaravanan-n1c
@Thilagamsaravanan-n1c 10 ай бұрын
விநாயகர் துனை
@Nansbracelet
@Nansbracelet 6 ай бұрын
Intha patta kekum bothu oru thairiyam varuthu
@voiceprabhu
@voiceprabhu Жыл бұрын
2023 வினாயகர் சதுர்த்தி தின நல்வாழ்த்துக்கள் 🎉❤😊
@Rithukutti702
@Rithukutti702 6 ай бұрын
எனக்கு குழந்தை வரம் கொடுத்த தெய்வம் பிள்ளையார்பட்டி விநாயகர் 🙏🙏🙏
@vishwa6576
@vishwa6576 2 ай бұрын
𝐄𝐥𝐥𝐚𝐦 𝐀𝐯𝐚𝐧 𝐬𝐞𝐲𝐚𝐥
@NithiyaCottonsareesandjeweller
@NithiyaCottonsareesandjeweller 2 ай бұрын
Fggffrh​@@vishwa6576
@rameshrajaraja664
@rameshrajaraja664 27 күн бұрын
Hai
@indradeviselvanayagam2341
@indradeviselvanayagam2341 6 ай бұрын
ஓம்மகா கணபதியே சரணம் ஓம் மருதடியான் சரணம் 🙏🌹🌺🌸🌷
@rajeshwariraji1558
@rajeshwariraji1558 Жыл бұрын
Om vinayaga potri Om vinayaga potri Om vinayaga potri Ungala nambithan irukan Appa life la ory nalla way ah kattunga Appa😞🌷🌸🌹🙏
@revathiprakash6481
@revathiprakash6481 Жыл бұрын
பிள்ளையாரப்பா குடும்பத்தில் அனைவரும் ஆரோக்கியத்துடனும் மனநிம்மதியுடனும் ஒற்றுமையாக மகிழ்ச்சியாக இருக்க அருள் புரிய வேண்டிக்கொள்கிறேன். கணபதி யே சரணம் சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@VasanthiVasanthi-zm8ss
@VasanthiVasanthi-zm8ss 22 күн бұрын
Appa pillyar pati karpaka Vinayaka vikenesvara venietheerpavane en peraniku thuniya irukanam pa Avan nalla irukanam nalla patikanum nalla nilimaku Varanum neethan Avaniku appa amma Ellaam Om Sri kakum kana natha potri Om Sri karpaka Vinayaka potri Om Sri Ganesha potri Om om Om Om Om
@EswariEswari-vj9se
@EswariEswari-vj9se 2 ай бұрын
விநாயக பெருமானே உங்கள் அருளால் வாழும் என் மகனுக்கு விரைவில் நல்ல தொழில் அமைந்து விரைவில் திருமணம் நடைபெற அருள் புரிய வேண்டுகிறன் என் மகளுக்கு விரைவில் குழந்தை வரம் தர வேண்டுகிறேன்
@murugesanpandaram7070
@murugesanpandaram7070 Жыл бұрын
என் மனைவி பூரண சுகம் அடைய பிள்ளையாரை வேண்டுகிறேன் ஆனைமுகனே வணங்குகிறேன்🎉🎉
@murugesanpandaram7070
@murugesanpandaram7070 Жыл бұрын
எல்லாம் நன்மைக்கே நல்லதே நடக்கட்டும்
@murugesanpandaram7070
@murugesanpandaram7070 Жыл бұрын
என் மனைவி பிள்ளைகளுக்கு பூரண சுகம் அடைய வேண்டுகிறேன் பிள்ளையாரப்பா
@murugesanpandaram7070
@murugesanpandaram7070 Жыл бұрын
என் பிள்ளை நல்ல கல்வியை தர பிள்ளையாரே வேண்டுகிறேன்
@murugesanpandaram7070
@murugesanpandaram7070 Жыл бұрын
என் தங்கைக்கு நல்லபடியாக குழந்தை பிறக்க பிள்ளையாரை வேண்டுகிறேன் ஆனைமுகனே
@GT_VIEWSPOINT
@GT_VIEWSPOINT 6 ай бұрын
@jansirani2452
@jansirani2452 8 күн бұрын
முக்காலமும் அறிந்த இறைவா! நான் எனது மகன் மகள். கணவர் மற்றும் குடும்பம் சகிதமாக உனை காண எனக்கு அருள்புரி அப்பா' அனைத்து ஜீவராசிகளும் உலகில் இன்புற்று வாழ அருள்புரி ஐயா!அப்பா 🙏🏻🙏🏻🙏🏻
@RajamaniS-c6c
@RajamaniS-c6c Ай бұрын
என் மகனுக்கு குழந்தை பாக்கியம் கொடு வினை தீர்த்த விநாயகா.
@NadarajanDuraivel
@NadarajanDuraivel 8 ай бұрын
ஒம் விநாயகா போற்றி,போற்றி🙏🙏🙏🙏🙏
@sivasankarank6912
@sivasankarank6912 6 ай бұрын
Pillayarappa, Bless all and cure all _you are the only Source for Our inspirations
@indradeviselvanayagam2341
@indradeviselvanayagam2341 8 ай бұрын
ஓம் மருதடியானே துணை ஓம் வினாயக சரணம் சரணம் 🙏🌹🌺🌸🌼
@SngeethManjula
@SngeethManjula Жыл бұрын
பிள்ளையார் அப்பா உலகில் உள்ள அனைத்து ஜீவன்களும் இன்புற்று வாழ வேண்டும்❤❤❤
@artistmadhujeyaram4389
@artistmadhujeyaram4389 6 күн бұрын
ஓம் கணபதி போற்றி எல்லாம் உயிரும் நல்லா இருக்கணும் ❤❤🙏🙏🙏🙏🙏
@ramusethu8138
@ramusethu8138 Жыл бұрын
ஓம் அருள்மிகு வள்ளி தெய்வானை முருகா விநாயகர் போற்றி போற்றி போற்றி போற்றி
@vijayvijayan1819
@vijayvijayan1819 Жыл бұрын
2:42
@danushkodiponappan8484
@danushkodiponappan8484 Жыл бұрын
தினமும் கானல முதல் இந்த தெய்வீக பாடலை கேட்டால் நாள் முழுவதும் விநாயகனின் அருள்கிடைக்கும்
@vijayviji9603
@vijayviji9603 Жыл бұрын
😭
@VasanthiVasanthi-zm8ss
@VasanthiVasanthi-zm8ss 2 ай бұрын
Appa Vinayaka vikenesvara venietheerpavane en peraniku thuniya irukanam pa Avan nalla irukanam nalla patikanum nalla nilimaku Varanum neethan Avaniku thuni pa Om Sri vikenesvara venietheerpavane Vinayaka potri Om Sri pillyar pati karpaka Vinayaka potri potri 🪔🙏🪔
@goldking5076
@goldking5076 5 ай бұрын
காலை எழுந்ததும் உன்னே யே வணங்கி துணைக்கு அழைப்பேன் யப்பனே ஓம் கம் கன பதயே நமக 🙏கணேச சரணம் 🙏முழு முதல்வனே போற்றி போற்றி போற்றி 🌹🌹
@meenat1278
@meenat1278 3 ай бұрын
Omm Kam ganapathy namaga
@LillyNadar-qv4gr
@LillyNadar-qv4gr 3 ай бұрын
ஓம் கணேஷாய நம 🙏🙏🙏🙏🙏 எல்லாருக்கும் நல்லதே நடக்கட்டும் ஓம் கணேஷாய நம 🙏🙏🙏🙏🙏🙏
@RuksanRuksan-um2pp
@RuksanRuksan-um2pp 2 ай бұрын
என் நாயகனருளால் நல்லதே நடக்கும் என்றும் 😊😊😊😊😊😊😊😊😊😊😊
@Manojkumar-ex7uj
@Manojkumar-ex7uj 7 ай бұрын
Om Ganapathaye Namaha....
@NadarajanDuraivel
@NadarajanDuraivel 9 ай бұрын
ஓம் மகா கணபதியே போற்றி,போற்றி
@sivakasisingam1347
@sivakasisingam1347 2 жыл бұрын
விநாயகனே போற்றி போற்றி
@VasanthiVasanthi-zm8ss
@VasanthiVasanthi-zm8ss 2 ай бұрын
Appa Vinayaka vikenesvara venietheerpavane en peran nalla irukanam nalla patikanum nalla nilimaku Varanum Avaniku thuniya irukanam pa Om Sri vikenesvara potri Om Sri vinayaka potri Om Sri pillyar pati Vinayaka potri potri potri 🪔🙏
@kishoresakthi4671
@kishoresakthi4671 7 ай бұрын
என்னுடைய அம்மா அப்பா நல்ல ஆரோக்கியமாக இருக்க விநாயகர் அருள் புரியும் வேண்டும்
@Sundar-kj5id
@Sundar-kj5id 2 ай бұрын
🪔🪔🪔❤❤🚩🚩🔥🔥⚜️🔱🙏🙏🐀🐀🐁🐁
@Anbualagan-up1wn
@Anbualagan-up1wn Ай бұрын
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😅😅😮😢😢❤❤❤
@Anbualagan-up1wn
@Anbualagan-up1wn Ай бұрын
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@Anbualagan-up1wn
@Anbualagan-up1wn Ай бұрын
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@Anbualagan-up1wn
@Anbualagan-up1wn Ай бұрын
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@SamsungGalaxy-xl7me
@SamsungGalaxy-xl7me Жыл бұрын
கோடி🙏 விநாயகர்🙏 கோடி🙏 விநாயகர் 🙏கோடி 🙏விநாயகர்🙏🙏🙏🙏🙏🙏🙏🐘🐘🐘🐘🐘🐘⚘️⚘️⚘️⚘️⚘️⚘️⚘️⚘️⚘️
@VasanthiVasanthi-zm8ss
@VasanthiVasanthi-zm8ss 21 күн бұрын
Appa pillyar pati karpaka Vinayaka vikenesvara venietheerpavane en peraniku thuniya irukanam pa Avan nalla irukanam nalla patikanum nalla nilimaku Varanum neethan Avaniku appa amma Ellaam Om karpaka natha potri Om Sri kakum ganapati Saranm Om Sri pillyar pati karpaka Vinayaka potri potri potri Om om Om
@rajeshwarychanrdra1021
@rajeshwarychanrdra1021 6 ай бұрын
பிள்ளையார் அப்பா புதன் கிழமை ஒரு பிரச்சனையும் இல்லாமல் இருக்க வேண்டும் ❤ 🙏⚘
@selvarajselvi3094
@selvarajselvi3094 Жыл бұрын
🌷🌷🌹🌹🌼🌼🌻🌻🌸🌸 கற்பக கணபதியேசரணம் 🙏🙏
@RajeranJ-bm7fv
@RajeranJ-bm7fv Жыл бұрын
CT . 6:27 6:28 By but
@priyapalani2770
@priyapalani2770 Жыл бұрын
​@@RajeranJ-bm7fv❤ok ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😅😅😅 1:26
@nagalakshmit5219
@nagalakshmit5219 5 ай бұрын
விக்னேஸ்வரனுக்கு நன்றி.ஆண்டவன் என் கால் எரிச்சல் குணமாக்கி விட்டார்.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sivapraveena6660
@sivapraveena6660 Ай бұрын
பிள்ளையாரப்பா உலகத்தில் உள்ள எல்லா உயிர்களும் நன்றாக இருக்க வேண்டுகிறேன்
@VasanthiVasanthi-zm8ss
@VasanthiVasanthi-zm8ss 2 ай бұрын
Om Sri pillyar pati Vinayaka potri potri potri en peraniku thuniya irukanam pa
@devithirumurugan6542
@devithirumurugan6542 4 ай бұрын
ஓம் கணபதியே எந்த குறையும் இல்லாமல் மன நிம்மதியுடன் இருக்க அருள் புரியனும் அப்பனே
@LicVKS
@LicVKS 6 ай бұрын
கடவுளை நம்பினோர் கைவிடப்படார் வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும்
@KasinaadhanM
@KasinaadhanM 2 ай бұрын
❤😊😅
@RajeshRajesh-ie3tu
@RajeshRajesh-ie3tu 10 ай бұрын
முத்த கடவுள் விநாயகர் 🙏🏻
@VanmeeganathanVanmeegana-yz8up
@VanmeeganathanVanmeegana-yz8up 7 ай бұрын
Mootha
@murugeshmurugesh5386
@murugeshmurugesh5386 6 ай бұрын
Super ❤😂🎉
@SubbuRaj-pv1qi
@SubbuRaj-pv1qi 5 ай бұрын
❤❤😢😮
@rayalmuthu7578
@rayalmuthu7578 4 ай бұрын
மூத்த கடவுள் முதல்வன் மூத்தவன்
@SubramaniamR-gh4ws
@SubramaniamR-gh4ws 10 ай бұрын
ஓம் வினாயக அப்பா காலை வணக்கம் நல்லதே நடக்கும்
@SubbuRaj-pv1qi
@SubbuRaj-pv1qi 5 ай бұрын
😂😢🎉
@mohancheyyar2795
@mohancheyyar2795 Жыл бұрын
காலத்தால் அழியாத என்றுமே மறக்க முடியாத விநாயகர் பாடல் வரிகள் கேட்க கேட்க மெய்சிலிர்க்க வைக்கிறது கணபதி யே போற்றி 🎉🎉
@murugesanpandaram7070
@murugesanpandaram7070 Ай бұрын
இன்று பிறந்தநாள் காணும் என் மகளுக்கு விநாயகர் ஆசீர்வதிக்க வேண்டுகிறேன்
@murugesanpandaram7070
@murugesanpandaram7070 Ай бұрын
🎉
@arunpandiyanpandi3051
@arunpandiyanpandi3051 11 ай бұрын
ஓம் விநாயகப்பெருமான் போற்றி 🙏❤
@ManiMani-d2c6m
@ManiMani-d2c6m 9 ай бұрын
ஆம் திணமும் நான் இந்த பாடலை கேட்டு விட்டு தான் உறங்குகிறேன் மிகவும் அருமையான பாடல் நல்ல குரல் கேட்டு இனியான குரல் இது இந்த பாடலுக்கு மிகவும் நன்றி நன்றி நல்ல குரல் இது இந்த பாடலுக்கு மிகவும் நன்றி 🙏🙏🙏🙏🙏🙏
@indradeviselvanayagam2341
@indradeviselvanayagam2341 9 ай бұрын
ஓம் மருதடியானே துணை ஓம் மஹா கணபதியே போற்றி போற்றி 🙏🌹🌺🌸🌼
@IlangovanThangarasu
@IlangovanThangarasu Ай бұрын
ஓம் கணபதி போற்றி ஓம் போற்றி ஓம் போற்றிஓம்போற்றிஓம்
@kayalvizhi2046
@kayalvizhi2046 Жыл бұрын
விநாயகர் அப்பா போற்றி போற்றி
@ChandraSekaran-sp9to
@ChandraSekaran-sp9to Ай бұрын
@mpprakashmpprakash3576
@mpprakashmpprakash3576 Жыл бұрын
இந்த பாடலை கேட்க்கும்பொழுது மன நிம்மதி அடைகிறது அருமையான பாடல்
@vasanthalb5280
@vasanthalb5280 Жыл бұрын
D❤x school boom boom boom😢😮c🎉cc😊
@kalimuthukalimuthu5300
@kalimuthukalimuthu5300 Жыл бұрын
Jkkb
@VasanthiVasanthi-zm8ss
@VasanthiVasanthi-zm8ss 2 ай бұрын
Appa Vinayaka vikenesvara venietheerpavane en peraniku thuniya irukanam pa Avan nalla irukanam nalla patikanum nalla nilimaku Varanum neethan Avaniku thuni Om Sri vikenesvara potri Om Sri pillyar pati Vinayaka potri potri potri Om om om 🙏🪔🙏
@vijayvijay3391
@vijayvijay3391 Жыл бұрын
ஓம் கணபதியே போற்றி போற்றி. 🙏🙏🙏🙏
@Lakshimisakthi
@Lakshimisakthi 5 ай бұрын
எங்கள் மகன் பரிபூரணமாக குணமாக கற்பகவிநாயகரை மனதார பிராத்தனை செய்து கொண்டிருக்கின்றோம்.❤❤❤❤❤
@VasanthiVasanthi-zm8ss
@VasanthiVasanthi-zm8ss 2 ай бұрын
Appa Vinayaka vikenesvara en peran nalla irukanam nalla patikanum nalla nilimaku Varanum Avaniku thuniya irukanam pa.om Sri Vinayaka potri potri potri Om om om 🪔🙏🙏🙏
@taravindan222
@taravindan222 2 жыл бұрын
Om Sri Vinayaka perumane swamya Ayya ellarum rompa sathosma vala vendum Andava 🙏🙏🙏
@vasanthakanagulakshmi3000
@vasanthakanagulakshmi3000 Жыл бұрын
ஓம் விநாயகா போற்றி 🙏🙏🙏🙏🙏. வினை தீர்ப்பான் விநாயகன். நன்றி அப்பா 🙏🙏🙏🙏🙏
@indradeviselvanayagam2341
@indradeviselvanayagam2341 6 ай бұрын
ஓம் மகா கணபதியே சரணம் ஓம் மருதடியான் துணை 🙏🌹🌺🌸🌼🙏🌹🌺
@naveenmedicals3165
@naveenmedicals3165 Жыл бұрын
கற்பக விநாயகர் என்ற ஶ்ரீ தோரண கணபதியை வழிபட சகல செல்வங்களும் வந்து சேரும். ஓம் ஶ்ரீ கற்பக விநாயகர் போற்றி போற்றி.🙏
@sornapriya5343
@sornapriya5343 Жыл бұрын
Pp⁰0
@premalathagopalakrishnan5930
@premalathagopalakrishnan5930 3 ай бұрын
ஓம் கணபதியே போற்றி.
@murugesanpandaram7070
@murugesanpandaram7070 Жыл бұрын
எடுத்த காரியம் எல்லாம் வெற்றி வெற்றி பெற பிள்ளையாரை வேண்டுகிறேன்
@kishore.i6443
@kishore.i6443 9 ай бұрын
என் தம்பி எழுந்து வரவேண்டும் அவனுக்கு எந்த நோய் நொடிகள் இல்லாமல் இருக்க வேண்டும் நீண்ட ஆயுளை தாருங்கள் கணபதியே 🫁🧠🫀👀🙏
@sivatamil3175
@sivatamil3175 3 ай бұрын
என ஆச்சு
@sivasivasp-lg5ps
@sivasivasp-lg5ps 3 ай бұрын
என்ன ஆச்சு
@SaravananSaravanan-hr2ii
@SaravananSaravanan-hr2ii 2 жыл бұрын
🙏இறைவாகணபதி சரணம் அப்பா
@niksanrisanthan3032
@niksanrisanthan3032 2 жыл бұрын
Ďurhf
@dhamodharant9145
@dhamodharant9145 4 ай бұрын
பிள்ளையார் அப்பா எனக்கு நல்ல சிந்தனை மற்றும் என் உடல் நலம் பெற வேண்டும் நீயே அருள் புரிய வேண்டும்
@devidwilson8865
@devidwilson8865 6 ай бұрын
மிகவும் அருமையான பக்தி பாடல்கள்
@bhavanivaikundam8537
@bhavanivaikundam8537 4 ай бұрын
தினமும் கேட்டால் மனதுக்கு நிம்மதியும் சந்தோஷமும் கிடைக்கும்
@KaviPriya-zy8yo
@KaviPriya-zy8yo 3 ай бұрын
❤True🎉🎉
@sathishkumargs7027
@sathishkumargs7027 3 ай бұрын
yes... True
@jayakumars3976
@jayakumars3976 3 ай бұрын
@munimuniyandir7164
@munimuniyandir7164 2 ай бұрын
ஒம் கணபதி போற்றி ஒம் கணபதி போற்றி கணபதி போற்றி ஓம் கணபதி போற்றி 🙏🙏🙏🙏🙏
@tav.dhanasekaren6969
@tav.dhanasekaren6969 Жыл бұрын
ஓம் கணபதி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி
@rajeshwarychanrdra1021
@rajeshwarychanrdra1021 9 ай бұрын
பிள்ளையார் அப்பா எனக்கு இந்த வேலை நிரந்தர கிடைக்கவேனும்
@VasanthiVasanthi-zm8ss
@VasanthiVasanthi-zm8ss 2 ай бұрын
Om Sri Vinayaka vikenesvara potri potri potri.🙏
@marantamil3819
@marantamil3819 2 жыл бұрын
மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் சக்தி பாடல்.
@kannahkannah4316
@kannahkannah4316 Жыл бұрын
ஏக தந்தாய வித்மஹே பக்ரதுண்டாய தீமஹி தன்னோ தந்திப் பிரசோதயாத் ❤
@rayalmuthu7578
@rayalmuthu7578 4 ай бұрын
ஓம் ஏக தந்தாய வித்மகே வாக்ர துண்டாயா தீமகி தந்நோ தந்தி ப்பிரசோதாயாத் 🙏🙏🙏
@subbulaksmi8083
@subbulaksmi8083 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏நல்லதே நடக்கும்🙏🙏🙏
@SaravananSaravanan-lr1jv
@SaravananSaravanan-lr1jv 6 ай бұрын
🙏🙏🙏 om Maka Ganapathi nama 🙇🙇🙇
@ranipoongavanam9688
@ranipoongavanam9688 2 жыл бұрын
Om sakthi vinayaga potri🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
@let9209
@let9209 Жыл бұрын
மிகவும் அருமையான பாடல் மனதிற்கு அமைதி தரும் அற்புதமான பாடல் வரிகள் கணபதியே போற்றி கணபதியே போற்றி கணபதியே போற்றி
@SivaKumar-zo3nv
@SivaKumar-zo3nv Жыл бұрын
😊
@sakthims7102
@sakthims7102 6 ай бұрын
unga padal kettadhum masuku oru nemmadhi appa 🛐
@ramusecj1877
@ramusecj1877 Жыл бұрын
Om vinayaga 🙏🙏🙏🙏🥺🙏🥺🙏🥺🙏🥺🙏🥺🙏🙏🥺 நீயே எங்களுக்குத் துணை vinaayaga 🙏🙏🙏🙏🙏🥺
@Annaivaraki
@Annaivaraki Жыл бұрын
அருமையான பாடல் 🎉
@VasanthiVasanthi-zm8ss
@VasanthiVasanthi-zm8ss 2 ай бұрын
Om Sri Vinayaka vikenesvara potri potri potri Om Sri vinitheerbavne potri potri potri Om Sri pillyar pati Vinayaka en peraniku thuniya irukanam pa Om Om
@murugesanpandaram7070
@murugesanpandaram7070 5 ай бұрын
பிள்ளையாரை நினைத்த காரியங்கள் எல்லாம் நல்லபடியாக நடக்க பிள்ளையாரை வேண்டுகிறேன்
@murugesanpandaram7070
@murugesanpandaram7070 4 ай бұрын
நல்லதே நடக்கட்டும் பிள்ளையார் வேண்டுகிறேன்
@PrabavathiMano
@PrabavathiMano Ай бұрын
​@@murugesanpandaram7070😊😊
@prasanthraja6498
@prasanthraja6498 2 жыл бұрын
வினை தீர்க்கும் விநாயக பெருமானே போற்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ramasubbu8219
@ramasubbu8219 Жыл бұрын
My v in jy
@pantipanti5019
@pantipanti5019 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ncmurugesan1833
@ncmurugesan1833 Жыл бұрын
Om vsenayaga potry
@mahalakshmipandiarasu4871
@mahalakshmipandiarasu4871 Жыл бұрын
a
@annamalaiv1487
@annamalaiv1487 Жыл бұрын
​@@mahalakshmipandiarasu4871oto
@sridevisridevi1881
@sridevisridevi1881 6 ай бұрын
Om vinayaga namaha
@uvarajr9725
@uvarajr9725 2 жыл бұрын
ஓம் விக்ன விநாயக போற்றி
@user-chanthiveeran2222
@user-chanthiveeran2222 6 ай бұрын
நான் தினமும் காலையும் மாலையும் இரண்டு முறை இந்த பாடலைக் கேட்கிறேன்
@guppylovertamilan1137
@guppylovertamilan1137 2 ай бұрын
Sweet song. Very like it.
@NagoorMeeran5934
@NagoorMeeran5934 4 ай бұрын
எனக்கு ரொம்ப பிடித்த பாடல் காரைக்குடி போகும்போது பிள்ளையார்பட்டியில் டீ சாப்பிடும் போது அந்த கடையில் ஓடிக்கிட்டே இருக்கும் ❤🎉 இப்ப வெளிநாட்டில் இருக்கேன் இந்தப் பாட்டை கேட்கும்போது ரொம்ப பீலிங்கா இருக்கு😢❤
@elumalaim2657
@elumalaim2657 2 ай бұрын
😢
@gajendranprabhu5780
@gajendranprabhu5780 18 күн бұрын
🎉​@@elumalaim2657
@VasanthiVasanthi-zm8ss
@VasanthiVasanthi-zm8ss 2 ай бұрын
Appa Vinayaka vikenesvara en peran nalla irukanam nalla patikanum nalla nilimaku Varanum Avaniku thuniya irukanam pa. Om Sri Vinayaka vikenesvara potri potri potri.🙏
@venkatesanm3452
@venkatesanm3452 2 жыл бұрын
ஓம் வினாயகா போற்றி ஓம்
@mdevesh8926
@mdevesh8926 10 ай бұрын
எனக்கு விநாயகப் பெருமானை ரொம்ப பிடிக்கும் 🙏🙏🙏🙏 ஓம் விநாயகா போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤
@VijayMvk-s6m
@VijayMvk-s6m 21 күн бұрын
Om vinyagar pottri 🙏🙏🙏
@aravinthviews3359
@aravinthviews3359 5 ай бұрын
❤ என்றும் முதல் முதல் கடவுள் பிள்ளையார் வாழ்க ❤❤❤
@a.karuppaswamy9873
@a.karuppaswamy9873 Жыл бұрын
ஓம் ஸ்ரீ மஹா கற்பக விநாயகர் போற்றி❤️🙏❤️🙏❤️🙏
@kannanangannapatthar2427
@kannanangannapatthar2427 Жыл бұрын
VEREGUD
@Mohamed-vh7yb
@Mohamed-vh7yb 5 ай бұрын
இனிமையான பக்தி பாடல்
@KaviPriya-zy8yo
@KaviPriya-zy8yo 4 ай бұрын
Nalla velai kudunga pillayarappa❤
@nagalakshmit5219
@nagalakshmit5219 10 ай бұрын
தினம் இந்த பாடல் கேட்டால் மனம் மிகவும் ஆனந்தம் அடையும்.
@chandrajeyakumar9734
@chandrajeyakumar9734 2 жыл бұрын
அண்டம் முழுதும் ஒன்றினுள் அடக்கம் அதுவே ஆனை முகம் எனும் ஓம்கார விளக்கம் சுழலும் கோள்கள் அவன் சொல் கேட்கும் அவனை தொழுதால் போதும் நல்லதே நடக்கும் ஆனை முகனை தொழுதால் நவகிரகங்களும் மகிழும் நல்லதே நடக்கும் நல்லதே நடக்கும் ஒன்பது கோளும் ஒன்றாய் காண பிள்ளையார் பட்டி வர வேண்டும் அங்கு கற்பகம் என்னும் கடவுளின் மெய்யில் உறையும் அவரை தொழ வேண்டும் ஒன்பது கோளும் ஒன்றாய் காண பிள்ளையார் பட்டி வர வேண்டும் அங்கு கற்பகம் என்னும் கடவுளின் மெய்யில் உறையும் அவரை தொழ வேண்டும் சூரியன் முதலாய் ஒன்பது கிரகமும் பல வித குணங்களை கொண்டிருக்கும் எங்கள் கற்பக கருவில் அவை வரும் போது ஒன்றாய் சேர்ந்து பலன் அளிக்கும் நவகிரக நாயகன் கணபதியே அவன் திருவடி பணிந்தால் துயர் இல்லையே நவகிரக நாயகன் கணபதியே அவன் திருவடி பணிந்தால் துயர் இல்லையே ஒன்பது கோளும் ஒன்றாய் காண பிள்ளையார் பட்டி வர வேண்டும் அங்கு கற்பகம் என்னும் கடவுளின் மெய்யில் உறையும் அவரை தொழ வேண்டும் சூரிய பகவான் ஒளி முகம் காண பிள்ளயார் பட்டி வர வேண்டும் அங்கு கற்பக கருவின் நெற்றியில் மலரும் கதிரவன் தரிசனம் பெற வேண்டும் சூரிய பகவான் ஒளி முகம் காண பிள்ளையார் பட்டி வர வேண்டும் அங்கு கற்பக கருவின் நெற்றியில் மலரும் கதிரவன் தரிசனம் பெற வேண்டும் இருளை விலக்கி உலகை எழுப்பும் ஞாயிறு அங்கே குடியிருப்பான் அவன் ஆனை முகத்தனின் அடியவர் மனதில் ஒளியாய் வந்து குடியிருப்பான் நவகிரக நாயகன் கணபதியே அவன் திருவடி பணிந்தால் துயர் இல்லையே நவகிரக நாயகன் கணபதியே அவன் திருவடி பணிந்தால் துயர் இல்லையே ஒன்பது கோளும் ஒன்றாய் காண பிள்ளையார் பட்டி வர வேண்டும் அங்கு கற்பகம் என்னும் கடவுளின் மெய்யில் உறையும் அவரை தொழ வேண்டும் திங்கள் பகவான் திரு முகம் காண பிள்ளையார் பட்டி வர வேண்டும் அங்கு கற்பக பெருமான் தொப்புள் குழியில் குளிரும் அவனை தொழ வேண்டும் திங்கள் பகவான் திரு முகம் காண பிள்ளையார் பட்டி வர வேண்டும் அங்கு கற்பக பெருமான் தொப்புள் குழியில் குளிரும் அவனை தொழ வேண்டும் பார்கடல் பிறந்த சந்திர பகவான் கணபதி வயிற்றில் பிறந்திருப்பான் எங்கள் கற்பகத்தானை கண்டவர் தமக்கு தீரா பிணிகளை தீர்த்து வைப்பான் நவகிரக நாயகன் கணபதியே அவன் திருவடி பணிந்தால் துயர் இல்லையே நவகிரக நாயகன் கணபதியே அவன் திருவடி பணிந்தால் துயர் இல்லையே ஒன்பது கோளும் ஒன்றாய் காண பிள்ளையார் பட்டி வர வேண்டும் அங்கு கற்பகம் என்னும் கடவுளின் மெய்யில் உறையும் அவரை தொழ வேண்டும் அங்காரகனவன் தங்கும் இடமே கணபதியாரின் வலத் தொடையே அவன் பொங்கும் முகத்தை காணுதல் வேண்டின் வணங்கிட வேண்டும் கணபதியை அங்காரகனவன் தங்கும் இடமே கணபதியாரின் வலத் தொடையே அவன் பொங்கும் முகத்தை காணுதல் வேண்டின் வணங்கிட வேண்டும் கணபதியை நெருப்பாய் எரியும் செவ்வாய் பகவான் மழையாய் மாறி பொழிந்திடுவான் அவன் பிள்ளையார் பட்டி வணங்கிடும் மாந்தர் மனதுக்கு உறுதியை கொடுத்திடுவான் நவகிரக நாயகன் கணபதியே அவன் திருவடி பணிந்தால் துயர் இல்லையே நவகிரக நாயகன் கணபதியே அவன் திருவடி பணிந்தால் துயர் இல்லையே ஒன்பது கோளும் ஒன்றாய் காண பிள்ளையார் பட்டி வர வேண்டும் அங்கு கற்பகம் என்னும் கடவுளின் மெய்யில் உறையும் அவரை தொழ வேண்டும் புத பகவானின் பத மலர் இரண்டும் பிள்ளையார் பட்டியில் தெரிகிறதே எங்கள் வலம்புரி நாயகன் வலக்கையின் கீழே புதனவன் தரிசனம் கிடைக்கிறதே புத பகவானின் பத மலர் இரண்டும் பிள்ளையார் பட்டியில் தெரிகிறதே எங்கள் வலம்புரி நாயகன் வலக்கையின் கீழே புதனவன் தரிசனம் கிடைக்கிறதே ஞான தேவியின் கணவன் புதனாம் ஞானம் நமக்கு கைக் கூடும் எங்கள் கற்பகத்தானின் வலக் கை காண வாக்கு வன்மையும் கை சேரும் நவகிரக நாயகன் கணபதியே அவன் திருவடி பணிந்தால் துயர் இல்லையே நவகிரக நாயகன் கணபதியே அவன் திருவடி பணிந்தால் துயர் இல்லையே ஒன்பது கோளும் ஒன்றாய் காண பிள்ளையார் பட்டி வர வேண்டும் அங்கு கற்பகம் என்னும் கடவுளின் மெய்யில் உறையும் அவரை தொழ வேண்டும்
@vke.srinivasanvkes1919
@vke.srinivasanvkes1919 2 жыл бұрын
E.srinivasan.sss
@narshauthaya2334
@narshauthaya2334 2 жыл бұрын
Nice
@priyanprasanna4787
@priyanprasanna4787 2 жыл бұрын
Ppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppp pop plppppppppppp
@priyanprasanna4787
@priyanprasanna4787 2 жыл бұрын
Plpppppppppp pop pl plppppp pop pick ppp
@kokilakokila3124
@kokilakokila3124 2 жыл бұрын
ரொம்ப நன்றி இது மாதிரி சாமி பாடல் எல்லாம்எழுதுங்க Please 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@AmreshAmresh-r4h
@AmreshAmresh-r4h 7 ай бұрын
Ohm vinayaga❤️❤️❤️❤️🙏
@kumaremuninathan5459
@kumaremuninathan5459 2 жыл бұрын
ஓம்வி நி ஓம்வினைகள் திர்க்கும் விநாய கரே போற்றி
@RajaRaja-cb3dk
@RajaRaja-cb3dk 9 ай бұрын
இனிய. புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 2024🎉❤🎉❤😊
@PPeriyanayagi
@PPeriyanayagi 15 күн бұрын
மன‌நிம்மதி‌‌வருள்வாய்ஓம்😊😊விநாயகபோற்றிபோற்றி‌
小丑家的感情危机!#小丑#天使#家庭
00:15
家庭搞笑日记
Рет қаралды 32 МЛН
pumpkins #shorts
00:39
Mr DegrEE
Рет қаралды 119 МЛН
Seja Gentil com os Pequenos Animais 😿
00:20
Los Wagners
Рет қаралды 32 МЛН
Я сделала самое маленькое в мире мороженое!
00:43
Кушать Хочу
Рет қаралды 4,7 МЛН
小丑家的感情危机!#小丑#天使#家庭
00:15
家庭搞笑日记
Рет қаралды 32 МЛН