பொறுப்பான சித்தி ...ஆனால் கல்விக்கும் பொருளாதாரத்துக்கு fight அந்த பொண்ணும் நல்ல படிப்பாளி
@boopathipillai895110 ай бұрын
நல்ல படித்து உயர்ந்த நிலைக்கு வரனும் இறைவனுக்கு நன்றி இந்த குழந்தை அறிவும் புரிதலும் உள்ள குழந்தை😢
@prakash.vinotha46594 жыл бұрын
ஆயிரம் பேர் கூட இருந்தாலும் அம்மா இருந்தா அது ஒரு தைரியம் தான் அம்மாக்கு நிகர் யாருமில்லை.நல்ல பொண்ணு இப்போ எப்படி இருக்கு தெரியல ஆனா நல்லா இருக்கனும்னு இறைவனை பிரார்த்திக்கிறேன் சகோதரி
@daisykd1170 Жыл бұрын
Well done 👍
@kannammasanju3229 Жыл бұрын
😊
@anbujamramamurthy29904 жыл бұрын
5 குழந்தைகள் பெறும் போது இவர். சிங்கம்பட்டி ஜமீனா. நல்ல வாழ்கை கொடுக்க முடிந்தால். பெற வேண்டும் இல்லையேல் மலடாக இருப்பது தே பெருமை
@prakash.vinotha46594 жыл бұрын
சரியா சொன்னீங்க நண்பா
@அணில்-ம1ன Жыл бұрын
பிள்ளைய படிக்க வைக்க துப்பு இல்லாத நாய் எதுக்கு பன்னி மாதிரி குட்டி போட்டுச்சுங்க நாய்க.
@sathyachellappan372111 ай бұрын
முட்டால் இந்த தம்பதிகள். ஏற்கனவே மூன்று பிள்ளைகள் . பின்னும் இரண்டு குழந்தைகள் தேவையா? படிப்பை தொடர. உதவி செய்திடுங்கள் மா. நிம்மதியா இருக்கட்டும் அந்த பெண் குழந்தை. மா. சிவாயநம 🙏🌹
@அணில்-ம1ன Жыл бұрын
அம்மா அம்மா தான் சித்தி சித்தி தான்.
@hypnodr.rajarajan33543 жыл бұрын
சிறிய வயதில் தாய் அன்பு பாசம் கிடைக்கவில்லை என்றால். வாழ்க்கை பாதிக்கும்
@TharaJayaramanАй бұрын
Gyi uski maa😮😮n sb
@thuthirajsuthis32014 жыл бұрын
இந்த மாதிரி தைரியமாக இருக்கனும் நன்பி 👌👌👌
@hypnodr.rajarajan33544 жыл бұрын
சிறிய வயதில் தாய் இழப்பு ஏற்பட்டு அன்பு பாசம் இல்லை என்றால்சதன் வாழ்க்கை பாதிக்கும்
I have 8 children..6 girls all of them is a graduate my 2 sons ...one of them is a soldier n another son is a technician...my life was very hard..but the only one thing i n my husband can give is education ntg else...that is their backbone in future..n tq to the Malaysian government who supported Middle Class family...
@kapi2003 Жыл бұрын
It is good to know that the Malaysian govt. supported your family and everyone is doing well. But, just imagine if every family in the country is so huge, will it be possible for the Govt. to help all ? Everyone must act responsibly.
@vigneshwaranvigneshwaran69925 жыл бұрын
Romba aniyayam. This is my favourite dialogue mam... I love you mam
@AmeethKhan-d4q26 күн бұрын
உண்மையிலேயே மனதார பாராட்டுகிறேன். இந்த நிகழ்ச்சியை மிகவும் ரசித்தேன். கல்விக்காக இந்த நிகழ்ச்சிகளை கண்டிப்பாக நடத்துங்கள் கள்ளக்காதல் போன்ற நிகழ்ச்சிகளை தவிர்க்கவும்.
@cringecouple18654 жыл бұрын
Education is important 💯
@bhuvaneswaris79603 ай бұрын
Lakshmi Mam....❤❤Respect you so much for Supporting girls for Education🌹🌺🌹🌺🌹Excellent Host for Z Tamil 🙏🙏
@kumarsg181310 жыл бұрын
Thanks to Zee Tamil & Lakshmi Mam .
@sathyachellappan372111 ай бұрын
முட்டால் இந்த தம்பதிகள். ஏற்கனவே மூன்று பிள்ளைகள் . பின்னும் இரண்டு குழந்தைகள் தேவையா? படிப்பை தொடர. உதவி செய்திடுங்கள் மா. நிம்மதியா இருக்கட்டும் அந்த பெண் குழந்தை. மா. சிவாயநம 🙏🌹 நன்றி மா 🙏
@ramaprabharamaprabha7735 Жыл бұрын
எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான் அதுக்கு உதவுகிற நீங்களும் உங்களைப் போன்ற நல்ல உள்ளங்களும் இறைவன்கள் தான்
@a.bhuvanesweribhuvana7896 Жыл бұрын
This story is little changed life .10th la nalla mark .nalla padikanum asai .one vellan is entery in my life. ponnu kettaga kalyanam pannum nu pesunaga. aduvum 10years different mapila. yarum yenna yedum kekkala. padika mudiyathu, padika mudiyathu nu depression. oru paitiyam madiri agitan. thugamatan, sapdamaten ,2nd puc mudikavum kalyanam nu sonnaga. enda depression la padichen amma chemistry book olichuvachutaga. na failanathan kalyanam pannamudiyumn. so i am fail in chemistry. kalyam pannitaga kalyam aprom husband kitta kallaveludu padikiren ketan. avar vendamnu sonnar .adai veda avarsonndu dan manadai rommba punpadthiyadu. nen padichut apidiyi pudusa mapilayu theditu odiduve. nu sonnar .ana na vedala vetla erudu Tailoring panni kasu sethan. appom caras teacher training pannan now I am teacher and tailor in bangalore
Une grosse belle mère, Que mange t elle ? Il y a 5 enfants à nourrir. C'est vraiment la caricature de la belle mère.
@shobanasunny848 Жыл бұрын
Waste entha aal pondatti dasan 🤬ponnu padika veka mudiyatham pondatti ah ku support pana vantaru poya po
@alinanaidu46496 жыл бұрын
Awesome work mam may God bless tht girl in her life....
@maheswarisuppiah3974 Жыл бұрын
Madam Lakshmi Ramakrishn u are great 🌺🌼🌹🌷💐✨✨✨✨🙌👌👍💯
@minimol24295 жыл бұрын
சித்திதானணி அழகா காட்டிட்டாங்க
@reshmamaalu44674 жыл бұрын
32:32 that reaction.. 👌
@haleemamohamed75465 жыл бұрын
Good girl Lakshmi mem I am proud of you
@balaramanan72855 жыл бұрын
Madam, you make me cry. I think God sent you help people who needs help. Because God can't go him/her self .
@sadiqappache385410 жыл бұрын
Good laksmi mm padepu mukkiya eallarukum nice so
@muthupandyan17536 жыл бұрын
God bless you
@josephcardoza70904 жыл бұрын
Siththi.... Kadamai mudinjathu..... Bye bye... Best argument
@publichealthdepartment26044 жыл бұрын
Iyoo andha akka romba innocent na indha maari oru akkava paathadhey ila sprb
@rosyamaladass26955 жыл бұрын
Well said Lakshmi ramakrishnan. Girl child must study. Parents duty to educate.
@fatimajsilmiyasilmiya98958 жыл бұрын
I like zee tamil
@nishagr18 жыл бұрын
hats off lekshmi mam and plz show the follow up action also, eagerly waiting to know her current position
@rajangamperiyasamy6880 Жыл бұрын
சூப்பர் லெட்சுமி அம்மா உங்கள் தொண்டு அருமை
@sakthixerox86665 жыл бұрын
God bless her
@karthikraja631511 жыл бұрын
this girl one day will become big
@sulochanamurugesan6222 Жыл бұрын
இப்போது எப்படி இருக்கு இந்த பெண் ஆவலாக உள்ளேன்
@yashothanasona5539 Жыл бұрын
Me too want to know...
@rajaraman45854 жыл бұрын
Hello, Mrs. Ramakrishnan, I like your way of handling her issue. I am appreciating you. Sooperb! But one thing, Amma ammdhan. I am praying for you that god has to give more health and weath to help this type students. GREAT! Sai Ram!
@faisarj709711 жыл бұрын
i love zeetamil
@prabavathiraja1461 Жыл бұрын
Super madam vallthukkal 👍👍👍sagothari🙏🙏🙏 God bless you
Same problem in my situation.. My mother was dead... My father s a drunker.. But now i m a central govt servant...
@ramisha67184 ай бұрын
Education s very important to girls
@chitrav76307 жыл бұрын
super mam
@sandisekar19945 жыл бұрын
Wow school 2nd sama sister ...best of luck
@hsanm56924 жыл бұрын
good thangachi
@vijaykumarrajendran6041 Жыл бұрын
என்ன தப்பு சொல்லுச்சு இந்த பொண்ணு.... இப்ப மேடம் இந்த பொண்ணுக்கு உதவி பன்னுங்க மேடம்
@kadhambaria31494 жыл бұрын
Don't talk about lakshmi mam... She is speaking about practical problems. Payana vida ponna tha empower pananum.. Kalyanam pani vechu life ae mudicharathu.. First of all understand one thing.. She is not talking about feminism. She is only trying to deliver both are equal.. Men and women has equal responsibility and rights.. Itha purinjuka therilana then shut up.. Don't use bad words on any women.. It expose how ur parents grownup you..
@nadanrj56344 жыл бұрын
Super sister 👏👏👏
@shashikalakuttyma67663 ай бұрын
Super yalarume husband veno wife veno adhu idhu sandai nu vandhu kekrango but indhe Education veno nu vandhu irka🎉🎉🎉🎉🎉🎉
நோயாளி அப்பா சோம்பேறி சித்தி பொண்ணு வேனலக்கு போயி சம்பாதிக்கனும் 10வதுல 444. மார்க்கு வாங்கன பொன்னு 12வதுல 760 கம்மி மார்க் வாங்க அப்பாவும் சித்தியும் தான் காரணம்
@k.vheama75514 ай бұрын
சில பசங்களுக்கு anxiety disorder இருக்கும்.
@braveblaze415511 жыл бұрын
i like to help this girl
@Tamizhpriyan197711 жыл бұрын
our peoples ,please help to this girl.
@arohithani20805 жыл бұрын
5 pulaya peka vandiyaru padika vaika mudila na ena nanakiriga
@kokilawilson67728 жыл бұрын
lakshima your super
@shenbagavalli1017 Жыл бұрын
படி அது மட்டும் தா life long உன்கூட varum
@yashothanasona5539 Жыл бұрын
Amma pol yaaralaiyum irukkave mudiyathu....
@radjesvarybalassoupramanie3198 Жыл бұрын
ஆமா 💯😢 அந்த பொண்ணோட அம்மா மட்டும் உயிரோட இருந்திருந்தா அந்த பொண்ணா நல்லா படிக்க வச்சிருப்பாங்க 😔
@sheikalavudeen753611 жыл бұрын
நல்ல குடும்பம் ஒரு பெண்ணுக்கு இந்த நாட்டில் சுய மர்யத்தை இல்லை இந்த மாதிரி ஒரு பெண்ணை பெறுவதற்கு நீங்கள் குடுத்து வைத்திருக்க வேண்டும் .........
@خالدالشمري-ط7د1ر7 жыл бұрын
wdaj
@anishajoy56435 жыл бұрын
E
@rajeshrajesh-of5cd4 жыл бұрын
Sheik Alavudeen
@kannankannan-zi7db5 жыл бұрын
Nalla school Express and very
@ajaymohan70174 жыл бұрын
Laxhmi mam kku big nandri🙏🙏🙏💐💐
@tamiltamilan46704 жыл бұрын
Super great girl !
@jeyabalasekarganapathi64805 жыл бұрын
இவளின் பெற்றவர்கள் வாழ்வதே வேஸ்ட்.பெண்ணை படிக்கவைக்காமல் அவள் உழைத்து தந்த பணத்தில் தின்று வாழும் இந்த தம்பதி வாழத்தகுதியில்லதவர்கள்.பிள்ளைகள் பெற்றுப் போட்டுவிட்டு படிக்கவைக்க வசதியில்லை எனச் சொல்லி பொறுப்பைத் தட்டிக் கழிப்பது பெற்றவர்களுக்கு அழகில்லை.அரசாங்கம் ஏழைகளுக்காக இலவசக் கல்வி, ஹாஸ்டல் வசதி ,படித்த பெண்களுக்கு திருமண உதவித்தொகை தாலிக்குத் தங்கம் என மக்கள் வரிப்பணத்திலிருந்து செலவு செய்து வருகிறது.அப்படி இருந்தும் இவளின் தகப்பனும் சித்தியும் தன் சுயநலம் மட்டும் பார்த்து வாழ்வது மிகவும் கண்டிக்கப் படவேண்டியது. லஷ்மி மேடம் சரியாக வழி காட்டி தேவையான பண உதவிக்கு ஏற்பாடு செய்ய முன்னெடுத்து பேசினார்.பதிவுகளைப் பார்க்கும் போது எத்தனையோ பேர் நான் உதவி செய்கிறேன் அவள் படிப்பதற்கு என பதிவிட்டிருக்கிறார்கள்.நிச்சயமாக தகுதியுள்ள பிள்ளைகள் படிப்பதற்கு தமிழ்நாட்டில் எந்த தடையும் இல்லை.லட்சோப லட்ச மக்கள் உதவி செய்ய காத்திருக்கிறார்கள் என்பது உலகுக்கே அறிவித்து விட்டார்கள் இந்த நல்ல உள்ளங்களின் பதிவுகளால். மிக்க மகிழ்ச்சி..பல வருடங்கள் ஓடி விட்டன தற்போது இந்த பெண் எப்படி இருக்கிறாள் .மேற்படிப்பு படித்துஉயர் பதவிக்கு வந்தாளா.தற்போது அவளது வயது இருபத்தாறுக்கும் மேல் இருக்கும் போல் தெரிகிறது.அதனால் திருமணமாகி நல்ல நிலையில் இருக்கிறாளா?என அந்த பெண்ணின் ஊரைச்சேர்ந்தவர்கள் பதிவிட்டால் நன்றாக இருக்கும். இந்த நிகழ்ச்சிக்கு வந்ததனால் அவளின் சித்திக்கு அவமானம் என நினைத்து நான் அம்மா வீட்டுக்குப் போகிறேன் எனச் சொல்லி புருஷனுக்கும் ஒரு நெருக்கடியைத் தந்து விட்டு ஓடிவிட்டாள்.ரொம்ப நல்ல குடும்பம்.
@srinivasan74728 жыл бұрын
சூப்பர் நல்ல பொண்ணு. .... இந்த பொண்ணு இப்ப என்ன பன்றாங்க. ...
@prakash.vinotha46594 жыл бұрын
தெரியல நண்பா எங்க இருந்தாலும் நல்லா இருக்கணும்
@purushothp671 Жыл бұрын
தேரியல நண்பா
@jambunathant12714 жыл бұрын
Devoted service by Lakhsmiramakrishnan
@apoorvat4245 Жыл бұрын
Pethu potutu vazhaka mudiyala na yedhuku ya pethukareenga
@dhanasekarmsw83194 жыл бұрын
Madam eppo than entha program parthen ponnu padippu mudinjutha illana kandippa nanum ennala enna mudiumo help pantren madam
@muthupillai4097 Жыл бұрын
Thank you Lakshmi madam god bless you
@japiey5 жыл бұрын
This girl is brilliant. God bless her to reach her goals in life. That family is stupids. Idiots.
@shinysuresh68155 жыл бұрын
👍👍👍
@noorfathima4428 Жыл бұрын
Nalla alagana, arivulla thanga kattipola ponnu pavam, iraiva indha kulandha nalla padiya padichu superana nilamaiku vara ellam valla iraivanai manamara vendikirenma ❤❤❤🤲🤲🤲🤲
@ramaprabharamaprabha7735 Жыл бұрын
பாப்பா இது அந்தப் பொம்பளையோடக் குற்றம் இல்லை உங்க அம்மாவை ஆண்டவன் கூப்பிட்டுக்கிட்டான் ல அவன் மேல் தான் குற்றம். உங்க அம்மாவா இருந்தால் இப்படி இருப்பாங்களா?
இவ்ளோ.....அருமையான நல்லப் பொண்ணு . நிறையபடிச்சு வாழ்க்கையில நல்ல உயர்ந்த நிலைக்கு வரனணும்னு ஆசைப்பட்ட இலட்சியம் கொண்ட பொண்ணு . இவள் குடும்பத்துக்குள்ளேயே ஏக எதிர்ப்பு .இவள் வளர்ச்சியை சிகிக்கமுடியாத கிரகாச்சாரங்கள் . சரி . இந்தப் பெண்ணின் இப்போதைய நிலை என்ன ? . கண்டதையும் கண்டமேனிக்கு வீடியோப் போட்டு கெத்துகாட்டும் வீடியோ வாதிகளே இந்தப் பெண்ணின் தற்போதைய நிலை , சூழல் மற்றும் அவளின் படிப்பு குடும்பம் இவைககளைப்பற்றி அறிந்து மக்களுக்கு சொல்லமுடியுமா . ஏனெனில் வாழ்க்கையில் நன்கு படித்து முன்னேறத்துடிக்கும் மிகச்சிறந்த அருமையானப்பெண் . அதனால் தான் இத்துனை முக்கியத்துவம் ஓ....... வீடியோவாதிககளே...... எங்களின் வேண்டுகோள் இது .தயவுசெய்து உங்கள் கண்கள் இப்பதிவைப் பார்க்கட்டும் . இப்பதிவைக்குறித்து உங்கள் காதுகள் கேட்கட்டும் . இறைவன் அருள் விளங்கட்டும் .