பள்ளிக்கு செல்லாத ஆசிரியர்கள்...செய்தியாளருக்கே லஞ்சம்! மன்றாடிய இடைநிலை ஆசிரியர் | Tribal School

  Рет қаралды 40,836

NewsTamil 24X7

NewsTamil 24X7

Күн бұрын

பள்ளிக்கு செல்லாத ஆசிரியர்கள்...செய்தியாளருக்கே லஞ்சம்! மன்றாடிய இடைநிலை ஆசிரியர்
#tribalschool #trichy
#budget2025 #nirmalasitaraman #budgetsession #budgetsession2025
#pmmodi #bjp #india #loksabha #Delhi #CentralGovt #CentralGovernment #NarendraModi #ParliamentWinterSession #ParliamentSession #ParliamentSession2025 #KanimozhiMP | #Kanimozhi #Congress #NirmalaSitharaman #OmBirla #Speaker #FinanceMinister #DroupadiMurmu #Murmu #FMNirmalaSitharaman #INDIACongress #INDIAvsNDA #TataMotors #INDIAAlliance #BJPvsCongress #RahulGandhi #Tax #GST #UnionBudgetNirmala #NirmalaSitharamanSpeech #LokSabha #LokSabha2025 #LokSabhaUnionBudget #LokSabhuUnionBudget2025 #LokSabha #Parliament #ParliamentBudget2025 #BudgetSessionNirmalaSitharaman #FinanceMinisterNirmalaSpeech #FMNirmalaSitharaman2025 #PMMOdiBudget2025 #LokSabhaBudget #ParliamentBudgetNirmalaSitharaman #Budget2025Updates #GSTBudget2025 #Stocks #ShareMarket #IndiaBudget2025 #CentralGovtBudgetAnnouncement #centralgovernmentbudget2025
#NewsTamil24x7 #Tamilnews #Tamilnewslive #Newstamillive #LiveTamilNews #LiveNewsTamil #NewsLive #LiveNews #tamilnewsonline #NewsTamil24x7News #NewsTamil24x7LiveNews #NTLive #NewsTamil24x7Headlines #HeadlinesNewsTamil24x7 #BreakingNews #BreakingNewsTamil24x7 #NTLive #NTLiveNews #NTLiveUpdates #NTLive24x7 #NTLive #NTLiveNews #NTLiveUpdates #NTLive24x7 #NTBreaking #NTJustIn #NTLatestNews
Watch News Tamil 24x7 news channel breaking news and live news. Stay updated on the latest news and stories from the all over india and worlds of politics, viral, economics, entertainment, sports, business, social media and so much more. Watch now!!..
#newstamil #latesttamilnewslive #livetamilnews #newstamilonline #headlinestoday #headlineslive #todayheadlines #todaytamilnews #breakingnews #todaybreakingnewslive #todaynewstamillive #topnewsstories #rainnews #stalin #modi #eps #vijay #2026election #electionresult #தமிழ்நியூஸ் #நியூஸ்தமிழ் #crimenews #cricketnews #2026தேர்தல் கூட்டணி #தமிழ்செய்திகள் #seeman #tvk #dmk #admk #ntk #bjp #congress #nigalthagavu #spotlight #Newstamilarvr, #sportsnews #topstories #entertainmentnews #businessnews #Technologynews #Worldnews #Nationalnews #Science #Health #mahakumbhmela2025 #rahultiky #NTLive #NTLiveNews #NTLiveUpdates #NTLive24x7 #NTBreaking #NTJustIn #NTLatestNews #NTHeadlines #NTSpotlight #NTFastNews #NTLatestBeaking
Watch NewsTamil 24x7 Live for the latest news updates: kzbin.info...
Follow us for regular updates:
Website: newstamil.tv
Facebook: / newstamiltv24x7say
Twitter: / newstamiltv24x7
Instagram: / newstamiltv24x7
Telegram Channel: newstamiltv24x7
WhatsApp Channel: whatsapp.com/c....
Subscribe to News Tamil 24x7 channel today to stay informed and entertained. Whether you're interested in politics, business, sports, entertainment, lifestyle, or culture, we have it all covered.
Don't miss a beat! Join us now and be the first to know.

Пікірлер: 155
@marisamyganapathy6212
@marisamyganapathy6212 6 күн бұрын
ஆசிரியர் தகுதித் தேர்வு 2013ல் எழுதி பல ஆண்டுகளாக வேலை இல்லாமல் இருக்கும் ஆசிரியர்களுக்கு பணி வழங்காமல் பழைய ஆசிரியர்களை வைத்து கொண்டு ஒய்வு வயதையும் 60/65 என உயர்த்தி கொண்டே போனால் இதுதான் நடக்கும் உங்களைப் போன்ற உண்மையான மீடியா க்கள் இதை அரசுக்கு உணர்த்த வேண்டும். நன்றி....
@menakasaravanan1628
@menakasaravanan1628 6 күн бұрын
Correct sir
@marisamyganapathy6212
@marisamyganapathy6212 6 күн бұрын
அரசு ம அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் 100/க்கு 80/ ஆசிரியர்கள் தனது சொந்த தொழில் மற்றும் வட்டி தொழில் இவைகளையே சிறப்பாக செய்கிறார்கள்.ஆனால் சம்பளம் 70ஆயிரம் 80 ஒரு லட்சம் வாங்குகிறார்கள் எவருக்கும் சமூக அக்கறையோ மாணவர்கள் நலனையோ கருத்தில் கொள்வதில்லை.
@elt3586
@elt3586 5 күн бұрын
True
@srijayalakshmi2883
@srijayalakshmi2883 5 күн бұрын
@@marisamyganapathy6212 நான் கூட 2013,2017ஆகிய இரு tet தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளேன், ஆனால் வேலைதான் இன்னும் கிடைத்தபாடில்லை. ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை.
@Nonamechannel9966
@Nonamechannel9966 6 күн бұрын
பல பள்ளிகளில் இது போலத்தான் நடக்குறது..
@sumathimohan6044
@sumathimohan6044 4 күн бұрын
ஒரு ஆசிரியரை வைத்து அனைத்து அரசு பள்ளி ஆசிரியரையும் தரக்குறைவாக பேசக்கூடாது நேர்மையாக பணி செய்யும் ஆசிரியர்களும் இருக்கிறார்கள். அரசுப் பள்ளியில் படித்து உயர்பதவியில் பலர் இருக் கிறார்கள் இருந்துள்ளனர் என்பதை அறியவும்
@RcSeenivasan
@RcSeenivasan 6 күн бұрын
நீதியையும் நேர்மையும் நேர்பட பேசிய ஊடகவியல் துறை நண்பர்க்கு மனமார்ந்த பாராட்டுகள் நன்றி ஐயா என்றும் மக்கள் குரலாக சீனிவாசன் தூத்துக்குடி
@pushparaja5939
@pushparaja5939 6 күн бұрын
நிருபர் அவர்களுக்கு பாராட்டு
@RcSeenivasan
@RcSeenivasan 7 күн бұрын
எந்த ஒரு விசாரணை செய்யாமல் பணி நீக்கம் செய்து இது போல் தொடராமல் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் நன்றி
@udhayasurianramasamy6873
@udhayasurianramasamy6873 6 күн бұрын
விசாரணை செய்து தவறை உறுதி செய்த பின்னர் பணிநீக்கம் செய்யலாம்...
@preman234
@preman234 6 күн бұрын
12 வருடமாக ஆசிரிய பணி செய்ய தவம் கிடக்கும் எங்களுக்கு தெரியும்....... அந்த பணியின் அருமை....... We want SGT INCREASE VACANCY...
@NathiyaA21
@NathiyaA21 7 күн бұрын
அரசுப் பள்ளி ஆசிரியர் பணியினை சர்வசாதாரணமாக நினைத்ததால் இவர்கள் எல்லாம் பள்ளிக்கு செல்லாமல் ஊதியம் பெறுகிறார்கள். ஏற்கனவே பணியில் இருக்கும் இதுபோன்ற ஆசிரியர்களை உடனடியாக பணிநீக்கம் செய்யுங்கள். ஆசிரியர் பணிக்காக பல ஆசிரியர்கள் தேர்வு எழுதிவிட்டு பல வருடங்களாக காத்திருக்கிறார்கள். புதிய ஆசிரியர்களை நியமித்து இது போன்ற பொறுப்பற்ற ஆசிரியர்களுக்கு தண்டனை வழங்குங்கள்.
@m.suseelavishnu322
@m.suseelavishnu322 6 күн бұрын
தாயுள்ளத்தோடும் மனசாட்சியோடும் வேலை செய்யும் ஆசிரியர்களிடம் அவர்களின் அனுபவத்தை கேட்டுப்பாருங்கள்
@kumarasamyboopathiindia4734
@kumarasamyboopathiindia4734 5 күн бұрын
அப்படி லட்சத்தில ஓரிரு பேர்தான் இருப்பர்
@panneerbmk7508
@panneerbmk7508 6 күн бұрын
பணி ஏய்ப்பு செய்யும் அரசு ஊழியர்கள் நிரந்தர பணிநீக்கம் செய்ய வேண்டும்
@vivevive21
@vivevive21 7 күн бұрын
Super AEO DEO
@subburayanramesh3136
@subburayanramesh3136 6 күн бұрын
Higher official clean bold bypoliticians a nd political party.😂😂😂
@rmuthusamy2885
@rmuthusamy2885 6 күн бұрын
ஊடகம் தன் கடமையை நிறைவேற்றி உள்ளது. அரசு நடவடிக்கை எடுக்குமா??
@VenkatVenkat-ej2xt
@VenkatVenkat-ej2xt 5 күн бұрын
Super cm, வாழ்க, கல்வித்துறை அமைச்சர் வாழ்க.
@smartyme-g0r
@smartyme-g0r 6 күн бұрын
கணக்கு எடுத்தால் பல கிராமங்கள் பள்ளி வசதி இல்லை , ஆசிரியர்கள் இல்லை 😢 அரசு பள்ளி அவலநிலை
@rameshr5023
@rameshr5023 6 күн бұрын
சில பள்ளிகளில் ஆசிரியர்கள் , அவர்களுக்கு பதிலாக வேறு நபர்களை முறையாக அறிவிப்பு இல்லாமல் அமர்த்தி விட்டு தலைமை ஆசிரியர் ஒத்துழைப்பால் அவர்களுக்கு மறைமுகமாக பணத்தை கொடுத்து. ஆசிரியர்கள் விடுமுறையில் செல்கிறார்கள். அரசு இதனை தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்
@MartinPillai
@MartinPillai 5 күн бұрын
பல அரசுப் பள்ளிகளில் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களை தற்காலிக ஆசிரியர் பணியில் நியமித்து உள்ளார்கள்... தேர்ச்சி பெற்றவர்களை போடுங்கள்
@srijayalakshmi2883
@srijayalakshmi2883 6 күн бұрын
வேலையை சரியாக செய்யாத ஆசிரியர்களுக்கு த் தான் HM கூட support pannrange.சரியாக வேலை செய்யும் ஆசிரியர்களுக்கு மரியாதை கிடையாது.
@kirthikas6805
@kirthikas6805 5 күн бұрын
Lines I wanted to say.Those who r perfect are suffering a lot
@srijayalakshmi2883
@srijayalakshmi2883 5 күн бұрын
@@kirthikas6805 exactly
@prakashvanjinathan2357
@prakashvanjinathan2357 6 күн бұрын
நாகை மாவட்டம் செம்போடை மற்றும் நாகக்குடையான் கிராம பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் சிறப்பாக செயல்படுகின்றனர்.
@ashokmudiyur-do3xd
@ashokmudiyur-do3xd 6 күн бұрын
கல்வி அமைச்சர் மாவட்டத்தில் கல்வியின் நிலை
@rjpalit
@rjpalit 4 күн бұрын
பெரும்பாலான கிராமங்களில் இப்படித்தான் நடக்கிறது. இதுலே இவங்களுக்கு சம்பள உயர்வு வேண்டுமாம்.
@saravanp.saravanan7676
@saravanp.saravanan7676 5 күн бұрын
வாழ்த்துக்கள் செய்தி ஆய்வாளர்கள் அவர்களே❤ இதேபோல் எல்லா துறைகளிலும் உண்மை செய்திகளை சொல்லுங்கள் நண்பர்களே
@johns1281
@johns1281 7 күн бұрын
கல்வி துறை தரம் தாழ்ந்து போகிறது தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் தகவல் கேட்டால் ஓடுகின்றனர் எங்கள் ஆட்சி யின் பெயரை கெடுக்கும் முதல் துறை கல்வி துறை
@arunelakkiya1400
@arunelakkiya1400 6 күн бұрын
We are educated qualified tet pass panni appointment exam write pani wait pandrom engala this government pakka matraga 5yr oru posting kuda podala engala matri padisavaga enna solaa
@arunelakkiya1400
@arunelakkiya1400 6 күн бұрын
Ungala atchi engalai pondra qualified teacher enna seithathu posting podrim soli podama erukaga this government padisa. Velaia ella teachers ku this government DMK government bala thala vallli mana ulisall
@arunelakkiya1400
@arunelakkiya1400 6 күн бұрын
Education department romba worst poitu eruku... education minister antha alavuku theramai elatha allau
@arunelakkiya1400
@arunelakkiya1400 6 күн бұрын
Education minister sari ella
@johns1281
@johns1281 6 күн бұрын
@arunelakkiya1400 எந்த ஆட்சி வந்தாலும் இந்த அதிகாரிகளை திருத்த முடியாது தோழர்
@krishnanramanathan3748
@krishnanramanathan3748 6 күн бұрын
முதல்வரும் கல்வித்துறை அமைச்சரும் நல்ல தூங்கி கொண்டு இருந்தால் கல்வித்துறை நிர்வாகம் இப்படித் தானே போகும். என்ன ஆட்சி நடந்தாலும் ஓட்டுக்கு இரண்டாயிரம் கொடுத்தால் ஆட்சியை பிடிக்கலாம் என்று முதல்வர் உறுதியாகி விட்டார் போல உள்ளது
@johnraja7973
@johnraja7973 7 күн бұрын
தமிழ்நாடு முழுவதும் இப்படிதான் இருக்கிறது. அதிலும் SCST பள்ளி என்றால் கேட்க வே வேண்டாம்
@subbaiyashanmugam4730
@subbaiyashanmugam4730 6 күн бұрын
அந்த பகுதியில் உள்ளவர்கள் ஒருவர் கூட இதை வெளி கொண்ட வரவில்லை ஏன்
@haribavan2066
@haribavan2066 6 күн бұрын
இது மட்டும் இல்லங்க பள்ளிக்கூடத்திற்கு ஒரு சில ஆ சிரியர்11மணிக்கு மேல் வருகின்றனர்
@Muthulakshmi-cq7xh
@Muthulakshmi-cq7xh 7 күн бұрын
Qualified teachers lam job kidaikkamal irukkom but intha mari aalunga irukkarathala than teachers kku ketta peyar😢😢😢😢😢
@pugazhenthi1300
@pugazhenthi1300 6 күн бұрын
Next TET TRB eludhunga.. qualified or not nu theriyum
@thilv5508
@thilv5508 6 күн бұрын
நாங்கள் படித்துவிட்டு கடந்த இருத்தைந்து வருடமாக பிச்சை எடுக்கின்றோம்😂😂😂😂😂😂😂😂
@ravikumarg2309
@ravikumarg2309 6 күн бұрын
😂😂😂அய்யய்யோ நேர்மையாளன்......
@vivevive21
@vivevive21 7 күн бұрын
திருவாரூர் மாவட்டத்தில் ஓரு பள்ளியில் அதிக பட்சம் 6 மாணவர்கள் அதற்கு 4 ஆசிரியர்கள்
@mohamedsathak7908
@mohamedsathak7908 6 күн бұрын
கலைஞர் ஊர் அதான்
@Sjgl24
@Sjgl24 6 күн бұрын
எங்க ஊரு உயர் நிலைப் பள்ளியில் 315மாணவர்கள் ஆனா 8 பேர் தான் இருக்காங்க
@SekarFather
@SekarFather 6 күн бұрын
நல்ல கண்டுபிடிப்பு.த்தூ.....​@@mohamedsathak7908
@kathirkathiravan9293
@kathirkathiravan9293 6 күн бұрын
திருவாரூரில் எந்த கிராமத்தில் அந்த பள்ளி உள்ளது.
@harishharish-hj5tn
@harishharish-hj5tn 5 күн бұрын
Apdiruka vaippu illa 61 students kae 3 Teachers dhan Adhu yepdi 6 students kku 4 Teachers 😂😂😂
@mrewilson106
@mrewilson106 6 күн бұрын
Appoint deserved youngsters
@ramesht4896
@ramesht4896 5 күн бұрын
Great our Reporter Wishes by All 🙏🙏🙏👍🙏👍🙏 People
@kavikumar3513
@kavikumar3513 5 күн бұрын
சிறப்பு ஆசிரியர் தேர்வில் தேர்ச்சிபெற்று தினசரி கூலி வேலை செய்கின்றனர்.
@c.prabakaranm.a6112
@c.prabakaranm.a6112 7 күн бұрын
அமைச்சர் அவர்களே மூத்த ஆசிரியர்களுக்கு சாதகமாக செயல்படுபவர் இவர்கள் போல ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு மற்றும் பணி நீட்டிப்பு கிடைக்கும் TET pass தேவையில்லை.
@loganathankittusamy3405
@loganathankittusamy3405 6 күн бұрын
ஊதியம் பெற்றுக் கொண்டு பணிக்கு வராத ஆசிரியர் மீ்து கடுமையான நடவடிக்கை அவசியம்.
@kumarasamyboopathiindia4734
@kumarasamyboopathiindia4734 5 күн бұрын
காரணம் வேலைக்கு பளுவுக்கு மீறிய சம்பளம்.
@SaravananS-t8d
@SaravananS-t8d 7 күн бұрын
பள்ளியில் லஞ்சம் வாங்குகிறர்கள் தலைமைஆசிரிர்கள்
@pkkumar3156
@pkkumar3156 6 күн бұрын
எங்க ஊர் அருப்புக்கோட்டைஎங்க ஊரிலும் இதே நிலைமை தான்😭😭😭😭😭😭
@JustCu-p6o
@JustCu-p6o 6 күн бұрын
தேவையற்ற சம்பளம்... வேலை தேடுவோருக்கு வட்டார கல்வி பதவி மற்றும் இந்த ஆசிரியர் வேலை கொடுங்க...
@duraipandi1306
@duraipandi1306 5 күн бұрын
மீடியாவிற்கு வாழ்த்துக்கள்
@Cmuthukrishnan-x5b
@Cmuthukrishnan-x5b 6 күн бұрын
இது ஒரு வேலை இல்லை தரகு வேலை முதல் தரமான வேலை வரை பல பல இருக்குதே
@PerumalVenkatesan-u5p
@PerumalVenkatesan-u5p 6 күн бұрын
மீடியாக்கள் நல்லவைப்போல் நடக்கிறது.
@manigandanmurugan
@manigandanmurugan 7 күн бұрын
Ethavathu ஒரு ஸ்கூல்ல எல்லாம் செட் பண்ணி ஃபோட்டோ ஷூட் எடுக்கதான் அமைச்சர் ... வேற பிராப்ளம் எல்லாம் அவருக்கு தெரியாது...
@Masa-2318
@Masa-2318 6 күн бұрын
1000 ரூபாய் ஊக்கத்தொகைக்கே அர்ப்பணிப்போடு செய்கிறோம். எங்களையும் கவனத்தில் கொள்ளலாமே
@childrenteensforchrist9203
@childrenteensforchrist9203 6 күн бұрын
25 வருடத்திற்கு முன்னாடி ஏற்காடு கல்வராயன் மலை கிராமத்தில் உள்ள பள்ளிகளுக்கு ஆசிரியர்கள் போவதே கிடையாது ஆனால் சம்பளம் வாங்குவார்கள் World Vision ஆசிரியர்களை(volunteers ) நியமித்து நல்ல பணி செய்தார்கள். நானும் போய் அங்குள்ள பிள்ளைகளுக்கு பாடம் சொல்லி கொடுத்திருக்கிறேன். இப்போ World Vision, Efgicore, Compassion போன்ற NGO க்களையும் தூரத்தி விட்டார்கள். ஆயிரக்கணக்கான பிள்ளைகள் பயன் பெற்று வந்தார்கள்.
@Nelsvip
@Nelsvip 6 күн бұрын
This is the reason why private school's numbers increased day by day.
@MartinPillai
@MartinPillai 5 күн бұрын
அரசுப் பள்ளிகளில் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாமல் இருப்பவர்களை ஏன் தற்காலிக வேலையில் போடுடிங்க.. தேர்ச்சி பெற்றவர்கள் வீட்டில் இருக்கிறார்கள்
@rdskumar8400
@rdskumar8400 6 күн бұрын
இது இன்றைய சூழலில் பல கிராமப்புற பள்ளிகளில் குறிப்பாக அரசு மருத்துவமனைகளில் நடக்கிறது இதற்கு அவர்களுடைய உயரதிகாரிகள் மாதம் இவ்வளவு தொகை என லஞ்சம் நிர்ணயித்து வைத்து உள்ளார்கள் என்பது தான் வேதனையான தகவல் தவிர மக்களுடைய அறியாமை மற்றும் பயம் தான் காரணம்
@sivaraj159
@sivaraj159 6 күн бұрын
Vela kitaikkum varathaaaan sami appuram posami😂😂😂😂😂
@ashokmudiyur-do3xd
@ashokmudiyur-do3xd 6 күн бұрын
அமைச்சரிடம் கேட்டால் திராவிட உருட்டு உருட்டுவார்
@RaghupatirajanRaghupati
@RaghupatirajanRaghupati 5 күн бұрын
அன்பில் மகேஷ் கல்வித்துறை அமைச்சர் இல்லை அவர் ஒரு விளம்பர அமைச்சர் இந்த துருக்கி தொகுதி இல்லாதவர் உதயநிதி ரசிகர் மன்ற தலைவர்
@umaparameswari7212
@umaparameswari7212 4 күн бұрын
பணி நியமனம் செய்யச் சொன்னால் வழக்கு நடப்பதை காரணமாக கூறுகிறார்கள். ஆனால் வழக்கு 10 வருடமாக நடைபெற்றால் மாணவர்கள் எதிர் காலம் என்னாவது.. இந்த மாதிரி ஆசிரியர் தான் நாட்டுக்கு தேவை. வெட்கக்கேடு
@parthasarathy663
@parthasarathy663 6 күн бұрын
இதுதான் அரசு பள்ளி ஆசிரியர்
@cploganathan4306
@cploganathan4306 5 күн бұрын
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் எங்கு இருக்கிறார் என்ன பண்ணிட்டு இருக்காரு
@krishnanramanathan3748
@krishnanramanathan3748 6 күн бұрын
கல்வித்துறை அமைச்சர் சட்ட சபையில் புகழ் பாடிக் கொண்டு இருந்தால் கல்வித்துறை அதிகாரிகள் எப்படி பணி செய்வார்கள்?
@supercomputerabcd961
@supercomputerabcd961 7 күн бұрын
Responsibility also to be fixed on DEO and AEO of that District. Really very shame. District Collect is not aware of all these things
@m.renuka5490
@m.renuka5490 5 күн бұрын
அனைவரையும் அப்படி நினைக்க வேண்டாம் எங்கள் யூனியனில் 200schools perfect
@Ars_468e1
@Ars_468e1 6 күн бұрын
Make goverment school teacher jobs outsourcing like north india.. good quality people's are ready to join low salary..
@srinivasansrinivasan3571
@srinivasansrinivasan3571 5 күн бұрын
தண்டனை ஆசிரியருக்கு மட்டுமா?? கண்காணிப்புக் குழு ஏன் சரி பார்க்கவில்லை?? பள்ளி முன்னேற்றத்திற்க்கு எடுத்த முயற்சி என்ன??!!
@arockiasamyp9340
@arockiasamyp9340 7 күн бұрын
தவறு செய்பவர்கள் தண்டிக்க படவேணடும்
@duraipandi1306
@duraipandi1306 5 күн бұрын
தரம் கெட்ட அரசு
@Manikandan-bp8ru
@Manikandan-bp8ru 6 күн бұрын
யார்காரனம்பெய்அமைச்சர்இருக்கார்
@michaels6701
@michaels6701 6 күн бұрын
சம்பளம் போதவில்லை அது இது என்றுபோராட்டம் வருடம் வருடம் செய்யத்தான் தெரியும் மற்றபடி நாங்கள் எதையும் செய்ய மாட்டோம்
@vivevive21
@vivevive21 7 күн бұрын
ஓன்லி டிஸ்மிஸ்
@Jungle3078
@Jungle3078 5 күн бұрын
Idhukada Ambedkar quata kudutharu?
@kesavansuganthi6644
@kesavansuganthi6644 7 күн бұрын
இந்த ஆட்சியில் கல்வி துறை மட்டுமே போதும்..திமுக thorpatharkku worst department
@alwinedwardarockiarajj248
@alwinedwardarockiarajj248 6 күн бұрын
All Government teacher dismissed, All school give to private
@charlesjo1659
@charlesjo1659 6 күн бұрын
அமைச்சர் இலட்சணம் அப்படி....
@homemakerlomi4814
@homemakerlomi4814 4 күн бұрын
TET passed candidates are waiting for this precious job but these people are misusing really i feel very bad because i am also 2013,2017 tet passed candidate
@rajendranner5459
@rajendranner5459 6 күн бұрын
கல்வி அமைச்சர் மாவட்டம்😂😂😂😂
@DanielDaniel-k4j
@DanielDaniel-k4j 6 күн бұрын
100000 rupees சம்பளம் கொடுத்து இருந்தா எப்படி பள்ளிக்கு வருவார்கள். கோடி களில் புரளும் வாத்தியார்கள். காரணம் arasu.
@kaaviyah
@kaaviyah 6 күн бұрын
Govt paying tgese teachers tons of money...dismiss them..retrieve monaey salaries
@menakasaravanan1628
@menakasaravanan1628 6 күн бұрын
Masam 2 nalaiku school ku 60,000 sambalam maada ulaikurom private school ku 6000 sambalam vankurom😔
@rajeshwarim5134
@rajeshwarim5134 6 күн бұрын
😮😮😮😮🤦🤦🤦
@s-cf4gq
@s-cf4gq 6 күн бұрын
பேரு தருமர்
@gunaseelant4226
@gunaseelant4226 6 күн бұрын
First irukura vacancy ku exam vaika solliya.....apuram valai yedukalam. Oru annual planner ku da vidalam..TRB Iruka illaya....
@michaelvijayakumar7887
@michaelvijayakumar7887 7 күн бұрын
Waste dmk government
@coronaphysics
@coronaphysics 5 күн бұрын
திராவிட மாடல்
@jagannathan7816
@jagannathan7816 6 күн бұрын
ஸ்டாலின் ஒழுங்கா வேலைய பார்த்தா இவன் இப்படி இருப்பானா
@kowsrifaruk303
@kowsrifaruk303 6 күн бұрын
Endha teacher auuthitu sgt mudicha teacher ya podunga
@Mei-s4t
@Mei-s4t 6 күн бұрын
Se
@supercomputerabcd961
@supercomputerabcd961 7 күн бұрын
this type of teacher should be dismissed. People thought teachers are next go God. But this type of teacher no more required for schools. He should be punished severely. There no. of youngsters studied MBA and PhD but no job. This type of teacher studied not much but got very good job. But no interest in doing their profession and conscience. Really very shame. DEO and AEO are sleeping in the district.
@dhanalakshmis.0111
@dhanalakshmis.0111 5 күн бұрын
Anbil magesh kku anupu ga. Nanga ellam azhuvarom. Vela illannu
@balaprabha1273
@balaprabha1273 6 күн бұрын
Edhungalukku edhukku indha teacher velai.ennai pola padichi oru arrear kooda vekkama ozunga padichi nalla mark eduthalum enaku teacher post kidaika maatengudhu. indha lavadagopalunga ellam reservation la velai vaangi vandhutu olunga velaya kooda seyya maatraanungalae😢😢😢mark a parthu govt velai kudungada.reservatiom nu sollitu padikaadha pannigalukku velaya kudutha ippidi dhaan da nadakkum😢😢
@Muruganadimai6666-s1r
@Muruganadimai6666-s1r 6 күн бұрын
Aasiryar pani arapaninu enga uyira ninaichu nanga intha job padichitu Vela kidaikama irukom antha kulanthaikaluku sollitharanum aasaya irukom ivanga kidaicha velaya ipdi kevalapaduthuranga ithellam parkum pothu manasu valikuthu
@dharshinidharshini6019
@dharshinidharshini6019 6 күн бұрын
Ama,ivanga lukku retirement age Vera 60 enna than pannuvanga. Work panna mudiyala na kooda Salary mattum pothum.
@PRABU_56
@PRABU_56 6 күн бұрын
தாங்கள் சொல்ல வருவது என்ன
@PRABU_56
@PRABU_56 6 күн бұрын
தாங்கள் சொல்ல வருவது என்ன
@PRABU_56
@PRABU_56 6 күн бұрын
தாங்கள் சொல்ல வருவது என்ன
@PRABU_56
@PRABU_56 6 күн бұрын
தாங்கள் சொல்ல வருவது என்ன
@dharmalingam9651
@dharmalingam9651 6 күн бұрын
Drivida model
@gvenkatesan777
@gvenkatesan777 6 күн бұрын
Who can ask them if so why they are behaving like this
@johnbenedict5227
@johnbenedict5227 6 күн бұрын
Tasmac DMK government
@kvnm574
@kvnm574 6 күн бұрын
Seithiyaalarukea ena. Neenga lanjam vaangi than news podreenga nu oorea solluthu. Lanjam paththalayo😅
@skkrishmi
@skkrishmi 6 күн бұрын
Ivarlalai pani neekkam seithu unga dravida model aachi nilainattunga cm
@Sample-rn1pf
@Sample-rn1pf 6 күн бұрын
Reservation il vandha ipd than
@KAILESANG
@KAILESANG 6 күн бұрын
Ithu pondra nigalvu pala
@manikandan-cs5uw
@manikandan-cs5uw 6 күн бұрын
Pathi vathi pokso pathi vathi Padam natathamattan Ivana Mari aluka remove the service
@arunelakkiya1400
@arunelakkiya1400 6 күн бұрын
They are not know what about value of government teachers work ...here and there so maany qualified teachers exam pass pani waiting entha matri eruka alla puram vetuku poga soluga yavalvu peru yengi thavistu erukaga kanvukaludan
@umasankarsj3088
@umasankarsj3088 6 күн бұрын
அருமை சகோதரி
@manikandanelango119
@manikandanelango119 6 күн бұрын
Teacherku 1laksh kudaga vilagidum
@selvakumarm.e5030
@selvakumarm.e5030 7 күн бұрын
கேன் நேருவால் இந்த பிரச்சினை வருகிறது.பணப்பேய் நேரு
She wanted to set me up #shorts by Tsuriki Show
0:56
Tsuriki Show
Рет қаралды 8 МЛН
Hilarious FAKE TONGUE Prank by WEDNESDAY😏🖤
0:39
La La Life Shorts
Рет қаралды 44 МЛН
Ful Video ☝🏻☝🏻☝🏻
1:01
Arkeolog
Рет қаралды 14 МЛН
She wanted to set me up #shorts by Tsuriki Show
0:56
Tsuriki Show
Рет қаралды 8 МЛН