இறைக்கு அன்பான இலக்கியமே இறை அன்பு வே உங்களை பார்த்தபோதுதான் என்னை நான் உணர்ந்தேன்
@subbaiyankaliyappan7186 Жыл бұрын
நன்றி ஐயா, உங்களைப் போன்ற தெளிவு, பரந்த அறிவு வேண்டும். 🙏💐👍👌
@GOBIMUTHUKUMARAVEL Жыл бұрын
மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது அய்யா 👍🏾👌🏿🙏🏻
@danuskaravi21474 ай бұрын
ஐயா அருமை
@madhaniasmadhanias2245 Жыл бұрын
அருமையான பதிவு ஐயா 🙏
@aruls86704 ай бұрын
Best friend and real life 💕
@guruprasath9542 Жыл бұрын
1) இறையன்பு ஐயா, நான் உங்கள் மீதும் உங்களின் ஆற்றல் மீதம் மதிப்பும் மரியாதையும் வைத்துள்ளேன். அதுமட்டுமின்றி நம்பிக்கையும் வைத்துள்ளேன். 2) நான் தேர்வில் தேர்ச்சி பெற்றதும் உங்களிடம் ஆசிர்வாதம் பெற விரும்பினேன். 3) ஏதாவது சந்தர்ப்பம் கிடைக்கும் என்று நம்புகிறேன்.... 4) உங்களின் ஆசிர்வாதத்துடன் நான் குடிமைப் பணி தேர்வையும் கட்டாயம் வென்றெடுப்பேன்... உங்களிடம் கற்க வேண்டும் என்று அவாவும் உள்ளது... 5) உங்கள் பேச்சு என்றும் என் மனசை சிறுகுழந்தையாக மாற்றுகிறது. 6) உங்களின் இலக்கிய பணி செழிக்க வாழ்த்துக்கள் ஐயா...
@srinivasankanniah Жыл бұрын
What is the use of IAS pro while he don't have power corruption and crime in his administration in all portfolio...no use of IAS in this current scenario...see what happen to Salem Rohini IAS, Sagayam etc., They r like footballs in the political grounds without any match referees
@krishnamoorthys3470 Жыл бұрын
மிகவும் நன்றாக இருந்தது
@ManojKumar-ss5ij Жыл бұрын
Super speech Iraianbu IAS sir, we are salute sir 🙏🙏🙏🙏👍🇮🇳🇮🇳🇮🇳
@velmaiel2337 Жыл бұрын
Best motivational
@AmmaMahimitha Жыл бұрын
அய்யா இறையன்பு அவர்கள் ஒரு அறிவாற்றல் களஞ்சியம் என்று அறியும்போது பிரமிப்பாக உள்ளது. உங்கள் சேவை இந்த இளைய சமூகத்திற்கு மிகவும் தேவை. 🙏🙏🙏🙏🙏🙏
@asokanasokan9549 Жыл бұрын
❤Toppers in Tamilnadu. For All. Spot... Evergreen period Ayya communicate cell no
@salemjegadhesh5035 Жыл бұрын
மிக சிறப்பு ஐயா.
@porkodirm3006 Жыл бұрын
வணக்கம் sir 🌟தங்களின் கருத்துக்கள் கேட்க கேட்க அருமையாக இருந்தன களை எடுத்தல் பற்றிய விளக்கம் அருமை எங்களது நன்றி 🙏
@solailoganathan6025 Жыл бұрын
Very good speech and useful to all
@ajith7725Ай бұрын
Sir your talk very use full for me 🎉
@sarathkumar8967 Жыл бұрын
Enna manusan ivaru❤
@gandhimathin8864 Жыл бұрын
மிகச் சீரான வழிகாட்டுதல் + வினாக்களுக்கு விடையளித்தவிதம் மிக அற்புதம் ; அரசுக்
@nagarajnagaraj76810 ай бұрын
Super speech sir.
@MuruganRangasamy19 ай бұрын
Super
@628ramyaragaviezumalai5 Жыл бұрын
Best speech for youngster sir
@க.சுபாஷ்கண்ணன் Жыл бұрын
வணக்கம் ❤❤🎉🎉தமிழ் இலக்கியம்...🙏🙏🙏
@vmv1544 Жыл бұрын
0:46 Sir appdi paartha oru arasiyalvadhi yum pesave koodadhu Ennavo arasiyal la arasiyal panraanga
@ananathavalliananthi3795 Жыл бұрын
Unka speach elayatalamuraiku oru appa soluvathupol ullathu
@smanoharan1234 Жыл бұрын
அறிவுப்பெட்டகம் அய்யா நீங்கள்
@elamparethi3215 Жыл бұрын
❤❤
@srinivasankanniah Жыл бұрын
Sir, my humble request pls cancel IAS as it has no meaningful purpose in official life...see how many corruption's happened in front of your administration..from 2021 to till day...really you, Sagayam sir are true inspiration but no use of ias
@azhakammalkumaragurubaran5855 Жыл бұрын
👏👏👏
@dravichandran264 Жыл бұрын
எல்லாம்சரிங்க நீங்க ஒரு தலைமைச் செயலாளராக எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று பாடம் படித்திருந்தால் தமிழ்நாட்டுக்கு நிறைய பயன் கிடைத்திருக்கும்
@rio_ar7494 Жыл бұрын
Ella mudiva yum thannichai ya eduka mudiyadhu bro.. dmk govt ivara select panadhe adhisayam.. but ivaroda best koduthar..
@dailyinfo168 Жыл бұрын
aana oonana thookitu vandra vendiyadbu avnga executive power dhan iruku summa ivarayum cylendra babu kum idhe cmnt oanni tholaikranunga reality vaanga ya seeman maari pesitu irukanunga...
@venkatexplorermetturdam Жыл бұрын
@@rio_ar7494 unmai bro dmk adila irundha vada dhan sudanum pavam ivar 😢
@gamingpasanga944 Жыл бұрын
அருமையான பதிவிற்கு, நன்றி
@anoopprabhakar2007 Жыл бұрын
ஓ மை காட் ,எடுத்த முதல் பாயிண்டில் இருந்து ஒரு ஐந்து பாயிண்ட்அத்தனையும் தொடங்கச் சொல்லுங்கள் நானே பார்த்துக்கொள்கிறேன் என்கின்ற வரைக்கு கேட்டேன். காட் பிளஸ் யூ அண்ணா என்னுடைய எண்ணங்களுக்கு தகுந்த மாதிரி சரியான வார்த்தைகள் தெளிவு சிந்தனை கருத்துக்கள் அங்கு குற்றாலம் அருவியில் வெள்ளம் வந்தால் எப்படி இருக்கும் நம் சமுதாயத்தில் நடக்கின்ற வார்த்தைகள் அங்கு தெளித்து அங்கங்க தெளித்துக் கொண்டு இருக்கின்ற மாதிரி நடப்பவை நடக்கப் போறவை எல்லாம் அதுதான் உண்மை சத்தியம் எல்லாம் அவன் செயல் அல்லவாவாழ்த்து சொல்லவில்லை அதற்கிடையில் எங்கேயோ வந்துவிட்டேன் அந்த வார்த்தைகள்கேட்டவுடன் அப்படி ஒரு உணர்ச்சி வேகம் என்னுள் எழுகிறது அல்லவா என் ரத்தத்துடன்அந்த உணர்ச்சி வேகம்தான் என்னை இந்த அளவுக்கு கொண்டு வந்திருக்கிறது. அன்புள்ள அண்ணா காலை வணக்கம் வாழ்கக வளமுடன். உண்மையிலேயே என் எண்ணங்களுக்கு சிந்தனைகளுக்கு வார்த்தைகளுக்கு காட்சிகளுக்கு எல்லாம் சரியாக என்னுடைய இறைவன் நான் கொடுத்த அமைப்பு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பொழுதும் ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு நிமிடமும் அற்புதம் அதிசயம் நிறைந்த நாட்கள் சரியாக பாதையை நோக்கி சரியாக வழிப்பாதை வழிப்பாதை என்னை அழைத்துச் செல்கிறது என் இறைவன் என் உயிர் மூச்சு இது உண்மை சத்தியம். அந்த பாயிண்டுக்கு மட்டும் இந்த வாழ்த்துக்கள் இன்னும் என்னவென்று கேட்கவில்லை பார்ப்போம் பொறுத்திருந்துஇரண்டு நாள் ரொம்ப பிசியாக இருந்தது குழந்தையுடன் அதனால் ஆடியோக்கள் ஏதோ ஒன்னு ரெண்டு மட்டும்தான் கேட்க முடிந்தது இந்த ஆடியோவை நான் முதலில் இது இரண்டாவது ஆடியோ என்று நினைக்கிறேன் இப்பொழுது காலையிலிருந்து அருமையாக இருக்கிறது வாழ்த்துக்கள் என் அண்ணா வாழ்த்துக்கள் ,உங்களுடைய பெயருக்கு ஏற்று தகுந்த மாதிரி சரியானபெயர் இறையன்பு அண்ணா ஐஏஎஸ் சூப்பர் அருமை தெளிவான இப்படி ஒருஆளுமை உங்களை அந்த இறைவன் படைத்தமைக்கு அந்த இறைவனுக்கும் நன்றி செலுத்தி நம் நாட்டிற்கு நீங்கள் மிகப்பெரிய ஒரு பொக்கிஷமாக இருக்கிறீர்கள் அதற்கும் நன்றி.என் உயிர் சாய் அவர் இன்றி நான் இல்லை நான் இன்றி அவர் இல்லை எல்லாம் அவன் செயல்எல்லா புகழும் இறைவனுக்கே அல்லா மாலிக். உண்மை சத்தியம் வாய்மை வெல்லும். என் கொள்கைநீதி நேர்மை நியாயம் என் கொள்கை தப்புநடந்தால் கேட்கின்ற வார்த்தைகளும் என் கொள்கை இதுதான் உண்மை என்னை சுற்றி இருக்கின்றவர்கள் எல்லாம் அப்படித்தான் இருக்கிறார்கள் அதுவும் உண்மை.கண்டிப்பாக இந்த சேனல் என் அண்ணனுக்கு தெரியப்படுத்தவும் என்னால் என் எண்ணங்கள் அலைவரிசை சரியாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது இதுதான் உண்மை.
@sudhasenthil8653 Жыл бұрын
I am also Kovilpatti sir🙏🙏🙏
@MohamedMohamed-fb3cg9 ай бұрын
Unmai
@juliusantony5366 Жыл бұрын
அவா் பணி காலத்தில் ஒனறும் செய்யவில்லை ஊா்ப்புற நூலகா்ளுக்கு. மிகவும் வருத்தம்
@thirupathi5915 Жыл бұрын
MIKKA NANDRI IYYA 🙏🙏🙏
@RajeshR-y1oАй бұрын
ALL PRESENT GIVE ME TODAY LAST SPEECH
@Rowthridevidevi Жыл бұрын
Alar pesuvathai face pannanum
@kulandaisamy672411 ай бұрын
😁🙏-excellent encouragement - tactfully, they steal my life history , make Holywood and Kolywood movies by sprinkling my life incidents in various movies ( so , it can not be detected and proved ) for being thankful or reward me financially , they CATHOLIC CHURCH - make me a thief with the connivance of police - what a world 😁😁😁.... Thank you.