பன்னிரண்டு வருட சந்தன மரம் வளர்ப்பில் கோடிகணக்கில் வருமானம் || sandal wood tree cultivation

  Рет қаралды 344,825

உழவன் மகன் - Uzhavan magan

உழவன் மகன் - Uzhavan magan

Күн бұрын

பன்னிரண்டு வருட சந்தன மரம் வளர்ப்பில் கோடிகணக்கில் வருமானம் || 12 years old sandal wood tree cultivation in tamil
சந்தன மரம் வளர்க்கும் விவசாயி தொொர்பு எண் : 9786426098
விவசாயம் மற்றும் தொல்லியல் !!!
நமது நாட்டில் எத்தனை வகையான விவசாயம் நடைபெறுகிறது, அதை விவசாயிகள் எப்படி செய்கிறார்கள், அவர்களது லாபம் நஷ்டம் என்ன, அவர்களின் விவசாய அனுபவங்கள் பற்றிய முழுமையான தகவல்களை வீடியோவாக பதிவு செய்து நமது உழவன் மகன் KZbin channel லில் வெளியிடப்படும். அடுத்து நமது நாட்டின் கல்வெட்டுகள்,பாலடைந்த அழியக் கூடிய நிலையில் உள்ள கோவில்கள், தொல்லியல் சார்ந்த தகவல்கள், கைவிடப்பட்ட நீர்நிலைகள் பற்றிய முழுமையான தகவல்களை வீடியோவாக இந்த uzhavan Magan KZbin channel லில் காணலாம்.
Channel name : உழவன் மகன்
Camera man : Deva saran
Channel MD : Balakrishnan
channel CEO : Deva saran
Productions : Wrestling Tamil entertainment
Co-production : pandabala studio's
உங்களுடைய விவசாயம் மற்றும் பண்ணை சார்ந்த வீடியோக்கள் நமது சேனலில் ஒளிபரப்ப விரும்பினால் தொடர்பு கொள்ளவும் : 7812893722
Facebook - ல் உழவன் மகன் பக்கத்தை பின்தொடரவும் : / uzhavan-magan-10637089...

Пікірлер: 227
@joelvishwa8302
@joelvishwa8302 3 жыл бұрын
சந்தனமரம் னு சொன்னாலே வீரப்பன் ஐயா தான் ஞாபகம் வராரு 🙏🙏
@sasikala5017
@sasikala5017 3 жыл бұрын
சூப்பர் புரோ
@mirrorlife9121
@mirrorlife9121 3 жыл бұрын
Avan kadathal kaaran bro
@venkatsviewchannel5417
@venkatsviewchannel5417 3 жыл бұрын
@@mirrorlife9121 Tambi avaru kattukula iruntha vara kadu kadathan irunthuthu ana epo forest officer nu sollitu antha natharingale kada kurupottu vikkuranga. Athu mattum illa nakchalite nu sollapadum siriya theviravatha kumbal tamil nadu forest pakka varave bayapaduvanuga Karanam thalaivar than
@palanigounder5533
@palanigounder5533 3 жыл бұрын
Great
@akalkuddy7018
@akalkuddy7018 3 жыл бұрын
ஏன்?????
@eswaranbose1095
@eswaranbose1095 3 жыл бұрын
தேனி மாவட்டம் மேகமலை ரோட்டில் உள்ளது , தென் பழனி கிராமம். இங்கு தான் சந்தன மரம் உள்ளது. இது உண்மையான செய்தி
@justlaugh5804
@justlaugh5804 3 жыл бұрын
மரம் விற்று லாபம் பார்த்தவர்களிடம் இருந்து ஒரு காணொளி போடுங்கள்
@karthikarthikeyan1852
@karthikarthikeyan1852 2 жыл бұрын
உண்மை ப்ரோ இந்த மாதிரி ஆசைய காமிச்சு நிறைய பேர் மோசமான முடிவு எடுக்றாங்க
@sathyas9581
@sathyas9581 2 жыл бұрын
Correct... Innum oruthanum video podala
@nakshatrar1502
@nakshatrar1502 2 жыл бұрын
ஆமாம்
@murugeshwarithiraviyam6747
@murugeshwarithiraviyam6747 3 жыл бұрын
ஒரு மரம் இருந்தாலே இரவோடு இரவாக ஆட்டய போட்டு விடுவார்கள் .
@PJMKumar
@PJMKumar 3 жыл бұрын
ஆம் . காப்பாற்றுவது கடினம்
@deepikas330
@deepikas330 3 жыл бұрын
Yes
@drsathishkumar4993
@drsathishkumar4993 3 жыл бұрын
Ya very true
@logarajayyapan3395
@logarajayyapan3395 3 жыл бұрын
Correct
@Jayavel_Gopalswamy
@Jayavel_Gopalswamy 3 жыл бұрын
ஒரு மரம் வளர்த்தாலே நில அடங்கலில் பதிவேற்ற வேண்டும். மரத்தை யாராவது வெட்டிக்கடத்திவிட்டால் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க முடியும். மின்வேலி அமைக்கவும் அனுமதி உண்டு இரண்டாவது, சந்தனமரத்தை இதுதான் சந்தனமரம் என்று சொன்னால்கூட பெரும்பாலானோர் நம்பமாட்டார்கள். அதன் தோற்றம் அப்படித்தான் இருக்கும்
@balal5715
@balal5715 3 жыл бұрын
அருமையான செம்மண் சரலை, எந்த பயிரும் வளரும்.
@karthikeyanakash3643
@karthikeyanakash3643 3 жыл бұрын
அருமையான பதிவு. சூப்பர். தம்பி
@RajKumar-dq1yy
@RajKumar-dq1yy 3 жыл бұрын
இப்போ தமிழ்நாட்டில் நிறைய இடங்களில் சந்தன மரம் நடவு பன்னிருகாங்க ஆணா யாருமே வெட்டி விற்ற வீடியோ பதிவு டோட்டதில்லை
@akdreamcinecreations4990
@akdreamcinecreations4990 3 жыл бұрын
இது தான்...அரசாங்கம்..... கஷ்டப்பட்டு வளர்ப்பவருக்கு இல்லாத வருமானம்....... 20சதவீதம் அரசாங்கம் பிடுங்குகிறது.....
@sarcgang
@sarcgang Жыл бұрын
20% கமிசன்... 30 Income Tax% மற்றும் கையூட்டு, vao, forest... 😂😂😂
@dasaradharamanathipatla5402
@dasaradharamanathipatla5402 10 ай бұрын
பொய் எந்த செலவும் இல்லை. வருமான வரி வருமானத்தைப் பொருத்ததே தவிர 30%அல்ல.
@ariaplays8
@ariaplays8 10 ай бұрын
Government plans for tax running 💨💨💨 State
@rameshkumarthiyagarajan3854
@rameshkumarthiyagarajan3854 3 жыл бұрын
Mind voice Ithuvaraikum thiruttu bayam illa ippo nee vanthutila😂😂😂😂
@tvltamilpasanga
@tvltamilpasanga 3 жыл бұрын
இவர்களுக்கும் அரசியல் வாதிகளுக்கும் தொடர்பு இருக்கலாம் ஜாக்கிரதை யாரும் சந்தன மரத்தை வீட்டில் வளர்க்க ஆசை படாதீர்கள். உயிர் முக்கியம்
@lowbudgetfarmlandsaleinkan6867
@lowbudgetfarmlandsaleinkan6867 3 жыл бұрын
சாதாரணமான ஆட்கள் யாரும் மரம் வளர்க்கலாம் தவறான செய்திகள் பரபதிர்கள்
@ravichandranguddur
@ravichandranguddur 3 жыл бұрын
வளர்ப்பது எளிது. விற்பனை எப்படி? யாராவது விற்பனை செய்திருந்தால் அந்த அனுபவத்தை வெளியிடவும்.
@PJMKumar
@PJMKumar 3 жыл бұрын
காப்பாற்றுவது கடினம். திருடர்கள் இரவில் வந்து சைலன்ட் ஆக்ஸா போட்டு வெட்டி எடுத்து சென்று விடுவர்
@dineshkumardinu8220
@dineshkumardinu8220 3 жыл бұрын
Safe and security is important, don't ask their privacy policy.
@jayasreeankumar2425
@jayasreeankumar2425 2 жыл бұрын
எங்கள் ஊர் பக்கத்தில் வளர்கிறார்கள் மிகவும் மெதுவாக வளர்கிறது.
@manikandanmani1822
@manikandanmani1822 Жыл бұрын
Entha ooru bro
@HARI-RAM
@HARI-RAM 3 жыл бұрын
Good topic and depth background work done by you bro 👍
@srinivasanramanathan2807
@srinivasanramanathan2807 3 жыл бұрын
Hi its government property you can cultivate but can sell it government only
@thisisamuthan
@thisisamuthan 3 жыл бұрын
Usefull information Brother.... 👍😁
@kabaleeeswar2173
@kabaleeeswar2173 Жыл бұрын
ஏற்கனவே வெட்டப்பட்ட மரத்தை விற்க முடியவில்லை என்று கூறுகிறார்கள் சரியான விளக்கம் கூறுங்கள்
@anand_56
@anand_56 3 жыл бұрын
Nanum vaikanumnu pathutrukan bro but manu testku kudukanum success ana nalarkum..
@RajeshRajesh-ph9yx
@RajeshRajesh-ph9yx 3 жыл бұрын
Super
@gokulakrishnan5895
@gokulakrishnan5895 3 жыл бұрын
அருமை நன் றி
@bavichandran6969
@bavichandran6969 Жыл бұрын
Seema karuveli marathukku pakathula santhana maram supera valarum, ana intha video la irukura Red sandalwood ku entha oru side plantume theva illa
@dranjith3377
@dranjith3377 2 жыл бұрын
Super good video thank you sir
@rudhrakumaran9999
@rudhrakumaran9999 3 жыл бұрын
Congratulations
@tenimuthu2287
@tenimuthu2287 3 жыл бұрын
வாழ்த்துக்கள்
@mohanashok2093
@mohanashok2093 3 жыл бұрын
Yen veetla oru tree valakuren...na own use panipan...
@mukeshk8794
@mukeshk8794 2 жыл бұрын
Adress enna bro😁
@sankarapandian7330
@sankarapandian7330 Жыл бұрын
கேக்க நல்ல இருக்கு நடைமுறைல சரியாகுமா
@MultiEB1991
@MultiEB1991 3 жыл бұрын
We all hav to think with futuristic minds here. Agriculture needs to be delabourised in order to feed our growing population.. yes it looks paradoxical. To feed all, manufacturing sector needs to grow and absorb excess agri dependents. Agrciulture is a good prospective sector. But wht ll happen if the capactiy to be prospective is exceeded by the supply of labourers? My statements ll some day be accepted by the entire society..i hope so.
@nithyavenkatesan9664
@nithyavenkatesan9664 3 жыл бұрын
Super jii ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@cnckeerthanawoods5993
@cnckeerthanawoods5993 3 жыл бұрын
நன்றி
@kumar-nz5ji
@kumar-nz5ji 3 жыл бұрын
Bro oru Cheti varkalama vittula seeds kedaikkumaa
@praburamasamy2269
@praburamasamy2269 3 жыл бұрын
ஈஷா நர்சரியில் கிடைக்கும்
@democracysleepingmodeon2084
@democracysleepingmodeon2084 3 жыл бұрын
Epdium evanaachu video ah paathuit thooka poranga..ea pa..nalla irukara v2la kummi adikara
@balakumar581
@balakumar581 3 жыл бұрын
Na forest department la irruka enoda beetla 160 sandal 🌲 irrundhuchu ipo 1 maram kuda ella
@sanjayk5707
@sanjayk5707 3 жыл бұрын
Yen bro ?
@tn_villager
@tn_villager 3 жыл бұрын
உண்மை 20% சதவீதம் பொய் 80% சதவீதம் 🤣😂
@alagappasankaranpillai4990
@alagappasankaranpillai4990 3 жыл бұрын
WHAT IS TRUE AND WHAT IS FALSE PLEASE TELL
@natesanchokalingam4377
@natesanchokalingam4377 2 жыл бұрын
What he says is entirely true. Only an idiot Will call this is false
@gnanavelkumar8739
@gnanavelkumar8739 3 жыл бұрын
Entha taulk bro near vera land sollunga bro.
@matheswaran7
@matheswaran7 3 жыл бұрын
Have to insurance yr trees also important sir
@matheswaran7
@matheswaran7 3 жыл бұрын
Nice video .. pls inform to insurance his trees
@deebanddr
@deebanddr 2 жыл бұрын
சந்தனம் சிறு துண்டு கிடைக்குமா அண்ணா..
@mathanMECH
@mathanMECH 2 жыл бұрын
Night la lights on la iruntha thana camera la nala therium ....so lights night ful la on la orukanum
@fhjffjkfd
@fhjffjkfd 3 жыл бұрын
Useful
@-uzhavanmagan5255
@-uzhavanmagan5255 3 жыл бұрын
Thanks
@udhayakumar470
@udhayakumar470 3 жыл бұрын
Nan theni ku pogaporene..
@nambirajannambirajan9894
@nambirajannambirajan9894 3 жыл бұрын
நண்பரே உங்க சேனல் இருக்கும் கவலை வேண்டாம்
@-uzhavanmagan5255
@-uzhavanmagan5255 3 жыл бұрын
Thanks Nanba
@karuppan3906
@karuppan3906 3 жыл бұрын
Bro enga vayalla thanni kammiyatha erukku monthly one or two times vitta pothuma nanba
@gunasekar2590
@gunasekar2590 3 жыл бұрын
போதும்
@kathireeswaran5394
@kathireeswaran5394 3 жыл бұрын
bro santhana maram thaniye illathe idathele kooda nalla valarum bro
@karuppan3906
@karuppan3906 3 жыл бұрын
@@kathireeswaran5394 thank you nanba 🙏
@karuppan3906
@karuppan3906 3 жыл бұрын
@@gunasekar2590 thank you 🙏
@saravananayyasamy3704
@saravananayyasamy3704 3 жыл бұрын
@@kathireeswaran5394 ethana adiku oru chedi nadalam bro
@ramamoorthy7901
@ramamoorthy7901 3 жыл бұрын
மரம் வளர்க் உரிமை உண்டு வெட்டு வதற்க்கு உரிமை இல்லை
@tamizhakisho6878
@tamizhakisho6878 3 жыл бұрын
Anna santhana maram vera semmaram verayaaa.. any difference irukka anna.. sollunga pls
@tamizhakisho6878
@tamizhakisho6878 3 жыл бұрын
Pls reply
@prabhubond2209
@prabhubond2209 3 жыл бұрын
Super interview
@-uzhavanmagan5255
@-uzhavanmagan5255 3 жыл бұрын
🙏🙏🙏
@starmedia5902
@starmedia5902 3 жыл бұрын
Risk kasakkum but 20 la enikkum naan vachu 4 years aachu santhanamara veriyan naan
@starmedia5902
@starmedia5902 3 жыл бұрын
@pradhya paramarippu 5 years mukkiyam goat uram vainga
@starmedia5902
@starmedia5902 3 жыл бұрын
Olliya erunthaalum varusamthaan mukkiyam
@nmrealestate123
@nmrealestate123 3 жыл бұрын
Itha valathi virpathu kastam.
@ramyashanthi5073
@ramyashanthi5073 3 жыл бұрын
Yenna paa neenga summa summa so so nu solllikittu erginga vdo super but entha so veeenna seringala
@majith5148
@majith5148 3 жыл бұрын
Superrr
@SureshK-yc6iw
@SureshK-yc6iw 2 жыл бұрын
எத்தனை வருடங்கள் கழித்து வெட்டி எடுக்கமுடியும்??எப்படி மரம் வளர்ந்து விட்டது என்று கண்டு பிடிப்பது??
@R.மோகன்ராஜ்
@R.மோகன்ராஜ் 3 жыл бұрын
கவாத்து எத்தனை வருடங்களுக்கு செய்ய வேண்டும்
@rajamani7977
@rajamani7977 3 жыл бұрын
கவர் மண்ட்நம்லா புடிக்கதா
@nanaban4you
@nanaban4you 3 жыл бұрын
While cutting the trees to get ..yield you may have pay huge bribe. So cut 20 percentage from your profit
@aravinthraj8816
@aravinthraj8816 Жыл бұрын
Hi Bro I am Aravind from Isha foundation Deputy District Coordinator in theni District I want to talk to you....
@arunk5065
@arunk5065 Жыл бұрын
செடி எப்படி வாங்கறது......
@kathireshkathir9211
@kathireshkathir9211 3 жыл бұрын
Super🔥❤
@KARTHIK-ko2bz
@KARTHIK-ko2bz 3 жыл бұрын
Villupuram District la Kannu yenga kedikkum sollunga yarachum
@sachinrajraj5449
@sachinrajraj5449 3 жыл бұрын
Ur village sir
@kadalk4167
@kadalk4167 2 жыл бұрын
விதை கிடைக்குமா சார்
@paulsamyganesan9256
@paulsamyganesan9256 Жыл бұрын
Insurance பண்ண முடியுமா ?
@-uzhavanmagan5255
@-uzhavanmagan5255 Жыл бұрын
Therilla bro
@dharmanvettri6186
@dharmanvettri6186 3 жыл бұрын
செடி கிடைக்கும் இடம் செல்லுங்க நெம்பர் குடுங்கள்
@praburamasamy2269
@praburamasamy2269 3 жыл бұрын
ஈஷா நர்சரியில் கிடைக்கும்
@sss-co7ev
@sss-co7ev 3 жыл бұрын
Gandharvakkottai kitaikum
@palpandi9852
@palpandi9852 3 жыл бұрын
Trichy rockfort அக்ரி compani
@newwells
@newwells 3 жыл бұрын
Orignal Sandlewood plant available at Amazon www.amazon.in/gp/product/B09FY59DPZ/ref=cx_skuctr_share?smid=A37TBW0KJTK0C3
@nagendrababu1748
@nagendrababu1748 3 жыл бұрын
Ipo pa4u evloperu varainganu unaya thedi...
@rockmani7969
@rockmani7969 3 жыл бұрын
தம்பி அப்படித்தான் எதையோ ஒன்னு குறை சொல்லரவன் சொல்லிக்கிட்டே இருப்பார்கள் .யான்னா அவர்கள் உலக பேச்சாளர்கள்.மகா ஞானிகள். இதை பெரிதும் பொருட்படுத்திக்கொள்ளாதே .தம்பி Startting ல எல்லாம் அப்படித்தான் இருக்கும்..
@str5995
@str5995 3 жыл бұрын
Eththana so ...
@saravanan1786
@saravanan1786 3 жыл бұрын
Ithu legal thana ?
@hemanathan3034
@hemanathan3034 3 жыл бұрын
சிகப்பு சந்தனம் நல்லவிலை கிடைக்கும்
@-uzhavanmagan5255
@-uzhavanmagan5255 3 жыл бұрын
ஆமாம் நண்பா
@vishnubalakumar6541
@vishnubalakumar6541 3 жыл бұрын
epo bro sandal smell varumm avanga contact num kodunga
@veeramanir6178
@veeramanir6178 3 жыл бұрын
ஓ..... தென்பழனி சந்தனமே என பாட்டு வந்ததோ...
@Kikiiiiiiii46
@Kikiiiiiiii46 3 жыл бұрын
விதையோ கன்றோ எங்கே கிடைக்கும்
@-uzhavanmagan5255
@-uzhavanmagan5255 3 жыл бұрын
Vellodu
@praburamasamy2269
@praburamasamy2269 3 жыл бұрын
உங்கள் அருகாமையில் உள்ள ஈஷா நர்சரியில் கிடைக்கும்
@mageshgothandaram8618
@mageshgothandaram8618 3 жыл бұрын
👌👌👌👌👌👌
@cctamilentertainmentlovestu
@cctamilentertainmentlovestu 3 жыл бұрын
ஒழுங்கா பேசுடா,so so ன்னு அடிக்கடி அடிக்கடி சொல்லாத
@-uzhavanmagan5255
@-uzhavanmagan5255 3 жыл бұрын
Ok bro
@ranjithdvilla7714
@ranjithdvilla7714 3 жыл бұрын
Its ok bro neenga update panikonga avlothan
@dhilipkumar6817
@dhilipkumar6817 3 жыл бұрын
Neenga modha mariyathaiya pesa palagunga
@cctamilentertainmentlovestu
@cctamilentertainmentlovestu 3 жыл бұрын
@@dhilipkumar6817 மூடிட்டு போடா
@dhilipkumar6817
@dhilipkumar6817 3 жыл бұрын
Vesi magan gal than epdi pesuvan… neengal nallavar endru ninaithen
@mohammedmuzzammil7027
@mohammedmuzzammil7027 2 жыл бұрын
Enna bro poga poga gundaite poringa
@-uzhavanmagan5255
@-uzhavanmagan5255 2 жыл бұрын
Ama gi
@RajKumar-dq1yy
@RajKumar-dq1yy 3 жыл бұрын
சிவப்பு சந்தனம்னா அது செம்மரம் இது மஞ்சளா வெள்ளையானு கேள்வி கேளு
@-uzhavanmagan5255
@-uzhavanmagan5255 3 жыл бұрын
ம்
@zarthick2732
@zarthick2732 3 жыл бұрын
Address sollathinga night kana poirum
@santhoshkumar_2393
@santhoshkumar_2393 3 жыл бұрын
அந்த 20%மனசு வலிக்குது 😭
@MaheshKumar-ep3re
@MaheshKumar-ep3re 3 жыл бұрын
Maanam keta government... Eating all of money of farmers.. when they make profit they take commission. Do they give anything when they loose or struggle to live day to day life
@tamizhan9686
@tamizhan9686 3 жыл бұрын
Athan vilai theriyuma 😂😂😂😂😂...ithu business itha vivasayam ah yeathuka mudiyathu
@MaheshKumar-ep3re
@MaheshKumar-ep3re 3 жыл бұрын
@@tamizhan9686 kaasu vandha business, illana vivassayam... 20 varusama endha thirty tamilan itha thiruduvan, thirutu vada naatu kaaran thiruduvanu wait pannanum.... ne oru madam Valaru bro. Just coconut tree app therium kastam
@aneeva3555
@aneeva3555 3 жыл бұрын
Same bro..
@srinivasang1972
@srinivasang1972 3 жыл бұрын
@@MaheshKumar-ep3re do you think farmer only paying tax not others??, Government charges tax only for the some commercial crops not for all, Have you not heard of crop insurance for the loss of crops?? don't talk like a shit for each and everything, As industrialist do you know how much we struggle?? Are we not human beings???
@sukoo24061961
@sukoo24061961 3 жыл бұрын
Please give me some seed
@razeikparappa
@razeikparappa 3 жыл бұрын
1kg 2500 eillegal market rate
@prakashrao8077
@prakashrao8077 3 жыл бұрын
People should know and be aware that government officials should be informed about your sandalwood tree and one cannot fell the tree or sell without informing the concerned officials. This may attract anti social elements lot of security risk. Sandalwood tree grows well in wild conditions and not so well in cultivation. It is hardly but once sandal spike disease infects the plant or tree it will be a financial disaster. It’s mycoplasma plant pathogen. In India this tree grows naturally in Karnataka and Tamilnadu borders only. Most of the illegal sandalwood oil extraction or distilleries are in Kerala! This tree doesn’t grow there. If I am correct India is the only country which has this tree. It’s oil is the basic ingredient for the most expensive perfumes of the world. No wonder it’s smuggled to major perfume manufacturing countries !
@slestatesgoldwoods6813
@slestatesgoldwoods6813 21 күн бұрын
This is White sandal not Red sandal
@suttavadai7370
@suttavadai7370 3 жыл бұрын
20years maram iruku if want details kelunga
@-uzhavanmagan5255
@-uzhavanmagan5255 3 жыл бұрын
Yenga bro
@genesistechserv3937
@genesistechserv3937 3 жыл бұрын
SO you think your video is good, SO I like your video, SO Pls don't say, SO every time, SO you loose your quality of your presentation, SO if your presentation is worst, SO if it is worst you will not get viewer strength, SO my request to you is pls don't use SO too much SO that you will loose your quality of presentation. Are paid by the word SO.
@helmutpaul8757
@helmutpaul8757 2 жыл бұрын
👍🏻
@dasaradharamanathipatla5402
@dasaradharamanathipatla5402 10 ай бұрын
குரைந்தது 50 வருடம் ஆகும்.
@Azhar_Youtube
@Azhar_Youtube Жыл бұрын
Govt 20% commission - tax :)
@krajeshkumarkumarrajeshkum6881
@krajeshkumarkumarrajeshkum6881 3 жыл бұрын
Anna, two plant venom sandal wood tree
@-uzhavanmagan5255
@-uzhavanmagan5255 3 жыл бұрын
Nursery lla vangunga nanba
@kanivb0512
@kanivb0512 3 жыл бұрын
Idhu yennada namma veetu nammaloda idaththula namma raaththiri pagal mulichu kasta pattu valaththa ivanunga edhumey pannama 20 percentage vangitu povanungalaaaa..🙄🙄🙄
@yuvarajamanickam
@yuvarajamanickam 3 жыл бұрын
தேனி மாவட்டம் ஓடைப்பட்டி அருகில் உள்ள தென்பழனி கிராம்மம் அவர் பெயர் ராஜன்
@-uzhavanmagan5255
@-uzhavanmagan5255 3 жыл бұрын
Oh
@vikramp8179
@vikramp8179 3 жыл бұрын
2 acre ku ethana maram nadalam
@-uzhavanmagan5255
@-uzhavanmagan5255 3 жыл бұрын
800 மரங்கள்
@govindansubramaniyam3256
@govindansubramaniyam3256 3 жыл бұрын
பாதுகாப்பதுகடினம்பெரிதுஆகட்டும்அப்புறம்தான்கஷ்டம்
@hasanthunnoon8530
@hasanthunnoon8530 8 ай бұрын
இது பொய்யானது யாரும் இதுவரை வெட்டவும் இல்லை விற்றதும் இல்லை
@harinihashini1119
@harinihashini1119 2 жыл бұрын
தம்பி நீங்கள் கோழிமேய்க்க போலமே சோ சோ சோ
@-uzhavanmagan5255
@-uzhavanmagan5255 2 жыл бұрын
கோழி பண்ணை வச்சுருக்கேன் நண்பா 🤗
@lakshmia6399
@lakshmia6399 3 жыл бұрын
Get Police Help
@varshankumar3472
@varshankumar3472 3 жыл бұрын
தம்பி, இந்த so.. So... ன்னு சொல்றதை இனி நிப்பாட்டுங்க.. நல்லாவேயில்ல
@-uzhavanmagan5255
@-uzhavanmagan5255 3 жыл бұрын
Sorry Nanba
@rameshg3607
@rameshg3607 3 жыл бұрын
So so so so so so அப்புறம் so so.. முடியல டா டேய்
@-uzhavanmagan5255
@-uzhavanmagan5255 3 жыл бұрын
மன்னிக்கவும் எனக்கு சரளமாக வீடியோவில் பேச வராது எனவே பயமில்லாமல் தொடர்ச்சியாக பேசும் போது என்னை அறியாமல் so என்று சொல்லி விடுகிறேன்
@rameshg3607
@rameshg3607 3 жыл бұрын
@@-uzhavanmagan5255 இனி சரி பண்ணிக்கொள்ளவும்
@sellayakumar8546
@sellayakumar8546 3 жыл бұрын
@@-uzhavanmagan5255 paravailla thambi poga poga change pannikka pa valthukkal
@tamilarasang4303
@tamilarasang4303 3 жыл бұрын
Sontha kasula...bro... Unga uyri romba mokkitam
@mr.villagemen2235
@mr.villagemen2235 3 жыл бұрын
Evan kekkura kelvi ya paartha.evaney aataiya poduruvan pola
@-uzhavanmagan5255
@-uzhavanmagan5255 3 жыл бұрын
😂😂😂😂
@nizamalidgl
@nizamalidgl 3 жыл бұрын
தம்பி இது சரியான பொய் செய்தி
@rmanikam7437
@rmanikam7437 3 жыл бұрын
7
@eswaranbose1095
@eswaranbose1095 3 жыл бұрын
இது உண்மையான செய்தி தான். நான் இந்த ஊருக்கு அருகில்தான் உள்ளேன்
@ramalingamkannan7452
@ramalingamkannan7452 3 жыл бұрын
🙏 so so so so so so so 🤣🤣🤣
@-uzhavanmagan5255
@-uzhavanmagan5255 3 жыл бұрын
So thanks for your support
@nizamalidgl
@nizamalidgl 3 жыл бұрын
Brother this is the perfect false news
@eswaranbose1095
@eswaranbose1095 3 жыл бұрын
Brother இது உண்மையான செய்தி தான். இந்த ஊருக்கு அருகில் தான் உள்ளேன்.
@BM-ib4op
@BM-ib4op 3 жыл бұрын
Nurchary number plz anna
@-uzhavanmagan5255
@-uzhavanmagan5255 3 жыл бұрын
Check discription
@dervinandriya4754
@dervinandriya4754 2 жыл бұрын
I think he doesn't know knowledge about that
@itwing9902
@itwing9902 3 жыл бұрын
என்னடா ஒரே பொய் செய்தி வருது....
@-uzhavanmagan5255
@-uzhavanmagan5255 3 жыл бұрын
Appo neenga unmaiya solluga
@mshanmugam3075
@mshanmugam3075 4 ай бұрын
😅
@veeramanir6178
@veeramanir6178 3 жыл бұрын
என்னடா so so..... முழுமையான தமிழ் ல பேசுடா......
@-uzhavanmagan5255
@-uzhavanmagan5255 3 жыл бұрын
மன்னிக்கவும் 🙏🙏🙏
@veeramanir6178
@veeramanir6178 3 жыл бұрын
@@-uzhavanmagan5255 என்னையும் மன்னிச்சிடுங்க.
Inside Out 2: ENVY & DISGUST STOLE JOY's DRINKS!!
00:32
AnythingAlexia
Рет қаралды 14 МЛН
哈哈大家为了进去也是想尽办法!#火影忍者 #佐助 #家庭
00:33
哈莉奎因怎么变骷髅了#小丑 #shorts
00:19
好人小丑
Рет қаралды 55 МЛН
How To Start Sandalwood Farming - Sandalwood Farming In Tamil | Praveen | @ffreedomapp
12:03
ffreedom app - Farming (Tamil)
Рет қаралды 10 М.
சந்தன மரம் வளர்ப்பு || Sandal wood tree cultivation in tamil || village thamizha village
16:57
village thamizha village - வில்லேஜ் தமிழா வில்லேஜ்
Рет қаралды 92 М.
விவசாயிகளை வாழ வைக்கும் சந்தனம்
9:24
Inside Out 2: ENVY & DISGUST STOLE JOY's DRINKS!!
00:32
AnythingAlexia
Рет қаралды 14 МЛН