பனிரெண்டாம் இடம் கொடுக்கும் கோடீஸ்வர யோகம்! DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA

  Рет қаралды 83,905

astro chinnaraj

astro chinnaraj

Күн бұрын

explained by Dindigul P.Chinnaraj Astrologer India
இராசி
Love
இரகசியம்
Yogam in astrology
Tamil astrology yoga
2nd house and 11th house explanation
#Astrology #AstrologyInTamil #AstrologyBasics #KodeeswaraYogam #AstrologerChinnaraj #TamilJodhidam #AstrologyClasses #BasicAstrology #RasiChart #SecretsOfAstrology #Love
*******************************************************************************************************
Subscribe: bit.ly/32y9MkT
*******************************************************************************************************
Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
Popular Playlist in this Channel! ➜
Friday videos ➜goo.gl/AZStxp
Tamil Amutham ➜goo.gl/lrE305
Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
Guru 2014 ➜goo.gl/txEsUF
Special Article ➜ goo.gl/VtAiPW
Temple and Glory ➜ goo.gl/Oi39AN
Contact Us
email: a9842108500@gmail.com
www.astrochinnaraj.in
dindigulchinnaraj

Пікірлер: 185
@viyashreeananth1349
@viyashreeananth1349 Жыл бұрын
உங்களுடைய பேச்சுத் திறமை மிகவும் தெளிவாகவும் எங்களுக்கு புரியக்கூடிய வகையில் இருக்கிறது மிக்க நன்றி
@sundarsingh_11
@sundarsingh_11 Жыл бұрын
Super sir..வித்தியாசமான ஜோதிட அனுகுமுறை. New technique, new learnings ❤
@rajupandian998
@rajupandian998 Жыл бұрын
சுந்தர் சிங் சொன்னது மாதிரி...ஒரு diffrent angle ஜோதிடர் தான்...நீங்கள் அது உண்மையும் கூட....super...keep it up...👍
@ramstech6167
@ramstech6167 Жыл бұрын
I have 3rd and 12th lord Merqury retro exalted in 3rd house. Initially 16 yrs and I was good in education.
@dhamotharanyoga
@dhamotharanyoga Жыл бұрын
என்னோட பொண்ணு ஜாதத்தில் இவ்வளவு தெளிவா கிரகம் நிலை சொல்லுறேனா நான் ஜாதகம் பாக்க படிக்கல எல்லாமே உங்க வீடியோ காரணம் என்னோட குரு நீங்க தான் எனக்கு ஜோதிடம் கத்துக்கணும் ஆசை என்னைக்கு நடக்க போகுதுனு தெரில நன்றி குருவே
@sundarrajanr3949
@sundarrajanr3949 Жыл бұрын
நல்ல ஆய்வு ஐயா 🙏🙏
@balaji198501
@balaji198501 Жыл бұрын
வணக்கம் ஐயா ஒரு சந்தேகம் ஐந்து மாதங்களுக்கு முன்பு சனியும் ராகவும் என்ற தலைப்பில் லைவ் ஒன்று வீடியோ வந்தது அதில் ஒரு ஜாதகத்தில் பதினோராம் இடத்தில் ராகுவும் ராகுக்கு வீடு கொடுத்தவன் புதன் மிதுனம் வீடு ராகுவிற்கு கால் கொடுத்தவன் சந்திரன் கடக வீடு இப்படிப்பட்ட அமைப்பு இருந்தால் ராகு திசைக்கு ஒத்து வராது என்று சொன்னீர்கள் மிதுனத்தில் இருந்து கடகம் இரண்டாவது வீடாகவும் கடகத்தில் இருந்து மிதுனம் 12ஆம் வீடாகவும் இந்த அமைப்பு இருக்கக் கூடாதுன்னு சொன்னீங்க அப்படி இருக்கும் பட்சத்தில் அந்த ராகு திசை பலன் அளிக்காது என்று சொன்னீர்கள், இரண்டு வருடங்களுக்கு முன்பு கோபுரமாகிய ராகு என்ற தலைப்பில் ஒரு வீடியோ வெளியிட்டு உள்ளீர்கள் அந்த உதாரணம் ஜாதகத்தில் பதினோராம் வீட்டில் ராகு ராகுவிற்கு வீடு கொடுத்தவன் மேஷம் செவ்வாய் ஆட்சி ராகுக்கு கால் கொடுத்தவன் சுக்கிரன் உச்சம் இப்போது கணக்கிட்டுப் பார்த்தால் மேஷம் வீட்டுக்கு அடுத்த வீடாக சுக்கிரன் வீடு ஒன்று இரண்டு என்று அமைப்பில் வருகிறது இல்லை என்றால் ஒன்று 12 என்ற அமைப்பில் வருகிறது ஐந்து மாதத்திற்கு முன்பு சொன்ன ஜாதக அமைப்புக்கு இப்படி அமைப்பு இருக்கக் கூடாது என்று சொன்னீர்கள் இரண்டு வருடத்திற்கு முன்பு இப்பேற்பட்ட அமைப்பு உள்ள ஜாதகம் சூப்பர் என்று சொல்கிறீர்கள் உங்களின் சரியான பதிலை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் பாலாஜி
@karthick_kuppuraj
@karthick_kuppuraj Жыл бұрын
மிகவும் சரியான கருத்து சின்ராசு ஐயா 🌹🌹🌹🌹🌹
@balamanikandans.7580
@balamanikandans.7580 Жыл бұрын
குரு பார்வை சிம்மத்துக்கு இருப்பதாலும் புதன் சந்திரன் செவ்வாய் சிம்மவீட்டில் பகை இல்லாமல் இருப்பதாலும் சூரியன் ஆட்சி பெற்று இருப்பதாலும் சிறப்பாக அமைந்துள்ளது
@mrpratings
@mrpratings Жыл бұрын
சூப்பர்ங்க...! நான் சொல்ல நினைச்சேன்...! நீங்க சொல்லீட்டிங்க!
@jayanthimanivannan9936
@jayanthimanivannan9936 Жыл бұрын
அருமையான விளக்கம் மிக்க நன்றி சார்🙏
@Omvaalai
@Omvaalai Жыл бұрын
ஆங்கில பன்ச் அருமை சின்ராஜ் 🙏👍👍👍👍
@anandaraj3366
@anandaraj3366 Жыл бұрын
என்னாது லக்கினத்தில் இருந்து reverse ல பார்க்கணுமா? இது புதுசா DPC பத்தாதி ஜோசியமா?
@rajupandian998
@rajupandian998 Жыл бұрын
இந்த commants களை பார்க்கும் போது நம் மக்களின் எதிர் காலத்தை தெரிந்து கொள்ள காட்டும் ஆர்வம் மெய் சிலிர்க்க.வைக்கிறது...
@KumaraswamyNagarajan-tt8fv
@KumaraswamyNagarajan-tt8fv 3 ай бұрын
வாழ்க வளமுடன்மற்றும் நலமுடன்ஜோதிட திலகம்இளையராஜா அவர்கள்நீடூழி வாழ்க
@rusha7263
@rusha7263 Жыл бұрын
Correct sir. For me also. Thank you sir.
@mathavan.k9689
@mathavan.k9689 Жыл бұрын
ஐயா வணக்கம், பைல்ஸ் பிரச்சினை யாருக்கு வரும் ,அது எப்போது சரியாகும் என்பதை ஜோதிடம் ரீதியாக கணிக்க முடியுமா
@user-to3rl1fw7h
@user-to3rl1fw7h Жыл бұрын
இனிய இரவு வணக்கம் அண்ணா 🙏🙏💐
@MoonMusic10-Tamil
@MoonMusic10-Tamil Жыл бұрын
அருமை ஐயா...நன்றிகள்..
@nellaiappans3307
@nellaiappans3307 Жыл бұрын
12 ஆம் இடம் சனியின் வீடாகி, சனி ஆட்சிபெற்றிருந்தால் சனிதிசை எவ்வாறு இருக்கும் ஐயா.
@RajKumar-ij1hz
@RajKumar-ij1hz Жыл бұрын
Iam also want answer
@HemavathiS-il3fm
@HemavathiS-il3fm Жыл бұрын
Thank you so much sir.
@user-bf2mj9su7f
@user-bf2mj9su7f 3 ай бұрын
அருமை ஐயா அருமை வணங்குகின்றேன்
@kavithak815
@kavithak815 Жыл бұрын
💯 correct ennoda horoscope Kanni lagnam suriyan atchi guru Sukiran guru dasai ennaku ellam kadachathu poor family portha nan ipa appa husband nala errukanga so Nan luxury life lead pandran
@jeevajothidhamtamil1807
@jeevajothidhamtamil1807 Жыл бұрын
இரவு வணக்கம்நன்றி அன்புடன் சண்முகசுந்தரம் ஜீவஜோதிடம் சென்னை
@KumaraswamyNagarajan-tt8fv
@KumaraswamyNagarajan-tt8fv 2 ай бұрын
வாழ்க வளமுடன்நன்றி வணக்கம்
@rajgopalant
@rajgopalant Жыл бұрын
இது எனக்கு பொருந்தவில்லையே ஐயா😢. நான் ரிஷப லக்னம் 7ல் செவ்வாய். என் வாழ்க்கையில் மிகப்பெரிய அடி எனது திருமண வாழ்க்கை. ஆனாலும் நான் சேர்ந்துதான் வாழ்கிறேன்.
@santhaseelank
@santhaseelank Жыл бұрын
Interesting
@aegansridhar
@aegansridhar Жыл бұрын
Sevvai should not be in the position of 7th house it makes trouble with your partner sir
@danam.cdanam.c9896
@danam.cdanam.c9896 Жыл бұрын
உண்மை.விரயாதி பதி 7இல் பிரிந்து பிரிந்து வாழ்ந்தால் நன்றாக இருக்கும்
@rajgopalant
@rajgopalant Жыл бұрын
நன்றி🙏💕
@mechandru123
@mechandru123 Жыл бұрын
Sir one question please answer Mesha lagnam 12th house (meenam) sun moon chevvai combination Guru in 8th house ( virutchagam) Guru chevvai parivarthanai Chandra Mangala Yogam in 12th house meenam Can I assume 12th adipadi as aatchi? How will sun moon and Mars dasa?
@navarajan501
@navarajan501 Жыл бұрын
ஐயா வணக்கம்🙏என்ஜாதகம் மகர லக்னம் சிம்ம ராசி பூரம் நட்சதிரம்2 ல் சனி 4ல் குரு புதன் செவ்வாய் 5ல் சூரியன் 6ல் சுக்ரன் ராகு 8 ல் சந்திரன் 12ல் கேது இப்போது குரு தசையில் சனி புத்தி நடக்குது. ராகு திசையில் எங்கள் குலதெய்வம் ஸ்ரீ அங்காளம்மன் ஸ்ரீபாவாடைராயன் சக்தியால் 2002 ஆண்டு முதல் அருள்வாக்கு நடைபெறுகிறது எங்கள் குடும்ப கோயில் தனியே இருக்கிறது இது தலைமுறை தலைமுறையாக நடைபெறுகிறது. வறுமையில் இருந்த நான் கடந்த 20 ஆண்டுகளில் ராகு தசை நல்ல முன்னேற்றம் கார், விதவிதமான பைக் என்று சகல வசதியும் கிடைத்தது பிள்ளை திருமணம் பெண் திருமணம் நல்லபடியா முடித்தேன். ஜோதிட ஆர்வம் அதையும் கற்று 15 ஆண்டா அருள்வாக்கு ஜோதிடம் சொல்கிறேன் உங்கள் பதிவை 2 ஆண்டுகாலமாக அனைத்தும் பார்த்து நல்ல வளர்த்து கொண்டேன். ராகு தசையில் தலையில் மூலை நரம்பு பிரச்சனையில் 18 ஆண்டுகாலம் அவதிபட்டு கடந்த டிசம்பர் 3 ந் தேதி சென்னையில் ஆப்ரேஷன் செய்து நன்றாக இருக்கிறேன். இப்போது 12 ம் அதிபதி குருதசை நடக்குது. இனிமேல் எப்படி இருக்கும் வயது 59 தயவு கூர்ந்து.....நன்றி ஐயா !ஜோதிட வளர்ச்சி குரு🙏🙏🙏🙏🙏🙏
@rangaraj4389
@rangaraj4389 Жыл бұрын
அருமை சார்
@Hero_krishna
@Hero_krishna Жыл бұрын
ஐயா அருமை நன்றாக இருந்தது
@nithyanagaraj2359
@nithyanagaraj2359 Жыл бұрын
Arumai sir👌
@malaradhakrishnani8822
@malaradhakrishnani8822 Жыл бұрын
சந்திரன், செவ்வாய், புதன் எல்லோரும் 12 ல் இருந்தாலும் கூட வீடு கொடுத்த சூரியன் ஆட்சியாயிருப்பதால் எல்லோர் தசையிலும் நன்மை; நீசமாகி இருந்தாலோ நஷ்டம்!
@saraswathipackirissami2374
@saraswathipackirissami2374 Жыл бұрын
Yes correct
@saravanar3942
@saravanar3942 Жыл бұрын
Hi Sir, thanks for the vedio, could you please provide a vedio on pathakathipathi dasa.
@uadhayakumar9748
@uadhayakumar9748 Жыл бұрын
குருவே மிகவும் அருமையான பதிவு நன்றி
@user-nz6rn7fo1m
@user-nz6rn7fo1m Жыл бұрын
12 இடம் ராகு தசை நடக்கிறது வீடு கொடுத்த சுக்கிரன் உச்சம்..... 22.04.1995 8.45 இரவு திருவண்ணமலை. ஜாதகம் ஆய்வு.
@Poonguzhali.T
@Poonguzhali.T Жыл бұрын
12ம் இடத்தின் சிறப்பு பற்றிய விளக்கம் அருமையோ அருமை சார்👍🏻👌🏻🙏🏻
@rameshfit51
@rameshfit51 Жыл бұрын
@RAVISharma-ch8mp
@RAVISharma-ch8mp Жыл бұрын
By short and give a suitable advice.
@Aanmigam123
@Aanmigam123 10 ай бұрын
ஐயாவணக்கம். கடக லக்னம்/லக், புதன்மிருகசீரிடம் நட்சத்திரம் மிதுன ராசிசனி
@manikandan-qq7yf
@manikandan-qq7yf Жыл бұрын
ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை.......
@vijayaranimillerprabhu2008
@vijayaranimillerprabhu2008 Жыл бұрын
வணக்கம் சார் நன்றி
@ave1386
@ave1386 3 ай бұрын
4th house Jupiter please explain
@sktsenthilsktsenthil5736
@sktsenthilsktsenthil5736 2 ай бұрын
கன்னி இலக்கணம் 1இல் புதன் 12இல் சூரியன் சந்திரன் குரு சுக்கிரன்
@parthipand2340
@parthipand2340 Жыл бұрын
ஐயா தனுசு லக்னம் 12 ஆம்‌ இடம் செவ்வாய் ஆட்சி ஆனால் செவ்வாய் தசை கஷ்டமா போச்சி
@nainikaharshika9810
@nainikaharshika9810 Жыл бұрын
12 ஆம் இடத்தில் ராகு நின்று (விருச்சகம்) வீடு கொடுத்தவர் செவ்வாய் 8 ல் (கடகத்தில்) நீசம் இது எப்படி ஐயா இருக்கும்
@sunlighttamil999
@sunlighttamil999 Ай бұрын
ஐயா வணக்கம் பூபதி 21.08.1991 8.30 காலை திருவண்ணாமலை மாவட்டம் என் ஜாதகத்தில் 12 ம் இடத்தில் 5 கிரகங்கள் உள்ளன பொருளாதாரம் நிரந்தர தொழில் ஒன்று இல்லை ஐயா குடும்பம் குழந்தைகள் என்று நன்றாக உள்ளேன்❤
@velsabari
@velsabari Жыл бұрын
ஐயா 12ஆம் வீட்டு அதிபதி சுக்கிரன்(அஸ்தகம்) ஆட்சி பெற்ற சந்திரன் கால் , கண்ணி வீட்டில் உச்சம் புதன்+சூரியன் உடன் இருந்தால் யோகமா அல்லது தோஷமா ? விடை கிடைக்குமா அய்யா
@jothiranijothi6305
@jothiranijothi6305 Жыл бұрын
அண்ணா எனக்கு மிதுனம் லக்கினம் 12 இல் சுக்கிரன் ஆட்சி, சுக்கிரன் தசா நடக்கிறது ஆனாலும் முன்னேற்றம் இல்லையே ஏன். 9 ஜூன் 1979 காலை 6.28 காரைக்குடி 🙏🏻
@karpagamk6713
@karpagamk6713 Жыл бұрын
Vanakkam anna
@tna7131
@tna7131 Жыл бұрын
பெயர் குறளரசி. 16.09.1994, 7.55pm, திட்டக்குடி. Tnpsc Group 1 தேர்விற்கு முயற்சிக்கிறேன். வெற்றி கிடைக்குமா ஐயா? எதிர்காலம் எவ்வாறு இருக்கும் ஐயா?
@venivelu4547
@venivelu4547 Жыл бұрын
Sir, best👌👌
@Mrn0body_
@Mrn0body_ Жыл бұрын
sir chukiran vakram how does it affect in libra .. 14 / 11 / 2002 .12:53pm Kuala Lumpur Malaysia .. tq sir ❤
@Mrn0body_
@Mrn0body_ Жыл бұрын
I have 12th lord and 3th lord Jupiter in 7th house exalted . Capricorn ascendant
@venkatpuliampatti848
@venkatpuliampatti848 Жыл бұрын
பழனி நிகழ்வில் கேள்விக்கு பதில் தாருங்கள் ஐயா
@rameshs4976
@rameshs4976 Жыл бұрын
12 ஆம் அதிபதி செவ்வாய் பத்தில் திக்பலம், தனுசு லக்னம், கன்னியில் செ. குரு, கேது இணைவு. செ இருக்கும் இடத்தின் அதிபதி புதன், 11 லாபத்தில். இது எப்படி?
@rajasekarg2672
@rajasekarg2672 Жыл бұрын
-
@ganapathykuppan7915
@ganapathykuppan7915 Жыл бұрын
சார் மீனலக்னம் 7ல் ஒரே டிகிரியில் குரு வக்ரம் சனி வக்ரம் 5ல் ராகு 6ல் சந்திரன் 11ல் சுக்ரன் கேது 12ல் சூரியன் புதன் செவ்வாய்.இங்கே 12 ஆம் இடம் வலிமை பெற்றுள்ளதா?
@nirmalav9972
@nirmalav9972 Жыл бұрын
Sir,mesha லக்னம் 12 ஆ ம் அதிபதி குரு 12 லேயே ஆட்சி எவ்வாறு இருக்கும்
@vaidyanathenvn
@vaidyanathenvn Жыл бұрын
Sugavasi.. Suriyan amaippu seriillai yendral Kuzhaintha peru sattru thaamatham. GuruVai Shani, Ragu/Kethu sammanthapadavillai yendral, thaamatham Aanaalum, kuzhainthai undu.. 12th house(Bhava) guru, Thig balathirkku ( Directional Strength) miga arugil yendru palan sollalaam.. degree parkka vendum.
@muthukrishnanaidujeyachand5872
@muthukrishnanaidujeyachand5872 Жыл бұрын
பழைய பதிவில்பார்த்த ஞாபகம். 1 2ம்அதிபதி 12ல் ஆட்சியானால் சப்ரமஞ்சல் யோகம் என்றும் சொல்லியிருக்கிறீர்கள்.அதாவது அந்தகாலத்தில் ராஜாக்கள் தாழ்வானாஊஞ்சலில்படுத்திருக்க அவருக்குபக்கத்தில்விசிறிவிட ஆட்கள் இருக்க உறங்குவாராம் அதாவது இந்த காலசூழலுக்கேற்ப ஏசியுடன் இலவம்பஞ்சுடன்கூடிய கட்டிலில்உறங்கும்நிலை சொபிஸ்டிகேட்டடானலைப் என்றுகூறிய ஞாபகம்.
@geethaa7214
@geethaa7214 Жыл бұрын
Guru sukran in 12th house kumbha rasi kumbha lagnam palan pls
@mothukreshnanmothukreshnan9395
@mothukreshnanmothukreshnan9395 Жыл бұрын
வணக்கம் சின்னராசா சார் 🙏
@vigneshmohanraj
@vigneshmohanraj Жыл бұрын
Sir what if Saturn in Capricorn retrograde in conjunction with moon for Pisces ascendant. 12th Lord in own house what shall be the result of this ? The person will buy or sell property ?
@midhunramachandran5131
@midhunramachandran5131 Жыл бұрын
Kanni lagnam ... Suryan 4° + guru 23° midhunam ... Dhik balam aana aatchiyilaa
@KumaSent
@KumaSent Жыл бұрын
விரயத்தை விரயம் செய்து...... ஆட்சி உச்சம் பெற்று 12 ம் அதிபதி தசை நடத்தினால் 👌💪🙏
@karthika.k20
@karthika.k20 Жыл бұрын
Very good
@lingaatailors6065
@lingaatailors6065 Жыл бұрын
வாத்தியாரே என் ஜாதகத்தில் குருவை பாருங்க.... 01.06.1990.. 04.30 am தேனி..
@mahaselvan5964
@mahaselvan5964 Жыл бұрын
Am resaba laginam,in mesam suriyan,raghu,sukiran iruku...more sothanai
@rohith7222
@rohith7222 Жыл бұрын
Mesha lagnam budhan guru sukran in 12th house meenam
@SriSana32
@SriSana32 Жыл бұрын
வணக்கம் ஐயா, தனுசு லக்னம் 2ல் செவ்வாய் உச்சம் (5,12 அதிபதி) தசா நடப்பு எப்படி இருக்கும் என சொல்லுங்கள் ஐயா
@jamunaramki9158
@jamunaramki9158 Жыл бұрын
9.5.2002 10.15am12ilsukiran,sani, sevaai Ragu Busan midhunathil lakkanam adutha thasai sukkiran thasai eppadi erukkum sir
@aaangelapraveen1927
@aaangelapraveen1927 Жыл бұрын
Sir en maganuku 12ahm adhipathi utcham but andha dasai 100 vayadhirku Mel dhan varugindradhu... 12m adhipathiyin palan siru vayadhil kedaikuma ... his Dob is 31st October 2015... born in trichy.... time 1.30am
@KarthikaKarthika-gj9xi
@KarthikaKarthika-gj9xi Жыл бұрын
5, 6, க்குடையவர் சனி,அவர் சூரியனின் (12க்குடையவர் )சாரம் வாங்கி தசை நடத்தினால் ,எவ்வாறு இருக்கும்,சூரியன் இருப்பது திரிகோணம் 9இல் ரிஷபத்தில், இங்கே அனைத்தும் பகை, சூரியன் சுக்கிரன் வீட்டில்,சுக்கிரன் செவ்வாயின் வீட்டில் ,சனி உத்திராடம் நட்சத்திரத்தில், , ,,,...12ஆம் இடத் துக்குறியவரின் சாரத்தை வாங்கி தசை நடத்துகிறார் , 12 இடம் நன்றாக இருக்கும் என்று தாங்கள் கூறினீர்கள் ,ஆனால் அது நடக்கவில்லை DGL CNRJ அண்ணா அவர்களே🙏🤔
@rameshb6635
@rameshb6635 Жыл бұрын
சார் கும்ப லக்னம் லக்னாதிபதி சனி 12ல் மகரத்தில் (வக்ரம்) சனி தசை எப்படி இருக்கும் சார்...
@amirthavalliparthasarathy927
@amirthavalliparthasarathy927 Жыл бұрын
For thulam lagnam 12th house lord in pieces in neecha vakram with sun and mars. Bhavagam bhudan in fifth house with Saturn placed in kumbam. Pls guide about bhudan Dada. I am 57 years old
@karthikeyan2829
@karthikeyan2829 7 ай бұрын
for thulam lagnam sun in 12th house gives long life....
@Ram-ev1cb
@Ram-ev1cb Жыл бұрын
கன்னி லக்னம் 12 ல் சூரியன் உத்திரம் 1 ல்.. ஆத்ம காரகன்.. சூரியன் திசையில் தண்ணீர் கொதித்தது இந்த அரிசி வெந்தது..பக்குவபடுத்துவானோ ?
@sulochanasulochana-nw9ib
@sulochanasulochana-nw9ib Жыл бұрын
12ல் கேது செவ்வாய் சந்திரன் உள்ளது
@saraswathisundararajan2241
@saraswathisundararajan2241 Жыл бұрын
மறைவிடத்தில் உள்ள கிரகம் உச்சம் பெறலாமாங்க சார்
@bagyalakshmi3531
@bagyalakshmi3531 Жыл бұрын
Keattai natchathiram 7 eadam puthan sany sooriyen plzzzz solunga bro
@rathakrishnang7161
@rathakrishnang7161 Жыл бұрын
D
@nishyanthienienarendrakuma6480
@nishyanthienienarendrakuma6480 Жыл бұрын
I have moon in my 12th house...and it is dominant
@sivakumarsk2324
@sivakumarsk2324 Жыл бұрын
வணக்கம் ஐயா சிவக்குமார் 3:8:1973 காலை 5:30 சனிதச
@gopalkrishnan7283
@gopalkrishnan7283 Жыл бұрын
சார் எனது பிறந்த தேதி;03,04,1996. நேரம்:7.30 காலை. இடம்: Dharapuram.என் வாழ்க்கை எப்படி இருக்கும்
@kaleshaj1081
@kaleshaj1081 Жыл бұрын
🇮🇳 வணக்கம் சார் 🪔
@rsathishmcdc318
@rsathishmcdc318 Жыл бұрын
வணக்கம் அண்ணா 🙏🙏🙏🙏நிம்மதி என்று ஒன்று என் வாழ்வில் உண்டா. பிறந்தநாள் முதல் இந்நாள் வரை கடன் துன்பம் வேதனை. எப்போது கடன் தீரும்,வீடு நல்ல தொழில் அமையும். 26/06/1989at 3.49pm in salem. 🙏🙏🙏🙏🙏🙏
@Nithesh4771
@Nithesh4771 Жыл бұрын
வணக்கம் ஐயா. ஐயா நான் கோவையில் இருந்து பேசுகிறேன்... நான் உங்களிடம் கேட்கிறது ஒரு முக்கியமான ஒன்று ஐயா.. எனக்கு சின்ன வயசுல இருந்து “Business” பண்ணனும் னு ஐடியா அதனால தான் எனக்கு புடிச்ச கால்நடை “Business”அதாவது Broiler Farms,Chicken Feed Mills,Chicken Processing plant போன்ரவைகள் ஐயா.. இதலாம் ஒண்ணு ஒண்ணாக பண்ண போறேன் ஐயா.. நான் 2026 இல் “Business” தொடங்க போறேன் ஐயா,”அதாவது Suguna Chicken,Shanthi Chicken மாதிரி ஐயா நான் Business பண்ணி சம்பாதிபனா ஐயா.. நான் தொழிலில் வெற்றி பெருவெனா ஐயா.. Date:13/09/2002 Time:10:38AM
@rsk5633
@rsk5633 Жыл бұрын
First yedavadu oru farm la poi 3 varusham Vela parunga, nalla experience ana appuram kanna mooditu business la irangunga, kandippa win pannuvinga
@Nithesh4771
@Nithesh4771 Жыл бұрын
@@rsk5633 2.5 Years Experience Bro
@k.r.seetharaman8855
@k.r.seetharaman8855 Жыл бұрын
முன் லக்னம். 12 ல் கும்பத்தில் சனி ஆட்சி. துலாத்தில் ராகு குரு. 5ம் பார்வை. இதுவும் நல்ல பலன் தரும்?
@lspadmakumar
@lspadmakumar Жыл бұрын
Thanks sir, if 12th lord is in 8th house( moon valar pirai)
@rsk5633
@rsk5633 Жыл бұрын
எனக்கு 12 ம் அதிபதி தசை நடக்கிறது, 12 அதிபதி ( புதன்) 7 ல் சுக்ரன் உடன் இருக்கிறார் ஆனால் ஒரு முன்னேற்றமும் இல்லை 02/04/1991 , time 8.30 pm, சீர்காழி
@karuppasamias4665
@karuppasamias4665 Жыл бұрын
Thank you sir
@BALAN999
@BALAN999 5 ай бұрын
ஐயா இந்த சூரியன் தனித்து ஆட்சியாக இருப்பதனால் யோகம் செய்யவில்லை குருவின் பார்வையினால் மட்டுமே யோகம் செய்கிறது இந்த மூன்று கிரகங்களும் சிவராஜ் யோகமாகவும் குருச்சந்திர யோகமாகவும் குரு மங்கள யோகமாகும் பனிரெண்டாம் இடத்தில் சுப ஆதிபத்தியங்கள் செயல்படுகின்றன குருவின் பார்வையினால்
@RajaRam-je9uy
@RajaRam-je9uy Жыл бұрын
Health issues ராஜாராம் 9-5-1989, மதியம் 1.30, கள்ளக்குறிச்சி, இதயம் பிரச்சனை உள்ளது பதில் தாருங்கள்
@raman.n.g.8651
@raman.n.g.8651 Жыл бұрын
கடகம் லக்கனம். 12ல் சுக்கிரன். 12அதிபதி புதன் 10ல் சூரியன் புதன் (மேஷம் வீடு). நடப்பு திசை 12ல் சுக்கிரன் திசை 11ம் ஆண்டு கடந்த விட்டது மேல் கடன் அதிகம் உள்ளது வருமனம் குறைவாக உள்ளது. 02-05-1980; 12.57மதியம் சென்னை.
@paarip9728
@paarip9728 8 ай бұрын
லக்னாதிபதி நீச்சம், 6 ஆம் அதிபதி 2 ல் பாபத்துவம்.
@raman.n.g.8651
@raman.n.g.8651 8 ай бұрын
@@paarip9728 நன்றி. 2ல் செவ்வாய்யும் சூரியன் பரிவர்த்தனை பெற்றது. மேலும் 2ல் குரு வக்கிர சனி குரு மற்றும் செவ்வாய். உள்ளது. தற்போது பதில்.
@KRISHNAN_BLACK_LOVER
@KRISHNAN_BLACK_LOVER Жыл бұрын
வணக்கம் ஐயா 7/9/2003 பிறந்த இடம் செஞ்சி 6.27pm கல்லூரி முடிந்து விட்டது வேலை கிடைக்குமா எதிர்காலம் எப்படி இருக்கும் 🙏
@haridev9049
@haridev9049 Жыл бұрын
கடக லக்னம், 12ம் இடம் மிதுனத்தில் சூரியன்+புதன். இங்கே சூரியனுக்கு வலு பெறுகிறாரார் எனில் சூரிய தசை ஏன் பெரும் பாதிப்பை தந்தது.
@kalakala9191
@kalakala9191 Жыл бұрын
Aya en lagnam vurshagam, rasi thulam . 5.10 1967. 10 .30.a.m suvathi Nagshathiram. Enaku mana nimathi kidaikum a
@acu.mdhevaraajhan8519
@acu.mdhevaraajhan8519 Жыл бұрын
12ஆம்அதிபதி பரிவர்த்தனை ஆட்சி உச்சம் பெற்று வரும் போது என்ன நடக்கும்
@logeshj124
@logeshj124 Жыл бұрын
சிம்மம்12 ஆம் இடத்தில் சனி ராகு இணைவு நாலாம் இடத்தில் சூரியன்
@balastm
@balastm Жыл бұрын
மகர லக்கினம் 12 ம் வீட்டில் குரு சந்திரன் சூரியன் சொல்லுங்க
@Kumbhamavittam
@Kumbhamavittam Жыл бұрын
ஆட்சியாகி, வக்ரம் ஆகி, வர்கோத்தமாக இருந்தால்?
@Divine_610
@Divine_610 Жыл бұрын
சிறப்பு தான் சற்று நிதானமாக பலன்கள் உண்டாகும்..
@vaidyanathenvn
@vaidyanathenvn Жыл бұрын
Antha graham ungalukku Neediththa nilaiyaana palan seyyum. +Ve or -Ve enbathu antha lagnaththirkku antha graham vangum Athipaththiyathai poruththu amaiyum. (Oralavu Rasikkum ithu porunthum..)
@Kumbhamavittam
@Kumbhamavittam Жыл бұрын
@@vaidyanathenvn நன்றி, ஆனால் தாங்கள் சோல்கிறது போல இல்லை. துலாம் லக்ணம, கும்ப ராசி. 9ல் மிதுனத்தில் புதன் ஆடசி வக்ரம், வர்கோத்தம்ம் குரு காலில். குரு உச்சம். 9ல் சூரியன் திருவாநிரை காலில். சனி தசையில் எதோ சுமாரக போன வண்டி புதன் தசை ஆரம்பித்தவுடன் ஆட்டம் கண்டுவிட்டது. காரகோபாவணாஸ்த்தி நல்லா வேலை செய்தது. பதன் தசை புதன் புத்தி இதுவரை ஒரு ஆட்டம்கண்டுதான் உள்ளது. இங்கே ஒரே ஒரு -ve குரு அதுவும் சாரம் 20% தான் வேலை செய்யும்.
@Kumbhamavittam
@Kumbhamavittam Жыл бұрын
@@Divine_610 நிதானம் இல்லை bro. பல்லத்தில் விழுந்த மாதரி உள்ளது
@shanmugapriyashanmugapriya868
@shanmugapriyashanmugapriya868 Жыл бұрын
If 12 th Lord is in parivarthana yogam. Is it good sir
@skamarajsanjai-pj6zl
@skamarajsanjai-pj6zl Жыл бұрын
ஐயா வணக்கம் எனக்கு தனுசு லக்னம் மகரராசி செவ்வாய் ஐந்தில் ஆட்சி சனிபகவான் 12ல்குருதிசை நான்கு வருடம் இருப்பு வருகின்ற சனிதிசை எப்படி இருக்கும் விளக்கம் கூருங்கல் குரு ஜீ
@dhanapaln3662
@dhanapaln3662 Жыл бұрын
ஐயா 12 சனி வக்கிரம் கும்பம் லக்கம் , சனி தேசாய் எப்படி ??
@tamilarasi9549
@tamilarasi9549 Жыл бұрын
Super sir😅😊
@kanagaraj2816
@kanagaraj2816 Жыл бұрын
வணக்கம் அண்ணா 🦜🦜
@jegankaruna147
@jegankaruna147 Жыл бұрын
Sir, this is kattam is almost similar to my jathagam…. Sep 11, 1987, 7.30 Am, Ramanathapuram. As u said , veedu , car elang vanguten… Ore oru question, kanni lagnam sevvai dasa epdi irkum,, Its aso in 12 th house with sun aatchi Please reply… kindly pls… i am not ablw ro get ur appointment
@shanthidevivk3659
@shanthidevivk3659 10 ай бұрын
Sir ciru vayathil nadantha sukra dasa eppadi irunthathu
Harley Quinn's plan for revenge!!!#Harley Quinn #joker
00:49
Harley Quinn with the Joker
Рет қаралды 32 МЛН
Box jumping challenge, who stepped on the trap? #FunnyFamily #PartyGames
00:31
Family Games Media
Рет қаралды 33 МЛН
Look at two different videos 😁 @karina-kola
00:11
Andrey Grechka
Рет қаралды 14 МЛН
Harley Quinn lost the Joker forever!!!#Harley Quinn #joker
00:19
Harley Quinn with the Joker
Рет қаралды 28 МЛН
Secreat of Yogas #dindigulchinnaraj
16:22
astro chinnaraj
Рет қаралды 14 М.
Harley Quinn's plan for revenge!!!#Harley Quinn #joker
00:49
Harley Quinn with the Joker
Рет қаралды 32 МЛН