மிகவும் அருமை யான விளக்கம் ஐயா தீபாவளி வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் உரித்தாகட்டும்
@gurusamy97262 жыл бұрын
Pppnnnnnñnnnñbbnnnnnnnññnnnnnn
@balrajlakshmanasamy44773 жыл бұрын
இப்போது உண்மையாக விளங்கி விட்டது ஐயா. எட்டாமிடத்ததிபதி அள்ளிக் கொடுக்கும் குரு என்ற தலைப்பு கொடுத்ததால் தான் எட்டாமிடத்து சனியைப் பற்றி எடுத்துறைத்தேன். விளக்கத்திற்கு நன்றி.
@whatismynamehere3 жыл бұрын
குரு சார் வணக்கம் 🙏 அனைவரின் சார்பாக ஒரு வேண்டுகோள் 🙏 குரு பார்த்தாலும் சில இடங்களில் அடி வாங்கும் (கெடு பலன்கள் உண்டாகும்) என்று கூறினீர்கள் (42:00). அதை சற்று தனி பதிவாக அல்லது 1 ஹவர் மீட் ஆக கற்று கொடுத்து தெளிவடைய வைக்க பணிவாக வேண்டுகிறோம்🙏 எந்த நிலையில் இருக்கும்பொழுது (வக்ரம் அல்லது வக்ரம் இல்லாமல் இருக்கும்பொழுது ?!, தனித்து இருப்பதா, பகை வீடா ? லக்ன அசுபரின் வீடு , பார்வை அல்லது சாரமா ?! ) அவ்வாறு நிகழும் (பார்கும் இடம் அடி வாங்கும்) என்பதை கற்பித்தால் இன்னும் மகிழ்ச்சியாக இருக்கும் சார்🙏 அருமையான பதிவு மிக்க நன்றி சார் 🙏
@somassundaram30053 жыл бұрын
எப்படியோ தங்கள் உரை அருமை அற்புதம் வாழ்க
@vairavasundaramsundaram2660 Жыл бұрын
Sir I'm latha from your district. Sir really Your presentation is very super.We can easily understand astrology. You are Dr.Radhakrishnan(best teacher guru) in Astrology.thank u so much sir.
@மாரியப்பன்ஆசிவகம்2 жыл бұрын
சின்னராஜ் ஐயா கவனத்திற்க்கு.. குரு வின் வீட்டில் இருக்கும் ராகுவை குரு 5 ஆம் பார்வையால் பார்வை செய்கிறார்.. ஆக ராகு சுபத்துவம்.. 1) ராகு தான் நின்ற வீட்டின் பலனை அந்த வீட்டின் அதிபதியை போல செய்வார்.. 2) ஆக குரு 8 ஆம் அதிபதியாகி தன் 8 ஆம் வீட்டிற்க்கு 6 ல் மறைந்ததால் 8 ஆம் வீட்டின் பலனை செய்யமாட்டார்.. 3) குரு 5 ஆம் அதிபதியும் ஆகி 5 ஆம் வீடான சொந்த வீட்டையும் ராகுவை மும் ஒரு சேர பார்த்ததினால் 5 ஆம் அதிபதியை போல தன்னைப்பார்த்த குரு வின் வேலையையும் ராகுவே செய்து விட்டார் ஆ) ராகுவின் வேலையை ராகு விடம் ஆற்றலை பறிகொடுத்த பலமிழந்து குரு ராகுவின் வெளிநாட்டு வாழ்க்கையை கொடுத்து ராகுவை போல கொடுத்து கெடுத்துவிட்டார்... அவ்வளவு தான் இரண்டாம் ஜாதகத்தில் குரு வக்ரமானதால் இயல்புக்கு மாறான பலனை செய்து.. தீமை செய்ய வேண்டிய குரு நன்மை செய்து விட்டார்.. குரு திக் பலம் வேறு.. That all yourhonour
@sulursivam3 жыл бұрын
வணக்கம் சகாதேவசினனராஜ் ஸார் சிவசண்முககுருக்கள் சிட்னி ஆஸ்திரேலியாவில் இருந்து
@sripalambikaijothidam2802 жыл бұрын
ஐயா. என். மானசீக. குரு. சின்ன ராஜ். அவர்களுக்கு. வணக்கம். என். ஜாதகத்தில் குரு.மீனத்தில். ஆட்சி. ஆனால். அடின்னா. அப்படி ஒரு. அடி. கும்ப. லக்னம். லக்னாதிபதி. மிதுன த்தில். ஐந்தாம். இடம். என்பதால். முதல். குழந்தை. மாற்று திறனாளி. மிதுனம் லக்னம். இரண்டாம்.. குழந்தை. 7..ம். அதிபதி. சூரியன். என்பதால். சிம்மம். லக்னம். சொல் பேச்சு. கேளாத. பிள்ளை. நான். பள்ளி படிப்பை முடித்த. உடனே. கூலித். தொழிலாளி. இன்று வரை. கூலித் தொலிளாளிதான். சுக. போகம் என்பதே. எனக்கு. கிடையாது.? என். பிறந்த. நாள். நேரம். 5/4/1975. 4/06. Am
@Poonguzhali.T3 жыл бұрын
குருவைப் பற்றிய விளக்கங்கள் மிகவும் அருமை சார்,அனைத்தும் பயனுள்ள தகவல்கள்,…👌👌 உங்களுக்கும், உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும், இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் சார்,🙏🏻🪔✨🎉🎇
@seerangadas27213 жыл бұрын
777o0 pi poi polio 99
@jayanthikarthi52553 жыл бұрын
Very nice explanations following your videos since two years.simply great sir.needed more about details guru in ucha vakram and neecha vakram please sir..
@sangeethakumar85953 жыл бұрын
Hello Sir. Can you please tell me one thing if any planet is retrograde with Rahu or Ketu u have told that the dasa would be good Just to understand both the dasha would be good retro planet dasa and Rahu dasa or Ketu dasa ?
@vinovels2 жыл бұрын
15 mins to 20 mins வீடியோஸ் differentiate of Guru dasa super... ஜெய்தவர் ஜாதகம்- குருவை அவர் நண்பர் செவ்வாய் பார்வை ( 4,5,9 ) தொடர்பு ஏற்பட்டுது... குரு தசை இல் சீரமம் பட்டவர் ஜாதகம் எந்த யோகர் ம் பார்வை இல்லை..so இங்க தடுமாற்றம்
@amudhapalanichamy59293 жыл бұрын
வணக்கம் சார். தீபாவளி வாழ்த்துக்கள். குரு சரியான இடத்தில் இல்லன்னா உரிச்சு உப்பு தடவிடும் என்பது சத்தியமான உண்மை. அவர்னால ஏதும் செய்ய முடியலைன்னா பேசாம வேடிக்கை பார்க்கும். லக்னாதிபதியாக இருந்தாலும் தொவச்சு தொஙக விட்டுட்டார். மொத்தத்துல யார் நல்லவிகன்னே தெரியல. பணியாரத்த பிட்டுத்தானே சாப்பிடுவீர். கோணயா இருந்தா என்ன இப்ப. காந்திமதி சுட்ட பணியாரம் சுவையாகத்தான் இருக்கும். தமிழ்ச்சேனல்னு ஓண்ணு இருககறதே உங்களுககு மறந்து போச்சு சகோதரா. நன்றி
@27bykarthi3 жыл бұрын
*No. 1 Astrologer in India is Chinna Raj ayya*
@giriri12382 жыл бұрын
Arunakiri s/o Manikkam Rasiham rasi virichagam lagna how 2022-2023 This year next year
@elumalaia18433 жыл бұрын
1968ல் பிறந்த இவர் சனி தசையை சந்திக்கப் போகிறார். தொழிலில் உற்பத்தி செய்வதை விட்டுவிட்டு sub contractor, மார்கெட்டிங்,(வீடு), அல்லது தகவல் மையம் இது போன்ற தொழில்கள் கை கொடுக்கும்.
@anandfranc25943 жыл бұрын
Hello Sir, In all examples you given, does the leg position of guru makes a difference?
குருதிரு . குருமித்ரதாஸ் அவர்கள் கூறிய கருத்து தங்களுடன் ஒத்துப் போகிறது.
@franklinss19 ай бұрын
Mr Chinnaraj நீங்க சொல்கிறதை பார்த்தால், we decide where குரு should be in a particular house in the ஜாதகம்.
@sethuannamalaithondaiman2263 жыл бұрын
17.03.1976 morning 7.30 am thanjavur ...குரு திசை மிகவும் சிரமம் கல்யாணம் ஆகி விவாக ரத்து ஒரு மகன் இரண்டாவது திருமணம் எப்போது நடக்கும் ...தனியாக இருக்கிறேன் வேலை இல்லை ....மிகவும் சிரம படுகிறேன் ....ராகு திசை ஓகே .... குரு திசை கேர்ஆப் பிளாட்ஃ.பார்ம்...சார் ...
@elumalaia18433 жыл бұрын
என் மானசீக குரு திண்டுக்கல் ஐயா அவர்களுக்கு வணக்கம். பல நூல்களை பாடல்களை படித்த உணர்ந்த, குறிப்பாக
@elumalaia18433 жыл бұрын
ஜோதிடத்தில் ஞானம் உள்ள உங்களிடத்தில் சவால் விடும் வகையில் ஜாதகங்களும் வந்து சேர்கின்றன. மேலும் உங்கள் ஆய்வுத் திறனை வெளிக்கொணர்வே இம்மாதிரியான செயல்கள் நடக்கின்றன. வெற்றி பெற்று அனைவருக்கும் நல்வழி காட்ட வேண்டும் என வாழ்த்துகிறேன்.
@saravanakumar72033 жыл бұрын
சின்ன ராஜ் சார் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் நன்றி ஐயா
@santhafireservice54953 жыл бұрын
அருமை ஐயா .மிக சிறப்பு.சாந்தகுமாரி.மலேசியா
@seethapathivenkatesan58483 жыл бұрын
அருமையான பதிவு நன்றி ஐயா
@jayalathahari91773 жыл бұрын
மிக அருமையான எடுத்துகாட்டு & விளக்கம் நன்றிகள்பல , வாழ்க வளமுடன்
@nvchalamiyer67603 жыл бұрын
Namaskaram. பாட்டு மடைதிறந்த வெள்ளமாக கொட்டுகிறது கடவுள் அருள்
@Pathma6783 Жыл бұрын
சார் குரு வக்ரம் ஆகி கேது சாரத்தில் உள்ளது ஐயா அதுவும் காரணமாக இருக்கலாம்
@bharathik5932 жыл бұрын
Lagnathipathi 12 la marainthu aatchi aagi vittal enna palan kudukkum
@shivanadhan77233 жыл бұрын
வணக்கம் ஐயா வாழ்க வளமுடன்! எனக்கு வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்! கடந்த 3 ஆண்டுகளாக KZbin follower சார் உங்களிடம் பிடித்ததே நகைச்சுவையான
@shivanadhan77233 жыл бұрын
பேச்சுதான் சார்
@astrochinnaraj3 жыл бұрын
@@shivanadhan7723 Thank you Siva Nathan
@jayaramanjayaraman62293 жыл бұрын
ஐயா நீங்கள் என்றென்றைக்கும் மகிழ்ந்து ஜோதி யாய்ஜோதிடத்தை உபதேசம் செய்யுங்கள் நன்றி ஐயா
@hat_awesome213 жыл бұрын
that 1982 horoscope , he is cancer ascendant / kadaga lagnam so 6th lord in 2nd house , he will do obviously 6th house related things , not because of retrograde. here kadaga lagnam means *8th and 12th house will be subhatuva* the great aditya guruji's principle so he left india and due to 6th house related things he suffered
@sathiyavenimunirathinam26513 жыл бұрын
Thanks for your information
@lalitha99503 жыл бұрын
கோதண்ட ராகு, குருவின் பார்வை பெற்றதால் குரு தசை நல்ல முறையில் நடந்திருக்கிறது
@ShankarVenugopalan4 ай бұрын
Guru dasa, guru vakra peyarchi , rishaba raasi, rishabha lagna
@kumare.s.32873 жыл бұрын
கலியுக ஜீபூம்பா சின்னராஜ் மற்றும் தமிழ்தாயின் தவப்புதல்வன் சின்னராஜ் அவா்களுக்கு தீபாவளி வாழ்த்துக்கள்
@rajkumarsabaapathi47043 жыл бұрын
இவர் வீடியோ மனதிற்கு நெகிழ்ச்சி.🙏
@ggsachin60613 жыл бұрын
Pl explain(Mr.puneeth rajkumar )Simha lagnam, The 46-year-old actor was pronounced dead at 11:30 am on 29th of October, 2021.The government of Karnataka, Velmurugan
@Jeganathanj19842 жыл бұрын
அருமையான விளக்கம் அய்யா class இல் எப்படி சேர்வது sir
@RLS20203 жыл бұрын
Nowdays astrology is becoming more commercialisation, olden days it's non profitable service oriented free of cost, just serving for food, for others good sake.
@banumathinagarajan50732 жыл бұрын
Kuru thisai,lagnathilirunthu ezhil guru thanichu irukku,jathagarukku palan eppadi
@saradharadhakrishnan6806 Жыл бұрын
Dhanur rasi,midhuna lagnam,guru kethu in 6th place, now guru dasai,kashtam
@jothig77903 жыл бұрын
Sir ungal video s yellam arumai thank you sir 🙏
@chennaikrishnan42642 жыл бұрын
1-12-52 time1-00 am tirynelveli simha leg guru vakram 9 th place
@lakshminarasimhan63023 жыл бұрын
sir,In my birth day horoscope guru was 9th house from mesha lagnam and 7 th house from chandran. actualy which is correct to follow. pl clarify. secondly sun and sani was in 3rd house from chandran and 5 th house from mesha lagnam. one of your article you said sani and sun should not be in 5 th house. pl. clarify.
@segarennair19003 жыл бұрын
HAPPY DEEPAVALI TO YOU CHINNARAJ SIR AND ALL JOTIDAM HAPPY DEEPAVALI TO YOUR ALL.
@s.geethayadav97652 жыл бұрын
Sir, Geetha Yadav from bangalore, Dasha sandhi for Rahu bruhaspathi
@sssmanogar11442 жыл бұрын
ஐயா மன்னிக்கவும் 🙏 தங்களிடம் விருச்சிகம் லக்கினமாக துலாம் ராசியாகி லக்கினத்தின் 2ம் இடமான தனசில் சுக்கிரன் தனித்து நின்று அதனை சிம்மத்தில் இருக்கும் குரு 5ம் பார்வை பார்ப்பதால் பலன் (சுக்கிர திசை நடக்கும் போது) என்ன பலன் நடக்கும் லக்கினப்படி நடக்குமா? ராசிப்படி நடக்குமா? (சுவாதி 4ம் பாதம்உள்ளவர்) இயன்றால் பதில் நல்லது 🙏
@gamingfever31373 жыл бұрын
my guru is 6th lord in 5th house, for thulam lagnam, and vagram. my guru dasa was good
@jeevananthamramasamy3750 Жыл бұрын
ஐயா பிறந்த நாள் 05.08.2019 2pm thiruchengode. இதில் குரு வ உங்களுக்கு தேவைபட்டால் இதை கூட பயன் படுத்தி கொள்ளவும்
@velun57563 жыл бұрын
ஐயா வண்ணம், என் பெயர் :வேலு நான் 05,06,1978ல் பிறந்தேன் பிறந்த நேரம் 01:12am எனக்கு குரு திசையில் 8வருடம் முடிந்தது ஆனால் எந்த நன்மையும் நடக்கவில்லை .முன்னாள் ராகு திசையில் நன்மை நடந்தது. மீதமுள்ள 8வருடம் நன்மை தருமா.முடிந்தால் விளக்கம் கூருங்கள் ஐயா.நன்றி-
@ggsachin60613 жыл бұрын
Shima lanam ,astamathipathi ,lagnathipathi in 8 place,guru atchi
@veluswamykpungodi25442 жыл бұрын
Sar simma lakkinam Guru 10il idu yogama sollungal 17/08/1976 7:18Am Kollegal kanataka
@manimca133 жыл бұрын
Sir guru also in vargottamam. But it did not work well?🤔
@vinothKumar-so7yw3 жыл бұрын
Sir rishaba lagnam guru in 5th house . But budhan vakram , vakra budhan joined with rahu in 7th house . How guru dhasa will be . 12.11.1992 7.30pm Salem .
Dhanusu rasi magara lagnam, 7 il guru in kadagam. Currently Raghu dasa but most of the time in 7 1/2 sani. Another 6 years of rahu dasa. Then guru dasa. How is rest of rahu dasa and guru dasa for me ?
@agghgdhlkmfhkokghk3 жыл бұрын
வணக்கம் ஐயா, என்னுடைய கமென்டையே காணாம். நான் இந்த காணொளிக்கு சம்பந்தம் இல்லாத கேள்வியை கேட்டு விட்டேனா? நான் எனக்கு குருதிசை நடப்பில் உள்ளதால் என்னுடைய பதிவுக்கு பதில் வரும் என்று எதிர்பார்த்தேன். என் வாழ்க்கை முழுவதும் இப்படியே வீணாகிவிடுவேனோ என்று கவலையாக இருக்கிறது. என்னுடைய பிறந்த இடம்: காரைக்குடி. பிறந்தநாள்:23/03/1990. பிறந்த நேரம்: காலை 06:30. தங்களுக்கு இந்த பதிவிற்கு பதிலளிக்க விரும்பினால் பதிலளிக்கவும். திருமணம் எப்போது நடக்கும் அல்லது நடக்காதா? சொந்த தொழில் உண்டா இல்லை வேலைக்கு தான் முயற்சிக்க வேண்டுமா? ஜோதிடம் கற்கலாமா? தயவுகூர்ந்து பதில் தரவும். நன்றி ஐயா 🙏
@sangapillair5082 Жыл бұрын
ஐயா, துலாம் லக்னம்,6க்கு உடைய குரு 4ல் சுக்கிரனுடன் நீச்சம்.6ல்ராகு குருவின் உடைய திசையை நடத்தி வருகிறார்.ராகு திசை பஞ்சாயத்து.குரு வக்ரம் ஆனால் குரு திசை நன்றாக இருக்கும்.இந்த ஜாதகத்தில் குரு நீசம்.குரு திசை எப்படி இருக்கும்.இராகு,குருவின் வீட்டில் இருந்து 3 -ம் பார்வையாக குருவை பார்க்கின்றார்.குரு திசை, ராகுதிசை போன்று கெடுதல் செய்யுமா அல்லது நல்லது செய்யுமா?
@MahaLakshmi-nm3nr Жыл бұрын
Sir how r u Hope all well I always love to hear your posts about astrology I want to see my horoscope with you, how to contact you sir Please help me
@Tanish19182 жыл бұрын
Ur great knowledge
@p.masilamani70843 жыл бұрын
In the 2nd chart, Jupiter is in maham star and it's Lord ketu is 2nd - dhanasthana where as in the 1st char it was in puram.
@suryaplanners63013 жыл бұрын
ஐயா வணக்கம் ரிஷிப லக்கினம் நான்கில் குரு (சிம்மத்தில்) நடப்பு திசை புதன் திசையில் குரு புத்தி புதன் இலக்கணத்தில் பிறந்த தேதி 20/5/68 நேரம் 7.26am Erode
@dineshbabu37353 жыл бұрын
சார் வணக்கம் 2க்குவுடைவன் 12க்குவுடையவனும் 8ல் குருவும் சனியும் வக்ரம் கன்னிவீட்டில் பரிவர்த்தனை யில் புதன் மகரத்தில் குரு திசையில் சனிபுத்தி ஆனால் வாய்ப்பை தேடி ஓடி கொண்டு இருக்கிறேன்.
Sir 11 la 12kudaya sanitan ammavasa+kethu, suriyan pagaii+11gudaya puthan than12la or mynas, laganam magam 1nu appdina 25 age mela othar country lass melum santiranukk 7 kudaya guru 3 pavi vidu rasikku 3la guru aathanal pennal lass kiraga uththam 35 age mela propalam totala erukkathu next 10year nalla erukkum vidu vagaganam marigge landu ellam ok 33age mela ok
@kouram10002 жыл бұрын
enaku. guru. kadagathil. viruchga. lagnam. en kanavaruku dhanusil guru saniyudan. dhanur lagnam. engal Magan 26 vayadhil irandhu vitan. en engalai guru sandhoshamaga vaikalai
@marank15913 жыл бұрын
Sir vanakkam,rishaba lakanam guru 12 il meshathil erukku ,guru thasai eppadi erukkum sir, please reply sir.
@MegaAmads2 жыл бұрын
Rishaba lagunathirkku 6 8 12 adhibhadigal guru sukkiran chevvai 7th place viruchagathil amardhaal enna palan
@parimalaanbalagan95493 жыл бұрын
Vanakkam itya For my daughter vrichiga kagnam guru in meaham alongwith sun in 6th place No issues so far 8 5.88 6.50 pm chennai. When will she have, how her health will be I gave asked thus question several times you gave not replied please reply
@deepamecogreen18342 жыл бұрын
நீங்க உங்களோட ஒரு வீடியோ வில் குரு 6இல் இருந்து வக்ரம் ஆக வேண்டும் என்று தெரிவித்து உள்ளீர்கள். கும்ப lagnam குரு 6ஆம் வீட்டில் (கடகத்தில்) சந்திரன்(மேஷத்தில்) பலன் எப்படி எடுப்பது? குரு தசை எப்படி இருக்கும்
@vijayalakshmiprabukumar72203 жыл бұрын
சார் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
@nithikasn Жыл бұрын
லக்னத்தில் குரு இருப்பது வாழ்க்கை முழுதும் போராட்டமே
@subathrakrishnamoorthy87843 жыл бұрын
வணக்கம் அண்ணா இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
@bharathik5932 жыл бұрын
Sir En peru K Bharathi, Army la Secunderabad la irunthu participate panren. Oru sila example jathagam edukum bothu giraga nilaigala sariyaga irukkiratha endru sari paarthukollavum. Adhigamana idangalil neengal kurippidum gragangalin veedu sariyaga iruppathillai. En pondru padippavarku purinthu kolvathil siramamaga ullathu.
@komalanav5443 жыл бұрын
இனிய தீபாவளித்திரு நாள் வாழ்த்துக்கள் சேர்,
@chennaikrishnan42642 жыл бұрын
For me also Simha leg Guru 9 th place vakram but average
@senapathy15905 ай бұрын
ஐயா வணக்கம் அட் டமாதிபதியே இராசியதிபதியாகி லக்ணத்திலமர்நதால் பலன் எப்படியிருக்கும்?ஐயா.விளக்கம் தரவும்
@lathas603 жыл бұрын
சார், திபாவளி நல்வாழ்த்துகள் மேலும் ஒரு requisite சார் அடுத்த வீடியோ back ground ல உங்க வீட்டு dewali sweet டை picture ரா வைங்க சார் நீங்க எங்களை வாழ்தரதா சந்தோஷம் அடைவோம் 🙏
@nirmalanandakumar19723 жыл бұрын
Very interesting Sir. Pl share horoscopes where lagnam and lagnadipathi are not strong yet successful.
மேலும் சிம்ம லக்னம் குரு வக்ரம் என்றாலும் பூர்விகத்தில் இருந்தால் முன்னேற்றம் கிடையாது என்பது ரொம்ப முக்கியமான விஷயம் sir நீங்கள் கூறியதில் , எந்த விதிக்கும் விதி விலக்கு காணாமல் இருப்பதே தவறுக்கு காரணம் என்று நம்புகிறேன்,உங்கள் வகுப்பில் சேர விரும்புகிறேன்
@kadhirbaala38773 жыл бұрын
Deepavali wishes to you sir,,,,🌹,,🌹🌹🌹🌹🎉🎉🎉
@lakshmigopalakrishnan25883 жыл бұрын
Sir today's live was very informative.
@astrochinnaraj3 жыл бұрын
Thank you Lakshmi Gopalakrishnan
@vksvks79013 жыл бұрын
Sir rishabha laganam laganathipathi 8 ல் ராகு வுடன். குரு ஆன எட்டாம் அதிபதி 9 ல் வக்ரம் இப்போது செவ்வாய் தசை நடக்கிறது. குரு நல்லது செய்வாரா? செல்வா மேஷத்தில் 12 ல். லக்னம் ரிஷபம் 2 ல் கேது சனி வக்ரம். ஆறில் புதன் 7 ல் சூரியன் சந்திரன் 8 ல் ராகு ,சுக்கிரன் (வர்கோத்தமம்) அடைந்து. 9ல் குரு வீச்சம் வக்ரம். 12 ல் செவ்வாய். கேட்டை நட்சத்திரம் 4 ம்பாதம் 26_11_1973 6..05 pm covai
@manivannanmanivannan94323 жыл бұрын
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் நன்றி ஐயா
@kumarasamypillai22582 жыл бұрын
பிறந்த தேதி 27.05.1959. மகர ராசி திருவோண நட்சத்திரம் துலாம் லக்கினம்.செவ்வாய் கடகத்தில்.பூமி யோகம் உண்டா? இல்லையா? தெளிவுபடுத்த வேண்டுகிறேன்.
@puthupettaiboysghss12092 жыл бұрын
ஐயா நான் ராகு திசையில் மிகவும் கஷ்டப்பட்டுவிட்டேன், எனக்கு குரு தசை நன்றாக இருக்குமா என்று கூற முடியுமா ஐயா, நான் ஒரு சாதாரண மனிதன் மட்டுமே,,,,, எனக்கு ஜாதகம் பார்ப்பீர்களா?
@shanmuganarayanan8772 Жыл бұрын
ஐயா கனவு வருவதற்கு 12ஆம் இடத்து கேது மட்டுமே காரணமா ? கனவில் வருவது முழுவதும் நியாபகம் இருப்பதற்கும் , சரியாக அதிகாலை 3 மணிக்கு மாதத்தில் நான்கு ஐந்து முறை முழிப்பு வர கேது தான் காரணமா? கனவில் வருவது நடக்குமோ என்ற பயம் வருவது கேது ஒன்று தான் காரணமா ,? விடுபட வலி உண்டா ஐயா ?
@deviskitchen963 жыл бұрын
Simma laagnam 5 la guru erundhal??.. Ena palan ayya
@pattabiraman543 жыл бұрын
ஐயா வணக்கம். கடக குரு லக்னாதிபதி ஆகி வக்ரமாகி சனி சாரத்தில் அமர்ந்து உள்ளார். அவர் எனக்கு லக்ஷங்களைதான் கொடுத்தார். அதுவும் குரு சாரமடைந்த உச்சசனி தசையில்.
@amutham53323 жыл бұрын
Sir, jupiter is a lone planet in 5th house for a Leo ascendant. Will it affect the progeny of this ascendant? Tnx.
எனது கணவர் சதாசிவம் 16/5/1972 திருப்பூர் 7.30pm.கிரக யுத்தம் சுக்கிரன் செவ்வாய் விருச்சிக லக்னம்.. மோட்டார் ரீவைன்டிங் தொழில்.குரு வக்ரம் ஆனால் குரு திசையில் சாப்பாட்டு கூட கஷ்டமாக இருந்தது