எங்கள் வலியை உங்களில் ஒருவனாக உங்க ஊடகம் வாயிலாக கடத்தியதற்கு ரெம்ப நன்றி அண்ணா 💚💚💚💚பட்டியலில் இருந்து வெளியேற்றுங்கள் 💚நாம் தமிழர்
@KaoagsbsjskАй бұрын
எல்லாம் ஓட்டுக்காகத் தான்
@chandraprabhu1477Ай бұрын
எங்களின் நீண்ட நாள் கோரிக்கையான பட்டியல் வெளியேற்றம் பற்றி பேசியதற்கு மிக்க நன்றி..
@theriranjith7615Ай бұрын
பட்டியல் வெளியேற்றம் எங்கள் இனத்தின் விடுதலை 🇧🇫
@neerajaram8198Ай бұрын
Engal inam alla, Marutha nila mallar endra inam enbathe sari . Mallar endra Sol BC 2000 ku munbe irunthullathu , muruganai mallar endra Nakkeerar.
@applesoranges4808Ай бұрын
@@neerajaram8198
@ravicravic9052Ай бұрын
மிகவும் சரி@@neerajaram8198
@port12313Ай бұрын
@@neerajaram8198 மருத நிலம் உழவர் இது எல்லா சமூகமும் செய்தது
@malar.mmalar3123Ай бұрын
பட்டியல் வெளியேற்றம் நம் இனத்தின் உயிர் மூச்சு❤❤❤❤❤❤
@C.MuthusamyАй бұрын
பட்டியல் வெளியேற்றமே தேவேந்திர இனத்தின் விடுதலை மறத்தமிழனுக்கு நன்றி கடந்த வாழ்த்துக்கள்❤️💚🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@TAMIZHAN14314Ай бұрын
எங்களின் சுதந்திரம் பட்டியல் வெளியேற்றம் ❤💚
@jeganpandian2742Ай бұрын
தேவேந்திரகுல வேளாளர் கோரிக்கையை ஒரு மறத்தமிழன் ஆக பேசியதற்கு நன்றி ❤️💚💛❤️ தெலுங்கர்களே ஓட விட வேண்டும். 🙏🏻
@vijayseeman4635Ай бұрын
Ok bro varm
@கல்யாணமுருகேசன்Ай бұрын
இது தான் நல்ல புரிதல் தமிழர்களின் ரத்தத்தை உறிஞ்சி குடிக்கும் நம் பொது எதிரியான திராவிட தெலுங்கு திமுகவை வீழ்த்தினாலே தமிழர் வாழ்வு செழிக்கும்
@velayuthav4799Ай бұрын
ஓட ஓட விரட்ட வேண்டியது தெலுங்கர்களை அல்ல கருணாநிதி குடும்பத்தை
@தென்புலம்-ட6ரАй бұрын
ஏய் இவன் எல்லாம் பேசுவதை கேட்டுகிட்டு இருக்கீங்க நீங்க இந்த சாட்டை துரைமுருகன் தான் ஜாதி சண்டையை தூண்டி விட்டது
@saravanakumarmsss3568Ай бұрын
😊😊
@mukuthiamman2114Ай бұрын
என் உயிர் அண்ணனோடு நில்லுங்க மக்களே உங்ளுக்கான தேவகள் யாவும் நிறைவேறும் 🙏🙏🙏🙏🙏🙏
@Shanmuganathan.uShansasiАй бұрын
தேவர் - தேவேந்திரர்... ஒற்றுமையே.... தமிழ்த் தேசிய எழுச்சி.... ஒரு தாய்ப்பிள்ளைகளாய் தமிழராக தமிழ்க்குடிகள் இணைந்து நிற்பதே.... சாலச்சிறந்தது. துரைக்கு வாழ்த்துகள்.
@mjganeshganesh7918Ай бұрын
அருமையான பதிவு அண்ணா கண்டிப்பா வெளியேறுவும் 💯👍🏻❤💚
@duraipandiduraipandi6164Ай бұрын
எங்களுடைய கோரிக்கையை சிறப்பாக பேசிய அண்ணன் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்
@Maharajan-muniyandiАй бұрын
தேவேந்திரகுல வேளாளர்களின் நீண்டநாள் கோரிக்கையான பட்டியல் வெளியேற்றத்திற்கு ஆதரவாக பேசியதற்கு நன்றியும் மற்றும் வாழ்த்துக்கள் அண்ணா 🎉🎉🎉🎉🎉 மத்திய அரசு என்று உச்சரிக்காமல் ஒன்றிய அரசு என்று உச்சரிப்பது மிக வேதனையாக உள்ளது
@TAMIZHAN14314Ай бұрын
பட்டியல் வெளியேற்றம் நடந்தால் தேவேந்திர மக்களுக்கும் மற்ற சமூக மக்களும் உள்ள பிணக்குகள் குறைய அதிக வாய்ப்பு உள்ளது.
@tamilradhakrishnan3445Ай бұрын
தமிழர்கள் ஒன்றினையவேண்டூம் திராவிடத்தையும் ஆரியத்தையும் விரட்டியடிக்கவேண்டும் . ஐயா இமானுவேல்சேகர் அவர்களுக்கு புகழ்வணக்கம்
@ரா.அருண்-ங7ழАй бұрын
பட்டியல் வெளியேற்றமே தமிழ் இனத்தின் விடுதலை ...... நன்றி அண்ணா
@சதீஸ்-குமார்Ай бұрын
தமிழர்கள் அனைவரும் ஒன்று சேரவேண்டும்....
@TAMIZHAN14314Ай бұрын
பட்டியல் வெளியேற்றம் எம்மின விடுதலை. ❤💚
@luxurycars3381Ай бұрын
பட்டியல் வெளியேற்றமே எம் இன விடுதலை நாம் தமிழர்
@gowsikk6517Ай бұрын
எங்கள் உரிமையை எடுத்து கூறியதற்கு நன்றி அண்ணா ❤️💚🩸
@prithividevendirar3281Ай бұрын
சாட்டை அண்ணனுக்கு நன்றி🙏 தேவேந்திரர்களின் ஒற்றை கோரிக்கை பட்டியல் இருந்து வெளியேற்று💯
@vasanthkumarkumar1937Ай бұрын
❤️ நன்றி அண்ணா பட்டியல் வெளியேற்றம் தேவை
@asstickerskeyshop5243Ай бұрын
பட்டியல் வெளியேற்றம் எங்கள் இனத்தின் விடுதலை ...
@Alagumuthu379Ай бұрын
தமிழனாய் ஒன்றிணைவோம் 👍👍👍 நாம் தமிழர் கட்சி. பட்டியல் வெளியேற்றமே தமிழர் குடியின் விடுதலை.
@ajithvignesh5336Ай бұрын
ஆம்👍👌✅✅✅✅✅
@thavamalarSamayanАй бұрын
பட்டியல் வெளியேற்றம் வேண்டும்.
@duraimurugan9127Ай бұрын
நன்றி ❤❤️🇧🇫🇧🇫🇧🇫🇧🇫🇧🇫🇧🇫🇧🇫🇧🇫🇧🇫🇧🇫🇧🇫🇧🇫🇧🇫🇧🇫🇧🇫🇧🇫🇧🇫🇧🇫🇧🇫பட்டியல் வெளியேற்றமே எம் இனத்தின் விடுதலை
@JSsportsclubvkdKabaddiForewordАй бұрын
100/.உண்மையான பதிவு
@emurugesan6601Ай бұрын
நன்றி 🙏, நாங்கள் சுயசார்பு வாழ்க்கை வாழ்ந்து வருகிறோம், இன்றும் நாங்கள் விவசாயம்தான் செய்து வருகிறோம், முன்னோர்கள் செய்த சதியால் நாங்கள் தாழ்ந்த சாதியாக ஆக்கப்பட்டோம், பட்டியல் வெளியேற்றமே எங்கள் சுதந்திரம்,
@vigneshwaran8611Ай бұрын
Apo ungal vote Admk DMK Ku pogakudathu.. Saathi arasiyal seivathu intha arasiyal katchithan
@ASJeyakumarKamaraj-dm8hsАй бұрын
சாட்டையின் அறம் சார்ந்த ஊடகப் பணிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் 🙏🏽
@somasundarapirabun3807Ай бұрын
தேவேந்திரகுல வேளாளர் மக்களின் பட்டியல் வெளியேற்றம் தான் தமிழ் நாட்டின் விடுதலை என்பது உண்மை அண்ணன் திரு சீமான் அவர்களுக்கு மற்றும் அண்ணன் திரு சாட்டை துரைமுருகன் அவர்களுக்கும் எங்களின் நெச்சர்ந்த வாழ்த்துக்கள் 🙏🏻💐 நாம் தமிழர் 👍
@DEV_GAMING971Ай бұрын
பட்டியல் வெளியேற்மே எம் இன விடுதலை 🙏💪🔥.....
@kusansmk5952Ай бұрын
பட்டியல் வெளியேற்ற கோரிக்கையை வைத்ததற்கு சீமான் அண்ணனுக்கு நன்றி 💐
@alan-dw7clАй бұрын
❤❤
@RajapathyKudumpanАй бұрын
❤💚பட்டியல் வெளியேற்றமே எம் இனத்தின் விடுதலை 👏
@elangovanp8709Ай бұрын
பட்டியல் வெளியேற்றம் வேண்டும் 💚❤💚❤💚❤🗡🪓💣⚔️🔪🇧🇫🇧🇫🇧🇫
@karisalselvam4621Ай бұрын
Seeman அண்ணன் மட்டும் தான் நமக்கு பட்டியல் வெளியற்றன் பண்ணி தர முடியும்
@MUTHUKUMARE-o3pАй бұрын
💯💥❤️💚.. பட்டியல் வெளியேற்றம்... எம் இனத்தின் விடுதலை... மற்றும் சுதந்திரம்... ❤️💚💥💯
@santhoshkumar7405Ай бұрын
பட்டியல் வெளியேற்றமே... எம் இனத்தின் விடுதலை... ❤💚
@RanjithKumar-mb1mzАй бұрын
நன்றி அண்ணா 🙏 #தேவேந்திரகுலவேளாளர்
@manickamunmyiyinthuvam3320Ай бұрын
மிக சிறப்பாக எடுத்து சொல்லி விட்டீர்கள் எங்கள் சமுகத்தின் அடையாளத்தை , மிக்க நன்றி வாழ்த்துக்கள்
@kumaresankanthasamy214Ай бұрын
நன்றி அண்ணா நாம் தமிழர் முதுகுளத்தூர் தமிழராய்ஒன்று படுவோம்
@autorajacreations8024Ай бұрын
எங்கள் உணர்வைப் புரிந்து கொண்டு பேசிய அண்ணன் சாட்டை துரைமுருகன் அவர்களுக்கு நன்றி
@tnvlogs04Ай бұрын
அண்ணன் சீமானின் உரையாடல்கள் மற்றும் நாம் தமிழர் கட்சியின் முக்கிய நிகழ்வுகள் நம்முடைய யூடியூப் வலைத்தள பக்கத்தில் பதிவிட்டு வருகின்றோம். நாம் தமிழர் பிள்ளைகள் ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.🙏🙏🙏🙏
@kddharmaraj4156Ай бұрын
நானும் தேவேந்திர குல வேளாளர் சமூகம் சீக்கிரம் பட்டியல் வெளியேற்ற வேண்டும்
@Inthirakulathor_mediya-2Ай бұрын
பட்டியல் வெளியேற்றம் ஒன்றே எங்கள் இளைஞர்களின் எழுச்சி தேவேந்திரகுல வேளாளர்களின் ஒட்டுமொத்த மக்களின் கோரிக்கை பட்டியல் வெளியேற்றம் என் சமூகத்தின் விடுதலை 🇧🇾💥🫰🏻 சாட்டை துரைமுருகன் அண்ணனுக்கு நன்றி
@Murugan-qp6csАй бұрын
தமிழ் தேசியம் வாழ்க வாழ்த்துக்கள் அண்ணா🎉❤
@premteddyofficialАй бұрын
பட்டியல் வெளியேற்றம் என் இனத்தின் விடுதலை கண்டிப்பா கிடைக்கும் இல்லை என்றால் உடைக்கப்படும்
@sarumugam7916Ай бұрын
🙏பட்டியல் வெளியேற்றமே என் குழந்தைகளின் விடுதலை 🙏🙏🙏
@arulkumar1902Ай бұрын
நேர்மையான பேச்சு அண்ணா...
@sangueaswaran6066Ай бұрын
தமிழர் ஓற்றுமை. ஒங்குக...நன்றி. அண்ணா..❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@vpagАй бұрын
அருமை எங்களின் பட்டியல் வெளியேற்ற கோரிக்கையை வெளிபடுத்தியமைக்கு மிக்க நன்றி.வாழ்த்துக்கள்.நாம் தமிழர்.
@maheshkumarmaheshkumar216Ай бұрын
தேவேந்திரகுல வேளாளர் மக்களின் குரலாய் எடுத்துரைத்த அண்ணன் துரைமுருகன் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்
@SenthilSenthil-fo6ggАй бұрын
பட்டியல் வெளியேற்றமே எங்கள் இனத்தின் விடுதலை
@ramasamy728Ай бұрын
எங்களின் குல தொழில் விவசாயம். அதை மாற்றி எங்களை பட்டியல் இனத்தில் மாற்றி விட்டார்கள். ஒரு சமூகத்தின் வளர்ச்சிக்காக மற்றொரு சமூகத்தை தரக்குறைவாக நடுத்துவது ஏற்புடையது அல்ல.. எங்களை பட்டியலில் இருந்து வெளியேற்று அரசே. உன்மைய உறக்க சொன்னதற்கு, அண்ணன் சட்டை துரைமுருகன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.
@arcreation5749Ай бұрын
பட்டியல் வெளியேற்றமே எம் இனத்தின் விடுதலை....வாகவயல் சீமை காரன் ❤️💚💥💥
@prakashh4283Ай бұрын
தேவேந்திரர் சார்பாக வாழ்த்துக்கள் அண்ணா
@CeciliaCroosАй бұрын
சாதி மதங்களை கடந்து தமிழனாய் ஒன்றிணைவோம்💪🏻🙏🏻
@soundarpandian5516Ай бұрын
பட்டியல் வெளியேற்றமே எம் சமூக மக்களின் விடுதலை நாளாக கொண்டாடுவோம்
@antonyannieАй бұрын
பட்டியல் வெளியேற்றமே எங்கள் சுதந்திரம் விடுதலை
@rajalingamsathiyaseelansat4522Ай бұрын
சகோதரர் துரைமுருகன் அவர்களின் சிறந்த பேச்சு. இந்த சமூகம் அண்ணனை பின்தொடர ஆரம்பத்து விட்டது விட்டு விடாதீர்கள். நாம் தமிழர் பின்னால் நிற்பது கண்கூடாக தெரிகிறது. நன்றி சாட்டை சகோ
@TmsviewАй бұрын
எதிர்பார்த்த வீடியோ 👍தமிழர்கள் ஆட்சி செய்தால் தான் அது தமிழ் நாடக இருக்கும் எப்படியாவது மீட்கணும் ✊
@ManiMaran-dr7xbАй бұрын
பட்டியல் வெளியேற்றம் உழவு குடியின் விடுதலை ❤❤❣️
@alan-dw7clАй бұрын
❤
@pandipandi2764Ай бұрын
சுதந்திரப் போராட்ட வீரர் ஐயா தியாகி இமானுவேல் சேகரனார் அவர்களின் குருபூஜை விழாவுக்கு அரசியல் களமாக முதன் முதலில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அண்ணன் செந்தமிழ் சீமான் தான் ஐயா நினைவிடத்தில் வீரவணக்கம் செலுத்தி திராவிட கட்சிகளுக்கு அந்த பூமிக்கு வர வைத்தவர் அண்ணன் சீமான் தான்
@FreeFire-s1q1pАй бұрын
தேவேந்திரகுல வேளாளர் ❤❤❤❤👌👏🤝💐💐🌾🌾🌾🙏🙏🙋🌾🌾🌾💐💐💐
@K_VIEWWАй бұрын
பட்டியல் வெளியேற்றம் ஒட்டுமொத்த தமிழினத்திற்கும் தமிழர் ஒருவர் அரியணை ஏறுவதற்கும் மிக முக்கியமான ஒன்று
@muthuprabha1934Ай бұрын
Nantry.nantry.Annan.Avarkalukku.good.speech
@sakthisisakthisi871Ай бұрын
பட்டியில் வெளியேற்றும் எங்கள் விடுதலை
@bala5395Ай бұрын
பட்டியல் வெளியேற்ற மே எம் இனத்தின் விடுதலை ❤
@முகமதுரிபாயி-ப1தАй бұрын
தியாகி இம்ரான்சேகரனார்
@sivapathiraja6753Ай бұрын
பட்டியல் வெளியேற்றம் ❤
@learningguru5081Ай бұрын
நியாயமான கோரிக்கைகளை கேட்க்கும் ஒரே ஆண்மகன்... 💥👍
@jothikumar77Ай бұрын
எம் சமூகத்தின் வலிகளை கூறியதார்க்கு நன்றி #பட்டியல் வெளியேற்றமே எம் இனத்தின் சுதந்திரம்💪💪🎉
@rmagesh4676Ай бұрын
பொதுதளத்தில் தேவேந்திரகுல வேளாளர்களின் கோரிக்கையான பட்டியல் வெளியேற்றத்தை உண்மையிலே பேசி வரும் தலைவர் செந்தமிழன் சீமான் அவர்கள் மட்டுமே.
@csureshkumar2474Ай бұрын
சகோ மருத்துவர் ஐயா அவர்களும் தான்
@sangueaswaran6066Ай бұрын
தமிழ்த்தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க. உறுதியாக ஈழம் வெல்வோம் உறக்க சொல்வோம். உலகிற்கு
@s.azhagusundaram1484Ай бұрын
பட்டியல் வெளியேற்றம் எங்களின் விடுதலை நாம் தமிழர்💪💪💪
@MANIKANDAN_2154Ай бұрын
பட்டியல் வெளியேற்றமே எம் இன விடுதலை.... தேவேந்திர குல வேளாளர் உறவின் முறை❤💚
@Santhoshravi-og2vyАй бұрын
எங்கள் உரிமைக்காக குரல் கொடுத்த உங்களுக்கு வாழ்த்துக்கள் நன்றி உறவே ❤
@muruganc417Ай бұрын
பட்டியல் வெளியேற்றம் தமிழ் சமூகத்தின் விடுதலை
@ajithkumar-gy7kvАй бұрын
Super speech bro❤️💚
@palanisamy6270Ай бұрын
நன்றி துரைமுருகன் அவர்களே டர்க்வ சார்பாக 💐💐💐
@kannana8201Ай бұрын
பட்டியல் வெளியேற்றமே இம் இனத்தின் விடுதலை
@M.MChristoАй бұрын
பட்டியல் வெளியேற்றமே விடுதலை
@sathiyarajsathiyaraj1919Ай бұрын
பட்டியல் வெளியேற்றம் வேணும்
@vichchu9316Ай бұрын
பட்டியல் வெளியேற்றமே என் இனத்தின் விடுதலை...❤
@muthuravi562Ай бұрын
பட்டியல். வெளியேற்றம். எங்கள். உயிர் மூச்சு 🎉
@shreesaistudioАй бұрын
எல்லா புகழும் டாக்டர் அய்யா அவர்களுக்கே
@SivakumarMurugesan-n2vАй бұрын
பட்டியல் வெளி ஏற்றமே எங்கள் கோரிக்கை
@annadurai1241Ай бұрын
தேவர் _தேவேந்திரர்
@rajeshalm2148Ай бұрын
நன்றி அண்ணா 💪💪💪
@SivasankaranA-iw1bgАй бұрын
நன்றி ❤❤❤
@alagarsamy9703Ай бұрын
Super sattai anna
@balamuragan7278Ай бұрын
அருமையான பதிவு🇧🇾🇧🇾
@ajithvignesh5336Ай бұрын
தமிழ்நாட்டில் சாதி சாதியாக பிரிந்து வாழ்ந்து கொண்டிருக்கோம் 😢 எல்லாம் இவங்க பண்ற வேல சுதந்திர பெற்ற இருந்து தமிழர்களை பிரித்து வைத்து அரசியல் செய்கிறார்கள் தமிழர்கள் ஒன்று சேர்ந்தால் தமிழ்நாட்டில் தமிழன் ஆளபடுவான் சாதி பார்க்காமல் நாம் தமிழராய் ஓன்றினைவோம் 💪❤❤❤🎉
@rameshv2846Ай бұрын
👍👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏
@rajarajaraja5382Ай бұрын
❤❤❤
@Poovarasan-z8kАй бұрын
என் ஊர் பரமக்குடி சீமான் அண்ணா வந்ததற்கு மிக்க நன்றி அண்ணா ❤🙏🏻🔥
@PandiyarPandiyar-f1zАй бұрын
சாட்டை துரைமுருகன் அண்ணன் அவர்களுக்கு மதுரை மாவட்ட தேவேந்திர குல வேளாளர்கள் சார்பாக நன்றி நன்றி🙏😍🥰💐🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾
@vellaichamythangavelu2094Ай бұрын
Very Good speach by Sattai Duraimurugan. Thanks a lot ❤❤❤
@venthan9747Ай бұрын
மிக்க மகிழ்ச்சி தம்பி வீரமறவன் உண்மையை திறம் பட பேசிய மைக்கு வாழ்த்துக்கள் உண்மையில் நீங்கள் வீரமறவன் தமிழர்கள் ஆட்சியில் அமர வாழ்த்துக்கள்
@sivayesu-my1jvАй бұрын
அண்ணண் அவர்களுக்கு நன்றி
@paul56773Ай бұрын
பட்டியல் வெளியேற்றமே எம் இன விடுதலை
@PachaiappanV-x8kАй бұрын
நான் இதுவரை பலமுறை மெரினா சென்றுள்ளேன் இதுவரை அங்கே உள்ள சமாதிகளை காணச்செல்லவில்லை. மக்களின் சுற்றுலா ஸ்தலத்தை சுடுகாடாக்கிய சுயநலவாதிகளை வன்மையாகக் கண்டிக்கின்றேன்.சாட்டைக்கு வாழ்த்துகள்
@Twin_Vlogz-to3smАй бұрын
உண்மையை உரக்கச்சொன்ன அண்ணன் சாட்டைக்கு நன்றி
@sadasivam2631Ай бұрын
Simon +Simon 2
@banupriyakasinathan9787Ай бұрын
கவலை வேண்டாம், அண்ணன் சீமான் ஆட்சிக்கு வந்தவுடன் ஐயா நினைவு நாளை அரசுவிழாவாக்கீடுவோம் 👍👍👍
@ArivazhaganArivazhagan-gs2uoАй бұрын
சாட்டை துறைமுருகன அவர்களுக்கும் என் இன சொந்தகளுக்காக குரல் கொடுத்த அண்ணண் மாண்புமிகு செந்தமிழன் சீமான் அவர்களுக்கும் நன்றி! நன்றி!!