மனதில் நின்ற மனிதர்கள் Feb 2019 சொற்பொழிவு ஆ. ப. ஜெ. அப்துல் கலாம் - சுகிசிவம் | About DR. APJ ABDUL KALAM
Пікірлер: 165
@freemind91884 жыл бұрын
மதங்களை கடந்து மிகப்பெரிய மனிதன்.. அதை நீங்கள் கூறும் போது உங்களின் மரியாதை வருகிறது
@karmegamm16404 жыл бұрын
அய்யா கலாம் அவர்களை நல்லடக்கம் செய்தபோது அங்குகூடிய கோடிக்கணக்கானகூட்டத்தில் நானும்ஒருவன்
@nandymalar4 жыл бұрын
U r great and lucky
@sangkeehren94354 жыл бұрын
நல்லது ஐயா
@hanfarhussain2094 жыл бұрын
Pro naanthan ennoda kaiyala adakakam paninen
@spmkprabhu62164 жыл бұрын
நீங்கள் நல்லா இருக்கணும் அண்ணா.
@kamal19613 жыл бұрын
KARMEGAM M உங்களுக்கு கிடைத்த அதிர்ஸ்டம்.நீங்களும் பாக்கியம் செய்தவர்.அவரது தன்னடக்கத்தை பற்றி மனிதன் என்னும் போர்வையில் வாழும் ஜென்மங்களுக்கு புரியவையுங்கள்.
@angavairani5384 жыл бұрын
வணக்கம் அய்யா அப்துல் கலாம் அய்யா...ஒரு அழகான மக்களின் பிரபஞ்சம்..பிரபஞ்சத்தோடு எதும் சேரமுடியாது..இந்த மகான் பிறந்த இராமேஸ்வரம் மன்னில் லஞ்சம் வாங்காத ஒரே இடம் இந்த மகானின் நினைவிடம் மட்டுமே அங்கு சென்றால் இந்த உலகில் எங்கும் இல்லாத அமைதி சந்தோசம் தூய்மையான காற்று ..அங்கேயே இருந்து செத்துவிடாலம் என்று தோன்றும் ..இந்த என்னம் எந்தக்கோவிலுக்கு செல்லும்போதும் எனக்கு வந்ததில்லை..அப்படி ஒரு புனிதம் கலாம் என்ற பிரபஞ்சம்...வாழ்வோம்வளமுடன்
@shaikfareed65793 жыл бұрын
How nicely u have recorded ur views.
@georgewillam89645 жыл бұрын
மா மேதை அய்யா கலாம் நம் நாட்டின் அடையாளம் 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳❤❤❤❤❤❤❤❤❤❤
@venkadesankandasamy17675 жыл бұрын
Yanga Kalam ku spelling carakta yaluthuga
@jagadheeswaripandurangan8382 жыл бұрын
வருங்கால இளைய தலைமுறையினர்க்கு நம்பிக்கை மும் எதிர்கால நேர்மறை கனவு எண்ணங்களையும் வாழ்ந்து காட்டிய மாபெரும் கருணை நேர்ம இரக்கம் இப்படி நிறைய பிரமிக்க வைக்கும் இவர் நம்நாட்டிற்க கிடைத்த வரம் சொல்வேந்தரின் சொற்பொழிவில் இதுபோன்ற தலைவர்களின் வரலாறு பள்ளிக்குழந்தைகளுக்கு பாடப்புத்தகம் மூலம் நடத்தினால் மிகவும் சிறப்பாக இருக்கும் சொல்வேந்தரின் சொற்பொழிவிற்கு மனமார்ந்த நன்றிகள்
@Yah16786Ahmed4 жыл бұрын
The most influential and most inspirational indian in last 30 years, There is no greatness without simplicity.
@leninlenin29593 жыл бұрын
காலை வணக்கம் சுகி சிவம் அவர்களே அய்யாவுடைய பெருமை நீங்கள் பேசுகிறீர்கள் அதை நான் செவிகொடுத்து கேட்பதற்கு பல கோடி புண்ணியம் செய்திருக்க வேண்டும் காலை வணக்கம்
@BalaSubramanian-pr3de2 жыл бұрын
கனவு நாயகன் நம் கண்ணிலும் மனதிலும் விதைத்ததை பேணி வளர்ப்போம் நன்றி ஐயா
@venkateswaran2604 жыл бұрын
மக்கள் சத்தியமும் அறமும் கடவுள் குணங்கள் என்றும் நிலையானது. அதற்க்கு சான்று அறத்தையும் சத்தியத்தையும் கடைபிடித்தவர் அன்றும் இன்றும் என்றும் நிலைத்து இருக்கிறார்கள் நமது ஐயா கலாம் போல
@venkateshgovindan11925 жыл бұрын
I miss u ---*my lovable role model & great inspiration* Dr.kalam sir🙏🙏🙏🙏🙏🙏😔😔😔
@rajathangaraja4 жыл бұрын
Dr கலாம் ஐயா வாழ்ந்த காலத்தில்....... அதிலும் அந்த மேதை ஜனத்தின் அதிபதியாக இருந்த காலத்தில் நமது தலைமுறையும் வாழ்ந்தது சிறப்பு.....வாழ்க ஐயா புகழ்...... அவர் போல் வளர்க நம் தலைமுறை 🙏
@leninlenin29593 жыл бұрын
நல்லோரை கனவிலும் நினைவிலும் காண்பது அரிது என்பார்கள் ஆனால் தங்களுடைய பேச்சின் மூலமாக மாமனிதர் கடவுளுக்கு நிகரான அப்துல் கலாம் ஐயா அவர்களைப் பற்றி நான் தெரிந்துகொண்டேன் வணக்கம்
@subramanianmariyappan86713 жыл бұрын
உண்மையான உயர்வான அப்பழுக்கற்ற அரிதான மணி ரத்தினங்கள் கலாமும் M.S அம்மாவும் 🙏
@ArulananthamArulanantham-kl4tw Жыл бұрын
கலாம் அய்யா,இந்தியாவுக்கு கிடைத்த பொக்கிஷம்
@thalastr85874 жыл бұрын
I love APJ kalam sir.i miss apj sir. Sukisivam sir u r very good person.
@pravinv367 Жыл бұрын
எளியமந்தார்களிடம் இருந்து எளிய மனிதனா நம் அய்யா குடியரசுத்தலைவர் ஆனது இந்தியர்களான நம் செய்த பெறு..🇮🇳🇮🇳🇮🇳🇮🇳👍🇮🇳🇮🇳
@jayaramanp72672 жыл бұрын
அப்துல் கலாம் ஐயா அவர்கள் வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்ந்தோம் என்பது நமக்கெல்லாம் பெருமை. ஊழல் அரசியல்வாதிகளிடம் இருந்து எம் தாய்நாடு என்று உண்மையான விடுதலையடையப்போகிறது. தண்ணீர் விட்டோ வளர்த்தோம் சர்வேசா இப்பயிரைக் கண்ணீரால் காத்தோம் கருகத்திருவுளமோ?
@prabu64662 жыл бұрын
அவர் இருந்திருக் கலாம்.ஜல்லிக்கட்டு போராட்டத்தை நம் இளைஞர்கள் அமைதியாக நடந்ததை அவர் மட்டும் பார்த்திருந்தால் நம்மை தூக்கி வைத்து கொஞ்சி இருப்பார். அரசியல் சூழ்ச்சியினால் நாம் சுதாரிக்காமல் விட்டதினால் தான் என்னவோ இவரை போன்ற நல்ல தலைவர்களை நாம் இழந்து தவிக்கிறோம்..
@gowthamnagaraj85584 жыл бұрын
the greatest man of India Abdul kalam ayya
@maddy07894 жыл бұрын
Ayya vanakkam. I am happy to listen to your speech. I saw you when you came to Tagore mat hr. Sec scl, Deviakkurichi. Then I was studying my HSC in 2001. Very much impressed by your speech. Thank you for your valuable words.
@LearnFirstEarnNext3 жыл бұрын
Man needs difficulties in life because they are necessary to enjoy the Success.... Dr. APJ Abdul Kalam... Former President of India... 🇮🇳🇮🇳🇮🇳
@umamageswarivengadachalapa29075 жыл бұрын
Tearful eyes on listening on Kalam from u
@devakumar74714 жыл бұрын
SO SUPER SPEECH .............. SUKI SIVAM ☆ SIR ☆
@indhradarmadurai98332 жыл бұрын
அடுத்தவர்கள் அடுத்தவர்கள் அடுத்தவர்கள் என்று வாழ்ந்து மறைந்த மனிதர் ஐயா அவர்கள்
@usmtechworld93274 жыл бұрын
Surely 1 CRORE ABDUL KALAM AYYA will come in PRESENT AND ALSO IN FUTURE for bigger position like chief minister, prime minister and president, Not only in INDIA but to this WORLD.
@mohitha13185 жыл бұрын
The great person abdulkallam iya
@physicswithramzeen23862 жыл бұрын
I am a huge fan of Dr. APJ Sir but I am Sri Lankan. He is a great hearted person...
YEnn ayya ,ennai mela mela azhavayikreenga...apj abdul kalam ,avar oru manidharul manikkam ...avarai nan pugazhndhu paada yenna thagudhi enakku irrukiradhu ...the best president that India has never and will ever see in her life time ...
@tamizhamuthan67422 жыл бұрын
மாணவர்களின் சூப்பர் ஸ்டார் ஐயா அப்துல் கலாம் அவர்கள்...
@dhvjpklk56762 жыл бұрын
Abdul kalam sir🙏🙏🙏💐❤️
@vasuvarad90835 жыл бұрын
Dr kalam is not a human being he is GOD who is immortal.
@shivasundari21835 жыл бұрын
Human being..!! Suresh sir-ku nirayavea irukku!!🌹
@sakthinpsakthinarayananp30025 жыл бұрын
தமிழ் நாடு, தமிழ் மொழி, இரண்டுக்கும் எடுத்து காட்டு டாக்டர் APJ கலம் ஐயா. இந்த நூற்றாண்டில் எப்படி வாழ வேண்டும் என்று ஒரு எடுத்துக் காட்டு. அவருடைய எளிமையான வாழ்க்கை முறை, எல்லாரிடமும் பழகும் முறை, நான் பெரிய பதவியில் இருக்கிறோம் என்று என்னாத மனிதன், டாக்டர் APJ கலம் ஐயா அவர்கள் மட்டும் தான்
@sathishm95535 жыл бұрын
Iistoutvairamuthupoemintamil
@jeevakumar694 жыл бұрын
Lll po
@LearnFirstEarnNext3 жыл бұрын
Yes
@santhakumarirajesh6985 жыл бұрын
Very good to hear about great kalam sir.
@greatgood53215 жыл бұрын
Ayya Dr.kalam great.
@yogeshwaran2616 Жыл бұрын
I love my kalam sir ❤️❤️❤️
@saraswathiannadurai8793 жыл бұрын
அய்யா அவரிடம் பேசியதுநீங்கள்செய்தபாக்யம்🙏🙏
@jayananthanponnaiah Жыл бұрын
Greatest president of India. No one can forget him. I like him very much. Very simple and humble President.
@vidhyaasus94355 жыл бұрын
Great great great Kalam sir
@hemalathapanneerselvam73544 жыл бұрын
AYYA ABDUL KALAM IS MY GREAT INSPIRATION FOR ALL....MAMANITHARGAL.....
@trueperson32264 жыл бұрын
❤Great Legend Dr.APJ Abdulkalam eppo ellai..... irrunthal 🚩🚩BJP RSS👹👹 group #CAA , #NRC , #NPR nu solli....Dr.kalam sir Indian ellanu nu sollirupanunga...
@has48964 жыл бұрын
You are Truly a Genius..only a Genius can identify the Great Genius...all the best Sir...
@ashwinps13583 жыл бұрын
Nengal oru mahan
@nagautube14 жыл бұрын
Thanks for the upload. 🙏
@bhuvaneswariramachandran75413 жыл бұрын
மனிதருள் மாணிக்கம்
@harikrishnanexm71485 жыл бұрын
Thanks sir
@y.ay.a74195 жыл бұрын
He is wonderful human being. Dr. Abdhul kalam
@kayg.vegan.singapore3 жыл бұрын
[2:25] World Class Genius Mr Abdul Kalam... (let's continue reading to know another Truth...)
@kayg.vegan.singapore3 жыл бұрын
He was a Vegetarian & strict Plant Eater.
@kayg.vegan.singapore3 жыл бұрын
Scientifically proven that TransFat (TF) & SaturatedFat (SF) are very bad to Pituitary & Pineal glands...
@kayg.vegan.singapore3 жыл бұрын
TF & SF are components of Meat
@kayg.vegan.singapore3 жыл бұрын
That's why every saint & all sainstists in India were....
@kayg.vegan.singapore3 жыл бұрын
....💯 VEGETARIANS!!!
@bharaneshtds47685 жыл бұрын
great human being our God kalam
@balasubramaniana95135 жыл бұрын
Super speech Sir
@kishorebalasubramanian2856 Жыл бұрын
Good speech Sir Thanks 🙏🏻
@spandiarajan57315 жыл бұрын
Super sir
@nichayaamuthavadivelmodaha20705 жыл бұрын
ஐயா பகுதி 1,2 இல்லையே,தயவு செய்து பதிவேற்றம் செய்யுங்கள்,நன்றி
@vengatachalapathyb22564 жыл бұрын
வாழ்க அய்யா...🙏🙏🙏🙏
@greatnessapjabdulkalamlife4 жыл бұрын
Very nice account of incidents.
@shahulHameed-us8wp3 жыл бұрын
Arumay.
@samanto62554 жыл бұрын
We really miss u sir😔
@firtamizhan1814 жыл бұрын
No one equal to kalam sir...
@minismithan48512 жыл бұрын
🙏🙏🙏🙏
@senthilganesh1254 Жыл бұрын
Thank you sir 🌹🌹🌹
@pandianu25552 жыл бұрын
மாமனிதர்
@balarajb42855 жыл бұрын
Very inspiration
@kishorebalasubramanian2856 Жыл бұрын
Great personality 👌
@kattaiyan.vkutty76474 жыл бұрын
Super sir I am like you speech
@appubalaji21164 жыл бұрын
very nice speech
@subramsubramaniam1327 Жыл бұрын
MANY THANKS FOR YOUR INSPIRATIONS, SIR
@shivasundari21835 жыл бұрын
Kalaam aiya pani mudiththa virunthukku Jacob-i thaan azhachainga jacob-um avar team-um ponaainga. kalaam sir jacob-i paaratinaar. ivar romba happiya irunthaar.
@asfoamsasfoams76725 жыл бұрын
My dirstgold man ajb kalam sir
@abishekramvaidhya19324 жыл бұрын
Mind your spelling sir
@umapathyd99732 жыл бұрын
We(India) are missing him 😭😭😭
@nisarahmed21314 жыл бұрын
Yes. We are blessed. We are his contemporaries.
@esakkirajMeenachi11 ай бұрын
🎉🎉❤❤🎉❤greagman❤❤❤❤❤🎉🎉🎉🎉❤❤
@gurusamy98625 жыл бұрын
how many leaders of our nation know these things. should know
@karthikak95795 жыл бұрын
great human
@jayabalgovindasamy28763 жыл бұрын
The real hero
@kameshmugesh23692 жыл бұрын
We are proud that we are lived in his era ❤ 💙
@vasudevan87783 жыл бұрын
I like your speech
@sreenivasanpn35063 жыл бұрын
When Kamaraj was CM, Abdul Kalam was Chief Engineer who designed to bring drinking water scheme to Vellore and gave it
@sheikfayas70883 жыл бұрын
Right speech
@Hello-nu347sm2 жыл бұрын
சிறப்பு
@arunnair9014 жыл бұрын
By this I could understand the pain Dr Kalam sir has undergone during the Congress rule. Even regarding some mercy pleas of some cruel death convicts were recommended by govt to grant mercy but Kalam sir went against that spineless govt then and denied mercy to those cruel convicts. Hats off to Kalam Sir. Really missing that kind of Great leaders these days 🙏🏽🙏🏽🙏🏽
@srivijayalakshmicranes2222 жыл бұрын
Nanum sandaran,iyyaven,mriuku,🙏🙏🙏
@pooranivasanth30014 жыл бұрын
I am speachless
@naganatha69104 жыл бұрын
Sir DR ABDUL KALAM ma mmanithan tamillan , karnaneethi oru thrudan tamil enam throgi