பட்ஜெட் விலை மீன்களில் சிறந்த பத்து மீன்கள் | Top 10 fishes with in the budget

  Рет қаралды 498,434

உங்கள் மீனவன் மூக்கையூர்

உங்கள் மீனவன் மூக்கையூர்

4 жыл бұрын

#ungalmeenavan #fishrating

Пікірлер: 1 200
@muthupandi158
@muthupandi158 4 жыл бұрын
மத்தி மீன் ரசிகர்கள் எல்லாரும் சேர்ந்து ஒரு முறை like panuga
@selvane9819
@selvane9819 4 жыл бұрын
My expectations were correct...kalanga
@balajivenugopal1628
@balajivenugopal1628 4 жыл бұрын
முள்ளு தான் பிரச்சினை
@karuppaswamy4445
@karuppaswamy4445 3 жыл бұрын
Mathi meen mullu romba podiya irruke ,thaniya yeduka romba kastama irruku anna , mulloda sapudanuma ? Anna
@monalisamama8908
@monalisamama8908 3 жыл бұрын
@@selvane9819 ppp
@rathikumari6854
@rathikumari6854 3 жыл бұрын
@@selvane9819 ch pglk
@shamsudeen666
@shamsudeen666 3 жыл бұрын
10.Sundu 9.Sengani 8.Aiylai or Kanan keluthi 7.Pannaa 6.Ponnam parai 5.OOdagam 4.Sangara 3.oorutu Nagara & OOli(Seela) 2.Mandakaara 1.Kilangan
@murugajothi5322
@murugajothi5322 Жыл бұрын
Super
@exalmed
@exalmed 4 жыл бұрын
தங்கள் இருவரின் விளக்கமும், பாமரனும் புரியும்படி பேசுவதும் மிகவும் அருமையாக உள்ளது. வாழ்த்துக்கள் நண்பர்களே!
@antonyd1996
@antonyd1996 4 жыл бұрын
Kila
@priyankabenitto9355
@priyankabenitto9355 4 жыл бұрын
பெண்கள் னா அழகு ன்னு சொன்னதற்கு நன்றி அண்ணா முதலிடம் கிலைங்க மீன் கொடுத்தது👌டேஸ்ட் வேற லெவல் My favorite fish அண்ணா பாக்க குழ குழ ன்னு இருக்கும் But சமைச்சதற்கு பிறகு சூப்பரா இருக்கும் .....விளக்கமும் கேள்வி யும் சூப்பர் .....நன்றி அண்ணா
@mohamedfasir5985
@mohamedfasir5985 4 жыл бұрын
பிரியங்கா.. உங்களைப்போன்று அழகான மீன். நான் இலங்கையை சேர்ந்தவன். அதிலும் எனது சொந்த ஊர் மன்னார், மன்னார் என்றாலே மீன்தான் அங்கு பிரபல்யம். கிளைக்கன் மீன் உண்மையிலே ரெம்ப சூப்பரா இருக்கும். குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு இது மருந்து என்றுகூட சொல்வேன். 👍👍👍
@Navinkumar-yn7zy
@Navinkumar-yn7zy 4 жыл бұрын
ஆண்கள் பேரழகு😊😊😊😊😂
@priyankabenitto9355
@priyankabenitto9355 4 жыл бұрын
@@mohamedfasir5985 👌👌👌👌👌👌👌
@priyankabenitto9355
@priyankabenitto9355 4 жыл бұрын
@@Navinkumar-yn7zy 😝😝😂😂😂
@adgasf5784
@adgasf5784 4 жыл бұрын
மீன்களின் தரவரிசை அருமை....நானும் கிளைக்கான் தான் முதலாவதாக வரும் என முடிவு செய்தேன்....இதில் நீங்கள் பூவாளி மீனையும் சோ்த்து இருக்கலாம்....குழம்பு வைத்தால் குழம்பே கொழுப்பாய் மிதக்கும் அருமையான மீன்....மிஸ் ட்
@govindarajan4427
@govindarajan4427 4 жыл бұрын
10. சுண்டு (மடவை)- Mullet fish. 09. செங்கனி - Sengani fish. 08. குமுலா ( அயிலை)- Mackeral fish. 07. பண்ணா - Silver croaker. 06. பொன்னாம் பாரை - Travelly fish. 05. ஊடகம் - Silver biddy. 04. சங்கரா - Red snapper. 03.1)உருட்டு நகரை - Red mullet. 03.2) ஊளி - Barracuda. 02. மண்டக்காரா - Pony fish. 01. கிழங்கான் - Lady fish.
@varun.v9800
@varun.v9800 4 жыл бұрын
Thank you nanba
@govanthraj4643
@govanthraj4643 4 жыл бұрын
Bro sengani 4th place oodagam 3rd place.where is the selva mural pills mural
@dinukebabjung2589
@dinukebabjung2589 4 жыл бұрын
Thanks nanba
@rajasekarthangaraj7095
@rajasekarthangaraj7095 4 жыл бұрын
Last top 10, they are given to 10th place bro
@rajasekarthangaraj7095
@rajasekarthangaraj7095 4 жыл бұрын
@@govanthraj4643 Last top 10, they are given to 10th place bro
@balachandranbala2292
@balachandranbala2292 4 жыл бұрын
ஒவ்வொரு கேள்வி பதிலுக்கும் ஒவ்வொரு இடத்திலிருந்து பதில் சொல்கிறீர்கள் நல்ல ஒளிப்பதிவு லொக்கேஷன் நன்றி கிங்ஸ்டன் வணக்கம்
@MUBARAKALI-sc6qj
@MUBARAKALI-sc6qj 4 жыл бұрын
மிக்க நன்றி தம்பிகளா . மிகவும் பயனுள்ள தகவல் . ஒவ்வொரு வரிடமும் எந்த மீன் நன்றாக இருக்கும் என்று கேட்டு அவர்களுக்கும் அன்புத் தொல்லையால் அமைந்து விடும் .இனி யாரிடமும் கேட்க தேவையற்ற வகையில் பட்ஜெட் விலையில் வாங்கி கொள்ளும் வழியை காண்பித்து விட்டீர்கள் தம்பிகளே .இறைவன் உங்களுக்கு மேலும் ஆரோக்கியத்தையும் ஆயுளையும் நீட்டித்து தந்தருள்புரிவானாக . நன்றி நன்றி நன்றி
@mohanr9974
@mohanr9974 4 жыл бұрын
இந்த மடவா கெண்டை மீன் தான் பாண்டியர்களோட மீன் கொடில உள்ள மீன் ❤️
@mindvoice8241
@mindvoice8241 3 жыл бұрын
அப்படியா!!!!
@karunanithikaruna55
@karunanithikaruna55 3 жыл бұрын
ஓ!அப்படியா சகோ!சிறப்பு
@Navinkumar-yn7zy
@Navinkumar-yn7zy 4 жыл бұрын
சாலை மீன் Fans irukingala
@fathimasheriff343
@fathimasheriff343 4 жыл бұрын
ரொம்ப சுவையா இருக்கும்
@muthukannan3210
@muthukannan3210 4 жыл бұрын
நானும் இருக்கேன் தான் உலகத்துலயே சுவையான மீன்
@anwarbasha7218
@anwarbasha7218 3 жыл бұрын
சாலை மீன் என்றால் வஞ்சிரம் மீனா?
@ramanm6396
@ramanm6396 3 жыл бұрын
Very tasty salai fish
@Navinkumar-yn7zy
@Navinkumar-yn7zy 3 жыл бұрын
@@fathimasheriff343 🤤🤤
@selvane9819
@selvane9819 4 жыл бұрын
Very useful and both of you needs special praise for explaining very nicely in transparent way Selvan
@shots2896
@shots2896 4 жыл бұрын
நண்பா ஏழாவது இடத்தில் உள்ள பண்ணா அவ்வளவு ருசி இல்லாமல் சோறு மாதிரிதானே இருக்கும். கருவாட்டிற்கு சூப்பரா இருக்கும். அதற்கு ஒன்தாவது இடம் கொடுக்கலாம் என்று நினைக்கின்றேன். நன்றி
@jerirafi2063
@jerirafi2063 3 жыл бұрын
Atha vaikrathuku munnadi konja neram uppu potu oora vaikanum apathan Nalla irukum
@sureshtjaianjaneyasriramaj7170
@sureshtjaianjaneyasriramaj7170 3 жыл бұрын
ஆமா பண்ணாமீன் சாப்பிட்டு ஒரு முறை நொந்து போனேன் நண்பா
@theall8366
@theall8366 2 жыл бұрын
ஆமாம் , பன்னா இடத்தில் செங்கனி இருக்க வேண்டும் .
@nagyt1234
@nagyt1234 4 жыл бұрын
Vella kelangaan is the best tasting fish and no wonder you had put it in the first place... Super, thanks for the info!!!
@rajeshkarunakaran1261
@rajeshkarunakaran1261 3 жыл бұрын
கிழங்கான் மீன் உண்மையிலேயே NO 1 இடத்திற்கு தகுதியான மீன்..எங்கள் வீட்டில் பிள்ளைகள் அதிகம் விரும்பி உண்ணும் மீன்களில் இதுவும் ஒன்று..விளைமீன், நெத்திலி வரிசையில் இதுவும் அருமையான மீன்..
@singaravelurasukannu4205
@singaravelurasukannu4205 4 жыл бұрын
செங்கனி மீனுக்கு 9வது இடம் குடுத்தது வருத்தமா இருக்கு குழம்பு அருமையாக இருக்கும் சென்னையில் இந்த மீன் கிடைக்கல சகோ எங்க ஊரு அறந்தாங்கி வந்தா தேடி வாங்கி சாப்பிடுவேன்.என்ன கேட்ட 3வது இடம் குடுப்பேன்.நன்றி.....
@Ashokkumar-jy6gc
@Ashokkumar-jy6gc 4 жыл бұрын
எல்லோரும் செல்போன் டூ வீலர் இதைத்தான் டாப் டென் போடுவாங்க ஆனா நீங்க மீனாவே டாப்டென் போட்டீங்க பெரிய ஆளு தான் போங்க
@brijetemily2181
@brijetemily2181 2 жыл бұрын
இதபடிச்சவுடனேடக்குனுசிரிப்புவந்ததுபாருங்க
@amalrajt4161
@amalrajt4161 3 жыл бұрын
மருத்துவ குணம் அடிப்படையில் ஒரு தரவரிசை போடுங்க நண்பா
@priyaxing
@priyaxing 3 жыл бұрын
10. சுண்டு or மடவா கெண்டை/ mullet fish 9. செங்கனி 8. அயிலை / Mackerel Fish 7. பன்னா/ Silver Crocker 6. பொண்ணம்பறை/ Travelly 5. ஊடகம்/ Silver biddy 4. சங்கரா / Red Snapper 3. உருட்டு நகர and ஊளி மீன் / Lady Mullet 2. பெரிமண்டக்காரா/ Pony Fish 1. கிழங்கான்/ Lady Fish
@gramesh2k
@gramesh2k 4 жыл бұрын
அண்ணே ரொம்ப நன்றி.. ஒவ்வொரு முறை மார்கெட் போகும்போது ஒரே மீன் மட்டும் தான் வாங்குவேன். இப்போ வேற என்ன மீன் வங்கணும்னு ஒரு ஐடியா வந்திருக்கு... 🙏
@ManiKandan-nn2tg
@ManiKandan-nn2tg 4 жыл бұрын
அருமை அருமையான தகவல் சங்கரா 👌👌👌👌 Video supper நன்றி நன்றி நன்றி
@arulastars
@arulastars 4 жыл бұрын
Cheap price , most available , very tasty fish both fry and gravy kilanka meen ( specially at thiruvarur , Nagapattinam district ) - number one position correct decision !!!
@nausathali8806
@nausathali8806 2 жыл бұрын
சாலை மீன்... ஏழைகளின் வஞ்சிரம்...அதுவும் "மணப்பாடு" சாலைமீனின் சுவையே தனி...!
@rajamahendran8283
@rajamahendran8283 4 жыл бұрын
அருமை தகவல்கள் இந்த தொகுப்பில் என்னை கேட்டால் செங்கனிக்கு முதலிடம் கொடுப்பேன்
@vasudevancmda6774
@vasudevancmda6774 3 жыл бұрын
நன்றி சகோதர்களே. நீங்கள் தரும் தகவல்கள் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. வாழ்த்துக்கள்.
@praveensamraj4127
@praveensamraj4127 4 жыл бұрын
மீன்களின் ஒவ்வொரு இடத்திற்கும் நீங்கள் ஒவ்வொரு இடம் மாறுவது சூப்பர் 🛶
@lakshmimohan8547
@lakshmimohan8547 3 жыл бұрын
Sankara meenuku en husband adimai...😋
@balubalu40
@balubalu40 3 жыл бұрын
மிக மிக நல்ல பதிவு மிக்க நன்றி - Thank you so much for the very good post
@boobalan1986
@boobalan1986 4 жыл бұрын
மிகவும் பயனுள்ளதாக உள்ளது. நன்றி🙏💕
@karthiks8612
@karthiks8612 4 жыл бұрын
அண்ணா உங்களிடம் நேரடியாக மீன் வாங்க முடியுமா.. உங்கள் மீனவன் subscribers சார்பாக...நேரடியாக உ களிடம் வாங்கினால் ஒரு நம்பிக்கை ... நாங்களும் ஏமாற மாட்டோம்
@anandfdo9539
@anandfdo9539 3 жыл бұрын
எல்லோரும் ஏமாத்த மாட்டாங்க அண்ணா ஒரு சிலர் மட்டுமே மீன் பிடிப்பவர்கள் இல்லை அதை வாங்கி விற்பவர் மட்டும் தான் ஏமாத்துவார்கள் எதாவது ஒரு மீன் வகையை வச்சுட்டு வேற பெயர் சொல்லுவாங்க காரனம் விற்பனை பன்ன
@arul6780
@arul6780 4 жыл бұрын
Bro we are from coimbatore because of corona we came to our native கமுதிவிழக்கு , your speech super bro
@sundirakumarsomasundram565
@sundirakumarsomasundram565 4 жыл бұрын
Super JI,I always admire your presentation and your explanation, Valga Meenaayans! God bless you all.
@sankarlingam501
@sankarlingam501 3 жыл бұрын
These two guys are so knowledge full.👍
@bga342
@bga342 4 жыл бұрын
அடுத்த listல சாலை மீன விட்டுறாதீங்க. விலையும் கம்மி taste அதிகம். எனக்கு தெரிஞ்சு, 1 ருவாய்கு 5 மீன் வாங்கி சாப்பிட்டுருக்கேன். திருநெல்வேலி தூத்துக்குடி காரனுக்கு தான் சாலை மீனு அருமை தெரியும்
@fathimasheriff343
@fathimasheriff343 4 жыл бұрын
நல்லா சொன்னிங்க
@gloryelizabeth1775
@gloryelizabeth1775 4 жыл бұрын
My husband very big fan salai meenku
@periadurai7289
@periadurai7289 4 жыл бұрын
ஆமா, நான் திருநெல்ேலிகாரன்.
@jerirafi2063
@jerirafi2063 3 жыл бұрын
S bro na thoothukudi
@shameembanu4748
@shameembanu4748 3 жыл бұрын
Adhula mul irukuma
@itrish2012
@itrish2012 4 жыл бұрын
விலையின் அடிப்படையில் பார்த்தால் செங்கனிக்குத்தான் 2ஆம் இடம் கொடுத்திருக்கனும் புதுகை மாவட்டத்தில் இதன் விலை 400ஐ தாண்டும் அது மட்டுமல்ல கும்லா(அயிலை) இந்த மீனின் விலை மிக மிக குறைவு தான்
@karpagaakitchen3184
@karpagaakitchen3184 3 жыл бұрын
மீன்களை சுத்தம் செய்யும் முறை... சமைக்கும் முறை பற்றி சொன்னால் ... நகரவாசிகளுக்கு உதவியாக இருக்கும் நண்பா...👍
@vasanthkumar5743
@vasanthkumar5743 4 жыл бұрын
வாழ்த்துக்கள் நண்பரே, ரொம்ப பயனுள்ள ஒரு செய்தியை சொன்னதற்கு.
@mohamedirfan4433
@mohamedirfan4433 4 жыл бұрын
கிளங்கான் கண்டிப்பாக முதலிடத்துக்கு தகுதியானதே👌👍 சென்னையில் கிலோ 300-360 ரூபாய்.
@JosephKarthic
@JosephKarthic 4 жыл бұрын
pagal kollai...its 100 to 150 rs in my place...
@sarveshbuildersandpromoter5433
@sarveshbuildersandpromoter5433 3 жыл бұрын
@@JosephKarthic whats your place bro?
@JosephKarthic
@JosephKarthic 3 жыл бұрын
@@sarveshbuildersandpromoter5433 Theni district,
@Axesarvan
@Axesarvan 3 жыл бұрын
Vangaram market chennai la vanguna 100rs 1 kilo....... Bro mathi meen local la 200 rs....Ana vangaram la 80rs to 100rs 1 kilo vangaram market..... Sankara meen local la 250 to 350 But vangaram market la 120 to 150..... Fish market la vanguna rate kami ...
@prasathvj6850
@prasathvj6850 3 жыл бұрын
@@Axesarvan neega solra market enga eruku bro
@deepan-deebenafleck9644
@deepan-deebenafleck9644 4 жыл бұрын
அண்ணா சிறிய மீன் வகையில் சாலை மீனு வரணும் அப்டி வரல அப்புறம் தம்பி பொறுப்பு கிடையாது 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍💕💕💕💕💕💕
@Navinkumar-yn7zy
@Navinkumar-yn7zy 4 жыл бұрын
Veri thanam saalai fanss
@jaikumard1393
@jaikumard1393 2 жыл бұрын
Thank you. Very informative.
@selvakumar-zh1wq
@selvakumar-zh1wq 4 жыл бұрын
Thanks for informative message
@imranfarookj
@imranfarookj 4 жыл бұрын
Pulli Kalavan (Grouper) top 5 big fish la ethirpaathaen. Very tasty fish..its always exported to Arab countries.
@kuppusamyp198
@kuppusamyp198 4 жыл бұрын
மீன்களின் சுவை விலை மற்றும் சைஸ் பற்றி கூறினீர்கள்.கூடவே முள்பற்றியும்கூறினால் சிறப்பாக இருக்கும்.
@mddass9047
@mddass9047 4 жыл бұрын
இப்போதும் சொல்கிறேன் இடம் மாறி மாறி நின்று பேசுவது நல்லா இருக்கு இனிவரும் காணொளி களிலும் இதையே பின்பற்ற முயற்சிக்கலாமே இவ்வளவு சொன்ன நீ என்ன இந்த மீன்கள் எந்தெந்த காலக்கட்டங்களில் அதிகமாக கிடைக்கும் எந்தெந்த காலக்கட்டங்களில் சுவையாக இருக்கும் என்பதையும் சேர்த்து பதிவு செய்திருக்கலாமே முடிந்தால் முயற்சி செய் நண்பா அடுத்த காணொளியில்
@YummySpicyTamilKitchen
@YummySpicyTamilKitchen 4 жыл бұрын
my favourite fish varieties 👌👌👌enaku romba pidichadhu nagara and kilankan meen neenga varisai padithdhu correct💐💐💐 brother 👍👍👍
@rafiqm1220
@rafiqm1220 4 жыл бұрын
Kezanga meen vera vera level test then pola inekum bro
@saffronshadow
@saffronshadow 3 жыл бұрын
அயிலை மீன் ரசிகர்கள் இருக்கிறீர்களா
@shanmugapriyans571
@shanmugapriyans571 4 жыл бұрын
Semma nanba! Naa ivlo naal Sankara dhaan suvaiyaana meen-nu nenachitu irundhan.. Indha video paaththu dhaan evlo vidhamaana meen irukunu therinjikitan.. Semma!
@sugumaranv
@sugumaranv 4 жыл бұрын
Thanks for your valuable information ji
@sheikdawood5075
@sheikdawood5075 4 жыл бұрын
1.செங்கனி 2.கிழங்கன் 3. தேச பொடி 4.நகர 5. பாறை
@vinothravananvinothravanan2737
@vinothravananvinothravanan2737 3 жыл бұрын
3.theasapodi superra irukum
@varadharajanpanneerselvam8216
@varadharajanpanneerselvam8216 3 жыл бұрын
கிழங்கான் guess பண்ணின்டேன் bro!!
@tnklcooking8114
@tnklcooking8114 4 жыл бұрын
மத்தி மீன் சுவை 👌👌1
@mallikabaskar2138
@mallikabaskar2138 4 жыл бұрын
தலைவா வாழ்க உங்கள் குடும்பம் வளர்க்கும் உங்கள் சேவை இப்போது எனக்கு ஒரு தீர்வு கொடுங்கள் மீன் வாங்கும் போது ரொம்ப பழைய மீன் குடித்து ஏமாற்ற க்கு கழுவும் போது பஞ்ச பஞ்சா போட்டுது பல முறை ஏமாந்து விடேன்
@ahlauyusvnaiud3991
@ahlauyusvnaiud3991 4 жыл бұрын
I was expecting Vaval, Kala, This is the Best Video.
@ungalmeenavanmkr
@ungalmeenavanmkr 4 жыл бұрын
இவையெல்லாம் இன்னொரு பிரிவு நண்பா. இதற்கு முந்தய காணொளியில் வரிசை படுத்தியுள்ளேன் நண்பா.
@fairojahussain2940
@fairojahussain2940 4 жыл бұрын
My favorite vellai kilangan meen♥️
@franklinfdo4028
@franklinfdo4028 Жыл бұрын
1 குதிப்பு மீன் 2 போன்னா பார 3 கெலக்கான் 4 அயல 5 உருட் நகர 6 ஊலி 7 பெரு படகாரல் 8 கட்டிகால 9 கெலுது 10 மனல
@bachelorssamayal7096
@bachelorssamayal7096 4 жыл бұрын
1. நெய்மீன் 2. வெள்ளை கிழங்கான் 3. நகரை 4. கிழங்கான் 5. முட்டைப்பாறை 6. விலை மீன் 7. வாவல் மீன் 8. ஊளி மீன் 9. நெத்திலி 10. காரை மீன்
@gladstonerayen949
@gladstonerayen949 4 жыл бұрын
Good selection. Appreciated.
@amudhapanneerselvam2457
@amudhapanneerselvam2457 4 жыл бұрын
Supera sonna pa.The english names for each fish is really good to know thank both of you.
@muthiahs9460
@muthiahs9460 4 жыл бұрын
Super friend ❤️💙
@lawranceantony8464
@lawranceantony8464 4 жыл бұрын
அருமை நண்பா 👌👌👌👌
@arunkumarh146
@arunkumarh146 4 жыл бұрын
Super bro lot of fish knowing through this video. Next please list out like mathi and nethali. And Kanava fish clean and curry preparation post
@dhivyalakshmir2355
@dhivyalakshmir2355 4 жыл бұрын
மிக மிக அருமை அண்ணா மிக்க நன்றி
@princehillari
@princehillari 2 жыл бұрын
Once I bought fresh white kilangan fish from kesi medu one if the best tasting fish I ever had 😋
@radhigasuresh5505
@radhigasuresh5505 4 жыл бұрын
Super anna 🐟🐟🐟🐟🐟
@lokeshs6062
@lokeshs6062 4 жыл бұрын
Vellai kizanga my favourite 1St place. Super bro
@AbdulKader-ub6ks
@AbdulKader-ub6ks 4 жыл бұрын
Last videola Kuda my favourite Pomfret was in first place👍👍😍😍 Intha video layum my favourite Kilangan is in first place👍👍😍😍
@elutamizha
@elutamizha 4 жыл бұрын
My fav fish also kelanga fish . Super taste when fried . 😍😍😍🤤🤤🤤🤤🤤😋😋😋😋
@arunbruktha
@arunbruktha 4 жыл бұрын
I love Mathi. In my opinion it is the best and number one in taste for gravy and fry even though it is the cheapest. The good fat and the soft bone makes it the number one.
@sarrveshsk8101
@sarrveshsk8101 2 жыл бұрын
மிக்க நன்றி சகோதரர்களே...
@rubanf2596
@rubanf2596 4 жыл бұрын
good nice & useful to all.thanks.
@varatharajans5352
@varatharajans5352 4 жыл бұрын
சூப்பர் நண்பா....
@t.k.amarnath2814
@t.k.amarnath2814 4 жыл бұрын
I like kilanga fish. neengal sonna 1 rank . I success🏆💪
@abhy902
@abhy902 3 жыл бұрын
Bro Thumbili and kilanga fish vera vera meen ah
@swintonswinton2937
@swintonswinton2937 4 жыл бұрын
அன்பு சகோதரருக்கு வாழ்த்துக்கள்.நல்ல பதிவுகள் நல்ல முயற்சி.
@Tnjsridhar
@Tnjsridhar 4 жыл бұрын
Kelanga meen my most favourite fish Anna thank you
@ashwindj3065
@ashwindj3065 4 жыл бұрын
Nenachan Anna.lady fish..romba nalla irukhum.
@hakims84
@hakims84 4 жыл бұрын
Nethili,,,, sema meenu💕
@ManikandanManikandan-iy1mn
@ManikandanManikandan-iy1mn 4 жыл бұрын
சுப்பர் நன்பா காத்து எப்படி இருக்கு... நீங்க எப்படி இருக்கிங்க.. இந்த வீடியே சுப்பரா இருந்தது ......
@rsktcs
@rsktcs 4 жыл бұрын
Intha 10 fish yum orru paperla list eluthittu fish marketukku porean, mudhal 3 varity fish a vaangurean, porichu rosichu paakurean, roamba thanks king’s
@kumariyans5833
@kumariyans5833 3 жыл бұрын
அருமையான தகவல் நன்றி சகோதரா
@CaptainAmerica-vv6mi
@CaptainAmerica-vv6mi 4 жыл бұрын
My fav கிழங்காமீன் தான்
@SureshG-ud8qs
@SureshG-ud8qs 4 жыл бұрын
ஜீ அருமையான பதிவு நன்றி ஜீ அப்ப கிளி மீன் எந்த இடம் ஜீ
@josephsonmahimairaj2983
@josephsonmahimairaj2983 4 жыл бұрын
I also like kili meen
@margretjohnus894
@margretjohnus894 4 жыл бұрын
4th place.
@aishwaraishwar1843
@aishwaraishwar1843 4 жыл бұрын
@@margretjohnus894 s anna sangara fish tha kili meen
@ulaganathan207
@ulaganathan207 4 жыл бұрын
நீங்க சொன்ன நிறையா மீன மார்கெட்ல பாத்துருக்கேன். ஆனா நல்லா இருக்குமோ என்னவோன்னு வாங்காம விலை அதிகமுள்ள மீன வாங்கிட்டு இருந்தேன். இப்ப கிங்ஸ்டன் தம்பியால தெளிவாயிட்டோம்ல😁
@Sathesh06
@Sathesh06 4 жыл бұрын
Correct bro
@ulaganathan207
@ulaganathan207 4 жыл бұрын
@@Sathesh06 👍
@rebeccap9712
@rebeccap9712 2 жыл бұрын
Is this all sea fish as when I looked for silver biddy in licious they say it lake or river fish. Kindly let me know
@sarathrajasekar1298
@sarathrajasekar1298 4 жыл бұрын
👍👍👍
@colorsofnaturebydee8191
@colorsofnaturebydee8191 4 жыл бұрын
Make a video on fish varieties with very less bones other than vanjaram. Will be helpful for first gen fish eaters.
@sameershabu7343
@sameershabu7343 Жыл бұрын
Mattimeen
@colorsofnaturebydee8191
@colorsofnaturebydee8191 Жыл бұрын
👍
@PrakashPrakash-os3yt
@PrakashPrakash-os3yt 4 жыл бұрын
சகோ அருமையான தகவல் ரொம்ப நன்றி. கடல் மீன்களில் மருத்துவ குனம் உள்ளதா? அப்படி இருந்தால் எந்தெந்த மீன்களை எந்த நோய்க்கு எப்படி பயன்படுத்தலாம் . எந்த மீனை எந்த நோயாளி சாப்பிட கூடாது ? மீறி சாப்பிட்டால் அதன் பக்க விளைவுகள் என்ன? அதன் தீர்வு என்னா? அடுத்த Comments show வில் உங்கள் பதிலை எதிர் பார்க்கிறேன்.
@velusv4964
@velusv4964 4 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த மீன் கிழங்கான்... 👌👌👌 அண்ணா
@kenkne6509
@kenkne6509 4 жыл бұрын
சூப்பர்கிங்
@s.beditz2953
@s.beditz2953 4 жыл бұрын
சூப்பர் அண்ணா
@sunderdhasgloryabai8435
@sunderdhasgloryabai8435 4 жыл бұрын
I liked the vidio. All fish r good. Nicely explained.
@sureshsam7407
@sureshsam7407 4 жыл бұрын
Nice bro... Thank you..
@samusj4460
@samusj4460 4 жыл бұрын
முள் இல்லாத குழந்தைகளுக்கு ஏற்ற 5 மீன்கள் சொல்லுங்க அண்ணா
@apexhunter3945
@apexhunter3945 4 жыл бұрын
நெய் மீன் விலை குறைவு முள் மிக குறைவு அருமையா இருக்கும்
@dhana380
@dhana380 4 жыл бұрын
Paarai meen..Perusa irukum..Mul irukathu..Taste allum..Fat content athigam...
@sheikasibexsa
@sheikasibexsa 4 жыл бұрын
செங்கனி, கிழங்கான் always best...
@ravutharkani3562
@ravutharkani3562 3 жыл бұрын
💯
@ajithkumar-my6pi
@ajithkumar-my6pi 4 жыл бұрын
அருமையான பதிவு பிரதர் வாழ்த்துக்கள் சீக்கிரமாக சாலை மீனைப் பற்றி போடுங்கள்
@Sri-dl9ko
@Sri-dl9ko 4 жыл бұрын
Thalaiva super rating. Neenga vera level. Rating semmaya irunthuchu appadiyae chinna meen vagaigal pathi oru video podunga.
@thalapathyrasigan8067
@thalapathyrasigan8067 4 жыл бұрын
Red snapper my fav anna🥰🥰😍😍😍
@Adewrdf
@Adewrdf 4 жыл бұрын
அண்ணா செண்ணை அனுபவம் சொல்லுங்கள்...
@m.suresh.m.suresh.5005
@m.suresh.m.suresh.5005 2 жыл бұрын
Kavalafishvideoreply
@ayyappanm6881
@ayyappanm6881 4 жыл бұрын
Video starting le yae na guess panniyachu.All time my favorite fish Kelanga. 😋😋😋
@krisgray1957
@krisgray1957 3 жыл бұрын
ஒரு முதுகலை பட்டத்திற்கு தகுதி உள்ள தகவல்கள் இந்த கானொளியில் உள்ளன. பகிர்ந்தமைக்கு நன்றி.
@Saropavi143
@Saropavi143 4 жыл бұрын
என்னோட favourite மீன் முதலிடம் வாவ் கிளங்கான் மீன் எனக்கு ரொம்ப புடிக்கும் அண்ணா
@bithouskhanbithous9365
@bithouskhanbithous9365 4 жыл бұрын
இந்த பத்து வகை மீன் ல வந்து எனக்கு ரொம்ப பிடித்த மீனு செங்கேணி மீனு
@theall8366
@theall8366 2 жыл бұрын
எனக்கும்.
@slchandrusan4623
@slchandrusan4623 4 жыл бұрын
அருமை நான் உங்க நண்பன் திரைபட இயக்குனார் சந்திரஹாசன் வாழ்த்துகள் 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
@kalyanisukumar6529
@kalyanisukumar6529 4 жыл бұрын
Oh my daughter's favorite ladyfish fry
Fish Names In English And Tamil
17:35
Ramya Veetu Samayal
Рет қаралды 411 М.
Super sport🤯
00:15
Lexa_Merin
Рет қаралды 20 МЛН
MOM TURNED THE NOODLES PINK😱
00:31
JULI_PROETO
Рет қаралды 19 МЛН
1🥺🎉 #thankyou
00:29
はじめしゃちょー(hajime)
Рет қаралды 78 МЛН
it takes two to tango 💃🏻🕺🏻
00:18
Zach King
Рет қаралды 32 МЛН
முள் இல்லாத சிறந்த 8 கடல் மீன்கள்
13:03
உங்கள் மீனவன் மூக்கையூர்
Рет қаралды 53 М.
நாங்கள் பிடித்த அதிகமான மீன்கள் | தூத்துக்குடி
10:05
முத்துநகர் மீனவன் / MUTHUNAGAR MEENAVAN
Рет қаралды 73 М.
Kasimedu Fish Market💥 Sema Fresh Fish #market #fish
16:27
How Hema
Рет қаралды 121 М.
Super sport🤯
00:15
Lexa_Merin
Рет қаралды 20 МЛН