மத்தி மீனுக்கு எந்த இடம், சிறிய வகை மீன்களில் சுவைகளின் அடிப்படையில் முதல் பத்து | Top 10 fishes

  Рет қаралды 457,350

உங்கள் மீனவன் மூக்கையூர்

உங்கள் மீனவன் மூக்கையூர்

4 жыл бұрын

#ungalmeenavan #topfishes

Пікірлер: 1 600
@rajamahendran8283
@rajamahendran8283 4 жыл бұрын
அருமை அருமை முதலிடம் பிடித்த நகரை சரியான தரவரிசை 🥰👍👍🥰🥰
@ebijuedinbaro5827
@ebijuedinbaro5827 3 жыл бұрын
10. கீளி 9. கோலா/குத்தா 8.பேச்சாலை 7.சூடை 6.சூபாரை 5.சாலை 4.நெத்திலி 3.சீனிக்கொந்தல் 3.1 தொன்டன் 2.காரா 1.நகர
@sureshkumar-pz8dg
@sureshkumar-pz8dg 2 жыл бұрын
கருவாடு க்கு top 10 podunka brother
@radhakrishnanrajagopalan1667
@radhakrishnanrajagopalan1667 3 жыл бұрын
மீனவ நண்பரே ! வணக்கம் மீன்கள் குறித்து அருமையாக சொல்கிறீர்கள். சந்தோசம். மீன்களின் சுவை தெரிந்து கொள்ள முடிந்தது. தாங்கள் எல்லோரும் நலமுடன், வளமுடன் நீடூழி வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். Dr. RKN
@karpagaakitchen3184
@karpagaakitchen3184 3 жыл бұрын
கடல் மீன்களின் பெயரை தெரிந்துகொள்ளவே மகிழ்ச்சியாக உள்ளது, மிக்க நன்றி நண்பா....👍
@YummySpicyTamilKitchen
@YummySpicyTamilKitchen 4 жыл бұрын
நகர மீன் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று 👌👌👌 . முதல் இடத்தில் வந்தது மிகவும் நன்றி 💐💐💐சகோதரரே 👍👍👍
@mokthiyarbashamokthi
@mokthiyarbashamokthi 4 жыл бұрын
மீனோட படத்தை நீண்ட நேரம் காட்டினாள் சிறப்பாக இருக்கும் ப்ரோ
@sheikmuja1363
@sheikmuja1363 2 жыл бұрын
Nenga meen varumbothu video va pause panni parunga cleara irukum
@venkateswaranp3652
@venkateswaranp3652 2 жыл бұрын
போட்டோ போட்டால் நல்லா இருக்கும்.
@sumathyulags3864
@sumathyulags3864 3 жыл бұрын
Wow wonderful listing.. very informative 👍🏼
@jaeganesh648
@jaeganesh648 3 жыл бұрын
அருமையான வீடியோ சகோ. மற்ற மீன்களுடன் ஒப்பிடும்போது சால்மனுக்கு அடுத்ததாக மத்தி மீன்களில் மட்டுமே ஒமேகா 3 அதிகம் உள்ளது.
@ajithkumar2417
@ajithkumar2417 4 жыл бұрын
மிக்க நன்று அண்ணா இருவருக்கும் அருமை 🙏🏻🙏🏻💐💐💐
@elayavarmanmathan7510
@elayavarmanmathan7510 4 жыл бұрын
மத்தி மீன் எப்போதும் தனி சுவை தான் அருமையாக இருக்கும்
@poochandytv2365
@poochandytv2365 3 жыл бұрын
மத்தி மீனுக்கு முதலிடம் வேண்டி போராட்டம் வெடிக்கும் ஜாக்கிரதை........சூப்பர் நண்பா உங்களின் மற்றும் உங்கள் மாப்பிள்ளையின் எதார்த்தமான தொகுப்பு மிக அருமை ஒரு நண்பருடன் உட்கார்ந்து பேசிக்கொண்டு இருந்தது போன்ற உணர்வு .வாழ்த்துகள் .நேரலை வாருங்கள்
@umasangkar8659
@umasangkar8659 3 жыл бұрын
Super information, மிக்க நன்றி
@cdcp244
@cdcp244 4 жыл бұрын
நகர மீன் கொழம்பு மிக அருமையாக இருக்கும், நகர மீனுக்கு ஒரு தனி சுவை உள்ளது. எதிர்பார்த்தது போல் அதற்கு முதல் இடம். நன்றி நண்பா..
@sofiaarockiamary7125
@sofiaarockiamary7125 3 жыл бұрын
தம்பிகளா நீங்கள் இருவரும் சொல்லும்போது சாப்பிட்ட திருப்தி இருக்கு. வாழ்த்துக்கள்.
@stalloneedward8610
@stalloneedward8610 4 жыл бұрын
Anna Top10 concept super ah irukku !!😍 Please do more videos like this, Neriyo varieties!! Sending love and good wishes from Bangalore❤❤❤
@rajeshsri8166
@rajeshsri8166 3 жыл бұрын
ரொம்ப interesting ஆன ஒரு பதிவு. இந்த பதிவும் சரி. இதற்கு முன் உள்ள பதிவும் சரி தெரியாத பல விஷயம் மீன்களை பற்றி தெரிந்து கொண்டேன். தொகுத்து valangkiya விதமும் அருமை. 👍👍Mrs. Rajes. 🇱🇷
@ajmeerj
@ajmeerj 4 жыл бұрын
My favourite நகர சூடை மத்தி
@PrakashPrakash-os3yt
@PrakashPrakash-os3yt 4 жыл бұрын
போராடுவோம் போராடுவோம் மத்தி மீனுக்கு முதலிடம் குடுக்கும் வரை போராடுவோம் 😭😭😭😭 தகவல்களுக்கு நன்றி ஒரு பதிவில் மருத்துவ குனம் உள்ள மீன்களை மட்டும் பதிவு செய்யுங்கள் சகோ
@nizarjesi5839
@nizarjesi5839 4 жыл бұрын
💪🏻
@thirunarayanaswamykuppuswa7834
@thirunarayanaswamykuppuswa7834 3 жыл бұрын
தகவல் சூப்பர். !நன்றி!
@sankarlingam501
@sankarlingam501 3 жыл бұрын
நானும் மத்தி மீனின் வெறித்தனமான ரசிகன்.
@saravanank488
@saravanank488 3 жыл бұрын
வாழ்த்துக்கள் மீன் சமையல் சேர்த்து போடுங்கள் உங்கள் மாப்பிள்ளை நல்ல பேசுகிறார் நீங்கள் ஆரம்பதில் எதுகைமெனையுடன் பேசியது அருமை மேலும் வளர வாழ்த்துக்கள்
@victoriarosy2524
@victoriarosy2524 4 жыл бұрын
மத்தி மீனுக்குதான் முதலிடம் இருக்கும் என்ற நினைப்பபோடு பார்த்த எனக்கு ஏமாற்றம் கிடைத்தது ஆனால் உங்க அணுகுமுறை மற்றும் கொடுத்தவிதம் அருமையாக இருந்தது தம்பிகளே இப்பதான் முதல் முறையாக உங்கள் வீடியோ பார்க்கிறேன்
@MariMuthu-ee5gs
@MariMuthu-ee5gs 4 жыл бұрын
அருமையான தகவல் அண்ணா சிறப்பாக இருக்கிறது உங்கள் காணொளி அனைத்தும்
@vigneshchandran5336
@vigneshchandran5336 2 жыл бұрын
எல்லா மீன் வகைகளிலும் ரொம்ப அருமையான மீன் நகரதான். நம்ம பேவரட்டும் அதுதான்.
@braveen1000
@braveen1000 3 жыл бұрын
1995-ல் நான் மூக்கையூர் பள்ளிக்கூடத்தில்தான் படித்தேன்.☺️ நல்ல காற்றோட்டம் சுத்தமான கடற்கரை
@SivaKumar-ns3en
@SivaKumar-ns3en Жыл бұрын
Thanks for sharing 🙏 valthagla
@SureshG-ud8qs
@SureshG-ud8qs 4 жыл бұрын
அருமையான தகவல் நன்றி ஜீ அப்ப சங்கரா மீனுக்கு இந்த இடம் ஜீ
@faree1109
@faree1109 4 жыл бұрын
நகரா மீனுக்கு வேற பெரு தான் சங்கரா மீன். ஆங்கிலத்தில் sulthan Ibrahim Fish
@vaishueshva4025
@vaishueshva4025 4 жыл бұрын
🙄 poi
@aishm7101
@aishm7101 4 жыл бұрын
@@faree1109 no red snapper
@ahamedhussain6412
@ahamedhussain6412 4 жыл бұрын
@@faree1109 நகரா வேறு, சங்கரா வேறு,
@Rajan-tl1wr
@Rajan-tl1wr 3 жыл бұрын
Athu ithuku munaadi pota list la iruku.. Itha vida periya size meen list..
@feelthirsty5111
@feelthirsty5111 4 жыл бұрын
நானும் மத்திமீன் ரசிகன் சகோ😍😍
@manivannanvenkatachalam3262
@manivannanvenkatachalam3262 2 жыл бұрын
அருமை சகோதரரே. மீனைப்பற்றி தெரியாத பல விஷயங்கள் தெரிந்து கொண்டோம்.நன்றி சகோதரரே. ஈரோடு மாவட்டம். கொடுமுடி. மணிவண்ணன்.
@eunicemanjulaalexander8711
@eunicemanjulaalexander8711 4 жыл бұрын
Thanks very clear about small for taste cooking recipes. I wish to know there are fishes contains mercury which not good for health can u kindly display.
@s.deivendrantheni6767
@s.deivendrantheni6767 3 жыл бұрын
நீங்க இரண்டுபேரும் மீன்களைப்பற்றிய அறிவு கொழுந்துகள். உங்களின் சேவை மக்களுக்கு தேவை, தொடரட்டும்.
@clydellaperies4721
@clydellaperies4721 4 жыл бұрын
Kara meen sodhi with coconut milk is so tasty with Idyappam. We used to eat all these small fishes in Vembar, close to Tuticorin. In western countries we find sardines or mathi meen. Any other small fish they catch in this cold sea should go back into the sea. That is law here in UK. We also find anchovies almost like nethily in size mathi meen in colour. Do you know the name? I love your chats between you. Thank you very much.
@sivagnanamtnrock7377
@sivagnanamtnrock7377 2 жыл бұрын
Good information thanks friends ..
@azardeen2091
@azardeen2091 4 жыл бұрын
நா இதுவரைக்கும் சிரியவகை மீன்ல மத்திதான் நம்பர் 1 நெனச்சன். ஆணா நீங்க சொல்லித்தான் இத்தன வகை ருசியான மீன்கள் இருக்குன்னு தெரிஞ்சுகிட்டேன் சகோ அருமையான பதிவு....
@p.arputharajjeffrey8842
@p.arputharajjeffrey8842 4 жыл бұрын
அனால் நாங்க கடல் பகுதி மாவட்ட்த்தில் இல்லாததால் எங்களை வியாபாரிகள் ஏமாற்றுகிறார்கள் நண்பா
@sedhudhanvanthmanoharan5376
@sedhudhanvanthmanoharan5376 4 жыл бұрын
தகவல்கள் அனைத்தும் அருமை😃 எந்த எந்த மாதத்தில் என்ன மீன்கள் கிடைக்கும் மாத வாரியாக வருசைப்படுத்தவும் ஆவலுடன் !!!!!...,,
@navinrajnavin5394
@navinrajnavin5394 4 жыл бұрын
Ya bro
@aishm7101
@aishm7101 4 жыл бұрын
Super content
@002arivazhagan5
@002arivazhagan5 2 жыл бұрын
அருமையான தகவல்... வீடியோவும் எதார்த்தமா அழகா இருக்கு வாழ்த்துக்கள் வளர நண்பர்களே
@sandeepramkumar7503
@sandeepramkumar7503 4 жыл бұрын
உழைக்கும் வர்கத்தீன் முதல் digital media celebrity ungal meenavan anna we love you Thanks and regards, Mariya dass army from new delhi
@sathishe2732
@sathishe2732 4 жыл бұрын
மத்தி 1st, காரபொடி 2nd. And நண்டு top 10 podunga
@BalaBala-uw9zv
@BalaBala-uw9zv 4 жыл бұрын
வாழ்த்துக்கள் நண்பா நன்றி
@dvaboutiquecollection2406
@dvaboutiquecollection2406 4 жыл бұрын
அருமையான பதிவுகள் நண்பா. உங்களோட ஒவ்வொரு வீடியோக்கள் ரொம்ப ரொம்ப நன்றாகவே இருக்கின்றன. பார்க்க பார்க்க ஆர்வமா இருக்கு நண்பா...நீங்கள் எந்த ஊரியில் இருக்குறிங்கள்....வாழ்த்துக்கள் நண்பர்களே....God bless you & your friends & your families & your friends families.....God bless you all....🙏🙏🙏
@boomimohandoss8571
@boomimohandoss8571 4 жыл бұрын
சூப்பர் தர வரிசை. நகரை மீன் ஈடில்லா மீன். காரா ரசம், காரா மஞ்சள் தேங்காய் பால் பூண்டு மிளகு சேர்த்து குடித்தால் நெஞ்சு சளிக்கு மிக நல்லது. நன்றி தம்பிகளே.
@bs4720
@bs4720 4 жыл бұрын
மத்தி மீனுக்கு No 1 இடம் கொடுக்கலனா... களவரம் வெடிக்கும் சொல்லிட்டேன்
@soundrapandianj5009
@soundrapandianj5009 4 жыл бұрын
aamaa... haahaha
@ungalmeenavanmkr
@ungalmeenavanmkr 4 жыл бұрын
😱😂🤣👌
@gowthamd7230
@gowthamd7230 4 жыл бұрын
😂
@kasimacsys1
@kasimacsys1 4 жыл бұрын
நண்பா அவுலி பொடி, பாலப்பொடி லிஸ்ட்ல வரலேயே
@aishm7101
@aishm7101 4 жыл бұрын
Kandipaa....💪
@RajuRaju-eo9gd
@RajuRaju-eo9gd 4 жыл бұрын
அண்ணா கிழங்கா மீன் பத்தி சொல்லுங்க 10 அருமை
@vickyvignesh430
@vickyvignesh430 4 жыл бұрын
கிலங்கா ஒரு வகை தான் இருக்கு ப்ரோ
@nelshan1
@nelshan1 4 жыл бұрын
not good one.lots of fish bone but my kids likeit more
@salamulrahman5574
@salamulrahman5574 2 жыл бұрын
@@nelshan1 kelakan meen
@sadhasivamn2032
@sadhasivamn2032 4 жыл бұрын
Bro அருமை உங்களின் தகவல்கள் மிக இயல்பாக ரசிக்கும் படியாக இருந்தது.
@johnsondjp723
@johnsondjp723 Жыл бұрын
Very Very useful informations
@kamplivinod5249
@kamplivinod5249 4 жыл бұрын
நகர கரா பொடி ஊடகம் முரல் விலை மீன் சூடை வாழை எல்லாமே செம்ம
@lakshmi4912
@lakshmi4912 3 жыл бұрын
அண்ணா குழம்பு மீன், வறுவல் மீன் top 10 போடுங்க pls
@svabdullahabdullah9543
@svabdullahabdullah9543 Жыл бұрын
Dear friend Appreciated you are expose a cooking fish 🐟 knowledge great brother in the city level nobody’s known it is such a great sea food experience knowledge thanks for your channel and all the common people monitoring you are both way of talking great 👌👌👌👌👌👌👌👌
@k.ramesh789
@k.ramesh789 4 жыл бұрын
Super .good effort, good message for people
@chandramohan9204
@chandramohan9204 3 жыл бұрын
The way of telling and the smiling face of u two is so good
@rajamanikkam3636
@rajamanikkam3636 3 жыл бұрын
66ju
@MrAntonmary
@MrAntonmary 4 жыл бұрын
Good review. I'm really appreciate your genuine comments a about the small fish. I'm fishing from 8years old. But now living in London. One day I like to meet you. Antony. Take care brother. I think I just forgot mention one more thing actually me from velvetithurai (ever one know VVT..THIS MEAN OUR TAMIL LEADER BORN PLACE).
@tamilmkr1
@tamilmkr1 2 жыл бұрын
They can say about bonless But wont have any idea about mercury contents in fish
@anithamuthu4597
@anithamuthu4597 4 жыл бұрын
my favorite fish bro mathi meen. fry vera level irukkum. if you can export to phoenix AZ it will be awesome.
@j.jeyaseelij.jeyaseeli3367
@j.jeyaseelij.jeyaseeli3367 Жыл бұрын
Supper thank you
@salamonj6797
@salamonj6797 4 жыл бұрын
நகர சரியான தீர்ப்பு. ஆனால் சால மீனுக்கு இரண்டாம் இடம் கொடுக்கலாம்
@hakims84
@hakims84 4 жыл бұрын
Dam fish top 10 Sea Fish top 10 Podunga Anna💔💔💔💕
@kalaiivaani4176
@kalaiivaani4176 4 жыл бұрын
Very nice presentation. I expected first place to kuthippu.
@hakims84
@hakims84 4 жыл бұрын
@@kalaiivaani4176 Enna?
@arunprakash6891
@arunprakash6891 2 жыл бұрын
டாப் 10 பொறிக்கும் மீன்., கருவாடு.. குழம்பு மீன் சொல்ல வேண்டும். மேலும் புட்டு. கஞ்சி செய்முறை கூற வேண்டும். மிக மிக அருமையான பதிவு
@deneshkanna87
@deneshkanna87 4 жыл бұрын
Very useful information...on fishes...arumai nanba
@vishnuvarthan1751
@vishnuvarthan1751 4 жыл бұрын
அண்ணா அடுத்து கருவாடு டாப் 10 போடுங்க
@mjothimani7733
@mjothimani7733 4 жыл бұрын
மிகவும் சிறந்த கருவாடு வகைகள் தெரிவிக்கவும்
@theodoredaniel7428
@theodoredaniel7428 4 жыл бұрын
Nice & useful infn .
@natarajenpachyappan4110
@natarajenpachyappan4110 3 жыл бұрын
அருமையான காணொளி. அசத்தல்.
@selvane9819
@selvane9819 4 жыл бұрын
Our assumptions found to be correct..top 2..Sudhumbu and kaarapudi ...but Nagara... really good one..thank you well explained in detail
@rajasekarv4444
@rajasekarv4444 2 жыл бұрын
எங்கள் கோபிசெட்டிபாளாயம் வந்த தற்க்கு நன்றி
@vasanthvasan8762
@vasanthvasan8762 2 жыл бұрын
அண்ணா கண் பார்வை அதிகரிக்க எந்த மீன் சிறந்தது? நான் திருப்பூர் கடைல வாங்கிகிறேன்.
@devipriyanka6656
@devipriyanka6656 3 жыл бұрын
Very informative anna 👍🏼
@ravimasimuni8175
@ravimasimuni8175 3 жыл бұрын
Good .Thanks.
@user-sh3xu8pq8t
@user-sh3xu8pq8t 4 жыл бұрын
அவித்து சாப்பிடுவதை ஒரு வீடியோ போடுங்க
@mosesy.a2175
@mosesy.a2175 4 жыл бұрын
இந்த மீன்கள் எந்தெந்த நாட்களில் அல்லது மாதங்களில் கிடைக்கும் என்பதையும் சேர்த்து வரிசைப் படுத்துங்கள் அண்ணா
@udexpresschannel
@udexpresschannel 3 жыл бұрын
குழம்பு வைக்க மத்தி மீன்தான் சுப்பர் நெத்தலி கருவாட்டு பொரியல் சூப்பர்.காரல் மஞ்சள் தேங்காய்ப்பால் விட்டு தீயல் செய்தால் சூப்பர் நகரை எல்லா வகைக்கும் சூப்பர்
@nalinipaul9099
@nalinipaul9099 4 жыл бұрын
Soooooperb.thanks
@ManiKandan-nn2jf
@ManiKandan-nn2jf 4 жыл бұрын
வணக்கம் நீங்க இரண்டுபேரும் சேர்ந்து பேசும்போது ரொம்பவும் நல்லாருக்கு நன்றி
@CHARLESDAVID10081988
@CHARLESDAVID10081988 4 жыл бұрын
10. Keeli 9. Kola/kutha 8. Pechaalai 7. Soodai/matti 6. Soopaarai/Rampaarai 5. Chaalai/Matthi 4. Nethilli 3. Seenikondhan/Desapodi & Thondan 2. Kaaraapodi 1. Nagara Top 10 budget small fish 2.
@sudhakargovind3532
@sudhakargovind3532 3 жыл бұрын
Both of you awsome bro 👌👌👌🌹🌹🌹
@PragasamP
@PragasamP 3 жыл бұрын
Very good video and informative
@vasansurya9242
@vasansurya9242 4 жыл бұрын
Fisrt like...😂😂😂😂
@palanimadhu
@palanimadhu 4 жыл бұрын
தேசப்போடி 👌🏾
@mathavanmaddy9571
@mathavanmaddy9571 2 жыл бұрын
மிக சரியாக சொன்னிற்கள் சகோ👍👍👍
@ganeshrajajagadesan9707
@ganeshrajajagadesan9707 4 жыл бұрын
Weldon, perfectly correct.
@sayamr2332
@sayamr2332 4 жыл бұрын
நான் Correct ahh கன்டுபிச்சிடேன் நகர தான் first place nu 😀😀🤝 My Favourite also this fish
@mrajeee
@mrajeee 3 жыл бұрын
Nagarana Sankara va?
@shaiksafiyudeen2569
@shaiksafiyudeen2569 3 жыл бұрын
Amaam bro Nagara meenu sanagaraa meenu appuram thullu kendai nu solluvaanga
@Stepuplife29
@Stepuplife29 4 жыл бұрын
No:1 இடம் நகரை மீன் மிக சரியக கனிச்சிறுகிங்க..உன்மயவே அந்த வகை மீன் மிகவும் சுவயான மீன்கள்தான்..
@basheerahamed7248
@basheerahamed7248 3 жыл бұрын
குட்டி மீன்களில் நம்பர் 1 சொல்லும் போது, உங்கள் அருகில் ஒரு குட்டி மீன் எட்டிப் பார்க்குது 😍
@ushasarath6835
@ushasarath6835 2 жыл бұрын
மிக்க நன்றி அண்ணா 🙏👍
@Arun-zo3ws
@Arun-zo3ws 4 жыл бұрын
உடல் வலிமை பெற எந்த மீன் சிறந்தது ?
@abdullagalflife2992
@abdullagalflife2992 4 жыл бұрын
மூன்றாவது சொன்ன மீன் எனக்கு ரோம்பா பிடிக்கும் அந்த மீன் பெயர் வந்து வெள்ளை பொடி
@1positivevibess
@1positivevibess 4 жыл бұрын
Thala வெள்ளாம்பொடி...
@kotzelogan
@kotzelogan 4 жыл бұрын
In Chennai it's called வெள்ளை சுதும்பு.
@thamim880
@thamim880 4 жыл бұрын
மிக அருமையான மீன் காரப்பொடி... No1
@JEGANHOMEMAINTENANCE
@JEGANHOMEMAINTENANCE 3 жыл бұрын
Very good brother thanks
@ganapathiece26
@ganapathiece26 4 жыл бұрын
குழந்தைகளுக்கு ஏற்ற மீன் வகைகளை பட்டியிலடவும் நண்பா...
@sundarsundar6371
@sundarsundar6371 4 жыл бұрын
சூடைக்கு 7ம் இடமா😭 அண்ணா எனக்கு ரொம்ப பிடித்த மீன்😔😔
@tkarthika8630
@tkarthika8630 2 жыл бұрын
நீங்க போடுற வீடியோஸ் எல்லாம் நல்லா இருக்கு நல்ல கருவாடு இருந்த ஒரு அஞ்சு கிலோ கருவாடு தருவீங்களா
@sasikumar-bk6xr
@sasikumar-bk6xr 3 жыл бұрын
Easy to capture. Good.
@sahayamerysahayamery5865
@sahayamerysahayamery5865 3 жыл бұрын
Thanks pro, supper
@murugavelpandian6612
@murugavelpandian6612 4 жыл бұрын
உங்களுடைய எதார்த்தமான ரிலேக்ஸான கலந்துரையாடளுக்கு ரசிகன் நான்.. இந்த வீடியோவை நிறைய இடங்களில் வெட்டி இருக்கிங்க.. வெட்டாமலேயே போட்டு இருக்கலாம். ( நீங்க சொல்லிய Top10 மீன் லிஸ்டை குறிப்பிட்டு எப்படியும் யாராவது commentல் எழுதிவிடுவார்கள். லிஸ்ட் போட்டு.. )
@jcoimbatore8045
@jcoimbatore8045 4 жыл бұрын
Top 10 karuvadu waiters hit like.
@paramanandamgotaa1324
@paramanandamgotaa1324 2 жыл бұрын
தகவலுக்கு நன்றி
@osmani.h.osman.5413
@osmani.h.osman.5413 Жыл бұрын
Good morning dear friend I am interested all your fishing game everything.all.thr Best
@MahalingamAnand
@MahalingamAnand 4 жыл бұрын
நண்பா,மத்தி1,நெத்திலி2. இந்த 2மீனில்தான் ஒமேகா3 அதிகமாக உள்ளது..
@soniyak3751
@soniyak3751 4 жыл бұрын
Crab🦀and prawn🍤pathi soluga bro plss 🙂
@kanimalai
@kanimalai 3 жыл бұрын
கவலை மீன் எந்த இடமும் இல்லையா..... எனக்கு ரொம்ப பிடிக்கும்
@sollarasusuriyakumartv2605
@sollarasusuriyakumartv2605 2 жыл бұрын
சிறப்பான தகவல் வாழ்த்துக்கள்
@swethagokulraj9382
@swethagokulraj9382 4 жыл бұрын
Anna Apo crabs,lobster,prawn squid,shrimp,shells,clams idhelam endha category la varum??apro octopus pathiyum solunga
@devanishat7006
@devanishat7006 4 жыл бұрын
இறால்,நண்டு இவையெல்லாம் மீன் வகையில் வராது லூசு... இறால் ஒரு பூச்சி இனம்.நண்டு ஒரு வண்டு இனம்😂😂😂
@fahadahmed9734
@fahadahmed9734 4 жыл бұрын
@@devanishat7006 oruthanga ketta yapudi paysanumnu thayriyala ungaluku .ippo Neengalay think panni paarunga yaaru lusu nu .
@fahadahmed9734
@fahadahmed9734 4 жыл бұрын
Thappa paysi irundha sry , One more thing I don't know who's she but give respect & take respect.
@mspmsp7948
@mspmsp7948 4 жыл бұрын
@@fahadahmed9734 you are right
@devanishat7006
@devanishat7006 4 жыл бұрын
@@fahadahmed9734 நீங்கதான் யாருனே தெரியாமல் அடுத்தவங்க கமெண்டுல தேவையில்லாமல் மூக்கை நூழைக்கிறீர்கள்..
@ratheeskumar8416
@ratheeskumar8416 4 жыл бұрын
Nethili taste pudika matikuthu....கருவாடு மட்டும் நல்லா இருக்கு..அது மத்தி விட ஒரு இடம் முன்னால் ஏற்று கொள்ள முடிய வில்லை....
@musicmagix748
@musicmagix748 4 жыл бұрын
Nee ellaam apo manusane illa pola
@bga342
@bga342 4 жыл бұрын
பொரிச்சி சாப்டு பாருங்க, அப்புறம் தெரியும்
@CHARLESDAVID10081988
@CHARLESDAVID10081988 4 жыл бұрын
Try nethili 65, u will love it
@Axesarvan
@Axesarvan 4 жыл бұрын
Nethili fry pani saptu solu.... kolambu kuda nethili super ah irukum
@ImranImran-nb1lz
@ImranImran-nb1lz Жыл бұрын
1 number (ok) நாட்டு நகரை & கிழங்கான்
@moseskepha381
@moseskepha381 2 жыл бұрын
மிக அருமை நண்பா
ஒரிஜினல் மத்தி எப்படி இருக்கும்
4:48
உங்கள் மீனவன் மூக்கையூர்
Рет қаралды 121 М.
அதிக சுவை, அதிக விலை முதல் பத்து மீன்கள் | Top 10 tasty fishes based on the price
16:11
ஒரிஜினல் மத்தி மீன் மற்றும் அதன் வகைகள்  | Sardine fish varities
6:16
உங்கள் மீனவன் மூக்கையூர்
Рет қаралды 86 М.