பங்கமாய் கலாய்த்த சீமான் 🔥 Seeman Latest Speech About Thalapathy Vijay TVK Maanadu

  Рет қаралды 367,315

Full On Cinema

Full On Cinema

Күн бұрын

Пікірлер: 3 000
@sureshvijayan9913
@sureshvijayan9913 13 сағат бұрын
இவருக்கு வாக்கு அளித்ததற்கு மிகவும் வருந்துகிறேன்..... இனிமேல் சீமான் உனக்கு என் ஓட்டு கிடையாது 💯
@skalai4u2
@skalai4u2 9 сағат бұрын
Vijay kku vote potta piragu.. Ithtay feel pannuvinga
@mohamedirfan4663
@mohamedirfan4663 9 сағат бұрын
Yen seeman Anna bjp ta pesi thanni vangi tharadhu Congress vendam inathrogi unga bjp ayya modi ta ketruklame apo ena kalatnenga
@ராஜா-ல1ங
@ராஜா-ல1ங 9 сағат бұрын
நீங்கள் சீமானுக்கு ஓட்டுப் போட்டு இருக்க வாய்ப்பில்லை. ஏற்கனவே ஓட்டு போட்டவர்களை குற்ற உணர்ச்சி ஏற்படுத்த உங்கள் comment
@GaneshSrinivas-y4l
@GaneshSrinivas-y4l 8 сағат бұрын
Correct. Thravida Mayuro Tamil desa Mayuru indu munani Mayuri theve illa. Vijay better chumma ideology pesi tea kada bench la ukara maaten. Ellarum onna irupom action la ethavathu panuvom development panuvom nu solrathu better. Virtual ah aaluku orru ideology vachitu. Virtual ah ve sanda podreenga. Naa aatchiku vantha en economic decision ithu, financial planning ithu, ithu better panuven apdi solrathilla. Comparatively Vijay better
@livliv6201
@livliv6201 7 сағат бұрын
சீமான் அண்ணா நான் விஜய் ரசிகன் தான் இதுவரை நானும் என் மனைவியும் உங்களுக்குத்தான் ஓட்டு போட்டுக்கிட்டு இருந்தோம் ஆனால் இனிமேல் எங்கள் ஓட்டு உங்களுக்கு கிடையாது. நீங்க இதே மாதிரி பேசிக்கிட்டு இருந்தீங்கன்னா இதுபோல் நிறைய ஓட்டை இழப்பீர்கள் தமிழ்நாட்டில் திமுகவும் சரி இல்ல அதிமுகவும் சரியில்லை நீங்களும் ஜெயிக்க முடியல நீங்க கெட்டவங்கன்னு சொல்ற திமுகவும் அதிமுகவும் தான் தான் இங்க ஜெயிச்சுட்டு இருக்காங்க நீங்க நல்லவங்கன்னு நம்பி தான் உங்களுக்கு இத்தனை வருஷமா விஜய் ரசிகராக இருந்து ஓட்டு போட்டு இருக்கோம் உங்கள் தொண்டனா இல்லை
@kathirindianarmy3248
@kathirindianarmy3248 16 сағат бұрын
சீமான் அண்ணா உங்கள ரெம்ப புடிக்கும் ஆனால் இந்த நிகழ்வுக்கு பிறகு உங்களை வெறுக்க ஆரம்பிக்க தோணுது இனி என் வாக்கு விஜய் அண்ணா க்கு தான் 😢
@anandvengadasalapathy1716
@anandvengadasalapathy1716 15 сағат бұрын
சாதாரண விஜய் இல்லை.... திராவிட கண் விஜய் 😂
@senthilkumar-td7yp
@senthilkumar-td7yp 15 сағат бұрын
👋👋👋 என் ஒட்டு விஜய்க்கு தான்
@Thamil-u2k
@Thamil-u2k 15 сағат бұрын
😢😢😢😢
@paulraj8276
@paulraj8276 15 сағат бұрын
தம்பி விஜய் கிட்ட திராவிடம் என்னனு கேட்டு சொல்லு
@RAJAR-yu7rh
@RAJAR-yu7rh 15 сағат бұрын
6:02
@hashanshan8108
@hashanshan8108 7 сағат бұрын
நான் உண்மையிலேயே நினைத்தேன் சீமான் ஒரு அரசியல் அறிவுரீதியாக முதிர்ச்சி அடைந்தவர் என்று ஆனால் வெறுமனே ஊடகங்கள் மூட்டி விட்ட ஒற்றை வார்த்தைக்கு இவ்வளவு இழிவாக பேசுகிறார்...இவ்வளவு நாள் தளபதி அவர்களின் தொண்டர்களின் வாக்குகளை பெற நடித்துள்ளமை இழிவாக இருக்கிறது கிடைக்காது என்று தெரிந்ததும் உண்மை முகம் வெளியே வந்து விட்டது....
@ManiMaths-g2e
@ManiMaths-g2e 16 сағат бұрын
நீ கடைசி வரைக்கும் பேச்சு போட்டிக்கு மட்டும் தான்
@vidhyaannadurai8792
@vidhyaannadurai8792 12 сағат бұрын
😂😂😂
@gsbala3398
@gsbala3398 12 сағат бұрын
Semma bro😂😂😂
@joeprasath350
@joeprasath350 11 сағат бұрын
ஐயா உங்களுக்கு கடைசிவரைக்கும் பட்டிமன்றம் தான் 😂😂
@MithinVarsha
@MithinVarsha 11 сағат бұрын
🤣🤣🤣🤣🤣🤣
@JintaKershin
@JintaKershin 10 сағат бұрын
😂😂😂correct
@vjchinnaedit
@vjchinnaedit 17 сағат бұрын
நீ கடைசி வரைக்கும் இப்படி தான் கத்திக்கிட்டு இருக்கணும் 😂😂உனக்கு 2026 சங்கு தாண்டி சீமான் 🐚
@hardikvijay2832
@hardikvijay2832 12 сағат бұрын
Crt brow😹
@saran-mn6tw
@saran-mn6tw 11 сағат бұрын
தல தலைவர் ரசிகர்க ளே உனக்கு போட மாட்டாங்க காக்கா 😂😂😂அப்பரும் காக்கா kunjugal நம்பி ஒரு Deposit கூட கிடைக்காது.. என்றுமே அண்ணாமலை ஐபிஎஸ் சார் க்கு தான்.. காக்கா நீ மக்களுக்கு என்ன செஞ்ச, வ‌ரி கூட ஒழுங்காக கட்ட மாட்டான், ரெய்டு களில் மாட்டி விட்டு அலற வேண்டியது
@RAJAN-hub
@RAJAN-hub 11 сағат бұрын
​Dei 88cr tax kettitaru nee onnum umba mudiyathu 🤫@@saran-mn6tw
@RAJAN-hub
@RAJAN-hub 11 сағат бұрын
​@@saran-mn6twotha BJP sangigala katharathinga 🤡
@arunsharma6355
@arunsharma6355 11 сағат бұрын
Apo nee CM ah da 😂
@FreshlyAakash
@FreshlyAakash 10 сағат бұрын
இவன பாத்தா ரொம்ப பாவமா இருக்கு 😂
@issackeys176
@issackeys176 7 сағат бұрын
Tharkuri broww😂
@VinoVinoth-l6e
@VinoVinoth-l6e 6 сағат бұрын
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣 அய்யோ முடியல சீமானா நினைச்சா பாவமா இருக்கு😂
@michaeljh-z1c
@michaeljh-z1c Сағат бұрын
vanthu sappitu poo paavam kamama ayidum potta
@frankshabi
@frankshabi 21 минут бұрын
😂😂😂😂😂😂
@harishpooja5446
@harishpooja5446 12 сағат бұрын
வாட் ப்ரோ.. உன் மறு முகத்தை காட்டி விட்டாயே ப்ரோ...😅 இனி உனக்கு யாரும் ஓட்டு போட மாட்டார்கள் எங்கள் ஓட்டு விஜய் அண்ணாவுக்கு மட்டுமே.. நடுநிலையை பத்தி நீ பேசாதப்பா..... நேற்றுவரை என் தம்பி என் தம்பி என்று கூறிய உன் வாய்தான் இன்று அண்ணனும் இல்லை தம்பியும் இல்லை என்று கூறுகிறது... இன்று என் மக்கள் என் நாடு என்று கூறும் உன் வாய்தான் அடுத்து நீங்கள் யார் என்று கேட்கும்... தெரிந்து கொள்ளுங்கள் மக்களே. நான் கூறும் கருத்து உண்மை என்றால் லைக் செய்து விட்டு செல்லுங்கள். உறவுகளே
@Porali-t4b
@Porali-t4b 10 сағат бұрын
Nee rasikuravan ungha amma va ungha veetula irukura ladies kupta kuda unaku kovam varadhu pola? Avlo support panra yen da vijay ha paathu da nee nyama kova podanum koo muttai 🩴💦🩴💦🩴💦
@PRABHAKARAN-z5v
@PRABHAKARAN-z5v 9 сағат бұрын
தம்பி தம்பினு சொண்னவருக்கு தம்பி எண்ன மரியாதை கொடுத்தார்.
@tamilkings1893
@tamilkings1893 8 сағат бұрын
Bro understand what he is telling correct Politics is different Vijay Anna is hero if actors comes people's will go to see them
@issackeys176
@issackeys176 7 сағат бұрын
Excellent broww❤️... Realy💯😂👍🏻👌
@banu98-pm9uu
@banu98-pm9uu 6 сағат бұрын
No inthalu moonjiye ithu thange name nammo moonjiye maranthuttu.. Inthe saniyen tharuthalai pechai kettunu irunthurukkom😮
@ArunKumar-oz1up
@ArunKumar-oz1up 14 сағат бұрын
நான் சீமானுக்கு ஓட்டு போட்டேன் ஆனா இப்ப வெட்கப்படுகிறேன் தளபதி ரசிகன்
@sujithapriya3760
@sujithapriya3760 14 сағат бұрын
ok. one more thambi escaped. Good Luck
@mahendrann2690
@mahendrann2690 12 сағат бұрын
உன்ன மாதிரி ஆளூங்கல்லாம் வெளிய போங்கடா! போய் அவங்கூட டான்ஸ் ஆடு
@pampam-h3d
@pampam-h3d 11 сағат бұрын
kairu vaenum aa bro? thongurija?
@mewtwo6605
@mewtwo6605 11 сағат бұрын
@jagancoach5174
@jagancoach5174 10 сағат бұрын
Same to u 😮
@SURYAWORLD555
@SURYAWORLD555 8 сағат бұрын
Seringa uncle naanga TVK ku vote podrom ❤😊
@Mahalakshmikarthik18
@Mahalakshmikarthik18 7 сағат бұрын
Ippa vandha Vijayku en ivlo koovarar
@SURYAWORLD555
@SURYAWORLD555 7 сағат бұрын
@Mahalakshmikarthik18 TVK jaichiruvagalonu bayam thaa bro 😂
@SawyerJr.
@SawyerJr. 5 сағат бұрын
😂😂😂2026 la periya comedy iruku.... 😂😂😂
@SLRのMaster
@SLRのMaster 12 сағат бұрын
Vijay ah pathalum bayam.. vijayalakshmi ah pathalum bayam😂😂
@muzicloverb9029
@muzicloverb9029 9 сағат бұрын
Seriya Soothadi bro ivanuku. Super super
@RadhaRaghavan-m5m
@RadhaRaghavan-m5m 6 сағат бұрын
Best punch
@rockyvel2649
@rockyvel2649 6 сағат бұрын
🤣🤣🤣🤣🤪
@karthickraman8869
@karthickraman8869 6 сағат бұрын
Unga alluku thirisha va patha bayama
@RadhaRaghavan-m5m
@RadhaRaghavan-m5m 5 сағат бұрын
@@karthickraman8869 பயம் இல்லை. Mood ஆகி போடுவாரு. Limit ல வச்சு இருப்பாரு. Correct settlement பண்ணி வச்சு இருப்பாரு. ஓசி ல போட்டு விட்டு settle பண்ணாம வர மாட்டா
@KamalThasan-k7w
@KamalThasan-k7w 15 сағат бұрын
உனக்கு வாக்கு இல்லை சீமான் என் வாக்கு என் தளபதி விஜய் க்கு மட்டும் தான்
@mastermind918
@mastermind918 14 сағат бұрын
😂😂😂😂😂 அவன் குடும்பத்திற்கு இந்தியாவில் இந்தியாவில் வாக்கு இல்லை😂 இதுல வக்க பத்தி பேச வந்துட்டு😂
@krishnamoorthi-sm5fe
@krishnamoorthi-sm5fe 14 сағат бұрын
Super bro
@krishnamoorthi-sm5fe
@krishnamoorthi-sm5fe 14 сағат бұрын
My family vote for Vijay
@anishantony2335
@anishantony2335 14 сағат бұрын
​@@mastermind918🎉❤😊
@ktmegalai2847
@ktmegalai2847 13 сағат бұрын
Idhu adha vida tharkuri vj ngravan😂
@babu.ssivaprakasam3333
@babu.ssivaprakasam3333 10 сағат бұрын
உன் வாய்தான் உன் எதிரி
@christychristy3582
@christychristy3582 6 сағат бұрын
உண்மை 😂
@krishnamoorthy431
@krishnamoorthy431 12 сағат бұрын
நான் சீமானை கழுவி ஊத்தலாம் என்று வந்தேன். ஆனால் ஏற்கனவே house full ஆக இருப்பதால் , அமைதியாக திரும்ப செல்கிறேன். ஆனாலும் ....சாமான் பாவம்...கடைசி வரை கவுன்சிலர் கூட ஆக முடியாது போல😂😂😂😂
@vidhyaannadurai8792
@vidhyaannadurai8792 12 сағат бұрын
😂😂😂
@RajKumar-pr5uo
@RajKumar-pr5uo 11 сағат бұрын
😅😅
@CreamlightsTamilstory
@CreamlightsTamilstory 11 сағат бұрын
😂😂😂
@SHRIRAMKUMAR0701
@SHRIRAMKUMAR0701 11 сағат бұрын
😅😅😅
@Novi_17_
@Novi_17_ 11 сағат бұрын
😂😂😂😂😂....
@SenthilBanu-c6u
@SenthilBanu-c6u 15 сағат бұрын
கதறல் அதிகமாகவே இருக்குதே டா 😂😂😂
@சிலம்பொலிஅரவிந்தன்
@சிலம்பொலிஅரவிந்தன் 13 сағат бұрын
@@SenthilBanu-c6u பாத்தோமே அன்னைக்கு மேடைல
@KavithaTamilarasu
@KavithaTamilarasu 13 сағат бұрын
Ha ha
@rrrytfamily3603
@rrrytfamily3603 11 сағат бұрын
Umbu​@@சிலம்பொலிஅரவிந்தன்
@SrinivasanArmy
@SrinivasanArmy 9 сағат бұрын
அண்ணன் சீமான் அவர்களேநானும் என் குடும்பத்தினரும்நீங்கள் ஆட்சிக்கு வந்த பின்னால்உங்களுக்கு ஓட்டுப்போட்டோம் ஆனால் நீங்கள் இதுவரைஅரசியலில் எந்த முன்னேற்றமும் இல்லை இனி எங்கள் ஓட்டு விஜய்க்கு தான்
@GokulGokul-i3r
@GokulGokul-i3r 16 сағат бұрын
இந்த பச்சோந்திக்ககு வாக்களித்தை கேவலமான நினைக்கிறேன் இனிமேல் விஜய்க்கு தான் எங்கள் வாக்கு 🇪🇸
@suryasurya-lk4jq
@suryasurya-lk4jq 15 сағат бұрын
💯🔥
@Nagaraj-gz7od
@Nagaraj-gz7od 15 сағат бұрын
Deeei seman unga Vijay yallaru onnu danda....evangaalai yallam araseal kuu yrakke eruppadu Cristian misnoris danda...evargal jaithal hindhus iiiii Cristian kuu convert seii vadarku adaravaga eruppar endaa naattai nasanam seiiya vendum...mukyama santhana darma thaai aleeka vendum yanbadu daan avargal ottu motham kolgaai...pak Bangladesh hindhus een kevalamana nelamai parthum kuda namma hindhus ku sudu sorne varada daa... Kerala allmost mudechetanga love jehad land jiahad terarisam seidhu Hindus iii Islam kuu convert seidhu vettarga...ennoru pakkam Cristians convert seiduuuvettanar... hindhus minority ageevettadu.... hindhus mejority yaga erukkum vaarai daan endaa Nadu namma kudumbathu pengal padugappaga eruppargal.... minority annaal mudenjaduuuu chooleee.... cinima actors Jai adekkum unna maare dogs erukkum vaarai een Nadu denger danda erukkum...en Nadu en darmam en kudumbam yangera sornaai erukka vendum....Jai Sri Ram Jai sanathan darmam Jai Hindustan
@redred017
@redred017 15 сағат бұрын
அவனோட கொள்கை வேறு எப்போ திராவிடமும் என்று சொண்ணானோ அப்பவே நீ என் தம்பி இல்லை என்று சொல்லிவிட்டார் அது தான் சீமான்🔥🔥🔥என்றும் தமிழ்த்தேசியம்❤️
@lifeisgood1454
@lifeisgood1454 14 сағат бұрын
Vijay thaan avan maanadula seemanai mothala kindal pannunaan..
@சிலம்பொலிஅரவிந்தன்
@சிலம்பொலிஅரவிந்தன் 14 сағат бұрын
@@GokulGokul-i3r pachondhi seemana ippa ennada maari maari kootani kodi kodiyaa sambathichittaaru innaikkum makkalukaga kathittu thaan irukkaru
@BalaGuru-zk1wi
@BalaGuru-zk1wi 11 сағат бұрын
Now Seeman Haters 😂😂✋✋✋
@sarov7658
@sarov7658 7 сағат бұрын
Rendu tharukuris visay and seeman both haters
@whyseries2402
@whyseries2402 Сағат бұрын
​@@sarov7658 appo nee oru dmk kothadimai 🤣
@vismianu
@vismianu 7 сағат бұрын
தளபதியின் தோழா தோழிகள் அனைவரும் எதிர்மறை பேச்சுகளைப் பொருட்படுத்தாமல் இருப்போம். நம்ம விஜய் ❤ அண்ணாவிற்கும் அது தான் பிடிக்கும். IGNORE NEGATIVITY BRO& SIS... சொல் அல்ல முக்கியம் செயல் தான் முக்கியம்.. ❤💛❤
@christychristy3582
@christychristy3582 6 сағат бұрын
Sure bro❤
@mohamedharis5107
@mohamedharis5107 22 сағат бұрын
Puratchi Seeman ❌️ Vayitheruchal samaan ✅️
@truthsayer-s7u
@truthsayer-s7u 17 сағат бұрын
#40_Izhandha_Simon #40_Izhandha_Naam_Tamizhar 40% vote share pochaa simaandi🤣🤣🤣
@karthickbailey7166
@karthickbailey7166 14 сағат бұрын
Nee vera level 😅
@Trending_shorts078
@Trending_shorts078 14 сағат бұрын
Correct bro
@praveenkumar-sh9sv
@praveenkumar-sh9sv 11 сағат бұрын
😂
@sathishsathish8210
@sathishsathish8210 10 сағат бұрын
சமான் ❎ சைமன் ✅
@opbeast29gaming
@opbeast29gaming 17 сағат бұрын
எனக்கு ஒன்னும் புரியல உன்ன அவரு எப்போ அண்ணா என்று சொல்லி கூப்பிட்டாரு நீதான்டா தம்பி தம்பின்னு சொல்லி கூப்பிட்டு கிடக்குற லாஸ்ட் வரைக்கும் நீயே சொல்லிட்டு நீயே தம்பி இல்ல அண்ணன் இல்லை சொல்லுற இது என்னதான் இது😅
@saruveera
@saruveera 15 сағат бұрын
Vijay Anna correct ah paesala bro
@alexcreation4050
@alexcreation4050 15 сағат бұрын
மக்களுக்கு புரிஞ்சிட்டு ப்ரோ ​@@saruveera
@thiyagarajank8632
@thiyagarajank8632 13 сағат бұрын
Ithuku mela enna da correct ha pesanum tharkuri gala ​@@saruveera
@funmango6264
@funmango6264 13 сағат бұрын
Sema bro
@opbeast29gaming
@opbeast29gaming 13 сағат бұрын
@@thiyagarajank8632 mass 🔥
@sanjus5515
@sanjus5515 44 минут бұрын
மக்கள் கவனமாக வாக்களியுங்கள்
@YGViewsTamizh786
@YGViewsTamizh786 22 сағат бұрын
உன் கட்சியில் இருந்து விஜய் கட்சிக்கு 40% பேர் போகவுள்ளதாக தகவல் வந்ததால் உனக்கு விஜய் மீது காண்டு....😂😂😂😂
@factsin1085
@factsin1085 20 сағат бұрын
Vaipu ella raja enga erukura kootam cinema attractions ku vantha kootam illa ideology and thinking ku vantha kootam and votes. Always with Naam தமிழர்❤❤❤ seeman❤❤❤
@SelvaRanjan-t6o
@SelvaRanjan-t6o 20 сағат бұрын
தமிழ் தேசியத்தோடு தமிழில் பேசுங்கள்
@kalilrahman2285
@kalilrahman2285 20 сағат бұрын
​@@factsin1085😂😂😂
@KDCK_Technologies
@KDCK_Technologies 20 сағат бұрын
​@@factsin1085 Anna Kodunilainu..., oru varthai sonnenga..., appadi oru sol irukka...., Karuvilleye ethiri yaarinnu theermanichiteengala..., appa edithikkinna startingla DMKla iruntheenga..., Ippadiye uruteenga....
@Jinu631
@Jinu631 19 сағат бұрын
​@@factsin1085விஜயலட்சுமி அண்ணி இப்போ எங்க இருப்பாங்க????
@SssSss-h8n2j
@SssSss-h8n2j 19 сағат бұрын
இதுவரைக்கும் நாங்க 20 பேர் சீமான் க்கு தான் vote போட்டம் ஆனால் இப்போ சொல்லுன்றே 2026 Tvk தளபதி விஜய் அண்ணக்கு தான் 20 vote confirmed
@rajalakshmi4152
@rajalakshmi4152 19 сағат бұрын
ஜோசப் விஜய்க்கு செருப்படி தான் கிடைக்கும்
@markandulinkarasabaskaran8102
@markandulinkarasabaskaran8102 19 сағат бұрын
மூளை பிங்கி விட்டது போலும்
@opbeast29gaming
@opbeast29gaming 17 сағат бұрын
@prakashprakash-ni2nq
@prakashprakash-ni2nq 17 сағат бұрын
@asafgaming111
@asafgaming111 17 сағат бұрын
@aathilingam7856
@aathilingam7856 7 сағат бұрын
ஒனக்கு இப்புடி ஒரு முகம் இருக்கா ப்ரோ.... சூப்பர் ப்ரோ....நீ யாருனு காட்டீட்ட எனக்கு.... முடுச்சூட்டீங்க போங்க.... தளபதிதா CM 🇪🇦TVK....தமிழக வெற்றி கழகம் வெல்லும்
@__David_bala__
@__David_bala__ 12 сағат бұрын
நான் தல வெறியன்..... டா.. .. 2026 ல பாருடா எங்கள் அண்ணா தளபதி ஆட்டத்த 😂 இப்பவே கதருனா எப்படி டா குடிகாரா 🤣
@issackeys176
@issackeys176 7 сағат бұрын
🤭😂brow sema broww
@SawyerJr.
@SawyerJr. 5 сағат бұрын
Rombha kastam bro 😂😂😂
@ARasan.c
@ARasan.c 2 сағат бұрын
எல ப்ரோ நீங்க தல பேன்னா😂 உண்மை யான தல பேனா 😂தல பேர வச்சு எவனும் ஊம்பான்ட 😂
@vpspandi1980
@vpspandi1980 Сағат бұрын
காக்கா முட்டை
@vinothkumar327
@vinothkumar327 22 сағат бұрын
Unnakku vayppu illa Raja 2026
@kathiresanthaavethu3128
@kathiresanthaavethu3128 20 сағат бұрын
உனக்கு இந்திக்காரன் கிட்ட அடிகிடைக்க வாய்ப்பு இருக்கு ராஜா நீ அடி பட்டப்பிறகு எவனும் வரமாட்டான் சீமான்தான்ட வருவான் பாக்கிரய
@truthsayer-s7u
@truthsayer-s7u 17 сағат бұрын
#40_Izhandha_Simon #40_Izhandha_Naam_Tamizhar 40% vote share pochaa simaandi🤣🤣🤣
@nadarajansara6205
@nadarajansara6205 16 сағат бұрын
பார்ப்போம் ராஜா😂😂😂
@HumanityPratheesh
@HumanityPratheesh 15 сағат бұрын
Thalapathy Vijay annathaan Cm 2026 le , nee ille nee ippadiye pesittu rukke vendiyathaan
@sharnusarvana8696
@sharnusarvana8696 11 сағат бұрын
Paakalam raja​@@nadarajansara6205
@ragavrock9067
@ragavrock9067 4 сағат бұрын
Unaku yen vote kidaiyaathu seeman... En vote Thalapathy ku dhan💥👑🚀❤‍🔥
@vijayabala7109
@vijayabala7109 16 сағат бұрын
நீ வாழ்க்கையில என்னைக்குமே திருந்த வாய்ப்பே இல்லடா..
@issackeys176
@issackeys176 7 сағат бұрын
💯
@mohansenthilkumar559
@mohansenthilkumar559 14 сағат бұрын
8.1 வித ஒட்டுக்கும் கோவிந்த கோவிந்தா
@vidhyaannadurai8792
@vidhyaannadurai8792 12 сағат бұрын
😂😂😂
@abdhulrahmaan47
@abdhulrahmaan47 10 сағат бұрын
சீமானே நீங்கள் பேசுகின்ற இதுபோன்ற சேனலில் சென்ற மாதம் வரை....உஙகளைப் பாராட்டி நிறைய கமேண்ட் இருக்கும். சீமானே...தயவு செய்து இப்போது உள்ள கமேண்ட் அனைத்தையும் படிக்கவும்...
@dhivacreation6048
@dhivacreation6048 13 сағат бұрын
சீமானை பார்க்கும் பொழுது பாவமாக உள்ளது
@mahendrann2690
@mahendrann2690 13 сағат бұрын
கதறி அழு. விஜய் தனியா அழுவுறானாம். போய் ஆறுதல் சொல்லு
@murugan3957
@murugan3957 12 сағат бұрын
😂
@Mahesh-DHANU-Hanish
@Mahesh-DHANU-Hanish 12 сағат бұрын
😂😂😂😂
@SubbuSubbu-fy2kr
@SubbuSubbu-fy2kr 12 сағат бұрын
Difference from heart voice tamilan Not acting voice❤🎉
@MithinVarsha
@MithinVarsha 10 сағат бұрын
👍🤣🤣
@babaakennady5595
@babaakennady5595 15 сағат бұрын
விஜய் மதிக்கவில்லை என்ற வயித்தெரிச்சல் இனி உங்களை நம்புவதற்கு இல்லை மிஸ்டர் சீமான்
@ktmegalai2847
@ktmegalai2847 13 сағат бұрын
Vijaku arasiyal lam edhum theriyadhu ,avan paavam josiar solradhayum , eludhi koduthadhayum paathu dhan padikran avanku vote pootu naata Kaila kuduka pooringla tharkurigalA thirundhunga😂
@nracademyeeecnotes6716
@nracademyeeecnotes6716 11 сағат бұрын
சீமான இப்போது தான் ரொம்ப பிடிச்சிருக்கு... கொள்கையில் நிலையாக இருக்கிறார்..
@AbrahamDaniel-gv1fw
@AbrahamDaniel-gv1fw 10 сағат бұрын
​@@nracademyeeecnotes6716dei pathiyam
@JoyJoel-j6f
@JoyJoel-j6f 9 сағат бұрын
நீங்கள் கடைசி வரைக்கும் இப்படியே பேசிக் கொண்டே இருங்கள் சிறந்த பேச்சு போட்டிக்கான பரிசை நீங்களே வருடம் வருடம் பெறுகிறீர்கள் பரிசு என்னவென்றால் வெறும் தோல்வியே
@learner-vp7ot
@learner-vp7ot 13 сағат бұрын
எனக்கு வாக்காளர் அட்டை பெற்று பல வருடங்கள் ஆயிற்று ஆனால் யாருக்கும் வாக்களிக்க தோன்றவில்லை தெரியாமல் இந்த பச்சோந்திக்கு வாக்களித்து விட்டேன் இனி அந்த தவறை செய்ய மாட்டேன் அது கூட தளபதி இல்லாததுனால தான் அதனை செய்தேன் அதுவும் தளபதிக்காக தான் அதை செய்தேன் வாக்களிப்பது ஜனநாயக கடமை என்று தளபதியார் சொன்ன சொல்லுக்காக வாக்கினை வீணடிக்க வேண்டாம் என்று எண்ணி வாக்களித்தேன் ஆனால் இப்பொழுது அதற்கு வருந்துகிறேன் இனிய தவறும் செய்ய மாட்டேன் தவறாமல் வாக்களிப்பேன் தமிழக வெற்றி கழகத்திற்கு டிவிக்❤️💛❤️
@utubeboss4532
@utubeboss4532 13 сағат бұрын
Super🎉
@plainpaper9723
@plainpaper9723 12 сағат бұрын
Ne thamilara thiravidara nu sollitu vote for anyone
@ravishankars5747
@ravishankars5747 10 сағат бұрын
Dei cinema paithiyam...thirunthi tholainga da
@SRINIVASANS-p8c
@SRINIVASANS-p8c 10 сағат бұрын
Naanum athe thaan nanba
@gillisivasakthi66
@gillisivasakthi66 9 сағат бұрын
Same to u bro
@layamarts2548
@layamarts2548 16 сағат бұрын
சீமானுக்கு அள்ளு கவ்வுது அதான் கூட்டம் போட்டு கலாய்க்றான்.
@HumanityPratheesh
@HumanityPratheesh 15 сағат бұрын
Thalapathy Vijay annathaan Cm 2026 le , nee ille nee ippadiye pesittu rukke vendiyathaan
@Dt_amazon_finds
@Dt_amazon_finds 14 сағат бұрын
Ungala edhirthu pesinalum bayam .. udhaya pesama ponalum bayam .. ngotha joker kooti gala 😅😅😅
@Lkgukg1
@Lkgukg1 14 сағат бұрын
@@layamarts2548 thalapathi sona mathiri romba keela irangi pesama decent politics panuvom makkale, seeman like katchi will be defeated with decent smile, more than enough , tvk 👌🏽😍
@susanworld3005
@susanworld3005 12 сағат бұрын
​@@Lkgukg1கலாய் வாங்குறப்பல😂😂😂
@issackeys176
@issackeys176 7 сағат бұрын
😂yess broww.....
@Sathish14356
@Sathish14356 7 сағат бұрын
Ennaththa comment pantrathu erkaname housefull aayiduchu pola .comment section -இப்படிக்கு தளபதி ரசிகன்
@JustLike-f8e
@JustLike-f8e 22 сағат бұрын
இது ஒன்றுக்கும் ஆகாத புடலங்காய் பிரியாணி 😂😀
@sangeejai5808
@sangeejai5808 9 сағат бұрын
😂😂
@_TN_58Jalikatu_TMP_BOYS_420
@_TN_58Jalikatu_TMP_BOYS_420 16 сағат бұрын
நீ பொய்யா பேசிக்கொண்டு இரு நா 2026 எனது வாக்கு TVK.. 🇪🇦PRO
@Srinivasan-vk6xr
@Srinivasan-vk6xr 12 сағат бұрын
எது பொய். திருட்டு திராவிடத்தை தூக்கி பிடிப்பவர்களைப் பற்றி புரிந்து கொள்ளாதவர்களின் கூற்று.
@pk.purushoth
@pk.purushoth 31 минут бұрын
தெனாலிராமன் படத்தில் : என்ன சிந்தாமணி கர்வம் தூக்கலாக இருக்கிறது😂😂😂
@SanthoshB-n7j
@SanthoshB-n7j 13 сағат бұрын
விஜய்க்கு மக்கள் செல்வாக்கு அதிகம் சீமான் டம்மி பீஸ்
@RajKumar-pr5uo
@RajKumar-pr5uo 11 сағат бұрын
😂❤
@Arjun-two-k-channel
@Arjun-two-k-channel 10 сағат бұрын
எதனால டா மக்கள் செல்வாக்கு விஜய்க்கு அதிகம் ....😂 இப்போ தான் டா புரியுது தமிழர்கள் இன்னும் ஏன் வளராம அப்டியே இருக்கிங்கனு ... 🤣🤣
@Maddyworld2023
@Maddyworld2023 10 сағат бұрын
​@@Arjun-two-k-channel விஜய் தமிழன் தான்டா
@Arjun-two-k-channel
@Arjun-two-k-channel 10 сағат бұрын
@@SanthoshB-n7jவிஜய் தமிழன் டா .. ஆனா அவன், army யோ போலிஸோ, கலெக்டர் . யோ இல்லயோ ... 😂 சினிமா நடிகன் டா ... 😂 அதான் தமிழர்கள் ஒரு முட்டாள்கள் னு சொன்னேன் சரியா.... 🤣
@Arjun-two-k-channel
@Arjun-two-k-channel 10 сағат бұрын
தமிழர்கள் முட்டாள்கள் தான் .....
@apvbala9355
@apvbala9355 15 сағат бұрын
ஆனால் எல்லாத்தையும் பொறுத்துக்கொள்ளலாம், ஒன்னு சொன்னியே அது உனக்குகொஞ்சம் ஓவரா தெரியல சீமான், கருவுலேயே என் எதிரி முடிவு பண்ணிட்டேன்னு சொன்ன பாரு அத தாண்ட தாங்கிக்க என்னால முடியல, 😂😂😂
@edvinodhkumar579
@edvinodhkumar579 13 сағат бұрын
😂😂😂
@vidhyaannadurai8792
@vidhyaannadurai8792 12 сағат бұрын
😂😂😂😂
@issackeys176
@issackeys176 7 сағат бұрын
Bayathula edhodha varudhu vaila🤭😂
@mistryofvoice455
@mistryofvoice455 9 сағат бұрын
ஆனா கெட்ட பையன் சார் அந்த சின்ன பையன் (தளபதி விஜய்)✨💯🔥
@rockyvel2649
@rockyvel2649 14 сағат бұрын
இப்படியே நீ கடைசி வரைக்கும் கத்திட்டு தான் இருக்கணும் 🤣🤣 2026ல TVK தான் உறுதி 💯
@mrmfarijmrmfarij7525
@mrmfarijmrmfarij7525 2 сағат бұрын
Vijay namma seeman annanoda kaal thusukku saman aavanada? Avanumku enga seeman annan muttharattha kudikka solluda
@aruns1392
@aruns1392 15 сағат бұрын
இதே மாதிரி கத்தி கொண்டுதான் இருக்க வேண்டும் சீமான் எங்கள் ஓட்டு விஜய் அண்ணனுக்கு தான் TVK❤️💛❤️
@adilkhan-y4z9j
@adilkhan-y4z9j 9 сағат бұрын
Last time vaanguna 8 percent vote kuda vaanga matta..un azhivu un vaayil thaan irukku..Naan DMK supporter thaan but intha time vijay sir ku enga support.. Oru chance kandippa avaruku kodukanum..
@Praveen-i9u1b
@Praveen-i9u1b 21 сағат бұрын
2026 களத்துல சந்திப்போம் TVK💛❤💛💛❤💛❤💛❤💛❤💛❤💛❤💛
@kuwaitkumar6842
@kuwaitkumar6842 20 сағат бұрын
😅😅😅😅😅😅​@@postbox1827
@Praveen-i9u1b
@Praveen-i9u1b 20 сағат бұрын
@postbox1827 unga annanuku payam da
@NTKyoungster7
@NTKyoungster7 19 сағат бұрын
2026 ல உங்க நொன்னன் என்ன CM ஆகிடுவாரா, அவன் வந்து அவன ஓடவிடபோறனுங்க அப்போ தெரியும்டா..
@Praveen-i9u1b
@Praveen-i9u1b 19 сағат бұрын
@@NTKyoungster7 🤡🤣
@thalapathyvijay1998-w5p
@thalapathyvijay1998-w5p 18 сағат бұрын
எனக்கு சீமான் பிடிக்கும் ஆனால் .... இப்போ வெறி பு... வருது 😢
@vargeeshj840
@vargeeshj840 14 сағат бұрын
அண்ணே இத்தனை வருஷமா உங்களுக்கு நான் ஓட்டு போட்டது கேவலமா நினைக்கிறேன்
@ராஜா-ல1ங
@ராஜா-ல1ங 9 сағат бұрын
திமுக கட்சிக்கு தான் ஓட்டு போட்டு இருப்பாய் என்று நன்றாக தெரிகிறது
@jacksonstatham
@jacksonstatham 7 сағат бұрын
Seriya sona bro ini tvk ku dhan
@ராஜா-ல1ங
@ராஜா-ல1ங 4 сағат бұрын
@@jacksonstatham நமக்கு குற்ற உணர்ச்சி கொண்டு வராங்களாம் திமுக காரன்
@parivallal4759
@parivallal4759 Сағат бұрын
Tvk ❤ 🇪🇸🇪🇸🇪🇸🇪🇸🇪🇸🇪🇸🇪🇸🇪🇸🇪🇸🇪🇸🇪🇸🇪🇸🇪🇸🇪🇸🇪🇸🇪🇸Seeman bro tvk ku vote panniruga
@RajaMohammad-t2q
@RajaMohammad-t2q 12 сағат бұрын
நீ இப்படி கத்தி கொண்டே இரு சீமான்
@arunrsk2943
@arunrsk2943 13 сағат бұрын
தற்குறி சீமான் 2026 விஜய் அண்ணா cm தமிழக வெற்றிக் கழகம் 🇪🇸🔥
@esakkidurai5462
@esakkidurai5462 16 сағат бұрын
எங்கள் அண்ண சொண்ன மாதிரி நீ கத்த மட்டும தான் செய்வ
@KarthiKeyan-lp3bt
@KarthiKeyan-lp3bt 20 сағат бұрын
2026 ல தேர்தல் ரிசல்ட் பதில் சொல்லும் ஐயா சீமான்
@Jinu631
@Jinu631 19 сағат бұрын
சைமன் ப்ரோ
@jawajawa7203
@jawajawa7203 13 сағат бұрын
Super bro
@TVKAJITH
@TVKAJITH 13 сағат бұрын
😂😂😂😂
@abdhulrahmaan47
@abdhulrahmaan47 11 сағат бұрын
சாரி...சீமான்... இது வரைக்கும்..சீமான் தான்....இனி வாழ்நாள் முழுவதும்... விஜய் விஜய்... விஜய்... மட்டுமே...❤❤❤
@அப்புடிபோடு
@அப்புடிபோடு 2 сағат бұрын
Seeman nee தான் sariyaana சாமான்
@Sk_creations-w6j
@Sk_creations-w6j 13 сағат бұрын
எல்லாருமே இப்படி விஜயை பற்றியும், சீமான் பற்றியும் நன்கு அறிந்து வைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது 😊
@eswara4107
@eswara4107 12 сағат бұрын
விஜய் சொன்னது இவ்வளவு தான். தமிழர்களை ஏமாற்றாதே !!. .....திராவிடம் என்று ஏமாற்றாதே, தமிழ் தேசியம் என்று ஏமாற்றாதே. உண்மை தமிழன் விஜய்
@AswiniVijay-t4w
@AswiniVijay-t4w 3 сағат бұрын
100%Sure
@lazyvoice5124
@lazyvoice5124 3 сағат бұрын
ஆஹா.... நேற்று நடைபெற்ற பேச்சுபோட்டியில் நம் மனம் கவர்ந்த காமெடி நடிகர் சீமான்.... முதல் பரிசு பெற்று உள்ளார் 😂😂😂😂
@offendersgaming2166
@offendersgaming2166 13 сағат бұрын
1% சதவீதம்? ஓட்டுக்கே இந்த முறை😃 கோவிந்தா😄 கோவிந்தா😄
@rajanyt9157
@rajanyt9157 18 сағат бұрын
முதல் முறையாக அண்ணன் சீமான் முகத்தில் ஒரு விதமான தடுமாற்றம் தெரிகிறது. காரணம் என்னவாக இருக்கும் Bro,......?
@vidhyaannadurai8792
@vidhyaannadurai8792 12 сағат бұрын
Yes...of course....
@sangeejai5808
@sangeejai5808 9 сағат бұрын
Vijay❤
@MrTrichy
@MrTrichy 8 сағат бұрын
Vijay and his crowd scared him
@neverevergiveuptamilan8725
@neverevergiveuptamilan8725 7 сағат бұрын
தளபதி
@STR20787
@STR20787 2 сағат бұрын
எந்தப் பக்கம் நின்னாலும் நல்லது நடக்கப் போவது கிடையாது எங்க அண்ணன் விஜய் தனியா நின்னாதான் நாடு சுத்தமாகும் பெண்கள் பாதுகாப்பா இருப்பாங்க அப்புறம் நம்ம நாட்டுக்கு விவசாயம் எப்பொழுதும் வாழும் அழுக்கா இருக்கிற நாட்டை சுத்தமாக்க எங்க விஜய் அண்ணா வருவார் உங்களுக்கு வேணா அரசியல் சிரிப்பா போகலாம் ஆனா விஜய் அண்ணாவுக்கு மக்கள் மேல அக்கரை பாசம் 200 கோடி சம்பளத்தை விட்டுட்டு அரசியலுக்கு வராரு அண்ணா அது சும்மா கிடையாது மக்களுக்காக அதுதான் நினைக்கிற ஒரே மனிதன் எங்க விஜய் அண்ணா எங்கள் ஓட்டு எப்பயும் விஜய் அண்ணாவுக்கு மட்டும்தான் 🙏🙏🙏
@laxmiramsharma5240
@laxmiramsharma5240 13 сағат бұрын
நடிகர் விஜய் ஒரு நல்ல இதயம் உள்ள மனிதர் மக்களுக்காக களத்தில் இறங்கிவிட்டார் மக்கள் அவரை நம்புகிறார்கள் சீமான் மன நோயாளியாக விட்டார் பொறாமை பயம் வந்துவிட்டது விஜய் நடிகரை பார்த்து ஈழத்தமிழ் சகோதரி
@RajKumar-pr5uo
@RajKumar-pr5uo 11 сағат бұрын
@nandh_11
@nandh_11 16 сағат бұрын
பொறாமையில் பொசுங்குகிறார் சீமான்... சர்வாதிகாரி... தன்னை பின்தொடர்பவர்கள் பெரும்பாலும் இளைஞர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் தான்...அந்த வாக்குகள் எல்லாம் இப்போது விஜய்க்கு வாக்களிக்க சென்று விடுவார்கள் என்ற அச்சத்தில் உளறிக்கொண்டு இருக்க்கிறார்... இவர் BJP ன் B team என்பது தெள்ளத்தெளிவாகிறது....
@சிலம்பொலிஅரவிந்தன்
@சிலம்பொலிஅரவிந்தன் 14 сағат бұрын
@@nandh_11 dai dharkuri first seemana pesunadhu unga vijay thanda pesna adhukku padhil thanda sonnaaru ippadi thaanda Aandavarukku ponganinga ippa pendavar agittaaru adhe thanda visaikkum
@goldprices3990
@goldprices3990 13 сағат бұрын
2%சதவீதம்தான் கிருஷ்தவர்கள் வாக்கு.ஆனாலும் அதிலும் பாதிப்பேர் மானத்தமிழன் சீமானுக்கு வாக்களிப்பான்டா.ரஜினிக்கு வந்த நிலைமைதான் விஜய்க்கும்.ஒருவேளை விஜய் தமிழ்தேசியத்தை கையில் எடுத்திருந்தா சீமானை வீழ்த்தி இருக்கலாம்.ஆனால் வரும்போதே குழப்பத்தோடு வந்துட்டார்.ஒரு 8 முதல் 12சதவீத வாக்குகளை பெறுவார் விஜய் அது அப்படியேதான் இருக்கும் உயராது.திராவிட கட்சிகளோடு கூட்டு வைத்தால் கமலின் நிலைதான் இவருக்கும்.
@ZeroToHero1705
@ZeroToHero1705 11 сағат бұрын
ஏன்டா உங்க எல்லாருக்கும் ஒரு நடிகர் அரசியலுக்கு வந்த இவளோ வன்மத்தை காட்டுறீங்க அந்த மனுஷன் எவளோ கஷ்டப்பட்டு இங்க வந்திருக்காரு தளபதி அண்ணா எங்க CM
@RAJAN-hub
@RAJAN-hub 11 сағат бұрын
TVK 🔥
@alagarsamy9128
@alagarsamy9128 5 сағат бұрын
Yes
@Vetrivelveeravel-k4t
@Vetrivelveeravel-k4t 14 сағат бұрын
ஏன் உனக்கு விஜய் மீது இவ்வளவு வன்மம்..😢😢
@Srinivasan-vk6xr
@Srinivasan-vk6xr 12 сағат бұрын
கருவாட்டுச் சாம்பார் கொள்கையை ந நீங்கள் புரிந்து கொள்ளும் பொழுது உங்களுக்குப் புரியும்.
@kesavaprabu2870
@kesavaprabu2870 7 сағат бұрын
கருவாடும் சாம்பாரும் நல்ல காமினேசன்தான்... சும்மா கமலஹாசன் எங்கையோ உளருனாருங்கறதுக்காக அதையே புடிச்சுட்டு தொங்காதீங்க ப்ரோ.
@KrishnaEk07
@KrishnaEk07 4 сағат бұрын
Yendrum TVK🇪🇸💥
@opbeast29gaming
@opbeast29gaming 17 сағат бұрын
சீமான் லாஸ்ட் வரைக்கும் இதே மாதிரி பேசிக்கொண்டே சாகப் போகிறாய் இதுதான் நிரந்தர உண்மை😂
@muthurajkumar638
@muthurajkumar638 13 сағат бұрын
விஜய் தற்குறி 😂 திராவிடம்
@jdthusi44
@jdthusi44 11 сағат бұрын
💯
@salmans2481
@salmans2481 18 сағат бұрын
❤❤❤❤ பரவால்ல எங்க தலைவர் மேல இவ்வளவு பயம் வந்துருச்சு முதல் மாநாட்டில் எங்க தலைவர் வேற மாதிரி நிஜமாலுமே கதறல் சவுண்ட் இப்ப நல்லா கேக்குது❤❤❤❤
@tamilselvikanahendiram2927
@tamilselvikanahendiram2927 17 сағат бұрын
என்ன பயம் நடுநிலை தலைவருக்கு வெக்கம் கெட்டவங்களா நாம் தமிழர் போல் வாழனுமடா 💪
@salmans2481
@salmans2481 16 сағат бұрын
@tamilselvikanahendiram2927 தலைவா இப்பதானே முதல் மாநாடு போகப் போக பாப்பிங்க எங்க ஆட்டத்தை வெறித்தனமா இருக்கணும் உங்க தலைவர் இந்த மாதிரி முதல் மேடையிலே யாரையாச்சும் எதிர்த்து பேசி இருப்பாரா சொல்லுங்க பாக்கலாம் இப்போ உன் ஆ ஊன்னா இப்போ ஆனா நீங்க சத்தம் போடலாம் முதல் மாநாட்டில் என்ன பண்ணீங்க சைலண்டா தானே இருந்தீங்க
@salmans2481
@salmans2481 16 сағат бұрын
@tamilselvikanahendiram2927 நீங்க என்ன வேணும் சொல்லுங்க அடுத்த மாநாட்டிலும் பார்ப்போம் இந்த மீம்ஸ் போடுறது கலாய்க்கிறது இதெல்லாம் எங்க தலைவர் வேணாம்னு இருக்காரு சரிங்களா இது எதற்கும் நான் பயப்பட மாட்டோம் எதற்கும் துணிந்தவன் நாங்க
@salmans2481
@salmans2481 16 сағат бұрын
@tamilselvikanahendiram2927 உங்க தலைவர் நினைச்சா திமுகவை இருப்பாரு இல்ல பிஜேபி எதிர்பார் ஃபர்ஸ்ட் ஏதோ ஒரு கட்சி எதிர்த்து பேச சொல்லுங்க அதுக்கப்புறம் எல்லாத்தை பத்தியும் பேசலாம் ஓகே
@salmans2481
@salmans2481 16 сағат бұрын
@tamilselvikanahendiram2927 நாம் தமிழர் போல் வளரும் தான் ரைட்டு இதுதான முதல் மாநாடு இதுக்கு முன்னாடி உங்க முதல் மாநாட்டில் உங்க கட்சி எப்படி இருந்துச்சு அதுக்கப்புறம் தெரியும் யாரு மானங்கெட்டவன் யார் என்று இப்பதான் நான் போக போக தான் வரணும் சரியா இந்த முதல் மாநாட்டில் சீமான் வர்றப்ப எல்லாத்தையும் தலை மேல தூக்கிட்டு வந்துட்டாரா போகப் போகத்தான் நான் சேர்ந்தீர்கள் அந்த மாதிரி நாங்களும் வருவோம் வெயிட் பண்ணி பாரு இல்ல உன் வேலையை பாரு நான் அடுத்தவங்களுக்கு இந்த கருத்து பேசறே இதுக்கெல்லாம் வரவே கூடாது நீ
@SebastinMarson
@SebastinMarson 5 сағат бұрын
Seeman illana arasiyal pagutharivu Ippo irukura school and college students ku irukaadha 💯💯I vote seeman because he’s know politics how to teach ❤
@sss3454
@sss3454 Сағат бұрын
😢
@ManiMaths-g2e
@ManiMaths-g2e 16 сағат бұрын
பேச்சு போட்டி முதலிடம் சீமான்
@partheev_comrade
@partheev_comrade 13 сағат бұрын
😂🤣🤣
@JayaKumar-fm2lz
@JayaKumar-fm2lz 11 сағат бұрын
நக்கல்யா உனக்கு 😂
@sangeejai5808
@sangeejai5808 9 сағат бұрын
😂
@Y-tube24
@Y-tube24 19 сағат бұрын
நீ பேசிக்கிட்டு அப்படியே eru தளபதி CM ஆயிட்டா போதும்
@InqulabZindabad
@InqulabZindabad 18 сағат бұрын
Nakkum😂
@InqulabZindabad
@InqulabZindabad 18 сағат бұрын
De kolgaike samarasam seira ninga.. Vote ku pannamattingala.. Pathute iru vijay congress ku ungala vikkirana illaya nu..😂
@manidhanabal7054
@manidhanabal7054 7 сағат бұрын
நீயும் விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களும் ஒன்றா ? அதே போன்றுதான் இதுவும். மற்றவர்களை குறை கூறுவதை நிறுத்து
@smartkannanbk2745
@smartkannanbk2745 15 сағат бұрын
கவலை பட வேண்டாம் அண்ணா ,,என் வாக்கு என்றும் ,, தளபதி விஜய் அண்ணா கு மட்டுமே ❤️🥰❤️🔥❤️🔥❤️🔥❤️✅😂😂🤣🤣🤣
@astergarden968
@astergarden968 17 сағат бұрын
பேச்சு வீரன் ...செயல்திறன் இல்லா தலைவன்
@santhoshs6848
@santhoshs6848 8 сағат бұрын
Vijay Anna 2026 CM❤🔥
@SanthoshkumarSanthoshvijay
@SanthoshkumarSanthoshvijay 12 сағат бұрын
Naa vijay rasigan tha April 19 2024 la seeman ku vote poten IPPo en anna vijay ku tha❤❤❤❤
@muruganpassion9943
@muruganpassion9943 14 сағат бұрын
முதலில் ஆட்சி செய்ய , நல்லது செய்ய நல்ல மனசு வேணும்... அவ்ளோதான் விஜய்❤️
@MithinVarsha
@MithinVarsha 10 сағат бұрын
Yes💥
@sasikalamuthusamy4639
@sasikalamuthusamy4639 3 сағат бұрын
@vimal8220
@vimal8220 57 минут бұрын
அனல் பறக்கும் பேச்சு என்றால் அது அண்ணன் சீமான் அவர்களின் பேச்சு மட்டுமே 🔥
@vtrnetworkar
@vtrnetworkar 15 сағат бұрын
இப்டியே காலத்துக்கும் பேசிட்டே இருக்க வேண்டியது தான் 2026 தேர்தலில் உங்கள் வாக்கு விகிதம் குறையும் என்பதை இந்த நேரத்தில் தெரிவித்து கொள்கின்றேன்
@logeshgnanasekaran3109
@logeshgnanasekaran3109 14 сағат бұрын
கூட்டமும் குறைந்தது ஆரவாரமும் குறைந்தது... முற்றிலும் இல்லாமலேயே போகும் நாள் வெகு தொலைவில் இல்லை ....
@niranjanniru7311
@niranjanniru7311 5 сағат бұрын
❤mr seeman 🎉I am your big fan 🎉but I don't know tamil 💞 I like your ideology ❤if I support to your party how can I do this ntk in Karnataka state 🎉
@jd5848
@jd5848 23 сағат бұрын
Nee enna peasunalum makkal TVK Pakkatham
@parthibanrajan1388
@parthibanrajan1388 23 сағат бұрын
Evanda sonnan அரசியல் கூமுட்டைகளா ரசிகர்கள் குஞ்சுகளை மக்கள் செருப்பை கழட்டி அடிக்கிறான் காலம் வருது
@Er_A_Krishnakumar
@Er_A_Krishnakumar 23 сағат бұрын
எந்த மக்கள்?
@parthibanj5700
@parthibanj5700 22 сағат бұрын
😂😂​@@Er_A_Krishnakumar
@josephjebastianbenedison537
@josephjebastianbenedison537 22 сағат бұрын
Maanatuku vanthaa antha makkal ​@@Er_A_Krishnakumar
@Termsandconditions1234
@Termsandconditions1234 21 сағат бұрын
@@josephjebastianbenedison537😂😂
@HumanityPratheesh
@HumanityPratheesh 15 сағат бұрын
2026 le paakkalam Mr. Seeman, enga thalapathy thaan CM
@thiruarasu-cv7rs
@thiruarasu-cv7rs 16 сағат бұрын
விஜய்க்கு தம்பி தம்பினு சொல்லிட்டு இப்ப எதுக்கு அந்தர் பல்டி.... புரியவில்லை
@Srinivasan-vk6xr
@Srinivasan-vk6xr 12 сағат бұрын
கருவாட்டுச் சாம்பார் கொள்கையைப் பார்த்த பிறகு கருத்து தெரிவிக்கிறார்.
@shankarshankar3590
@shankarshankar3590 13 сағат бұрын
என் வாக்கு விஜய்க்கு மட்டும் தான் வேற இந்த கருவாயனுக்கும் அல்ல
@gandhirajapaluvoor3441
@gandhirajapaluvoor3441 10 сағат бұрын
ஆமாம்... விஜய் கருவாய(ன்)ர் இல்லை...!;
@shankarshankar3590
@shankarshankar3590 10 сағат бұрын
@gandhirajapaluvoor3441 நானும் சீமான் கட்சியில் தான் இருந்தேன் ஆனால் இந்த கருவாயன் அம்மா விடம் பணப்பெட்டி வாங்கியது அம்பலமாக தெரிந்தது அதனால்தான் விலகி இருந்தேன் தயவுசெய்து இந்த கருமணி நம்ப வேண்டாம்
@srinivasgovindaswamy5848
@srinivasgovindaswamy5848 10 сағат бұрын
Why seeman speaks soo well on stage, but cannot answer press conference
@christychristy3582
@christychristy3582 5 сағат бұрын
Same doubt 😂
@bala_vignesh_01
@bala_vignesh_01 Күн бұрын
Real face of simon
@factsin1085
@factsin1085 20 сағат бұрын
Ss bro he is right ❤❤
@truthsayer-s7u
@truthsayer-s7u 17 сағат бұрын
#40_Izhandha_Simon #40_Izhandha_Naam_Tamizhar 40% vote share pochaa simaandi🤣🤣🤣
@neerajaram8198
@neerajaram8198 17 сағат бұрын
Yes Real face of thamizhargal against thamizhina throgigal. Rajabakse Son's friend Vijay pooved again.
@Lkgukg1
@Lkgukg1 17 сағат бұрын
Seeman is now becoming cheap with diverting away from his policy and making fun, your party wont sustain
@YouTubekevin20
@YouTubekevin20 16 сағат бұрын
முடிந்தது நான் நாலு வருஷமா கொடுத்த நாம் தமிழர் சப்போர்ட் கொடி பிடிச்சு நடந்ததெல்லாம் முடிந்துவிட்டது என்னால முடிஞ்ச 56 பார்க்க வாங்கி கொடுத்தேன் இனி ஒரு வாக்கு கிடையாது ஒன்னும் கிடையாது நாம் தமிழர் இனி தனித்தமிழர் ஆகப்படும் முடிந்தது நாம் தமிழர்
@KirushaKutty
@KirushaKutty 11 сағат бұрын
Nee oru aaniyum putunkatha naanka paaththuppam
@tomsalman4452
@tomsalman4452 6 сағат бұрын
Tvk only 🇪🇸🇪🇸
@prakaprakash558
@prakaprakash558 15 сағат бұрын
அண்ணன் மாத்தி மாத்தி பேசுவதில் வல்லமை படைத்தவர் அதை சலிக்கலமல் ஏற்றுக்கொள்ளும் தன்மை தம்பிகளுக்கு உண்டு ஒரு மேடையில் முருகனை முப்பாட்டன் என்பார் அழகு குத்துவது வீர தழும்பு என்பார் வேறு ஒரு மேடையில் அதையும் கொச்சை படுத்துவார் அண்ணனுக்கு 2 முறை வாக்கு போட்டு இருக்க முறையில் கேட்கிறேன் உங்களுக்கு கொள்கைகள் முக்கியமா இல்லை அனைவருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பது முக்கியமா பெரும் தலைவர் காமராசர் என்ன கொள்கை வழியில் மக்களுக்கு நல்ல உதவிகள் செய்தார் நல்லது செய்ய வேண்டும் என்ற மனநிலை போதும் இங்கு அதுவே அவசியம் இதை எங்கள் தமிழக வெற்றி கழகம் செய்யும் என்று எதிர் பார்க்கிறோம் உண்மையாக மக்களுக்கு நல்லது செய்ய நீங்கள் வரவேண்டும் என்றால் நீங்கள் கூட்டணி அமைத்து கூட வரலாம் முன்புதான் தமிழர் கட்சி இல்லை இவர் புதிய தலைவர் தானா சேர்ந்து பயணிக்க உங்களுக்கு என்ன மறுப்பு (பசில சாகுறவனுக்கு எதுக்கியா கொள்கை)
@maragathamchelladurai4676
@maragathamchelladurai4676 15 сағат бұрын
Well said brother
@susanworld3005
@susanworld3005 12 сағат бұрын
Correct bro❤🎉
@SridharK-c7g
@SridharK-c7g 12 сағат бұрын
Crct bro kolgai kolgai nu saavuraanungale thavara,intha generation la people oda needs ah fullfill pannanunu practical aah yosikkave maatranunga...TVK kolgaiya kora soltu suthittu irukkanunga
@sjansirani1310
@sjansirani1310 7 сағат бұрын
Yes vinayagara kuda ivaru kindal Pani irukaru
@thangapandi2914
@thangapandi2914 15 сағат бұрын
Tvk thalapathy Vijay vote
@sciencegirlraj7548
@sciencegirlraj7548 5 сағат бұрын
செபாஸ்டியன் என்பது எப்படி இயற்பெயரோ அதுபோன்றது தமிழ் தேசியம்.. சீமான் என்பது எப்படி வைத்துகொண்ட பெயரோ அதுபோன்றது தான் திராவிடம்...ஆக செபாஸ்டியன் என்பதும் சீமான் என்பதும் ஒன்று தான்.
@abdulrahmanrahman7844
@abdulrahmanrahman7844 22 сағат бұрын
கத்தாம உன்னால் இருக்க முடியாதா காது அடைக்கின்றது😂
@venksr3749
@venksr3749 21 сағат бұрын
மசுதியில் குல்லா.... என்று கத்தும் போது போய் வாய் அடைக்கவேண்டியது தானே
@சிலம்பொலிஅரவிந்தன்
@சிலம்பொலிஅரவிந்தன் 19 сағат бұрын
Urimai paripogumpodhu ippadi thanda kathanum ungala madhiriyaada
@தமிழ்.தமிழன்-10
@தமிழ்.தமிழன்-10 19 сағат бұрын
​@@venksr3749😂😂
@InqulabZindabad
@InqulabZindabad 18 сағат бұрын
Un nonnanuku apdi pesa vakkilla..😂 nee yen inga pathu vayiru eriyura
@logogamer6191
@logogamer6191 Күн бұрын
அண்ணன் எப்படி நடிக்கிறார் பாருங்க
@jk8844p
@jk8844p 22 сағат бұрын
Apo neenka nadikka vaippu tarubinkala brother
@InqulabZindabad
@InqulabZindabad 18 сағат бұрын
Amama nalla ramp la odi odi nadichar pathome.. Enna.. Solla vandha andha pandiya mannan pera marandhutar pavam😂🤣
@SharmilaSharmila-i3n
@SharmilaSharmila-i3n 6 сағат бұрын
இந்த தலைவர் கத்துறார் கத்துறா கத்திக்கொண்டே இருக்கிறார் சாகும் வரை கட்டிக் கொண்டே தான் இருக்கும் எல்லோரும் விமர்சனம் படுத்துவதே இவரது கொள்கையாகும்
@stamil1492
@stamil1492 15 сағат бұрын
Namathu Vote TVK kku Mattum Than ...❤❤❤
@gopig2060
@gopig2060 13 сағат бұрын
Ntk ❌ Tvk ✅
@lkvideos7446
@lkvideos7446 7 сағат бұрын
Last two years i had put seeman but i support vijay
@user-wy5fb3uq3g
@user-wy5fb3uq3g 12 сағат бұрын
தமிழக வெற்றிக் கழகம் 🇪🇦 தளபதி டா❤️🔥
@வீரன்C
@வீரன்C 10 сағат бұрын
My vote for Vijay ✅ seeman ✖️
@AneesAnees-zv4xh
@AneesAnees-zv4xh 16 сағат бұрын
2026 kalathil santhippom⚔⚔🧡❤
@Seb4997
@Seb4997 11 сағат бұрын
Seeman vijay Kathi Sandha started 😂
😜 #aminkavitaminka #aminokka #аминкавитаминка
00:14
Аминка Витаминка
Рет қаралды 2,5 МЛН
Colorful Pasta Painting for Fun Times! 🍝 🎨
00:29
La La Learn
Рет қаралды 308 МЛН
А что бы ты сделал? @LimbLossBoss
00:17
История одного вокалиста
Рет қаралды 12 МЛН
НИКИТА ПОДСТАВИЛ ДЖОНИ 😡
01:00
HOOOTDOGS
Рет қаралды 3,2 МЛН
After Diwali Paavangal | Parithabangal
13:55
Parithabangal
Рет қаралды 1 МЛН
Dit zijn vier redenen waarom Trump gaat winnen
1:55
RTL Nieuws
Рет қаралды 31 М.
Gelderland haalt spreidingswet niet: 'maar opvang komt voor elkaar'
2:15
Omroep Gelderland
Рет қаралды 3,3 М.
😜 #aminkavitaminka #aminokka #аминкавитаминка
00:14
Аминка Витаминка
Рет қаралды 2,5 МЛН