எங்களுக்கு கிடைத்த இலவச பொக்கிசம். நீங்கள். நீடூடிவாழவாழ்த்துக்கள். என்றும் மக்கள் பணியில்உங்கள் மாணவன். புலியூர் ஜெகதீஸ். திருச்சி மா வட்டம்.
@CommonManRTI2 жыл бұрын
நன்றி சகோ
@pkkumar31562 жыл бұрын
அனைத்து ஏழைகளும் பயன்படக்கூடிய தகவலுக்கு மகிழ்ச்சி நன்றி 🙏🙏
@CommonManRTI2 жыл бұрын
நன்றி சகோ
@Fancy-j8t11 күн бұрын
Thank you sir. Kadavuloda anugiragam endraikum erukum
@SangeethaR-fj1nu28 күн бұрын
பட்டா அண்ணண் பெயரில் கிராம நத்தத்தில் பட்டா வாங்கி உள்ளார் அண்ணன். தங்கை அந்த நிலத்தில் வீடு கட்டி 23 வருடமாக வாழ்ந்து வருகிறோம். வீட்டு மணை வரி எங்கள் பெயரில் கட்டுகிறோம். Eb மட்டும் அவர் பெயரில் உள்ளது. எங்களை வீட்டை விட்டு காலி பண்ண சொல்லி சண்டை போட்டு அடித்து விட்டார்கள் எங்களுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை யாரிடம் செல்வதும் புரியவில்லை எனக்கு நல்ல வழி சொல்லுங்க சார்.... Ec போட்டு பார்த்தால் எந்த ஆவணமும் பதிவு செய்யப்படவில்லை என்று வருகிறது..
@chinnusamytp7802 жыл бұрын
சூப்பர் அருமை.வாழ்த்துக்கள்.
@generalmedia62072 жыл бұрын
ஐயா வணக்கம் தங்கள் வீடியோ அருமை. 1974 ஆம் ஆண்டு வாங்கப்பட்ட நிலத்திற்கு பத்திரம், மூல பத்திரம், வில்லங்க சான்று வரைபடம் ,பட்டா அனைத்தும் உள்ளது. இப்பொழுது 2020 க்கு பிறகு அதனை பட்டா மாறுதல் செய்து உள்ளார்கள். அவர்கள் எதன் அடிப்படையில் மாற்றினார்கள் என்ற தகவலை rti மூலம் பெற முடியுமா ஐயா. அப்படியென்றால் எப்படி மனு எழுதுவது சற்று விளக்குங்கள் ஐயா மிக நன்றி.
@karthickpasupathy61012 жыл бұрын
Super anna. முகஅகியமான பதிவு
@CommonManRTI2 жыл бұрын
நன்றி சகோ
@jaikumar12262 жыл бұрын
வருவாய்துறையில் Patta Assistant என்பவர் யார்? அவரது பணி மற்றும் பங்களிப்பு என்ன என்பதை தெரியப்படுத்தவும் சகோதரரே!!!
@nagaiyanallurganges71332 жыл бұрын
anna oru patta yentha document base pani koduthurukanhanu terinjuka nama rti pota vao anupanuma illa tahsildar ku anupanuma anna..
@balu.m8482 жыл бұрын
நல்ல பதிவு சார் நன்றி
@loganathankr74264 ай бұрын
வணக்கம் அண்ணா. பட்டா மாறுதலுக்கு சமர்ப்பிக்கப்பட்ட மூல ஆவணங்களை சான்றிட்ட நகல் தர வேண்டும்போது எவ்வளவு பணம் செலுத்தி RTI மனு அனுப்பவேண்டும். மற்றும் நகல்கள் RTI-ல் கேட்டும்போது பணத்தை எப்படி கட்டவேண்டும். வழி காட்டுங்கள் அண்ணா.
@DhanaLakshmi-hd2ep Жыл бұрын
நல்ல பதிவு சார். எங்களது மூதாதையார் பூர்வீக கிராம நத்தம் சொத்தை எனக்கு என் தகப்பனார் தான செட்டில்மென்ட் 1987 ல் பதிவு துறையில் பதிவு செய்து கொடுத்துள்ளார். 2007 ல் என் தகப்பனார் இறந்து விடுகிறார். ஆனால் இது வரை நான் பட்டா வாங்கவில்லை. இப்போது என் நிலத்திற்கு பக்கத்தில் உள்ளவர்கள் பெயரில் கூட்டுப்பட்டாவாக உள்ளது. இப்போது என்னை பத்திரத்தை கேன்சல் செய்ய சொல்கிறார்கள். நான் என்ன செய்ய வேண்டும் கூறுங்கள் ஐயா.
@mythilisoundar352 жыл бұрын
வணக்கம் சார்.யூடியாரில் எங்க நிலம் வேறு பெயரில் உள்ள து.நான் பட்டா மாறுதலுக்காக டிர்வோ விடம் மனுசெய்து 80நாட்கள் ஆகிவிட்டது .விசாரணை முடிந்து மண் இன்னும் பட்டா மாற்றம் செய்ய படவில்லை நான் மேற்க்கொண்டு என்ன செய்ய வேண்டும். பதில் ப்ளீஸ் நன்றி நன்றி
@commentdelete27422 жыл бұрын
எண்: 3 மற்றும் எண்: 5 பதில் கிடைச்சுருக்காதுனு நினைக்கிறேன்
@kalaivananvellore91422 жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா
@CommonManRTI2 жыл бұрын
நன்றி சகோ
@thiyathiyagu58312 жыл бұрын
Udr IPO patta thara Mari oru news varathu ithu unmaiya bro Pudukkottai circle la irukka vao office irukka thalayari patta plus bond copy kekkuran bro
@sathyaanbalagan8753 Жыл бұрын
Anna 6(3) how many days we can make appeal. I received a letter after 18 days
@VenkatesanS-v5n5 ай бұрын
ஐயா வணக்கம் பட்டா மாற்ற முடிவில்லை எனக்கு கொடுத்த இறப்பு சான்றிதழ் சரியாக உள்ளது ஆனால் அலுவலகத்தில் உள்ள இறப்பு சான்றிதழ் மாதம் மட்டும் தவறாக உள்ளது ஆனால் இறப்பு சான்றிதழ் நகல் மட்டும் உள்ளது இதற்கு என்ன வழி? நாங்கள் 21 வருடம் பயிர் ஏற்றுகிறோம் ஆனால் என்னிடம் உயில் உள்ளது 👃🤚🙏👏
@ManikandanV-fy2ck Жыл бұрын
அண்ணா வணக்கம். நான் நிலத்தை அளந்து ஆத்துகட்டா பணம் கட்டினேன் அது கூட்டுபட்டா அளக்க தடுத்தர்கள் மேல்முறையீடு செய்து பிறகு அளந்தர்கள் இரண்டு மாதம் ஆகிறது அதன் மீது எடுக்க பட்ட நடவடிக்கை rti யில் கேட்க முடியுமா.
@krishnakumars3862 Жыл бұрын
Very useful
@abisheksrinivasan52872 жыл бұрын
I want to ask question plz
@ilayarajan54202 жыл бұрын
Bro சிட்டாவில் வரும் குறிப்பு என்னை வைத்து பட்டா மாறுதல் ஆர்டர் காப்பி ஆன்லைனில் எடுக்க முடியும்
@udayarasaneastindiancompan49929 ай бұрын
முடியும் அன்பரே....
@paulfranklene2 жыл бұрын
நான் வாங்கிய நிலத்திற்கு 2சற்வே எண் பத்திரத்தில் உள்ளது. பட்டா RTI மூலம் கேட்டபோது.. நிலம் 3ன்ரு சற்வே எண்ணுக்கு உட்பட்டது என்று கூறி நிராகரிக்க பட்டது. என்ன செய்யலாம்
@CommonManRTI2 жыл бұрын
மேல்முறையீடு செல்லுங்கள்
@anbarasanmurugan829210 ай бұрын
ஓரு இடத்தின் முன்னாள் பட்டாக்களை பெற முடியுமா ஐயா
@r2racetamil1592 жыл бұрын
அனுபவ பட்டா வாங்க முடியுமா?
@anbarasanmurugan829210 ай бұрын
அனைத்து பட்டா மாறுதல் விரங்களையும் கேட்க முடியுமா ஐயா
@shanmugamm8562 жыл бұрын
Anna nanum en Annanum nilalm baga pirivinai seithuvittom anal Fmb il ulla nilathaivda pattirathilum pattavilum 7 cent kuraivaga ullathu engal pattirathil serka enna seiya vendum anna
@apoorva33982 жыл бұрын
good
@saravanansaran85842 жыл бұрын
சார் வணக்கம் பூர்விக சொத்துலிருந்து பாகப்பிரிவினை பண்றாங்க அண்ணன் தம்பி மூணு பேரும் சார் அண்ணன் பேரு வந்து துரைசாமி தம்பி ராமன் லட்சுமணன் அவர்கள் அண்ணன் துரைச்சாமி என்பவருக்கு மட்டும் பத்தாயிரம் பத்திரம் 1. ஆயிரம் ரூபாய் பத்திரம் 2. ( 1) தம்பி ராமன்அவர்களுக்கு 100 பத்திரம் 1. (2) தம்பி லட்சுமணன்அவர்களுக்கும் 100 பத்திரம்1. இப்படி தான் சார் பதிவு பண்ணி இருக்காங்க பத்திரம் .! இம் மாதிரி பண்ணது கரெக்டா சார்! ஆனால் பூர்வீக சொத்து துரைச்சாமி பேர்ல தான் சார் இருந்தது சார் எனக்கு விவரம் தெரியல சொல்லுங்கள் சார்
@CommonManRTI2 жыл бұрын
பத்திரம் பதிவு செய்யப்பட்டிருந்தால் பிரச்சினை எதுவும் வராது
@mirasimohamed38392 жыл бұрын
Sir unga ketten . please
@rajendrans-rb5ji Жыл бұрын
1985 ஆண்டு பட்டா மாறுதலுக்கான விண்ணப்பங்கள் பெறலாமா கிடைக்குமா வருவாய்க் கிராம அலுவலகத்தில் தலைமையிடத்து துணை வட்டாட்சியர் அலுவலகம் எங்க போற தூ
@kpmdhanesh9594 Жыл бұрын
பட்டா மாற்றம் உட்பிரிவு செய்யபட்ட மூல ஆவணங்கள் வட்டாட்சியர் அலுவலகத்தில் யாரால் பராமரிக்க படும்