உடனடி பட்டா அரசு கொண்டு வந்த இந்த முக்கியமான இந்த தீர்மானத்திற்கு மிக்க நன்றி
@noobsistergaming77734 жыл бұрын
இதுக்கு எதுக்கு டா எதிர்ப்பு. லஞ்சம் வாங்க முடியாதுனு எதிர்ப்பு தெரிவிப்பது கொஞ்சம் ஓவரா இல்ல
@venkatjet4 жыл бұрын
Romba correct bro
@dboopathi65744 жыл бұрын
Correct pa....
@raajathanthiram21614 жыл бұрын
அதுமட்டுமில்லாமல் நிலம் அளப்பதற்கு முன்னாடியே முதல் நாளே நிலா உரிமையாளர் சர்வேயர் வீட்டுக்கு சென்று 20000 பணம் கொடுத்துவிட்ட வரவேண்டும் என்பார்கள் . அப்படி பணம் கொடுக்கலைனா நிலம் அளக்கும் நாளன்று சர்வேயர்க்கு வயித்து வலி ,தலைவலி சொல்லி லீவு போட்ட்ருவார் அந்த அதிகாரி . உடனே VAO, தலையாரி என்ன சொல்லுவார்கள் என்றால் சர்வேயர் தான் கணித மேதை , சர்வேயர் க்கு மட்டும் தான் கணக்கு தெரியும் , அளக்கவும் தெரியும் , எங்களுக்கு எதுவும் தெரியாது , நாங்கள் அளக்கவும் முடியாது என்று வாங்குன லஞ்சத்தை வாயில் போட்டுவிட்டு போய்விடுவார்கள். இப்படி ஆன்லைன் மூலம் கொண்டுவந்த மோடிக்கும் எடப்பாடிக்கும் ரெம்ப நன்றி.
@rajamohan81064 жыл бұрын
@@raajathanthiram2161நாய்க்கு எலும்பு துண்டு கிடைக்காதுல்ல..
@praveen.v85163 жыл бұрын
@@dboopathi6574 k
@சீனிவாசன்.அ4 жыл бұрын
இதை எதிர்க்கும் அரசு அதிகாரிகளை நிரந்தர பணிநீக்கம் செய்யவேண்டும்.
@loganayagi9944 Жыл бұрын
Sss
@vishankhsk Жыл бұрын
@@loganayagi9944 W0
@kamalammas3418 Жыл бұрын
P pop by you my fr
@சோழியவேளாளன்4 жыл бұрын
எதிர்ப்பு தெரிவிப்பவர்களை பணி நீக்கம் செய்து இளைஞர்களுக்கு வாய்பு வழங்குகள்
@prabhakaran34034 жыл бұрын
loose koodhi vao velaiye vendaam nu solraangha .youngsters ku enatha taradhu
@justeenjoseph30424 жыл бұрын
@@prabhakaran3403 8x
@jayachandrank25524 жыл бұрын
நன்றி
@suribalu24044 жыл бұрын
Super idea
@JohnGT13 жыл бұрын
Athigam mosadi nadakkum nanbarey
@MohanRaj-hl8ds4 жыл бұрын
அருமை அருமையான திட்டம் வி்யேஓ கள் ஏன் எதிர்கிறார்கள் என்றால் லஞ்சம் வாங்க முடியாது என்ற ஏக்கம் தான்
@arunkumararun60694 жыл бұрын
Super sir..
@raajathanthiram21614 жыл бұрын
அதுமட்டுமில்லாமல் நிலம் அளப்பதற்கு முன்னாடியே முதல் நாளே நிலா உரிமையாளர் சர்வேயர் வீட்டுக்கு சென்று 20000 பணம் கொடுத்துவிட்ட வரவேண்டும் என்பார்கள் . அப்படி பணம் கொடுக்கலைனா நிலம் அளக்கும் நாளன்று சர்வேயர்க்கு வயித்து வலி ,தலைவலி சொல்லி லீவு போட்ட்ருவார் அந்த அதிகாரி . உடனே VAO, தலையாரி என்ன சொல்லுவார்கள் என்றால் சர்வேயர் தான் கணித மேதை , சர்வேயர் க்கு மட்டும் தான் கணக்கு தெரியும் , அளக்கவும் தெரியும் , எங்களுக்கு எதுவும் தெரியாது , நாங்கள் அளக்கவும் முடியாது என்று வாங்குன லஞ்சத்தை வாயில் போட்டுவிட்டு போய்விடுவார்கள். இப்படி ஆன்லைன் மூலம் கொண்டுவந்த மோடிக்கும் எடப்பாடிக்கும் ரெம்ப நன்றி.
@gandibhansingh2588 Жыл бұрын
PWD road areava plana thiruthi patta pottu kodukurangal
@gandibhansingh2588 Жыл бұрын
PWD road areava plana thiruthi patta pottu kodukurangal
@omnamachivaya4074 Жыл бұрын
Yes
@velusamy75194 жыл бұрын
அந்த நாய்கள் பணம் பார்க்கமுடியாது அதனால் வய்த்தெரிச்சல் 😭
@muthukumaran83354 жыл бұрын
உண்மை புரோ
@prushothamanb83104 жыл бұрын
உண்மை bro
@mrk--thebeastincarnate----54102 жыл бұрын
எல்லோரையும் ஒட்டுமொத்தமாக குறை சொல்லாதே அனைத்து துறைகளிலும் தான் லஞ்சம் வாங்குகிறார்கள் அது உனக்கு தெரியாதா நல்ல vao இருக்கிறார்கள்......
@sankaranarayanan5509 Жыл бұрын
Yesssssss
@loganayagi9944 Жыл бұрын
Sss
@sigaramthottamanithargal4 жыл бұрын
பதிவுத்துறையில் பதியும் போது எதற்கு பட்டா? பட்டா தான் முக்கியம் என்றால் பதிவுத்துறை எதற்கு?
@krisea38074 жыл бұрын
எதற்கு பத்திரம் வேறு? பட்டா வேறு? ஏதாவது ஒன்று மட்டும் இருந்தால் போதுமே.
@satizriya20184 жыл бұрын
பதிவுத்துறை வேண்டாம், Totally closed
@T11-o5k4 жыл бұрын
Pls do understand!! If registration department fails ! Revenue department will clarify mistakes!! Property belong to yourself will be clarified correctly !!
@ssctamil29514 жыл бұрын
ப்ரோ பட்டாவும் முக்கியம் பத்திரமும் முக்கியம். ஏனென்றால் பத்திரம் மூலம் ஒரு இடத்தை இந்த இடம் தான் என்று அறிவது கடினம் ஆனால் பட்டா மூலம் ஒரு இடத்தை எளிமையாக அறியலாம். மேலும் பத்திரம் என்பது ஒரு சொத்தை மற்றவருக்கு விற்பனை செய்ததற்கான ஆதாரம் மட்டுமே. ஆனால் பட்டாவில் அந்த அந்த இடத்தில் உள்ள மண்ணின் தன்மை தரம் அந்த இடம் சரியாக எங்கு உள்ளது மற்றும் அதன் வரைபடம் என அனைத்தும்
@andril00194 жыл бұрын
முன்ன பின்ன எதாச்சும் சொத்து இருக்கா? பாமரன் மாதரி கருத்து போட கூடாது!
@senthilkumaras15254 жыл бұрын
லஞ்சம் வாங்கும் வழியை அடைத்தால், எதிர்க்கத் தானே செய்வார்கள்.
@rajasekarm80042 жыл бұрын
இந்த திட்டத்திற்காக முதல்வரை பாராட்டுகின்றேன் வாழ்த்துக்கள்
@krisea38074 жыл бұрын
மக்கள் மத்தியிலிருந்து VAO க்கு எதிரா தான் கருத்துக்கள் வருகிறது.
@omnamachivaya4074 Жыл бұрын
👌
@drskb29344 жыл бұрын
VAO-க்களுக்கு கெட்ட செய்தி" நாட்டுக்கே நல்ல செய்தி"😂😂😂😂😂😂
@lourduantony56904 жыл бұрын
உன்மை
@sarathsarath63214 жыл бұрын
Super
@jayaraj16294 жыл бұрын
Yeah
@MuthuLakshmi-bj5hp4 жыл бұрын
Supar
@omnamachivaya4074 Жыл бұрын
👌
@venkatesanramalingam75394 жыл бұрын
Registered பண்ணும் போதே எல்லா விவரங்களையும் சரி பார்த்து register செய்து பட்டா வழங்கலாம். மேலும் லஞ்சம் தவிர்க்கலாம்.
@mahendarthangavelu76584 жыл бұрын
ஆமாம்.👌
@sathishm13914 жыл бұрын
எனிடம் நான்காயிரது ஐநூறு பெற்றுள்ளனர் இதற்காக...இதற்கு எவ்வளவு செலவாகும்....
@adummayil4 жыл бұрын
@@sathishm1391 You thrown less, my friend dropped 7k in their mouth for the transfer. Really CM is revolutionary.
@BalaKrishnan-sf2fr4 жыл бұрын
@@sathishm1391 already I pay 6000. But cheating vao delay
@sathishm13914 жыл бұрын
its very too much @See YesM @Bala Krishnan
@murugadoss3567 Жыл бұрын
இதை பார்த்து வயிறு எரியும் VAO க்கள் சார்பாக வாழ்த்துகள் 🎊 😊 😎 👏 👏 🙏
@sirajmadras82234 жыл бұрын
VAO க்களுக்கு வருமானம் பாேய்விடும் என்பதால் அவர்கள் எதிர்க்கிறார்கள்!
@RPT20204 жыл бұрын
எங்க ஊரில் இருக்கிற VAO அநியாயமாக 10 ஆயிரம் லஞ்சம் கேட்கிறார் 1 வருடமாக அலைகிறேன் இன்றுவரை என்னால் பட்டா வாங்கவே இயலவில்லை ...
@muthukumaran83354 жыл бұрын
சீக்கிரம் கிடைக்கும் புரோ
@rangakanniappanrangakannia83944 жыл бұрын
அவன் லஞ்ச ஒழிப்பு துறையில் பிடித்துக்கொடுங்கள்
@tenkasithangadura4 жыл бұрын
வாய்ப்பே இல்ல பணம் கொடுக்காமல்
@vijaynaveen18854 жыл бұрын
apply through online
@ayishamariyam14614 жыл бұрын
Avanala serupale adiganum
@khaleelrahman36094 жыл бұрын
இந்த அரசு கொண்டுவந்த உருப்படியான ஒரு திட்டம் இது. Let these currupt fellows hang themselves.
@chandranm99694 жыл бұрын
yes
@muthuc8924 жыл бұрын
Yes
@muthukumaran83354 жыл бұрын
உண்மை புரோ
@paulraj9604 жыл бұрын
👌
@jacksonpremkumar8014 жыл бұрын
It's correct
@rammc0074 жыл бұрын
மிக கேவலமான அரசு பணி ஊழியர்கள் அதிகம் இருக்கும் இடம் இது தான் நேர்மையான முறையில் பட்டா விண்ணப்பித்தேன் ஆனால் 3மாதம் ஆகியும் வரவில்லை கடைசியில் மலம் திண்ணிகள் அவன்கேட்ட பணத்தை கொடுத்து வாங்க வேண்டிய நிலைமை நேர்ந்தது இவனுங்க குடும்பம் விளங்கவே விளங்காது இதில் நல்லவர்களை நான் மிகவும் தலை வணங்குகிறேன்
@kumarmani35634 жыл бұрын
வருவாய்த்துறை என்றாலே *வருவாய்* இல்லாமல் எந்தப் பணியும் செய்யமாட்டார்கள் என்றாகி விட்டது...தமிழ்நாட்டில்...
@lakshmisraman7345 Жыл бұрын
ற மரண
@rajendrana9930 Жыл бұрын
இது எல்லாம் கண் துடைப்புதான் சார் லஞ்சம் கொடுத்து தான் காரியம் ஆகும் இதில் எந்தவித மாற்றம் செய்ய முடியாது
பட்டாமாற்றம் vAo வாங்கும் லஞ்சம் மட்டு லட்சம்ரூபாய்க்குமேள் இந்தியாவிள் வருவாய்துறையிள் தமிழ்நாடு முதலிடம் முதல்வருக்கு மிக்க நன்றி
@DJtamilstudios4 жыл бұрын
நான் 25சென்டு விவசாய நிலத்துக்கு Rs. 3000 VAOக்கு கொடுத்துள்ளேன். இந்த திட்டம் கண்டிப்பாக வரனும்.
@d.murugansg47074 жыл бұрын
30 centuku 5000 rupees kotutthuruken ji
@kuttyvijay65964 жыл бұрын
மக்களுக்காக VAO VAOகாக மக்கள் இல்ல
@ww.rojasulaimangmail.comrojasu2 жыл бұрын
சரியான ஆதாரம் இல்லாமல் பத்திரம் மட்டும் முடிக்கலமோ, பட்டா மட்டும் மாறாதோ, நல்லா இருக்கு vo களின் நாடகம்.
@RenukaDevi-w2f3 ай бұрын
When document registered the n it is ready for paatt a so problem
@selvendirantamil31904 жыл бұрын
பட்டா மாறுதல் பத்திரப்பதிவு அலுவலகதில் மாற்றுவது மக்கள்மத்தியில் மிகவும் மகிழ்ச்சி வாழ்த்துக்கள் தமிழக அரசுக்கு
@menakat8203 Жыл бұрын
Super
@neela87474 жыл бұрын
வரவேற்க்கபட வேண்டிய ஓன்று
@thangavelug20144 жыл бұрын
Don't change GO
@JohnPaul-qu7vm4 жыл бұрын
VAO க்கு பணம் கொடுக்காமல் ஒரு நபர் பட்டா வாங்கி இருந்தால் அது 8 வது அதிசயம். அதை மாற்ற சட்டம் போட்டால் எப்படி VAO ஆதரிப்பார்கள்.
@sasikalapremkumar27534 жыл бұрын
Remove.all.vos.in.tamilnadu
@FIRSTPAGEAPPARELCO4 жыл бұрын
Haaaaaa 100% unmaii
@suribalu24044 жыл бұрын
இடம் வாங்கி 14 வருடம் ஆச்சு, 2000 ரூபா செலவில் பட்டா வாங்கி 13 வருடம் ஆச்சு, ஆனா இப்போ, DTCP approved க்கு போன தற்பேதைய பட்டா லிஸ்ட் கேட்டாங்க, அதில் என் பெயர் மட்டும் வரல, என்ன செய்வது என்று v a o கிட்ட கேட்டா, அது உங்க பெயரை யாரோ நீக்கிட்டாங்க போல, கூட்டுறவுல போய் மறுபடியும் 100 ரூபா செலவில் விண்ணப்பித்து v a o கிட்ட போனா , 3 சென்ட் இடம் 3000 குடுத்தா, பட்டா உடனே வரும் என்றார், லஞ்சம் கொடுத்த உடனே மறுநாள் பட்டா வந்திட்டது, dtcp apply pannirukken, govt. இப்படி தான் இருக்கு, நடுத்தர குடும்பம், சிக்கனமா இருந்து ,கொஞ்ச பணத்த சேத்தி இடத்த வாங்கி, லோன் போட்டு வீட்ட கட்டலாம்னா, வாங்கின பட்டாவையே , திரும்ப வாங்கி இனி தான் லோன் அப்ளை செய்யனும்
@balachandran90763 жыл бұрын
எப்படியாவது வந்து லஞ்சம் வாங்கி விட வேண்டும் அதற்கு ஏதாவது சொல்லிக் கொண்டு தடை போடுவார்கள். லஞ்சப் பேய்கள் ஒழியும் வரை நாடு முன்னேறாது. லஞ்சம் வாங்குபவர்கள் பிடிபட்டால் வேலை இழப்பதுடன் அவர்களை வீட்டுக்கு அனுப்புவது. உடன் அவர்கள் சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும்.
முதல் முறையாக நம் தமிழகத்தில் சுய முடிவு.எல்லா அலுவலகத்திலும் பதிவு கேமராக்கள் வையுங்கள், எங்கள் ஓட்டு உங்களுக்கே...
@BaluBalu-ev5pt3 жыл бұрын
Veedula vanthu koduka solvanuka.
@kasirajankasirajan8651 Жыл бұрын
Kk
@sureshkumarranganathan78224 жыл бұрын
கூடவே இந்த G.Oவை எதிர்க்கும் VAO க்களை பதவி நீக்கம் செய்யும் உத்தரவும் போடுங்கள்...also review all such area where bribe is there and eliminate unnecessary trouble for civilians
@raghavendrang27184 жыл бұрын
நான் ஓய்வுபெற்ற அரசு ஊழியன் நானே பத்தாயிரம் லஞ்சம் கொடுத்துதான் பட்டா மாற்றம் செய்துள்ளேன். லஞ்ச பிசாசுகள்
@UniversalMediaTrending4 жыл бұрын
@RAJAN I correct
@vigneshm59414 жыл бұрын
Nee ethana peru pavatha vanguniyo
@suribalu24044 жыл бұрын
அட கடவுளே, இத எதுவும் செய்ய முடியாதாங் சார்
@suribalu24044 жыл бұрын
@@vigneshm5941 உண்மை உண்மை
@greatman63903 жыл бұрын
Very shame to you...
@navaneethakrishnan70574 жыл бұрын
ஏற்கனவே வேலைப்பளு அதிகம் இருக்கும் என கூறும் VAO க்கள், இதனால் வேலைப்பளு குறையும் அல்லவா? ஏன் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்?
சத்தியம் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் அவர்களே இது குறித்து தயவுசெய்து மக்கள் மத்தியில் கருத்து கேட்டுப்பாருங்கள் 99%மக்கள் மகிழ்ச்சி என்றுதான் சொல்வார்கள்.
@suribalu24044 жыл бұрын
ஆமாங்க 100% சரிதான் நீங்க சொல்றது
@ganeshtnstc95724 жыл бұрын
மகிழ்ச்சி 🌹👍
@ayyaduraiayyadurai74002 жыл бұрын
Vao vandal dog
@ayyaduraiayyadurai74002 жыл бұрын
Theruttu nai government nai vao government vao David ella
@eazha2 жыл бұрын
எதிர்க்கின்ற அனைவருக்கும் வேலை இழப்பு என்றும் அறிவிக்க வேண்டும்....
@omnamachivaya4074 Жыл бұрын
👌
@Kumar-xr4od4 жыл бұрын
எத்தனை vAO நிலத்தை பாக்கமல் பட்டா வழங்கியுள்ளது. லஞ்சம் கொடுத்தால் மட்டுமே பட்டா அத்தனை பேரும் லஞ்சம் வாங்குகிறர்கள்
@ifbsivalatha1912 жыл бұрын
நான் 10சென்டு விவசாய நிலம் வாங்கினேன் அதர்க்கு vaoபட்டமாற்ற4000ரூவாங்கினார் அவசியம் இந்தசட்டம் தமிழகத்திக்கு வரவேண்டும்
@nambi.tnambi.t46504 жыл бұрын
* அரசின் முடிவு சிறப்பானது! பத்திரப்பதிவு முடிந்தவுடன் பட்டாமாற்றம் செய்வதே சரியான முறை!
@simplesamaiyal4 жыл бұрын
லஞ்சம்எப்படிதலை விரித்துஆடியது என நல்லாவே வெளியாகிஇருக்கு.
@palanisamythirumalai16234 жыл бұрын
Documents ஆரயவதட்க்கு இல்ல பணம் எவலோவு நு ஆராய தான்vao, 2 வருசம் வேலை பாத்த ஒரு மாடி போட்டு வீடு கட்ட முடியுமா. ஒரு பட்டா மாறுதல் பண்ண 4000 பக்கம் கேட்கிறார்கள்
@mahendarthangavelu76584 жыл бұрын
அரசின் கொள்கை முடிவு கொள்ளையர்களுக்கு கசக்குது.
@RajKumar-uo8po4 жыл бұрын
Athukum mela hro
@lakshmananmurugesan37194 жыл бұрын
@@RajKumar-uo8po verundalikku porandavanunga 10000 la njamaga vanguvanunga verundalikku porandavanunga edirppan
@baskaranchandrakeerthy49854 жыл бұрын
அரசாங்க ஆணை மதிக்காத வரை வேலையை விட்டு வெளியே அனுப்ப வேண்டும்
@magendirann16894 жыл бұрын
மிகவும் நல்ல செய்தி,very good news,🙏🙏🙏🙏🙏👌
@mrs28324 жыл бұрын
I paid 11000 for DTCP approved plot at chengalpat. இப்படியே போனால் இங்கு அரசாங்க ஊழியர்களை தவிர மற்றவர் தமிழ்நாட்டை விட்டு வெளியேற வேண்டியது தான்.
@ADHIBAR9 ай бұрын
நான் 22000ரூபாய் செலவு செய்து வாங்கினேன்.
@mariselvamps51834 жыл бұрын
அரசு கொண்டு வந்த திட்டத்தை அரசு அதிகாரிகள் எதிர்க்கிறார்கள். இதில் தவறு எங்கே என புரியவில்லை. ஆனால் மக்கள் ஆகிய நாம் அனைவரும் வரவேற்கிறோம். 🤔🤔😊
@vannakambadinatarajaniyer61214 жыл бұрын
I welcome the new policy it will help public in general resisting the orders of government is to be dealt with iron hand Vdn
@Shzn5914 жыл бұрын
பெரிய அதிகாரிகள் முதல் சிறிய VAO வரை லஞ்சம் .....நாசமா போக,,,.
@schooldeepam757 Жыл бұрын
இருப்பதிலே வருவாய்த் துறையும் மின்சாரத்துறை அதிகாரிகள்தான் தமிழ்நாட்டில் லஞ்சம் வாங்கும் நம்பர்-1 அதிகாரிங்க
@kamalachandran37904 жыл бұрын
நல்லது நடக்கும் என்று நினைத்தால் மிகவும் அவசியம் வேண்டும் நன்றி
@gnanavela41644 жыл бұрын
திருட்டு புத்தி போகுமா
@khaleelrahman36094 жыл бұрын
சந்தான கிருஷ்ணா உனக்கு லஞ்சம் தந்தால் எந்த சிக்கலும் இல்லாமல் உடனே செய்கிறாய் அது ஏப்படிடா.
@mani-fe5cz4 жыл бұрын
ஏன் எதிர்க்க மாட்டார்கள்? மெயின் இன்கம்கே ஆப்பு வச்சா??
@yazhini8743 Жыл бұрын
லஞ்சம் வாங்க முடியாதுல்ல அதான் எதிர்க்கிறாங்க
@tamilselvant8298 Жыл бұрын
ஜயா மிக்க மகிழ்ச்சி நன்றி இனி பணம் தின்னும் பிணங்கள் இருக்ககூடாது என்ற எண்ணம் மக்களிடையே இருந்தது நன்றி தமிழக அரசங்கத்திற்கு
@rockstarrajan28114 жыл бұрын
இனி வில்லங்கம் பட்டாக்கு இல்ல நம்ம VAO... க்கு தான்...😂😂🤣🤣
@vellaichamysamy59894 жыл бұрын
தமிழக அரசு வாழ்துக்கள்
@pajith85904 жыл бұрын
பிச்சை எடுக்க முடியாது என்று கோபம் பிண்டாமோனுவளுக்கு
@eswarankongu68442 жыл бұрын
விஏஓ சொல்லுவது போல் இருந்தால் அனைத்து நிலங்களையும் ஆய்வு செய்த பின் இதுவரை அனைத்து பட்டா கலையும் சரியான முறையில் கொடுத்துப் பாருங்கள் என்று 100% சொல்ல முடியுமா
@vasanthvasanth13382 жыл бұрын
விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி வரவேற்போம்... நன்றி
@palanisamythirumalai16234 жыл бұрын
பணம் சம்பாதிக்க முடியமா அதான் vao எதிர்ப்பு
@abdulkather63464 жыл бұрын
V A O வேண்டாம் நினைப்பவர்கள் மட்டும் Like போடுங்கள்
@fazuilrahman87054 жыл бұрын
1
@jayavelxxxl9374 жыл бұрын
Like
@panneerselvannaidu27304 жыл бұрын
public thinking more nowadays Coming elections the repaly public
@DineshKumar-yt4jq4 жыл бұрын
Need VAO But good person
@suresh73944 жыл бұрын
VAO thiruttu pasangga
@silambarasankanagaraj59024 жыл бұрын
இணையதளத்தை பயன்படுத்தும் நமக்கே இந்த நிலமைநா.... படிக்காத விவசாயி மக்கள் எல்லாம் எவ்ளோ இழந்துறுபாங்க.... இந்த VAO Officers நால😭
@vijayanmkr94043 жыл бұрын
ஹலோ நான் ஒரு விவசாயி தான் இது நீங்க கொடுத்திருக்க பதில் வெரி வெரி வெரி வெரி குட் கங்கிராஜுலேசன்
@vemburavi5176 Жыл бұрын
ஐயா ஏற்கனவே பட்டா பக்காவாக இருக்கும் நிலங்கள் மட்டுமே உடனடியாக பத்திர பதிவு செய்யமுடியும் அதுதான் அரசு சொல்ல வருகிறது மேலும் அனைத்தும் கணிணி வழி நிர்வாகம் நடப்பதால் நிச்சயமாக சாத்தியம்
@citizenciti484 Жыл бұрын
தமிழக அரசுக்கு நன்றி கோடானகோடி நன்றி ஸ்டாலின் வாழ்க வாழ்க பல்லாண்டு 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@maxjagadees4 жыл бұрын
Government successful don't don't change relax this g o
@alagurajaalaguraja47764 жыл бұрын
Very good plan
@alagurajaalaguraja47764 жыл бұрын
No change
@kalvikkarasans85664 жыл бұрын
நான் பட்டா மாறுதலுக்காக பதிவு செய்து ஒன்றரை வருடம் காத்திருந்து கூட எனக்கு பட்டா மாறுதல் கிடைக்க வில்லை
@sunilmenon5074 жыл бұрын
A very good decision. All V.O s are collecting lots of money. All departments in TN has made kickback a legal entity
@ramania26402 жыл бұрын
இந்த சட்டத்தை நிரந்தரமாக செய்தால் கோடி நன்றிங்க
@brightmarimuthu1147 Жыл бұрын
இது உண்மையிலேயே மக்களுக்கு இதுவான ஒரு செய்தி மீண்டும் தொடருமா என்பது கவலைக்கிடம் V A O இத ஒரு சேவையாக நினைத்து இந்தப் பணியை செய்தால் அருமையாக இருக்கும் அவருக்கு உடைய சம்பளம் அரசு வழங்கப்படுகிறது
@johnsonjohnson66754 жыл бұрын
லஞ்ச பிச்சைக்காரர்களின் கதறல் ஆமாம் ஆமாம் நீங்கள் அப்படியே விசாரித்து தள்ளிட்டாலும்
@gunalsekaran7454 жыл бұрын
welcome d good decision taken by govt.we can't blame vao alone, goodbye too brokers & corrupt offi cials
@பாளையம்கருப்பண்ணன்4 жыл бұрын
நான் பட்டா மாற்ற 5000 ரூபாய் கொடுத்தேன் எந்த ஆய்வும் மேற்கொள்ளவில்லை
@senthilnathan83624 жыл бұрын
Naegal lancham vangamudiyathunnu
@rangakanniappanrangakannia83944 жыл бұрын
அவனுடைய ஆய்வு எல்லாம் பணம் சரியாக இருக்கா என்பதுதான்
@thewayoflifeguru51304 жыл бұрын
Yes I too paid around 5000
@ksk33004 жыл бұрын
No doubt. Big salute to Government. This is an initial stage for government officials. There is no need to give office fee. Highly appreciated.
@ajithkumara20764 жыл бұрын
பீல்ட் எப்படி பார்ப்பீங்க, இந்த கையில் பணம் வாங்கிட்டு இந்த கையில கொடுப்பீங்களா.
@saralmasilamani32874 жыл бұрын
நான் 2019 பத்திரம் பதிவு செய்தேன் இன்னும் பட்டா மாறுதல் வழங்க வில்லை
@sivat32464 жыл бұрын
Neenga 2019 ji Nan 2017 inum yethum varala ana vao ri mattum 23000 kuththu iruken
@anyanair83144 жыл бұрын
Naa 2011 sir eb 10 varushama katturom , Mannu vari 10 varusham but patta innum maaththi tharala . kadavule varam thandhuruvaru poola
@anyanair83144 жыл бұрын
Naa 2011 sir eb 10 varushama katturom , Mannu vari 10 varusham but patta innum maaththi tharala . kadavule varam thandhuruvaru evanunga patta Mathi tharamatanunga
@raajathanthiram21614 жыл бұрын
அதுமட்டுமில்லாமல் நிலம் அளப்பதற்கு முன்னாடியே முதல் நாளே நிலா உரிமையாளர் சர்வேயர் வீட்டுக்கு சென்று 20000 பணம் கொடுத்துவிட்ட வரவேண்டும் என்பார்கள் . அப்படி பணம் கொடுக்கலைனா நிலம் அளக்கும் நாளன்று சர்வேயர்க்கு வயித்து வலி ,தலைவலி சொல்லி லீவு போட்ட்ருவார் அந்த அதிகாரி . உடனே VAO, தலையாரி என்ன சொல்லுவார்கள் என்றால் சர்வேயர் தான் கணித மேதை , சர்வேயர் க்கு மட்டும் தான் கணக்கு தெரியும் , அளக்கவும் தெரியும் , எங்களுக்கு எதுவும் தெரியாது , நாங்கள் அளக்கவும் முடியாது என்று வாங்குன லஞ்சத்தை வாயில் போட்டுவிட்டு போய்விடுவார்கள். இப்படி ஆன்லைன் மூலம் கொண்டுவந்த மோடிக்கும் எடப்பாடிக்கும் ரெம்ப நன்றி.
@suryaliveworld39174 жыл бұрын
லஞ்சம் வாங்காம இருக்க முடியல போல
@selva57184 жыл бұрын
I have paid Rs.5000 to get my agriculture land patta, I know that giving money is not right way but without money we will not get any response from VAO and surveyer. I had bad experience
@raajathanthiram21614 жыл бұрын
அதுமட்டுமில்லாமல் நிலம் அளப்பதற்கு முன்னாடியே முதல் நாளே நிலா உரிமையாளர் சர்வேயர் வீட்டுக்கு சென்று 20000 பணம் கொடுத்துவிட்ட வரவேண்டும் என்பார்கள் . அப்படி பணம் கொடுக்கலைனா நிலம் அளக்கும் நாளன்று சர்வேயர்க்கு வயித்து வலி ,தலைவலி சொல்லி லீவு போட்ட்ருவார் அந்த அதிகாரி . உடனே VAO, தலையாரி என்ன சொல்லுவார்கள் என்றால் சர்வேயர் தான் கணித மேதை , சர்வேயர் க்கு மட்டும் தான் கணக்கு தெரியும் , அளக்கவும் தெரியும் , எங்களுக்கு எதுவும் தெரியாது , நாங்கள் அளக்கவும் முடியாது என்று வாங்குன லஞ்சத்தை வாயில் போட்டுவிட்டு போய்விடுவார்கள். இப்படி ஆன்லைன் மூலம் கொண்டுவந்த மோடிக்கும் எடப்பாடிக்கும் ரெம்ப நன்றி.
@TamilSelvan-ce2fh4 жыл бұрын
Sathyam news always top best
@tamilpublic61384 жыл бұрын
நன்றி நல்ல ஒரு ஞாயம் நல்ல தீர்ப்பு
@senthilvadivu4034 жыл бұрын
அப்போ சத்தியம் பண்ணுங்க இனி லஞ்சம் வாங்க மாட்டோம் என்று
@krisea38074 жыл бұрын
சத்தியமா? அதெல்லாம் நூறு சத்தியம் கூட பன்னுவாங்க. அங்கிட்டு போய் லஞ்சம் கேட்பான்க.
ஆன் லைன் பட்டா வரவேற்கிறோம். மக்களின் எதிர் பார்ப்பதும் இதுவே.
@selvarajumaha29602 жыл бұрын
Very good plan taken by the Government, thanks to Cheif Minister
@rx100killerandlover82 жыл бұрын
முதல்வருக்கு மிக்க நன்றி வாழ்க நலமுடன் விவோ ஆபிஸர் நாங்களும் வாழ வேண்டும்
@monzurhussain48134 жыл бұрын
லஞ்சம் வாங்க முடியாது இனிமேல் சோன முத்தா போச்சா...
@priyanprakashprakash26514 жыл бұрын
லஞ்சம் வாங்க முடியாதுள அதுக்குத்தான்
@balasambasivan18154 жыл бұрын
மேல் வருவாய் பறிபோகிறது என்ற பதட்டத்தில் இப்படி கூறுகின்றனர்
@mahendarthangavelu76584 жыл бұрын
கொள்ளையர்கள் கொட்டம் அடங்கட்டும்.
@muthukumaran83354 жыл бұрын
உண்மை புரோ
@iyyasamypallikoduthan71414 жыл бұрын
Very good new
@sekarsekar22142 жыл бұрын
அருமையான திட்டம் தமிழக அரசுக்கு ரொம்ப நன்றி
@kaleelrahman3494 жыл бұрын
சுமார் 18ஆண்டு களாக பட்டா பெயர் மாற்றம் செய்ய முடியவில்லை RDO கொடுத்த பட்டா, சர்வே அலுவலகத்தில் ஸ்கெட்ச் சே இல்லை யாம். பெஸ்ட் வருவாய் துறை,
@venkatesanarumugam39592 жыл бұрын
Superorder thank s to newgovernment
@alchemistsurya88344 жыл бұрын
VAO கண்டாரவோலி பசங்க வேணாம் ...
@madhant59944 жыл бұрын
Register office also corrupted office. We should find a way to bypass this government officials.
@swaminathangnanasambandam53844 жыл бұрын
We need to bypass entire politicians and judges too. politiciansless and judgesless government possible with technology. Just voting app enough to vote for project or law so that respective officer implement the project or law. officers enough, no need to have politicians or judges in the world. World citizens need to think about this. This the only solution to save the world from greedy people especially politicians. This is the true direct democracy and direct people power
@madhant59944 жыл бұрын
@@swaminathangnanasambandam5384 I agree
@raajathanthiram21614 жыл бұрын
அதுமட்டுமில்லாமல் நிலம் அளப்பதற்கு முன்னாடியே முதல் நாளே நிலா உரிமையாளர் சர்வேயர் வீட்டுக்கு சென்று 20000 பணம் கொடுத்துவிட்ட வரவேண்டும் என்பார்கள் . அப்படி பணம் கொடுக்கலைனா நிலம் அளக்கும் நாளன்று சர்வேயர்க்கு வயித்து வலி ,தலைவலி சொல்லி லீவு போட்ட்ருவார் அந்த அதிகாரி . உடனே VAO, தலையாரி என்ன சொல்லுவார்கள் என்றால் சர்வேயர் தான் கணித மேதை , சர்வேயர் க்கு மட்டும் தான் கணக்கு தெரியும் , அளக்கவும் தெரியும் , எங்களுக்கு எதுவும் தெரியாது , நாங்கள் அளக்கவும் முடியாது என்று வாங்குன லஞ்சத்தை வாயில் போட்டுவிட்டு போய்விடுவார்கள். இப்படி ஆன்லைன் மூலம் கொண்டுவந்த மோடிக்கும் எடப்பாடிக்கும் ரெம்ப நன்றி.
@KumarK-eo6dy Жыл бұрын
முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களுக்கு அவர்கள் செய்துள்ள அரசாணை எங்கள் போன்ற கூலி தொழிலாளர்களுக்கு மிகவும் மகிழ்ச்சி முதலமைச்சர் ஐயாவுக்கு நன்றி நன்றி
@rmpxerox9429 Жыл бұрын
இது போல சிறப்பான செய்தி கேட்டும் போது இந்த ஆட்சி வாழ்த்துகின்றோம்
@r.ramkumar4714 жыл бұрын
லஞ்சம் வாங்காத துறை ஏதாவது சொல்லுங்கள் தெரிந்து கொள்வதற்காக மட்டுமே
@sharukisha56844 жыл бұрын
Yes
@karnairulan94374 жыл бұрын
ஆசிரியர்
@r.ramkumar4714 жыл бұрын
உலகத்தில் லஞ்சம் வாங்காத எந்த துறையும் இல்லை
@ganeshtnstc95724 жыл бұрын
டிரான்ஸ்போர்ட் இல் அடிமைகளாய் உள்ள Dr, Cr,.
@vijayanmkr94043 жыл бұрын
லஞ்சம் வாங்காத துறை என்று சொன்னாங்க உழவர் விவசாயி மட்டும் தான் லஞ்சம் வாங்குகிறார் கிடையாது
@vijayasviji89524 жыл бұрын
மிக மிக நன்று அருமை சூப்பர் நன்றி அரசு
@vasanthrajan89414 жыл бұрын
👌👌 மிகவும் அருமையான திட்டம் 🙏
@muthulakshminatarajan7496 Жыл бұрын
👏👏👏👏👏👏👏👌🤝 சீக்கிரம் இந்த முறையை அமுல் படுத்துவது நல்லது வரவேற்கிறேன் 🤝
@mallisamayalnew2087 Жыл бұрын
ரொம்ப நன்றி
@kingruler44234 жыл бұрын
Why people are against because they cannot get any more things under table by demanding and threating civilians... Great move TN govt.
@jcrjcr45044 жыл бұрын
Not people. VOA are only against this order.
@jbsome4 жыл бұрын
Class🤣
@raajathanthiram21614 жыл бұрын
அதுமட்டுமில்லாமல் நிலம் அளப்பதற்கு முன்னாடியே முதல் நாளே நிலா உரிமையாளர் சர்வேயர் வீட்டுக்கு சென்று 20000 பணம் கொடுத்துவிட்ட வரவேண்டும் என்பார்கள் . அப்படி பணம் கொடுக்கலைனா நிலம் அளக்கும் நாளன்று சர்வேயர்க்கு வயித்து வலி ,தலைவலி சொல்லி லீவு போட்ட்ருவார் அந்த அதிகாரி . உடனே VAO, தலையாரி என்ன சொல்லுவார்கள் என்றால் சர்வேயர் தான் கணித மேதை , சர்வேயர் க்கு மட்டும் தான் கணக்கு தெரியும் , அளக்கவும் தெரியும் , எங்களுக்கு எதுவும் தெரியாது , நாங்கள் அளக்கவும் முடியாது என்று வாங்குன லஞ்சத்தை வாயில் போட்டுவிட்டு போய்விடுவார்கள். இப்படி ஆன்லைன் மூலம் கொண்டுவந்த மோடிக்கும் எடப்பாடிக்கும் ரெம்ப நன்றி.
@balasambasivan18154 жыл бұрын
அரசு புறம்போக்கு நிலத்தில் ஆக்கிரமிப்பு செய்தவர்களை இந்நாள் வரை வருவாய் துறையில் என்ன நடவடிக்கை எடுக்கிறார்கள்
@muthuraman2304 жыл бұрын
பத்திரம் பதியும்போதே எல்லா விபரங்களெயும் vaoக்கள் கொடுங்கள் சரியாகிவிடும்
@Venkatesan-u4w2 жыл бұрын
பத்ரம்பதியும்போதே. சரியான விதத்தில் பதிந்து விட்டு. பட்டா உடனே தரவும். தயவுசெய்து சீக்கிரம் கொன்டு வாருங்கள் 👏👏👏👏👏👏👏👏👏👏லஞ்சம் ஒழியட்டும்
@hameedahmed19464 жыл бұрын
Nice work sir please convey your message to all those who have been trying parts
@magdoomjaniyaimamshamagdoo65264 жыл бұрын
நகராட்சி ,மாநகராட்சி, பத்திரப்பதிவு, RTO அலுவலகத்தில் லஞசம்அதிகமாக. இங்கு மட்டுமே ஒவ்வொரு நாளும் லச்சகணக்கில் லஞ்ச பணம் நடமாட்டம்.
@vijayanmkr94043 жыл бұрын
நீங்க சொன்னது ரொம்ப நல்லது இதற்கான தீர்வு அப்படியே ரிப்ளை பண்ணுங்க