No video

பட்டா ஒருவர் பெயரிலும் பத்திரம் ஒருவர் பெயரிலும் இருந்தால் எது செல்லும்?/Pathiram vs Patta

  Рет қаралды 1,033,662

Paatti Village Tips

Paatti Village Tips

2 жыл бұрын

#பட்டா செல்லுமா அல்லது பத்திரம் செல்லுமா/பட்டா இருக்கு பத்திரம் இல்லை/#patta vs pathiram/Patta iruku pathiram illai/patta chitta tamil/பத்திரம் உள்ளது பட்டா இல்லை /#பத்திரம் இருக்கு பட்டா இல்லை/#பத்திரத்தை வைத்து பட்டா வாங்குவது எப்படி /#RDO court patta பிரச்சனை /#கிரைய பத்திரம் ரத்து செய்வது எப்படி/#பவர் பத்திரம் ரத்து செய்வது எப்படி/#மோசடி பத்திரம்/#Pathiram issue RDO court tamil 2021/#பட்டாவை ரத்து செய்வது எப்படி/#போலி பத்திரத்தை ரத்து செய்வது/#ரத்து மோசடி பத்திரம் vs பட்டா /#mosadi pathira பதிவு /#சொத்து பிரச்னை /#பூர்வீக பட்டா பிரிவு
Paatti Village Tips Channel
புலப்படம் sketch tamil /fmb map /கிராம வரைபடம்/சர்வே நம்பர் சொத்து பிரச்சனை /sub டிவிஷன் land பட்டா problem /உட்பிரிவு பட்டா வாங்குவது எப்படி /கிராம நத்தம் பட்டா /இலவச பட்டா வாங்கலாமா /நத்தம் நிலம் பத்திர பதிவு /நத்தம் நிலம் பட்டாவை வைத்து வாங்கலாமா?/வட்டாச்சியர் அதிகாரம் பட்டா /பத்திர பதிவு அலுவலம் /vao அதிகாரம் /சொத்து உரிமை /பெண்களுக்கு சொத்து உரிமை /ஆன்லைன் பட்டா சிட்டா தமிழ் /online patta சிட்டா fmb EC tamil/வில்லங்க சான்றிதழ் எடுப்பது எப்படி /மரப்பட்டா /மரவரி patta /பாக பிரிவினை பத்திரம் /தான பத்திரம்/உயில் பத்திரம் /பரிவர்த்தனை பத்திரம் /UDR Error patta

Пікірлер: 534
@a.m.josephxavierpaul8254
@a.m.josephxavierpaul8254 8 ай бұрын
வார்த்தைகள் மிகவும் தெளிவாக உள்ளது👌 எனவே புரிந்து கொள்வதற்கும் மிகவும் இலகுவாக உள்ளது மிக்க நன்றி🌹🙏🌹
@ShahulHameed-lr1dk
@ShahulHameed-lr1dk 6 ай бұрын
கவனமாகக் கேட்டேன் பட்டா பத்திரம் உண்மைத் தன்மை இருவகை கோர்ட் தீர்ப்பு வாரிசு சொத்து கிரய சொத்து இறுதி முடிவு என தெளிவுரை அருமை
@vadivelvadi-ie8jd
@vadivelvadi-ie8jd 2 ай бұрын
அருமையான விளக்கமாக தெளிவு நன்றி
@user-wr3ky8rh7r
@user-wr3ky8rh7r 2 жыл бұрын
இழுவையில்லாத தெளிவான விளக்கம்.நன்றி
@PaattiVillageTips
@PaattiVillageTips 2 жыл бұрын
நன்றி
@prabakarannaidu.3268
@prabakarannaidu.3268 Жыл бұрын
மிக மிக அருமை ஜி.. இழுக்காம குழப்பாம மிக தெளிவான விளக்கம்..👌👏
@gpeswar9800
@gpeswar9800 2 жыл бұрын
நல்ல பயனுள்ள தகவல் தெளிவான விளக்க உரை வழ வழவென்று இழுக்காமல் சுருக்கமாக தெளிவாக கூறப்பட்டுள்ளது நன்றி
@PaattiVillageTips
@PaattiVillageTips 2 жыл бұрын
நன்றி
@babud4896
@babud4896 2 жыл бұрын
ஐயா செல் நம்பர் வேணும்
@jayaschannel3452
@jayaschannel3452 2 жыл бұрын
அருமையான பதிவ புரியும்படி விளக்கமாக அருமை நன்றி வாழ்க வளமுடன் ஐயா
@PaattiVillageTips
@PaattiVillageTips 2 жыл бұрын
நன்றி.
@jeyamary8734
@jeyamary8734 6 ай бұрын
Very clear
@Ravikumar-wc1nq
@Ravikumar-wc1nq 2 жыл бұрын
தெளிவான விளக்கம் நன்றி
@PaattiVillageTips
@PaattiVillageTips 2 жыл бұрын
நன்றி
@subbiahvellaiah951
@subbiahvellaiah951 2 жыл бұрын
அற்புதமான எளிய தெளிவான விளக்கம். அருமை.
@PaattiVillageTips
@PaattiVillageTips 2 жыл бұрын
நன்றி. வாழ்க வளமுடன்
@krishnaswamyceo9381
@krishnaswamyceo9381 2 жыл бұрын
Sir please tell me the RDO address for Thekkalur village, avinashi tk, Tiruppur dist
@raajannab5716
@raajannab5716 10 ай бұрын
நல்ல பதிவு.
@akashrithik7454
@akashrithik7454 2 жыл бұрын
மிகவும் அருமையானா தகவல்sir 🙏🏻
@PaattiVillageTips
@PaattiVillageTips 2 жыл бұрын
நன்றி.
@jeyamary8734
@jeyamary8734 6 ай бұрын
Thank you for the clear explanation.
@krishnamurthyi1681
@krishnamurthyi1681 2 жыл бұрын
பட்டா- பத்திரம் பற்ஞ தங்கள் விளக்கமும் அனைவர் சந்தேகங்களுக்கும்‌ பதிலளிப்பதும் அருமை. நிலம் வைத்திருப்பவர்கள் பலர் சிட்டா, அடங்கல், பட்டா, பத்திரப் பதிவு போன்ற விவரங்கள் சரிவர தெரியயாததால் மிகவும் நஷ்டப்படுகிறார்கள்.
@PaattiVillageTips
@PaattiVillageTips 2 жыл бұрын
நன்றி.
@palanivelu5995
@palanivelu5995 2 жыл бұрын
Super sir.
@boserk4768
@boserk4768 Жыл бұрын
வணக்கம் சார் வெண்ணிலை செல்லுமா சார்
@gopalgovindharaju3014
@gopalgovindharaju3014 2 жыл бұрын
Very good informative and knowledgeable briefing to all Thank you very much sir
@PaattiVillageTips
@PaattiVillageTips 2 жыл бұрын
நன்றி கோபால் ஐயா.
@aryashan8875
@aryashan8875 2 жыл бұрын
Awesome and useful information sharing thank you ✌🙋🏻‍♂️✌👌👍❤❤❤❤❤
@PaattiVillageTips
@PaattiVillageTips 2 жыл бұрын
நன்றி.
@pakiyasri5451
@pakiyasri5451 2 жыл бұрын
பட்டா வேறு ஒருவர் பெயரில் இருக்கிறது. பத்திரம் எனது உறவினர் பெயரில் இருக்கிறது தீர்ப்பின் மூலம் எனது உறவினருக்கே சொத்து என்றாகி விட்டது. அந்த இடத்தை பட்டா இல்லாமல் பத்திரப்பதிவு செய்ய முடியாது என்பதால் நான் அந்த இடத்தை வாங்க இருக்கிறேன் பத்திரப்பதிவு செய்யாமல் எந்த முறையில் நான் அந்த சொத்தை வாங்க முடியும். தயவுசெய்து ஆலோசனை கூறவும்.
@PaattiVillageTips
@PaattiVillageTips 2 жыл бұрын
முதலில் அந்த தீர்ப்பை வைத்து உங்கள் உறவினர் பெயருக்கு பட்டா மாற்றி விடுங்கள். அது தான் சரியான வழி. பிறகு தாராளமாக யாருக்கு வேண்டும் என்றாலும் பத்திரம் எழுதி கொடுக்கலாம். நீங்கள் வாங்க விரும்பினால் சார் பதிவாளரிடம் அந்த தீர்ப்பு நகல் கொடுத்து விசாரணை செய்து முயற்சி செய்யலாம்.
@pakiyasri5451
@pakiyasri5451 2 жыл бұрын
@@PaattiVillageTips மிக்க நன்றி சார்
@Nagulesan
@Nagulesan Жыл бұрын
Miga Miga Arumaiyana Thagaval. Thanks.
@sumithraj1036
@sumithraj1036 Жыл бұрын
ரொம்ப ரொம்ப நன்றி🎉🎉
@PaattiVillageTips
@PaattiVillageTips Жыл бұрын
நன்றி
@RavisankarGovindarajan-zi2sl
@RavisankarGovindarajan-zi2sl 20 күн бұрын
Nice message and use full thanks 👍🙏
@maheshdariad1213
@maheshdariad1213 2 жыл бұрын
Arivu pakirnthatharkku Mikka nanri
@PaattiVillageTips
@PaattiVillageTips 2 жыл бұрын
நன்றி
@shanmugasundaramrajah1109
@shanmugasundaramrajah1109 2 жыл бұрын
Very clear information super sir thank u so much awsome
@PaattiVillageTips
@PaattiVillageTips 2 жыл бұрын
நன்றி
@mahalingampoorasamy4621
@mahalingampoorasamy4621 2 жыл бұрын
நல்ல தகவல் ஐயா.
@PaattiVillageTips
@PaattiVillageTips 2 жыл бұрын
நன்றி.
@thamizhk4496
@thamizhk4496 2 жыл бұрын
வாழ்த்துக்கள் நன்றி அண்ணா🙏🙏🙏🙏
@PaattiVillageTips
@PaattiVillageTips 2 жыл бұрын
நன்றி
@vivekanandanpitchai3894
@vivekanandanpitchai3894 Жыл бұрын
அருமை 💐
@danielbabusdanielbabus6536
@danielbabusdanielbabus6536 Жыл бұрын
Good clarification thank u sir
@solaiappanms8280
@solaiappanms8280 2 жыл бұрын
Very good Use full information
@PaattiVillageTips
@PaattiVillageTips 2 жыл бұрын
நன்றி
@drajan4406
@drajan4406 6 ай бұрын
Very very good spek
@mani.ssonu.m3332
@mani.ssonu.m3332 2 жыл бұрын
Miga arumai.vazhga.
@PaattiVillageTips
@PaattiVillageTips 2 жыл бұрын
நன்றி
@mohanareddy41
@mohanareddy41 2 жыл бұрын
Very useful information
@PaattiVillageTips
@PaattiVillageTips 2 жыл бұрын
Thanks
@user-nw5iu5nx9u
@user-nw5iu5nx9u Жыл бұрын
நன்றி
@kuppuswamym4726
@kuppuswamym4726 2 жыл бұрын
Sir thanks for good advice
@PaattiVillageTips
@PaattiVillageTips 2 жыл бұрын
நன்றி.
@francisxavier5084
@francisxavier5084 2 жыл бұрын
Clear and informative. Thanks
@PaattiVillageTips
@PaattiVillageTips 2 жыл бұрын
நன்றி.
@abuthakirkbr2973
@abuthakirkbr2973 2 жыл бұрын
@@PaattiVillageTips l
@krishnanvk5569
@krishnanvk5569 2 жыл бұрын
Tanks for giving usefull message Sir
@PaattiVillageTips
@PaattiVillageTips 2 жыл бұрын
Thanks
@s.p.murugesan
@s.p.murugesan 2 жыл бұрын
பயனுள்ள பதிவு சார்!.
@PaattiVillageTips
@PaattiVillageTips 2 жыл бұрын
நன்றி
@srinivasanseenu9049
@srinivasanseenu9049 2 жыл бұрын
Very useful information sir, Thank you 🙏🙏🙏
@PaattiVillageTips
@PaattiVillageTips 2 жыл бұрын
நன்றி.
@mani.ssonu.m3332
@mani.ssonu.m3332 2 жыл бұрын
Mika arumai.neengal enrum nalamum vallamum pertru vazhaveandum.
@rajagopal3874
@rajagopal3874 2 жыл бұрын
Clear instructions. Thanks
@PaattiVillageTips
@PaattiVillageTips 2 жыл бұрын
Thanks
@parumugam6072
@parumugam6072 2 жыл бұрын
Thankyou sir.useful
@PaattiVillageTips
@PaattiVillageTips 2 жыл бұрын
Thanks.
@ganesanp3827
@ganesanp3827 6 ай бұрын
Thank you sir.
@selvamp855
@selvamp855 9 ай бұрын
good Explian
@avadaiappansubramanian2737
@avadaiappansubramanian2737 2 жыл бұрын
Needful and lmpartant advice
@PaattiVillageTips
@PaattiVillageTips 2 жыл бұрын
Thanks
@ramasamydp2758
@ramasamydp2758 Жыл бұрын
சுப்பர்
@b.dhanyasarathi8756
@b.dhanyasarathi8756 2 жыл бұрын
Good. Thanks
@PaattiVillageTips
@PaattiVillageTips 2 жыл бұрын
நன்றி.
@jothiveljothivel7568
@jothiveljothivel7568 2 жыл бұрын
Arumai
@PaattiVillageTips
@PaattiVillageTips 2 жыл бұрын
நன்றி.
@loguveera5213
@loguveera5213 2 жыл бұрын
Excellent informational
@PaattiVillageTips
@PaattiVillageTips 2 жыл бұрын
Thanks
@Thelionking15
@Thelionking15 Ай бұрын
Thankyou sir ungakitta na pesa mudiuma
@susilanair7758
@susilanair7758 2 жыл бұрын
Thank you very much.
@PaattiVillageTips
@PaattiVillageTips 2 жыл бұрын
Thanks.
@jyothic4506
@jyothic4506 2 жыл бұрын
Nalla News Nandri
@PaattiVillageTips
@PaattiVillageTips 2 жыл бұрын
Thanks.
@renuka.r5503
@renuka.r5503 Жыл бұрын
Thanks for your information
@pillayarpillaiv6589
@pillayarpillaiv6589 2 жыл бұрын
Good impression
@PaattiVillageTips
@PaattiVillageTips 2 жыл бұрын
நன்றி.
@ravichandranbakthavachalam9504
@ravichandranbakthavachalam9504 2 жыл бұрын
Nalla pathivu
@PaattiVillageTips
@PaattiVillageTips 2 жыл бұрын
நன்றி
@VijayaRani-kf6rz
@VijayaRani-kf6rz Жыл бұрын
Super sir👍
@jagathalans9371
@jagathalans9371 2 жыл бұрын
Thank u
@sandanadurair5862
@sandanadurair5862 2 жыл бұрын
மிகத் தெளிவான விளக்கம். நன்றி. எனது வீட்டுமனை பத்திரத்தில் எனது பெயர் சரியாக உள்ளது. ஆனால் SLR என்கிற ஆவணத்தில் ஒரு எழுத்துப்பிழை இருக்கிறது. இரண்டு ஆண்டுகளுக்குமுன் திருதத்தத்திற்காக மனு கொடுத்து இன்னும் சரி செய்யப்படவில்லை. இந்தப் பிழை பிற்காலத்தில் பிரச்சினையாகுமா
@thangarajraj3317
@thangarajraj3317 2 жыл бұрын
Thanks bro
@krishnamurthysubbaratnam2378
@krishnamurthysubbaratnam2378 11 ай бұрын
எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதாவது பத்திரம் பட்டா இரண்டுமே சிறிதும் சந்தேகம் இன்றி என்னுடையது. பத்திரமும் பட்டாவும் சரியாக உள்ளன. நான் எனது வாரிசுகளுக்கு பதிவு செய்வதற்கு வில்லங்க சான்று வாங்கினேன். வில்லங்க சான்று பட்டா இரண்டுமே வேறுபட்டுள்ளன. இரண்டையும் நான் ஒப்பிடும்போது தவறுகளை கண்டேன். இவைகளை எப்படி எங்கே மாற்றம் செய்யவேண்டும் என்று தெரியவில்லை. தயவுசெய்து பதிவிடுங்கள்.
@PaattiVillageTips
@PaattiVillageTips 11 ай бұрын
வில்லங்கம் சான்றிதழ் பிழை என்றால் சார் பதிவாளர் அலுவலகத்தில் EC திருத்தம் மனு செய்யலாம். இப்போது ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்யலாம்.
@madhamma_pulla
@madhamma_pulla 2 жыл бұрын
அருமை ஐயா
@PaattiVillageTips
@PaattiVillageTips 2 жыл бұрын
நன்றி.
@paadumnilabaalu3981
@paadumnilabaalu3981 2 жыл бұрын
நெல்லை மாவட்டம் முனஞ்ஞிபட்டி 7 ஏக்கர் நிலம் . சிவன் கோவில் பெயரில் எழுதிய பத்திரம் உள்ளது . தீர்வை கட்டிய ரசீதுகள் உள்ளது . சில வருடங்களுக்கு முன் வேறு ஊரை சேர்ந்த தனிப்பட்ட நபர் பெயரில் உள்ளது. இப்போது தீர்வை கட்ட போனால் வாங்க மறுத்து விட்டனர். தற்போது கோவில் நிலத்தை மீட்க நல்ல வழி சொல்லுங்கள்.
@RajendranRajendran-xm9oi
@RajendranRajendran-xm9oi 2 жыл бұрын
நன்றி நல்ல விளக்கம்...
@PaattiVillageTips
@PaattiVillageTips 2 жыл бұрын
நன்றி.
@aravintsathasivam9500
@aravintsathasivam9500 11 ай бұрын
Tq sir......♥️
@asiddiquekbg6468
@asiddiquekbg6468 2 жыл бұрын
ஐயா, எனது பாட்டியின் பூர்வீக சொத்து ஒன்று உள்ளது. சுமார் 30 வருடங்களுக்கு முன்பு கணக்கெடுப்பு நடந்தபோது அந்த இடம் யார் அனுபவத்திலும் இல்லை என்று தவறுதலாக குறிப்பிட்டு சம்மந்தப்பட்ட புல எண் உட்பிரிவில் யாருடைய பெயரும் இல்லாமல் இருக்கிறது. பாட்டி காலமாகிவிட்டார். அந்த இடம் எங்கள் பாட்டியின் இடம் தான் என்பதை நிருபிப்பதற்கு எங்களிடம் எந்த ஆவணமும் இல்லை. ஆனால் அந்த இடத்தின் உட்பிரிவு எண்ணின் அடுத்து உள்ள உட்பிரிவு மனையை 30 வருடங்களுக்கு முன்பு அதன் உரிமையாளர் விற்று பத்திரபதிவு செய்யும் போது தனது சொத்தைப் பற்றி பத்திரத்தில் குறிப்பிடும்போது இன்னார் இடத்திற்கு மேற்கு இன்னார் இடத்துக்கு கிழக்கு என்று எல்லைகளை குறிப்பிடும் போது எனது பாட்டியின் பெயரை குறிப்பிட்டு அவரின் இடத்திற்கு மேற்கு என்று குறிப்பிட்டுள்ள அவரின் பத்திரம் ஒன்றே ஆதாரமாக உள்ளது. எங்களின் அந்த இடத்தை அபகரிக்கும் நோக்கில் பாட்டியின் இடத்திற்கு மேற்கு இடத்தை வாங்கியவர் அந்த பத்திரத்தின் நகலை எங்களிடம் தரமறுக்கிறார். அந்த பத்திரத்தின் நகலை நாங்கள் எப்படி பெறுவது. பாட்டியின் சொத்துதான் அது என்பதற்கான வேறு அரசு ஆவணம் எதுவும் அரசிடம் இருக்குமா? அப்படி அரசிடம் இருந்தால் அதை நாங்கள் எப்படி எங்கு விண்ணப்பித்து பெறுவது.
@PaattiVillageTips
@PaattiVillageTips 2 жыл бұрын
வணக்கம், நீங்கள் குறிப்பிடும் அந்த இடத்தின் சர்வே எண் மற்றும் உட்பிரிவு எண் வைத்து வருவாய் ஆவணம் Record மற்றும் பத்திர பதிவு அலுவலகம் Record ஆவணத்தை பார்த்து அதில் யார் பெயரில் உள்ளது முதலில் சரி பார்க்கவும் அல்லது அரசு புறம்போக்கு நிலமா என்பதை உறுதி செய்ய வேண்டும். இல்லை என்றால் அந்த இடத்தில் உங்களுக்கு எதிரிடை அனுபவம் பாத்தியம் உள்ளதா என ஒரு வக்கீல் அல்லது ஆவண எழுத்தர் பார்த்து உறுதி செய்யலாம்.
@umakanthanthangavelu5374
@umakanthanthangavelu5374 2 жыл бұрын
very clearly explained. thank you
@PaattiVillageTips
@PaattiVillageTips 2 жыл бұрын
நன்றி.
@HussainKhan-ox5dm
@HussainKhan-ox5dm 2 жыл бұрын
Good explain
@PaattiVillageTips
@PaattiVillageTips 2 жыл бұрын
நன்றி
@muthukumaran4267
@muthukumaran4267 2 жыл бұрын
Pathiram la 2087 sqft Iruku. Pattalaium 2087 sqft iruku.. But north west east south direction la onnu Rendu inch Kooda korachal ah iruku.. IPdi iruntha prblm ilaya sir?? And veedu Kata aramikira apo Yethula Ulla alavu Padi katanum.. Yethu corrct sollunga
@leelavathyvasudevan5121
@leelavathyvasudevan5121 2 жыл бұрын
Nice information sir
@PaattiVillageTips
@PaattiVillageTips 2 жыл бұрын
Thanks
@fhyrvj
@fhyrvj 2 жыл бұрын
அய்யா, 1966ல் எழுதப்பட்ட பத்திரம் உள்ளது! ஆனால் 1986 ஆண்டு வருவாய் ஆவணத்தில் பட்டா வேறு ஒருவர் பெயரில் உள்ளது! இதை எப்படி சரி செய்வது.
@PaattiVillageTips
@PaattiVillageTips 2 жыл бұрын
RDO அலுவலகத்தில் மனு கொடுத்து அந்த பட்டாவை ரத்து செய்து உங்களிடம் உள்ள பத்திரம் வைத்து பட்டா வாங்கலாம்.
@mookandivel7781
@mookandivel7781 2 жыл бұрын
சார் வணக்கம், 1984 இல் வேறொரு நபர் பத்திரம் வைத்துள்ளார் அவரே வேலி போட்டு வைத்துள்ளார். ஆனால் அந்த இடத்திற்கான புல வரைபடம் நத்தம் பட்டா மற்றும் யூடிஆர் பட்டா, 2011 வருட பத்திரம் எங்கள் பெயரில் உள்ளது.. மேலும் இந்த இடம் என்று நினைத்து இதற்கு அருகில் உள்ள இடத்தை 40 வருடங்களாக அனுபவித்து வருகிறோம்.இதற்கு என்ன செய்ய வேண்டும் ஆலோசனை வழங்கவும்..... .
@kulashekargajapathi1508
@kulashekargajapathi1508 2 жыл бұрын
Really true
@SundarRaj-fq9mc
@SundarRaj-fq9mc 4 ай бұрын
நவம்பர் மாதம் எங்கள் பதிவு. ஜனவரி மாதம் எங்களுக்கு பதிந்து கொடுத்தவர். பக்கது இடத்தை விற்கிறார் அதில் எங்களுக்கு பதிந்து கொடுத்த இடத்தில் 100 சதுர அடியை சேர்த்து பதிந்து கொடுகிறார். வாங்கியவர் தகராறு செய்துகொண்டு இருக்கிறார் .இதை RDO கோர்ட்டு. அல்லது காவல் துறை .எங்கு புகார் செய்வது.
@Selvaraj-zr1eu
@Selvaraj-zr1eu 2 жыл бұрын
Nice news
@PaattiVillageTips
@PaattiVillageTips 2 жыл бұрын
Thanks
@make_a_song_001
@make_a_song_001 2 жыл бұрын
Thankyou
@PaattiVillageTips
@PaattiVillageTips 2 жыл бұрын
Thanks
@subramanianmani3375
@subramanianmani3375 2 жыл бұрын
Thanks for your message.
@PaattiVillageTips
@PaattiVillageTips 2 жыл бұрын
Thanks.
@PradeepKumar-yi4qe
@PradeepKumar-yi4qe 2 жыл бұрын
Thanks 👍
@gopalarumugam8082
@gopalarumugam8082 2 жыл бұрын
Super
@PaattiVillageTips
@PaattiVillageTips 2 жыл бұрын
நன்றி.
@chandrasekaranpalanivel5072
@chandrasekaranpalanivel5072 2 жыл бұрын
Thank sir very much.The guidelines given by you are very much important and useful.
@PaattiVillageTips
@PaattiVillageTips 2 жыл бұрын
நன்றி.
@sampathn6519
@sampathn6519 2 жыл бұрын
Good
@PaattiVillageTips
@PaattiVillageTips 2 жыл бұрын
Thanks
@panneerselvam4959
@panneerselvam4959 2 жыл бұрын
பத்திரத்தை என்பேரில்பதிவு செய்து பாகப்பிரிவினை பத்திரம் போட்டு கொடுத்த சில வருடங்களுக்கு பின் என் தந்தை காலமாகிவிட்டார்...பட்டா என்பேருக்கு மாற்றி வாங்க நான் யாரை‌அனுகனும்
@PaattiVillageTips
@PaattiVillageTips 2 жыл бұрын
உங்கள் அருகில் உள்ள இசேவை மையம் சென்று பட்டா மாறுதலுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்து உங்கள் பெயருக்கு பட்டா வாங்க முடியும்.
@devidr6602
@devidr6602 2 жыл бұрын
Thank you sir
@PaattiVillageTips
@PaattiVillageTips 2 жыл бұрын
நன்றி.
@thamizhuravu9414
@thamizhuravu9414 2 жыл бұрын
Super sir
@PaattiVillageTips
@PaattiVillageTips 2 жыл бұрын
Thanks
@andymurugesan8836
@andymurugesan8836 2 жыл бұрын
supper sir
@PaattiVillageTips
@PaattiVillageTips 2 жыл бұрын
நன்றி.
@vijayaviji7111
@vijayaviji7111 2 жыл бұрын
sir பட்டாவும் பத்திரமும் என்தந்தை பெயரில் உள்ளது ஆனால் சிட்டா பக்கத்து நிலத்து உரிமை யாளர் பெயரில் உள்ளது இதை எப்படி மாற்றம் செய்வது
@PaattiVillageTips
@PaattiVillageTips 2 жыл бұрын
முதலில் உங்கள் வருவாய் அலுவலகம் சென்று விசாரணை செய்து சரி செய்ய வேண்டும்.
@subramanimari44
@subramanimari44 6 ай бұрын
​@@PaattiVillageTipskkkkkm
@MurugesanMurugesan-rk9jp
@MurugesanMurugesan-rk9jp 2 жыл бұрын
தவறான தானபத்திரம் R D O தீர்த்துவைப்பாரா,,,,,, உரிமையியல் நீதி மன்றம் எப்படி அனுகவது
@Rajkumarkumar-he7gu
@Rajkumarkumar-he7gu Жыл бұрын
RDO only can take decision but civilcourt only take conclution....eg..RDO இந்த பெண்ணை கட்டுன்னு சொல்ல உரிமை.... உரிமை யியல் நீதிமன்றம்... இந்த பெண்ணைதான் கட்டுன்னு சொல்லுர உரிமை....
@ravilakshmanan6520
@ravilakshmanan6520 2 жыл бұрын
Very very usefull information. RDO court?
@PaattiVillageTips
@PaattiVillageTips 2 жыл бұрын
நன்றி. RDO - வருவாய் கோட்டச்சியார்
@ravilakshmanan6520
@ravilakshmanan6520 2 жыл бұрын
Thank you
@gopikalis6686
@gopikalis6686 2 ай бұрын
நிலம் அளவை செய்து பத்திரம் எழுதியது 2011ஆனால் பக்கத்து நிலத்த்தாளர் எங்கள் பத்திரத்தில் உள்ள சர்வே நம்பர் மட்டும் எடுத்து அவர்பட்டா செய்தது 2022 இது எப்படி சாத்தியம்
@dr.m.shunmugasundaram4709
@dr.m.shunmugasundaram4709 2 жыл бұрын
அடுத்தவர் பட்டா நிலத்தின் வழியாக பைப் பதிக்க முடியுமா?
@mayilvahanan3295
@mayilvahanan3295 2 жыл бұрын
நீங்கள் கொடுத்த தகவலுக்கு நன்றி எனக்கு ஒரு சந்தேகம் அந்த சந்தேகத்திற்கு தக்க பதில் கொடுக்கவும் தாசில்தார் அலுவலகத்தில் பட்டா வழங்குகிறார்கள் ஐந்து வருடம் பத்து வருடம் என்று கெடு விதிக்கிறார்கள் பத்தாண்டு முடிந்த வரவு அலுவலகத்தில் சென்று பார்த்தால் அந்தப் பற்றாக்குறையை வழிகாட்டு மதிப்பு இருப்பதில்லை அந்த இடத்தில் ஹீரோ என்று போட்டு புறம்போக்கு என்று குறிப்பிடுகிறார்கள் ஆகவே இந்த மரத்தை அலுவலகத்தில் பதிய முடிவதில்லை சார்பதிவாளர் வழிகாட்டி மதிப்பு இல்லை
@m.gopinathmanickam4122
@m.gopinathmanickam4122 2 жыл бұрын
👌
@PaattiVillageTips
@PaattiVillageTips 2 жыл бұрын
நன்றி
@davidmakkal790
@davidmakkal790 2 жыл бұрын
Thanks
@PaattiVillageTips
@PaattiVillageTips 2 жыл бұрын
நன்றி
@p.t.ajayajay2384
@p.t.ajayajay2384 2 жыл бұрын
👍
@prabakarannaidu.3268
@prabakarannaidu.3268 Жыл бұрын
ஜி வணக்கம். எங்க பெரியப்பாவின் சொத்தில் எமது தந்தையாருக்கு 2 செண்ட் அளவுள்ள ஓட்டு வீட்டை பத்திரமாக பதிவு செய்து கொடுத்துவிடுகிறார் அதற்கு பட்டாவாக 2.1/4 செண்ட் ஆக கொடுக்கப்பட்டுள்ளது ஒரு அறையை அளக்காமல் விட்டதால் பத்திரத்தில் அளவு குறைவாக வந்துவிடுகிறது. மேலும் பெரியப்பாவுக்கு 2 செண்ட் அளவுள்ள ஓட்டு வீடு போக மீதி காலியிடங்கள் 3 செண்ட் உள்ளது.. அது 2 அயிட்டங்களாக வருகிறது அவை புறவடை மற்றும் வாசல் என மொத்தம் 3 செண்ட் உள்ளது. இந்த அளவுகள் இருவருக்கும் கூட்டுப்பட்டாவாக தந்துவிடுகிறார். எங்களுக்கு அவர் கொடுத்த பத்திரத்தில் காலியிட அளவீடுகள் எதுவும் தரப்படவில்லை. மாறாக முன்வாசல் வழியாக நடந்து கொள்ளவும் பின்புற காலியிடத்திற்கு செல்ல சந்து வழியாக தடம் பொதுவானது என்று மட்டும் உள்ளது. பிற்காலத்தில் வேறு ஒருவருக்கு தமது 2 ஓட்டு வீடு மற்றும் கூட்டுப்பட்டாவாக உள்ள 3 செண்ட் இடங்களையும் எங்கள் அனுமதியின்றி விற்றுவிடுகிறார் இறந்தும் விட்டார்.. இப்போது அதை வாங்கியவர் கூட்டு பட்டாவாக உள்ள காலி இடங்களை தன் பெயரில் பத்திரம் செய்து கொடுக்கபட்டுள்ளது ஆகவே இது எமக்கு தான் சொந்தம் பட்டா செல்லாது பத்திரமே செல்லும்.பத்திரப்படி உங்க உரிமை எதுவோ அதுமட்டுமே சொந்தம் என கூறி அந்த காலி இடங்களில் கட்டிடங்களை கட்டி கொள்கிறார்.. இது சரியா எங்களுக்கு உரிமை இல்லையா வாங்கியவர் மிக பெரிய கோடீஸ்வரர் எங்களுக்கு கோர்ட் கேஸ் என்று பல வருடங்கள் அலைய முடியாது பணமும் செலவழிக்க வசதியில்லை.. எங்களுக்கான உரிமை எது தீர்வு என்ன காலியிட உரிமை இல்லையா? ப்ளீஸ்.....ஜி..🙏🙏🙏
@krupashankarsethuraman7467
@krupashankarsethuraman7467 2 жыл бұрын
Hello sir, can you please explain how to get patta for apartment property ?
@PaattiVillageTips
@PaattiVillageTips 2 жыл бұрын
Please Approach ur area Revenue Department for UDS Patta.
@kavithamalarr9475
@kavithamalarr9475 2 жыл бұрын
Sir will u pls tell the RDO in Salem district
@Periyasamy-m5g
@Periyasamy-m5g 16 күн бұрын
பட்டா ஒருவர் பெயரில் உள்ளது பத்திரம் ஒருவர் பெ யரில் உள்ளது இரண்டு பேருமே மோசடி பத்திரம் எழுதியவர்கள்
@harish1234ish
@harish1234ish Жыл бұрын
மூல ஆவணம் இன்றைய நாள் வரை நத்தமாக இருந்தால் அதன் மறு விற்பனைகள் செல்லுமா ?விற்றவரிடம் பட்டா பத்திரம் எதுவுமே இல்லை .அரசாங்க ஏட்டில் நத்தம் என்று உள்ளது . ஆனால் தனது மகளுக்கு 1988 இல் தான செட்டில் செய்துள்ளார் .அவர் மகள் அந்த நிலத்தை மறு விற்பனை செய்துள்ளார் .இது செல்லுபடி ஆகுமா?
@PaattiVillageTips
@PaattiVillageTips Жыл бұрын
ஆவணம் சரி பார்த்து தான் முடிவு எடுக்க முடியும்.
@johnsonjohnson3920
@johnsonjohnson3920 2 күн бұрын
என்பெயரில் பந்திரம் இருக்கு. பாட்டி எழுதி வைச்சது Vo விடம் ரிங் காடு இல்ல 1972 ல் எழுதியது இதுக்கு பட்டா எடுக்க முடியும் மா
@starynight419
@starynight419 Жыл бұрын
patta,patheiram one person ta irukku ,home tax innoru perula irukku
@muthukumaru5859
@muthukumaru5859 Жыл бұрын
👌👌👌
@amalaamala2344
@amalaamala2344 2 жыл бұрын
Kuuttu pattava pirikkkanuum enna pannanun solluga pls
@amalaamala2344
@amalaamala2344 2 жыл бұрын
Pls any idea
@malick8114
@malick8114 2 жыл бұрын
ஐயா வணக்கம் 🙏 எனது அம்மா பெயரில் கோவை மாவட்டத்தில் வீட்டு மனை உள்ளது. ஆனால் எங்கள் பூர்வீக வீடு தஞ்சாவூரில் உள்ளது. நாங்கள் தஞ்சாவூரில் வசிக்கிறோம். கோவையில் உள்ள இடத்தை எனது பெயருக்கு (மகன்) மாற்றித்தர விரும்புகிறார். அப்படி மாற்றுவதற்கு தஞ்சாவூரில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் மாற்றி பதிவு செய்து கொள்ளலாமா அல்லது கோவையில் தான் மாற்ற முடியுமா.? மேலும் நான் வெளிநாட்டில் இருக்கிறேன். எனது பெயருக்கு மாற்ற வேண்டுமானால் நான் சார்பதிவாளர் அலுவலகம் செல்ல வேண்டுமா அல்லது செல்ல தேவையில்லையா? தயவு செய்து விளக்கம் கூறுங்கள் ஐயா.
@PaattiVillageTips
@PaattiVillageTips 2 жыл бұрын
நீங்கள் வெளிநாட்டில் உள்ள india தூதரகம் சென்று அங்கு ஒப்புதல் கடிதம் sign வாங்கி india அனுப்ப வேண்டும். அதை வைத்து இங்கு ஆன்லைன் முறை பயன்படுத்தி கோவை இடத்தை பதிவு செய்யலாம்.
@sudharsansudharsan5602
@sudharsansudharsan5602 2 жыл бұрын
Sir vanakkam thava manu patri sollunga sir
@p.941
@p.941 2 жыл бұрын
எனது தாயார் அவர்களின் சுயசம்பாத்ய சொத்தின் ஒரு பகுதி யை எனக்கு தான் செட்டில்மென்ட் ஆவணம் மூலம் கொடுத்துள்ளார் அந்த இடத்திற்கு முதலில் வைத்து இருந்த நபர் பெயரில் பட்டா உள்ளது ஆனால் அவர் எழுதி கொடுத்த கிரையபத்திரம் முதல் இப்போது வரை மாறிய பத்திரங்கள் வரை 9 பத்திரங்கள் வரை என்வசம் உள்ளது இடையில் உள்ள எவரும் பட்டா மாறுதல் செய்யாமல் நான் இப்போது பட்டா கேட்கும் போது சர்வேயர் முதலில் உள்ள பட்டாவை காட்டி எனக்கு பட்டா மாறுதல் செய்ய மறுத்து இழுத்தடிப்பு செய்கிறார் என் பெயரில் மாறிய வீட்டுரசீது மின் இணைப்பு நகல் காட்டியும்சரியான பதில் சொல்வதில்லை என்னிடம் உள்ள அனைத்து பாத்திரங்களும் ஒரிஜினல் பத்திரங்கள் தான் இப்போது நான் என்ன செய்ய வேண்டும் தயவுசெய்து சொல்லுங்கள் ஐயா
@PaattiVillageTips
@PaattiVillageTips 2 жыл бұрын
நீங்கள் பட்டா மாறுதலுக்கு இசேவை மையம் அல்லது நேரடியாக விண்ணப்பம் செய்து விட்டீர்களா?
@p.941
@p.941 2 жыл бұрын
@@PaattiVillageTips பட்டா மாறுதல் கேட்டு நேரடியாக சென்று விண்ணப்பம் செய்து அதற்கான கட்டணம் 850 ரூபாய் ஸ்டேட் பாங்க் ல் செலுத்தி அந்த ரசீதை யும்இணைத்து விட்டேன் ஏன் சார் இப்படி அலைய விடுறீங்கனு நான் கேட்டபோது முதலில் இருந்த சர்வேயரிடம் நீங்க மனு தாக்கல் செய்து இருக்கீங்க அவரை இப்ப மாத்திட்டாங்க உங்க மனுவை வாங்கி வச்ச இடம் அவருக்கே தெரியலை அதனால் புதுசா மனு கொடுங்கனு கேட்டார் நானும் கொடுத்து விட்டேன் சர்வேயர் வந்து இடத்தை அளந்து விட்டு போய்விட்டார் அதற்கு பிறகும் புதிதாக வந்த சர்வேயரும் பதில் சொல்லாமல் இழுத்தடிப்பு செய்கிறார் இடத்தை அளந்து விட்டு சரியாக இருக்கிறது என்று சொல்லி சென்ற சர்வேயரும் ஏதோ கையூட்டு எதிர்பார்த்து கொண்டு பட்டா தர இழுத்தடிப்பு செய்கிறார் இந்நிலையில் என் உடல்நலம் சரியில்லாததால் நானும் பட்டா மாறுதல் கேட்டு அலைவதை நிறுத்தி விட்டேன் இடத்தில் பிரச்சினை என்று வரும் போது கோர்ட்டிலேயே தெரிவிப்போம் என்று இருக்கிறேன்
@gowthamganesan8884
@gowthamganesan8884 2 жыл бұрын
Hello sir my patta lgr 1 patta my appa brother total 3 atha 2 neme pirikamotima sir
ROLLING DOWN
00:20
Natan por Aí
Рет қаралды 8 МЛН