Рет қаралды 142,961
பன்னீர் ஷவர்மா | Paneer Shawarma In Tamil | Shawarma Recipes | Snack Recipe | Evening Snack |
#பன்னீர்ஷவர்மா #paneershawarma #shawarmarecipes #shawarma #eveningsnack
#snackrecipes #vegrecipe #snacks #hemasubramanian #homecookingtamil
We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Paneer Shawarma: • Paneer Shawarma | Home...
Our Other Recipes:
பன்னீர் குந்தன் கலியான்: • பன்னீர் குந்தன் கலியான...
பன்னீர் கட்லெட்: • பன்னீர் கட்லெட் | Pane...
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
www.amazon.in/...
பன்னீர் ஷவர்மா
தேவையான பொருட்கள்
காய்கறி ஊறுகாய் செய்ய
தண்ணீர் - 1 கப்
வினிகர் - 1 கப்
உப்பு - 2 தேக்கரண்டி
சர்க்கரை - 2 தேக்கரண்டி
வெள்ளரிக்காய் - 1 கப் விதை நீக்கி நறுக்கியது
கேரட் - நீளவாக்கில் நறுக்கியது
வெங்காயம் - 1 நீளவாக்கில் நறுக்கியது
பீட்டா பிரட் செய்ய
மைதா - 3 கப்
ஈஸ்ட் - 25 கிராம்
வெந்நீர் - 1 கப்
உப்பு - 1 தேக்கரண்டி
சர்க்கரை - 1 தேக்கரண்டி
ஆலிவ் எண்ணெய் - 1 தேக்கரண்டி
பன்னீரை ஊறவைக்க
பன்னீர் - 200 கிராம்
இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
எலுமிச்சைபழச்சாறு - 1 மேசைக்கரண்டி
உப்பு
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
கருப்பு மிளகு தூள் - 1/2 தேக்கரண்டி
வெள்ளை மிளகு தூள் - 1/2 தேக்கரண்டி
தனியா தூள் - 1 தேக்கரண்டி
சீரக தூள் - 1 தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - 1/2 தேக்கரண்டி
சோயா சாஸ் - 1 தேக்கரண்டி
சில்லி சாஸ் - 1 மேசைக்கரண்டி
தயிர் - 3 மேசைக்கரண்டி
ஆலிவ் எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
பூண்டு மயோனைஸ் செய்ய
எண்ணெய் - 1/2 கப்
குளிர்ந்த பால் - 1/4 கப்
உப்பு - 1/2 தேக்கரண்டி
மிளகு தூள் - 1/2 தேக்கரண்டி
பூண்டு - 1 பல் பொடியாக நறுக்கியது
எலுமிச்சைபழச்சாறு - 1 தேக்கரண்டி
ஒயிட் வினிகர் - 1 தேக்கரண்டி
சாலட் செய்ய
வறுத்த பன்னீர்
காய்கறி ஊறுகாய்
லெட்டூஸ்
பூண்டு மயோனைஸ்
You can buy our book and classes on www.21frames.i...
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
WEBSITE: www.21frames.i...
FACEBOOK - / homecookingt. .
KZbin: / homecookingtamil
INSTAGRAM - / homecooking. .
A Ventuno Production : www.ventunotec...