கோயில் தரிசனம் காட்டிய உங்களுக்கு நன்றி.. பன்னாரியம்மன் அம்மன் தாயே...உன் மலர் பாதங்களே... சரணம்...🙏🙏🙏
@gnanamk74082 жыл бұрын
பண்ணாரி அம்மன் கோயில் பாா்த்ததில்லை.வீடியோ அருமையாய் இருந்தது. சேவை தொடரட்டும்
@pandivs32872 жыл бұрын
மிகவும் சக்தி யுள்ள தாய் எங்கள் பண்ணாரி அம்மன் வீடியோ போட்டதற்கு நன்றி
@kuppanelumalaieconomicstea93462 жыл бұрын
தங்களுக்கு முதலில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் பண்ணாரி அம்மன் கோவிலுக்கு நான் நேரில் சென்று பார்த்தது போல் இருந்தது உங்கள் பதிவு மிக்க நன்றி ஐயா வாழ்க வளமுடன் பன்னாரி அம்மன் அருள் உங்களுக்கு எப்போதும் கிடைக்கும் மேலும் பல பதிவுகளை வெளியிடுமாறு தங்களை மிகவும் நன்றியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்
@sundarirajkumar99502 жыл бұрын
Thanks for sharing Mr. Ganesh Indha kovilukku idhu varai sendrathillai nandri
@sudarsanr10852 жыл бұрын
ப ன்னாரி அம்மன் தரிசனம் ரொம்ப பிடித்தது. நன்றி
@padmaideas2 жыл бұрын
பண்ணாரி மாரியம்மன் கோயில் பதிவு அருமை... வாழ்த்துக்கள் ... இரண்டு நாட்கள் முன்பு தான் இங்கு குண்டம் திருவிழா நடந்தது... அனைவருக்கும் அம்மன் அருள் கிடைக்கட்டும்..🙏 அடுத்த ஆலய தரிசனம் செய்ய ஆவலுடன் ..
@krishnamoorthy49152 жыл бұрын
"உலக நாயகி பண்ணாரி தாயே போற்றி போற்றி"
@chandralekha62962 жыл бұрын
Bannari Mariamman Temple is very Famous and Beautiful. Paintings and sculpture is Nice. Fire trampling is very famous in this Temple. Interesting story. Super Coverage. Thank you so much to you and Balaji 🙏🙏
@GeethaPalanisamy-to6jq9 ай бұрын
Bannariamma potri❤❤❤
@kalaiarasib65992 жыл бұрын
Bannari amman tamzhagathil famas temple video super thambi balaji
@PremPrem-he9ph4 ай бұрын
எங்க ஊர் எல்லை அம்மன் பண்ணாரி அம்மன் கோவில் எங்கள் சம்ஸ்தானம் 🙏🙏🙏🙏🙏
@mohanapriya90492 жыл бұрын
Super semma video bro
@shivaramn9268 Жыл бұрын
Sri Vaidhyanatheshwara Swami Namo Namaha 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😟😟
@gajalakshmivaradaraja48842 жыл бұрын
கோயில் தரிசனம் அருமை 🙏🙏
@mixedup55452 жыл бұрын
கணேஷ் நீங்க எப்பவுமே சூப்பரான கோயிலா காட்டுறீங்க கோயில் காட்றீங்க நல்லா இருக்குது மொத மொதல்ல நீங்க காட்டுன சாய்பாபா கோவிலுக்கு ஃபர்ஸ்ட் பார்த்து உங்களோடது
@subramanianmuthugopal26782 жыл бұрын
Good. Powerful deity
@t.y.jayalakshmi51332 жыл бұрын
Hi bro, the video is very super👌🙏👍
@TamilNatchathiram2 жыл бұрын
தம்பி கணேஷ் அருமை பல வருடங்களுக்கு முன்பு சென்றேன். அப்பொழுது வேற மாதிரி இருந்தது. அதற்கு பிறகு இப்பொழுது தான் நான் உன் வீடியோ மூலம் பார்க்கிறேன். புராண வரலாறு கேட்கவே மெய் சிலிர்க்கிறது. நான் subscribe செய்தாச்சு எப்போதோ. உனக்கு நேரம் கிடைக்கும் போது என்னோட சேனலை பாரு தம்பி.
@RamachadranJayamani5 ай бұрын
ஓம் சக்தி ஆதி பரா சக்தி பண்ணாரி மாரியம்மன் துணை
@babuk55172 жыл бұрын
Beautiful.Thank you so much brother
@suganyasekar12492 жыл бұрын
வணக்கம் கணேஷ் ராஹவ் நாங்கள் போய் ரொம்ப நாள் ஆயிற்று நாங்கள் அங்கு சென்று உண்டியல் பணம் பிரிக்க போவோம் இப்போ எல்லாம் போக முடியல ரொம்ப நாள் கழிச்சு உங்கள் மூலமாக நாங்க நேரில் சென்று பார்த்தது போல இருந்தது சந்தோஷம் நன்றி தம்பி சூப்பர் 🌹🌹🌹🌹🌹🌹
Bannari Amman Kovil super irukku Rambo thanks Anna
@lakshmiramanathan44682 жыл бұрын
Very nice temple Thank you for sharing
@tamilselvij55822 жыл бұрын
ஓம் பண்ணாரி அம்மன் தாயே சரணம்
@rajeshkumarkumar34592 жыл бұрын
அற்புதம் கணேஷ்
@ranithangaraj5432 жыл бұрын
வணக்கம் கணேஷ் கோயில் தரிசனம் அருமை
@anilkr91572 жыл бұрын
Super👌
@annaamalaikadirvel69472 жыл бұрын
நாங்களும் ரொம்ப வருசத்துக்கு முன்னாடி போயிருந்தோம்.அப்போது சுற்று மண்டபம் இவ்வளவு நீளமாக இல்லை.கோவில் சிறியதாக மட்டுமே பார்த்து வந்தோம்.இப்போ பார்க்கும் போது பிரமாண்ட சுற்று மண்டபம் சூலம் உப்பு கொட்டும் இடம் என்று விரிவாக்கப்பட்டது.சிறப்பு.
Vanakkam Brothers 🙏🏼🙏🏼Superb.. blissful and captivating place. Wished that I could have accompanied you on this trip. A photographer's delight.. Best Wishes!Om Sri Bannari Amma thaye potri potri 🙏🏼❤️🙏🏼
@monikakumar86552 жыл бұрын
வணக்கம் கணேஷ் ராகவ் அண்ணா
@anuradhakrishnan63212 жыл бұрын
🙏🌺
@nkbalaji38242 жыл бұрын
Vere level jii video 🙏🥰
@lathaarasu3028 Жыл бұрын
பண்ணாரி அம்மன் தாயே சரணம்🙏🏻🙏🏻🙏🏻
@SUMITHRASTORIES2 жыл бұрын
ஓம் பண்ணாரி மாரியம்மன் தாயே துணை 🙏
@mallikaperumal5832 жыл бұрын
வணக்கம் கணேஷ் எனக்கு ரொம்ப பிடிக்கும் ரொம்ப நன்றி நான் சிங்கப்பூர் 🙏🙏🙏
@rajeshkumarkumar34592 жыл бұрын
எங்க கொங்கு நாட்டின் சமயபுரம்
@tamilselvithiurppathi62872 жыл бұрын
Ammavin arulae arul🙏🙏🙏
@himanshujain1862 жыл бұрын
Hi bro how r u i like all ur videos superb job bro
@KOVAI360RELATIONSHIP Жыл бұрын
இந்த கோவில் அறநிலைய துறை கட்டுப்பாட்டில் உள்ளதா
@SelvamSelvam-zf9iy2 жыл бұрын
ஓம் ஶ்ரீ பண்ணாாி அம்மன் துணை🙏
@jayathiganesh87282 жыл бұрын
Hai Ganesh brother
@Thinkm22 жыл бұрын
Is there Direct bus from from kovai
@thalashinchan46792 жыл бұрын
அண்ணா வணக்கம் அண்ணா அப்படியே கொடுமுடி மகுடேஸ்வரர் கோவில் வாங்க அண்ணா ரொம்ப famous 😍😍😍😍😍ஈரோடு -கரூர் வழி ல இருக்கு 🔥
@shankar1382 жыл бұрын
💐💐Om Namo Banashankari Devi Namah 💐💐 Om Namah Shivaya 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
@sriharish58332 жыл бұрын
Gobichettipalayam பச்சைமலை முருகன் and பாரியூர் கொண்டத்து காளியம்மன் kovil famous ga anna
@saikumarsaikumar73472 жыл бұрын
ஓம் சக்தி 🙏🙏🙏🙏🙏🙏
@vaigairiders2 жыл бұрын
Brother Kovil la night stay pannalama
@kalaivani9919 Жыл бұрын
நன்றி
@aathmalayapromoters6195 Жыл бұрын
Today any problem
@ramsundaram46152 жыл бұрын
You are amazing. I follow you. Thank you very much
நேற்று முன்தினம் குண்டம் திருவிழா நடைபெற்றது . மிக அதிக அளவில் மக்கள் கூடுவர்.மேலும் அம்மன் கதை வேறாகவும் கூறப்படுகிறது .அக்கா தங்கை 5 பேர் அதில் மூத்தவர் பண்ணாரி அம்மன்.அனைவரும் ஒன்றாக நடந்து செல்லும் போது ஒவ்வொருவராக இடையில் நின்று விட்டனர் பண்ணாரி அம்மன் திரும்பி பார்க்காமல் வெகு தொலைவு சென்று திரும்பி பார்க்கும் பொழுது ஒருவரும் இல்லாததால் அவர்கள் வரும்வரை அங்கேயே அமர்ந்ததாக கூறுவர்.பாரியூர் அம்மன், பெருமாநல்லூர் குண்டத்துக்காளி,கருவலூர் மாரி, மேட்டுப்பாளையம் பத்ரகாளி தங்கைகள்.இதில் பண்ணாரி மட்டுமே தெற்கு நோக்கி அமைந்திருக்கும் மீதி கோவில்கள் வடக்கு திசை நோக்கி அமைந்திருக்கும் .
@gayathrigayu48282 жыл бұрын
முழுக் கதையை சொல்லுங்க கேட்க ஆர்வத்துடன் இருக்கிறோம்
@dharmalingamkannan1436 Жыл бұрын
நன்றி கணேஷ் பன்னாரி அம்மன் கோவில் திருமணம் த்திற்க்கு சென்று வந்தேன் AiO கலையரசி அப்போது என் மகள் க்காக வேண்டி வந்தேன் நடந்தது மகள் திருமணம் நன் றாக நடந்தது அம்மன் பாதத்திற்க்கு நன்றி
@AbishasHomeStyle2 жыл бұрын
Very nice 🙏🙏🙏
@MahaLakshmi-hm4yl2 жыл бұрын
Thank you sir🙏🙏🙏
@velumani38262 жыл бұрын
Hi ganesh ragav You vist chenni malai murugan temple in erode
@revathidharshani44262 жыл бұрын
கோவிலில் குளிக்க வசதி உள்ளதா
@kbpadma42912 жыл бұрын
👌👌🙏
@rajeshkumarkumar34592 жыл бұрын
கணேஷ் கோபி பாரியூர் குண்டத்து காளியம்மன் கோவில் வாங்க அற்புதமா இருக்கும்
நான் 5 வருஷம் கருனை இல்லம் ஆஸ்டல் தங்கி படித்தேன் 1 to 5 வகுப்பு வரை என் இஷ்ட தெய்வம் பண்ணாரி அம்மன் .....🌺🌿❤️🙏🙏♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🫀🫀🫀🫀🫀🫀🫀🫀🫀🫀🫀🫀🫀🫀🫀🫀🫀🫀💌💌💌💌💌💌💭💭💭💭💭💭💭😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘
@vijehariprasathhari41132 жыл бұрын
Hi Ganesh bannari Amman kovilukku pokakanumnu enaku nerayanall ahsai ya eruku poga mudiyala ungkkala amma va parththa mathire eruku eppothaiku mudiyalaalum kandibaga Amma ennai mannithu pakkavaipangka🙏💗💚ennaku ammavai narili parrthu tharisanam pananum en manathara valipaato seithu appatha enmanathili erukera annaithu kulapangkalum thirum 🌺🌺🌺
@sabapathisabapathi53622 жыл бұрын
ஒவ்வொரு வருடமும் பங்குனி மாதம் மாஹா குண்டம் திருவிழா நடைபெறும் ... அன்றைய தினம் குண்டம் இறங்கும் வீரமக்களுக்கு மட்டுமே சிறப்பு தரிசனம் தருவாள் அன்னை பண்ணாரி மாரி ... பூக்குழியில் ... இறுதியக மாடுகள் இறங்கிய பின்னார் ... அனைவருக்கும் தரிசனமளிப்பாள் ... அன்னை... எங்க சத்தியமங்கலம் பண்ணாரிக்கு ஒரு தரம் வந்து பாருங்க ...!
@Darkknight-di1nh2 жыл бұрын
Anna.i .. welcome 💜🍎💜
@rajeshkumarkumar34592 жыл бұрын
கோபி பச்சமலை பவளமலை முருகன் கோவில் அற்புதமா இருக்கும் வாங்க சீக்கிறம் வாங்க
@sampathm53592 жыл бұрын
கருவலூர் மாரியம்மன் கோவில்
@girinath65572 жыл бұрын
என்னுடைய இஷ்ட தெய்வம் ஓம் பண்ணாரி தாயே போற்றி
@sksgamingtamil56002 жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻
@ShenkarShenkar-fq2so3 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@m.nithyamn54002 жыл бұрын
Enga Orr Kovil bannari amman
@nallathambiarumugam25212 жыл бұрын
Bike la video edka povingala buss or train ha
@goldramki28462 жыл бұрын
Anna ithu enga ooru.
@ramesh.rrajandran.v13652 жыл бұрын
👌👌👌🌷🌷🌷
@monikakumar86552 жыл бұрын
அண்ணா நீங்க இன்னும் ஒரு கோவில் முக்கியமான கோவில் போங்க வேலூர் தாண்டி ஆம்பூர் ஆம்பூர் இருந்தது வந்து எங்க இருக்குன்னு கேளுங்க ஊட்டல் கோவில் தண்ணீரில் பாம்பு வாழும் அந்தத் தண்ணீரில் நம் குளிக்கும் போது நம்மிடம் இருக்கும் தோல் நோய்கள் அனைத்தும் குணமாகிறது என நம்பப்படுகிறது நானும் தண்ணீர் குடித்து பயன் அடைந்து உள்ளேன் நீங்கள் இந்த கோவில் சென்று ஒரு பதிவை போடுங்கள் உங்களுக்கு இந்த கோவிலுடன் மகிமை புரியும்
@monikakumar86552 жыл бұрын
எனக்கு கண்டிப்பா பதில் சொல்லுங்க ப்ரோ நீங்க போயிட்டு வந்துட்டு நெக்ஸ்ட் நீங்க போக போறீங்க அண்ணா எனக்கு இந்த பதில் சொல்லுவேன் ரிப்ளை பண்ணுங்க
@Darkknight-di1nh2 жыл бұрын
Amma intha யாயை kappai Thai thayai
@archanamani43082 жыл бұрын
🙏🙏🙏🙏
@chandrasekaran42062 жыл бұрын
👌🙏👌🙏👌🙏
@ramesh.rrajandran.v13652 жыл бұрын
நான் போக முடியாத கோயில் எல்லாம் உங்கள் விடியோவில் நான் பார்க்கிறேன் மிக்க நன்றி நண்பரே
@jothiarasu87702 жыл бұрын
Seekiram ammana nerla papinga brother
@GaneshRaghav2 жыл бұрын
The story of this bannari Amman told in this video is not for this Amman , it's a blender mistake I done , I tell the correct story in the short video ..... Shorts link: மண்ணை பிரசாதமாக தரும் கோயில் 😳 kzbin.infocjlmbyxPbpE?feature=share Sorry for the mistake 🙏🙏🙏
@arrowgaming77542 жыл бұрын
OM SRI BANNARI AMMAN PORTI OM PORTI PORTI PORTI PORTI OM SRI AMMAN PORTI OM
@santhoshstm29022 жыл бұрын
அண்ணா வணக்கம் :- அந்தியூர் ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோயிக்கு வாங்க. வந்து வீடியோ பதிவு விடுங்கள் சார். ஈரோடு-பவானி-அந்தியூர்.🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯
@kp.karpagam46752 жыл бұрын
🕉🙏🙏🙏🙏🙏
@rajeshkumarkumar34592 жыл бұрын
தவளகிரி மலைக்கு போங்க அற்புதமா இருக்கும்
@b.umababubabu35892 жыл бұрын
Hi ganesh thambi iam from kanchipuram a small request for me chennai mouleswarar temple vlog podu paa romba aacharyamaa irukku irundhalum Nee solraa maadhiri irukkaadhu I am waiting for that vlog 💐🤩🙏
Nanum 10 times poieruga brother my fav one sri pannari amma 🙏
@nagavenishankarrao11962 жыл бұрын
Hi Ganesh Raghav we are watching your videos about different temple and your experience But in any of these temples you are not taking us inside and enable us to have darshan of the deity just like darma degula and Parichaya Chanel’s Please try to enable us to get the darshan Thanks
@thilagavathibalasubramania70452 жыл бұрын
Unnal Ella Samium vananginen nadri
@rajeshkumarkumar34592 жыл бұрын
சத்தி வேணுகோபால்கோவில் ஈஸ்வரன்கோவில்
@Pragalyalatha2 жыл бұрын
அண்ணா திருப்பூர் குண்டடம் வடுகநாத சாமி கோவில் பத்தி போடுங்க
@rajeshkumarkumar34592 жыл бұрын
அப்படியே மேட்டுபாளையம் ரோட்டுல சிறுமுகை இடுகம்பாளையம் ஆஞ்சநேயர் கோவில்