சத்தியமங்கலம் பண்ணாரி மாரியம்மன் வரலாறு, தோற்றம் & அருள்திறன் | Bannari Mariamman History

  Рет қаралды 159,822

Athma Gnana Maiyam

Athma Gnana Maiyam

Жыл бұрын

சத்தியமங்கலம் பண்ணாரி மாரியம்மன் வரலாறு, தோற்றம் & அவளுடைய அருள் திறன் போன்ற அனைத்தையும் இந்தப் பதிவில் திருமதி. தேச மங்கையர்க்கரசி அம்மா அவர்கள் விளக்கமாக அளித்துள்ளார்.
கல் நெஞ்சும் கரையும் நல்லதங்காள் வரலாறு & வழிபாடு | Nallathangal History & Worship
• கல் நெஞ்சும் கரையும் ந...
சக்தி வாய்ந்த மதுரை பாண்டி முனி வரலாறு & வழிபாடு | Pandi Muneeswaran Story in Tamil | Pandi Muni
• சக்தி வாய்ந்த மதுரை பா...
கேட்ட வரம் அருளும் மூங்கிலணை காமாட்சி அம்மன் வரலாறு & வழிபாட்டு முறை | Moongilanai Kamatchi Amman
• கேட்ட வரம் அருளும் மூங...
காவல் தெய்வம் ஐயனார் வரலாறு, வழிபாடு, சுவாரசியமான தகவல்கள், பலன்கள் | IYYANAR HISTORY & WORSHIP
• காவல் தெய்வம் ஐயனார் வ...
கூப்பிட்ட குரலுக்கு ஓடி வந்து அருளும் 18ஆம் படி கருப்பசாமி | Pathinettam padi Karuppasamy
• கூப்பிட்ட குரலுக்கு ஓட...
பாவங்களையும், செய்வினையையும் நீக்கும் மேல் மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் |Melmalayanur Angalamman
• பாவங்களையும், செய்வினை...
நம்ம "மடப்புரம் காளி" அம்மன் வரலாறு & வழிபாட்டு முறை | Madapuram Kali Amman History & Worship method
• நம்ம "மடப்புரம் காளி" ...
ஆனைமலை மாசாணி அம்மன் - 90 நாட்களில் பிரச்சினைகள் தீர்த்து வைப்பாள் | Masani Amman History & Worship
• ஆனைமலை மாசாணி அம்மன் -...
திருமயம் கோட்டை பைரவர் - நினைத்ததை நினைத்தபடி நடத்தி வைப்பார் | Thirumayam Kottai Bhairavar Worship
• திருமயம் கோட்டை பைரவர்...
வேண்டிய வரம் அருளும் இருக்கன்குடி மாரியம்மன் வரலாறு & வழிபாட்டு முறை | Irukkankudi Mariyamman
• வேண்டிய வரம் அருளும் இ...
தீராத கடன்களைத் தீர்க்கும், ராகு தோஷத்தைப் போக்கும் கோலவிழி பத்ரகாளி அம்மன் | Kolavizhi Amman
• தீராத கடன்களைத் தீர்க...
நம் குறைகளையும், கஷ்டங்களையும் தீர்க்கும் குலசை முத்தாரம்மன் | Kulasai Mutharamman
• நம் குறைகளையும், கஷ்டங...
வறண்ட வாழ்க்கையையும் வளமாக்கும், குழந்தைப்பேறு அருளும் துலுக்கானத்தம்மன் | Thulukanathamman
• வறண்ட வாழ்க்கையையும் வ...
முண்டகக்கண்ணி அம்மன் - ராகு கேது தோஷம் & நாக தோஷம் நீங்கும் | Mundagakanni Amman
• முண்டகக்கண்ணி அம்மன் -...
வேண்டும் வரம் அருளும் உறையூர் வெக்காளியம்மன் வரலாறு & அருள் திறன் | Uraiyur Vekkali Amman History
• வேண்டும் வரம் அருளும் ...
கிராமத்து சாமி - நமது மண்ணிற்குரிய தெய்வங்கள் எல்லாருக்கும் தெரிய வேண்டும். அதன் வரலாற்றை எதிர்கால சந்ததியினர் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இந்த முயற்சி. இந்த கிராமத்து சாமி தொடர் பகுதியில் கிராமத்தில் வணங்கப்படும் காவல் தெய்வங்கள் மற்றும் கிராம தெய்வங்கள் பற்றி விவரித்துப் பார்க்க உள்ளோம்.
இன்று நகரத்தில் இருக்கும் அனைவரரின் முன்னோர்களும் ஒரு காலத்தில் கிராமத்தில் இருந்து இடம் பெயர்ந்தவர்களே. நமது முன்னோர்கள் வழிபட்ட இந்த தெய்வங்களை தொடர்ந்து நாமும் வழிபாடு செய்து வரும் தலைமுறையினருக்கும் சேர்க்க வேண்டும்.
- ஆத்ம ஞான மையம்
#vekkali
#vekkaliyamman

Пікірлер: 534
@udayakumaris5556
@udayakumaris5556 Жыл бұрын
என் குரு அம்மா சொன்னது உண்மை தான்... என் மகள் சத்தியமங்கலம் இன்ஜினியரிங் காலேஜ் ல சேர்த்து விட்டு.. பண்ணாரி அம்மன் கோயில் போய் வேண்டி கிட்டு வந்தேன்.. இன்று என் மகள் நல்ல ஒரு கம்பெனி யில் உயர்ந்த பதவியில் பணி புரிகிறாள்.. இது அம்மனின் கருணை மட்டுமே....
@PATTAAPPATTI
@PATTAAPPATTI Жыл бұрын
நான் 12 முறை குண்டம் திருவிழா சென்று வழிபாடு செய்வது என் வாழ்க்கை கடமையாய் கொண்டுள்ளேன் , பண்ணாரி அம்மன் என் பெற்றவள் செய்ததை விட என் காத்தவள் அந்த சக்தி உள்ள மாரி, அலங்கார ரூபிணி, அம்பிகை தாய். நினைத்தாலே என் கண்கள் கலங்கி என் தாய் பண்ணாரி நினைவில் நின்று என் கண்ணீர் துடைத்து ஆறுதல் சொல்லும் சக்தி உள்ள என் பண்ணாரி மாரியம்மன் தாய்.
@devil_ff8540
@devil_ff8540 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@vaniviren9024
@vaniviren9024 11 ай бұрын
😊
@NaveenKumar-gq4vs
@NaveenKumar-gq4vs Жыл бұрын
வணக்கம் அம்மா, பண்ணாரி அம்மன் பதிவிற்கு மிக்க நன்றி, மிகவும் சக்தி வாய்ந்த தெய்வம்
@K.Vishnusumithra4740
@K.Vishnusumithra4740 Жыл бұрын
என் தாய் பண்ணாரி அம்மனை பற்றி கூறியதற்கு நன்றிகள் பல கேட்கும் போது மெய் சிலிர்க்கிறது நம்பியவரை கை விடமாட்டாள் பண்ணாரி ஆத்தா
@Srinu1998
@Srinu1998 Жыл бұрын
என் தாயே பண்ணாரி அம்மன்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏உன்னிடம் வேண்டுதல் வைத்தாலே கூடிய விரைவில் கிடைத்துவிடம் தாயே🙏🙏💐
@mohanarani2271
@mohanarani2271 Жыл бұрын
அம்மா என் ஊரின் பெருமை கூறியமைக்கு நன்றிகள் பலகோடி சக்தி வாய்ந்தவள் எங்கள் பண்ணாரி அம்மன்
@gayathiridevichandrasekar1394
@gayathiridevichandrasekar1394 Жыл бұрын
I am gifted to stay near bannari 🙏🙏. My soul always since my childhood. She is fast enough to fulfill my prayers and she talks to me often
@maniraju4106
@maniraju4106 Жыл бұрын
என் பக்திக்கு மூலகாரணம் இவள்தான் என் தாய் பண்ணாரி மாரியாத்தா 🙇‍♂️
@pavithrasasikumar7507
@pavithrasasikumar7507 Жыл бұрын
எனக்கு பிடித்த அம்மன்களில் இந்த அம்பிகையம் ஒன்று. இந்த ஆலயம் எங்கள் ஊருக்கு அருகில் தான் உள்ளது. எங்கள் வீட்டில் உள்ள பெரியவர்களும் இங்கு குண்டம் இறங்குகின்றனர். மற்றும் இந்த ஆலயத்தில் பக்தர்கள் துலாபாரம் கொடுக்கிறார்கள் . இந்த ஆலயம் மிகவும் அழகாகவும் அமைதியாகவும் இருக்கும். பண்ணாரி அம்மனின் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும். நன்றி.👍 அம்மா இந்த பதிவு அடியேன் மிகவும் எதிர்பார்த்த பதிவு. மிகவும் நன்றி அம்மா.
@maheswarimaheswari6114
@maheswarimaheswari6114 Жыл бұрын
மிக்க நன்றி அம்மா. எங்க ஊர் அம்மன். பண்ணாரி மாரியம்மன் போற்றி🙏🙏🙏
@mathankumar3198
@mathankumar3198 Жыл бұрын
மங்கையர்க்கரசி அம்மா அவர்களுக்கு எங்கள் குலதெய்வத்தின் அருமை பெருமைகளை மக்களிடம் மிகவும் தெளிவாக அருமையாக எடுத்துச் சென்றதற்கு எங்கள் ஊரின் சார்பில் கோடான கோடி நன்றிகள்
@angayarkanni.aheadmasterka7563
@angayarkanni.aheadmasterka7563 Жыл бұрын
எங்கள் ஊர் பண்ணாரி அம்மனை பற்றி இவ்வளவு சிறப்பாக கூறியதற்கு மிகவும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் பண்ணாரி தாயின் சக்திக்கு ஈடு இணையே இல்லை அம்மா
@nbalamuruganaudiospanthama7156
@nbalamuruganaudiospanthama7156 Жыл бұрын
🎉
@SathyaSathya-bg7ed
@SathyaSathya-bg7ed 10 ай бұрын
Ensku marriage delay aguthu pona marriage natakanum
@SelvamSelvam-zf9iy
@SelvamSelvam-zf9iy Жыл бұрын
ஓம் ஶ்ரீ பண்ணாாி அம்மன் துணை🙏
@babyskitchen302
@babyskitchen302 Жыл бұрын
என்னுடைய இஷ்டதெய்வம் பண்ணாரியம்மன்......எங்க ஊர் பக்கம் தான் ...அம்மா கோவில்....நாம் உண்மையா வேண்டுவதை தந்தருளும் என் தாய் பண்ணாரியம்மா..
@dhanalakshmim2509
@dhanalakshmim2509 Жыл бұрын
அம்மா பண்ணாரி தாயின் மகிமையை கேட்கும் போது மெய் சிலிர்க்கிறது அம்மா நல்ல பதிவு. நன்றி அம்மா
@user-wd4hd2gm4e
@user-wd4hd2gm4e Жыл бұрын
@@dhanalakshmim2509 சரி நான் சாமி அழைப்பேன் அருள்வாக்கு சொல்வேன்
@dhanalakshmim2509
@dhanalakshmim2509 Жыл бұрын
🙏🙏🙏
@user-wd4hd2gm4e
@user-wd4hd2gm4e Жыл бұрын
@@dhanalakshmim2509 உங்களுக்கு அருள் வரும் கண்டிப்பாக
@dhanalakshmim2509
@dhanalakshmim2509 Жыл бұрын
நன்றிங்க.🙏🙏🙏
@r.ramakrishnanr.ramakrishn1606
@r.ramakrishnanr.ramakrishn1606 Жыл бұрын
🙏🏻என் தாய் பண்ணாரி 🔥மகிமையை அருமையாக சொன்னீர்கள் 🙏🏻🙏🏻
@sharmilakumaresan9723
@sharmilakumaresan9723 Жыл бұрын
மங்கையர்கரசி நான் குழந்தை இருக்கும் போது எனக்கு அம்மைபோட்டது குனமாகல் நான் கஷ்டம் பட்டேன் அம்மா சொன்னாங்க அக்க பக்கத்தில் பண்ணாரி அம்மன்னிடம் செல் என்று சொன்னார்கள் அம்மா சென்றதனால் நான் பூரன குனமானேன் அம்மா சொன்னார்கள் ஆனால் நான் ஓரு முஸ்லிம் எனக்கு சிறுவயதுமுதலே அந்த அம்மாவிடம் ஒரு அன்பு உள்ளது மங்கையர்கரசி மிகவும் நல்ல தகவல் மங்கையர்கரசி
@jayasudha7683
@jayasudha7683 Жыл бұрын
🙏 அம்மா எங்கள் ஊர் தெய்வம் பண்ணாரி மாரியம்மன் பற்றி கூறியதற்கு மிக்க நன்றி அம்மா..🙏🙏🙏
@PSfamilychannel580
@PSfamilychannel580 Жыл бұрын
பண்ணாரி அம்மா வரலாறு உண்மை அம்மா எங்கள் ஊர் சத்தியமங்கலம்..... பண்ணாரி தாயே போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏
@lali7825
@lali7825 Жыл бұрын
Hi mam en native sathyamangalam tha bannari amman enga Amma matheri tha nenga enga amman pathi pesurathu rmba santhosama iruku mam
@saitejas3998
@saitejas3998 Жыл бұрын
Mam please kanchipuram, karukinil amarndha amman kovil please please please please ma
@dhanabakiyamrajkumar9155
@dhanabakiyamrajkumar9155 Жыл бұрын
@@saitejas3998 ?
@sivarajsivarj1543
@sivarajsivarj1543 Жыл бұрын
எங்க ஊர் பண்ணாரி அம்மன் வரலாறு சொன்னதுக்கு ரொம்ப நன்றி அம்மா
@Rethnyaelangonithya
@Rethnyaelangonithya Жыл бұрын
எங்கள் ஊர் பண்ணாரி அம்மா 🙏🙏 எங்கள் பண்ணாரி அம்மன் தாயே 🙏🙏
@tamilkids6064
@tamilkids6064 Жыл бұрын
அம்மா நன்றி நன்றி நன்றி எங்கள் ஊர் கோயில் பண்ணாரி அம்மனை பற்றி சொன்னது மிகவும் பெருமையாக இருந்தது நன்றி அம்மா 🙏🏻🙏🏾🌹🌹🌹🌹🌹
@vengateshv7404
@vengateshv7404 Жыл бұрын
அம்மா இன்று பண்ணாரி அம்மன் தரிசனம் சிறப்பாக இருந்தது. எங்க குடும்பத்துடன். அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருகருணை அருட்பெருஞ்ஜோதி🙏🙏🙏🙏
@kalidasskalidass3903
@kalidasskalidass3903 Жыл бұрын
ஓம் சக்தி பராசக்தி மாரியம்மன் தாயே போற்றி போற்றி ஓம் பண்ணாரி அம்மா தாயே போற்றி போற்றி ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க....👨‍👩‍👧👨‍👩‍👧👨‍👩‍👧👨‍👩‍👧🙏🙏🙏🙏
@veeralakshmi9698
@veeralakshmi9698 Жыл бұрын
அம்மா உங்கள் பதிவு மிகவும் அருமையாக உள்ளது தஞ்சாவூரில் உள்ள கற்பரச்சாம்பிகை அம்பாள் பற்றிய பதிவும் தர வேண்டும் அம்மா மிக்க தாழ்மையுடன் கேட்கிறேன் கர்ப்ப ரத்சாம்பிகைப் பற்றி கூறுங்கள் வரலாறை பற்றி கூறுங்கள்
@sanmithasasvin6135
@sanmithasasvin6135 Жыл бұрын
நன்றி அம்மா. அம்மனின் மகிமை பற்றி கூறியதர்க்கு.நாங்கள் சத்தியமங்கலம் நீங்கள் கூறியது அனைத்தும் அருமை.
@dhanabalg9265
@dhanabalg9265 Жыл бұрын
வாழ்க வளமுடன் பன்னாரி அம்மன். திருப்பணி தொடர வாழ்த்துக்கள் சகோதரி நன்றிகள் பல.
@SenthilKumar-hb2lb
@SenthilKumar-hb2lb Жыл бұрын
அம்மா எங்களின் வேண்டுதலுக்கேற்ப இந்த பதிவை தந்ததற்கு மிக்க நன்றி அம்மா🙏🙏🙏🙏.... வாழ்க வளமுடன்
@nandhuedits8448
@nandhuedits8448 Жыл бұрын
மிகவும் அருமையான பதிவு அம்மா நீங்கள் சொல்ல நாங்கள் கேட்டுக்கொன்டே இருக்க வேண்டும் இன்னும் பல அம்பிகையின் சிறப்புகளை 🙏🏼🙏🏼🙏🏼
@jeeevamugunthini8967
@jeeevamugunthini8967 Жыл бұрын
எங்கள் ஊர் பண்ணாரி அம்மன் வரலாறு கேக்கும்போது மெய் சிலர்க்கிறது. பண்ணாரி தாயே போற்றி போற்றி......
@maheswaran2161
@maheswaran2161 Жыл бұрын
இன்ப அதிர்ச்சி அம்மா!! மாரியம்மன் பற்றிய பதிவு எங்களுக்கு மிகவும் பிடிக்கும். மிக்க நன்றி!!
@adminloto7162
@adminloto7162 Жыл бұрын
எல்லோருக்கும எல்லாருக்கும் அவரவர்களுக்கு வேண்டிய வரன்களை தர ஓம் ஸ்ரீ பண்ணாரி அம்மனே தந்து அருள வேண்டுகிறேன் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன் பண்ணாரி அம்மன் துணையே போற்றி போற்றி
@ramyavalu3907
@ramyavalu3907 Жыл бұрын
பண்ணாரி அம்மன் மகிமையே மகிமை தான் அம்மா இந்த பதிவு தந்தமைக்கு மிகமிக நன்றி அம்மா
@rithusaran7929
@rithusaran7929 Жыл бұрын
ஓம் ஶ்ரீ பண்ணாரி மாரியம்மன் தாயே போற்றி போற்றி
@mythilimani1313
@mythilimani1313 Жыл бұрын
அம்மா பண்ணாரி தாயே🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻அனைவருக்கும் அனைத்து நலன்களையும் தந்து அருள் புரிய வேண்டும் அம்மா
@pandiyarajant3219
@pandiyarajant3219 Жыл бұрын
கருங்காலி கட்டை நம் உடலில் மாலையாகவே அல்லது கையில் காப்பாகவோ அணிந்து கொள்ளலாமா...??? தயவு செய்து ஒரு பதிவு விரைவில் கொடுங்கம்மா...🙏🙏🙏
@archanaarumugam707
@archanaarumugam707 Жыл бұрын
Nandri Amma Intha Pathivirku... Yesterday only I went to Bannari Amman Temple to give Poomudi.... Migavum Sakthi Vaintha Amman ..Manathaara Vendiathu Nichayam Nadakkum.....🙏🙏🙏
@rathygnanes3393
@rathygnanes3393 Жыл бұрын
நன்றி அம்மா மெய் சிலிக்கிறது
@maddymadhan3415
@maddymadhan3415 Жыл бұрын
மிக்க நன்றி அம்மா.. அடியேன் கூறியதற்கு இணங்க.. பதிவு அளித்தமைக்கு.. நன்றி அம்மா.. மிக்க மகிழ்ச்சி 🔱🔱🔱🔱
@rajmangai959
@rajmangai959 Жыл бұрын
என் தாய் பண்ணாரியின் தீமிதி திருவிழா ஏப்ரல் 4ம் தேதி வருகிறது
@ramramram6745
@ramramram6745 Жыл бұрын
எல்லோர் இல்லத்திலும் உள்ளத்திலும் மகிழ்ச்சி பொங்க அமைதி நிலைக்க ஆனந்தம் பெருக எல்லா நலமும் வளமும் பெற்று சந்தோஷத்துடன் மனநிறைவுடன் வாழ தயவு கூர்ந்து அருளுங்கள் இறைவா.
@sudha_soundhararajan
@sudha_soundhararajan Жыл бұрын
Amma nanga intha pathivukku wait pannitu irunthom. Romba nanri amma 🌹🌹❤️😊😊😊
@Santhakumari_69
@Santhakumari_69 Жыл бұрын
அம்மா நீங்கள் கிராமத்து சாமி அதன் வரலாறு மற்றும் அதன் சிறப்பு பதிவு போட்டு கொண்டு வருகிறீர்கள். அதே போல் முருகன் தலங்கள் அதன் வரலாறு ஒரு தனி பதிவு போடுங்கள். முருகன் எனக்கு இஷ்டமான தெய்வம்.
@muthukumar5512
@muthukumar5512 Жыл бұрын
கண்டிப்பாக பதிவு தந்தால் நன்றாக இருக்கும் 🙏
@pranovmugund5407
@pranovmugund5407 Жыл бұрын
Amma ungaloda vadivil ammannai partheian unga speech yanoda kavalai yallam maranthu pokuthu vallaga pazandu very nice Maa
@rajiganeshraji3573
@rajiganeshraji3573 Жыл бұрын
மிக்க நன்றி
@mahithvigasini7294
@mahithvigasini7294 Жыл бұрын
ரொம்ப நன்றி அம்மா
@kalpanadevir3768
@kalpanadevir3768 Жыл бұрын
என் அம்மாவை பற்றி சொன்னது ரொம்ப நன்றி என் உயிர் என் பண்ணாரி அம்மா 🙏🙏🙏🙇‍♀️🙇‍♀️🙇‍♀️😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@s.k.poojashenbaga8803
@s.k.poojashenbaga8803 Жыл бұрын
நன்றி...... பண்ணாரி அம்மன் கோவில் வரலாறு ரொம்ப அருமை.....
@subimala8403
@subimala8403 Жыл бұрын
அம்மா மிக்க நன்றி பண்ணாரியம்மன் மிகவும் சக்திவாய்ந்த அம்மன் 🙏🙏🙏
@samynadhan9743
@samynadhan9743 Жыл бұрын
மிக்க பயனுள்ள தகவல் நன்றி
@arumugamc1340
@arumugamc1340 Жыл бұрын
அம்மாளின் சேவை பற்றி கூறிய அம்மாவுக்கு கோடி நன்றிகள்
@gomathibala9830
@gomathibala9830 Жыл бұрын
வாழ்க வளமுடன் நன்றி நன்றி நன்றி சகோதரி பயன் யுள்ள தகவல் நன்றி நன்றி நன்றி🙏💕🙏💕🙏💕
@thangarajmalar2168
@thangarajmalar2168 Жыл бұрын
எங்கள் தாயை பற்றி பேசியதற்காக நன்றி குருவே
@amuthavallir7270
@amuthavallir7270 Жыл бұрын
ஓம் சக்தி தாயே போற்றி
@jb19679
@jb19679 Жыл бұрын
சத்தியமங்கலம் பண்ணாரி மாரியம்மன் கோயில் வரலாறு பதிவு அருமையாக சொன்னதற்கு நன்றி காலை வணக்கம் சகோதரி 🌼🌼🍋🍋🙏🏽🙏🏽
@radhikas2125
@radhikas2125 Жыл бұрын
Very thanks mam👍👍 om sakthi and sivaya namaha🙏🙏 om varahi annai potri potri🙏🙏
@sridharkettavanofficial4867
@sridharkettavanofficial4867 9 ай бұрын
என்னோட ஆத்தா... எனக்கு வாழ்க்கை குடுத்தவ... பண்ணாரியாளும் அந்தியூர் பத்ரகாளியாளும் பாரியூராளும் இணைந்து எங்கள் தேசத்தை காத்து வருகிறார்கள்... எங்கள் தேவதைகள்...
@DineshDinesh-dj2il
@DineshDinesh-dj2il Жыл бұрын
நன்றி அம்மா
@nagajothisundar3230
@nagajothisundar3230 Жыл бұрын
நாங்கள் கோவையில் இருந்த போது சொந்தக்கார அண்ணா திருமண பத்திரிக்கை வைக்க இந்த கோவிலுக்கு எங்களை கூட்டி சென்றார்கள் அப்பொழுது எனக்கு திருமணம் ஆகவில்லை கோவில் பிரகாரத்தை ஐந்து முறை சுற்றி திருமணம் ஆக வேண்டும் என வேண்ட சொன்னார்கள் அதன் படி வேண்டி சுற்றினேன் எண்ணி மூன்று மாதத்தில் எனக்கு திருமணம் நடந்தது பண்ணாரி அம்மன் சக்தி நிறைந்தவள் அது போல் எங்களுக்கு குழந்தை வரம்தர வேண்டும் தாயே 🙏🙏🙏🙏
@dishitaranidishitarani4376
@dishitaranidishitarani4376 Жыл бұрын
மிக்க நன்றி அம்மா 😍😍
@rajavivek9655
@rajavivek9655 Жыл бұрын
மதுரை பழங்காநத்தம் ஸ்ரீ தேவி கருமாரியம்மன் கோவில் சென்றால் குழந்தை வரம் கிடைக்குறது. Pls அந்த கோவில் பற்றி சொல்லுங்கள். தெரியாதவர் தெரிந்து பயன் பெரட்டும்
@tamilselvim2069
@tamilselvim2069 Жыл бұрын
நன்றி அம்மா காலைவணக்கம் அம்மா
@nandhini8026
@nandhini8026 Жыл бұрын
Nala thagavali sonatharku nantri amma
@kavimoorthi2245
@kavimoorthi2245 Жыл бұрын
அம்மா எங்கள் அம்மாவை பற்றி தாங்கள் கூறியதற்கு மிக்க நன்றிங்க அம்மா
@Ayyappan-mobile-lover
@Ayyappan-mobile-lover 4 ай бұрын
ஓம் சக்தி பராசக்தி...பண்ணாரித் தாயே பக்தர்களின் பாதங்களை பாதுகாக்கும் அம்மா..😢
@vijimanojvijimanoj1221
@vijimanojvijimanoj1221 Жыл бұрын
அம்மா எங்க ஊருக்கு பக்கத்தில் தான் இருக்கிறது பண்ணாரி அம்மன் கோயில்... 🙏
@ramesht3884
@ramesht3884 Жыл бұрын
அருமையான பதிவு அக்கா
@sanandan5031
@sanandan5031 Жыл бұрын
அம்மா அருமையான பதிவு
@gokila3899
@gokila3899 Жыл бұрын
காலை வணக்கம் அம்மா. மிக்க நன்றி அம்மா.
@meenakshi9341
@meenakshi9341 Жыл бұрын
Thank you deer sister fine good message.vallga vallamudan.👌👌👌👌🙋🙋🙋🙋🙋🙋
@elangomurugesh8915
@elangomurugesh8915 Жыл бұрын
Nalla pathivue
@vengadasanvengadasan-hc9eq
@vengadasanvengadasan-hc9eq 11 ай бұрын
Super amma
@mohankumarraman579
@mohankumarraman579 Жыл бұрын
My fav temple in the world❤
@palaninikithpalaninikith4234
@palaninikithpalaninikith4234 Жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻 பண்ணாரி தாயே போற்றி போற்றி
@muthupriya3143
@muthupriya3143 Жыл бұрын
நன்றி அம்மா வணக்கம் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@BTS-IndianLovers
@BTS-IndianLovers Жыл бұрын
🙏 my self Sandhiya 33 years old ...naa ungalidam onnu mattom tha therivikkanum athu நன்றிகள் ... why nu ketta answer solla periya Article sollanu so athukku pathil thank you so much i love you God bless you
@rajesnatarajan3132
@rajesnatarajan3132 Жыл бұрын
Very thanks Amma daily good information for thanking
@natarajankrishna2204
@natarajankrishna2204 Жыл бұрын
மிக அருமை அக்கா 🙏💐
@sosambalbalusamy9906
@sosambalbalusamy9906 Жыл бұрын
மிக்க நன்றி அம்மா
@sathyaarul6030
@sathyaarul6030 Жыл бұрын
மிக்க நன்றி அம்மா🙏🙏🙏
@sachithananthameaswarabai8134
@sachithananthameaswarabai8134 8 ай бұрын
Yesterday I was there. Really I felt blessed
@murugans2299
@murugans2299 Жыл бұрын
Thanks Akka 🙏🙏🙏
@balamurali3199
@balamurali3199 Жыл бұрын
அம்மா நன்றி
@jeyachitra3669
@jeyachitra3669 Жыл бұрын
அம்மா..வண்டியூர் மாரி அம்மன் வரலாறு சொல்லுங்க...மதுரை. 🙇🙇🙇
@nandhini.g3215
@nandhini.g3215 Жыл бұрын
Enga ooru Amman.. thanks for sharing this amma.. but kaatu bannari Amman Kovil la dha ma suyambu aga elundhanga... IPO irukura place la suyambu aga illa amma.. adhu Kattu bannari Amman ma.. indha temple ipovum forest la dha irukku... Anga poradhu safe illa.. adha indha temple Vara reason..
@sharmilamuthukkumar6732
@sharmilamuthukkumar6732 Жыл бұрын
மெய்சிலிர்க்க வைககிறது டியர் குரு 🙏🤩♥️💫
@user-wd4hd2gm4e
@user-wd4hd2gm4e Жыл бұрын
உங்களுக்கு சாமி‌வருமா
@lalithambikai4435
@lalithambikai4435 Жыл бұрын
This is my native to Amma and my favourite place tooo
@vetriselvi5145
@vetriselvi5145 Жыл бұрын
நன்றி குருமாதா
@bagyalakshmir4526
@bagyalakshmir4526 Жыл бұрын
அம்மா வணக்கம் மிக சிறப்பான பதிவு நன்றிங்க அம்மா. ஸ்ரீ மாத புவனேஸ்வரி அம்பாளை பற்றிய ஒரு பதிவு தாருங்கள் அம்மா. உங்கள் பாக்கியலட்சுமி.
@vidhyaramesh500
@vidhyaramesh500 Жыл бұрын
Hiiii mam.. eppidi erukinga enga ooru sathyamangalam than mam romba santhosama eruku neenga pesarathu tq... mam...
@arularul6334
@arularul6334 Жыл бұрын
Super super massage thank you so much madam
@praveenramu1767
@praveenramu1767 Жыл бұрын
Super Amma
@rohithravi1411
@rohithravi1411 Жыл бұрын
திருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர் மற்றும் ஓங்காளிஅம்மன் திருக்கோயில் வரலாறு மற்றும் சிறப்புகள் பற்றி சொல்லுங்கள் அம்மா🙏
@myvideosandshorts8390
@myvideosandshorts8390 Жыл бұрын
Am erode. Happy and hear to see this video thank you Amma
@jyothisingh3823
@jyothisingh3823 4 ай бұрын
💐🙏 Amma nalla padavu nandri vanakkam Amma Om Shri bannari Amman 🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏
@ambika9394
@ambika9394 Жыл бұрын
வணக்கம் அம்மா எங்க ஊர் பண்ணாரி அம்மன் வரலாறு சொன்னதற்கு கோடி நன்றிகள் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏👍🏻❤️❤️❤️❤️❤️❤️
@jothikani3990
@jothikani3990 Жыл бұрын
Super concept Amma 🙏🙏🙏
@srisaisrisai4180
@srisaisrisai4180 Жыл бұрын
என் தாய் பண்ணாரி அம்மா🥰
@lathamuni862
@lathamuni862 Жыл бұрын
Thank u Amma
39kgのガリガリが踊る絵文字ダンス/39kg boney emoji dance#dance #ダンス #にんげんっていいな
00:16
💀Skeleton Ninja🥷【にんげんっていいなチャンネル】
Рет қаралды 8 МЛН
Clowns abuse children#Short #Officer Rabbit #angel
00:51
兔子警官
Рет қаралды 79 МЛН
Slow motion boy #shorts by Tsuriki Show
00:14
Tsuriki Show
Рет қаралды 9 МЛН
39kgのガリガリが踊る絵文字ダンス/39kg boney emoji dance#dance #ダンス #にんげんっていいな
00:16
💀Skeleton Ninja🥷【にんげんっていいなチャンネル】
Рет қаралды 8 МЛН