பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் பாடல்களை சரியாக பயன்படுத்தி கொண்டவர் புரட்சி தலைவர். அவரின் பாடல்கள் அனைத்தும் கலரில் அருமை
@kittusenthil9322Ай бұрын
அருமையனா பாடல்
@nethra1682 жыл бұрын
காசுக்கு பாட்டு எழுதும் கவிஞர்கள் மத்தியில் தன்மானத்தை கருத்தில் கொண்டு பாட்டு எழுதிய பட்டுக்கோட்டை பட்டுக்கோட்டையாரின் பாடல்கள் கலரில் அருமை
@kamalesh34852 жыл бұрын
உலகம் செழிப்பதெல்லாம் ஏர் நடக்கும் நடையிலே என ஆதி மகள் அவ்வை சொல்லை நினைத்து வியந்த கவிஞரின் பாடல்களை கலரில் தந்தமைக்கு நன்றி
@thenimozhithenu8 күн бұрын
கொக்கரக்கோ song 👍
@Ramakrishna-tn4qe2 жыл бұрын
பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின் பாடல்கள் அனைத்தும் கலரில் வரவேண்டும் என்பது என் போன்ற ரசிகர்களின் விருப்பம்
@RadhaKrishna-ws8nnАй бұрын
Beautiful.n.gorgious.Wow
@krishnamoorthyraju37993 ай бұрын
Saaga varam petra songs .pattukottaiyar ,TMS and other artistes are liable to be applaude for ever.Thanks for displaying.
@karthik-nv7vh2 жыл бұрын
மக்கள் கவிஞரின் பாடல்கள் வண்ணத்தில் மீண்டும் மீண்டும் ரசிப்பேன்
@ponvelan262 жыл бұрын
கண்ணை கவரும் வண்ணமும், கொஞ்சும் தமிழ் கேட்பது இனிய அனுபவம்
@bhaskar90482 жыл бұрын
எளிமையான பாடல் வரிகள், தேனான இசையோடு கலரும் கலந்தது தித்திப்பு
@gubendran11942 жыл бұрын
பட்டுக்கோட்டையாரின் பாடல்களில் தொழிலாளர்களின் உயர்வு முதன்மையாக இருக்கும்.அத்தகைய பொதுவுடமை பாடல்களை கலரில் தந்தது அருமை
@issaczion903 Жыл бұрын
பட்டுக்கோட்டையாரின் அறிவுபூர்வமான ஆற்றல் மிக்க சிந்திக்க கூடிய அற்புதமான வரிகள் நிறைந்த பாடலுக்கு ஈடு. இனையை இல்லவே இல்லை.. உண்மை..
@sundaresan49782 жыл бұрын
மக்களுக்காக மக்கள் மொழியில் எழுதி என்றும் மக்கள் மனதில் இடம்பிடித்தவர் பட்டுக்கோட்டையார்.
@kanagarajnadar1648 Жыл бұрын
:,icebií
@arundas76372 жыл бұрын
குட்டி ஆடு தப்பி வந்தா பாடல் கலரில் அருமை
@prasad80212 жыл бұрын
வேலையற்ற வீணர்களின், மூளையற்ற வார்த்தைகளை வேடிக்கையாக நம்பி விடாதே.. என சிறுவர்கள் மூலம் முதியவர்களுக்கு பாடம் எடுத்த பட்டுக்கோட்டையாரின் பாடல்களை கலரில் காண்பது மிக மிக ஆனந்தம்
@eeswarapandi24752 жыл бұрын
விதியை எண்ணி விழுந்து கிடக்கும் வீணரெல்லாம் மாறனும்... என்று சமரசமில்லாத தனது கருத்தை உரக்க சொல்லி, ரசிகர்களின் நெஞ்சில் வீரியமாக விதையிட்ட பட்டுக்கோட்டையாரின் பாடல்களை செழிப்பாக கலரில் பார்ப்பது மகிழ்ச்சி
@Ramamoorthy-es6oy2 жыл бұрын
தமிழக மக்களின் கவிஞன், அவரின் நெஞ்சம் நிறைந்த பாடல்களை வர்ணத்தில் தந்தது இளைஞர்களையும் சென்றடையும்
@om8387 Жыл бұрын
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்கள் தந்த பாடல் அனைத்துமே அருமையிலும் அருமை அவை வாழ்வின் வழிகாட்டியாகவும் மனிதன் வாழும் முறையை எடுத்துக்கூறும் தத்துவப் படல்களாகவுமாகவே அமைந்துள்ளது அவர் இப்புவியில் வந்தார் தரவேண்டிய அறிவுரையைத் தந்தார் சென்றுவிட்டார்
@krishnamoorthy6453 Жыл бұрын
M
@subbu32622 жыл бұрын
பட்டுக்கோட்டையாரை நினைவு கூர்ந்து அவருடைய பாடல்களை கலரில் தந்தமைக்கு என் வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்து கொள்கிறேன்
@velmuruganvelmurugan65574 ай бұрын
😅
@murugan66832 жыл бұрын
பழைய பாடல்கள் வர்ணத்தில் மிக மிக அழகு
@selvaraj77064 ай бұрын
உப்புக் கல்லை வைரம் என்று சொன்னால் நம்பி ஒப்புக் கொள்ளும் மூடருக்கு முன்னால் நாம் புலம்பி என்ன கதறி என்ன தோழா ஒன்றுமே நடக்கவில்லை ரொம்ப நாளா. இன்றைய எதார்த்தம். இந்த வரிகள் உலகம் உள்ளவரை உயிர்ப்புடன் இருக்கும்.
@VrValliappan2 ай бұрын
அருமை அருமை
@selvamuni20382 жыл бұрын
பாட்டாளிக்கு படைத்த படைப்புகளை கலரில் பார்ப்பது மிக மிக மகிழ்ச்சி
@sundaresanesan3500 Жыл бұрын
Simply Superb :Excellent 👌💯
@gopinathgopinath33782 жыл бұрын
Mgr and pattukottai combination very good
@nagasamyvelusamy92693 ай бұрын
கவிதையதார்த்தம்
@sachidhananthanarayanan22706 ай бұрын
எங்கே, அக்காளுக்கு வளைகாப்பு, அத்தான் முகத்திலே புன்சிரிப்பு! என்ற ஏழை வீட்டு வளைகாப்பு விழா பாடல்? பட்டுக்கோட்டை அவர்களின் அந்த பாடலை ஆயிரம் முறை கேட்டும் தீரவில்லை என் ஆவல்.
@sekar53642 жыл бұрын
All songs super
@HjothiI8 ай бұрын
😮very. Good❤
@khilerbavabava16902 жыл бұрын
Super songs beautiful
@tgramachandran5125 Жыл бұрын
Old hit movie songs in colour definitely adds COLOUR to the whole affair- hats off to new technology.
@vallaban30272 жыл бұрын
ஆடை கட்டி வந்த நிலாவை கண்ணில் மேடை கட்டி சூடும் எழிலலை வர்ணத்தில் தந்ததை வார்த்தைகளில் வர்ணிக்க முடியாது
@thangamani21612 жыл бұрын
இளமை பருவத்தில் முதுமை கருத்தை சொன்ன கவிஞரின் பாடல்கள் கலரில் அதிகம் தரவும்
@selvi26142 жыл бұрын
பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் போல் தத்துவ கவிதை தந்த கவிஞர் யாருமில்லை
@rajaammukuttyrajaammukutty75282 жыл бұрын
My home pattukkottai 🙏🙏🙏
@gurunathan18022 жыл бұрын
Great songs
@manohar5372 жыл бұрын
பட்டுக்கோட்டையார் பாடல்களை கலர் பிரிண்டில் எடுக்கும் முயற்சி பாராட்டுக்குரியது
@kandhasamymurugan5879 Жыл бұрын
A
@svrmoorthy Жыл бұрын
மிக்க நன்றி வாழ்த்துகள்
@kumarr.kumarr.63015 ай бұрын
Ok
@RajaGopal-s6c3 ай бұрын
5:12
@sudarsan54612 жыл бұрын
Kudos tamilcinema super songs
@jayalakshmim497611 ай бұрын
GEMINI AND SARO COLOUR PADALGAL SUPER SUPER SUPER.
@thirukokarnam806 Жыл бұрын
Reaiiy l am going to seventy years back after hearing all the songs.
கவிஞரின் ஒவ்வொரு வார்த்தைகளும் ஆலமரத்து வேர்கள். அது பல தலைமுறையை கடந்து நிற்கும்
@aruna60972 жыл бұрын
Super meaningful songs
@muralir5179 Жыл бұрын
1பட்டுகொட்டையார்=100kannadasan.என்றும் நினைவில் நிற்பவர் பட்டுகொட்டையார்.
@poojaasree91914 ай бұрын
பட்டுக்கோட்டையார் கவியரசர் இருவருமே பெரிய ஆளுமைகள் தான்
@saravananlegacy3890 Жыл бұрын
All.song.super.pattukootaiyyar.old.is.gold
@ramu34232 жыл бұрын
17 தொழில் செய்து 18வதாக பாடல் எழுத வந்த பட்டுக்கோட்டை பாடல்களில் உள்ளவை அனைத்தும் எதார்த்தம். அதை கலரில் தந்தது வரவேற்கதக்கது
@veluchamy7282 жыл бұрын
nice songs
@kowsik39402 жыл бұрын
பட்டுக்கோட்டையாரின் நாடோடி மன்னன் பாடல்களை அடுத்து கலரில் வெளியிடவும்
@girivnp2592 жыл бұрын
❤️👌
@periakaruppan76859 ай бұрын
🙏🏻🙏🏻🙏🏻
@guru84182 жыл бұрын
கவிஞரின் நெஞ்சில் குடியிருக்கும் பாடலை கலரில் வெளியிடவும்
@nithyakumar92802 жыл бұрын
சாமானியர்களின் வாழ்க்கையை சமனடையில் தந்த கவிஞர் பாடல்கள் கலரில் அதிகம் வெளியிடவும்
@vijayaraju24592 жыл бұрын
🤣🤣🤣🙏🙏🙏👍👍👍
@vaseer4533 ай бұрын
கலர் குவாலிட்டி அப்படி ஒன்றும் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. ஏ ஐ டெக்னாலஜி மூலம் இன்னும் மேம்படுத்தி வெளியிடலாம். வேறு ஒரு சேனலில் பழைய பாடல்களை கலரில் பிரமாதமாக உருவாக்கி இருக்கிறார்கள்.
@KrKrs10 ай бұрын
Nw❤😊😢😂
@venugopalkrishnamoorthy1802 Жыл бұрын
எங்களை கமெண்ட் கூறுங்கள் என்று கூறிவிட்டு ஏன் டெலீட் செய்கிறீர்கள் உங்கள் விருப்பம் போல் ஏதோ ஒரு பெயரைப் போட வேண்டியதுதானே
@murugappanoldisgold12952 жыл бұрын
How is the dance and lyrics.
@SubramaniSR5612 Жыл бұрын
பட்டுக்கோட்டையார் பாடல்கள் தனி ரகம். ஈடு இணை இல்லாதவை. கொக்கர கொக்கரக்கோ பாடலுக்கு M.N.ராஜம் ஆடிய உற்சாகமான ஆட்டத்தைப்போல் வேறு எந்த மொழியிலும் எந்த நடிகையும் ஆடியிருக்க மாட்டார். அவரைப்போன்று அத்தனை படங்களில் நடித்த ஒரு துணை நடிகையும் கிடையாது. .
பாமரமக்களுக்கும்..புரிந்து கொள்ளமுடியும். வகையில் மிகவும். நேர்த்தியாக..வடிவத்தை கொடுத்து. இனிமேல் யாராலும்..படைக்கமுடியாது இலங்கை தமிழன் .
@vijayanmohan3907 Жыл бұрын
எம்.ஜி.ஆர்..அவர்கள்..போன ஜென்மத்தில். தமிழ். அரசராக இருந்திருக்கலாம்..உடை. நடை வாள். என்னபொருத்தம். அழகு தமிழனை. தமிழ்மண்னை நேசித்த. ஒரேமகன். இலங்கை தமிழன்
@prabhakar49582 жыл бұрын
Super
@shanmugamk5887 Жыл бұрын
எட்டுக் கட்டை ராகத்திலே எட்டுத் திசை கட்டிப்போட்ட ஆசைராசாவே பட்டுக் கோட்டையாரும் வந்துபோனார் இந்த மண்ணிலே அடியேனும் சொல்லிச் செல்ல வார்த்தை உண்டு எத்தனையோ ஆசை நெஞ்சிலே