Paadu Nilavae with Ganesh sir

  Рет қаралды 2,696,055

Vidhu Vivek

Vidhu Vivek

Күн бұрын

Пікірлер: 1 800
@mahalingamithayakumar3503
@mahalingamithayakumar3503 4 жыл бұрын
மீண்டும் பிறப்போம் என்பது உறுதி இல்லை உயிர் உள்ளவரை தான் அன்பு, பாசம் எல்லாம் பிறகு மிஞ்சுவது மகிழ்ச்சியான நாட்களின் நினைவுகள் மட்டுமே, நினைவுகள் நீங்காத இப்பாடலை பாடிய இருவரதும் குரல்கள் நினைவில் நிற்கும். பாடலுக்கு நன்றி.
@murugesh-vg4zb
@murugesh-vg4zb 2 жыл бұрын
👌
@tsothilingam
@tsothilingam 2 жыл бұрын
இறந்த மனிதனும் சரி , மிருகங்கள் பறவைகள் யாரும் திரும்பி வந்து வேறு ஒரு பிரபஞ்சமோ சொர்க்கமோ இருக்கிறது என்று சொல்லாதவரையில் இந்த வாழ்வு ஒன்றுதான் நிஜம். வாழ்ந்திடுவோம் சந்தோசமாக. பாடியவர்களுக்கு நன்றி
@msmalik367
@msmalik367 2 жыл бұрын
Sir Super
@kumarramamoorthy9225
@kumarramamoorthy9225 2 жыл бұрын
Simply superb
@psenthilapm
@psenthilapm 2 жыл бұрын
@@tsothilingam its true real super sir
@psenthilapm
@psenthilapm 2 жыл бұрын
ரசித்து அனுபவித்து பாடும் சகோதரிக்கு வாழ்த்துக்கள்.. நன்றி
@MuruganM-g4z
@MuruganM-g4z Жыл бұрын
அருமையாக பாடும் சகோதரிக்கு வாழ்த்துக்கள் தொடந்து நல்ல பாடல்களை பாடுங்கள்
@user-qh9dk5te8k
@user-qh9dk5te8k Жыл бұрын
உண்மையாகவே தானும் ரசித்து, பிறரையும் ரசித்து கேட்க வைக்கும் அற்புதமான குரல் வளம், சரியான ஜோடி. வாழ்த்துக்கள்.
@elangovangovindaraj2938
@elangovangovindaraj2938 Жыл бұрын
இந்த பாடலை கேட்கும் பொழுது பழைய நினைவுகள் வந்து செல்கின்றது.அந்த நாட்கள் திரும்ப வராது.நினைவுகள் கண்கள் குளமாகின்றது
@v.m9504
@v.m9504 Жыл бұрын
நீங்க அற்புதமாக பாடுறீங்க, மயக்கும் குரல் வாழ்த்துக்கள்.
@omsai2024
@omsai2024 3 жыл бұрын
அன்பு சகோதரியே அருமையான பாடல் அருமையான குரல் வளம் மிக சிறப்பு...👍💯💯💯💯💯💯💯💥🙏
@AFasiaAsia
@AFasiaAsia 2 жыл бұрын
மிக அருமையான பாடல் இருவரும் இணைந்து பாடிய பாடல் மிக அழகு வாழ்த்துக்கள்👏👏👌🏻🥀🙏🥀
@kannans.kannan4276
@kannans.kannan4276 Жыл бұрын
சூப்பர்ங்க
@jayanthiravichandran320
@jayanthiravichandran320 5 жыл бұрын
கணேஷின் ஈர்ப்பான குரலில் நிறைய பாடல்களை கேட்பதற்கு காத்திருக்கிறேன்.
@balasundaram8458
@balasundaram8458 5 ай бұрын
1985 கல்லூரி யில் இரண்டாம் ஆண்டு படித்து கொண்டு இருந்தேன் இந்த படம் உதய கீதம் ரீலிஸ் கல்லூரி கிளாஸை கட் அடிச்சிட்டு தூத்துக்குடி ராஜ் தியோடரில் பார்த்தேன். ஆயிரம் லட்சம் கோடி ரூபாய் கொடுத்தாலும் அந்த காலம் கிடைக்காது.
@smuthumuthu8506
@smuthumuthu8506 Жыл бұрын
பாடலோடு பாடகர் மட்டும் அம்மையாரின் முக பாவனைகள் அவ்வளவு அழகு... இருவருக்கும் சிறந்த குரல் வளம்... வாழ்த்துக்கள் அம்மா
@mohan1annur
@mohan1annur Жыл бұрын
அது" மட்டும்" அல்ல. மற்றும் என்பதே சரி
@rahussain7388
@rahussain7388 2 жыл бұрын
சாரி இந்த பாடல் பகல் நிலவு படம் அல்ல உதயகீதம் படத்தில் பாடல் அருமை இருவரின் குரல் தேனும் பாலும் போல சேவிக்கு இனிமை மனத்திற்க்கு சுகம்
@madhusudhan6389
@madhusudhan6389 3 жыл бұрын
Your way of singing with smiles touched our hearts. Thank you.
@haridossharidoss9269
@haridossharidoss9269 Жыл бұрын
இந்த படம் உதயகீதம
@thangavelu3434
@thangavelu3434 Жыл бұрын
Super 😍😍👌👌
@Elumalaivadivu
@Elumalaivadivu Жыл бұрын
அருமை அருமை அருமையாக பாடி அசத்தி இருக்கீங்க வாழ்த்துக்கள் தோழி & தோழரே 🙏🙏🙏.இந்த பாடல் இடம் பெற்ற திரைப்படம் உதயகீதம்.நன்றி
@aeyceebees7732
@aeyceebees7732 4 жыл бұрын
Excellent singing, love from Kerala
@loganathanranggasamy1643
@loganathanranggasamy1643 2 жыл бұрын
வணக்கம் நண்பர்களே இந்த பாடல் உங்களுக்கு மட்டும் தான் பிடிக்கும் மா எனக்கும் மக்களுக்கும் பிடித்த பாடல்கள் உங்கள் குரல் வலம் கேட்டுகும் போது தேனே தென்பாண்டி போல் தித்திக்கும் தேன் கலந்து. போல் இருந்தது இருக்கிறது அதற்கு ஒரு சபாஷ் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் நன்றி
@kesavankumara8252
@kesavankumara8252 3 жыл бұрын
OH MY...!!! WHAT A VOICE COMBINATION ! PLUS MAINTENANCE OF DIGNITY IN HIGH LEVEL FEELING INTO HEART. CONGRAT FOR YOU BOTH !
@rajanrg
@rajanrg 2 жыл бұрын
பாடகி அவர்கள் சோகம் கலந்த ராகத்திற்கு டெப்த் தேடி நடிப்பையும் சேர்த்து தந்த விதம் மிக மிக அருமை. பாடல் பாட சாதகம் பயிற்சி செய்பவர்களுக்கு விது விவேக் அவர்கள் ஒரு ஆசிரியர் ஆவார். நன்றி
@aujxj
@aujxj 4 жыл бұрын
Excellent, I don't know Tamil, your singing performance is so beautiful. God bless you.
@gunashakar7480
@gunashakar7480 4 жыл бұрын
7619351411
@kanagavelkanagavel9434
@kanagavelkanagavel9434 3 жыл бұрын
@@gunashakar7480 thankyou
@yuvasenadreams8375
@yuvasenadreams8375 3 жыл бұрын
kzbin.info/www/bejne/qaHbd5yErM-Nf5Y
@pillaiyar5372
@pillaiyar5372 3 жыл бұрын
செம செம செம அருமை அழகான தமிழ் அழகு
@mariappant7083
@mariappant7083 6 жыл бұрын
இருவருடை குரல் மிக மிக அருமை எனது அன்பான வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் இசைப் பயணம் - நன்றி - வணக்கம் - T. மாரியப்பன் - கடையநல்லூர்.
@bhuvaneshwaranbhuvaneshwar7137
@bhuvaneshwaranbhuvaneshwar7137 5 жыл бұрын
Mariappan T வழ்த்துக்கல்
@mageshwarimageshwari5071
@mageshwarimageshwari5071 4 жыл бұрын
Very NYC
@mariappanm8100
@mariappanm8100 4 жыл бұрын
சூப்பர் ஐயா.பாம்புக்கோவில்சந்தை
@jeevankumar2703
@jeevankumar2703 3 жыл бұрын
@@bhuvaneshwaranbhuvaneshwar7137 தென்காசி
@karthikeyanv1062
@karthikeyanv1062 3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@andrewwilsona4532
@andrewwilsona4532 3 жыл бұрын
Both are excellent 😊 especially male voice is outstanding 👌
@sathishkumaralagarsamy922
@sathishkumaralagarsamy922 6 жыл бұрын
அற்புதம் சார். உங்கள் இனிமையான குரல்
@abdulmajeedjiffry2224
@abdulmajeedjiffry2224 6 жыл бұрын
Nice
@rajerdrenrajendren2867
@rajerdrenrajendren2867 6 жыл бұрын
Sathishkumar Alagarsamy sister super film uthaya geethum
@nanooraveendran4749
@nanooraveendran4749 4 жыл бұрын
My dear sweet voice super.
@stephenc1729
@stephenc1729 4 жыл бұрын
@@abdulmajeedjiffry2224 kj
@stephenc1729
@stephenc1729 4 жыл бұрын
Jed
@viswanathan4041
@viswanathan4041 2 жыл бұрын
சி எஸ் ஜெயராமன் குரல் வளம் முகேஷ் தம்பி பின்னி பெடலெடுத்துடபா நான் என்றும் உன் பாடலுகடிமை
@sithahcampbell6219
@sithahcampbell6219 Жыл бұрын
Beautiful voices ❤️ Thank you so much for sharing your talent 🙏🏿
@RameshKumar-cl2ic
@RameshKumar-cl2ic Жыл бұрын
Great singing. Opening humming was stunning. Singing is easy when compared to humming (aalaappu ). Salute to both of you.. Both of you kept cool and performed it well.
@premsoma1
@premsoma1 5 жыл бұрын
I've been following Ganesh for many years. He has that S.P.B voice . Girl also on lot of KZbin Smule. Very Decent singer. Beginning humming was amazing.
@akjnathan1835
@akjnathan1835 Жыл бұрын
She takes lot of effort to sing this beautiful song, Congratulations to both of you🎉🎉🎉🎉
@anithamd3843
@anithamd3843 3 жыл бұрын
Super voice.. Both are singing very nicely.. May God bless you both..
@murugannatesan1674
@murugannatesan1674 11 ай бұрын
அருமை, அருமை, நண்பரே தாங்கள் என்னை தங்களை பார்க்கவிடாமல் கண்மூடி படியே ரசிக்க வைத்தீர்கள், நன்றி. தங்கள் இருவருக்கும் இறைவன் இனிமையான குரல்வளம் கொடுத்துள்ளான், ஆண்குரல் SPB போல் மிகவும் மென்மையாக , லாவகமாக சுதி நலினத்துடன் பாடுவது அருமை. பெண் குரல் சொல்லவே தேவைில்லை, ஏனென்றால்,ஏற்கனவே அவர் B.சரோஜாதேவிககு அப்புறம்,பாடலில் அபிநயம் செய்து என்னை ஈர்த்தது அவர் பாடும் பாவனையில் லாவகம், என் இசை உலகின் கனவுக்கன்னி.எங்கிருந்தாலும் வாழ்க,வளமுடன், நல்லமுத கான இசையுடன். நன்றி.
@virginiacarmalin6803
@virginiacarmalin6803 3 жыл бұрын
Wooow ...beautiful voice .i love this song very much .❤👌🌷
@SivaKumar-to8kk
@SivaKumar-to8kk 3 жыл бұрын
தாயின் தாலாட்டாக உள்ளது!! முதல் ஹம்மிங் உங்கள் குரலின் இனிமையை காட்டுகிறது சகோதரி!! படகரின் குரல் வளமாக உள்ளது!! அருமை!!
@shreenivassapre2778
@shreenivassapre2778 6 жыл бұрын
Ultimate,my old memories,when I was in metur,this song was continues hearing in anna travels while traveling.I can't understand the words but wonderful tune.U both singing like original soundtrack. I'm marathi
@RaviT-hp7xk
@RaviT-hp7xk 3 жыл бұрын
Punnakaiyarasi vithu mdm super super song Anakku Romba pititha padal voice janaki Amma mathiri vullathu very nice cute Erukkinga mdm valthukkal sir vungal voice very very super valka valthukkal sir
@punnakkalchellappanminimol4887
@punnakkalchellappanminimol4887 6 жыл бұрын
Both sing 90% perfection. what an effort? Mr. Ganesh you are blessed with nice voice. Song selection is excellent.
@crushmohanact
@crushmohanact 4 жыл бұрын
Super voice
@ganeshansamugi6723
@ganeshansamugi6723 3 жыл бұрын
Sister voice romba arumayama irkku. Singer aaga try pannunga sister. God plus neenga aaga niraya chance irkku.contratulation sister.
@johnsathish9567
@johnsathish9567 3 жыл бұрын
It's a blessing to catch up with the high tone on the initial pickup. . Beautiful
@user-vv2ij9fd6u
@user-vv2ij9fd6u 7 жыл бұрын
உங்களது பாடல்கள் மிகவும் ரசிக்கும் விதத்தில் உள்ளது. இந்த பாடல் உதயகீதம் என்ற படத்தில் இடம் பெற்ற பாடல். நன்றி. ல.செல்வமணி.
@predinraxon4894
@predinraxon4894 6 жыл бұрын
Selva Mani இது கூட தெரியாம பகல்நிலவு படம்னு சொல்லுறாங்க
@தங்கம்சேனல்
@தங்கம்சேனல் 6 жыл бұрын
Predin Raxon ஒருவேளை அவங்க cd ப்ரிண்ட்டில் பகல் நிலவு என்று பிரிண்ட் பண்ணிட்டாய்ங்களோ😁
@arumugamt3945
@arumugamt3945 5 жыл бұрын
O
@jeyapals7184
@jeyapals7184 5 жыл бұрын
அன்பு மகளின் குரல் அருமை. ராஜா சார் ரசிகர்ககள் இன்னும் பல கோடிப்பேர் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
@BalwinderKaur
@BalwinderKaur 3 жыл бұрын
Awesome vocal. Beautifully sung. The guy has the sweetest smile ever.
@thirumaleshs2109
@thirumaleshs2109 3 жыл бұрын
Amazing voice and great singing both of you!
@mathiyazhaganr662
@mathiyazhaganr662 Жыл бұрын
அருமை அருமை இரண்டு பேரும், பாடும் பாடும் நிலவுகளே வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்
@francisdelenpm4790
@francisdelenpm4790 6 жыл бұрын
I am Kerala settled at delhi,both are sung very nice.female voice is very nice.i enjoyed the music.when I listen ilayrajas sirs music my heart is getting very free feeling
@ayuphaniffa8148
@ayuphaniffa8148 3 жыл бұрын
Fantastic singing by both!!! Thank you for bringing the memories.
@vasansrinivasan3436
@vasansrinivasan3436 3 жыл бұрын
Ever green song by raja and SPB. None other this two can create this kind of magical musics. மிகவும் பொறுப்போடும் அழகாகவும் பாடினார்கள் .விது மிகவும் சிரத்தை யோடு இது போல் பாடினால் வெற்றி நிச்சயம். ஆண் நண்பர spb போலவே பாடினார் .Again lot of credits for this wonderful song selection.
@shaikdawood2791
@shaikdawood2791 10 ай бұрын
இனிமை உங்கள் குரலில் மட்டும் இல்லை உல்லதில் கலந்து இருக்கு இந்த பூங்கொடி அசைவதும் பாடலின் ஓசை காற்றில very nice beauty
@n.ravichandranravi9330
@n.ravichandranravi9330 Жыл бұрын
Super. Both are singing so well..
@rajappanagarajan2714
@rajappanagarajan2714 Жыл бұрын
Paadunilavaaga padiya irunilavugalin then thoovum... Kuralgal... Kauvery vellamaga...ungal Sangeetham...pramatham....👌👌👍👍🎁🎁
@radhakrishnank.a.3986
@radhakrishnank.a.3986 3 жыл бұрын
A great song so fresh even now and your(duo) singing has added life once again. A master piece fro ilayaraja sir still a treat to hear .congrats to both of you 🙏🏼🙏🏼.
@gopigara4244
@gopigara4244 3 жыл бұрын
Both male and female voice are fantastisk specialy l enjoyedwith male voice....,,
@g5realestate280
@g5realestate280 5 жыл бұрын
Both are excellent Ganesh Sir, did you sing the original song..... unbelievable 👍
@dhaneshkumar7929
@dhaneshkumar7929 3 жыл бұрын
இந்த ஹம்மிக் கொடுக்குறது எவ்வளவு கஷ்டம் . அதை அழகாக கொடுத்ததற்கு நன்றி
@SV-yr3jr
@SV-yr3jr Жыл бұрын
👍🏼👏🏻👏🏻 great singing by both!
@sithamaargasanmaargamarabu1881
@sithamaargasanmaargamarabu1881 2 ай бұрын
இனிமையான இருவர் குரலில் பாடல் அற்புதம் வாழ்த்துக்கள்
@BabuBabu-ey5cl
@BabuBabu-ey5cl 5 жыл бұрын
தோழி ரசனையோடு பாடுகிறார் அருமை
@chandranaidu8193
@chandranaidu8193 4 жыл бұрын
Amma super such a marvellous singing hat's off to you
@rajabhoopathim107
@rajabhoopathim107 3 жыл бұрын
👍👍👍👍👌👌👌👌
@natarajankrishnasamy4590
@natarajankrishnasamy4590 Жыл бұрын
Padal super.lady voice janaki kural pola ullathu.malarndhs mugathudan ounsiripodu paduvathu super aann kural nanraga ullathu eruvarukum en vazhthukal.K.NATSRAJAN.BDO.CUDDALORE AT VANAGARAM.❤❤❤❤❤❤❤
@clydellaperies4721
@clydellaperies4721 3 жыл бұрын
Amazing song sung by talented people. Excellent job. Goosebumps at the back of my neck. Enjoyed so much.
@ramakrishnanandigam8567
@ramakrishnanandigam8567 5 ай бұрын
this song is really out of the world, 💯💯💯💯💯both of you
@a.b.manikandana.b.manikand8303
@a.b.manikandana.b.manikand8303 6 жыл бұрын
Male or female voice super A1 fantastic wonderful சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை
@saiarasu9901
@saiarasu9901 2 ай бұрын
Mele or female voice super👌💯❤️
@saravananramanan535
@saravananramanan535 2 жыл бұрын
Suuuuuuuuuper song. Sis& bro thanks continue to play veraity songs.
@subramaniann9661
@subramaniann9661 3 жыл бұрын
Beautiful voices and great singing
@cpselvam1
@cpselvam1 4 жыл бұрын
அருமையான குரல். அற்புதமான பாடல்
@isaiagam2274
@isaiagam2274 Жыл бұрын
nice singing
@dgreginald9554
@dgreginald9554 3 жыл бұрын
Super voice ma'am, you're a great singer ma
@Mr11Balaji
@Mr11Balaji 4 жыл бұрын
காதல் கனி இரசம் பாய்ந்து ஓடும் அற்புதமான பாடல். நன்றி. இவ்வண்ணம் நோர்வே பாலா ( Oslo... Sinsen)
@monas6846
@monas6846 3 жыл бұрын
Can’t help but smile when the male singer smile .. so sweet
@suriyakala8386
@suriyakala8386 Жыл бұрын
2 perume Semaiya paadringa.. ..vera level! God bless you!
@saradatummalapalli5732
@saradatummalapalli5732 5 жыл бұрын
I went back to olden days , thank you for a wonderful song
@rvslifeshadow8237
@rvslifeshadow8237 2 жыл бұрын
ஊரெங்கும் போகும் உன் ராகங்களே.. என் வீடு தேடும்...பாலா சார் நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்🙏... இது போன்ற பாடல்கள் இப்போது அருகி வருகிறது!!
@mdprabhakaran9090
@mdprabhakaran9090 4 жыл бұрын
Thanks of lot. This songs came nicely equal to original voice.
@ariyakuddy
@ariyakuddy 2 жыл бұрын
This is my favorite song. When broadcasting Happy myself.
@samthomas9953
@samthomas9953 5 жыл бұрын
Voice is Excellent Thankyou.keep it up.very nice.
@prakashs2977
@prakashs2977 7 ай бұрын
Wonderful song and nice voice Ganesh sir and Madam
@ganeshsivaraman5025
@ganeshsivaraman5025 5 жыл бұрын
Awesome! Good performance , great thanks both of you. God bless!
@shivasundari2183
@shivasundari2183 4 жыл бұрын
👍👍👍👍👍👍👍👍
@Rajmusiclover-360
@Rajmusiclover-360 4 жыл бұрын
இனிமையான பாடல் சோ க்யூட்
@sulojanapathmakumar2476
@sulojanapathmakumar2476 Жыл бұрын
Very very super 👍
@mahendram3234
@mahendram3234 6 жыл бұрын
The first Humming is very good. I like your voice. Good job.
@radhakrishnamaraja3380
@radhakrishnamaraja3380 4 жыл бұрын
Fine
@senthilvel3597
@senthilvel3597 4 жыл бұрын
My dear sister ungalathu TAmil paadalum ungalathu kuraloosaiyum Ungalathu alagaana punseeruppudan punnagaiyudanumaana entha paadal Fantastic. Congratulations
@LACERSAI
@LACERSAI 5 жыл бұрын
Excellent Singing without any errors - i really enjoyed your singing
@rajesht120
@rajesht120 4 жыл бұрын
Rajesh T
@user-mm4uu9yd1b
@user-mm4uu9yd1b 5 ай бұрын
Vidhu , You Keep Mesmerising Me Always. Male Singer Superb. 🙏🙏🙏
@santhoshfelix8459
@santhoshfelix8459 4 жыл бұрын
It seems that very simple .... but we know that it’s very tough..... amazing performance.... thanks to both
@tamilnanban85
@tamilnanban85 Жыл бұрын
Wow wow wow என்ன சொல்லி வாழ்த்தினாலும் அது குறைவுதான் உங்கள் இருவருக்கும். மிக அருமை சகோதரரே மற்றும் சகோதரியே
@sivatad
@sivatad 5 жыл бұрын
Beautiful rendition from both...keep up good work and continuous entertainment
@gopalakrishnansubburayalu8995
@gopalakrishnansubburayalu8995 Жыл бұрын
I am a great fan of you. God bless you. You are singing all'my favourite songs
@kaneeskarthik5421
@kaneeskarthik5421 Жыл бұрын
Fantastic voice👌👌
@ganesanmeena8382
@ganesanmeena8382 2 жыл бұрын
Excellent voice and also looking so smart. Thanks.
@dgreginald9554
@dgreginald9554 3 жыл бұрын
He is also a good singer as well...hats off to both
@ramakrishnanandigam8567
@ramakrishnanandigam8567 3 жыл бұрын
both are very very very very well well well well singing heart touching melody madam what a swee..................t voice madam claps to you madam ...........really fantastic pair
@annamagix
@annamagix 6 жыл бұрын
Very great rendition. Awesome voices. I wonder how these small microphones brings such soft voices.
@RSXXX229
@RSXXX229 10 ай бұрын
TAMILIANS ARE VERY INDUSTRIOUS PEOPLE WORLDWIDE IN MANY FIELDS AND VERY SUCCESSFUL IN MANY FIELDS (INCLD. AWSOME SINGING / MUSIC 🎶 🎵).
@bharathigandhi8337
@bharathigandhi8337 5 жыл бұрын
Stunning performance..,. especially starting Humming is excellent......Keep rocking....
@jyothipriyamjp4394
@jyothipriyamjp4394 2 жыл бұрын
உங்கள் குரல் நல்ல படியாக உள்ளது இறுவறும் பாடி பாடல்கள் நன்றாக உள்ளது
@senthilmurugan5134
@senthilmurugan5134 3 жыл бұрын
உங்கள் பாட்டு உண்மையில் தேன் கவிதை!!!
@subramanisubramani1088
@subramanisubramani1088 2 жыл бұрын
Kalangarai vilakkamai ungalin maru voly parappu. Inimel padalgalai purinthu padalgal ketpargal nandri.
@ethirajanand5943
@ethirajanand5943 5 жыл бұрын
Super composition,super voice both and super expression totally super
@venkatesann1017
@venkatesann1017 5 жыл бұрын
Super singer
@5sundaram405
@5sundaram405 Жыл бұрын
சிறப்பாக இருந்தது இருவருடைய குரல் வளமும் நன்றி பல்லாண்டு வாழ்க வாழ்த்துக்கள்
@abbasahamed4667
@abbasahamed4667 5 жыл бұрын
அருமையான குரல் 1 am really appreciate You both Voice. really fantastic, I welcome junior janaki and spb . Keep it good combination. By Abbas.
@kalyanpillay338
@kalyanpillay338 3 жыл бұрын
சகோதரி உங்கள் பல பாடல்களை கேட்டு வருகிறேன் அனைத்தும் அருமை உங்கள் திறமை மேலும் வளர வாழ்த்துக்கள்.
@albismisdnbhd4226
@albismisdnbhd4226 5 жыл бұрын
Great sister and brother. Voice super. 👍👍👍
@balasubramanian1772
@balasubramanian1772 5 жыл бұрын
Super voice vallthukal... super bro. Bala..
@ramachandranc5072
@ramachandranc5072 3 жыл бұрын
Beautiful singing by both of you n I am a devotee of illaiyara sir and janaki Amma voice can you sing Jani movie asaiya kathula thoothuvitu song pl
@renukeshappi5682
@renukeshappi5682 4 жыл бұрын
I don't now Tamil but I enjoy it so nice medam
@mnnaidu1479
@mnnaidu1479 4 жыл бұрын
Nice voice nice song super god bells you tq so much bro tq so much sister
@jeyaxeroxbalu5139
@jeyaxeroxbalu5139 6 жыл бұрын
¤✔உதய கீதம் ~ 1985 "பாடு நிலாவே தேன் கவிதை பூ மலர பாடு நிலாவே தேன் கவிதை பூ மலர உன் பாடலை நான் தேடினேன் கேட்காமலே நான் வாடினேன் பாடு நிலாவே தேன் கவிதை பூ மலர நீ போகும் பாதை என் பூங்காவனம் நீ பார்க்கும் பார்வை என் பிருந்தாவனம் ஊரெங்கும் உன் ராக ஊர்கோலமோ என் வீடு வாராமல் ஏன் கோபமோ கைதான போதும் கைசேர வேண்டும் உன்னோடு வாழும் ஓர் நாளும் போதும் என் ஜென்மமே ஈடேறவே பாடும் நிலாவே தேன் கவிதை பூ மலரே உன் பாடலை நான் கேட்கிறேன் பாமாலையை நான் கோர்க்கிறேன் பாடும் நிலாவே தேன் கவிதை பூ மலரே ஊரெங்கும் போகும் என் ராகங்களே உன் வீடு தேடும் இந் நேரங்களே பூ மீது தேன் தூவும் காதல் வரும் என் நெஞ்சில் நீ ஊதும் நாதஸ்வரம் காவேரி வெள்ளம் கைசேரக் கூடும் ராகங்கள் சேரும் தாகங்கள் தீரும் காதல் நிலா தூதாகுமே பாடும் நிலாவே தேன் கவிதை பூ மலரே உன் பாடலை நான் கேட்கிறேன் பாமாலையை நான் கோர்க்கிறேன் பாடும் நிலா..வே தேன் கவிதை பூ மலரே" □-------------□-----------□-----------□ ¤✔AN EVERGREEN 80s. ¤✔உதய கீதம் ~ 1985 ¤✔மோகன் ^ ரேவதி ¤✔பாலு ~ ஜானகி ¤✔இளையராஜா
@jeyachitra9480
@jeyachitra9480 5 жыл бұрын
Nice voice keeping up
@singaravelr4677
@singaravelr4677 4 жыл бұрын
அருமை நண்பா
@edwinjaykumar925
@edwinjaykumar925 4 жыл бұрын
Super
@rambabutotarambabutota9163
@rambabutotarambabutota9163 3 жыл бұрын
👍
@paramagurs7477
@paramagurs7477 2 жыл бұрын
Super ippadi potadhariku 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐 Vazhdhukal ❤️❤️❤️❤️❤️❤️👍❤️❤️❤️❤️❤️
@rajasekaranp6749
@rajasekaranp6749 2 жыл бұрын
🌹Dear Ganesh sir,wonderful sung.Vidhu mam marvelous sung.An alluring song👌👍🤗😘🙏
Maalayil yaaro
5:31
Vidhu Vivek
Рет қаралды 1,1 МЛН
Kanmaniye pesu - cover - Ramyaduraiswamy
4:39
Ramya Duraiswamy
Рет қаралды 656 М.
Cute
00:16
Oyuncak Avı
Рет қаралды 11 МЛН
The Joker wanted to stand at the front, but unexpectedly was beaten up by Officer Rabbit
00:12
At the end of the video, deadpool did this #harleyquinn #deadpool3 #wolverin #shorts
00:15
Anastasyia Prichinina. Actress. Cosplayer.
Рет қаралды 20 МЛН
Mohanasundaram Non Stop Comedy Speech
38:00
The Winker Tamil
Рет қаралды 484 М.
Kannan oru kaikulanthai || Bathrakaali || Ilayaraja
4:31
MY SMULE RECORDINGS - PARTHIBAN R
Рет қаралды 1,2 МЛН
Kaadhal kavidhaigal
5:23
Subas Balaje
Рет қаралды 759 М.
Paadu nilave - cover - Ramya Duraiswamy
5:53
Ramya Duraiswamy
Рет қаралды 626 М.
Putham pudhu kaalai
4:35
Vidhu Vivek
Рет қаралды 438 М.
Valai Osai || Sathya || Nicely sung
4:36
Music Likes
Рет қаралды 1,8 МЛН
Cute
00:16
Oyuncak Avı
Рет қаралды 11 МЛН