PAAL KADAMBU | பால் கடம்பு இனி வீட்டுலேயே செய்யலாம்

  Рет қаралды 1,873,470

Banana Leaf Cooking

Banana Leaf Cooking

Күн бұрын

You can ask me for your favourite recipes or cooking tips and I will try and make a good video for you all my subscribers.
If you like my videos please dont forgot to SUBSCRIBE my Channel.
Facebook Page : / banana-leaf-. .
Instagram : / bananaleafc. .
#paalkadambu
#paalkadamburecipe
#milkbudding
#milkrecipe
#பால்கடம்பு
#paalkadambutamil
#bananaleafcooking
#BANANALEAFCOOKING
#samayalrecipeintamil
#bananaleafcooking

Пікірлер: 328
@93615
@93615 Жыл бұрын
அடப்பாவிங்களா இதைத்தான் சீம்பால் என்று சில இடத்துல விக்கிரங்கள் ❤️💞 நன்றி தங்கச்சி 🙏
@womensbeautykitchen
@womensbeautykitchen 7 ай бұрын
சீம்பால் வேறு இது வேறு சீம்பால் மாடுகன்று போட்டு நாலைந்து நாளில் கறக்கும்பால் சீம்பால்
@goldengamer9052
@goldengamer9052 7 ай бұрын
ஆமா 😂😂😂😂
@shanmuganarayanan8434
@shanmuganarayanan8434 Жыл бұрын
சட்டுனு வந்து பால் கடம்பு செய்து கொடுத்த சகோதரிக்கு மிக்க நன்றி.
@manickammk1023
@manickammk1023 Жыл бұрын
தங்களின் சமையல் குறிப்புகள் அனைத்து மிக சிறப்பாக உள்ளது.
@pollachiusedcarsandtourism8231
@pollachiusedcarsandtourism8231 Жыл бұрын
எனக்கு தெரிஞ்சு குறைந்த நேரத்துல இருக்க ஒரே குக்கிங் வீடியோஸ் உங்களோடது தான்.... ரொம்ப நேரம் இளுக்காம சிம்பிளா அருமை யா இருக்கு..... வாழ்த்துக்கள் சகோதரி...
@bananaleafcooking
@bananaleafcooking Жыл бұрын
🙏 நன்றி அண்ணா
@kaviyap8191
@kaviyap8191 Жыл бұрын
Super sis
@SivaKumar-vx7yt
@SivaKumar-vx7yt Жыл бұрын
Yes nice cooking
@kalakabilan3515
@kalakabilan3515 Жыл бұрын
@@bananaleafcooking aAL
@mrranjith3134
@mrranjith3134 Жыл бұрын
​@@SivaKumar-vx7yt vm
@fazilahmed371
@fazilahmed371 Жыл бұрын
Super...but measurement not mentioned. But clear and simple and good demonstration. Thank you so much.
@TamilinParis
@TamilinParis Жыл бұрын
பால கடம்பு செயமுறை அருமை 👍👍👍
@jaibolenath1309
@jaibolenath1309 Жыл бұрын
சகோதரி நான் புது சஃப்ஸ்கிரைபர் தங்களின் பதிவுகள் அனைத்தும் மிக அருமை உங்கள் ஊர் என்ன ?🤔🙄 இந்த சிறுவயதில் இப்படி ஒரு கை பக்குவம் சமையலில் எனவே வாழ்க வளமுடன் ...! 🕉 🔱 🕉
@jagaeswari1070
@jagaeswari1070 Жыл бұрын
கேள்விப் படாத sweet.அருமை.நன்றி.
@sivagamisekar1889
@sivagamisekar1889 Жыл бұрын
கேள்விப் பட வில்லைய்யா? தமிழ் நாடு தானா
@dharshankumar5401
@dharshankumar5401 Жыл бұрын
​@@sivagamisekar1889 nanum kelvi pattathilla👀... Iniku than first time
@vtcbe1065
@vtcbe1065 7 ай бұрын
Coimbatoreans also don't know
@flowereye4345
@flowereye4345 Жыл бұрын
நான் இப்பொழுதுதான் முதன் முறையாக இந்த இனிப்பு கேள்விப்படுகிறேன் 👌👌👌👌👌👌 இருக்கிறது தங்களுடைய பேச்சும் அழகாக இருக்கிறது சீனி போட வேண்டாமா சொல்லுங்கள் நாதஸ்வரம் வாசிக்க கூடிய அவரின் பேச்சு எதார்த்தமாக இருக்கிறது நன்றி
@Poomani626
@Poomani626 Жыл бұрын
Semma akka❤️ pakkumpothu sapta Mari oru feel na unga channel than ka😍❣️
@bananaleafcooking
@bananaleafcooking Жыл бұрын
😍
@user-DivyaManojkumar
@user-DivyaManojkumar Жыл бұрын
நாங்க ஏன் தெரியுமா உங்க வீடியோ பார்க்கிறோம்.... ஏன்னா we like your Hard work... 👍🏻💐💐💐 Keep rocking sister👍🏻👍🏻👍🏻👍🏻
@bananaleafcooking
@bananaleafcooking Жыл бұрын
😍
@jayaraman9901
@jayaraman9901 Жыл бұрын
Measurement please
@ranjanimurali2303
@ranjanimurali2303 Жыл бұрын
kuraivana nerathula suparana dish seiringa sistar super 👍👍👍
@maryabraham7373
@maryabraham7373 Жыл бұрын
அளவு சொல்வது இல்லை
@Honeycandy-pe4kp
@Honeycandy-pe4kp Жыл бұрын
Evlo quantity la sekkanum nu sollunga sister..
@sandrablessy9258
@sandrablessy9258 Жыл бұрын
Wonderful
@vasanthipriya1696
@vasanthipriya1696 8 ай бұрын
Evlo paal evlo shugar paal pawdar evlo nu sonna nalla irukkum mam
@jothishalini7667
@jothishalini7667 Жыл бұрын
Na vitla try panni pathen supera erunthuchu na first time saptren paal kadampu ipati oru sweet first time kelvipatren sis 😍
@tamizhtamizh8501
@tamizhtamizh8501 Жыл бұрын
Inimea Quantity yavalavunu sollunga sister
@saradhar1720
@saradhar1720 Жыл бұрын
Super cute keep rocking
@toyourfocus
@toyourfocus Жыл бұрын
Super 👌 akka measurements la konjam sollunga
@kannanananthan1961
@kannanananthan1961 Жыл бұрын
ஆமா அக்கா.....பால், பால் பவுடர், சக்கரை அளவு சொல்லவும்
@sathiksathiksathiksathik1244
@sathiksathiksathiksathik1244 Жыл бұрын
Sis 🥛 milk recipe ✨🐄🐄 super 👌👌👌
@RakkiniSharmi
@RakkiniSharmi 4 ай бұрын
சூப்பர்❤❤❤❤❤❤❤❤❤
@girishmenon8445
@girishmenon8445 7 ай бұрын
Excellent 👌🏻👌🏻👌🏻👌🏻
@rchudaya
@rchudaya Жыл бұрын
Maadu kannu potta 2days ulla kidaikura paal vachu enga oorla seembaal saivaanga, athuvaa ithu? Seembal mela oru layer sukku mulagu thoovi vittu athu kooda serthu saapttu paarunga vera level taste varum, udambukkum nallathu sali pidikkathu. Seembaal sali pidikkum silarkku!
@geetham9998
@geetham9998 20 күн бұрын
Amazing
@margueriteashok4050
@margueriteashok4050 Жыл бұрын
My favourite sister 😋
@maadhusvlogs
@maadhusvlogs Жыл бұрын
அருமை சகோதரி
@Sk-fl3cs
@Sk-fl3cs Жыл бұрын
வணக்கம் சிஸ்டர்.. நான் சேலம் மாவட்டம்.. நீங்க சொன்ன அந்த கடல் பாசி எங்க கிடைக்கும்.?
@rameshparamasivam8522
@rameshparamasivam8522 Жыл бұрын
Super market ல் கடல் பாசி ,அகர் அகர், சைனா கிராஷ் இப்படி மூனு பேர் இருக்கு
@kumarparthi5992
@kumarparthi5992 Жыл бұрын
சூப்பர் தங்கச்சி
@manjua5083
@manjua5083 Жыл бұрын
Ipdi oru food ipathan kelvipadren 👌👍❤️
@RajuC-u1d
@RajuC-u1d Ай бұрын
Tata is loose hug 🎉😂
@ARUNKUMAR_B.TECH-IT
@ARUNKUMAR_B.TECH-IT Жыл бұрын
Super recipe akka
@joseanansiya9845
@joseanansiya9845 Жыл бұрын
Na ipo dan first time kelvi paduren intha receipe..
@rajavani4072
@rajavani4072 Жыл бұрын
Super
@RaniDharshi
@RaniDharshi 6 ай бұрын
Super
@MariSilaambarasi
@MariSilaambarasi 6 ай бұрын
Super
@safwansafwan7935
@safwansafwan7935 Жыл бұрын
Yummy 😋 vry nice sis
@kalaikiruthi
@kalaikiruthi Жыл бұрын
Intha dish kelvi patathey I'lla sis but super
@rajeswarielangovan-ht3vs
@rajeswarielangovan-ht3vs Жыл бұрын
So yummy this is my favorite, but dint have this in many years . Thank u for the easy recipe , will try for sure . I already ordered Chinese grass …
@SelvanandhArjun
@SelvanandhArjun Жыл бұрын
²
@tharanivelmurugan6342
@tharanivelmurugan6342 7 ай бұрын
Enakku idhu pathi theriyaadhu.... paal kadambu first time kekkren..... pls tell this name in english
@KrishnaveniKrishnaveni-i5u
@KrishnaveniKrishnaveni-i5u 10 күн бұрын
Super
@eshwaran1552
@eshwaran1552 Жыл бұрын
My favrt receipe
@revathi5956
@revathi5956 7 ай бұрын
Epdi lean agiteenga engalukkum tips sollunga
@achandrasekarchandru6881
@achandrasekarchandru6881 Жыл бұрын
Excellent mam I like this very much
@bananaleafcooking
@bananaleafcooking Жыл бұрын
Thank you so much
@princemigavel
@princemigavel Жыл бұрын
Super sister for quick cooking 🎉
@reenabarath5906
@reenabarath5906 Жыл бұрын
Measure ment sonna homela cook pandravangaluku easy irukum mam
@sathyapriyan8606
@sathyapriyan8606 Жыл бұрын
Entha kovil thurivila akka ithu famous naan paathathu illaa
@gowthamigowtha6681
@gowthamigowtha6681 Жыл бұрын
ஆமா இந்த பொண்ணு வீடியோ காக அடிச்சு விடுது
@gokulkarnan8540
@gokulkarnan8540 Жыл бұрын
Measurement sollalai.solli erunthal super
@BBiju-iw4uo
@BBiju-iw4uo Жыл бұрын
Different content sister 👏👏👏👏
@bananaleafcooking
@bananaleafcooking Жыл бұрын
😊
@BBiju-iw4uo
@BBiju-iw4uo Жыл бұрын
Sister mapillai semba rice vechu Oru healthy recipe Pannunga...
@rkarpagamrkarpagam4525
@rkarpagamrkarpagam4525 Жыл бұрын
Akarakar na ennadhu
@tamilcnctech
@tamilcnctech Жыл бұрын
😮
@aorjay2864
@aorjay2864 Жыл бұрын
தாத்தா சிரிப்பு அழகு
@vijayalakshmisubramanian5332
@vijayalakshmisubramanian5332 7 ай бұрын
Entha akarakar engakidaikum sister nan Coimbatore
@veetusamayal5838
@veetusamayal5838 Жыл бұрын
எல்லோருக்கும் பிடித்த ஒரு கடும்பு
@saisarancooking2653
@saisarancooking2653 Жыл бұрын
Super 👌...I m in annur sister
@bananaleafcooking
@bananaleafcooking Жыл бұрын
👌
@paramasivam4695
@paramasivam4695 Жыл бұрын
Arumai.supev
@Ala_reels_
@Ala_reels_ Жыл бұрын
இதெல்லாம் பால் கடல் பாக்சி காலங்காலமா எங்க வீட்ல எல்லாம் செய்றதுதான் அதுவும் நோன்பு காலங்களில் டெய்லி உண்டு
@geethamenon8255
@geethamenon8255 Жыл бұрын
Super 👍
@rachelraj2925
@rachelraj2925 Жыл бұрын
Alavu than sollala sis. Adhu sonningana thaney seirathuku easy ya irukum
@priyankadharani7235
@priyankadharani7235 Жыл бұрын
Akka recipe Vera level 👌👌👌👌 My fav ...
@sumathisivagnanam4879
@sumathisivagnanam4879 Жыл бұрын
Kadal paasi yanga kidaikum soluma,naanum vanki panna pore
@vidyak3750
@vidyak3750 Жыл бұрын
Your thatha is very sweet
@poongodiammu5950
@poongodiammu5950 8 ай бұрын
Super sis ❤❤❤
@vidyakar1
@vidyakar1 Жыл бұрын
Sister please tell agar agar measurements
@thilaga5910
@thilaga5910 Жыл бұрын
Very nice
@pandiarajraj9422
@pandiarajraj9422 Жыл бұрын
👌 super
@ponnistasteland3686
@ponnistasteland3686 Жыл бұрын
Super👌
@naidnI007
@naidnI007 Жыл бұрын
எதார்த்தமான ஒன்றை you tube ல் அதிசயமாக பார்க்கும் நிலை பார்க்கும்போது நம் கலாச்சாரம் நிலை கேள்விக்குறி தான்.
@vasanthiguru4819
@vasanthiguru4819 Жыл бұрын
Good receipe ths sis
@saika-np6qn
@saika-np6qn Жыл бұрын
பால் அளவு பால் பவுடர் அளவு எதுவுமே சொல்லவில்லை சகோதரி
@aorjay2864
@aorjay2864 Жыл бұрын
அளவு எவ்வளவு என்று சொன்னால் நன்றாக இருக்கும்
@shivapriya6378
@shivapriya6378 Жыл бұрын
உங்கள் உழப்பிற்கு நன்றி. ஆனால் சீம்பால் இல்லாம செய்யிற பால் கடம்பு என்று சொல்லுங்கள். விவரம் தெரியாதவர்கள் இது தான் உண்மையான பால் கடம்பு என்று தவறாக நினைக்க போகிறார்கள்.
@SunilKumar-hq1vj
@SunilKumar-hq1vj Жыл бұрын
Super
@maryselva6446
@maryselva6446 8 ай бұрын
You didn't give any Measurements. Why? How can we prepare?
@anithabalaji6306
@anithabalaji6306 Жыл бұрын
Konjam alavukal sonal nalla irukum enna recipes😂
@karpagammegaraju9522
@karpagammegaraju9522 Жыл бұрын
pappa enakkku idu pidikkadu unga samayal romba pidikkum
@sangeetharajesh2123
@sangeetharajesh2123 Жыл бұрын
Enaku Romba pudikum 🤗🤤
@vadivelramamoorthy1701
@vadivelramamoorthy1701 Жыл бұрын
Hi
@KathiravanAnanth-wf1qt
@KathiravanAnanth-wf1qt Жыл бұрын
Super
@muruganmalli3435
@muruganmalli3435 Жыл бұрын
Where you get agar agar?
@veerakeerthi1168
@veerakeerthi1168 Жыл бұрын
Super, & tq
@Priyadharshini-er5xu
@Priyadharshini-er5xu Ай бұрын
Agar agar yenga kedaikum nu matum sollunga sister I'm trying first time pakkrapove super ah eruku sapadanum pola
@sumangalamath1427
@sumangalamath1427 7 ай бұрын
Milk,,, suger,,, milkpowder,,,, then what those things?
@mksamy8421
@mksamy8421 Жыл бұрын
கடல் பாசி கண்டிப்பாக போடனுமா
@rajz_creations1932
@rajz_creations1932 Жыл бұрын
Jelly Powder
@sujimaha1161
@sujimaha1161 Жыл бұрын
சூப்பர் சூப்பர்.... மா 👌
@Ravanan646
@Ravanan646 7 ай бұрын
நாங்கள் மாடு கன்று போட்டவுடன் முதல் பாலில் சீனி மட்டும் போட்டு காய்ச்சி கடும்பு சாப்பிட்டிருக்கின்றோம். இப்போது தான் பாலில் கடும்பு காய்ச்சுவதை பார்க்கின்றேன்.நன்றி!
@rajeshelongo1187
@rajeshelongo1187 Жыл бұрын
👌👌👌👌👌👌
@races895
@races895 Жыл бұрын
அளவு எந்தெந்த முறையில் சேர்க்க வேண்டும் என சொல்லுங்கள்
@ManoharP-on3ub
@ManoharP-on3ub Жыл бұрын
Hi
@Battifoodvlog
@Battifoodvlog 11 ай бұрын
Batti log Category - cooking Support ❤️
@AbiAbinaiya-v5g
@AbiAbinaiya-v5g 8 ай бұрын
Mettupalayam entha oru la erukkinga thangai sonnal naanum oru naal vanthu paappen naan sathiyamangalam.....
@jarajitnethra
@jarajitnethra 7 ай бұрын
அருமை
@bananaleafcooking
@bananaleafcooking 7 ай бұрын
நன்றி 🙏
@poornimanehasree8902
@poornimanehasree8902 Жыл бұрын
Very nice
@Tamilfoodzone
@Tamilfoodzone Жыл бұрын
Idhu maatoda seempaal ah thaan seivaanga adhu natural ah taste ah irukkum. Adhu healthukum nalladhu. But ippo laam indhamadhiri artificial ah senji vikkaraanga.
@kamallcraj4052
@kamallcraj4052 7 ай бұрын
Allavu sollammallea epoludhum samakiringa measurement solli samunga
@neelapc6809
@neelapc6809 Жыл бұрын
Fridge la than vaikkanumaa sister...illa normala vachalee ketti aagidumaaaa... evening senji morning nallarukkumaaa
@amosdavid0027
@amosdavid0027 Жыл бұрын
1 lit milk ku, agar agar evlavu serkanum sis
@Danielgraik999
@Danielgraik999 Жыл бұрын
Hi sister how are you
@maariatheresa6195
@maariatheresa6195 Жыл бұрын
Agar agar ன்னா என்னது. கடப்பாசிஎன்றால் என்ன. சர்க்கரை சேர்க்கனுமா
@vivekrevathithiyasri7256
@vivekrevathithiyasri7256 Жыл бұрын
வணக்கம் ப்ரியா எப்படி இருக்கிங்க எனக்கு ரொம்ப பிடிக்கும் 😋😋
@radhakrishnang644
@radhakrishnang644 Жыл бұрын
Akka packet milk la seiya mudiyuma illa pasumpal la mattum than panna mudiyuma
@bananaleafcooking
@bananaleafcooking Жыл бұрын
Packet pal laium seiyalam sago
@arunak9190
@arunak9190 Жыл бұрын
Naatu sakarai use pannalama..,.. First time ipadi oru dish kelvi paduren
Every parent is like this ❤️💚💚💜💙
00:10
Like Asiya
Рет қаралды 18 МЛН
Win This Dodgeball Game or DIE…
00:36
Alan Chikin Chow
Рет қаралды 40 МЛН