Paareer Gethsamane | பாரீர் கெத்சமனே | TA KALYANAM | CEYLON PENTECOSTAL MISSION | Nataraja Mudaliar

  Рет қаралды 65,633

சங்கீதம் Sangeetham Old Rare Songs with Lyrics

சங்கீதம் Sangeetham Old Rare Songs with Lyrics

Күн бұрын

Пікірлер: 46
@arululaganayagan9039
@arululaganayagan9039 2 жыл бұрын
கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப்பார்க்க ஏற்ற பாடல்
@Maharaja-xx1zs
@Maharaja-xx1zs 11 ай бұрын
மெய்மறந்து கேட்கும் பாடல் அக்கர்டின் வாசிப்பது மனதுக்கு இதமளிக்கிறது
@yamunadevi834
@yamunadevi834 7 ай бұрын
Praise the Lord.... ❤❤❤❤
@durairaja9317
@durairaja9317 Жыл бұрын
அருமையான ஆசிர்வாதமான பாடல் அனைவரையும் கவரும் பாடல். இனிமையான பாடல் எத்தனைத் தடவையும் கேட்கலாம், சமாதானம் தரும் பாடல், ஊக்கம் தரும் பாடல், ஐயம் போக்கும் பாடல். Praise the Lord.
@jebarajdavid7272
@jebarajdavid7272 4 жыл бұрын
நடராஜ முதலியார் பாடினால் பரலோகத்தில் இருந்து பாடியது போலவே இருக்கும்
@jenefurjenefur8980
@jenefurjenefur8980 Жыл бұрын
S
@arputharajy1644
@arputharajy1644 Жыл бұрын
இயேவே பாட்டை கேட்பவர்களை ஆசிர்வதியும்
@jayachakravarthy8626
@jayachakravarthy8626 Жыл бұрын
வாய ஒடைப்ப
@jenefurjenefur8980
@jenefurjenefur8980 Жыл бұрын
@@jayachakravarthy8626 எதுக்கு இப்படி சொல்றிங்க
@kingsalem1628
@kingsalem1628 Жыл бұрын
Amen
@ReviveYourEternalFaith
@ReviveYourEternalFaith 5 ай бұрын
Amen . Praise the lord.This song is in my heart since childhood.Felt happy hearing it back today.😊
@jenishamercyba5670
@jenishamercyba5670 Жыл бұрын
பாரீர் கெத்சமனே பூங்காவிலென் நேசரையே பாவியெனக்காய் வேண்டுதல் செய்திடும் சத்தம் தொனித்திடுதே 1. தேகமெல்லாம் வருந்தி சோகமடைந்தவராய் தேவாதி தேவன் ஏக சுதன் படும் பாடுகள் எனக்காயே - பாரீர் 2. அப்பா இப்பாத்திரமே நீக்கும் நின் சித்தமானால் எப்படியுமும் சித்தம் செய்ய என்னைத் தத்தம் செய்தேன் என்றாரே - பாரீர் 3. இரத்தத்தின் வேர்வையாலே மெத்தவுமே நனைந்தே இம்மானுவேலன் உள்ளமுருகியே வேண்டுதல் செய்தனரே- பாரீர் 4. மும்முறை தரை மீதே தாங்கொண்ணா வேதனையால் முன்னவன் தானே வீழ்ந்து ஜெபித்தாரே பாதகர் மீட்புறவே - பாரீர் 5. அன்பின் அருள் மொழியால் ஆறுதல் அளிப்பவர் துன்ப வேளையில் தேற்றுவாரின்றியே நொந்து அலறுகின்றார் - பாரீர் 6. என்னையும் தம்மைப் போல மாற்றும் இம்மா நேசத்தை எண்ணி யெண்ணியே உள்ளம் கனிந்து நான் என்றும் புகழ்ந்திடுவேன் - பாரீர்
@amigo4558
@amigo4558 10 ай бұрын
பாடல் வரிகட்கு நன்றி. சிறுவயதில் இந்தப் பாடலை குமரி மாவட்டம் தோப்பூர் மற்றும் கோவை போத்தனூர் வெள்ளலூர் CSI தேவாலயங்களில் உள்ள ஒலி பெருக்கி மூலம் கேட்டது இன்றும் நினைவில் நீக்கமற உள்ளது.
@JobWycliffe
@JobWycliffe 4 ай бұрын
Truly A Jem
@davidprabhu4225
@davidprabhu4225 3 жыл бұрын
Nataraja Mudaliar , a singer beyond comparison . Longing to see Him in Heaven
@jf8161
@jf8161 10 ай бұрын
No one will ever be the same after experiencing the God’s Love.
@johnweslyedward2237
@johnweslyedward2237 10 ай бұрын
Wonderful song which explains our Almighty God's suffering for all of us ...
@rajansp6115
@rajansp6115 3 ай бұрын
frequently hearing song
@mizpaisac2968
@mizpaisac2968 4 жыл бұрын
இசை m.s.v
@florencesamuel4257
@florencesamuel4257 4 жыл бұрын
Praise the Lord. So happy and thank you for inserting this beautiful song. God bless you. A great encouragement and privilege to hear this blessed song now. To God be the Glory Amen.
@jesuraj7729
@jesuraj7729 10 ай бұрын
Praise the lord. Super Song. Thank you Jesus.
@rebeccajayanandan8767
@rebeccajayanandan8767 11 ай бұрын
Praise the Lord amen amen appa ❤❤
@banumathidhanraj7231
@banumathidhanraj7231 10 ай бұрын
Heart touching song. Amen 🙏
@albinnirmala9262
@albinnirmala9262 2 жыл бұрын
நெஞ்சே நீ ஆண்டவரை போற்றுவாய் என் வாழ்நாளில் ஆண்டவரைப் போற்றுவேன்
@jasperlal1929
@jasperlal1929 2 жыл бұрын
One of our greatest singers. Thank you organizers for making this album.
@devakirubai6247
@devakirubai6247 2 жыл бұрын
Amen....
@selvynnicholson8863
@selvynnicholson8863 11 ай бұрын
Praise the Lord for this wonderful song and amazing singing
@balajic1467
@balajic1467 3 жыл бұрын
What a voice !!!
@RajKumar-gs9ip
@RajKumar-gs9ip 4 жыл бұрын
Yesu rajavukke sthothiram
@mukthilalj7071
@mukthilalj7071 Жыл бұрын
Super 🙏⭐⭐⭐⭐
@sunnythomas5359
@sunnythomas5359 3 жыл бұрын
THANK GOD FOR THIS BEAUTIFUL SONG..
@jesudoss7152
@jesudoss7152 2 жыл бұрын
வாவ்👏👏👏👏
@supremetapes4844
@supremetapes4844 Жыл бұрын
Nice song
@angelbanumathy6090
@angelbanumathy6090 10 ай бұрын
Glory to God
@sudarshanhoney4658
@sudarshanhoney4658 2 жыл бұрын
Nice song 👌👌👌
@bharathidasankanagasabai7727
@bharathidasankanagasabai7727 3 жыл бұрын
ஆமென்
@vijayastalin7424
@vijayastalin7424 Жыл бұрын
Suprresuper
@rosariorajkumar
@rosariorajkumar 9 ай бұрын
This song’s violin cover in the KZbin channel: violin chemistry
@lydiarani7184
@lydiarani7184 10 ай бұрын
😢😢😢
@samstanes6958
@samstanes6958 4 жыл бұрын
Sir do you have this song " Aayirakanakana Varudangalai Em Aandavare Ummai Ethirpaathom " .If you have please upload sir
@sangeethamoldraresongswith6114
@sangeethamoldraresongswith6114 4 жыл бұрын
I bring Greetings in the name of Jesus Christ ! I am afraid that I dont have the original version .. However I do have the song with me... Please let me know if that is okay for you to upload!!
@samstanes6958
@samstanes6958 4 жыл бұрын
@@sangeethamoldraresongswith6114 It is ok sir.... please upload it sir
@sangeethamoldraresongswith6114
@sangeethamoldraresongswith6114 4 жыл бұрын
@@samstanes6958 -- Sure. I will upload it tonight sir... God Bless you !!
@sangeethamoldraresongswith6114
@sangeethamoldraresongswith6114 4 жыл бұрын
Here you go - kzbin.info/www/bejne/pp-sfqJ_fdR1es0
@booshcockappu
@booshcockappu 2 ай бұрын
பாரீர் கெத்சமனே பூங்காவிலென் நேசரையே பாவியெனக்காய் வேண்டுதல் செய்திடும் சத்தம் தொனித்திடுதே 1. தேகமெல்லாம் வருந்தி சோகமடைந்தவராய் தேவாதி தேவன் ஏக சுதன் படும் பாடுகள் எனக்காயே - பாரீர் 2. அப்பா இப்பாத்திரமே நீக்கும் நின் சித்தமானால் எப்படியுமும் சித்தம் செய்ய என்னைத் தத்தம் செய்தேன் என்றாரே - பாரீர் 3. இரத்தத்தின் வேர்வையாலே மெத்தவுமே நனைந்தே இம்மானுவேலன் உள்ளமுருகியே வேண்டுதல் செய்தனரே- பாரீர் 4. மும்முறை தரை மீதே தாங்கொண்ணா வேதனையால் முன்னவன் தானே வீழ்ந்து ஜெபித்தாரே பாதகர் மீட்புறவே - பாரீர் 5. அன்பின் அருள் மொழியால் ஆறுதல் அளிப்பவர் துன்ப வேளையில் தேற்றுவாரின்றியே நொந்து அலறுகின்றார் - பாரீர் 6. என்னையும் தம்மைப் போல மாற்றும் இம்மா நேசத்தை எண்ணி யெண்ணியே உள்ளம் கனிந்து நான் என்றும் புகழ்ந்திடுவேன் - பாரீர்
How Great Thou Art (Live)
8:47
REVERE
Рет қаралды 10
Quando eu quero Sushi (sem desperdiçar) 🍣
00:26
Los Wagners
Рет қаралды 15 МЛН
Quando A Diferença De Altura É Muito Grande 😲😂
00:12
Mari Maria
Рет қаралды 45 МЛН
When you have a very capricious child 😂😘👍
00:16
Like Asiya
Рет қаралды 18 МЛН
Aaraindhu Paarum Devane | ஆராய்ந்து பாரும் தேவனே | Eva. V. Nataraja Mudaliar
5:37
சங்கீதம் Sangeetham Old Rare Songs with Lyrics
Рет қаралды 30 М.
Deva Kirubai Endrumullathu | தேவ கிருபை என்றுமுள்ளது | The Pentecostal Mission | Nataraja Mudaliar
3:20
September 7, 2024
3:10
Jebaraj Jeniba
Рет қаралды 4,6 М.
Pareer Gethsamane | Mani Selvam | Feat. Isaac. D | John Roy Musical
6:04
MANISELVAM - OFFICIAL
Рет қаралды 333 М.
Pareer Gethsamane poongavilen | TPM Tamil Song 273
7:33
Jo Mathew
Рет қаралды 36 М.
Quando eu quero Sushi (sem desperdiçar) 🍣
00:26
Los Wagners
Рет қаралды 15 МЛН