ஆழமாயா சிந்திக்க வழங்கிய இயக்குநருக்கு மக்கள் விருது.... 🙏🙏நேர்த்தியின கதை. மக்களுக்கு ஒற்றுமைக்கு இலக்கணமாய் திகழும் உரை சித்திரம். கணமான காவியம்.🎉அமைதியான மென்மையாய் தீட்டும் இனிப்பாய் சொல்லும் புது சரித்திரம்🎉❤😢 சாந்த பெருமாள்🙏
@Veerappan-jz3qu2 ай бұрын
உலகில் ஒரு வனுக்குசாதிமதம்சொத்துகள்நிரந்தரம்இல்லைஅவன்செய்யும்நற்காரியங்களேநிரந்தரம்எனவிளக்கும்படம்இதுவே 1:27:23 ❤
@Veerappan-jz3qu2 ай бұрын
உலகில் ஒரு வனுக்குசாதிமதம்சொத்துகள்நிரந்தரம்இல்லைஅவன்செய்யும்நற்காரியங்களேநிரந்தரம்எனவிளக்கும்படம்இதுவே
@sekarsubramanian86167 ай бұрын
இந்த கதை முதலில் திரு.சந்திரபாபு அவர்களை வைத்து சில 500 அடிகள் எடுத்த பின் திருப்தி இல்லை என்ற பிறகு மறுபடி திரு சிவாஜியை வைத்து எடுத்ததாக ஒரு செய்தி உண்டு....அருமையான படம்.....திருமதி.தேவிகாவை மிக நேர்த்தியாக காட்டிய படம்.....
@durairajponnusamy45584 ай бұрын
மதவேறுபாடுகள் அற்ற ஒரு சமுதாயத்தை 50 ஆண்டுகள் முன்பே தன்னுடைய படங்கள் மூலம் வலியுறுத்திய இயக்குனர் பீம்சிங் அவர்கள் ஒரு மா மனிதர் ! என்பதை இப்படம் உணர்த்தியபடி உள்ளது. இதை இந்தியில் குரல் உருவாக்கம் செய்து வடமாநிலத்து மக்களும் பார்க்குமாறு செய்தால் நன்றாக இருக்கும்.இன்றைய காலகட்டத்தில் இது அவசியம்.
@baburamesh4491Ай бұрын
முக்கியமாக தமிழக மக்கள் விழிப்புணர்வு பெற்று வாழ வேண்டும் என்பதை இந்த திரைப்படம் உணர்த்தும் வகையில் உள்ளது..
@chitrabaskaran68774 ай бұрын
சந்திரபாபு நடித்திருந்தால் நன்றாக இருந்தது இருக்காது