இன்று இந்த பொரியலை செய்து பார்த்தேன்.. மிகவும் அருமையாக இருந்தது.. பட்டாணி இவ்வளவு சுவையாக இருக்குமா என்று இன்று தான் எனக்கு தெரிந்தது 👍👍
@Crazyabi2904 Жыл бұрын
😊p
@ameenabeevi67811 ай бұрын
😅😅
@nazihabegum9818 күн бұрын
today naan seiden sema taste ah iruku
@viarolno35s.kamaleshwaran399 ай бұрын
Super sir thank you so much
@rajsekar529911 ай бұрын
எங்கப்பா செய்வார் இது மாதிரி thank you sir
@shrisiva3722 Жыл бұрын
Super arumaiyana taste vazgha valamudhan nandri
@GS-bm9qd7 ай бұрын
This came out so well. I tried with green peas and also with broccoli. Simple and tasty recipe. Thank you
@ananthakrishnan57899 ай бұрын
I made as per your instructions it tastes excellent. Thank you for the simple,easy and tasty method❤🙏
@lavanyas401510 ай бұрын
Yummy😋😋.. i tried this one... My husband like it very much🤩🤩🤩
@krishnabaijagannathan6493 Жыл бұрын
Arumai anna...
@ManjulaManjula-ih2tx Жыл бұрын
Aiii semma anna innaikey pattani vanguren semmaya seiren 🤪 tq anna
@swetha4948 Жыл бұрын
நீங்கள் சொல்லியதைப் போலவே செய்தேன் அண்ணா மிகவும் அருமையாக சுவையாக உள்ளது மிக்க நன்றி அண்ணா🙏
@Balajiskitchen Жыл бұрын
நன்றி மகிழ்ச்சி அடைகிறேன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் வணக்கம்
@rathinamadhi107 Жыл бұрын
அருமையான பட்டானி பொரியல் சார்
@girijakrishnan3869 ай бұрын
very nice
@HemaLatha-wq9oo Жыл бұрын
பச்சைபட்டாணி ரெசிபி அருமை....
@buvanakrishnan9004 Жыл бұрын
Seriously super..
@ahalyabalan408 Жыл бұрын
Very nice
@rubydeena4133 Жыл бұрын
Thank you so much Sir for your simply superb recipes 🙏🌹🌹🙏
@Nightcrawler333 Жыл бұрын
பார்க்கவே சூப்பரா இருக்கே!! 😍😍😍
@parimalag485311 ай бұрын
Patani poriyal suoer
@umajj5509 Жыл бұрын
Super na nanaicha receip
@tamiljithu7453 Жыл бұрын
Super anna
@KARTHIKEYAN-mg5gt Жыл бұрын
அருமை அண்ணன் 👍👍
@maryvinod945011 ай бұрын
Yuuuummmy🎉
@ananthakrishnan57899 ай бұрын
❤❤❤
@lathalogeshwari69126 ай бұрын
❤
@subhashini1850 Жыл бұрын
We can add potato also
@anilbabu1744 Жыл бұрын
Super
@chandraraj3943 Жыл бұрын
வீட்டில் இருக்கும் காய்ந்த பட்டாணியை ஊறவைத்து செய்யலாமா
@Kavitha-ks8bi8 ай бұрын
செய்யலாம் அக்கா.. Nyt ஊற போட்டுட்டு mrng or afternoon செய்ங்க...
@nirmalaisaiah5075 Жыл бұрын
Very tasty 😋
@geraldinesrikanth446810 ай бұрын
🎉
@nagarasan Жыл бұрын
NICE SHERE
@prathiba4285 Жыл бұрын
எங்க வீட்ல கொஞ்சம் இப்படி தான் அண்ணே செய்வாங்க . கடுகு போடாம இரண்டு கிராம்பு கொஞ்சம பட்டை கொஞ்சம சோம்பு நுனுக்கி தாளித்து gravy பதத்திற்கு ஒரு தக்காளி பொடிதாக நறுக்கி வதக்கலாம் அண்ணே
@uppilisrinivasan8710 Жыл бұрын
Curry Masada veg or non veg
@ar.arunachalamarun78 Жыл бұрын
Can I add Cauliflower also for this recipe.
@jananisakthivel Жыл бұрын
You can
@ShankarGanesh108 Жыл бұрын
Is it possible to use Frozen Green Peas?
@bhuvanapradeep4319 Жыл бұрын
Yes u can. I used to do!
@jeyapriya58327 ай бұрын
Over oil brother.
@karunaaanandi1339 Жыл бұрын
கறி மசாலா என்றால் என்ன
@malathimalathi999 Жыл бұрын
Karam masala
@Kavitha-ks8bi8 ай бұрын
கறி மசால் vera கரம் மசால் வேற... கடைல சக்தி brand la கிடைக்கும் வாங்குங்க.. தரமானதா இருக்கும் 🥰
உங்கள் பார்த்து தான் சமையல் செய்கிறேன். இதுவரை ஏதோ தான சமையல் செய்தேன் நீங்கள் கற்றுக் கொடுக்கும் சமையலைப் பார்த்து முறையாக சுவையாக சமைக்கிறேன் சமையல் தெரியாதவர்களுக்கு நீங்கள் ஒரு வரம் தான்