மிகவும் அருமையாக உள்ளது எங்கள் பச்சமலை பாலசுப்பிரமணியன் முருகப் பெருமானின் துணை அனைவருக்கும் கிடைக்கட்டும் மிக்க நன்றி 🙏 🙏🙏🌺
@kandathumkatrathumjagan2 жыл бұрын
உங்களுடைய கருத்துக்களுக்கு மிக்க நன்றி
@kandathumkatrathumjagan2 жыл бұрын
கருங்காடு முருகன் கோவில் பதிவையும் பார்க்கவும் link: kzbin.info/www/bejne/jJ6ck2uinqefj7c
@lifeisbeautiful23362 жыл бұрын
ஓம் சரவணபவ 🙏🙏 சிறிது காலமாக பச்சை மலை பவள மலை சுற்றுவட்டாரங்களில் கிறிஸ்துவ மத பிரசாரங்கள் தீவிரப்படுத்தப்படுகிறது.ஏற்கனவே பரங்கிமலை முருகன் கோவிலாகவும், மழைமலை மாதா கோவில் சிவன் கோவில் இருந்த இடமாக வும் சொல்லப்படுகிறது.மதத்தைப் பரப்பி அங்குள்ள மலைகளை வளைத்துப்போட்டு church எழுப்பி விடுகிறார்கள்.எனவே நம் கோவில்களை நாம் பாதுகாப்போம் .நம்வணங்கும் தெய்வங்கள் பற்றியும் நமது பண்பாட்டையும் குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுத்து வளர்ப்போம்காலகாலத்திற்கும் நம் கோவில்கள்நிலைத்து நின்று நம்மையும் காக்கட்டும்
@kandathumkatrathumjagan2 жыл бұрын
சத்தியமங்கலத்தில் உள்ள தவளகிரி ஆண்டவர் கோவிலின் பதிவையும் பார்க்கவும் link : kzbin.info/www/bejne/g2bLeX6gorOmetk
@TamilMalar-eq2br7 ай бұрын
ஓம் முருகா சரணம் ஓம் நமச்சிவாய சரணம் தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி தமிழ்நாட்டில் இருக்கிற மலைகள் முழுதும் நவீன தொழில்நுட்பத்தில் பாலங்களும் டிஸ்ப்ளேட்ட வச்சு நம்ம போறதுக்கு ரெடி பண்ணுங்க எஸ்கலேட்டர் வச்சு அந்த பால மூலமூலமா நேரடியா போயி சாமி கும்பிடுற மாதிரி உலகம் முழுக்க ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு சிவன் கோயில் கண்டிப்பாக இருக்கணும்
@kandathumkatrathumjagan2 жыл бұрын
கருங்கரடு முருகன் கோயில் மிகப் பழமையான ஒரு முருகன் கோயில் கோபிசெட்டிபாளையம் அருகில் video link kzbin.info/www/bejne/jJ6ck2uinqefj7c
@bkaruljothimani86052 жыл бұрын
தங்களது முயற்சி பரவாயில்லை. இதே போல பவளமலையையும் சிறப்பிக்கலாமே அது மிகவும் அமைதி நிறைந்த மலை
@kandathumkatrathumjagan2 жыл бұрын
Thanks brother கண்டிப்பா பவள மலையையும் ஒரு வீடியோ எடுக்கிறேன் பிரதர்
@divyapriyadivi38752 жыл бұрын
அருமையான பதிவு அன்னா மிக்க நன்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kandathumkatrathumjagan2 жыл бұрын
நன்றி சகோதரி
@m.mathankumar31712 жыл бұрын
Om murugaperumaan Appa Amma annaney vaalga
@santhoshstm2902 Жыл бұрын
அந்தியூர் ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோயில் வரலாறு வேனும் உறவே ஈரோடு மாவட்டம்🍃🙏🌺🍃🙏🌺🍃🙏🌺🍃🙏🌺🍃🙏🌺
@kandathumkatrathumjagan Жыл бұрын
விரைவில் ....
@santhoshstm2902 Жыл бұрын
@@kandathumkatrathumjagan கண்டிப்பாக ப்ரோ🥰🥰🥰🥰🥰🥰🥰
@SenthilKumar-ep4qp2 жыл бұрын
சிறப்பு 🙏🙏🙏
@kowsikowsi82102 жыл бұрын
I like my muruga....
@kandathumkatrathumjagan2 жыл бұрын
Pl watch another old murugan temple nearby Gobichettipalayam link kzbin.info/www/bejne/jJ6ck2uinqefj7c
@maithilymuthukumar518 Жыл бұрын
Anna padi ennikai ethanai?
@kandathumkatrathumjagan Жыл бұрын
சுமார் 80 or 90 படிகள் இருக்கலாம்
@PoojaKshethra3 жыл бұрын
1st Like
@kandathumkatrathumjagan3 жыл бұрын
Thanks pooja kshetra
@kandathumkatrathumjagan3 жыл бұрын
Thank you
@e.t.archanasri5678Ай бұрын
Full location plz?
@kandathumkatrathumjaganАй бұрын
@@e.t.archanasri5678 pachaimalai murugan koil location from gobichettipalayam bus stand to temple maps.app.goo.gl/o3MhHGG5jqgd4QGP8