சகோதரா நீங்கள் பேச பேச உங்கள் பதிவு தவறாம பார்க்கிறேன் முருகன் மேல் ரொம்ப பக்தி. அதிகமாகுது ஓம் சரவண பவ 🙏🙏🙏🙏🙏
@arnoldraj6088 Жыл бұрын
S nanum than eppo Unga video Varum nu wait panuven sir
@ranjithkumar-bj5fo Жыл бұрын
Nanum than
@chellaiyachandran215 Жыл бұрын
' ' yykkuy
@chellaiyachandran215 Жыл бұрын
Jkjjk
@viktheking191 Жыл бұрын
Dei nee yemanthuruva da. 😢.
@sundharilakshmanan2164 Жыл бұрын
இப்பொலாம் அதிகமா முருகனை பற்றியே நினைக்கிறேன் அவரை பற்றிய காணொளி மட்டுமே பார்க்கிறேன் அவரே கதி என்று சரணடைந்து விட்டேன் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏
@bharathimurugan2796 Жыл бұрын
Me too😊
@indrajsanthosh6095 Жыл бұрын
Me too
@v.k.dhinakaran1795 Жыл бұрын
Me also😂
@devikas2780 Жыл бұрын
Nanum chinna வயசுல இருந்தே முருகன் ரொம்ப பிடிக்கும் ஆன இப்ப அதிகமாக பிடிக்குது அடிக்கடி முருகர் கோவில் மட்டும் தா போற எனக்கு யாரும் இல்லை எல்லாம் ea முருகன் மட்டும் தா🙏
@sundharilakshmanan2164 Жыл бұрын
@@devikas2780 நா எங்கேயும் வெளியூர் போவது இல்லை but அப்பன் முருகனை கும்பிட ஆரம்பித்த முதல் அடிக்கடி அவர் தரிசனம் கிடைக்க வாய்ப்பு கிடைக்கிறது மிக மகிழ்ச்சி எல்லாம் அவன் அருள் மட்டுமே ஓம் சரவணபவ சண்முகா சரணம் 🙏🙏🙏
@gowthamg2642 Жыл бұрын
முருகனை நினைத்தாலே எங்காவது கண்ணில் தென்படுவார் என் அப்பன் முருகன் 🙏🙏
@Senthilnathan24 Жыл бұрын
இது உண்மை மனம் குழப்பம் , அச்சம் தோன்றும் பொழுது கண் முன்னே வேல் தோன்றும்.
@MKJayavel9 ай бұрын
நான் தினமும் திருப்புகழ் கந்தர் அலங்காரம் கந்தர் அனுபூதி வேல் மாறல் பாராயணம் செய்கின்றேன் எனது ஆசை 1000 கனக்காண குழந்தைகளுக்கு சொல்லி குடுக்க வேண்டும் ஆசை....
@murugadass55378 ай бұрын
❤❤❤🙏🙏🙏
@statussforumstatussforum775410 ай бұрын
முருகா என்று மனமுருகி அழைத்தாலே.....ஆனந்த கண்ணீர் வந்துவிடும்.
@bluestar786810 ай бұрын
திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா அரோகரா
@gowthamg2642 Жыл бұрын
திருச்செந்தூர் மண்ணை மிதிப்பதற்கு அப்பன் முருகன் அருள் இருந்தால் தான் அங்கு செல்ல முடியும்...
@thilakmd4693 Жыл бұрын
முருகன் அருளால் நேற்று காலை Tiruchendur சென்று முருகர் தரிசனம் கிடைத்தது... ஓம் முருகா
@Govardhan23821 Жыл бұрын
எனக்கு அந்த அனுமதி வேண்டும் முருகா
@gowthamg2642 Жыл бұрын
விரைவில் உங்களை முருகன் திருச்செந்தூர் மண்ணிற்கு அழைப்பார் கவலை வேண்டாம் 🙏🙏
@Govardhan23821 Жыл бұрын
@@gowthamg2642 நன்றி
@rengsmurugan5596 Жыл бұрын
@@Govardhan23821Viraivil tharisanam kidaikum
@dhanasekar6974 Жыл бұрын
என் அப்பன் திருச்செந்தூர் முருகனை நினைத்தாலே என் உடம்பு புல்லரிக்கும்...
@gowthamg2642 Жыл бұрын
அண்ணன் சொல்வது போல் பழனி முருகன் கோவில் அருகில் இருக்கும் கடைகள் எங்கள் குடும்பத்தின் முக்கியமான இஸ்லாம் நண்பர் அண்ணன் "ஷேக் அப்துல்லா" அவர்களின் குடும்ப வகையாறாகளுக்கும் உண்டு 🙏🙏
@a.jesuraajanpriyatharshini401910 ай бұрын
எங்க வள்ளியம்மையை கும்பிட்டா நினைச்சது நடக்குமே ,இச்சா சக்தி அவங்க தானே
@diya3487 Жыл бұрын
முருகா என் தேவையே செய்ய என் குடும்பத்தையும் பார்த்துக்கொள்ள ஒரு ஆண் ஜிவன் வேனும் முருகா அருள்புரி முருகா கந்தனுக்கு அரோகரா வேலும் மயிலும் துணை சுகமே சூழ்க
@punitharamados8766 Жыл бұрын
Om muruga
@GovinthanGobalu Жыл бұрын
6 days sasti viratham irunga antha murugarey pirappar. Start date 13.11.2023 - 18.11.2023
@powertech39565 ай бұрын
கோபி சார் போன் நம்பர் கிடைக்குமா?
@sudhakarvishwa7622 Жыл бұрын
என் தாயும் அவனே என் தந்தையும் அவனே என் தோழனும் அவனே முருகா முருகா என்று அழைத்தாள் முன் தோன்றிடுவான் வேலாயுதன் 🙏🙏🙏🙏🙏🙏
@mr.creatertechnology38945 ай бұрын
அண்ணா நீங்க சொன்னதெல்லாம் 100% உண்மை..... எனக்கு ரொம்ப ஆச்சர்யமா இருக்கு... நீங்க சொன்ன மாதிரி என் வாழ்வில் நான் ஜெயகுமார் சார், முருகன் வடிவில் வந்து எனக்கு மிக பெரிய உதவி செய்தார்... வேல்மறல் படித்தேன்... மிக பெரிய மாற்றம் நடந்தது....
@kumars1635 Жыл бұрын
என் தங்ககுட்டிப்பையன் முருகனுக்குஅரோகரா
@velmuruga422 Жыл бұрын
அண்ணா நீங்க சொல்றது எல்லாம் எனக்கு நடந்து இருக்குது.அவர நெனச்சாலே எதாவது ரூபத்தில் வந்து இருக்காரு.ஆனா ரொம்ப கஷ்டபடுறோம்.முருகன் எல்லாமே எனக்கு உடல் உயிர் எல்லாம் அவரே.கஷ்டத்தில் இருக்கும் போது உங்க பேச்சை கேட்டாலே ஒரு நிம்மதி கிடைக்குது
@dhanamramu3372 Жыл бұрын
ஓம் சரவணபவ உங்கள் பதிவை ஒரு தடவைக்கு மூணு நாலு தடவை கேட்கிறேன் சலிக்காமல் என் சகோதரன் பேசுற மாதிரி அவ்வளவு நல்லா இருக்கு ரொம்ப சந்தோஷம் ஐயா
@vallijayaraman8975 Жыл бұрын
Absolutely sir 🙏🙏🙏🙏
@logeshlogesh8081 Жыл бұрын
கோபி அண்ணா என் மனதில் உள்ள மொத்த கேள்விக்கும் இந்த வீடியோவில் பதில் கிடைத்துவிட்டது நன்றி அண்ணா பழனி மலை ஆண்டவனுக்கு அரோகரா
@Gugan1423 Жыл бұрын
🍁ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம் "🍁முருகன் துணை 🍁🙏
@sathyakavi1431 Жыл бұрын
நான் நினைத்தாலே என் அப்பன் முருகன் எனக்கு அருள் புரிவார் வேல் வேல் வெற்றி வேல் 🙏🙏🙏🙏🙏🙏
@KEERTHISVLOG7 ай бұрын
உண்மையில் இவர் பேசுவது எல்லாமே கேட்பது முருகன் அருள் தான் நானும் இவர் கூறியதை கேட்டு 48 நாள் விரதம் இருந்தேன் சைவம் சாப்பிட்டு முருகனுக்காக தொழிலில் மிகப் பெரிய அளவில் வெற்றி கிட்டியது 🙏 உண்மையில் முருகன் அருள் மிகவும் சக்திவாய்ந்தது🙏
@Munusami-pm8il11 ай бұрын
வணக்கம் கோபி அண்ணா 2017 ல் நானும் என் மகனும் மகளும் ஓம்சக்தி க்கு மாலை அணிந்து மேல்மருவத்தூர் சென்றுவிட்டு வரும்வழியில் சில கோவில்களுக்கும் திருப்பரங்குன்றமும் சென்றிருந்தோம் கோவில் அதிக கூட்ட நெரிசலுடன் இருந்தது என் மகளுக்கு நான்கு வயதும் மகனுக்கு இரண்டு வயதாக இருந்தார்கள் கூட்டநெரிசலில் இரண்டு குழந்தைகளையும் சமாளிக்க முடியாமல் மிகவும் கஷ்டப்பட்டபோது அறிமுகமில்லாத ஒரு நபர் அதிக பழக்கம் கொண்டவர்போல என் மகளை தனது தோளில் உட்கார வைத்து சுவாமி தரிசனம் முடித்துவிட்டு கூட்ட நெரிசலில் இருந்து விலக்கி என் மகளை என்னிடம் வந்து சேர்த்தார் அப்பொழுது எனக்கு புரியவில்லை ஆனால் இப்பொழுது கோபி அண்ணா பேட்டி பார்க்கும்பொழுதுதான் புரிகிறது புரிய வைத்ததற்கு நன்றி அண்ணா முருகர் எப்பவும் உங்களுக்கு துணையிருக்வேண்டுகிரேன் ஓம் சரவண பவ 🙏🙏🙏🙏🙏🙏
@rameshwaranr79263 ай бұрын
என் வாழ்வில் பல அதிசயங்களை நிகழ்த்தியவர் திருச்செந்தூர் முருகர்.. ஓம் முருகா போற்றி
@JayaLakshmi-mj6bi Жыл бұрын
Hi gopi annaa ..... Romba happy ahh irruku neenga pesaratha kekka , niraiya nalla visayam unga kita irrunthu therinjikiten, kandipa valli malai ponga .... Kandipa neenga innum puthumaiyaana unmaigalaiyum athisaingalayum unarvinga .... Anga sidhar madam irukku ... Romba nalla irukum ... Na poiriruken .... Mugar arulala anga enaku thiruppugazh padura bakiyam kidaichathu .... Anga valli amma romba azhaga irupanga , thiruchendhur la irukamariae valli amma voda kudavarai kovil valli malaila iruku .... Sugamae soozhga
@venkateshwarimanickam11292 ай бұрын
ஐயா எனக்கு நேற்று ஒரு அம்மா தீடிரென்று வந்து கந்தன் அலங்கார puthagam கொடுத்தார் மிக்க மகிழ்ச்சி அடைந்தேன்
@MangaleshwariMuki10 ай бұрын
அண்ணா எனக்கும் துணையா திருச்செந்தூர் முருகர் இருக்காரு எனக்கு ரொம்ப பிடிக்கும் அப்படிங்கிறத தவிர நானும் அவரோட பக்தர் தர் 👍🏻
@sudharamamoorthy Жыл бұрын
சொந்த வீடு அமைய வேண்டும் என் அப்பா முருகா..... நீயே கதி...
@lakshmipriyarajappan7043 Жыл бұрын
நல்ல வேலை கிடைக்க உதவ வேண்டும் 🔥
@leevino7693 Жыл бұрын
Sir, last week only i went to a bookstore to buy a spiritual book related to Lord Muruga. I bought this book Kandhar alangaram with explanation. Really iam surprised to see your interview also you suggest the same. 🙏
@r.kaleeswari5288 Жыл бұрын
நாங்களும் முருக பக்தர்கள் தான் வருஷா வருஷம் மாசி மாதம் பாத யாத்திரை போவோம் அரோகரா
@vijaykvzafran Жыл бұрын
18:47 சிலிர்க்கவைக்கும் உண்மை..!
@kasthurikasthuri7781 Жыл бұрын
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா முருகன் ஏன் கஷ்டத்தை கொடுக்கிற மாதிரி இருக்கு எனக்கு ரொம்ப பிடிக்கும் முருகனை
@ThankyouUniverse2010 Жыл бұрын
சிறு வயதிலிருந்து பல முறை , வள்ளி மலை க்கு தாத்தா பாட்டி என குடும்பத்தோடு சென்றுள்ளோம். 🙏 வள்ளி, சோ சோ என தினை தானியம் தின்னும் குருவிகளை கவணில் விரட்டுவாள் என்று அம்மா சொல்வார். அழகிய மலை, குளம், மேலே சுனை நீர் என அவ்வளவு அழகாக இருக்கும்... நிச்சயம் அனைவரும் சென்று வாருங்கள்... வள்ளி மணாளனே ❤ ஓம் முருகா சரணம் ❤ ✨
@vijivijay5390 Жыл бұрын
எல்லாம் புகளும் முருகனுக்கே 🦚🙇🏻♂️🙏
@sakthivelm9618 Жыл бұрын
ஓம் வள்ளி தெய்வானை முருகா போற்றி போற்றி போற்றி
@AnbumaranRamakrishnan Жыл бұрын
🙏ஓம் முருகா 🙏 🙏நீங்கள் கூறியது உண்மைதான், எனது 55 வது வயதில்தான் முருகபக்தனான எனக்கு கோழி கொடியுடையோரை வணங்கிகொண்டு கோழியை சாப்பிடுவது முற்றிலும் தவறு என்று நினைப்பு வந்தது.
@devikas2780 Жыл бұрын
முருகர பத்தி நினைச்சாலே பேசினாலோ எ கண்ணுல இருந்து தண்ணி வருது ந😭🙏
@balaguru3014 Жыл бұрын
எதைப்பற்றியும் நினையாத மனம் அமைய வேண்டும் ! கடவுளைப்பற்றியோ அல்லது எதைப்பற்றியும் நினையாத ஆழ்மனம் வேண்டும் ! ஆழ்ந்த அமைதியான மனமே பேரறிவாளனாகிய இறை தொடர்பு அமையும்! பிறகு எல்லாம் தானாக வழிநடத்தப்படுவீர்கள் ! எல்லாம் தானாக அமையும் தகுதியில்லாமல் இங்குயெதுவும் கிடைப்பதில்லை ! உங்களுக்கு அருளும் பொருளும் வேண்டுமெனில் நீங்கள் அதற்குத் தகுதிப்படுத்திக் கொள்ளுங்கள் ! எல்லாம் தானாகவே நிகழ்கிறது உங்கள் உழைப்பும் உள்ளப்பட வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
@sriram3683 Жыл бұрын
முருகரை நினைத்தாலே நான் இருக்கேனு கன பொழுதில் நிரூபிப்பார், உடனடியாக கண்ணில் தென் படுவார்
@yaminiraj4309 Жыл бұрын
சுகமே சூழ்க 🙏🙏
@tamilselviravi3253 Жыл бұрын
முருகா முருகா முருகா இந்த பதிவை வழங்கிமைக்கு நன்றி 🙏🙏🙏🙏 முருகன் அருளால்
@seenufancy894211 ай бұрын
ஓம் சரவணபவாய சக்தி வடிவேலன் பெயரைச் சொல்ல சொல்ல சகல நற்பலன்களும் கிடைத்திடும் ஓம் சரவணபவாய வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா❤
@healthiswealth-zi3xy Жыл бұрын
It is like murugan wants to convey something and he's conveying it. Eagerly waiting for the next episode. JSK Gopi sir I watch your talks about murugan's divine experiences in all the channels. I was praying to muruga regularly but now it's gone to next level . I Stay abroad and there are no temples here. Your talks and thoughts of muruga is mesmerizing sir... Thank you sir
@priyaravi5987 Жыл бұрын
Same situation here.. Whatever u told. Is 100% true
@ManiSomasundharam Жыл бұрын
Thiruavinan Kudi❤Murugan ulagathil mudhal murai kaal padhitha idam❤
@vijilajanani35722 ай бұрын
ஓம் முருகா போற்றி போற்றி போற்றி,🦚🦚🦚🙏🙏🙏🙏🙏🙏🦚🦚🦚
@kumarankumaran8148 Жыл бұрын
ஓம் சரவணபவ நல்லதை நினை நல்லதே நடக்கும் முருகனை நினை நல்லதே நடக்கும் முருகன் நம்மை கைவிட மாட்டான் எப்பொழுதும் முருகன் துணை நிற்பான் ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம்
@crafts4fans421 Жыл бұрын
ஓம் சரவணபவ🙏ஓம் சரவணபவ🙏ஓம் சரவணபவ🙏
@ramarajanm6135 Жыл бұрын
திருச்செந்தூர் முருகனுக்கு அரோஹரா
@Manonmanidevy.8319_11 ай бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏 🙏 🙏
@lingesha.r8511 Жыл бұрын
❤நன்றி முருகா ❤ நன்றி கோபி தம்பி முருகர் உங்கள் ரூபத்தில் வழி காட்டுகிறார்
@jayasreejayachandran2989 Жыл бұрын
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏 மிகவும் அருமை சார்!! முருகப்பெருமான் பற்றி தங்கள் பேசுவது கேட்டு கொண்டே இருக்கலாம் போல இருக்கு! நெஞ்சார்ந்த நன்றியும் வணக்கமும் சார் 🙏 ஓம் சரவண பவ 🙏 ஓம் நமசிவாய 🙏
@priyadinesh6392 Жыл бұрын
முருகன் துணை என் அப்பன்
@manikandanv1811 Жыл бұрын
முருகா என் ஐயனே....
@aksharasiva382928 күн бұрын
நன்றி முருகா 🙏🙏🙏
@SujiSuji-rd7gl Жыл бұрын
Vetrivel muruganuku arogara❤ Veeravel muruganuku arogara❤ குகனுன்டு குறையே இல்லை 💥
@supertraders9564 Жыл бұрын
ரொம்ப ரொம்ப நன்றி நன்றி நன்றி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி முருகன் கோபி ரூபத்தில் பக்தர்களுக்கு தெளிவான விளக்கம் கொடுக்கிறார்
@bharathimurugan2796 Жыл бұрын
Yes
@dillibabu2799 ай бұрын
எல்லா புகழும் முருகனுக்கு 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@nagrajnagu636511 ай бұрын
All His words or True and Honest and Loyal . 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@dhanalakshmic7781 Жыл бұрын
முருகன் குமரன் குகன்❤❤❤❤❤❤
@lovelybala3075 Жыл бұрын
கோபிஅண்ணே உங்களின் பதிவுகள் அனைத்தும் மிகவும் அருமை.....ஒரு தடவையேனும் உங்களை நேரில் சந்திக்க ஆசைப்படுகிறேன்....முருகன் நிகழ்த்திவைப்பார் என்ற நம்பிக்கையோடு..... பதிவிடுகிறேன்......எல்லாம் எம் தலைவன் முருகன் செயல்❤
@SelvasekaramSelvam-nm5we Жыл бұрын
Jsk.sir நீங்கள் என் முருகனை பற்றி பேசுவதை கேட்க கேட்க அவ்வளவு சந்தோசமா உள்ளது❤❤.உங்கள் பதிவுகள் அனைத்தும் மிக மிக அருமை.என் வாழ்வில் பல அதிசயங்களை நடத்தியவர் என் முருகன்❤ மட்டுமே..பழனி முருகனுக்கு அரோகரா...
@annalkanimozhi7220 Жыл бұрын
ஐயா வணக்கம் நான் தங்களை பின் தொடர்ந்து தான் திருச்செந்தூர் செல்ல முடிந்தது மிகவும் தெளிவாக ஈர்ப்புடன் இருக்கிறது
@umamaheswari820 Жыл бұрын
அண்ணா வணக்கம் புலால் உண்ணாமல் இருந்தால் கர்மா வேலை செய்யாது சொன்னிங்க ஆனால் புலால் உண்ணாமல். இருந்து அடுத்த குடும்பத்தை கெடுக்கிறாங்களே அவங்களுக்கு கர்மா வராதா என் குடும்பத்துக்கு கெட்டது செய்றாங்க அவங்களும் முருகனை கும்பிடவங்க தான் முருகன் தான் என் குடும்பத்தை காக்கணும்
@abithariga4357 Жыл бұрын
Om muruga na valli malai 5 time poirugan anga poitu vanthaley namaku oru chenchi akum shar enga family oru muruga family shar muruganey pathaely azkuga varum shar nanga epaumey mruga muruganutha sooluvam 🙏🙏🙏🙏🙏🙏
@divadivakar3574 Жыл бұрын
100% true en Kanavil Murugan vandhaar
@Suriyanarayan10 ай бұрын
11:50 Very useful tips for all mayon devotees
@AnjalideviAnjalidevi-x3e10 ай бұрын
ஓம் சரவண பவ போற்றி போற்றி 9:38
@mahadevi40373 ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம் 🦚
@anithaswarnakumar3513 Жыл бұрын
En appa Muruga saranam om Muruga saranam om Muruga saranam om Muruga saranam om Muruga saranam om Muruga saranam om Muruga saranam
Om karunai kadale Kanda potri nandri nandri nandri nandri nandri guruve saranam universe 🙏❤️🙏🙏❤️
@alagumeenakshi6792 Жыл бұрын
கோபி சார் வணக்கம். எனக்கு இரண்டு குழந்தைகளும் திருச்சி தாயுமானவர் தந்தார் சார்.உங்கள் போன்நம்பர் தந்தால் அங்கு நடந்த அதிசயத்தை கூறுகிறேன் சார்.குழந்தை வேண்டுபவர்கள் தாயுமானவரை வணங்கலாம் சார்.முருகரை வணங்கினால் சோதனை வருகிறது என முருகரிடம் இருந்து விலகி இருந்தேன்.மீண்டும் உங்கள் காணொளியை கண்டு முருகர் அடிமை ஆகி விட்டேன்.நன்றி சார்.
@jeyaraman50748 ай бұрын
ஓம் முருகா 🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@chitraperiyasamy4181 Жыл бұрын
ஓம் சௌம் சரவணபவ ஷிரீம் ஹ்ரீம் க்லீம் க்ளௌம் சௌம் நம🙏🙏🙏🙏🙏🙏முருகா என் கூடவே எப்போதும் இருங்கள்🙏🙏🙏🙏🙏🙏
@veralevelmassma534211 ай бұрын
ஓம் சரவண பவ 🙏 🙏 கோபி அண்ணா உங்களுக்கு ரொம்ப நன்றி அண்ணா
@ArunKumarArunkumar-fl5rt Жыл бұрын
திருப்பரங்குன்றம் முருகன் கோவில் மலைக்கு மேலயும் ஒரு பள்ளிவாசல் இருக்கு ❤
@selvenisha5558 Жыл бұрын
Vanakam. Sir I M from Malaysia. I always watch your interview about Murugan. Ore humble request Sir Murugan Thirupalli Yelurchi nange pakere mathiri ore live or video kidaikuma Sir. Video pannelama ileya teriyele but apedi vaipu iruntha Murugan sammetham sonna please ore video podenge Sir
Thanks Jaya Gopi iyya. I'm Malaysian and watch all your videos about Murugan. Any possibility to meet you if we visit Tamil Nadu?Om Murugan Thunai 🙏🙏🙏.
@vallijayaraman8975 Жыл бұрын
Finally i got clear answer sir about naali kinaru bathing,Thank You sir🙏🙏🙏🙏🦚🙏
@senthilkumaran2518 Жыл бұрын
ஓம் சாய்ராம் மிகவும் அருமையான பதிவு ஐயா ஓம் சாய்ராம்
@smartcl1314 Жыл бұрын
அண்ணா எனக்கு அசைவம் சாப்பிட அசையே போயிருச்சுஅண்ணா 💯
@vasudevanvasu1853 Жыл бұрын
அருமை அருமை அருமை.
@shankararumugam2499 Жыл бұрын
13:50 பிரிட்டிஷ் சிலை ய எடுதுட்டு போகல டட்ச்சு காரர்கள் கப்பல் ல எடுத்துட்டு போனாங்க
@UshaSrinivasan-u4i Жыл бұрын
Yours speech, beautiful, om,muruga
@arunbaarkavi460 Жыл бұрын
Murugappa saranam🙏🙏🙏
@kalpanagopinath1390 Жыл бұрын
Excellent information Thanks to Universe, Lord Muruga
@velmayilvaiyapuri4137 Жыл бұрын
No words Lord murugaa is my soul... 😭😭😭
@KSP87 Жыл бұрын
முருகனின் வார விரதம் வெள்ளி கிழமை அதை ஐப்பசி முதல் வெள்ளி கிழமையில் தொடங்க வேண்டும் ❤
@Victorious280 Жыл бұрын
Thank you so much, sir🙏. I can relate many things to what you mentioned about Lord Murugan. It's really true, and I'm feeling blessed.🙏🙏🙏