இரண்டு கல்லூரிகளை மூடிவிடுங்கள் தனியார் கல்லூரி களில் பணம் கட்டி படிக்கட்டும் அப்போதுதான் படிப்பின் அருமை புரியும் இரண்டு கல்லூரிகளிலும் கட்டணம் குறைவு
@vimalpradeepkumar27112 ай бұрын
வட சென்னை மக்கள் தேவையில்லாமல் "கெத்து, தில்லு, ஜாலி " என்று கலாச்சார சூழலில் சிக்கிக்கொண்டு தலைமுறை தலைமுறையாக பின்னடைவை சந்திக்கின்றனர். மத்திய மற்றும் தென் சென்னை மக்கள் தான் உண்டு தன் தொழில் உண்டு என்று பொறுப்பாக இருக்கின்றனர். இதனால் தான் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் இப்பகுதிகளில் நடைபெறுகிறது. வட சென்னை மக்கள் போதிய அரசியல் விழிப்புணர்வும் பெறுவதில்லை, சென்னையின் பூர்வகுடி என்னும் பெருமையில் மட்டுமே வாழ்கின்றனர். தங்கள் வீட்டுப் பிள்ளைகளின் வாழ்க்கையின் எதிர்காலத்தை அவர்கள் அடண்டை அயலாராக வாழும் சீனியர்கள் கெடுப்பதை தடுக்க தவறு கின்றனர். தேவையில்லாமல் பிரிவினையால் அடித்துக் கொள்கின்றனர். திரைப்படங்களாலும், ஹீரோக்களை பின்பற்றுவதிலும் தங்கள் வாழ்க்கையை பறிகொடுக்கின்றனர். கல்லூரி வாழ்க்கை கிடைத்தும் தங்கள் வாழ்க்கை முறையை மேம்படுத்தாமல் பாழாக்கி கொள்கின்றனர். கெட்டசகவாசத்தால் பின்னாளில் வெத்தாக வாழ்கின்றனர். வருத்தமாக இருக்கிறது சந்தோசமாக நட்பாக வாழ வேண்டிய வயதில் வாழ்வை இழந்தும், குற்ற செயலிலும் ஈடுபடும் 18 வயது கூட நிரம்பாத குழந்தைகளின் நிலை காணும்போது.
@saravananperiyasamy57302 ай бұрын
Students must behave themselves.. Don't blame college management..
@vrchandrasekaran562 ай бұрын
கல்லூரி முதல்வரையே மதிக்காமல் , போரட்டத்தைத் தூண்டும் ஊடகங்கள்.
@kuppuswamysubramaniam52672 ай бұрын
இந்த பிரச்சிணை எனக்கு தெரிந்து 1965 ம் ஆண்டிலிருந்தே இருந்து வருகிறது. நான் 1967 70 மாநிலக் கல்லுரி மாணவன்.இது இந்த கல்லுரிகளின் மாணவர்களில் ஒரு விழுக்காடு மாணவர்களின் செயலினால் ஏற்படும் பிரச்சிணையே.
@Haifriends7912 ай бұрын
@@kuppuswamysubramaniam5267 👌
@vidamuyerchi2 ай бұрын
பேசுவோம் பேசுவோம்., பேசிக்குட்டே இருப்போம்..
@sivakumarnagarajan47292 ай бұрын
Encounter pannuga
@mayilsamyk18292 ай бұрын
படிக்க போகும் மாணவர்கள் படிப்பை மட்டும் கவனிக்க வேண்டும்.. அதைவிடுத்து தேவையில்லாத பிரச்சினைகளை செய்வது அதில் ஏதாவது அசம்பாவிதம் ஏதும் நடந்தால் உடனே போராட்டம் நடத்துவது இதெல்லாம் தேவையில்லாதது...
@SenthilPrabhu-r1s2 ай бұрын
Principal ithuku ennada pannuvan ovoru train pettikum ttr ah than varanum..😂😂
@harikrishnan8102 ай бұрын
simple solution.. close both the college.. Build new college where all students from both the colleges can learn.
@venkataramanankrishnan50122 ай бұрын
பாவம். நீங்கள் குழந்தையாகவே இருக்கிறீர்கள்.
@venkataramanankrishnan50122 ай бұрын
@@god2349 You must be a quite young person. We know both the colleges fight for 55 years.
@RajaSekar-eu1nk2 ай бұрын
Rendu college um permanent a close pannidunga
@ChandraMohanP-u9q2 ай бұрын
பச்சையப்பன் கல்லூரி... இனிமேல், பொச்சையப்பன் கல்லூரி என அழைக்கப்படும் 😂😂😂😂😂😂😂
@SenthilPrabhu-r1s2 ай бұрын
Neenga kolupu eduthu poii road la thiruyuraku Avan ennada pannuvan😂
@balasambasivan18152 ай бұрын
துணை கமிஷனர்/உதவி கமிஷனர் பேசுவதால் பயனில்லை. காவல்துறையில் அரசியல் தலையீடு இருப்பதால் அவர்களால் எந்த தீர்வும் காணமுடியாது.
@rajagopalvenkitasamy46702 ай бұрын
simply close the colleges
@thiyagarajaner75692 ай бұрын
My sincere opinion is just change the name of the college. Commonly called by Government arts college. Those colleges name was damaged so that it is the only thing we have.
@Ssplastics-v7y2 ай бұрын
தீர்வு: காலேஜ் இடித்து விட்டு டாஸ்மாக் கடை நடத்தினால் அரசு க்கு வருமானம் நா வரும்.😂. படிக்க தகுதி இல்லாத மாணவர்கள்.
@GKarthikn-ex2vu2 ай бұрын
மாணவர்களுக்கு கண்டிப்பு போதா அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவ மாட்டார் படிப்பை தவிர வேறு எதற்கும் முக்கியத்துவம் கொடுக்கக்கூடாது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்
@Nithra-lu5eb2 ай бұрын
Student marthi ya da pesduringa
@Haifriends7912 ай бұрын
இங்க மாணவர் பிரச்சினை மாணவர்கள் போராட்டம் பண்ணி தான் தீர்வு கிடைக்கும் முதல்வர் பேசுகிறார் தற்காலிக தீர்வு மாணவர்கள் கேட்பது சரி . பஸ்ல வர பசங்களுக்கு பாதுகாப்பு கிடையாது.
@jilakijai80882 ай бұрын
Correct 😅kisa pullingo
@kapaleswarakarapagambalkap96892 ай бұрын
Dai avaru enna da pannuvaru😂
@ajayajay-yl3wk2 ай бұрын
இரண்டும் தலை சிறந்த கல்லூரி என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.நான் மாநில கல்லூரியில் படித்து அரசு அதிகாரியாக உள்ளேன்.ஆனால் ஒரு சில தவறான மாணவர்களால் இது போன்ற சூழ்நிலை.
@manoharjosephdevadasonj52122 ай бұрын
மாணவர் சங்க தேர்தலை நடத்தினால் மட்டும் எல்லா பிரச்சனையும் முடிந்துவிடும் போல?
@p.dharnesh62982 ай бұрын
College union election vacha ore college students avangalukulaye adithu kolvargal. Ithu than theerva.
@mvenkatesh38582 ай бұрын
Enna thirva? Rendu college close panividunga. Problem over
@anaivariloruvan2 ай бұрын
He is an unfit fellow for principal position.
@ManjulaJeeva-r3j2 ай бұрын
News channel intha news last yaa irukanum sir Google search crime news intha college than varuthu sir
@anaivariloruvan2 ай бұрын
The government needs to appoint a very bold person as principle.
@madrasman88832 ай бұрын
Politicians main problem - college election
@sriramg74952 ай бұрын
Both college students came from discipline back ground? Once these colleges are good..
@kalyanbala47842 ай бұрын
Principal aged person ku kooda respect koduka theryitha mirugangal
@renikanna12 ай бұрын
Close both colleges send the students to other institutions
@hemanthprabhu55552 ай бұрын
Students don't follow any rules and college terms. How college can control Route thala problem ?. Law and Order from police side should take strict action on students involved in these activities.
@madrasman88832 ай бұрын
Students yeval seidhadhu which party? DMK va, VCK va, which party?
@southindiadrivingschoolown49552 ай бұрын
Biometric attanance .. ..and after studying your dreams... you select any political parties ...save yourself and your family..all
@vigneshs82412 ай бұрын
Suma poravane evanum adika matan😂. Nan getha ne getha nu thiriya vendithu. Ponom ah padichom ah vanda elaruku nalathu. Principal evlo mariyadhaya pesararu. Silra pasangla pethu valathu vidra parents a solanum
@sureshsundaramurthy37112 ай бұрын
காலேஜ் உள்ள நடந்ததா
@TholkappiyanT-vw9uv2 ай бұрын
Chennai center
@naveenjithesh55492 ай бұрын
😂
@chandranchappani40122 ай бұрын
முதல்வர் சரியில்லை உடனடியாக இந்த மாநிலக் கல்லூரி முதல்வரை மாற்ற வேண்டும்.