🌴பசிபிக் முதல் முறையாக தமிழில்🙏| South Pacific | 🇼🇸Samoa ep2

  Рет қаралды 66,187

Backpacker Kumar

Backpacker Kumar

Күн бұрын

Пікірлер: 427
@BackpackerKumar
@BackpackerKumar 11 сағат бұрын
🌴 தெற்கு பசிபிக் தீவு SAMOA வந்தாச்சு. உங்கள் ஆசியுடன் புதிய சீசன் 9 ஆரம்பம். இந்த புதிய முயற்சிக்கு மறக்காமல் லைக் பண்ணி, ஷேர் பண்ணி, Skip பண்ணாம பாருங்க. Samoa full series link Ep1: kzbin.info/www/bejne/rpSlgox5jKuNZpI Ep2: kzbin.info/www/bejne/rISuaH-Jj5WWapo
@MohammedThawfan
@MohammedThawfan 11 сағат бұрын
Congratulations 🎉 Mr Kumar ❤
@IronBlade-q9m
@IronBlade-q9m 10 сағат бұрын
❤❤❤❤❤
@successzakir
@successzakir 10 сағат бұрын
கலக்குங்க!🎉
@vks12345678
@vks12345678 9 сағат бұрын
@BackpackerKumar anna skip Panna thoonumaa. Raw and real content 🤩 Love it. ♥️♥️♥️
@vks12345678
@vks12345678 9 сағат бұрын
Your videos only I am watching it in 1080HD 😊😊😊 Enjoy and stay safe.
@gavoussaliasenthilkumar8827
@gavoussaliasenthilkumar8827 37 минут бұрын
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
@manas1996
@manas1996 10 сағат бұрын
அருமையான Samoa தீவு ❤ இந்த தீவை பார்க்கும் போது எனது நாடான இலங்கை தீவு போல் இருக்கு ❤ தீவுகள் என்றாலே சுற்றி கடலும் அதனுடன் பச்சைப்பசேல் என புல்வெளிகளும் அருமை அருமை❤❤❤
@BhagyaRaj-yd2cq
@BhagyaRaj-yd2cq 9 сағат бұрын
கேரளாவிலும் பல அரசு மற்றும் தனியார் பேரூந்துகளிலும் பஸ் நிறுத்த...கயிறும் மணியும் தான்.மரத்திலான பஸ் அருமை!
@jeni7165
@jeni7165 9 сағат бұрын
Moana படத்தில் இருப்பது போன்று ஒரு உணர்வு ❤
@moses468
@moses468 11 сағат бұрын
Great Series ahead brother We have been following from Bosnia, Serbia series......
@blessthesoul3727
@blessthesoul3727 8 сағат бұрын
Looks like that guy in the bus is a nutcase trying to make fun of you. But your attitude to take it in a very positive way is amazing. You are the best travel vlogger in Tamil!! Good luck dude!!!
@SriRam-c8t
@SriRam-c8t 11 сағат бұрын
தீபாவளி நல்வாழ்த்துக்கள் நண்பரே
@A.S.SaravananSaravanan
@A.S.SaravananSaravanan 8 сағат бұрын
Samova தீவு மிக அழகு, தங்களது புதிய இந்த பயணம் வெற்றியடைய வாழ்த்துக்கள்
@leelamary8230
@leelamary8230 7 сағат бұрын
Super brother. மக்கள் ரொம்ப சந்தோஷமாய் இருக்காங்க Thanks brother.
@rajarammohan1487
@rajarammohan1487 9 сағат бұрын
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...எங்களுக்காக இரவு பகலாக உழைத்து வீட்டில் இருந்து உலகை பார்க்க வைக்கும் குமார் தம்பிக்கு வாழ்த்துக்கள்.....
@interiorworkpvc8510
@interiorworkpvc8510 10 сағат бұрын
தனி ஒருவனாக துடுப்பு படகில் ஐரோப்பாவில் இருந்து புறப்பட்டு அட்லாண்டிக் கடலைக் கடந்து 110 நாள்களில் நியூ யார்க் போய்ச் சேர்ந்தார் அலெக்சாண்டர். போலந்து நாட்டுக்காரர். Aleksander Doba, a Polish adventurer, was the first person to row the Atlantic from Europe to New York, completely alone and without assistance. In 2017, at age 70, he rowed 5,000 miles from the port of Le Conquet, France, to the shores of New York, braving storms, strong currents and the loneliness of the ocean for 110 days. His feat demonstrated an astonishing level of physical and mental endurance, inspiring generations of adventurers.
@successzakir
@successzakir 10 сағат бұрын
அடேங்கப்பா! மரண தைரிய ஆசாமி போல அவரு!
@interiors-interiordesigns1566
@interiors-interiordesigns1566 4 сағат бұрын
By God grace
@mohamedraffiudeen4478
@mohamedraffiudeen4478 3 сағат бұрын
கடல் அலைகளுக்கு எவ்வளவு அன்பு கரைகள் மீது ஒவ்வொரு முறையும் முத்தமிட்டு தன் அன்பை வெளிப்படுத்துகின்றன. நன்றி குமார் ஐயா❤
@FL-GOP
@FL-GOP 7 сағат бұрын
As usual you keep the issues that you face in the airport and how you overcame that in a realistic manner. No whining or click bait titles like the other Tamil KZbinrs. Hats off to you! Nice to see how you got an adorable stay with decent negotiation.
@geethadevi1717
@geethadevi1717 7 сағат бұрын
Happy Diwali Mr. Kumar. உங்களை பார்த்தால் பொறாமையாக இருக்கிறது. மனிதத்தை மட்டும் நம்பி இயற்கையோடு பயணிக்கும் உங்கள் பயணம் தொடர வாழ்த்துகள்
@AmbuvilYtube
@AmbuvilYtube 2 сағат бұрын
Amazing ! Thanks again Mr.Kumar for taking so much pains to entice your viewers with a complete feel of Samoa islands. I am sure the upcoming episodes are going to be quite entertaining and informative. Looking forward.
@vks12345678
@vks12345678 11 сағат бұрын
Love it your lifestyle and travels. Wishes from one of your Biggest fan from SRILANKA ❤❤❤
@Maryajantha-cm6nx
@Maryajantha-cm6nx 9 сағат бұрын
I can't say my feeling in comment This is a another level raw and real anna, this stay is a surprise treat for 3 days continuous travel I can't wait till Saturday but I'm waiting for next episode ❤
@mylsamy4624
@mylsamy4624 10 сағат бұрын
அருமை, வாழ்த்துக்கள்.பயணம் இனிமையாக அமைய...
@tamilselvanv9006
@tamilselvanv9006 8 сағат бұрын
நம்முடைய கதாநாயகன் பேக் பேக்கர் குமார் அவர்களுக்கும் அவருடைய குடும்பத்தார் அனைவருக்கும் இந்த தொடரை பார்க்கும் அவரது ரசிகப் பெருமக்கள் அனைவருக்கும் என்னுடைய இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉❤❤❤
@derykjoe9924
@derykjoe9924 5 сағат бұрын
Happy stay bro. Another exciting episode. Waiting to explore Samoa.
@-CS-Ranjith
@-CS-Ranjith 11 сағат бұрын
Kumar respect button ✅
@VincentVincents-dy6yb
@VincentVincents-dy6yb 11 сағат бұрын
Kumar Anna always Mass
@2332004
@2332004 11 сағат бұрын
Hi kumar
@7hill
@7hill 9 сағат бұрын
His 60% videos are really informative & entertaining. Genuine to the max a youtuber can be.. Great... salute
@Ramesh.Cbeian
@Ramesh.Cbeian 9 сағат бұрын
Yaru samy ni, ella video laum etheye comment pannitu eruka 😂😂
@-CS-Ranjith
@-CS-Ranjith 8 сағат бұрын
@@Ramesh.Cbeian anna ku eappovumei oru respect kudukanum la bro😉😉😝
@prapakaranm1543
@prapakaranm1543 11 сағат бұрын
Super Brother...
@akashpp1606
@akashpp1606 11 сағат бұрын
Happy Diwali vaathiyare❤❤❤❤
@JestinSteel
@JestinSteel 11 сағат бұрын
Super video kumar 🎉🎉🎉❤
@bhagimedia
@bhagimedia 8 сағат бұрын
அருமை அருமை அருமை அருமை அருமை சகோ சும்மா அள்ளுவது இயற்கை மேலும் இந்த எபிசோட் வெற்றிக்கு என் வாழ்த்துக்கள் சகோ ❤💐
@karthicm3300
@karthicm3300 11 сағат бұрын
Welcome brother ❤
@Jiya-tel
@Jiya-tel 11 сағат бұрын
Welcome back my dear kumar brother ❤❤❤❤❤❤❤
@MeenaFromIndia
@MeenaFromIndia 7 сағат бұрын
Beautiful beach, nature in raw, not commercialized, Wonderful Kumar Sir! What a Contrast, compare to previous series, eagerly waiting for next episodes. You have to have a taste to enjoy desert/dry land IMO, but beach anyone will love it, 👏👏👏👏👏👏👏👏👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌🎉🎉🎊🎊🎊🎊
@vinothkumar.s4673
@vinothkumar.s4673 11 сағат бұрын
Bro happy Diwali🎉, I am the first Viewer bro
@selvaraj7198
@selvaraj7198 11 сағат бұрын
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் குமார்
@PremSangita
@PremSangita 11 сағат бұрын
இனிய தீபாவளி வாழ்த்துக்கள் அண்ணா.. 👍🙏❤️👌🔥
@karthicm3300
@karthicm3300 11 сағат бұрын
Happy deepawali brother 🤩
@raghuraghuk2486
@raghuraghuk2486 6 сағат бұрын
அருமை உங்கள் வாயிலாக இயற்கையை ரசிக்கும் ஒரு வாய்ப்பு நன்றிகள் குமார் தம்பி வாழ்கவளமுடன்
@periyaiahts4039
@periyaiahts4039 7 сағат бұрын
Samao very interesting country and people. Beaches and sunny weather, green landscapes and blue skyline. Enjoy Kumar and take care.
@slsamy8196
@slsamy8196 7 сағат бұрын
அருமையான தீவு.🎉 உங்களின் வீடியோவை எதிர்பார்த்து காத்திருக்கிறோம் ❤️. 🌹.
@ARUN.NOBITA
@ARUN.NOBITA 11 сағат бұрын
Video Vandhachuuu 😍♥️
@krishnamurthiranganathan9393
@krishnamurthiranganathan9393 9 сағат бұрын
அருமை குமார். உங்களது முயற்சியைப் பாராட்ட வார்தைகளே இல்லை. வாழ்துகள். அன்புடன். ஆர்.கே. சென்னை.
@michaelraj7980
@michaelraj7980 11 сағат бұрын
Full of excitement only To watch Polynesian countries Samoa 🇼🇸
@Ronaldogiri
@Ronaldogiri 11 сағат бұрын
Vera level as usual ❤
@leelakrishnanramasamy2897
@leelakrishnanramasamy2897 10 сағат бұрын
Ending with Great visuals❤❤❤
@TharaneyYohanathaja
@TharaneyYohanathaja 11 сағат бұрын
சரவடி சரவெடி தான் ❤
@Ashokkumar-s6c7g
@Ashokkumar-s6c7g 5 сағат бұрын
What a scenery. Always wanted to see pacific islands. Happy Deepavali Kumar bro.❤
@prabakaran6687
@prabakaran6687 11 сағат бұрын
I am first view and first like
@bikebagphotosvideos5171
@bikebagphotosvideos5171 9 сағат бұрын
ஐயோ 😮😮😮 என்ன மாறி அழகான தீவு மக்கள் சொல்லவே வார்த்தைகள் இல்லை இந்த சீரிஸ் மிகப்பெரிய வெற்றி பெறும். சகோதரரே 🤝🤝🤝
@balasubramani2385
@balasubramani2385 10 сағат бұрын
My 3 best KZbin channel s 1 black bekkar Kumar 2 waytogo 3 vj siddu vlogs...
@bastiananthony3392
@bastiananthony3392 5 сағат бұрын
அருமையான காணொளிக்கு நன்றி.
@natureloverkkl5111
@natureloverkkl5111 11 сағат бұрын
Happy Diwali Brother 💐
@RAVI-ve1rk
@RAVI-ve1rk 11 сағат бұрын
Vankam Kumar sir KZbin super star simple and Hard worker Brave kumar sir 1 like
@nivethashri8568
@nivethashri8568 5 сағат бұрын
Awesome episode anna ❤
@senpoovisankaritn52
@senpoovisankaritn52 9 сағат бұрын
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் அண்ணா ❤❤❤
@vetrivelchezhianannamalai2206
@vetrivelchezhianannamalai2206 6 сағат бұрын
தீபாவளி வாழ்த்துக்கள் குமார்🎉🎉வித்தியாசமான பஸ் குமார்🎉🎉
@somasundaramthangavelu604
@somasundaramthangavelu604 8 сағат бұрын
ஆரம்பமே அசத்தலாக இருந்தது. கிரிபாட்டி தீவுகளையும் இந்த பயணத்தில் சேர்த்திருந்தால் இன்னமும் சுவாரசியமாக இருந்திருக்கும்.
@noorulameen1324
@noorulameen1324 7 сағат бұрын
உங்கள் வீடியோ மட்டும் தான் முழுமையாக பார்க்கிறேன்
@gautamn85
@gautamn85 10 сағат бұрын
Awesome episode. Great work 💯
@amsatheesh
@amsatheesh 6 сағат бұрын
❤Sema Mass location Kumar Bro , Deepavali 🪔 திருநாள் நல் வாழ்த்துக்கள் ,Keep Rock Bro🎉
@SriRam-c8t
@SriRam-c8t 11 сағат бұрын
அட்டகாசம் நண்பரே 🎉
@PauljosephVictor
@PauljosephVictor 8 сағат бұрын
A great travel experience to Pacific Island . Along with your wonderful travel we y too are enjoying.
@sripathi1828
@sripathi1828 11 сағат бұрын
Happy Diwali to you and all here brother 🎉🎉🎉
@ThiyagarajanChinnathambi
@ThiyagarajanChinnathambi 9 сағат бұрын
இயற்கை காட்சி அருமை.. பேருந்து அருமை... அதில் ஆடிய நபர் அருமை🎉
@sekarthiagarajan2071
@sekarthiagarajan2071 11 сағат бұрын
வாழ்த்துக்கள் ப்ரோ. 👍🏻👍🏻
@rath6686
@rath6686 9 сағат бұрын
Highly Remoted and isolated ,great Kumar ❤❤❤❤
@NoIPLTillMaypm
@NoIPLTillMaypm 11 сағат бұрын
1st like
@km-fl2gb
@km-fl2gb 10 сағат бұрын
Island looks beautiful.. waiting to see real life and nature over there.. happy Diwali 🎉🎉
@MohamedNawas3-ns9lj
@MohamedNawas3-ns9lj 9 сағат бұрын
Gorgeous island, congratulations ❤
@Haricharan07
@Haricharan07 11 сағат бұрын
1st like anna ❤ happy Diwali 😊
@sudalaimuthu2850
@sudalaimuthu2850 11 сағат бұрын
💬தவறாமல் கமெண்ட் செய்யும் BPK ஃபேமிலி மற்றும் தீபாவளி பரிசு வென்ற சப்ஸ்க்ரைபர்ஸ் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்... ✴️🎇🎆
@manikandanas118
@manikandanas118 11 сағат бұрын
All the best bro
@suriyanarayanan1606
@suriyanarayanan1606 10 сағат бұрын
amazing episode amazing kumar well done
@rrkatheer
@rrkatheer 11 сағат бұрын
Kumar bro - Please upload videos on alternate days. Can’t wait for next video. Keep it up take care
@Lilboyyy-q1i
@Lilboyyy-q1i 9 сағат бұрын
Happy Diwali kumar … 🤩🥳🙌🏻
@RaviJaya
@RaviJaya 8 сағат бұрын
Awesome Beach. Crystal clear water
@vijayakumarvijayakumar8036
@vijayakumarvijayakumar8036 11 сағат бұрын
வாழ்த்துக்கள் செந்தில் 💐💐💐💐💐💐💐💐💐💐🎉🎉🎉🎉🎉🎉🎉 தீபாவளி நல்வாழ்த்துக்கள் செந்தில் 🎉🪔🎇🎊🎊🎊🎊🎊🎊🎊🎊
@saranyapaulraj7884
@saranyapaulraj7884 9 сағат бұрын
Bro Vera level accommodation… Vera level scenario… ❤
@m.anandhakumar7016
@m.anandhakumar7016 8 сағат бұрын
அட்டகாசமானபதிவு இனியதீபாவளிநல்வாழ்த்துக்கள்
@suryaprakashprakash6633
@suryaprakashprakash6633 5 сағат бұрын
Anna location Absolutely stunning natural super show annaya ❤❤❤❤
@VivekMathi-ec7mt
@VivekMathi-ec7mt 11 сағат бұрын
Backpacker adhu oru brand,💎🌍💪
@ARUN.NOBITA
@ARUN.NOBITA 11 сағат бұрын
Video Vandhachuuu 😍
@Vinovisions
@Vinovisions 9 сағат бұрын
ரொம்ப அழகாக அமைந்தது இந்த பயணம். மக்கள் மிகவும் நட்பாக இருக்கிறார்கள்
@shanshankar-xu5oi
@shanshankar-xu5oi 11 сағат бұрын
குமார் சார் தீபாவளி வாழ்த்துக்கள்... உங்க subscriber எல்லாம்... 🎉🎉💥🪔
@mani8714
@mani8714 10 сағат бұрын
உண்மை,,,,உழைப்பு,,,உறுதி,,,,,என்றும் நம்பிக்கையின் உச்சம்,,,,,உங்கள் குமார்,,,வாழ்த்துக்கள்,,,,
@manisekaran2345
@manisekaran2345 6 сағат бұрын
👍👍👍வாழ்த்துக்கள் ப்ரோ
@Kum286
@Kum286 7 сағат бұрын
தீபாவளி வாழ்த்துக்கள் வாத்தியாரே❤❤❤
@antonyamulraj8452
@antonyamulraj8452 6 сағат бұрын
I did enjoy brother this travel and Samoa Thanks brother Amulraj from coimbatore
@UK_Today.
@UK_Today. 3 сағат бұрын
Waiting for next episode ❤ from Sri Lanka 🇱🇰
@annapooranisivakumar737
@annapooranisivakumar737 10 сағат бұрын
உலகம் சுற்றும் வாலிபன் குமார் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்
@nagarajj4142
@nagarajj4142 11 сағат бұрын
1st comment
@discussiononly3015
@discussiononly3015 11 сағат бұрын
🎉
@babun7206
@babun7206 10 сағат бұрын
Waiting over. 💖 . Kumar anna
@utthirapathy2784
@utthirapathy2784 9 сағат бұрын
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் அண்ணா
@ssstocktrade
@ssstocktrade 8 сағат бұрын
Congratulations brother best wishes 🙏
@leelakrishnanramasamy2897
@leelakrishnanramasamy2897 10 сағат бұрын
47:00 தம்பி குமாரு... பேருந்தை நிறுத்த இந்த மாதிரி கயற்றின் மூலம் ஓட்டுநர் அருகே உள்ள மணி அடிக்கும் மூறை நம்ம ஊரில் கூட இருந்தது... அநேகமாக 80'களின் இறுதியில் கூட என ஞாபகம்...
@interiors-interiordesigns1566
@interiors-interiordesigns1566 4 сағат бұрын
@sridarchinnusamy7567
@sridarchinnusamy7567 9 сағат бұрын
Sure shot hit, series ❤❤
@kesavapodykamalathevi6537
@kesavapodykamalathevi6537 8 сағат бұрын
Keep rocking brother 👌
@Rafeeq2224
@Rafeeq2224 5 сағат бұрын
நீங்கள் சொன்ன நாடுகள் எதுவுமே பெயர் மனதில் பதியவில்லை ஏனென்றால் எல்லாமே புதிய நாடாக இருக்கிறது . இதுவரைக்கும் நான் கேள்விப்படவே இல்லை இது போன்ற நாடுகள் . இப்படி பெயர் தெரியாத நாடுகளை காண்பித்ததற்கு மிகவும் நன்றி ப்ரோ
@sivapathasundaramsomasunda3825
@sivapathasundaramsomasunda3825 9 сағат бұрын
Excellent adventurous journey lovely 😊☺️🥰way of life thanks 🙏 so much for sharing enjoy Kumar 🌼💛🤲
@AjithM-sw6nd
@AjithM-sw6nd 11 сағат бұрын
மிக்க நன்றி
@easydresssamayal5383
@easydresssamayal5383 11 сағат бұрын
Super super super bro 💖💖💖
@ruthutv6074
@ruthutv6074 7 сағат бұрын
உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் வாழ்த்துகள் ❤❤❤❤❤❤❤
@SriammanBroilers
@SriammanBroilers 11 сағат бұрын
All the best Kumar bro
@rameshm.c.722
@rameshm.c.722 10 сағат бұрын
அரம்பமே அமர்களம் வாழ்த்துக்கள்👍❤️🌎🇮🇳❤️🙏
@35rayhum
@35rayhum 10 сағат бұрын
I live in NEw zealand. I'm excited for this trip
Try Not To Laugh 😅 the Best of BoxtoxTv 👌
00:18
boxtoxtv
Рет қаралды 7 МЛН
小丑揭穿坏人的阴谋 #小丑 #天使 #shorts
00:35
好人小丑
Рет қаралды 31 МЛН
CSI Diocese of Madras | Board For Lay Preacher's Fellowship  | Sirappu Pattimandram
2:33:34
🦭African Sealion Colony தமிழில்👍| 🇳🇦 Namibia Ep7
1:15:41